Jump to content

சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரி இருவரையும் சொல்லி இருப்பார் என்று இப்போதைக்கு எடுத்துக்கொள்வோம் மீரா வரும்வரை. மீரா......! விரைந்து வந்து விளக்கம் தரவும். இல்லையேல், விபரம் தெரியாமல் ஆளாளுக்கு ஒரு விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கப்போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

மீரா… இதுவரை  ஒரு நாளும் சச்சியரை பேசியது இல்லை.
ஆன படியால்… இப்பவும் சுமந்திரனைத்தான், “லூசுப் பயல்” என்று சொல்லி உள்ளார். 😂
சச்சியரை விட,  சுமந்திரன் தான்…. பெரிய லூசு. 🤣

நெவர்.... :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சச்சியருக்கு சுமத்திரனை  விமர்சிக்க அருகதை இருக்கா என்று பார்க்க்கனும் ? அரசியலில் ஒன்றுமே இல்லாதா *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் இந்த சாச்சியர்   பிக்குவுக்கு தந்த கோவணத்தை அவுல்த்த ஆள் இவர்  எல்லா பக்கமும் பாய்ந்தும்  டெல்லியின் ஏவல் நடக்கவில்லை கடைசியில் சுமத்தை டெல்லி கை விட்டு உள்ளது என்றே இந்த செய்தியை பார்க்கணும் .

நன்றி யாழ் இணையத்துக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

மீரா… “லூசுப் பயல்” என்றது சுமந்திரனை. 😂 🤣

அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. 🤣

கொஞ்சம் தெளியிற மாதிரி இருக்கு!

3 hours ago, தமிழ் சிறி said:

எதுக்கும்… @MEERA வரும் மட்டும், உன்னிப்பாக அவதானிப்போம். 😂

கொளுத்தி விட்டிட்டு நல்லாய் எரியுமட்டும் காத்திருக்கிறார், ஆனால் அது அணைந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. 🤣

இது என்ன… மதுரைக்கு வந்த சோதனை. 😂

14 minutes ago, satan said:

கொஞ்சம் தெளியிற மாதிரி இருக்கு!

கொளுத்தி விட்டிட்டு நல்லாய் எரியுமட்டும் காத்திருக்கிறார், ஆனால் அது அணைந்து விட்டது.

அந்தளக்கு சுமந்திரன், எல்லாப் பக்கத்தாலையும் கேலிக் கூத்தாகிப் போனார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

மாதம் 1100 டொலர் வருவது விசாரிக்க படல் வேண்டும். பொய் என்றால் சங்கி ஆனந்தத்தை வங்குரோத்து ஆக்கும் அளவுக்கு வழக்கு போட வேண்டும்.

large.IMG_7463.jpeg.0a8e5b840dcc4c1c79d0

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இது என்ன… மதுரைக்கு வந்த சோதனை. 😂

அந்தளக்கு சுமந்திரன், எல்லாப் பக்கத்தாலையும் கேலிக் கூத்தாகிப் போனார். 🤣

சுமந்திரன் தன் குருவை விஞ்சிய சீடன். விக்கினேஸ்வரனுக்கு சட்டம் படிப்பிப்பார், மாவையருக்கு கட்சியை பற்றி சொல்லுவார். கட்சியுடன் கலந்துரையாடி முடிவெடுப்போம் என்கிறார். கட்சித்தலைவரின் பதவியை அடாத்தாக பிடித்து வைத்துக்கொண்டு, அவரின் முடிவுகளை உதாசீனம் செய்து, தன் முடிவை நிகழ்த்திக்கொண்டு, கட்சி, பரிசீலனை, முடிவு என்று தமாசு விடுகிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இது என்ன… மதுரைக்கு வந்த சோதனை. 😂

அந்தளக்கு சுமந்திரன், எல்லாப் பக்கத்தாலையும் கேலிக் கூத்தாகிப் போனார். 🤣

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் களத்துக்கு திரும்பிய அன்று, ஒரு பெருந்தகை, நான் குழுவாதம் இல்லாமல், தனிமனித தாக்குதல்களை தவிர்த்து கருத்தாடுவேன் என எதிர்பார்ப்பதாக இன்னொரு உறவிடம் சொல்லி இருந்தார்.

கண்டா வரச்சொல்லுங்க.

பிறைமறி ஸ்கூல் பிள்ளையள் போல எங்காவது குருப்பா பிரிஞ்சு மாபிள் அடிச்சு கொண்டு நிற்கிறாரோ தெரியவில்லை🤣.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் களத்துக்கு திரும்பிய அன்று, ஒரு பெருந்தகை, நான் குழுவாதம் இல்லாமல், தனிமனித தாக்குதல்களை தவிர்த்து கருத்தாடுவேன் என எதிர்பார்ப்பதாக இன்னொரு உறவிடம் சொல்லி இருந்தார்.

கண்டா வரச்சொல்லுங்க.

பிறைமறி ஸ்கூல் பிள்ளையள் போல எங்காவது குருப்பா பிரிஞ்சு மாபிள் அடிச்சு கொண்டு நிற்கிறாரோ தெரியவில்லை🤣.

ஆராள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது அரசியல்வாதிகள் யாருமே அரசியலுக்கு தகுதியற்றவர்கள்.

1 hour ago, வாலி said:

ஆராள்?

இதனாலேயே நான்  யாழுக்கு முடிந்தளவு ஒழுங்காக வருகிறேன்,  போன பஸ்ஸிற்கு இனி கை காட்டி பிரயோசனம் இல்லை.😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

ஆராள்?

நானும் சகதியில் இறங்க வேண்டாமே என யோசிக்கிறேன்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.