Jump to content

அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

இங்கு என்னை மாதிரி பலருக்கு தமிழ் ஈழம் இனியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை சிறிதும் இருக்கவில்லை ஆக கூடியது சஷ்டிக்கு முயற்சிக்கலாம் என்றே இருந்தது ஆனால் நீங்கள் மட்டும்  இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வந்து  தமிழர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் மீன் கொள்ளைகாரர்களை ஆதரிப்பதற்காக  தமிழ்நாட்டு மீன் கொள்ளையர்களை தடுத்தால் இந்தியா கவலை அடைந்துவிடும் இந்தியாவை திட்டிக்கொண்டு  பகைத்துக்கொண்டு சுயாட்சி தமிழ்ஈழம் பெற முடியாது  இலங்கையும் இந்தியாவும் போர் புரியும் போது தான்  இலங்கை தமிழருக்கு தமிழ் ஈழம் கிடைக்கும் மீன் கொள்ளையர்களை அனுமதிக்க வேண்டும் என்று செப்டம்பர் 21 2024 வரை சொல்லி கொண்டிருந்தீர்கள். அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்றதும் அவரை ஆதரிப்பதற்காக  இப்போது   தமிழ் ஈழம்  பெறமுடியாத ஒன்று  முடியாது என்கிறீர்கள்

முதலில்    தலைவர் பிரபாகரன் நல்ல பலமான நிலையில் இருந்தவர்   

சந்திரிக்கா

மகிந்த 

ரணில்,..

..............இவர்கள் எல்லோரும் சிறந்த இனவாதத் சிங்களத் தலைவர்கள்    ஏன்.  இவர்களுடன் 

பேச்சுவார்த்தை நடத்தினார் ????

சமாத உடன்படிக்கை   கையெழுத்திட்டார்???

போர் நிறுத்தம் அடிக்கடி ஏன்.  செய்தார் ???

தமிழர்கள் வரலாற்றில் முழுப் பலத்துடன் இருந்த ஒரே தலைவர் 

இவற்றை எல்லாம் ஏன் ?? செய்தார்  என்று உங்களுக்கு விளங்குமாகவிருந்தால்.  

நான் எழுதியவை விளங்கும்.  இல்லாவிட்டால்  விளங்காது   🙏

 

Link to comment
Share on other sites

  • Replies 237
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமி

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் மு

Kavi arunasalam

ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண

ஈழப்பிரியன்

ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்திய

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

இங்கு என்னை மாதிரி பலருக்கு தமிழ் ஈழம் இனியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை சிறிதும் இருக்கவில்லை ஆக கூடியது சஷ்டிக்கு முயற்சிக்கலாம் என்றே இருந்தது ஆனால் நீங்கள் மட்டும்  இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வந்து  தமிழர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் மீன் கொள்ளைகாரர்களை ஆதரிப்பதற்காக  தமிழ்நாட்டு மீன் கொள்ளையர்களை தடுத்தால் இந்தியா கவலை அடைந்துவிடும் இந்தியாவை திட்டிக்கொண்டு  பகைத்துக்கொண்டு சுயாட்சி தமிழ்ஈழம் பெற முடியாது  இலங்கையும் இந்தியாவும் போர் புரியும் போது தான்  இலங்கை தமிழருக்கு தமிழ் ஈழம் கிடைக்கும் மீன் கொள்ளையர்களை அனுமதிக்க வேண்டும் என்று செப்டம்பர் 21 2024 வரை சொல்லி கொண்டிருந்தீர்கள். அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்றதும் அவரை ஆதரிப்பதற்காக  இப்போது   தமிழ் ஈழம்  பெறமுடியாத ஒன்று  முடியாது என்கிறீர்கள்

தமிழீழம் எக்காலத்திலும் சாத்தியமாக இருக்க வில்லை. அதை சாத்தியப்படுத்துவதற்கான உலக அரசியலை எமது அரசியல்வாதிகளும் செய்யவில்லை, ஆயுதப்போராளிகளும்  செய்யவில்லை. வெற்று கோஷங்களுடனும் மக்களின் பேரழிவுடனும் அது முடிந்து போனது. 

அப்படி ஒரு மாயையை அன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தி இளைஞர்களை நம்ப வைத்ததாலேயே தமிழ் மக்ககளுக்கு பேரழிவுகள் ஏற்பட்டது. சாத்தியமான தீர்வுகளை நோக்கி நகரக்கூடிய பல சந்தர்ங்கள் தவறி போனதற்கு  அதுவும் ஒரு காரணம்.

 ஓரளவுக்கு சாத்தியமாக இருந்த சமஸ்டியும் ஆயுத போராட்ட அழிவுடன் சாத்தியமற்று போனது. 

இப்போதைய நிலையில்  பிராந்தியங்களுக்கு அதிகாரபகிர்வு என்ற கோட்பாட்டை இலங்கையில் உள்ள சகல இனமக்களும் இணைந்து வலியுறுத்த கூடிய அரசியலை செய்வதே தற்போதைய சாத்தியமான வழி.   பிராந்தியங்களுக்கான அதிகார பகிர்வானது  வளர்சசியடைந்த நாடுகளின் வளர்சிக்கு எப்படி காரணமாக இருந்தது,  என்பது போன்ற அறிவூட்டல் விழிப்புணர்வு இலங்கை முழுவதும் ஏற்படுத்தப்பட வேண்டும்.  அரகலய மக்கள் போராட்ட குழு அப்படியான வேலைகளையே செய்து வருகிறது. 

நாடாளாவிய ரீதியில் அதற்கான விழிப்புணர்வும் ஆதரவும் அதிகரிக்கும் போது அனுர அரசாலோ அல்லது இதற்கு பின்னர் வரப்போகும் அரசாங்கங்களாலோ அதை புறந்தள்ள முடியாது. 

வரும் அரசாங்கங்களை எல்லாம் பகைத்து  குறுகிய கண்ணோட்டத்துடனான குண்டு சட்டி அரசியலை மேற்கொண்டால் விளைவுகளை அனுபவிப்பவர்கள் எதிர்கால தமிழ் மக்களே.  தமிழ் மக்களின் அரசியல் பலம் கடந்த 75 ஆண்டுகால தவறான அரசியலின் விளைவுகளால் எப்படி கழுதை தேய்ந்து  கட்டெறும்பானதோ  அது இன்னும் தொடரவே வழிவகுக்கும்.  தவறான அரசியலை செய்வது, பின்னர் அதன் விளைவுகளை வைத்து புலம்பி அரசியல் செய்வது, அதன் பின்னர் அதே தவறுகளை மீண்டும்  செய்வது, இதுவே ஈழத்தமிழர் அரசியல் வரலாறு.  

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்திற்கான வரைபினை முற்றாக நிராகரித்திருக்கும் அநுர குமாரவின் அரசாங்கம்

புதன்கிழமை, 9 ஐப்பசி 2024

2024-04-11%20-%20AKD.jpg

னாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சிறிலங்காவில் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் புதிய மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை சேகரிக்கும் காலத்தினை இன்னொரு வருடத்தினால் நீட்டிக்க கேட்கும் ஆணையினை முற்றான நிறைவேற்று அதிகாரத்துடன் நிராகரித்திருக்கின்றது.

 அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தினை தகவல் திணைக்கள‌ம் அறிவித்தபோது, "மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபினை நிராகரிப்பதென்று முடிவெடுத்திருக்கிறது" என்று தெரிவித்தது. 

"மனிதவுரிமை ஆணையத்தினால் தற்போது  முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கான வரைபினை சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக நிராகரித்திருக்கின்றது, அத்துடன் தீர்மானம் 51/1 இற்கான தனது எதிர்ப்பினையும் சிறிலங்கா அரசாங்கம் தொடரும்" என்று கூறப்பட்டிருக்கிறது. "வெளிநாடுகளிலிருந்து போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்களைத் தேடும் பொறிமுறைக்கான அதிகாரத்தினை இன்னுமொரு வருடத்தினால் நீட்டிக்கும் தீர்மானத்தின் வரைபை சிறிலங்கார அரசு ஏற்றுக்கொள்ளவில்லை" என்று அது மேலும் கூறியது. 

மக்கள் விடுதலை முன்னணியின் மந்திரிசபை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரத மந்திரி கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகிய மூவரை உள்ளடக்கியது. மனிதவுரிமை அவையின் தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்த இம்மூவரும், மனிதவுரிமை மீறல்களுக்கெதிரான உறுதியான நடவடிக்கைகளை உள்ளூர் பொறிமுறைகளைப் பாவித்து தம்மால் எடுக்கமுடியும் என்றும் கூறியிருக்கின்றனர்.

Cabinet.jpg

இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இம்மாதத்தில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபின் முழு வடிவமும் கீழே

https://www.tamilguardian.com/content/draft-un-resolution-extend-mandate-war-crimes-evidence-gathering-mechanism-12-months

திசாநாயக்கவும், மக்கள் விடுதலை முன்னணியும் இவ்வாறான ஒரு தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பார்கள் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். ஏனென்றால், கடந்த மாதம் சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க "மனிதவுரிமை மீறல்களிலும் போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கும் எண்ணம் எனது அரசாங்கத்திற்குக் கிடையாது" என்று உறுதி வழங்கியிருந்தார்.   

தமிழ் மக்கள் தம்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காகவும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களுக்காகவும் சிறிலங்காப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச‌ நீதி விசாரணை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூற வைக்கவும், அவர்களைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வரும்  நிலையில், "போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூட அக்குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை" என்று அநுரகுமார திசாநாயக்க வெளிப்படையாகவே பொய்கூறியிருக்கிறார். 

GZDHHgNbQAAufZs.jpeg

அதேநேரம், அநுரவின் கட்சி இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நன்கு அறியப்பட்ட போர்க்குற்றவாளிகளை அரவணைத்து வருகிறது. உதாரணத்திற்கு போர்க்குற்றவாளியான ஜெனரல் அருண ஜயசேக்கரவை அநுர குமார திசாநாயக்க தனது பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமித்து அழகுபார்த்திருக்கிறார். இதனைவிடவும் முன்னாள் விமானப்பட்ட தளபதியும், இறுதியுத்த காலத்தில் பெருமளவு படுகொலைகளில் ஈடுபட்டவனுமாகிய சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராகவும் நியமித்து மகிழ்ந்திருக்கிறார். இதைவிடவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் பல நிகழ்வுகளில் பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், இறுதியுத்த காலத்தில் கொடூரமான 55 ஆவது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கியவனுமான ஜெனரல் சவேந்திர சில்வாவும் தவறாது அழைக்கப்பட்டு வருகிறான்.  

20240923_50.jpg

சிறிலங்காவின் புதிய ஜானதிபதி ஐ நா மனிதவுரிமைத் தீர்மானத்தை நிராகரித்திருந்தாலும், பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேட இதுவரை இருக்கும் ஆணையினைத் தொடர்ந்து பாவித்து மேலதிக சாட்சியங்களைத் தேடுவதன் மூலம் போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று ஐ நா மனிதவுரிமைச் சபைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. 

"சாட்சியங்களைத் தேடுவதற்கான ஆணை நீட்டிக்கப்படாதவிடத்து, உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையில் நம்பிக்கையிழந்த , ஏமாற்றப்பட்ட‌ தமிழர்களும், அவர்களது உறவுளும் தமக்கான நீதியையும், உண்மையினையும், பரிகாரத்தினையும் தேடி ஐக்கிய நாடுகள் சபையிடம் வருவதை இது ஊக்குவிக்கும்" என்று இந்த அமைப்புக்கள் கூறியிருக்கின்றன. 

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விளங்க நினைப்பவன் said:

AKD 💪 💪💪 ❤️ ❤️ ❤️

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு DTNA ❤️❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்திற்கான வரைபினை முற்றாக நிராகரித்திருக்கும் அநுர குமாரவின் அரசாங்கம்

புதன்கிழமை, 9 ஐப்பசி 2024

 

மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லை என முன்னாள் சிரிலங்கா தேசிய இடதுசாரிகள் (தமிழ் மொழி பேசும்) தமிழனே சொல்லுகின்றான்...
முப்படைகளில் பல ஜெ.வி.பி யினர் இருக்கின்றனர் ஆகவே அனுரா எந்த வித விசாரணையும் செய்ய போவதில்லை ...இவரது கட்சியின் தலீவர் ரோகணா,மற்றும் ஏனைய உறுப்பினர்களின் மீது நடந்த  மனித உரிமைகளையே இவர் விசாரிக்க முன்வர மாட்டார் ...பிறகு எப்படி இன்னுமோர் தேசியத்தின் மீது நடை பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய முன்வருவார்....

முப்படையினரில் ஜெ.வி.பி  இருக்கின்றனர் ...பொது தேர்தலின் பின் சில மக்கள் எழுச்சி சில சமயம் உருவாகினால் அதை தடுத்து நிறுத்த இந்த படையினர் அவருக்கு தேவை....ர்ணில் பதவி ஏற்றவுடன் எப்படி அரகலைய போராட்டத்தை படையின்ரின் உதவியுடன் தடுத்து நிறுத்தினாரோ அதைவிட சில சமயம் மோசமாக செய்யக்கூடும்

  • Like 6
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, putthan said:

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு DTNA ❤️❤️

தமிழ் வலைதளங்களில் கூட்டமைப்புக்கோ தமிழரசு கட்சிக்கோ தமிழர்கள் 💪 💪 ❤️ ❤️ இந்த அடையாளங்கள்  இடுவது இல்லை அநுரகுமார திசாநாயகவின் கட்சிக்கு மட்டும் தான்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, putthan said:

மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லை என முன்னாள் சிரிலங்கா தேசிய இடதுசாரிகள் (தமிழ் மொழி பேசும்) தமிழனே சொல்லுகின்றான்...
முப்படைகளில் பல ஜெ.வி.பி யினர் இருக்கின்றனர் ஆகவே அனுரா எந்த வித விசாரணையும் செய்ய போவதில்லை ...இவரது கட்சியின் தலீவர் ரோகணா,மற்றும் ஏனைய உறுப்பினர்களின் மீது நடந்த  மனித உரிமைகளையே இவர் விசாரிக்க முன்வர மாட்டார் ...பிறகு எப்படி இன்னுமோர் தேசியத்தின் மீது நடை பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய முன்வருவார்....

முப்படையினரில் ஜெ.வி.பி  இருக்கின்றனர் ...பொது தேர்தலின் பின் சில மக்கள் எழுச்சி சில சமயம் உருவாகினால் அதை தடுத்து நிறுத்த இந்த படையினர் அவருக்கு தேவை....ர்ணில் பதவி ஏற்றவுடன் எப்படி அரகலைய போராட்டத்தை படையின்ரின் உதவியுடன் தடுத்து நிறுத்தினாரோ அதைவிட சில சமயம் மோசமாக செய்யக்கூடும்

மிக‌ ச‌ரியா சொன்னீங்க‌ள் புத்த‌ன் மாமா🙏👍...................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GZDHHgNbQAAufZs.jpeg

அரகல போராட்டத்தின் போது முப்படைக்கும் பொறுப்பானவர் கோத்தாவை காப்பாற்றவில்லை

இவரை விசாரிக்க வேண்டும் என்று கத்திக் குளறியவர் இப்போது கை குலுக்குகிறாரே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

GZDHHgNbQAAufZs.jpeg

அரகல போராட்டத்தின் போது முப்படைக்கும் பொறுப்பானவர் கோத்தாவை காப்பாற்றவில்லை

இவரை விசாரிக்க வேண்டும் என்று கத்திக் குளறியவர் இப்போது கை குலுக்குகிறாரே.

ஒர் வலதுசாரி நாட்டை இடது சாரி நாடாக மாற்றுவதற்கு 60 வருடங்களுக்கு மேலாக போராடிய அமைப்பு நெளிவு சுழிவுகள் அறிந்தவர்கள் .இந்த அதிகாரிக்கு அரகலய அமைப்பினர் பணம் கொடுத்திருக்கலாம்.....அது ஊழல் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, putthan said:

ஒர் வலதுசாரி நாட்டை இடது சாரி நாடாக மாற்றுவதற்கு 60 வருடங்களுக்கு மேலாக போராடிய அமைப்பு நெளிவு சுழிவுகள் அறிந்தவர்கள் .இந்த அதிகாரிக்கு அரகலய அமைப்பினர் பணம் கொடுத்திருக்கலாம்.....அது ஊழல் இல்லை 

அப்ப அமெரிக்கா கொடுக்கலையோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப அமெரிக்கா கொடுக்கலையோ?

அமெரிக்கா  அப்ப அரகலயாவுக்கு
இப்ப அனுராவுக்கு (அமெரிக்காவின் பிளான் "பி")இவர் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2024 at 04:25, ஈழப்பிரியன் said:

அரகல போராட்டத்தின் போது முப்படைக்கும் பொறுப்பானவர் கோத்தாவை காப்பாற்றவில்லை

அறகலய போராட்டகாலத்திற்கு முன் அமெரிக்கத் தூதுவர் இவரோடு உரையாடியதாகவும், அவ்வேளையில் மக்கள் போராட்டங்கள மீது இராணுவம் நடவடிக்கை எடுக்கக் கூடாதென அறிவுறுத்தியதாக ஒரு பேச்சு அடிபட்டது. உண்மையோ பொய்யோ தெரியாது. 
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்திரியோடு தொடர்பற்றபோதும், இந்தத் தலைவரும் இந்தக் கூட்டணியில் இருந்தவர் என்ற வகையில் தமிழினம் எப்படிச் சிங்களத்தலைமைகளை நம்பினர் என்பதற்கு எடுத்துக்காட்டாக ''சந்திரகா வளையல்'' போட்ட தமிழ்ப் பெண்களிற்கு நடந்தகதியை, செம்மணிப்புதைகுழியை..... கிருசாந்தி போன்றவர்களையும் யோசித்தால் அநுர என்ன செய்வாரென்னதை உணரலாம். 
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

அறகலய போராட்டகாலத்திற்கு முன் அமெரிக்கத் தூதுவர் இவரோடு உரையாடியதாகவும், அவ்வேளையில் மக்கள் போராட்டங்கள மீது இராணுவம் நடவடிக்கை எடுக்கக் கூடாதென அறிவுறுத்தியதாக ஒரு பேச்சு அடிபட்டது. உண்மையோ பொய்யோ தெரியாது. 
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

ஒரு நாட்டு முப்படைத் தலைவன் தனது எஜமான் அம்மணமாக ஓடும்போது பார்த்துக் கொண்டிருப்பானா?

அமெரிக்காவின் ஒரு சொல்லுக்காக ராணுவத்தையோ பொலிசையோ களத்தில் இறக்காமல் வேடிக்கை பார்த்தார்.

இப்படியான தளபதிகள் நாட்டுக்குத் தேவையா?

நாட்டைக் காட்டிக் கொடுத்ததற்காக இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்னுமா இவரை நம்பி பதவியில் வைத்திருக்கிறார்கள்?

இன்னும் உளவாளியாக இலங்கையைப் பற்றிய முழு விபரமும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு நாட்டு முப்படைத் தலைவன் தனது எஜமான் அம்மணமாக ஓடும்போது பார்த்துக் கொண்டிருப்பானா?

அமெரிக்காவின் ஒரு சொல்லுக்காக ராணுவத்தையோ பொலிசையோ களத்தில் இறக்காமல் வேடிக்கை பார்த்தார்.

இப்படியான தளபதிகள் நாட்டுக்குத் தேவையா?

நாட்டைக் காட்டிக் கொடுத்ததற்காக இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்னுமா இவரை நம்பி பதவியில் வைத்திருக்கிறார்கள்?

இன்னும் உளவாளியாக இலங்கையைப் பற்றிய முழு விபரமும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அமெரிக்க படைத்துறைப் பள்ளிகளில் கற்றுத்திரும்புவோர் பெரும்பாலும் அமெரிக்க விசுவாசிகளாக மாற்றப்படவே வாய்ப்புள்ளது.ஆனால் இந்தத் தமிழினப் படுகொலையாளனை, அவன் செய்த இனஅழிப்பை வைத்தே கோட்டைப்போட்டிருக்கலாம் அல்லவா? 
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானப் பேச்சுக்களுக்கெதிரான பிரச்சாரங்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் மக்கள் விடுதலை முன்னணி
சனிக்கிழமை, 9 கார்த்திகை 2002


"அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்பிற்குத் துணைபோகும் நோர்வே எமது நாட்டிற்கு அமைதியைக் கொண்டுவரும் என்று நம்புவது முட்டாள்த்தனமாகும். உலகத்தினை அடக்குமுறைக்குள் கொண்டுவந்து அதனை ஆளவே அமெரிக்கா முயல்கிறது. ஈராக், கியூபா, அப்கானிஸ்த்தான், எதியோப்பியா மற்றும் எரிட்ரியா ஆகிய நாடுகள் மீது பயங்கரவாதத்தினைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது அமெரிக்காவே" என்று இலங்கையின் மூன்றாவது பெரிய அரசியட் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி சமாதானப் பேச்சுக்களுக்கெதிரான தனது இன்னொரு ஆர்ப்பாட்டமொன்றில் கூறியிருக்கிறது.

மேலும் சமாதான முயற்சிகளை உடனடியாக நிறுத்துவது ஏன் அவசியமானது என்பதை வலியுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள மக்கள் விடுதலை முன்னணியினர் தெற்கின் பல கிராமங்களிலும் வீடு வீடாகச் சென்று சாதாரண சிங்கள மக்களை உணர்வூட்டி வருகின்றனர்.

தனது செயற்பாட்டாளர்களை பேரணிகளில் திரட்டி, பின்னர் அவர்களை சிங்கள மக்களிடையே பிரச்சாரத்திற்கு அனுப்பிவைக்கும் இக்கட்சியின் தலைமை "நோர்வேஜியன் துரோகிகள்" என்று சமாதான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நோர்வே நாட்டையும், "துரோகிகளின் அரசாங்கம்" என்று ரணில், பீரிஸ், மொரகொட மற்றும் ஹக்கீம் ஆகியோரையும் குற்றஞ்சாட்டி வருகின்றது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7791

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கில் புலிகளின் நீதிமன்றங்களையோ, காவல் நிலையங்களையோ நிறுவுவதை அனுமதியோம் என்று கூறி பாராளுமன்ற நடவடிக்கைகளைக் குழப்பிய மக்கள் விடுதலை முன்னணி
செவ்வாய்க்கிழமை, 26 கார்த்திகை 2002

z_p01-JVP.jpg

நீதித்துறை, சட்டம் மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான நிதியொதுக்கீட்டு விவாத‌த்தின்போது சபையில் கடுமையான குழப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் அதனுடைய கூட்டாளி இனவாதக் கட்சிகளும் ஈடுபட்டதனால் சபை நடவடடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
  
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நந்தன குணதிலக்க பேசும்போது நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு உறுப்பினர்களின் முன்னால் வாக்களிப்பிற்கு விடப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் நாட்டில் புலிகளின் நீதிமன்றங்களும், காவல் நிலையங்களும் நிறுவப்படுவதற்கு சிங்களவர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பினைக் காணமுடியும் என்றும் அறைகூவல் விடுத்தார். 

வடக்குக் கிழக்கில் புலிகளின் "தமிழீழ நீதிமன்றங்கள்" நிறுவப்படுவதை தமது கட்சி முழுமையாக எதிர்க்கும் என்றும், இதற்காக அரசு நடத்தும் நிதி ஒதுக்கீட்டினையும் தாம் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.

புலிகளின் நீதிமன்றங்களை நிறுவுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யும் நோக்கத்தின் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த வாக்கெடுப்பினை நாம் ஆதரித்தால், தமிழ் ஈழ நீதிமன்றங்களையும், காவல் நிலையங்களையும் எமது நாட்டில் நாமே ஆதரிப்பதாக‌ இருக்கும் என்று அதன் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச கூறினார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை இராணுவ ரீதியில் முற்றாக அழிப்பதன் மூலமே நாட்டிற்கு உண்மையான சமாதானத்தைக் கொண்டுவர முடியும், மாறாக சர்வதேச அங்கீகாரத்தை நாமே ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக அல்ல -  ‍ மக்கள் விடுதலை முன்னணி

வெள்ளிக்கிழமை, 31 தை மாதம் 2003

Wimal+Weerawansa+asks+JVP+to+hand+over+the+position+of+Chief+Opposition+Whip+to+a+child

ஒஸ்லோ உதவி வழங்கும் நாடுகளின் உச்சி மாநாட்டின்போது பிரதமர் ரணில் முன்வைத்த அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் வியாழனன்று விவாதம் ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச,

"தற்போது நடந்துவரும் பேச்சுக்களைப் பயன்படுத்தி எமது நாட்டில் தமக்கென்று கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றினை உருவாக்கி அதனைத் தாம் நிர்வகித்து வருவதாக சர்வதேசத்திற்கு புலிகள் இயக்கம் காட்டி வருகிறது. ஆகவே, இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாதானம் ஒன்று உருவாவதற்கு புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் முற்றாக அழிக்கப்படுவது அவசியமாகும். பல நாடுகளின் தலைநகரங்களிலும் நடந்துவரும் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் ஊடாக சர்வதேச அங்கீகாரத்தைப் புலிகள் பெற்று வருகின்றனர் என்பது உறுதியாகிறது. இதன்மூலம் அவர்கள‌து பிரிவினைவாதக் கொள்கைகளை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் நிலைமையும் உருவாகி வருகிறது. நோர்வேயின் அரசாங்கத்தால் புலிகளுக்கு அண்மையில் பரிசளிக்கப்பட்ட தொலைத்தொடபுச் சாதனங்களைக் கொண்டு அளவெட்டியில் விமானப்படையின் ஆளில்லா விமானத்தை அவர்களால் கீழே கொண்டுவர முடிந்திருக்கிறது. இப்பேச்சுவார்த்தைகள் ஊடாக ரணிலின் அரசாங்கம் புலிகளுக்கு சர்வதேச மேடையொன்றினை விரித்துக் கொடுத்திருப்பதுடன், அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பிரதேசத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தையும், நியாப்பாட்டினையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது" என்று அவர் கூறினார். 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8261

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார் என்று கூறி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும் மக்கள் விடுதலை முன்னணியும், சுதந்திரக் கட்சியும் 

செவ்வாய்க்கிழமை, 18 மாசி மாதம் 2003

image_cca0341d2f.jpg

பாதுகாப்பு அமைச்சர் திலக் மாறப்பனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவை கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. சுதந்திரக் கட்சியின் உறுப்பினல் நிமால் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணை மக்கள் விடுதலை முன்னண்னியின் விமல் வீரவன்சவினால் ஆமோதிக்கப்பட்டது.

"வடக்குக் கிழக்கில் புலிகளைச் சுதந்திரமாக உலாவ விட்டு, அவர்கள் தமக்கு விரும்பியவற்றையெல்லாம் செய்ய அனுமதித்திருப்பதன் ஊடாக பாதுகாப்பு அமைச்சர் திலக் மாறப்பன நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறிவிட்டார்" என்றும், "யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு வரும் புலிகளைக் கட்டுப்படுத்த அவர் தவறிவிட்டார்" என்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா குற்றஞ்சாட்டினார்.


இதன்போது பேசிய விமல் வீரவன்ச, "கடந்த வருடம் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் புலிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைக் காட்டிலும் தற்போது அதிகமான சலுகைகளை அரசாங்கம் வழங்கியிருக்கிறது, வடக்குக் கிழக்கில் புலிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திண்டாடுகிறது" என்று கூறினார். 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8376

Edited by ரஞ்சித்
spelling
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக இன்னொரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி

வியாழக்கிழமை, 20 மாசி மாதம் 2003

JVP demo

வியாழன் அன்று பிற்பகல் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே செய்யப்பட்டிருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலீஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் மேற்கொண்டதனால் கொழும்பு நகரில் அமளி ஏற்பட்டது. 

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோர் பேரணியை முன்னின்று வழிநடத்திச் சென்றனர்.

"நாட்டைக் காட்டிக்கொடுத்த ரணில் - பிரபா -  நோர்வே இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒரு வருடம்" என்ற பதாதைகளை அவர்கள் தாங்கிச் சென்றனர். 

JVP demo

சுமார் 50,000 தீவிர சிங்கள இடதுசாரிகள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பலநூற்றுக்கணக்கான தீவிரவாத பெள்த்த பிக்குகளும் கலந்துகொண்டனர்.

JVP demo

பாலிய‌கொடவில் ஆரம்பித்த இப்பேரணி பிரதமரில் வாசஸ்த்தலம் அமைந்திருக்கும் அலரி மாளிகை நோக்கிச் சென்றது. ஆனால் பேரணியை எதிர்பார்த்து ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் குழுமியிருந்த விசேட அதிரடிப்படையினர் பேரணியைக் கலைக்க கண்ணீர்ப்புகைத் தாக்குதலிலும், நீர்த்தாரைத் தாக்குதலிலும் ஈடுபட்டனர். 

JVP demo

புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையே கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒருவருடத்தை அண்மித்திருக்கும் நிலையில் அதனை எதிர்க்கும் முகமாகவே மக்கள் விடுதலை முன்னணியினரால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

JVP demo

ஆர்ப்பட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் பேசிய விமல் வீரவன்ச, புலிகளுக்கு ரணில் அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் நிறுத்தப்படும்வரை தாம் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப்போவதாக சூளுரைத்திருந்தார். 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8390

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான ஒப்பந்தத்திற்கு எதிராக பாராளுமன்ற அவையின் நடுவே நிலத்தில் இருந்து போராட்டம் நடத்திய மக்கள் விடுதலை முன்னணி

வெள்ளிக்கிழமை, 21 மாசிமாதம் 2003

புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தக்கோரி தீவிரவாத சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த‌ உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நிலத்தில் இருந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் அங்கு பெரும் அமளி துமளி ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்னால் அலரி மாளிகை நோக்கிச் செல்ல எத்தனித்த இக்கும்பலினை பொலீஸார் அதிரடியாகக் கலைத்துப் போட்டமையினையும் கண்டித்தும் இவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யுத்தநிறுத்தத்தை இரத்துச் செய், பொலீஸ் அடாவடித்தனத்தை நிறுத்து போன்ற பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர். 

பாராளுமன்ற அவையின் நடுவே நிலத்தில் அமர்ந்திருந்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதால் இந்த அரசாங்கம் நாட்டைக் காட்டிக்கொடுத்து துரோகம் இழைத்திருப்பதாக அவர்கள் கோஷமிட்டனர். 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8394

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2024 at 01:38, Justin said:

பலர் அம்மணமாக உலவும் கடற்கரையில் உடுப்பு போட்டவன் விசித்திரமாகத் தான் தெரிவான்.

அப்படியே மேலே போய் ஐலண்ட் எழுதியிருப்பதையும் பார்த்து "ஒரு பக்கப் பார்வையை பிரச்சாரம் செய்யும் ஊதுகுழல் ஊடகம்" என்பதன் அர்த்தம் புரிகிறதா என்று முயற்சியுங்கள்😎.

இங்கே ஊதுகுழல் ஊடகங்களை - தமிழோ, சிங்களமோ- நம்புவோரின் பிரச்சினை, சம்பவங்கள் நடக்கும் போது தாயகத்தில் இருக்காமல், இந்த ஊது குழல் ஊடகங்களில் மட்டும் பார்த்து கேட்டு அப்படியே "சாப்பிட்டிருப்பார்கள்"! யாரும் எதையும் அப்படியே  சாப்பிடலாம், ஆனால் சாப்பிட்டதை இங்கே கொண்டு வந்து உண்மை வரலாறு எழுதுகிறேன் என்று வரலாறு எழுதுவோரை அவமானம் செய்யக் கூடாது😂!

எனக்கு தெரியும் நீங்கள் கூறும் நடுநிலையான ஊடகங்கள், நாசகார அழிவாயுதம் இல்லாத நாட்டில் அழிவாயுதம் உள்ளெதென கூறின ஊடகங்களும், அமெரிக்கா ஒரு நாட்டினை ஆக்கிரமித்தால் அது பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம், அதே செயலை இன்னொரு நாடு செய்தால் அது ஆக்கிரமிப்பு என க்கூறும் ஊடகங்கள் இவற்றினைத்தானே உண்மையேன பார்க்கிறோம், அவற்றிலும் இடது சாரி ஆதரவு ஊடகம் வலதுசாரி ஆதரவு ஊடகம் என எமக்கு விருப்பமான ஊடகங்களையே பார்க்கிறோம்.

இவை திட்டமிட்ட முறையிலான பிரச்சார ஊடகங்களா அல்லது தற்செயலாக நிகழ்கிறதா, அனைத்து ஊடகங்களும் எதோ ஒரு வகையில் பிரச்சார ஊடகங்கள்தான், அவ்வாறிருக்க தமிழ்நெற் தென்னிலங்கை ஊடகங்களில் வந்த செய்திகளைத்தானே வெளியிடுகிறது.

இதில் ஊடகங்களில் பிரச்சினை இல்லை, அதில் வரும் விடயங்கள் எமக்கு ஒவ்வாமையாக இருப்பதே பிரச்ச்சினையாக உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2024 at 15:58, ரஞ்சித் said:

வசி,

பார்க்கலாம், இவரது ஆட்சியில் என்னதான் தமிழருக்குக் கிடைக்கிறதென்று.

முதலில் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியினை பிடிக்கட்டும் , யாழில் இருக்கும் ஆதரவு அலையினைப்பார்க்கும் போது நான் முன்பு கூறிய 35 ஆசனங்களை விட அதிக ஆசனங்களை கைப்பற்றுவார் போல இருக்கிறது😁.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2024 at 22:52, ஈழப்பிரியன் said:

தேசியத் தலைவர் பிரபாகரன் என்பதை உடைக்க முயல்வார்கள்.

தலைவரின் இடத்துக்கு இவரைக் கொண்டுவர முயற்சிகள் நடக்கும்.

முடிந்தபின் வேதாளம் முருங்கைமரம் ஏறும்.

கோட்டபாய ஆட்சிக்கு கொண்டு வந்த சிங்கள பெரும்பான்மையின் அப்போதயகுறிக்கோள் இஸ்லாமியர்கள், கோட்டபாயவினை 52% வாக்குகளினால் வெற்றி பெற 52 விகிதமான ஆதரவு வாக்குகளை வழங்கியிருந்தார்கள், அவருக்கு போட்டியாளராக இருந்த சயித்திற்கு 42% வாக்குகள் கிடைத்தது அதே அளவிலே அனுரவிற்கு தற்போது கிடைத்துள்ளது, இதன் மூலம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக அனுரவின் ஊழலற்ற ஆட்சி, சமூக நல அடிப்படையான பொருளாதார கொள்கை என்பது இலக்காக இருந்தால் ஊழலை ஒழிப்பதற்காக நடவடிக்கை எடுப்பதாக காட்டிக்கொண்டால் போதுமானது, ஆனால் சமுகநல பொருளாதார கொள்கை எனும் போதுதான் சிக்கல் ஆரம்பமாகும், அதனை நடைமுறையில் நடைமுறைப்படுத்த முடியாது என்பது அனுரவிற்கே தெளிவாக தெரியும்.

முதலில் ஆட்சியினை பிடிக்க வேண்டும், அதற்கு பின் எப்படியாவது காலத்தினை ஓட்ட வேண்டியதுதான், மக்கள் பொருளாதார பிரச்சினைக்குள்ளாகி குழம்பும் போது வேறு ஏதாவது மடைமாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டியதுதான், இதுதான் இலங்கை சோசலிச  ஜனநாயக நாட்டின் ஆட்சி மாதிரி.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Whats-App-Image-2024-10-13-at-13-33-07.j

புலனக்குழுவிலே பார்த்தது. திரயோடு பொருந்துவதால் இணைத்துள்ளேன்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி  

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியப்  புலிப் பினாமிகள். அவர்களுக்குப் போட்டியாக நிலத்தில் தமிழ் தேசிய அ ரசியல்வியாதிகள்.  தமிழனின் நிலை  கல்லில் நாருரித்த மாதிரித்தான்.  😏
    • இந்த செய்தி ...தோழர் அணுராவுக்கு எதிராக இந்திய‌ அரசும் ,அவர்களுடன் சேர்ந்து  செயல் படும் புலம்பெயர்ஸும் செய்த திட்டமிட்ட சதி என நான் நினைக்கிறேன்  இலங்கையில் இருந்து இந்த காற்று வருகிறது நாங்கள் நெற் போட்டு தடுக்கிறோம் என இந்தியா பழைய சீலைகளை கொண்டு வந்து தடுத்து நிறுத்தும் முயற்சியில்iடுபட போயினமோ தெரியவில்லை
    • குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற இன்றே செல்லுங்கள் சிறிலங்கா...அதாவது 100டொலருக்கு அமெரிககாவில ஒருநாள் தங்க முடியாது ஆனால் அறுகம்பேயில் 100 டொலருக்கு நாலு நாள் தங்கலாம்..இலவச மாசாஜ் எல்லாம் கிடைக்கும் ...ரஸ்யர்கள்,அமெரிக்கர்கள் எல்லாம் சிறிலங்காவுக்கு ஓடி வருவதன் நோக்கம் அதுதான்..காற்றில் எவ்வளவு தூசு இருக்கு,நாட்டில எவ்வளவு சத்தம் வருகிறது ...நாடு சுத்தமா இருக்கா,நாட்டில் மனித உரிமை நன்றாக செயல் படுகிறதா என எங்களை( என்னை  போல )உள்ள மக்கள் சிந்திக்க மாட்டார்கள் ... சில ரோயல் வமிலிகள் மற்றும் அவர்களை கொப்பி பண்ணி ரோயல் வமிலியாக நடிக்கும் சில சனம் தான் இதெல்லாம் பார்த்து (தூசு,சத்தம்,பிற..)வர பயப்படுங்கள் .... இஸ்ரெல்காரன் வந்து நிலம் வாங்கி கோவில் கட்டி வழிபடுகிறான் என்றால் யோசித்து பாருங்களேன்...நான் பிராண்சுக்கு சுற்றுலா வந்தா ஒரு கிழமை வாடகைக்கு ரூம் போடத்தான் சரிபட்டு வரும் ...
    • ஒரு காலத்தில் எம்மை இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் என்று பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ் என்று சொன்னால் போதும். சிறீலங்கா நான்காவது இடத்தில்.....
    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.✍️ 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.