Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 16 people and text

தேர்தலில் தோல்வியுற்ற பிரபலங்கள்.

சுமந்திரன் தோல்வியைத் தழுவி அரசியல் தொழிலை விட்டுவிட்டு  
தனது அப்புக்காத்து வேலையை
மட்டுமே செய்ய   உள்ளதால் 

மோகன் அண்ணை சேர்வரை மாத்தும் போது செலவைக் கட்டுப்படுத்தலாம். உறவுகளுக்குள் பெரிதாக உரசல் வராது😂

  • Replies 830
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
28 minutes ago, வாத்தியார் said:

சுமந்திரன் தோல்வியைத் தழுவி அரசியல் தொழிலை விட்டுவிட்டு  
தனது அப்புக்காத்து வேலையை
மட்டுமே செய்ய   உள்ளதால் 

மோகன் அண்ணை சேர்வரை மாத்தும் போது செலவைக் கட்டுப்படுத்தலாம். உறவுகளுக்குள் பெரிதாக உரசல் வராது😂

உண்மைதான்....  சுமந்திரனின் பஞ்சாயத்து பார்க்கிறதாலேயே 
பலரின் நேரங்கள், யாழில் பல பக்கங்கள்  வீணாகி உள்ளது. 😂

சுமந்திரன் தோற்றதுடன்,  இனி... உந்த தொல்லை, புடுங்குப்பாடு ஒன்றும் இராது. 🤣

ஆபிரஹாம்  சுமந்திரனை... தோல்வி அடையச் செய்த, யாழ்.மாவட்ட மக்களுக்கு நன்றி. 🙏

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள்

எனக்கு என்னமோ கொல்வின் ஆர்டி செல்வா, பீட்டர் கெனமன், போன்ற படித்த பெருந்தகைகள் எல்லாம் 1972 தேர்தல் வெற்றிக்கு பின், பாராளுமன்றுக்கு வெளியே நவரங்க ஹலவில் கூடி….

சிறுபான்மைக்கு பாதுகாப்பை கொடுத்த, ஆங்கிலேயர் விட்டு சென்ற சோல்பரி யாப்பை தூக்கி வீசி, நாம் இலண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு முறைப்பாடு அணுகும் உரிமையை பறித்து, மீறப்பட முடியாது என சோல்பரி யாப்பு கூறிய சிறுபான்மையின பாதுகாப்பு சரத்துகளை எல்லாம் கடாசி எமக்கு பொறுத்த ஆப்பை சொருகிய தருணம்தான் நினைவுக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, வாத்தியார் said:

சுமந்திரன் தோல்வியைத் தழுவி அரசியல் தொழிலை விட்டுவிட்டு  
தனது அப்புக்காத்து வேலையை
மட்டுமே செய்ய   உள்ளதால் 

மோகன் அண்ணை சேர்வரை மாத்தும் போது செலவைக் கட்டுப்படுத்தலாம். உறவுகளுக்குள் பெரிதாக உரசல் வராது😂

பெரும்பாலானோருக்கு சுமந்திரன் காய்ச்சல் விட்டுவிட்டாலும். ஒரு சிலருக்கு குறிப்பாக சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போர்த் தளபதிகளுக்கு இந்தக் காய்ச்சல் விடாமல் தொடரும். ஒவ்வாமையும் இருக்கும். எனவே சொறிந்துகொண்டே இருப்பார்கள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  2 hours ago, ஏராளன் said:

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள்

இவர்களின் கோரமுகத்தை விரைவில் காண்பீர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, island said:

@goshan_che  ஒரு உதாரணம் மட்டுமே. இப்படியான தமிழ

 தேசியத்தை விட அநுரவுக்கு வாக்களிப்பது தவறா? 

 

 

செல்வத்தின் முகத்தில் காணும் அந்த acceptance அய்யும் மலர்ச்சியையும் காணக் கண்கள் கோடி வேண்டும்.

பாட்டுப்பாடும் திருவாளர் முன்னாள் விடுதலைப் புகளின் ஆதாரவாளராக இருந்திருக்க வாப்புண்டு. பாடலின் ஒவ்வொரு வரியினையும் நன்கு உள்வாங்கிப் பாடுகின்றார்! 

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்னையும் அநுரா பிரிகேட் உள்ளே அடைச்சிடீங்க போல. 😂   நான் ஒன்றுமே அதிகமாக எதிர்பார்கக வில்லை.  அநுரா சொன்னதை எல்லாமே நிறைவேற்ற அவரால் முடியும் என்று நான் நினைக்கவில்லை.  (அப்படியான  கற்பனையில் நடக்காத விடயங்களுக்கு முட்டாள்தனமாக  ஆசைப்பட நான் ஒன்றும்  தமிழ் தேசியவாதி அல்ல) இதுவரை மற்றய கட்சிகளின் ஆட்சியிலும் வரட்டு தமிழ் தேசியர்களின் செயல்களாலும்  தொடர்சசியாக பாழாய்ப்போய்கொண்டிருக்கும்  தமிழ் மக்களின்   வாழ்க்கை சற்றே மேம்பட்டாலே இப்போதைக்கு  போதும் என்றே நினைக்கிறேன்.   ஆனால், அநுரா சொன்னதை எல்லாம் முழுமையாக நிறைவேற்றிவிடுவாரோ  பலரும் இங்கு ஓவராகவே  பதட்டப்படுவது தெரிகிறது.  அவர்களுக்கு  பயப்படீதீர்கள்,  அப்படி அநுரவால் செய்ய முடியாது என்று ஆறுதல் கூறிவிடுங்கள். 😂 
    • இந்த சொற்சிலம்பத்தில்....தங்களுக்கு பிரச்சனை இருக்கு என இதுவரை கோரிக்கை விடாத ,போராடா இனங்களுக்கு பிரச்சனை இருக்குதாம் என இவர்கள்  சொற் சிலம்பாடுகிறார்கள் ...முஸ்லீம்,பறங்கியர்,மலே,.....இப்படி பல இவர்கள் தங்களுக்கு பிரச்சனை இருக்கு என்று எப்ப சொன்னவையள் ...தமிழர் போராட்டம் தேவையற்றது என நிறுவ சொற் சிலம்பாடுகிறார்கள்.. மாத்தறையில் ஒர் தமிழ் பெண் வேட்பாளருக்கு சிங்களவர்கள் வாக்கு போட்டு வெற்றியடை வைத்துள்ளார்கள் ...அடுத்ததடவை நிச்சயமாக வடக்கு கிழக்கில் சிங்கள வேட்பாளர்களை நிறுத்துவார்கள் தேசிய நல்லிணக்கம் என் சொல்வார்கள் ... 
    • "புலம்பெயர்ஸ் AKD சோசலிஸ்ட் கட்சியினர்"  எல்லாம் இனி சீனாவுக்கு போய் உழைத்து சிறிலங்காவை சிங்கப்பூராக மாற்றபோகிறார்கள் என்று சொல்லுங்கோ...சிங்கப்பூருக்கு இனி சோதனை காலம் 
    • அவர்களின் அரசியலமைப்பு மாற்றம் என்hது ஜனாதிபதி  ஆட்சி முறை ஒழிப்பது பற்றியாதாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் கம்மினியூ போக்குடன் கூடிய முதலாளித்துவ எதிர்ப்புடைய சில விடயங்களும் இருக்கலாம். சிறிலங்கா இருக்கும் இன்றைய நிலையில் அவர்களிகன் முதலாளித்துவ எதிர்பு;பு பொருளாதார ரீதியில் சிறிலங்காவைப் படுகுழிக்குள் தள்ளும். இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பயனடைய வாய்ப்புகளுண்டு. இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளின் இலறஙகை முதலீடுகள் மட்டுப்படுத்தப்படுவது அந்த நாடுகளுக்கு சீற்றத்தை ஏற்படுத்தலாம். சீனாவுக்கு வரவேற்பு உண்டு.மற்றும்படி தமிழர்களுக்கு என்று தனியான பிரச்சினைகள் இருப்பதாக அதற்கான தீர்வாகவோ எதனையும் முன்வைக்க மாட்டார்கள். நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று சொற்சிலம்பம் ஆடுவார்கள் அவ்வளவுதான். தமிழர்களும் அனுரா தங்கயுக்குத் தீர்வுதருவார் என்று வாக்களிக்க வில்லை. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீர்கேடுகளுக்கு மகிந்த ரணில் அரசாங்களே காரணம் என்ற கோபத்தில் வவாக்களித்திருக்கிறார்கள். அடுத்த போதுத் தேர்தலில் இந்த அலை தமிழ்ப்பகுதிகளில் இருக்காது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.