Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, nunavilan said:

இவ்வளவு வாக்குகளுடன் தெரிவானாரா?

அப்படித்தான் முடிவுகள் தெரிவிக்கின்றன.............. இந்த தேர்தல் முறையில் இப்படியும் நடக்கும்........

முதலில் கட்சி, பின்னர் கட்சிக்குள் இருப்பவர்கள்............

  • Thanks 1
  • Replies 738
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரனின் பாராளுமன்ற வாழ்க்கை இனி முடிவுக்கு வந்துள்ளது என நினைக்கின்றேன். என்பிபியின் 2/3 பெரும்பான்மையுள்ள பாராளுமன்றின் சுமந்திரன் செய்வதுக்கு எதுவும் இல்லை. பார் சிறிதரனும் கஜே-கயே கோஷ்டித் தலைவரும் என்ன செய்யபோகின்றார்கள் என்பதை பார்க்க ஆவாலாக உள்ளது. அநேகமாகத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு சாணக்கியன் தான் பொருத்தமானவராக இருப்பார். கிழக்கில் அதுவும் மட்டக்களப்பில் இருந்து 3 பேர் தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையில் அதுதான் தார்மீகமாகவும் இருக்கும். இதற்கு சுமந்திரனும் அனுசரணை வழங்குவார் என எதிர்பார்க்கலாம். இங்கு பார் சிறிதரன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானாலும் அவர் அதிகம் மகிழ்ச்சியடையப்போவதில்லை. அவர் பின்னுக்கு இருக்கும் பார் லைசன்சுகள் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கும். ஆட்சியமைக்க எவரின் தயவையும் தங்கியிராத என்பிபி அரசு எல்லா அரசியல்வாதிகளின் ஊழல்களையும் வெளிப்படுத்தும் என்பது திண்ணம். அதனால் பார் சிறிதரன் பாடு திண்டாட்டம்தான்.!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

24-6670feb6983f4.webp

போன தேர்தலில்   மாவை சேனாதிராசாவை வீட்டுக்கு அனுப்பியவர்கள்,
இந்தத் தேர்தலில்  சுமந்திரனை  வீட்டுக்கு அனுப்பி உள்ளார்கள். 😂
மாற்றம் ஒன்றே மாறாதது. 🤣 நல்லாய்  ஓய்வு எடுங்க ராசா.... 😂

animiertes-feuerwerk-bild-0003.gif    animiertes-feuerwerk-bild-0002   animiertes-feuerwerk-bild-0021  animiertes-feuerwerk-bild-0068

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆர்வ கோளாறில், தேசிய பட்டியலில் சுமந்திரன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவாரா என கருத்து கணிப்பு ஒன்றினை ஆரம்பித்துள்ளேன், அதற்கு உங்கள் ஆதரவின நல்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, nunavilan said:

இவ்வளவு வாக்குகளுடன் தெரிவானாரா?

போனமுறை திலீபன் 3000 + வாக்குகளுடன் தெரிவானாரே. 

Posted
1 minute ago, பகிடி said:

போனமுறை திலீபன் 3000 + வாக்குகளுடன் தெரிவானாரே. 

திலீபன் கட்சியின் முதன்மை வேட்பாளர் அல்லவே??
செல்வம் அடைக்கலநாதன் அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் என்பதால் தான் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, nunavilan said:

திலீபன் கட்சியின் முதன்மை வேட்பாளர் அல்லவே??
செல்வம் அடைக்கலநாதன் அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் என்பதால் தான் கேட்டேன்.

Ok 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலம் பெயர் தேசிய செயற்பாட்டாளர்கள் என்ற லேபலை  ஒட்டிக் கொண்டு இந்த  தேசிக்காய்கள் மக்களிடம் திருடிய பணத்தை வைத்து தாயக அரசியலில் தலையிட்டு குழப்பங்களை விளைவித்தால் அவர்களில் வாலை ஒட்ட நறுக்குமாறு ஜனாதிபதி அநுராவிடம் அன்பாக  வேண்டுகோள் விடுக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வாலி said:

சுமந்திரனின் பாராளுமன்ற வாழ்க்கை இனி முடிவுக்கு வந்துள்ளது என நினைக்கின்றேன். என்பிபியின் 2/3 பெரும்பான்மையுள்ள பாராளுமன்றின் சுமந்திரன் செய்வதுக்கு எதுவும் இல்லை. பார் சிறிதரனும் கஜே-கயே கோஷ்டித் தலைவரும் என்ன செய்யபோகின்றார்கள் என்பதை பார்க்க ஆவாலாக உள்ளது. அநேகமாகத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு சாணக்கியன் தான் பொருத்தமானவராக இருப்பார். கிழக்கில் அதுவும் மட்டக்களப்பில் இருந்து 3 பேர் தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையில் அதுதான் தார்மீகமாகவும் இருக்கும். இதற்கு சுமந்திரனும் அனுசரணை வழங்குவார் என எதிர்பார்க்கலாம். இங்கு பார் சிறிதரன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானாலும் அவர் அதிகம் மகிழ்ச்சியடையப்போவதில்லை. அவர் பின்னுக்கு இருக்கும் பார் லைசன்சுகள் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கும். ஆட்சியமைக்க எவரின் தயவையும் தங்கியிராத என்பிபி அரசு எல்லா அரசியல்வாதிகளின் ஊழல்களையும் வெளிப்படுத்தும் என்பது திண்ணம். அதனால் பார் சிறிதரன் பாடு திண்டாட்டம்தான்.!

நல்ல கருத்து.

——————

இங்கே இரெண்டு விடயத்தை கூற மறந்து விட்டேன்.

1. இன்று என் பி பி வென்றது போல அதீத பெரும்பான்மையுடன் இன்னொரு கட்சியும் தென்னிலங்கையில் வெல்லலாம். அது மிக பெரும் இனவாத கட்சியாகவும் இருக்கலாம்.

பெளத்த சிங்கள பேரினவாதம் உறங்கு நிலையில்தான் உள்ளது என்பதை நாம் பலர் ஏற்கிறோம்

அடுத்த தேர்தலில் இது மீண்டு வரலாம்.

அடுத்த தேர்தலில் இல்லாவிடினும் என்றோ ஒரு நாள் என் பி பி ஆட்சியை விட்டு இறங்கத்தான் போகிறது.

தமிழர்களும், முஸ்லிம்களும் இன்னும் 10 வருடம் இலங்கையில் சுயாதீனமாக படிக்க, வாழ, வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படின் - அது இனவாத்ததின் கண்ணை கட்டாயம் குத்தும். 

டிரம்ப் இரு முறை ஜனாதிபதியாக முடியும், பிரெக்சிற் ஒப்பேறும், லெபென் ஜனாதிபதி மாளிகை கதை தட்ட முடியும் எனும் போது…இலங்கையில் இவற்றை விட இனவாதம் மீள, ஆட்சிக்கட்டில் ஏற வாய்ப்பு மிக அதிகம்.

நாம் இப்போ எமது கோரிக்கைகளை என் பி பி யை நம்பி கைவிட்டு விட்டு,  ஒற்றை ஆட்சிக்குள் சந்தோசமாக ஒண்ணுக்கு இருக்கலாம்….ஆனால் நான் மேலே சொன்ன ஒரு நிலை வரும் போது எமக்கு எதுவித பாதுகாப்பும் இருக்காது. 

இந்த பட்டறிவுதான் தலைவரை “மீள பெற முடியாத அதிகாரங்களுடனான அலகு” என்பதில் கடைசிவரை உறுதியாக இருக்க வைத்தது.

2. மேலே நான் எழுதியது விளங்கினால் - நான் என் பி பி க்கு போட்டவர்களை குறை சொல்லவில்லை என்பது புரியும். அவர்கள் என் பி பி மகுடியில் மயங்கி இனவாத பாம்பை மறந்து விட்டார்கள்.

வாக்காளர் எப்போதும் சரியான முடிவெடுப்பதில்லை. நாஜிகள் முதலில் தேர்தலில் வென்றுதான் ஆட்சியை அடைந்தார்கள். வாக்காளர் தூர நோக்கற்று, குறுகிய கால நோக்கில் தவறாக வாக்களித்த உதாரணங்கள் பலவுளன.

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

467299275_122123660708380520_81875005483

உண்மை யில் எனக்குத் தெரிந்த காெடுரம் இதுதான்.         Vic Jeyathevan

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

467299275_122123660708380520_81875005483

உண்மை யில் எனக்குத் தெரிந்த காெடுரம் இதுதான்.         Vic Jeyathevan

இந்த‌ வே*****

பிற‌ந்த‌ கொள்ளை கூட்ட‌த்தை மாவீர‌ர்க‌ளின் ஆன்மா ம‌ன்னிக்காது

அடுத்த‌ பிற‌ப்பு இவ‌ர்க‌ளுக்கு ந‌ர‌க‌மாய் அமைய‌னும்😡........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, வாலி said:

சுமந்திரனின் பாராளுமன்ற வாழ்க்கை இனி முடிவுக்கு வந்துள்ளது என நினைக்கின்றேன். என்பிபியின் 2/3 பெரும்பான்மையுள்ள பாராளுமன்றின் சுமந்திரன் செய்வதுக்கு எதுவும் இல்லை.

மைத்திரியின் நல்லாட்சியில் தயாரித்த தீர்வையே என்பிபி முன்வைக்கப் போவதாக சொன்னார்கள்.

அப்படியானால் சுமந்திரனே தமிழர்கள் தரப்பில் பங்கு கொண்டு எழுதியவர்.

ஆனபடியால் யார் விரும்பினால் என்ன விருப்பமில்லாவிட்டால் என்ன சுமந்திரனை உள்வாங்கியே தீர வேண்டும்.

அத்துடன் என்பிபி விரும்பாவிட்டாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்துள்ளார்கள்.

வெளியே இருந்து ஜனாதிபதி முறைமையை கட்சி தாவுதலை ஒழிப்போம் என்றவர்கள் இப்போது சாட்டுச் சொல்லவே முடியாது மாட்டிக் கொண்டார்கள்.

எனவே சட்டரீதியான பிரச்சனைகள் பல இருக்கும் போது சுமந்திரன் தமிழர் தரப்பில் முக்கியமாகிறார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அம்மட்ட உடு..(அதான் எனக்கு தெரியும்)

அடோ வழி த?🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, goshan_che said:

நல்ல கருத்து.

——————

இங்கே இரெண்டு விடயத்தை கூற மறந்து விட்டேன்.

1. இன்று என் பி பி வென்றது போல அதீத பெரும்பான்மையுடன் இன்னொரு கட்சியும் தென்னிலங்கையில் வெல்லலாம். அது மிக பெரும் இனவாத கட்சியாகவும் இருக்கலாம்.

பெளத்த சிங்கள பேரினவாதம் உறங்கு நிலையில்தான் உள்ளது என்பதை நாம் பலர் ஏற்கிறோம்

அடுத்த தேர்தலில் இது மீண்டு வரலாம்.

அடுத்த தேர்தலில் இல்லாவிடினும் என்றோ ஒரு நாள் என் பி பி ஆட்சியை விட்டு இறங்கத்தான் போகிறது.

தமிழர்களும், முஸ்லிம்களும் இன்னும் 10 வருடம் இலங்கையில் சுயாதீனமாக படிக்க, வாழ, வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படின் - அது இனவாத்ததின் கண்ணை கட்டாயம் குத்தும். 

டிரம்ப் இரு முறை ஜனாதிபதியாக முடியும், பிரெக்சிற் ஒப்பேறும், லெபென் ஜனாதிபதி மாளிகை கதை தட்ட முடியும் எனும் போது…இலங்கையில் இவற்றை விட இனவாதம் மீள, ஆட்சிக்கட்டில் ஏற வாய்ப்பு மிக அதிகம்.

நாம் இப்போ எமது கோரிக்கைகளை என் பி பி யை நம்பி கைவிட்டு விட்டு,  ஒற்றை ஆட்சிக்குள் சந்தோசமாக ஒண்ணுக்கு இருக்கலாம்….ஆனால் நான் மேலே சொன்ன ஒரு நிலை வரும் போது எமக்கு எதுவித பாதுகாப்பும் இருக்காது. 

இந்த பட்டறிவுதான் தலைவரை “மீள பெற முடியாத அதிகாரங்களுடனான அலகு” என்பதில் கடைசிவரை உறுதியாக இருக்க வைத்தது.

2. மேலே நான் எழுதியது விளங்கினால் - நான் என் பி பி க்கு போட்டவர்களை குறை சொல்லவில்லை என்பது புரியும். அவர்கள் என் பி பி மகுடியில் மயங்கி இனவாத பாம்பை மறந்து விட்டார்கள்.

வாக்காளர் எப்போதும் சரியான முடிவெடுப்பதில்லை. நாஜிகள் முதலில் தேர்தலில் வென்றுதான் ஆட்சியை அடைந்தார்கள். வாக்காளர் தூர நோக்கற்று, குறுகிய கால நோக்கில் தவறாக வாக்களித்த உதாரணங்கள் பலவுளன.

நன்றி சகோ 

உண்மையில் இப்பொழுது தான் நாம் அதிகம் செயற்படவேண்டும் விழித்திருக்கணும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

இந்த பாராளுமன்றத்தில் தேசிய பட்டியலிலாவது பாராளுமன்றத்திற்கு செல்லாவிட்டால் சுமந்திரனின் அரசியல் வாழ்க்கை ஓரளவிற்கு முடிவிற்கு வந்துவிடும் என்றே கருதுகிறேன்.

அது அவரிற்கும் தெரிந்திருக்கும்

சுமந்திரன் அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தால் யாருக்கு இலாபம்? யாருக்கு நட்டம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

https://vm.tiktok.com/ZGdFxDf8k/

பயணிகள் கவனிக்கவும் 

Edited by Sasi_varnam
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, விசுகு said:

நன்றி சகோ 

உண்மையில் இப்பொழுது தான் நாம் அதிகம் செயற்படவேண்டும் விழித்திருக்கணும். 

இனவாதம் தற்காலிகமாக அடங்கி கிடக்கும் நேரம்….

என் பி பி 2/3 பெரும்பான்மை - தமது தேனிலவு முடியும் முன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி, சர்வசன வாக்கெடுப்புக்கு விட முயற்சிக்க கூடும்.

உண்மையில் இந்த நேரத்தில் நாம் 12/14 தமிழ் தேசிய எம்பிக்களை கொண்டு, நமது மக்களின் ஏக குரலாக கதைத்திருக்க வேண்டும்.

ஆனால் இப்போதும் மோசமில்லை, கிழக்கின் தயவில் 10/14 தமிழ் தேசிய எம்பிக்கள் உளர்.

கஸ்மீரிகள் செய்வது போல் ஒரு ஹூரியத் கூட்டம் போட்டு - அனைவரும் ஓரணியில் திரண்டு முட்ட வேண்டும். இதில் புலம்பெயர் அமைப்புகளும் சேர வேண்டும்.

முதலில் நாம் ஓரணியில் திரண்ட பின், முஸ்லிம்களுக்கு நாமாகவே ஒரு நிலத்தொடர்பற்ற அலகை கொடுப்பதாக கூறி, அவர்கள் மறுக்க முடியாத ஒரு offer ஐ அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

மிதவாத முகமூடி போட்ட என் பி பி யை இப்படி நெருக்கலாம். 

யூதன் எம் நிலையில் இருந்தால் இப்படித்தான் செயல்படுவான்.

Edited by goshan_che
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, alvayan said:

எல்லோரும் ..அனுர போல் இருக்கமாட்டார்கள்..அதேநேரம் மேடைப்பேச்சுப்போல் செயற்பாடும் இருக்காது...வெற்றி வெரியில் இருப்பவர்களுக்கு நம்ம்வர் தூசுதான்...இது போகப் போக தெரியும்..அதனை இதனைவிட அழகான அஎஉமையான செயல்பாட்டாளராக இருந்த பிரதம்ரையே மாற்றச் சொல்கின்ற கோசம் அங்கு எழத்தொடங்கிவிட்டது...இது ஆரம்பம் சார் ..பொறுத்திருந்து பாருங்கள்.. நல்லது நடந்தால்

நானும் வரவேற்பேன்...வெள்ளைவேட்டி மைத்திரியாலிம்..வெள்ளைச்சாறீ சந்திரிக்காவாலும் மோசம் போனவர்கள் நாமென்பது மறக்கவில்லைத்தானே

பொருளாதார விடிவிற்கே வாக்குகள் விழுந்துள்ளன என நினைக்கின்றேன். பொருளாதாரம் முன்னேறும்போது வாக்களிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறும். அடுத்த தேர்தலில் நாட்டின் சூழ்நிலை வேறுபாடான தெரிவை தோற்றுவிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, வாலி said:

சுமந்திரன் இல்லையாதலால் சுமந்திரனுக்கெதிரான விடுதலைப்போராளிகள் இன்னொரு போராட்ட இலக்கு ஒன்றினைத் தேடவேண்டும்.  இனி புலம்பெயர் பட்டாசு கோஷ்டிகள் பாடு திண்டாட்டம்தான்!

புலிகள் பணத்தை கொள்ளை அடித்த புலம் பெயர் கோஷ்டிகளின் நிலை பரிதாமமானது 

சுமந்திரன் தோல்வியை கொண்டாடுவம் என்று பார்த்தால்  சாணக்கியனின் வெற்றி உறுதுகின்றது, ஓட்டுக் குழுக்களும், தமிழ் இன வியாபாரிகளும் கைப்பற்ற நினைத்து ஏலாமல் விட்டோடிய பின்னும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தான் இப்பொழுதும் அதிகப் படியான வாக்குகளை மற்றும் கதிரைகளை தமிழர் தரப்பில் பெற்று இருக்கிறது, சிங்கள தமிழ் இனவாதத்தை முதலிடாக வைத்து போகும் உயிர்களை எரித்து அதில் குளிர் காய்வோம் என்று நினைத்தால் தமிழ் மக்கள் சிங்கள கட்சிக்கே அதிக பிரதிநிதிகளைக் கொடுத்து இருக்கிறார்கள். 

பாவம் இவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

இதன் மூலம் அவரின் அத்தனை தவறுகள் மற்றும் தான் தோன்றிக்தனமான செயற்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். 

நீங்கள் சுமந்திரனின் சாதகமான பக்கத்தை பார்க்கவில்லை? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாலி said:

பார் சிறிதரனும் கஜே-கயே கோஷ்டித் தலைவரும்

இந்த ஒரு BAR லைசன்ஸை வைத்து, ஒட்டு மொத்த தமிழ் தேசிய அரசியலையும், பெரும்பாலும் ஊழல் இல்லா அல்லது சிங்களத்ததோடு ஒப்பீட்டளவில் ஊழல் குறைந்த அரசியல் செய்த தமிழ் அரசியல்வாதிகளையும் இன்று இப்படி அவதூறோடு பார்க்க வைப்பதில் சிங்கள அரசியல் வெற்றி பெற்றிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, goshan_che said:

இனவாதம் தற்காலிகமாக அடங்கி கிடக்கும் நேரம்….

என் பி பி 2/3 பெரும்பான்மை - தமது தேனிலவு முடியும் முன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி, சர்வசன வாக்கெடுப்புக்கு விட முயற்சிக்க கூடும்.

உண்மையில் இந்த நேரத்தில் நாம் 12/14 தமிழ் தேசிய எம்பிக்களை கொண்டு, நமது மக்களின் ஏக குரலாக கதைத்திருக்க வேண்டும்.

ஆனால் இப்போதும் கிழக்கின் தயவில் 10/14 தமிழ் தேசிய எம்பிக்கள்தான்.

கஸ்மீரிகள் செய்வது போல் ஒரு ஹூரியத் கூட்டம் போட்டு - அனைவரும் ஓரணியில் திரண்டு முட்ட வேண்டும். இதில் புலம்பெயர் அமைப்புகளும் சேர வேண்டும்.

முதலில் நாம் ஓரணியில் திரண்ட பின், முஸ்லிம்களுக்கு நாமாகவே ஒரு நிலத்தொடர்பற்ற அலகை கொடுப்பதாக கூறி, அவர்கள் மறுக்க முடியாத ஒரு offer ஐ அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

மிதவாத முகமூடி போட்ட என் பி பி யை இப்படி நெருக்கலாம். 

யூதன் எம் நிலையில் இருந்தால் இப்படித்தான் செயல்படுவான்.

நிச்சயமாக.

என்ன தான் பெரிய வெற்றியை பெற்றாலும் நிதி நெருக்கடி பெரிய தலையிடியாக தொடரும்.  பல சொற்றாடல்களை முன் வைத்து  ஆட்சியை கைப்பற்றி இருக்கும் இவர்களுக்கு அதுவே இவர்களது முடிவுரையையும் எழுதி விடும் என்பதும் தெரிந்திருக்கும். எனவே தமிழர்களின் அதிலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே மீள்ச்சி. இதை உணர்ந்து சந்தர்ப்பத்தையும் நேர்காலங்களையும் உணர்ந்து தமிழர் தரப்பும் கடும் போக்கை கைவிட்டு சூழ்நிலையை பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லொழி கிடைக்க வழி பிறக்கும். இதுவே எனது பிராத்தனைகள்..

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, ஈழப்பிரியன் said:

எனவே சட்டரீதியான பிரச்சனைகள் பல இருக்கும் போது சுமந்திரன் தமிழர் தரப்பில் முக்கியமாகிறார்.

உப்பில்லாட்டி தெரியும் உப்பின் அருமை, அப்பன் இல்லாட்டி தெரியும் அப்பனின் அருமை.

24 மணத்தியாலத்துள் சும்மை தேடும் நிலை வந்து விட்டதே🤣.

கஜேந்திரன் அரசியலமைப்பு தெரிந்தவர் என சும் கூறியது அக் மார்க் நக்கல்.

கனபேருக்கு இதில் உள்ள நக்கல் தொனி விளங்கவில்லை. கனவான் அரசியல் என நினைக்கிறனர்.

மக்கள் நிராகரிப்பை இட்டு சும் செம கடுப்பில் இருப்பதாக படுகிறது எனக்கு.

The man is hurting and it’s showing 🤣.

தேசியபட்டியல் சீட்டை இனி எடுத்தால் வெட்கம். 

முன்னர் இவரும் ஜெயம்பதியும், ரணிலும், அனுரவும் தானே கூடி கதைத்தவர்கள்….

அந்த அடிப்படையில் கட்சியின் அரசியலமைப்பு பேச்சாளர் என செயல்பட்டு அடுத்த முறை தேர்தல் மூலம் உள்ளே வரவே விரும்பக்கூடும்.

சிறி தரனுக்கு இப்போ வயித்த கலக்க தொடங்கி இருக்கும். ஆழமான அறிவோ, ஆளுமையோ இல்லாத மனிதர் அவர், கட்சி தலைமையை சாணாக்ஸ்சிடம் கொடுத்து விட்டு கேண்டீன் சாப்பாடை ரசிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ‌ரின் அப்பா த‌மிழீழ‌ காவ‌ல்துறையில் இருந்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது உண்மையா

அல்ல‌து வ‌த‌ந்தியா

உண்மை நில‌வ‌ர‌ம் தெரிந்த‌ உற‌வுக‌ள் சொல்லுங்கோ🤔...............................

doctor.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ரின் அப்பா த‌மிழீழ‌ காவ‌ல்துறையில் இருந்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது உண்மையா

அல்ல‌து வ‌த‌ந்தியா

உண்மை நில‌வ‌ர‌ம் தெரிந்த‌ உற‌வுக‌ள் சொல்லுங்கோ🤔...............................

doctor.jpg

நடேசன் ஐயாவுடன் வேலை செய்தவர் என அவரே சொல்லி இருக்கிறார், பல மாதங்கள் முன்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தேர்தலுக்கு முன் பூச்சாண்டி காட்டி தட்டிப்பறிக்க நினைத்தார்கள், அதையும் தாண்டி மக்கள் அவர்மேல் தமக்கிருந்த நம்பிக்கையை வெளிக்காட்டினார். இப்போ தமிழருக்கு ஏதாவது கிடைத்து விடுமோ என்கிற அச்சத்தில் வந்து புத்திமதி கூறுகிறாராம். ஏதோ அனுரா இவரைக்கேட்டுத்தான் முடிவெடுப்பார் போல. கண்கெட்டபின் புலம்பத்தான் முடியும், தேடியடைய முடியாது இழந்ததை. அனுராவுக்கு காலம், சந்தர்ப்பம், மக்கள், அகன்ற கதவை திறந்து அரிய கொடுத்துள்ளது. அவர் மனதை திறந்து நம்மையும் பங்காளிகளாக  அழைத்தால் நன்மைகள் நிறைவேறும். இல்லையேல் சந்திரிகா புலம்புவதுபோல், கோத்தா ஓடியதுபோல் எதுவும் நடக்கலாம். இனிமேல் இவர்கள் வாயை சாப்பிடுவதற்கு அப்பால் திறந்தால் ரொம்ப அவமானப்படுவார்கள்.
    • உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commitee of Constitutional Experts). இந்த குழுமத்தில் சுமந்த்ரனுடன் அரசியல் சாசன விவகாரங்களில் தற்கால நடைமுறைகளை (Contemporary thinking and approaches) சட்டரீதியாகவும் ஆராய்ச்சிரீதியாகவும் அணுகும் நிபுணர்கள் பங்குபெறவேண்டும். எங்களுது பல்கலைக்கழகத்தில்  இருந்து இந்திய மற்றும் சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் தமிழர் அல்லாதோர் (External Advisors) இதில் பங்குபெறலாம். வழமையாக இது தான் நடைமுறையில் சர்வேதேச ரீதியாக பின்பற்றப்படுகின்றன வளமை. ஏனென்றால் அரசிய சாசனம் திருத்தப்படுத்தல் அல்லது மீள்வரைத்தல் என்பது உள்ளக சட்டம் மட்டும் சம்பந்தமானது அல்ல.அது பரந்து பட்ட விவகாரங்களை உள்வாங்கி பின்னர் சட்ட ரீதியாக பரணமிக்கின்ற ஒன்று. இவாறான பரந்துபட்ட அறிவு, அணுகுமுறைகள் பற்றிய தெளிவு தனி ஒருவரிடம் இருக்கும் என்று தமிழர் எதிர்பார்ப்பது சரியல்ல.  துர்பார்க்கியமாக தமிழர் தனி ஒருவரை நம்பி (One man show) அல்லது தனி ஒரு தூதர் (One man saviour syndrome) தங்களை மீட்பார் என்று பண்பியல் ரீதியாக தங்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். பலருடன் கலந்து ஆலோசித்து, கருத்துக்களை உள்வாங்கி தங்கள் கர்வம் (ego) சுயநலத்தை (self interest) பின்தள்ளி ஒரு குழுவாக வெற்றிகளை (collective success) அடையும் மனப்பான்மை இன்னும் வேண்டிய அளவு வரவில்லை. இந்த காரணத்தால் தகுதி உள்ளவர்கள், நிபுணத்துவம் உள்ளவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் தள்ளி நிக்கின்ற நிலைமை.  எவ்வளவு புலம் பெயர்த்து மற்றைய சமூகளின் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் இந்த விவகாரங்களை நல்ல படியாக கையாளும் போது  நாங்கள் அந்த படிப்பினைகளை உள்வாங்குவதில்லை. மாறாக எங்களுடைய வரலாற்றில் மூழ்கி கிடப்பதை தவிர. ஆனால் காலம் கடந்துவிடவில்லை. மாறாக ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பியிருக்கிறார்கள். இதனை செவிமடுகின்ற ஒரு  அரசியல் கட்சியாக தமிழர் தரப்பு தாங்களாகவே முன்வந்து ஒரு நிபுணர் குழுமத்தை உருவாக்க அழைப்பு விடுக்கலாம். அதில் சுமந்திரனை அவரின் சட்ட திறமைகளை உள்வாங்க இணைக்கலாம். எவ்வாறு முன்னாள் பிரித்தானிய தொழிற்கட்சி தன்னை புதிய தொழில்கட்சியாக (New Labor) மாற்றியமைத்து ஆட்சியை கைப்பற்றியதோ அதுபோல மக்களின் தீர்ப்பை உள்வாங்கி தங்களை மாற்றும் பண்பு தேவை. தலைமுறைகள் மாறும்போது (Generational change)  அவர்களது அபிலாசைகள் மாறுகின்றபோது (aspirational changes) அவற்றை உள்வாங்கி புதிய பாதையை வகுப்பது தான் சாமர்த்தியமான அணுகுமுறை. அதை விட்டுவிட்டு தீர்ப்பளித்த மக்கள் மோடர்கள் என்று அடம்பிடித்தால் பின்னடைவுகள் நிரந்தரமாக்குவதுடன் வரலாறு மீண்டும் எங்களை சிக்கலுக்கு உள்ளாக்கும்  இதை நான் பார்வையாளனாக இருந்து எழுதவில்லை. மாறாக தமிழ் அரசியல், தேச கட்டுமானம், மாகாணசபை மற்றும்  புனர்வாழ்வு பணிகளில் பலவருடங்கள் ஈடுபட்டு அதில் இருந்து ஒதுக்கியவன் என்ற வகையில் எழுதுகிற கருத்து. 
    • தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் அணி விசேட அறிவிப்பு    
    • தமிழ் தேசிய போராட்டம் தொடரும்  
    • சுமந்திரனை சிறந்த ஒரு சட்டத்தரணியாகவே முன்னர் இருந்து எழுதி வருகிறேன். முன்னர் டாக்ரர் வைத்தியசாலைக்குள் போகமுடியாது. இப்போது எம்பியாக பொலிஸ் பாதுகாப்புடன் போகலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.