Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Galle Final


Jathika Jana Balawegaya

406,428 seats-2.png - 7

Jathika Jana Balawegaya 
68.07%68.07% Order
Samagi Jana Balawegaya

93,486 seats-2.png - 1

Samagi Jana Balawegaya 
15.66%15.66% Order
Sri Lanka Podujana Peramuna

31,201 seats-2.png - 1

Sri Lanka Podujana Peramuna 
5.23%5.23% Order
New Democratic Front

30,453 seats-2.png - 0

New Democratic Front 
5.10%5.10% Order
Sarvajana Balaya

13,533 seats-2.png - 0

Sarvajana Balaya 
2.27%2.27% Order
Generic placeholder image

21,990 seats-2.png - 0

Other 
0.22%0.22% Order

 

  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
80830 - தேசிய மக்கள் சக்தி - 3
63377 - இலங்கை தமிழரசு கட்சி - 1
27986 - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1
27855 - சுயேட்சைக்குழு 17 - 1
22513 - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 0
All reactions:
99
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, goshan_che said:

சும், ஶ்ரீ, கஜேஸ், விக்கி, 55 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் அரசியல் ஒய்வை அறிவிக்க வேண்டும்.

 

55 வயதுக்குப் பிறகு இணைவதற்கு யாழ் களம் ஒரு அருமையான இடம்............. இவர்களை இங்கு வரவேற்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்...............🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, ரசோதரன் said:

👍............

நீங்கள் சொல்வது சரியென்றே எனக்கும் படுகின்றது. இந்த தேர்தல்களின் முன்னர் கூட எனக்கு இப்படியான ஒரு எண்ணமே இருந்தது.............

இதனை உங்களின் வாயால்  கேட்கையில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ...வலி..மிகுந்தவலி..  ஆனால் நம்து சுயநல்வாதிகள் விட்டதவறு...மக்கள் காட்ட வழியின்றி ..இங்கு தம் வெறுப்பை உமிழ்ந்திருகின்றர்கள்... இதன் பின் விளைவு பாரதூரமானது என்பதை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை...நிச்சயமாக சந்தோசம் அவர்களுக்கு அனுரவால் கிடைக்காது... இவர்களின் முன்னைய நடவடிக்கைகளே உதாரணம்...இதன் பின் புலத்தமிழர்களின் உதவியை நாடினால்...புலத்தமிழர் தம்நாட்டு அரசுகளிடம் கோவணத்துடந்தான் போய் நிற்கவேண்டும்...இதுதான் உண்மை

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ரசோதரன் said:

இது இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில், பையன் சார். 1987, 88, 89ம் ஆண்டுகளில்............. சில இயக்கங்கள் பொடியன்கள், இளைஞர்களை  பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். என்னையும் ஒரு நாள் பிடித்தார்கள். பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்தேன் என்றபடியால் என்னை கூட்டிக் கொண்டு போகவில்லை.

அது எங்கட சுரேசின் EPRLF. நீங்கள் சொல்வது சுபாஷ் கபே. ஶ்ரீதரில் அப்போ இந்திய படம் ஓடியது என நினைக்கிறேன்.

அப்போ டக்கிளஸ் ஈபியோடு கொழுவிகொண்டு இந்தியாவில் இருந்தார் என நினைக்கிறேன். 90 இல்தான் ஈபிடிபி உதயம், இதன் பின் 90 இல் புலிகள் பிரேமதாச சண்டையின் பின் கொழும்பு வந்து, பின் தீவகம் 91 இல் வந்து, 95 ற்கு பிந்தான் ஶ்ரீதரில் முகாமிட்டார்கள்.

3 minutes ago, ரசோதரன் said:

55 வயதுக்குப் பிறகு இணைவதற்கு யாழ் களம் ஒரு அருமையான இடம்............. இவர்களை இங்கு வரவேற்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்...............🤣

தும்புகட்டையும் கையுமாக 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

அது எங்கட சுரேசின் EPRLF. நீங்கள் சொல்வது சுபாஷ் கபே. ஶ்ரீதரில் அப்போ இந்திய படம் ஓடியது என நினைக்கிறேன்.

அப்போ டக்கிளஸ் ஈபியோடு கொழுவிகொண்டு இந்தியாவில் இருந்தார் என நினைக்கிறேன். 90 இல்தான் ஈபிடிபி உதயம், இதன் பின் 90 இல் புலிகள் பிரேமதாச சண்டையின் பின் கொழும்பு வந்து, பின் தீவகம் 91 இல் வந்து, 95 ற்கு பிந்தான் ஶ்ரீதரில் முகாமிட்டார்கள்.

👍..........

ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான்............ என்னுடைய ஒரு நண்பன் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப்பட்டு, பின்னர் அவர்களுடன் இருந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, புலவர் said:
80830 - தேசிய மக்கள் சக்தி - 3
63377 - இலங்கை தமிழரசு கட்சி - 1
27986 - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1
27855 - சுயேட்சைக்குழு 17 - 1
22513 - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 0
 
 
All reactions:
99
 
 

@புலவர் ஐயா, உங்கட சைக்கிளுக்கு🚲 என்ன நடந்தது?😜  இது உத்தியோகபூர்வமான முடிவு இல்லை.  வெயிற் அன்ட் சீ😂

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, புலவர் said:
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் காங்கேசன்துறை, கோப்பாய் மற்றும் உடுப்பிட்டி ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து ஏனைய தொகுதிகளின் அடிப்படையில்
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்து ஆசனங்கள் பெரும்பாலும், தேசிய மக்கள் சக்தி 2, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, சுயேச்சைக் குழு 17- ஊசி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியனவற்றுக்கு தலா ஒன்று என்ற வகையில் அமையலாம்.
தேசிய மக்கள் சக்தி - 59,688
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 53,250
சுயேச்சைக் குழு - 17 - ஊசி - 21,433
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 20,473
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி - 15,461
ஈ.பி.டி.பி. - 14,530
தமிழ் மக்கள் கூட்டணி - மான் - 10,600

சுமந்திரனின் செய்வினை சூனியம் வேலை செய்துவிட்டது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மலையான் said:

2/3 பெரும்பான்மை கிடைச்சிருமோ? 
2/3 இக்கு 66.6 வீத வாக்கு காணுமே?🙁
இலங்கை மக்களுக்கு/அரசியலுக்கு இது நல்லதில்லை🙁

1 hour ago, alvayan said:

உண்மையிலும் உண்மை...விரைவில் ஆனந்தக்கூத்தடிப்பு...உதவாத கூழாகமாறும்

நுறு வீதம் அபாயகரமான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, goshan_che said:

செல்லம்ஸ்…ஐ லவ்யூடா செல்லம்ஸ்…

சாணக்ஸ்  வந்தால், சும்ஸ் பின் கதவால் வருவார்😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, வாத்தியார் said:

இனப்பிரச்சனைக்கு முன்னர் வகுப்பு வாதம் களையப்பட வேண்டும்
தொழில் ரீதியான வேறுபாடுகள் களையப்பட வேண்டும்
பெண்கள் மீதான அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும்

இப்படி நிறையவே தங்களுக்குள் தீர்க்கப்படாத அவலங்களை

 தேசியம் என்ற போர்வைக்குள் மறைத்துக் கொண்டு இனப்பிரச்சனைக்கான   தீர்வை மற்றவர்களிடம்
இருந்து எதிர்பார்க்க முடியாது

.இதுவரை எந்த ஒரு மேட்டுக் குடி
 அரசியல்வாதியும் யோசிக்கவில்லையே
 

உண்மை. இத்தனை உட்பிரச்சினைகளையும் சகித்து கொண்டு தேசியத்தில் இதுவரை மக்கள் நிற்க காரணம்;

1. எதிரி கொடூரமானவன் என்ற புரிதல்

2. தமிழ் தேசிய அரசியல் மீது நம்பிக்கை.

இன்று, எதிரி மீது நம்பிக்கையும், அரசியல்வாதிகள் செயலால், தமிழ் தேசியத்தின் மீது அவநம்பிக்கையும் வந்து விட்டதே மக்கள் முடிவுக்கு காரணம்.

சிலவேளை நீங்கள் சொன்னதில் சிலதை என் பி பி உண்மையில் தீர்த்து வைப்பின், யாழ்பாணம் என் பி பி கோட்டையாக நிலைக்கவும் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, கிருபன் said:

சைக்கிளுக்கு🚲 என்ன நடந்தது?

 

சைக்கிளுக்கு காற்று போச்சு

பொன்னம்பலத்துக்கு மூச்சு போச்சு.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

ரஸ்சியா, சீனா, இந்தியா போன்ற முன்னால் இடது சாரிகளின் புதிய வேடம் சர்வாதிகார முதலாளித்துவம் (Authoritarian Capitalism) 2/3 அறுதிப்பெரும்பான்மை கிடைத்தால் இலங்கையில் அரசியல் சட்டம், சட்டம் என்பவை இந்த சர்வாதிகார முதலாளித்துவத்தினை நோக்கி இரஸ்சியா, சீனா போல பயணிக்கலாம்.

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வாத்தியார் said:

இனப்பிரச்சனைக்கு முன்னர் வகுப்பு வாதம் களையப்பட வேண்டும்
தொழில் ரீதியான வேறுபாடுகள் களையப்பட வேண்டும்
பெண்கள் மீதான அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும்

இப்படி நிறையவே தங்களுக்குள் தீர்க்கப்படாத அவலங்களை

 தேசியம் என்ற போர்வைக்குள் மறைத்துக் கொண்டு இனப்பிரச்சனைக்கான   தீர்வை மற்றவர்களிடம்
இருந்து எதிர்பார்க்க முடியாது

.இதுவரை எந்த ஒரு மேட்டுக் குடி
 அரசியல்வாதியும் யோசிக்கவில்லையே

அண்மையில் எனது ஊரை பெற்றோரின் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொண்ட ஒரு எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு இணுவிலில் பெண் பார்க்கப்பட்டது.  பெண் வீட்டார் மறுத்ததற்கு சொன்ன காரணம் தீவு ஆட்களுடன் உறவு வைத்துக் கொள்ளமாட்டோம் என்று. 

அத்தனை எங்களுக்குள் தீர்க்கப்படாதவைகளையும் காவிய படியே அநுராவிடம் போகிறது எம் இனம். 

பாவம் பிரபாகரன் என்று சொன்னது தான் ஞாபகம் வருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஈழப்பிரியன் said:

 

சைக்கிளுக்கு காற்று போச்சு

பொன்னம்பலத்துக்கு மூச்சு போச்சு.

இதை வாசிக்க எனக்குப் பிரக்கடிச்சுப்போட்டுது😆

  • கருத்துக்கள உறவுகள்
Posted
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இறுதி முடிவு
தேசிய மக்கள் சக்தி 3
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 01
ஊசி 01
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 01
சங்கு அணி 16 வாக்குகளால் ஆசனத்தை இழந்தது
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, ரசோதரன் said:

இது இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில், பையன் சார். 1987, 88, 89ம் ஆண்டுகளில்............. சில இயக்கங்கள் பொடியன்கள், இளைஞர்களை  பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். என்னையும் ஒரு நாள் பிடித்தார்கள். பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்தேன் என்றபடியால் என்னை கூட்டிக் கொண்டு போகவில்லை.

சிரீதர் திரைய‌ர‌ங்கு அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் இந்திய‌ன் ஆமியின் க‌ட்டு பாட்டிலா இருந்த‌து.................என‌க்கு 1992க‌ளில் தான் தெரியும் அத‌ற்க்கு முத‌ல் நான் சிறுவ‌ன்...............என‌து ஊர் ஏழாலை ஆனால் பெரிய‌ம்மா வ‌சிப்ப‌து சிரீதர் திரைய‌ர‌ங்குக்கு  பின்னுக்கு 1992க‌ளில் ஆர‌ம்ப‌ க‌ல்வி யாழ்பாண‌த்தில் பெருமாள் கோயிலுக்கு முன்னுக்கு இருக்கும் பாட‌சாலையில் ப‌டித்தேன்

அத‌னால் அந்த‌ இட‌ங்க‌ள் எல்லாம் வ‌டிவாக‌ தெரியும்...............

எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து அந்த‌ இட‌ங்க‌ளை

இப்ப‌ எல்லாம் முற்றிலும் மாறு ப‌ட்டு போய் இருக்கு☹️......................

 

 

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

புலம்பெயர்ஸ் டமில் தேசிய பிஸினஸ் புள்ளிங்கோஸ் எல்லோரும் அனுரவின் காலில் விழுந்து கும்பிடுவதற்கு வரிசை கட்டி  நிற்பதாகக் கேள்வி,.....😁

புலம்பெயர்ஸ் டமில்ஸ்  செப்ரெம்பர் 21 இல் இருந்தே ஆரம்பித்துவிட்டனர்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கிருபன் said:

இதை வாசிக்க எனக்குப் பிரக்கடிச்சுப்போட்டுது😆

கவனம் தண்ணியை குடியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ரசோதரன் said:

👍..........

ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான்............ என்னுடைய ஒரு நண்பன் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப்பட்டு, பின்னர் அவர்களுடன் இருந்தான்.

இப்படி பிடிக்கபட்ட பலரை மொட்டை அடித்து TNA க்கு என வேலணை மத்திய கல்லூரிக்கு மாற்றி வைத்திருந்தார்கள்.

ஒரு குறித்த தொகை மாணவர்களை யாழ் மாவட்ட சிவில் பிரமுகர்கள் குழுவாக போய் பல மணி நேரம் வாதாடி மீட்டு வந்தனர். அதில் என் தந்தையிம் ஈடுபட்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, alvayan said:

இதனை உங்களின் வாயால்  கேட்கையில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ...வலி..மிகுந்தவலி..  ஆனால் நம்து சுயநல்வாதிகள் விட்டதவறு...மக்கள் காட்ட வழியின்றி ..இங்கு தம் வெறுப்பை உமிழ்ந்திருகின்றர்கள்... இதன் பின் விளைவு பாரதூரமானது என்பதை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை...நிச்சயமாக சந்தோசம் அவர்களுக்கு அனுரவால் கிடைக்காது... இவர்களின் முன்னைய நடவடிக்கைகளே உதாரணம்...இதன் பின் புலத்தமிழர்களின் உதவியை நாடினால்...புலத்தமிழர் தம்நாட்டு அரசுகளிடம் கோவணத்துடந்தான் போய் நிற்கவேண்டும்...ஐதுதான் உண்மை

ஆனால் அல்வாயன் நீங்கள் அங்கிருக்கும் எங்கள் நண்பர்கள், உறவுகளுடன் கதைத்தீர்கள் என்றால், அவர்களில் பலர் நாங்களே எங்கள் பாட்டை பார்த்துக் கொள்கின்றோம் என்று தானே சொல்கின்றனர்....... ஓணாண்டியார் இதை சில தடவைகள் மிக விளக்கமாக இங்கே எழுதியும் இருக்கின்றாரே..........  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

 

சைக்கிளுக்கு காற்று போச்சு

பொன்னம்பலத்துக்கு மூச்சு போச்சு.

பலம், பழம் என்றெல்லாம் சொன்னார்களே ஐயா🤣.

பிகு

ரைமிங் 👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, alvayan said:

இதனை உங்களின் வாயால்  கேட்கையில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ...வலி..மிகுந்தவலி..  ஆனால் நம்து சுயநல்வாதிகள் விட்டதவறு...மக்கள் காட்ட வழியின்றி ..இங்கு தம் வெறுப்பை உமிழ்ந்திருகின்றர்கள்... இதன் பின் விளைவு பாரதூரமானது என்பதை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை...நிச்சயமாக சந்தோசம் அவர்களுக்கு அனுரவால் கிடைக்காது... இவர்களின் முன்னைய நடவடிக்கைகளே உதாரணம்...இதன் பின் புலத்தமிழர்களின் உதவியை நாடினால்...புலத்தமிழர் தம்நாட்டு அரசுகளிடம் கோவணத்துடந்தான் போய் நிற்கவேண்டும்...ஐதுதான் உண்மை

இங்கு வாக்குகள் பணத்துக்கு போடப்படவில்லை 

கள்ள. வாக்குகள் போடப்படவில்லை 

தமிழ் கட்சிகளுக்கு வாக்குகள்  போடுவதால்  எந்தவொரு பிரயோசனமுமில்லை என்பது மக்களின் முடிவு 

தமிழ் மக்கள் அனுரவை நேரடியாக தெரிவு செய்து உள்ளார்கள்  ஆகவே  தமிழர்களின் பிரச்சனைகளுக்கு   தீர்வு தருவார்   

தமிழ் கட்சிகளை தெரிந்தால் எதுவுமில்லை ஆனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெறவும்   வழி இல்லை காரணம் ரணில்   ஐனதிபதியாக. இல்லை 

பெரும்பான்மை இல்லாத தமிழர்கள் 

இலங்கையில் ஆட்சி அமைக்க முடியாது  

ஆட்சி அமைக்க முடியாது விடின். இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய முடியும்???? 

தமிழ் மக்களின் முடிவு மிகவும் சிறந்தது   வாழ்த்துக்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, வாத்தியார் said:

 

சுமந்திரனின் அரசியல் தமிழர்களை ஒரே நாடு ஒரே மக்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது😧

மற்றவர்கள் எல்லாம் இப்பொழுதும் தனி நாடா கேட்க்கிறார்கள்? 

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, புலவர் said:
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இறுதி முடிவு
தேசிய மக்கள் சக்தி 3
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 01
ஊசி 01
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 01
சங்கு அணி 16 வாக்குகளால் ஆசனத்தை இழந்தது

இது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை!

 

நண்பனின் பதிவு ..

அமைதிப்படையில் சத்தியராஜ் வென்றதுமாதிரி பைத்தியரின் வெற்றி நெருங்க நெருங்க சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிசிரி என சிரித்து நாளைக்கு பைத்தியம் பிடித்தால் அவரட்டை சொல்லி ஒரு ஊசிபோட்டால் போதும் என நினைக்கிறேன். 😂

  • Haha 2



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.