Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேலங்கி அணியாமல் ஏன் செல்லவேண்டுமென்று கீழே உள்ள இணைப்பில்  விளக்கம் தந்துள்ளார்கள், ஆன்மீக வழிபாடு  சம்பந்தமான விளக்கங்களை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம்.

=====================================================

கோவிலுக்குள் சட்டை அணியாமல் ஏன் செல்ல வேண்டும்..?கோவிலுக்கு செல்வதால் உடல் ரீதியாக ஏற்படும் நல்ல மாற்றங்கள் என்ன..?
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம்
 
சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. 
அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர்.
 
கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
 
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன.
 
பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
 
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான்.

கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.

கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. நம்முடைய முன்னோர்கள் முட்டாள்கள்
அல்ல என்பதை நாம் உணர வேண்டும்

https://www.facebook.com/sunderesasharma/videos/கோவிலுக்குள்-சட்டை-அணியாமல்-ஏன்-செல்ல-வேண்டும்கோவிலுக்கு-செல்வதால்-உடல்-ரீதியாக-/1964023683853672/

  • Replies 63
  • Views 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    குருக்கள்... முகம் நிலத்தில் பட, மிகப்  பலமாக  விழுந்துள்ளார். விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன். 🙏 மேலே... உள்ள காணொளியில், குருக்கள் விழுந்தது  கடினமான  கான்கிரீட்  தரை போலுள்ளது.  சில வருடங

  • குமாரசாமி
    குமாரசாமி

    https://www.facebook.com/reel/1497497990951668 இது சாவகச்சேரி சூரன்போர்.

  • பெருமாள்
    பெருமாள்

    லுசுதனமாய் இங்கு யாழிலும் மத வேற்றுமைகளை புதைக்க வேண்டாம்  இதுதான் உங்களின் கடைசியான கருத்துக்கள் ஆக இருக்க நான் விரும்புகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, valavan said:

மேலங்கி அணியாமல் ஏன் செல்லவேண்டுமென்று கீழே உள்ள இணைப்பில்  விளக்கம் தந்துள்ளார்கள், ஆன்மீக வழிபாடு  சம்பந்தமான விளக்கங்களை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம்.

உண்மையான சைவர் என்றால் உடனே ஷேர் பண்ணுங்க😂🤣

இப்படி முன்னோர் எல்லார் மூடர்கள் அல்ல என்று ஸூடோசயன்ஸ் எழுதுவதில்  விண்ணர்கள் பலர் இருக்கின்றார்கள்🤪

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

இப்படி முன்னோர் எல்லார் மூடர்கள் அல்ல என்று ஸூடோசயன்ஸ் எழுதுவதில்  விண்ணர்கள் பலர் இருக்கின்றார்கள்🤪

அதைதான் முன்னெச்சரிக்கையாக ஆன்மீக வழிபாடு  சம்பந்தமான விளக்கங்களை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம் என்று என்னை சுற்றி நானே சென்றி போட்டேன்.

கிருபனின் கருத்து கிருபனின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்று பெருமையோடு ஏற்றுக்கொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

மேலங்கி அணியாமல் ஏன் செல்லவேண்டுமென்று கீழே உள்ள இணைப்பில்  விளக்கம் தந்துள்ளார்கள், ஆன்மீக வழிபாடு  சம்பந்தமான விளக்கங்களை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம்.

=====================================================

கோவிலுக்குள் சட்டை அணியாமல் ஏன் செல்ல வேண்டும்..?கோவிலுக்கு செல்வதால் உடல் ரீதியாக ஏற்படும் நல்ல மாற்றங்கள் என்ன..?
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம்
 
சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. 
அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர்.
 
கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
 
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன.
 
பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
 
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான்.

கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.

கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. நம்முடைய முன்னோர்கள் முட்டாள்கள்
அல்ல என்பதை நாம் உணர வேண்டும்

https://www.facebook.com/sunderesasharma/videos/கோவிலுக்குள்-சட்டை-அணியாமல்-ஏன்-செல்ல-வேண்டும்கோவிலுக்கு-செல்வதால்-உடல்-ரீதியாக-/1964023683853672/

இப்படி யாரும் எழுதலாம்தானே. 

நான்  கேட்பது சாஸ்திர சம்பிரதாயங்கள் தொடர்பாக ஆவணங்கள் அல்லது ஏடுகள் ஏதேனும் இருக்கிறதா? 

1 hour ago, alvayan said:

அய்யனே  ..இங்கு விடையம் ..அய்யர் சூரன்போரின்போது விழுந்தது...அதை பற்றி ஆராய்வோம்..அதைவிட்டு விட்டு அரைநிவாணம் , முழு  நிவாணக் கதை வேண்டாமே...நீங்கதானே 4 அல்லது 5 கொம்பிய்யூடரைச் சுத்தி இருப்பவர்..அதி ல் ஒன்றில் கூகிள் ஆண்டவரைத்தட்டி கேட்கலாமே?🤣

உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁

7 hours ago, Kapithan said:

பெரிசு கொஞ்சம் அறிவைப் பாவித்து பதில் எழுதுங்கள். 

ஐயர் மேலாடையின்றி இருப்பது மதம் தொடர்பானதா? 

அப்படியானால் ஏன் மேலாடையின்றி இருக்கிறார்?  அதற்குக் காரணம் என்ன? 

உங்களுக்கு சோறு போடும் விவசாயி ஏன் முக்கா நிர்வானம்  ஆக அவரின் தோட்டத்தில் பாடு படுகிறார் ?

என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்க உங்கள் பதிலில் எனது விடை இருக்கும் பேராண்டி .

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

இப்படி யாரும் எழுதலாம்தானே. 

நான்  கேட்பது சாஸ்திர சம்பிரதாயங்கள் தொடர்பாக ஆவணங்கள் அல்லது ஏடுகள் ஏதேனும் இருக்கிறதா? 

சூரன் ஆட்டுவது ஒரு கலை ஊரில் சிலம்பம் கற்பிப்பவர் தான் ஆட்களை தேர்வு செய்வார் இங்கு புலம்பெயர் தேசங்களில் இம்மையும் தெரியாது வறுமையும் தெரியாத கூட்டம் சூரன் ஆட்டினால் இப்படித்தான் கவுட்டு கொட்டுவார்கள் அவர்களை கேட்டு பாருங்கள் கால் மண்டி முக்கால் மண்டி என்றால் என்னவென்று பதில் முழிப்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2024 at 12:34, Kapithan said:

காரணங்களைக் கூறுங்கள். அதில் பிழையேதும் இல்லை. 

ஆடை அற்ற உடலிலே

ஆதவனின் ஒளி பட்டால்

ஆக்கம் பெறும் விற்றமின் டி

அப்படிக் கற்றேன் அறிவியலில்.

Edited by நந்தி

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவான விடயத்திற்கு ஆயிரத்தெட்டு விஞ்ஞான  விளக்கங்கள்!😂🤣

மேலாடை இல்லாமல் போகவேண்டும் என்று ஆகம விதி ஒன்றும் கிடையாது. 

பல நூறாண்டுகளுக்கு முன்னர் ஆண்களின் உடை என்பது, வேட்டி மேலே ஒரு சால்வை மட்டுமே!  கோயிலுக்குள் போகும்போது சாமிக்கு மரியாதையாக சால்வையை இடுப்பில் கட்டிக்கொண்டனர்! இதை பழக்கமாகவும், வழக்கமாகவும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் ஆண்டாண்டாக கடைப்பிடிக்கின்றனர். அப்படியே குளிர்நிறைந்த மேற்குநாடுகளுக்கும் கொண்டுவந்துவிட்டனர். ஆனால் குளிரான இமயமலையில் மேலாடை இல்லாமல் சாமி தரிசனம் பார்க்கப்போனால் விரைவில் கைலாசம் போகலாம்😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁

ஏண்ணா..நீங்கள் ..கிறுக்கு ()ப்பட்ட    ரெகார்டா?🙃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

உங்களுக்கு சோறு போடும் விவசாயி ஏன் முக்கா நிர்வானம்  ஆக அவரின் தோட்டத்தில் பாடு படுகிறார் ?

என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்க உங்கள் பதிலில் எனது விடை இருக்கும் பேராண்டி .

கனடாவில் விவசாயி தனது உடலை முழுமையாக மூடித்தான் வேலை செய்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சூரன் ஆட்டுவது ஒரு கலை ஊரில் சிலம்பம் கற்பிப்பவர் தான் ஆட்களை தேர்வு செய்வார் இங்கு புலம்பெயர் தேசங்களில் இம்மையும் தெரியாது வறுமையும் தெரியாத கூட்டம் சூரன் ஆட்டினால் இப்படித்தான் கவுட்டு கொட்டுவார்கள் அவர்களை கேட்டு பாருங்கள் கால் மண்டி முக்கால் மண்டி என்றால் என்னவென்று பதில் முழிப்பார்கள் .

🤣..........

உங்களுக்கு கனடாவில் சூரனுடனும், ஐயருடனும் நின்ற சிலரை தெரிந்திருக்கும் என்றே நினைக்கின்றேன்............ நீங்கள் ஒரு பகுதிநேர துப்பறிவாளர்.........😜.

முக்கியமாக ஐயர் விழும் போது ஐயருக்கு பக்கத்தில் நின்றவர்........ 'ஏண்டா, ஐயரை தள்ளி விட்டாய்.........' என்று இப்பொழுது சில இடங்களில் அந்த ஆளை பகிடி பண்ணுகின்றனர்.

'அரை மண்டியில் ஆயத்தமாக நில்லுங்கோ...........' என்று செட்அப் வாலிபாலில் ஒரு நாள் நான் சொல்ல, 'இது என்ன இன்றைக்கு புதுசா ஒன்று..........' என்பது போல பல பார்வைகள் தான் பதிலாக வந்தது.............😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கனடாவில் விவசாயி தனது உடலை முழுமையாக மூடித்தான் வேலை செய்கிறார். 

இதான் வானம்கிறது பேராண்டி நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்ப்பனர்களின் திட்டமிட்ட செயல் தான் ஆண்கள் கோவிலுக்கு மேலாடையில்லாமல் செல்லும் நடைமுறை.

யார் பூநூல் போட்டவர் யார் பூநூல் போடாதவன் என்பதை கண்டு பிடிப்பதற்காக......

பூநூல் என்பது சாதி வேற்றுமையை விட மிக மோசமானது . அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. பார்ப்பனியன் தேரில் அமர்ந்திருக்க  வெள்ளாளர் தேர் இழுக்க வேண்டும் என்றால் அந்த பார்பனியன் யார்?
இதைப்பற்றி யாருமே கணக்கிலெடுக்க மாட்டார்கள்.😡

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

உங்களுக்கு இது தொடர்பாக ஏதும் தெரியாது, புரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், யுவர் ஆணர்,..😁

 அப்போ ..... உங்களுக்கு இதுபற்றி நிறைய தெரிந்திருக்கு என்று அர்த்தம் கொள்ளலாமா? எத்தனையோ விடயங்களை அலசி ஆராயும் உங்களுக்கு, இது தெரியவில்லையா? உங்களுக்கு தெரிந்ததை பதிவிட வேண்டியதுதானே, அதை விட்டு, ஏன் சமராடிக்கொண்டிருக்கிறீர்கள்? நான் மரக்கறி சாப்பிடுபவன், மாமிசம் சாப்பிடுபவனிடம் போய், நீ ஏன் மாமிசம் சாப்பிடுகிறாய் என்று கேள்வி கேட்டு அடம் பிடிக்கலாமா? பிடிக்காவிட்டால் விலத்தி போக வேண்டியது. நீங்கள் அறிந்து கொள்வதற்காக கேள்வி கேட்ப்பதில்லை, உதெல்லாம் உங்கள் குசும்பு.

6 hours ago, valavan said:

மேலங்கி அணியாமல் ஏன் செல்லவேண்டுமென்று கீழே உள்ள இணைப்பில்  விளக்கம் தந்துள்ளார்கள், ஆன்மீக வழிபாடு  சம்பந்தமான விளக்கங்களை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம்.

=====================================================

கோவிலுக்குள் சட்டை அணியாமல் ஏன் செல்ல வேண்டும்..?கோவிலுக்கு செல்வதால் உடல் ரீதியாக ஏற்படும் நல்ல மாற்றங்கள் என்ன..?
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம்
 
சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. 
அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர்.
 
கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
 
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன.
 
பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
 
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான்.

கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.

கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செயததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. நம்முடைய முன்னோர்கள் முட்டாள்கள்
அல்ல என்பதை நாம் உணர வேண்டும்

https://www.facebook.com/sunderesasharma/videos/கோவிலுக்குள்-சட்டை-அணியாமல்-ஏன்-செல்ல-வேண்டும்கோவிலுக்கு-செல்வதால்-உடல்-ரீதியாக-/1964023683853672/

 கபிதனுக்கு விளக்கம் போதுமா? எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் விளங்காது, ஏற்றுக்கொள்ளவும் மாட்டார். அவர் ஒன்றும் விளங்காமல் கேட்கவில்லை, தகராறு பண்ணுவதற்கென்றே வந்திருக்கிறார். நீங்கள் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் கேள்வி மேல் கேள்வி கேட்டு விதண்டாவாதம் செய்வார். பொறுமை அவசியம்! பின்னர் உங்களையே தலையை பிச்சுக்கொண்டு ஓட பண்ணுவார்.. நான் எடுத்துச்சொன்னால் யாரும் கேட்பதில்லை, பதிலை கொடுத்து மாட்டிக்கொண்டீர்கள். இனி மீண்டு பாருங்களேன், துரத்தி துரத்தி கேள்வி கேட்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

 அப்போ ..... உங்களுக்கு இதுபற்றி நிறைய தெரிந்திருக்கு என்று அர்த்தம் கொள்ளலாமா? எத்தனையோ விடயங்களை அலசி ஆராயும் உங்களுக்கு, இது தெரியவில்லையா? உங்களுக்கு தெரிந்ததை பதிவிட வேண்டியதுதானே, அதை விட்டு, ஏன் சமராடிக்கொண்டிருக்கிறீர்கள்? நான் மரக்கறி சாப்பிடுபவன், மாமிசம் சாப்பிடுபவனிடம் போய், நீ ஏன் மாமிசம் சாப்பிடுகிறாய் என்று கேள்வி கேட்டு அடம் பிடிக்கலாமா? பிடிக்காவிட்டால் விலத்தி போக வேண்டியது. நீங்கள் அறிந்து கொள்வதற்காக கேள்வி கேட்ப்பதில்லை, உதெல்லாம் உங்கள் குசும்பு.

 கபிதனுக்கு விளக்கம் போதுமா? எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் விளங்காது, ஏற்றுக்கொள்ளவும் மாட்டார். அவர் ஒன்றும் விளங்காமல் கேட்கவில்லை, தகராறு பண்ணுவதற்கென்றே வந்திருக்கிறார். நீங்கள் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் கேள்வி மேல் கேள்வி கேட்டு விதண்டாவாதம் செய்வார். பொறுமை அவசியம்! பின்னர் உங்களையே தலையை பிச்சுக்கொண்டு ஓட பண்ணுவார்.. நான் எடுத்துச்சொன்னால் யாரும் கேட்பதில்லை, பதிலை கொடுத்து மாட்டிக்கொண்டீர்கள். இனி மீண்டு பாருங்களேன், துரத்தி துரத்தி கேள்வி கேட்பார்.

ஐயர் ஏன் மேலாடையின்றி பூசை செய்கிறார் என்று உங்களுக்குத் தெரியாது சொல்லுங்கள். 

பாதிரியார் ஏன் முழு நீள அங்கி அணிகிறார்  என்று யாரேனும் கேட்டால் அதற்கு என்னால் பதில் கூற முடியும். அது போலத்தான் சைவர்களிடம் ஐயர் ஏன்  மேலாடையின்றி பூசை செய்கிறார்(குறிப்பாக மேற்கு நாடுகளில்) என்று கேட்கிறேன். 

விடயம் தங்களுக்கு விளக்கம்  தெரியாவிட்டால் எனக்குத் (சாத்தானுக்கு) தெரியாது என்று கூறுங்கள். அல்லது அது சம்பிரதாயம், அதற்கு சரியான விளக்கம் கூறத் தெரியாது என்று கூறுங்கள். அல்லது ஒரு ஐயரிடல் கேட்டறிந்து கூறுங்கள்.  உங்களுக்கு ஐயர் கூறும் மந்திரங்களின் அர்த்தம் என்ன என்றே தெரியாதபோது  ஏன்  மேலாடையின்றி பூசை செய்கிறார் என்று தெரியவா போகிறது? 

😉

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா! நீங்கள் கிறிஸ்தவர் என்று தெரிகிறது, நீங்கள் ஏன் சைவரின் சம்பிரதாயங்களை நோண்டுகிறீர்கள்? ஒரு அறிவுக்கு கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் தெரிந்ததை சொல்கிறார்கள், அதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள் இல்லை. கேள்விமேல் கேள்வி. இது அறிவுக்காக எழுப்பப்பட்ட கேள்வியாக தெரியவில்லை. ஏதோ விதண்டா வாதம் புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

இது அவரு  பொழைப்பு  சார் விட்ருங்க..

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, Kapithan said:

நான்  கேட்பது சாஸ்திர சம்பிரதாயங்கள் தொடர்பாக ஆவணங்கள் அல்லது ஏடுகள் ஏதேனும் இருக்கிறதா? 

சமய (மற்றும் வரலாற்று) அடிப்படையில் ஒரு துண்டு (வேட்டி, சேலை) உடை அது குறிப்பது எளிமை, சரணாகதி.

(தைக்கப்பட்ட  உடை  பகட்டு, எளிமை இல்லை, கடவுளிடம் சரணாகதி கேட்டு வரவில்லை என்பவற்றை குறித்து தவிர்க்கப்பட்டது).

சாதிகள் அடையாளம் காண்பதற்கும் இது பாவிக்கப்பட்டதாக கதை இருக்கிறது, அப்படி நடந்து இருந்தாலும் புதினம் ஒன்றும் அதில் இல்லை.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

 உங்களுக்கு ஐயர் கூறும் மந்திரங்களின் அர்த்தம் என்ன என்றே தெரியாதபோது  ஏன்  மேலாடையின்றி பூசை செய்கிறார் என்று தெரியவா போகிறது? 

😉

ஐயர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவா போகிறீர்கள்? சரி, உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் நாங்கள் கேட்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

ஐயர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவா போகிறீர்கள்? சரி, உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் நாங்கள் கேட்க்கிறோம்.

எனக்குத் தெரியாதபடியால்தான் கேட்கிறேன்.

உங்கள் சம்ய நம்பிக்கை தொடர்பாக எதையும் நான் கேட்கவில்லையே? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

விதண்டாவாதம் செய்வார். பொறுமை அவசியம்! பின்னர் உங்களையே தலையை பிச்சுக்கொண்டு ஓட பண்ணுவார்

நான் கபிதன்கிட்ட மாட்ட மாட்டேனே satan,  இனி இந்த பக்கம் வந்தாதானே, நீங்கள் எடுகோள் காட்டியதால் மட்டும்  வந்தேன்,

ஆனால் கபிதன் சர்சைகளும் வரவேற்கதக்கது, ஒரு கருத்து களத்தை தொடர் இயங்கு நிலையில் வைத்திருப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இனி இந்த பக்கம் வந்தாதானே,

வராமல்  விட்டால் தப்பித்துவிட்டேன் என்று சொல்லாதீர்கள். என் கேள்விக்கென்ன பதில் என்று தேடிதேடியே கேள்விக்கணை தொடுப்பார். யாழையே கொஞ்ச நாளைக்கு திறவாதீர்கள். இன்னொரு விஷயம் ஆளுக்கு கிடைக்குமட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அய்யர் இப்ப எப்பிடி இருக்கிறார்? சுகமாகிவிட்டாரா? இறைபணியில் இருப்பவர்களை அந்த இறைவனே கைவிட்டுவிடுவது என்பது மிகவும் கவலை தரும் விடயம்.😕

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஏன் இவளவு புடுங்குப்படுவான்.வசியம் என்னவென்டால் ஆண்கள் தங்கள் மேலாடை இன்றி இருக்கும் போது அவர்களின் அகன்ற மார்பையும் அதில் உள்ள உரோமங்களையும் கானும் மங்கையர்களை மயக்கத்தான்.😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.