Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

அதிரடிப் படை... மத்திய கல்லூரிக்கு   வந்திராவிட்டால்,  
ஆபிரஹாம்  சுமந்திரன் வழமை போல் பின் கதவால் பாராளுமன்றம் போயிருப்பார். 😂
சனம் உசாராக நின்றதால்.. அந்த அனர்த்தம் தவிர்க்கப் பட்டது.   🤣

இது 100% உண்மை   இந்த தேர்தலில் அதிரடிப்படை. வந்த ஒரே இடம்   மத்திய கல்லுரி  மட்டுமே     இல்லை வேறு இடமுண்டா?? 

  • Replies 567
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

வாத்தியார்

இதை பற்றி இனி புலம்பெயர்ந்த நாங்கள் கதைப்பது அழகல்ல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள் அதற்கு இணங்க மக்கள் வாழட்டும் நான் பிறந்த வீட்டில்,  அதன் சூழலில் சிங்களம் படித்த தமிழ் பட்டதாரி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பொழுது ஒரு வீடியோ பார்த்தேன் மக்கள் டக்ள்சை சுற்றி வளைத்து தாக்குகின்றார்கள்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 minutes ago, Kandiah57 said:

இது 100% உண்மை   இந்த தேர்தலில் அதிரடிப்படை. வந்த ஒரே இடம்   மத்திய கல்லுரி  மட்டுமே     இல்லை வேறு இடமுண்டா?? 

சிங்களப் பகுதிகளில் போலீசாரும், இராணுவத்தினரும் மட்டும் தான்... பாதுகாப்பு கொடுத்தார்கள்.
யாழ்ப்பாணத்திற்கு மட்டும்... பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை  மூன்றும் வந்தது.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

பிள்ளையான் தோல்வி

இதேவேளை முன்னாள் தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அங்கஜன் ராமநாதன், மனோ கணேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தோல்வி அடைந்துள்ளனர். 

மனோ கணேசனைத் தவிர மற்றையோர் மண் கவ்வியது மிகுந்த சந்தோஷம்😂🤣!! ஊரில் இருந்திருந்தால் 5 இலட்சத்திற்கு வெடி🧨⛓️💥 கொளுத்தியிருப்பேன்😁

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக மாட்டேன் என்று 
சுமந்திரன் ஏற்கெனவே சொல்லி உள்ளார்.

சாணக்கியன் ஆறு மாதம்   சுமத்திரன். ஆறு மாதம் என்று போவார்கள்    🤣😂.     யாவும் கற்பனை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தமிழ் சிறி said:

தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக மாட்டேன் என்று 
சுமந்திரன் ஏற்கெனவே சொல்லி உள்ளார்.

அவர் ஒரு உண்மையான அரசியல்வாதி😁.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பிரதேசவாத மட்டக்களப்பான்ஸ் தேசிக்காய்களாக உணர்ந்ததருணம். 
மாரித்தவாக்கை சான்ஸ் உள்ள, இந்தமுறை புள்ளை இல்லாததால் ஒழுங்கான அரசியல் செய்யவேண்டிய நிலை 

அநுர சகோதரய வெபர் மைதானத்தில் ஒரு கூட்டம் வைச்சிருந்தால் இதுவும் மாறியிருக்கும்😌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Digamadulla Final


Jathika Jana Balawegaya

146,313 seats-2.png - 4

Jathika Jana Balawegaya 
40.32%40.32% Order
Sri Lanka Muslim Congress

46,899 seats-2.png - 1

Sri Lanka Muslim Congress 
12.92%12.92% Order
All Ceylon Makkal Congress

33,911 seats-2.png - 1

All Ceylon Makkal Congress 
9.34%9.34% Order
Ilankai Tamil Arasu Kadchi

33,632 seats-2.png - 1

Ilankai Tamil Arasu Kadchi 
9.27%9.27% Order
New Democratic Front

33,544 seats-2.png - 0

New Democratic Front 
9.24%9.24% Order
Generic placeholder image

68,625 seats-2.png - 0

Other 
0.32%0.32% Order

 

 

Batticaloa Final


Ilankai Tamil Arasu Kadchi

96,975 seats-2.png - 3

Ilankai Tamil Arasu Kadchi 
33.78%33.78% Order
Jathika Jana Balawegaya

55,498 seats-2.png - 1

Jathika Jana Balawegaya 
19.33%19.33% Order
Sri Lanka Muslim Congress

40,139 seats-2.png - 1

Sri Lanka Muslim Congress 
13.98%13.98% Order
Thamil Makkal Viduthalai Pulikal

31,286 seats-2.png - 0

Thamil Makkal Viduthalai Pulikal 
10.90%10.90% Order
Samagi Jana Balawegaya

22,570 seats-2.png - 0

Samagi Jana Balawegaya 
7.86%7.86% Order
Generic placeholder image

40,585 seats-2.png - 0

Other 
0.32%0.32% Order

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்பாறையில் தமிழ்க்கட்சிகள் சிதறி தேர்தலில் நின்று வாக்கைப் பிரிக்க  முனைந்திருந்தும், தமிழ்ச்சனம் ஒற்றுமையாக வாக்கைப் போட்டு 88 வாக்குகளில் ஒரு ஆசனத்தை மயிரிழையில் வென்றுள்ளது. இந்த மக்களின் ஒற்றுமைக்கு ஒரு சல்யூட்!!🫡

spacer.png

 

POTUVIL
Logo Candidate Vote Pre %
Sri Lanka Muslim Congress Sri Lanka Muslim Congress 25,055 22.06%
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 22,329 19.66%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 20,325 17.89%
New Democratic Front New Democratic Front 17,745 15.62%
All Ceylon Makkal Congress All Ceylon Makkal Congress 12,843 11.31%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 4,273 3.76%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 4,030 3.55%
Sri Lanka Podujana Peramuna Sri Lanka Podujana Peramuna 1,549 1.36%
Thamil Makkal Viduthalai Pulikal Thamil Makkal Viduthalai Pulikal 873 0.77%

Summary 
Valid Votes 113,599
Rejected Votes 5,045
Total Polled 118,644
Total Registered votes 177,704
 
 

 

 

சுமந்திரன் தோல்வி 

 

 

Editorial   / 2024 நவம்பர் 15 , பி.ப. 12:29 


இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இம்முறை தோல்வியை தழுவியுள்ளார். 




https://www.tamilmirror.lk/செய்திகள்/சமநதரன-தலவ/175-347248

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ். மாவட்டம் விருப்பு வாக்கு 

 

 

Mayu   / 2024 நவம்பர் 15 , பி.ப. 12:28 
 

 

NPP

கே.இளங்குமாரன் - 32.102

எஸ். ஸ்ரீ பவானந்தராஜா -20.430

ஜே. ரஜீவன் 17,579


ACTC

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - 15,135


ITAK

சிவஞானம் சிறிதரன் - 32,833


IND-17

இராமநாதன் அர்ச்சுனா - 20,487
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/யழ-மவடடம-வரபப-வகக/175-347249

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, colomban said:

இப்பொழுது ஒரு வீடியோ பார்த்தேன் மக்கள் டக்ள்சை சுற்றி வளைத்து தாக்குகின்றார்கள்

அது கிளிநோச்சியில் கடந்த வருடம் நடந்த சம்பவம்..என் அநினைக்கிறேன் சீமேந்து தொழிற்ச்சாலை நிறுவ சென்ற் சமயம் மக்கள் தடுத்தவ்ர்கள்

11 minutes ago, கிருபன் said:

 

யாழ். மாவட்டம் விருப்பு வாக்கு 

 

 

Mayu   / 2024 நவம்பர் 15 , பி.ப. 12:28 
 

 

NPP

கே.இளங்குமாரன் - 32.102

எஸ். ஸ்ரீ பவானந்தராஜா -20.430

ஜே. ரஜீவன் 17,579


ACTC

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - 15,135


ITAK

சிவஞானம் சிறிதரன் - 32,833


IND-17

இராமநாதன் அர்ச்சுனா - 20,487
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/யழ-மவடடம-வரபப-வகக/175-347249

சுமத்திரனுக்கு எவ்வளவு வாக்கு ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

All Island Seats - Cumulative

profile

Jathika Jana Balawegaya

6,863,186141 141 Seats
 
 
profile

Samagi Jana Balawegaya

1,968,71635 35 Seats
 
 
profile

Ilankai Tamil Arasu Kadchi

257,8137 7 Seats
 
 
profile

New Democratic Front

500,8353 3 Seats
 
 
profile

Sri Lanka Podujana Peramuna

350,4292 2 Seats
 
 
profile

Sri Lanka Muslim Congress

87,0382 2 Seats
 
 
profile

United National Party

66,2341 1 Seats
 
 

spacer.pngDemocratic Tamil National Alliance

65,3821 1 Seats
 
 
profile

All Ceylon Tamil Congress

39,8941 1 Seats
 
 
profile

All Ceylon Makkal Congress

33,9111 1 Seats
 
 
profile

Independent Group 17

27,8551 1 Seats
 
 
profile

Sri Lanka Labour Party

17,7101 1 Seats
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, கிருபன் said:

அம்பாறையில் தமிழ்க்கட்சிகள் சிதறி தேர்தலில் நின்று வாக்கைப் பிரிக்க  முனைந்திருந்தும், தமிழ்ச்சனம் ஒற்றுமையாக வாக்கைப் போட்டு 88 வாக்குகளில் ஒரு ஆசனத்தை மயிரிழையில் வென்றுள்ளது. இந்த மக்களின் ஒற்றுமைக்கு ஒரு சல்யூட்!!

கருணாவுக்கு வாய்ப்பு கொடுத்துப்பார்த்த பிரதேசவாத  திகாமடுல்ல 
திரும்ப போட்டுத்தாக்கி தன்னால் முடிந்த ஒரு உறுப்பினரை தேசிக்காய்களுக்கு கொடுத்துள்ளது. வாய்ப்பும் கொடுப்போம் விளையாட்டு காட்டினால் வாலையும் அறுப்போம். திமிராக சொல்.... பிரதேசவாத மட்டக்களப்பு அம்பாறையான்டா  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்பு மக்களின் மாறாத தமிழ்த் தேசியமும் அரசியல் அறிவும். கொலைகாரன் பிள்ளையான் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றான். அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தமிழ் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். திருகோணமலையில் இம்முறை தமிழ் வேட்பாளர் வெற்றி பெறுவாரா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தது. ஆனால் ஒருவர் வெற்றி பெற்றிருக்கின்றார். திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் தமிழ் கட்சிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, கிருபன் said:

 

All Island Seats - Cumulative

profile

Jathika Jana Balawegaya

6,863,186141 141 Seats
 
 
profile

Samagi Jana Balawegaya

1,968,71635 35 Seats
 
 
profile

Ilankai Tamil Arasu Kadchi

257,8137 7 Seats
 
 
profile

New Democratic Front

500,8353 3 Seats
 
 
profile

Sri Lanka Podujana Peramuna

350,4292 2 Seats
 
 
profile

Sri Lanka Muslim Congress

87,0382 2 Seats
 
 
profile

United National Party

66,2341 1 Seats
 
 

spacer.pngDemocratic Tamil National Alliance

65,3821 1 Seats
 
 
profile

All Ceylon Tamil Congress

39,8941 1 Seats
 
 
profile

All Ceylon Makkal Congress

33,9111 1 Seats
 
 
profile

Independent Group 17

27,8551 1 Seats
 
 
profile

Sri Lanka Labour Party

17,7101 1 Seats
 
 

மாற்றம் ஒன்றே மாறாதது.

மக்களின் தீர்ப்பிற்கு தலை வணங்குகிறேன்.

இலங்கை முழுவதும் ஒரே சிந்தனையாக ஊழல் ஒழிப்பு மற்றும் பழையவர்கள் அகற்றல் நடந்தேறி இருக்கிறது. 

அநுராவிடம் மிகுந்த நம்பிக்கையுடன் கேட்டதற்கும் மேலான பலத்துடன் பந்து கொடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த பொறுப்பு. இனி அவரது ஆட்டம். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்களக் கட்சிகளுக்கு வாக்குப் போட்டால் தங்கள் நிலங்கள் பறிபோகும் என்றுஉணர்ந்து கொண்ட கிழக்கு மாகாண மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து ஓரளவு ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.யாழ்மாவட்டதில் தங்களுக்குள் அடிபட்டு கட்டியிருந்த கோவணத்தையும் தாங்களே உருவிக் கொடுத்துள்ளனர்.தேசிய மக்கள்சக்தி வேட்பாளரை முன்னிறுத்தாமல் கொள்கைகளை முன்னிறுத்தி வாக்குக் கேட்டனர்.அவர்களுக்குள் வேட்பாளர்களுக்குள் போட்டியில்லை.அதனால் முகந்தெரியாத வேட்பாளர்கள் வென்றுள்னர்.அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசியல் கட்சி ஒன்றை கட்ட எருப்ப வேண்டும்.அதற்கு புதிய சின்னமும்  புதிய வேட்பாளர்களும் களமிறக்கப்பட வேண்டும்.அன்றேல் தமிழ்த்தேசியம் அழியும்.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
38 minutes ago, putthan said:

சுமத்திரனுக்கு எவ்வளவு வாக்கு ? 

இன்னும்  வெளிவரவில்லை! ஆனால் அவர் பாராளுமன்றம் போகச் சாத்தியம் உள்ளது!

 

 

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பிரனர்  
1) சிறீதரன்
2) ரவிகரன்
3) இரா.சாணக்கியன்
4) சிறீநேசன் 
5) சிறீநாத்
6) கோடிஸ்வரன்
7) குகதாசன்
8)சுமந்திரன் - தேசியப்பட்டியல்?

Edited by கிருபன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

என் பி பி வெல்லாத ஒரே ஒரு தேர்தல்

மாவட்டம்……

மட்டக்களப்பு!

எத்தனை துரோகம், எத்தனை அநியாயம், அத்தனைக்கும் பிறகும்.

# தமிழ் தேசியத்தின் இறுதிப் புகலிடம்

👆உண்மையை உரக்க சொல்ல என்றும் பின்னின்றதில்லை.

உங்கள் கெத்து அர்த்தமானதுதான்.

வாழ்த்துக்கள். 

நிற்க….

இபோதும் பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் போட்டோர் பிரதேசவாதிகளே.

ஆனால் இங்கே நீங்கள் கழுவி ஊத்திய தமிழ் தேசியம் குறிப்பாக சாணாக்ஸ்  - - - மக்களால் அதி விசேட சித்தி கொடுத்து அனுப்பப்பட்டுள்ளனர்.

யாழ்பாணத்திலும் வன்னியிலும் கூட என் பி பி ஒரு சீட்தான் எடுத்திருக்க வேண்டும் ஆனால் அரசியல்வாதிகளின் கோமாளளித்தனம் - அதை அதிகரிக்க செய்துள்ளது.

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

உறுதியானது 
சுமந்து வெளிய சிறீ உள்ள. 

பிரதேசவாத மட்டக்களப்பான்ஸ் தேசிக்காய்களாக உணர்ந்ததருணம். 
மாரித்தவாக்கை சான்ஸ் உள்ள, இந்தமுறை புள்ளை இல்லாததால் ஒழுங்கான அரசியல் செய்யவேண்டிய நிலை 

 

36 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கருணாவுக்கு வாய்ப்பு கொடுத்துப்பார்த்த பிரதேசவாத  திகாமடுல்ல 
திரும்ப போட்டுத்தாக்கி தன்னால் முடிந்த ஒரு உறுப்பினரை தேசிக்காய்களுக்கு கொடுத்துள்ளது. வாய்ப்பும் கொடுப்போம் விளையாட்டு காட்டினால் வாலையும் அறுப்போம். திமிராக சொல்.... பிரதேசவாத மட்டக்களப்பு அம்பாறையான்டா  

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, கிருபன் said:

இன்னும்  வெளிவரவில்லை! ஆனால் அவர் பாராளுமன்றம் போகச் சாத்தியம் உள்ளது!

 

 

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பிரனர்  
1) சிறீதரன்
2) ரவிகரன்
3) இரா.சாணக்கியன்
4) சிறீநேசன் 
5) சிறீநாத்
6) கோடிஸ்வரன்
7) குகதாசன்
8)சுமந்திரன் - தேசியப்பட்டியல்?

thanks

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

👆உண்மையை உரக்க சொல்ல என்றும் பின்னின்றதில்லை.

உங்கள் கெத்து அர்த்தமானதுதான்.

வாழ்த்துக்கள். 

நிற்க….

இபோதும் பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் போட்டோர் பிரதேசவாதிகளே.

ஆனால் இங்கே நீங்கள் கழுவி ஊத்திய தமிழ் தேசியம் குறிப்பாக சாணாக்ஸ்  - - - மக்களால் அதி விசேட சித்தி கொடுத்து அனுப்பப்பட்டுள்ளனர்.

யாழ்பாணத்திலும் வன்னியிலும் கூட என் பி பி ஒரு சீட்தான் எடுத்திருக்க வேண்டும் ஆனால் அரசியல்வாதிகளின் கோமாளளித்தனம் - அதை அதிகரிக்க செய்துள்ளது.

 

 

இது கிழக்கின் மைந்தர்கள் தமிழ் தேசிய அரசிகலின் தலைமைக்கு வரும் நேரம்.

தமிழரசின் 5/7 எம்பிகள் கிழக்கு மாகாணத்தவர்களே.

இனிமேலும் உழுத்து போன யாழ் அரசியல்வாதிகளை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

அம்பாறையில் 2 சீட் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, புலவர் said:

சாவகச்சேரி ட்ரம்ப்  Donalad Trump (அவரும் உப்படி தான் அப்படி இப்படி கதைப்பார் பெண்களை அரவணைப்பார்)😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்சிக்குள்ளே இருந்து பலர் கழுத்தறத்த போதிலும் உள்ளே இருந்து தனிமனிதனாகப் போராடி வென்ற சிறிதரனுக்கு வாழத்துகள்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை .....அவர் என்னுடைய கணிப்புகளைக் கவனித்து இப்படி கேவலமாய் கணிக்கக் கூடாது என்னும் உறுதியுடன் அவற்றுக்கு எதிராய் கணித்திருக்கின்றார் . .......!  😎 ஆயினும் பாராட்டுக்கள் பிரபா & தோழர் புரட்சி .........!  👍
    • தேர்தல் கணக்கு 2020 ம் ஆண்டு, டக்லஸ் 45927 அங்கஜன் 49373 விஜயகலா 6522 மேற்கூறிய முவரதும் மொத்த வாக்குகள் 108344.   இவைகள் அனைத்தும் தமிழ்தேசியத்தை தவிர்த்த வாக்குகள். இம்முறை விஜயகலா நீங்கலாக டக்ளஸ் அங்கஜன் பெற்றவாக்குகள் கூட்டுத்தொகை 30157 மட்டுமே. இம்முறை யாழில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் 80000.   யாழ் மக்கள் துரோகிகள் இல்லை தமிழ்த்தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கன்னைபிரித்து ஆடினாங்களே அவங்களும் அவங்களைப் பிரித்த சுமந்திரனுமே துரோகிகள்.   இதில் டாக்குத்தர் என்பவருக்கு கிடைத்த வாக்குகளும் தமிழ்த்தேசியப் பரப்பின் வாக்குகளின் ஒரு பகுதியே.
    • மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி - ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ! By Shana on Friday, November 15, 2024 “ மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.   https://www.battinews.com/2024/11/blog-post_170.html
    • நிச்சயமாக இவனை உள்ளே தள்ளவேண்டும். முதலில் இவன் ப்ரேமியின் (Premini) உடலை எங்கே வெட்டி போட்டான் என்பதை சொல்லவேண்டும். அவளை கூட்டாக கற்பளித்துவிட்டு இன்றும் சுதந்திரமாக உலாவும் கேவலமாணவர்களின் பெயர்களை தரவேண்டும். அனுரா கட்சிக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுங்கள். நான் என்னாலான எல்லா முயறசிகளும் எடுப்பேன்.  Tragic Fate of Seven TRO Employees at the Hands of the TMVP Seven Years Ago https://dbsjeyaraj.com/dbsj/?p=15596
    • என்னைப் பொறுத்தவரை பிள்ளையான் கட்டாயம் உள்ளை போவார் (அரசியல் கொலைகளுக்கும் மற்றும் போர்க்குற்றங்களுக்கும்)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.