Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

தமிழ் தேசியத்தை சீர்திருத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அனைத்து தமிழ் தேசியவாத தலைவர்களும் இந்த முக்கிய தருணத்தை உணர்ந்து, ஒரு மன்றத்தை உருவாக்க ஒன்றிணைந்து, தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த சமீபத்திய முன்னேற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையில் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தவும் நிறுவவும் ஒரு கூட்டு, அர்த்தமுள்ள முயற்சியை மேற்கொள்வோம்.

செய்ய வேண்டிய பணி. அடம்பன் கொடியும் திரண்டால் தான் பலம்.

அதற்கு முன்னர்  எமது முதுகில் உள்ள அழுக்குகளை அகற்ற வேண்டும். 

  • Replies 909
  • Views 78.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

புலம்பெயர்ஸ் டமில் தேசிய பிஸினஸ் புள்ளிங்கோஸ் எல்லோரும் அனுரவின் காலில் விழுந்து கும்பிடுவதற்கு வரிசை கட்டி  நிற்பதாகக் கேள்வி,.....😁

அண்ணை, பக்கத்து இலைக்கு பாயாசம் போடுங்கோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

இதைத் தான் பல வருடங்களாக இங்கே எழுதி வருகிறேன். இப்ப கண் கெட்ட பின்.....???

      நாலு வரும் போலை

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sasi_varnam said:
29 minutes ago, கிருபன் said:

யாழ்ப்பாணத்தில் NPP 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது

உறுதிப்படுத்தாத செய்தி அப்படித்தானே

தபால் மூல முடிவே இன்னும் வராதபோது இது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பிரபா said:

அண்ணை, பக்கத்து இலைக்கு பாயாசம் போடுங்கோ🤣

யாம் டமில் தேசிய பிஸ்னஸ் சங்க உறுப்பின அல்லவே,.😉

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின்  காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 39,707வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 9,410 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.     

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3,741வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1,885 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.  

https://tamilwin.com/article/2024-sri-lankan-parliamentary-election-galle-1731583004

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

தபால் மூல முடிவே இன்னும் வராதபோது இது எப்படி?

யாழில் தபால் மூல வாக்களிப்பு

திசைகாட்டி முன்னிலை.
ஊசி, மான், வீடு, சைக்கிளுக்கு பலத்த போட்டி
ஊசி சில நிலையங்களில் இரண்டாமிடம்.FB´.
 
  • கருத்துக்கள உறவுகள்

COLOMBO DISTRICT - Postal 

28,475

Jathika Jana Balawegaya 80.21%
 
2,985

Samagi Jana Balawegaya 8.41%
8.41% Votes
ranil.png

1,814

New Democratic Front 5.11%
5.11% Votes
namal.png

934

Sri Lanka Podujana Peramuna 
2.63%

General Election 2024

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

தபால் மூல முடிவே இன்னும் வராதபோது இது எப்படி?

வாக்கு எண்ணிய இடத்திலிருந்து வெளியே வந்தவரிடமிருந்து கிடைத்த தகவல் 70% என் பி பி,அடுத்ததாக அருச்சுனா, வீடு

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாத்தியார் said:

யாழில் தபால் மூல வாக்களிப்பு

திசைகாட்டி முன்னிலை.
ஊசி, மான், வீடு, சைக்கிளுக்கு பலத்த போட்டி
ஊசி சில நிலையங்களில் இரண்டாமிடம்.FB´.
 
 FB?? இவைகளை நம்பிக் கருத்துரைப்பது வில்லங்கமான வேலை. சசிகலா ரவிராஜும் இப்படியான உறுதிப் படுத்த இயலாத முடிவுகளை நம்பி பிறகு ஒப்பாரி வைக்க வேண்டியிருந்தது😂!

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நேரமாவது சந்தோசமா இருக்கவிடுங்களேன்!😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

 FB?? இவைகளை நம்பிக் கருத்துரைப்பது வில்லங்கமான வேலை. சசிகலா ரவிராஜும் இப்படியான உறுதிப் படுத்த இயலாத முடிவுகளை நம்பி பிறகு ஒப்பாரி வைக்க வேண்டியிருந்தது😂!

இது ஒரு ஊடகவியலாளரின் FB
நம்பகரமானது 👍

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

இது ஒரு ஊடகவியலாளரின் FB
நம்பகரமானது 👍

தேர்தல் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த நம்பகரமான ஊடகவியலாளரின் பெயரைச் சொல்லுவீர்களா வாத்தியார் அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்

மொனராகல மாவட்ட தபால் மூல வாக்குகள்

image
 
2024 பாராளுமன்ற தேர்தல் மொனராகல மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி- 19,686

ஐக்கிய மக்கள் சக்தி - 3297

பாராளுமன்றத் தேர்தல் 2024 : மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவு :தேசிய மக்கள் சக்தி 19, 686 : ஐக்கிய மக்கள் சக்தி 3,297 : புதிய ஜனநாயக முன்னணி 833

466776429_963077532533731_89458482907041

https://www.virakesari.lk/article/198740

ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி;

தேசிய மக்கள் சக்தி – 17,326  வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 1,623 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1,293 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி – 774 வாக்குகள் பெற்றுள்ளன.

https://thinakkural.lk/article/312044

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சேர்த்து தமிழ் தேசியத்தை ஒரு மாரி பாடைல ஏத்திப்போட்டம் போல கிடக்கு 🥲.

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்

திருகோணமலை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி;

தேசிய மக்கள் சக்தி – 9,705 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 2,853 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி – 1,749
புதிய ஜனநாயக முன்னணி – 382 வாக்குகள்

https://thinakkural.lk/article/312052

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாலி said:

தேர்தல் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த நம்பகரமான ஊடகவியலாளரின் பெயரைச் சொல்லுவீர்களா வாத்தியார் அண்ணா?

வாத்தியார் பொய் சொல்ல‌ மாட்டார்

முடிந்தால் முக‌ நூல் லிங்கை இணைப்பார்..............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் ச‌ந்தேக‌ப் ப‌ட‌ தேவை இல்லை................................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எல்லாரும் சேர்த்து தமிழ் தேசியத்தை ஒரு மாரி பாடைல ஏத்திப்போட்டம் போல கிடக்கு 🥲.

இதனை தமிழ் தேசியத்தின் முடிவுக்கான ஆரம்பம் என சிலர் விளக்க முயற்சிக்கலாம். ஆனால், இந்தத் தேர்தலில் பாரம்பரிய தமிழ்க் கட்சிகளின் சாத்தியமான அழிவு என்பது உண்மையிலேயே தமிழ்த் தேசிய முன்னெடுப்பிற்கான வரமாகும்.

ஏனெனில்:

தமிழ் தேர்தல் அரசியல் என்பது தமிழ்த் தேசியத்துடன் பின்னிப் பிணைந்ததாக இருப்பதால், கட்சிகளின் செயற்பாட்டினை தமிழ் தேசியம் தொடர்பான பொது அர்ப்பணிப்பிற்கான குறிகாட்டியாக பல வர்ணனையாளர்கள் பார்க்கின்றனர். ஆனால், சமூகம்சார் நீரோட்டங்கள் அரசியல் செயற்பாட்டாளர்களில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, இந்த தளங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சமூகம்சார் நீரோட்டங்களில் தங்கியிருக்கின்றனர் என்பதனைப் புரிந்துகொள்வது இங்கு மிகவும் முக்கியமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில  NPP 3/6?

நான் நம்பவில்லை.

பார்கலாம்.

1 வரலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எல்லாரும் சேர்த்து தமிழ் தேசியத்தை ஒரு மாரி பாடைல ஏத்திப்போட்டம் போல கிடக்கு 🥲.

என்ன‌ Bro சைக்கிலுக்கு ஏதும் ஆப்பு வைச்சிட்டின‌மா ம‌க்க‌ள்☹️..........................

  • கருத்துக்கள உறவுகள்

நள்ளிரவு 12 மணிவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி

10 ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிவரும் நிலையில்,இன்று நள்ளிரவு 12 மணிவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி,

தேசிய மக்கள் சக்தி – 234,827 வாக்குகளையும்
ஐக்கிய மக்கள் சக்தி – 33,866 வாக்குகளையும்
புதிய ஜனநாயக முன்னணி – 15,176 வாக்குகளையும்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 9,614 வாக்குகளையும்
பெற்றுள்ளன.

https://thinakkural.lk/article/312054

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

வாத்தியார் பொய் சொல்ல‌ மாட்டார்

முடிந்தால் முக‌ நூல் லிங்கை இணைப்பார்..............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் ச‌ந்தேக‌ப் ப‌ட‌ தேவை இல்லை................................

இப்ப வாத்தியார் பொய்சொன்னவர் எண்டு நான் சொன்னனானா? 

இந்தக் காலத்தில எல்லாரும்  தாங்கள் ஊடகவியலாளர் எண்டு அடிச்சுக்கொண்டு திரியினம்.  நான் பின் தொடர்வதுக்கு ஒரு நம்பகரமான ஊடகவியலாளர் வேணும் அதுதான் கேட்டனான்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

இதனை தமிழ் தேசியத்தின் முடிவுக்கான ஆரம்பம் என சிலர் விளக்க முயற்சிக்கலாம். ஆனால், இந்தத் தேர்தலில் பாரம்பரிய தமிழ்க் கட்சிகளின் சாத்தியமான அழிவு என்பது உண்மையிலேயே தமிழ்த் தேசிய முன்னெடுப்பிற்கான வரமாகும்.

ஏனெனில்:

தமிழ் தேர்தல் அரசியல் என்பது தமிழ்த் தேசியத்துடன் பின்னிப் பிணைந்ததாக இருப்பதால், கட்சிகளின் செயற்பாட்டினை தமிழ் தேசியம் தொடர்பான பொது அர்ப்பணிப்பிற்கான குறிகாட்டியாக பல வர்ணனையாளர்கள் பார்க்கின்றனர். ஆனால், சமூகம்சார் நீரோட்டங்கள் அரசியல் செயற்பாட்டாளர்களில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, இந்த தளங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சமூகம்சார் நீரோட்டங்களில் தங்கியிருக்கின்றனர் என்பதனைப் புரிந்துகொள்வது இங்கு மிகவும் முக்கியமாகும்.

ம்ம்ம்ம்…

ஆனால் இந்த எதிரி அடிப்பவன் இல்லை, அணைப்பவன். அணைத்துக்கொண்டே அரையில் இருப்பதை உருவுபவன். இவனுக்கு எதிராக மீண்டும் உயிர்புடன் எழுவது கடினம்.

2 minutes ago, வீரப் பையன்26 said:

என்ன‌ Bro சைக்கிலுக்கு ஏதும் ஆப்பு வைச்சிட்டின‌மா ம‌க்க‌ள்☹️..........................

தெரியவில்லை. யாழில் எழுதுவதுபோல் 3/6 என் பி பி க்கு எண்டால் உள்ள நிலமையை சொன்னேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
POSTAL VOTES - TRINCOMALEE DISTRICT
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 9,705 61.05%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 2,853 17.95%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 1,749 11.00%
New Democratic Front New Democratic Front 382 2.40%
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ம்ம்ம்ம்…

ஆனால் இந்த எதிரி அடிப்பவன் இல்லை, அணைப்பவன். அணைத்துக்கொண்டே அரையில் இருப்பதை உருவுபவன். இவனுக்கு எதிராக மீண்டும் உயிர்புடன் எழுவது கடினம்.

அண்ணை ஆனாலும் அவர்களிடமும் பெரும்பான்மை மனோநிலை இருக்கிறதே?!

பாராளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சற்று முன்னர் கலகத் தடுப்பு பொலிஸாரும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.