Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

461257760_838312308474057_66091403558437  

நான்... "சயிச" என்று சொல்லிவிட்டு,  
தொலை பேசியை எடுத்து உடைந்திருக்கின்றதா, 
கீறல்   விழுந்து இருக்கின்றதா என பார்ப்பேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

461257760_838312308474057_66091403558437  

நான்... "சயிச" என்று சொல்லிவிட்டு,  
தொலை பேசியை எடுத்து உடைந்திருக்கின்றதா, 
கீறல்   விழுந்து இருக்கின்றதா என பார்ப்பேன். 😂

சயிச யாரண்ணை?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

சயிச யாரண்ணை?!

ஏராளன்.... நீங்கள்  கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல,
@Paanch , @குமாரசாமி, @Kandiah57, @Kavi arunasalam, @nochchi, @shanthy 

ஆகியோரை மேடைக்கு வரும்படி அழைக்கின்றேன்.
அவர்கள் வராவிட்டால் நான் சொல்கின்றேன். 

அதற்கிடையில்... உங்கள் கைத்தொலை பேசி கீழே விழுந்தால் 
என்ன சொல்வீர்கள் என்பதையும் சொல்லி விடுங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அதற்கிடையில்... உங்கள் கைத்தொலை பேசி கீழே விழுந்தால் 
என்ன சொல்வீர்கள் என்பதையும் சொல்லி விடுங்கள். 😂

அண்ணை, ஐயோ என்று கத்துவன்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நான்... "சயிச" என்று சொல்லிவிட்டு,  
தொலை பேசியை எடுத்து உடைந்திருக்கின்றதா, 
கீறல்   விழுந்து இருக்கின்றதா என பார்ப்பேன். 😂

நம்ம பிரதிபலிப்பும் இதேதான்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

அப்ப ஒரு முடிவோடைதான் கணனிக்கு முன்னால் இருக்கிறீர்கள் போலும். மதிய  உணவு முடிந்ததா?
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஏராளன் said:

சயிச யாரண்ணை?!

இது ஜேர்மன் சொல்.      தமிழ்      சனியன்.     என்ற பொருள்படும்   🙏🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

அண்ணை, ஐயோ என்று கத்துவன்!

பதிலுக்கு  நன்றி ஏராளன்.
 
5 minutes ago, nochchi said:

நம்ம பிரதிபலிப்பும் இதேதான்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

நொச்சியும் "சயிச" என்றே சொல்கிறார்.
நன்றி.  

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

அதற்கிடையில்... உங்கள் கைத்தொலை பேசி கீழே விழுந்தால் 
என்ன சொல்வீர்கள் என்பதையும் சொல்லி விடுங்கள். 😂

அவரும் சயிச. என்று தான் சொல்லுவார். 🤣🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

அவரும் சயிச. என்று தான் சொல்லுவார். 🤣🤣

நீங்கள் என்ன சொல்வீர்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் என்ன சொல்வீர்கள். 😂

என்னிடத்தில் கைத்தொலைபேசி இல்லை    மேலும் விழக்கூடிய. பொருள்கள் எதனையும். நான் கொண்டு திரிவதில்லை 🙏😂

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒப் என்று கையை காலை கொடுக்க முயற்சி செய்வேன்.

கைதொலைபேசி வாங்க முதலே cover and screen protector வாங்கி போட்டுவிடுவேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

அப்ப ஒரு முடிவோடைதான் கணனிக்கு முன்னால் இருக்கிறீர்கள் போலும். மதிய  உணவு முடிந்ததா?
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

நொச்சி... தங்களது இந்தக் கேள்வியை தற்போதுதான் கவனித்தேன்.
காலையில் உடற் பயிற்சிக்குப் போய் விட்டு வந்து, மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டு விட்டு... இரண்டு மணியளவில் சைக்கிளை எடுத்துக் கொண்டு 7 கிலோ மீற்றர் ஓடி விட்டு வந்து இப்போ... ஐஸ் கோப்பி குடித்துக் கொண்டு  இருக்கின்றேன். animiertes-computer-smilies-bild-0034.gi

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

இப்போ... ஐஸ் கோப்பி குடித்துக் கொண்டு  இருக்கின்றேன்.

ஐயா இப்போ பியர் குடிப்பதை நிறுத்திவிட்டாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஐயா இப்போ பியர் குடிப்பதை நிறுத்திவிட்டாரோ?

கடந்த மூன்று வருடமாக பியர் குடிப்பதில்லை. 
எல்லாம் ஒரு வயதில், ஆசை தீர குடித்து கும்மாளம் போட்டாயிற்று.
இப்போ.... பாலும், பழரசமும் தான்.   😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ach du scheiße...:cool:

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொதுவாக சின்னப் பிள்ளைகளிடம் கூட எனது போனை குடுப்பதில்லை .........  அவர்கள் கண்டதையும் அமத்தி வேறு விளையாட்டுகள் டவுன்லோட் பண்ணிவிட்டு போய் விடுவார்கள் . .....பிறகு நான் அதை பாவிக்கும் போது சிரமமாக இருப்பதுடன் பொடியாளிடம் குடுத்து சரிபண்ண வேண்டி இருக்கும் ........இருந்தும் கடந்த ஐந்து வருடத்துக்குள்  ஒருமுறைதான் விழுந்து அதன் மேல் தடுப்பு கவரில் சிறு வெடிப்பு உண்டு . .......அப்போது "ஒலலா" என்று சொல்லி இருப்பன் ........ பொதுவாய் நான் அந்த சொல் அப்பப்ப பாவிப்பது வழக்கம் . ....... எனது மருமகன் போன் திருத்தும் கடை வைத்திருக்கின்றார் . .....அவர் புனைபார்த்து விட்டு தாங்க மாமா புதுக்கவர் போட்டுத் தாறன் என்று சொல்லியும் நான் கொடுக்கவே இல்லை . ........!  😎

பி . கு : இவ்வளவு காலத்துக்குள் மனிசி நாலு, ஆறு போன் மாற்றி விட்டுது . ........! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, தமிழ் சிறி said:

கடந்த மூன்று வருடமாக பியர் குடிப்பதில்லை. 
எல்லாம் ஒரு வயதில், ஆசை தீர குடித்து கும்மாளம் போட்டாயிற்று.
இப்போ.... பாலும், பழரசமும் தான்.   😂 🤣

குடி விட்டதை கண்டித்து சிவப்பில ஒரு அமுக்கு 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

குடி விட்டதை கண்டித்து சிவப்பில ஒரு அமுக்கு 😂

b1847a24daee4f4a94954b067de57b8d.gif

அப்ப நான்... திரும்ப பியர் குடிக்க தொடங்கவா.... 😂

  • கருத்துக்கள உறவுகள்

சயிச என்றால் ஆங்கிலத்தில் shit என்று சொல்வது மாதிரி

On 25/9/2024 at 11:28, ஏராளன் said:

சயிச யாரண்ணை?!

நான் முந்தி scheiße என்று சொன்னனான் இப்ப shit  என்று சொல்லுவன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

கடந்த மூன்று வருடமாக பியர் குடிப்பதில்லை. 
எல்லாம் ஒரு வயதில், ஆசை தீர குடித்து கும்மாளம் போட்டாயிற்று.
இப்போ.... பாலும், பழரசமும் தான்.   😂 🤣

இந்தப் பக்குவம் ஒரு வயதுக்கு பின்னர் கட்டாயம் மதுப்பழக்கம் இருப்போருக்கு வரவேணும் அண்ணை. வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2024 at 12:28, ஏராளன் said:

சயிச யாரண்ணை?!

On 25/9/2024 at 13:09, nochchi said:

நம்ம பிரதிபலிப்பும் இதேதான்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

On 25/9/2024 at 13:40, ஈழப்பிரியன் said:

நான் ஒப் என்று கையை காலை கொடுக்க முயற்சி செய்வேன்.

16 hours ago, குமாரசாமி said:

ach du scheiße...:cool:

3 hours ago, suvy said:

அப்போது "ஒலலா" என்று சொல்லி இருப்பன் ........ 

பி . கு : இவ்வளவு காலத்துக்குள் மனிசி நாலு, ஆறு போன் மாற்றி விட்டுது . ........! 

1 hour ago, புலவர் said:

சயிச என்றால் ஆங்கிலத்தில் shit என்று சொல்வது மாதிரி

நான் முந்தி scheiße என்று சொன்னனான் இப்ப shit  என்று சொல்லுவன்.

On 25/9/2024 at 13:14, Kandiah57 said:

இது ஜேர்மன் சொல்.      தமிழ்      சனியன்.     என்ற பொருள்படும்   🙏🙏

எல்லோரும்  தமிழராக இருந்து கொண்டு.... தமது தாய் மொழியில் "சயிஸ" வை சொல்லாமல்,
வேற்று மொழிகளில் சொல்லிக் கொண்டு இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. 😂

@ஏராளன் மனிதன் போடும் சாணத்தைத்தான்... சயிஸ Scheiße என்றும், Shit  என்றும் சொல்வார்கள்.

@Kandiah57 அதை "சனியன்" என்று சொல்வது கொடுமை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

எல்லோரும்  தமிழராக இருந்து கொண்டு.... தமது தாய் மொழியில் "சயிஸ" வை சொல்லாமல்,
வேற்று மொழிகளில் சொல்லிக் கொண்டு இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. 😂

சரி இன்றிலிருந்து போன் விழுந்தால் சாணகமே என்று கத்துவோமாக.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சரி இன்றிலிருந்து போன் விழுந்தால் சாணகமே என்று கத்துவோமாக.

 சரி... அப்படியே ஆகட்டும் தலைவா. 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தொலை பேசி, கை தவறி  கீழே விழுந்தால்...

முதலில் தலைப்பைக் கவனியுங்கள் உறவுகளே! சிறித்தம்பி பலரை முட்டாள்கள் ஆக்கிவிட்டது புலப்படும், 

தொலைபேசி கை தவறி கீழே விழுந்தால் வயரில் தொங்கும்.🤪

  • கருத்துக்கள உறவுகள்

வேறென்ன 'ஐயோ' தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.