Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

நான் எழுதியது: "இது போன்ற மாநாடுகளில் படிநிலை வேறுபாடுகள் ஊர்ச்சங்கப் பொன்னாடை போர்த்தும் நிகழ்வுகளில் இருப்பது போல நிலவுவதில்லை" என்று தான். ஆனால், "கண்ணில் நீர் வரும் அளவு ஆத்திரத்தோடு" வாசித்ததால்,உங்களுக்கு இன்னும் புரியவில்லை. அதை அப்படியே விடுங்கள்.

ஏனைய உங்கள் அலட்டல்களுக்கு  நான் நீண்ட பதில் கூறி கௌரவம் செய்ய விரும்பவில்லை.

இதை மட்டும் எல்லோரும் புரிந்திருக்கிறார்கள்: "பச்சை மட்டை" தமிழ் தேசியத்திற்கும் நீங்கள் தான் இங்கே இன்ஸ்பெக்ரர், இப்போது புங்குடுதீவுக்கும் நீங்கள் தான் ஓனர்!" இதை நீங்கள் உங்கள் தலைக்குள் வைத்து இன்பங் காண்வதை யாரும் தடுக்க உரிமையில்லை! ஆனால், உங்கள் தலைக்கு வெளியே இருக்கும் யாரும் இதை அங்கீகரித்துக் கருத்தாட வேண்டிய கடமையில்லை😎!

நல்லது நீங்களும் மிருகங்களுடன் உரையாடுவதை உங்கள் தலைக்குள் வைத்து இன்பங்காணுவதை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் உங்கள் தலைக்கு வெளியே இருக்கும் மனிதர்கள் இதை அங்கீகரித்து கருத்தாட வேண்டிய அவசியமுமில்லை. டொட்.😎

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர்  பாலர் பாடசாலையை எட்டித்தானும் பார்க்கவில்லை என்று புரிகிறது.  

🥺

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நல்லது நீங்களும் மிருகங்களுடன் உரையாடுவதை உங்கள் தலைக்குள் வைத்து இன்பங்காணுவதை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் உங்கள் தலைக்கு வெளியே இருக்கும் மனிதர்கள் இதை அங்கீகரித்து கருத்தாட வேண்டிய அவசியமுமில்லை. டொட்.😎

உங்கள் தகவலுக்காக: மிருகங்களுடன் மிருக வைத்தியர் உரையாடுவதில்லை.  வேறு வழிகள் இருக்கின்றன. அந்த வழிகளை இங்கே பெருமையுடன் நான் பகிர்ந்து கொண்டு "என்னைத் தலையில் தூக்கி வைத்திருங்கோ!" என்று நான் அந்தரப் பட்டதாக எனக்கு நினைவில்லை.

ஆனால், பேசுவதற்கு எதுவும் இல்லாத கையறு நிலையில் உங்களுக்கு எதிரே இருப்பவரின் சான்றிதழ் தான் உங்களுக்கு உடனே கண்ணுக்குள் குத்தும் என்ற விடயமும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது😂. இது உங்கள் பிரச்சினை, அதைத் தீர்க்க வேண்டியது நீங்கள். உங்கள் தாழ்வு/உயர்வு சிக்கல் பிரச்சினைக்காக ஏனையோர் தாம் பேச வேண்டியதையும், சுட்டிக் காட்ட வேண்டிய முட்டாள் தனங்களையும் கடந்து போக வேண்டியதில்லை!

இந்த திரியிலேயே, மாநாடுகளில் பங்கு கொள்வோர் பற்றிய ஆழமான அறியாமையை, ஏனையோர் மீதான வசவாக பலர் வெளிப்படுத்தியிருக்க அதையெல்லாம் மறைமுகமாக ஆதரித்த படி, தகவல் பகிர்ந்த என்னை விறாண்டிக் கொண்டு நிக்கிறியள்😂.

இதுவே உங்கள் போன்றோர் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தில் எதை முன்னிறுத்துகிறீர்கள் என்பதைக் காட்டும் ஒரு சுட்டியாக இருக்கிறதென நினைக்கிறேன்.
அதிர்ஷ்டவசமாக , உங்கள் போன்றோரின் பங்கு தமிழ் சமூகத்தில் ஓரங்கட்டுப் பட்டு வருகிறது என்பது நல்ல அறிகுறி!  

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பார் சிறிதரன் அவர்களை முன் இருக்கையில் அமர்த்தியிருக்கவேண்டும். அவருக்கு புரிந்த ஒரே மொழியில் நடக்கும் நிகழ்விலாவது அவருக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Justin said:

இது வரை ஒரு "கிராமிய மட்ட" மாநாட்டில் கூட பங்கு பற்றாத பலர் இங்கே உலவுகிறார்கள் போல தெரிகிறதே😂?

இணைக்கப் பட்டிருப்பது விழாவின் நிகழ்ச்சி நிரல் - எனவே விருந்தினர்களாக அழைக்கப் பட்டவர்களின் (invited guests) பெயர்கள் இருக்கும். நிகழ்ச்சி நிரல் என்பது அழைப்பிதழ் அல்ல. இது போன்ற மாநாடுகளுக்கு சில மாதங்கள் முன்பாகவே ஆர்வமுள்ள யாரும் பதிவு செய்து, கலந்து கொள்ளும் இணையத்தள இணைப்பும் வழங்கப் பட்டிருக்கும்👇.

https://nrtamils.tn.gov.in/

அந்த இணைப்பில் சென்று பங்குப் பற்ற விரும்புவோர் ஒரு தொகையை செலுத்தி பதிவு செய்தால், அவர்கள் பங்கு பற்றுனர்களாக (attendees) அனுமதிக்கப் படுவர். இப்படி பதிவு செய்து பங்கு பற்றுவோருக்கு விசா அனுமதிகளுக்கு அவசியமெனில், ஒரு அழைப்பிதழ் கடிதமும் வழங்கப் படும்.

ஒரு விடயம் முழுதாகத் தெரியாவிட்டால், முதலில் தெரிந்து கொள்ள வேண்டும், பின்னர் "படம் பார் பாடம் படி"😎 அலட்டலைச் செய்யலாம்!

 

Justin

உங்கள் கருத்தின் படி சும் பங்கு பற்ற விரும்பி நீங்கள் இணைத்திருந்த இணைப்பினூடாக ஒரு தொகையைச் செலுத்தியதால் பங்கு பற்றுனராக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவரது முகநூலில் 

“தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் “

IMG-3057.jpg

Edited by MEERA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திடீரென்று பொய் சொன்ன சுமந்திரன் 😳 நடந்தது என்ன? | TAMIL ADIYAN |

 

 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-2874.jpg
ஆங்கிலம் தெரிந்தும் பிரயோசனம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, MEERA said:

Justin

உங்கள் கருத்தின் படி சும் பங்கு பற்ற விரும்பி நீங்கள் இணைத்திருந்த இணைப்பினூடாக ஒரு தொகையைச் செலுத்தியதால் பங்கு பற்றுனராக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவரது முகநூலில் 

“தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் “

IMG-3057.jpg

அப்படித் தான் நான் நினைக்கிறேன். அப்படிப் பதிவுக் கட்டணம் செலுத்திச் செல்வோரை "அழையா விருந்தாளிகள்" என்று பழிப்பது அறியாமையால் விளைந்ததெனச் சுட்டிக் காட்டினேன். ஏனெனில், இவை போன்ற மாநாடுகள் ஒன்றும் அழைக்காமல் போவோரை உள்ளே அனுமதிக்கும் நிகழ்வுகள் அல்ல.

இதை விட, தமிழக அரசு அழைப்பிதழ் இவர்களுக்கும் அனுப்பியிருந்தால், அதை சும், சாணக்கியன், செல்வம் ஆகியோரிடம் தான் காட்டும் படி கேட்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அதிர்ஷ்டவசமாக , உங்கள் போன்றோரின் பங்கு தமிழ் சமூகத்தில் ஓரங்கட்டுப் பட்டு வருகிறது என்பது நல்ல அறிகுறி!  

மீண்டும் இன்னொரு பொய்த்தகவல்.  உங்கள் ஆசைகள் தமிழரின் கனவு அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

மீண்டும் இன்னொரு பொய்த்தகவல்.  உங்கள் ஆசைகள் தமிழரின் கனவு அல்ல. 

 தமிழ் பொது வேட்பாளர் தாயகத்தில் தோற்று, பின்னர் என்.பி.பி வடக்கில் சீற் வென்று, தற்போது வெளிநாடுகளில் மாவீரர் தினத்தைத் தவிர வேறெதற்கும் மக்கள் கூடாமல் விலகியிருக்கும் நிலையைப் பார்க்காமல் அப்படியே "மண்ணுக்குள் தலையைப் "புதைத்துக் கொள்ள வேண்டியது தான்😂!

அடுத்த நிலை: புலத்தில் இருந்து வந்திருக்கும் "பச்சை மட்டைத்" தமிழ் தேசியர் என்பதை மறைத்துக் கொண்டு தான் தமிழர் தாயகப் பக்கமே உலவ வேண்டி வரும், இல்லையோ "பச்சை மட்டை" தான்!

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Justin said:

 தமிழ் பொது வேட்பாளர் தாயகத்தில் தோற்று, பின்னர் என்.பி.பி வடக்கில் சீற் வென்று, தற்போது வெளிநாடுகளில் மாவீரர் தினத்தைத் தவிர வேறெதற்கும் மக்கள் கூடாமல் விலகியிருக்கும் நிலையைப் பார்க்காமல் அப்படியே "மண்ணுக்குள் தலையைப் "புதைத்துக் கொள்ள வேண்டியது தான்😂!

அடுத்த நிலை: புலத்தில் இருந்து வந்திருக்கும் "பச்சை மட்டைத்" தமிழ் தேசியர் என்பதை மறைத்துக் கொண்டு தான் தமிழர் தாயகப் பக்கமே உலவ வேண்டி வரும், இல்லையோ "பச்சை மட்டை" தான்!

பச்சை மட்டை தேவை என்பது தான் நான் சொல்வது. கொள்கை சறுக்கிகள் எவராக இருந்தாலும் அது பாவனைக்கு வரும் வரணும். இங்கே புலிகளை பற்றி கொட்டும் வசைகளை தாயகத்தில் கொட்டிப்பாருங்கள். பச்சை மட்டை பிய்யும். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

பச்சை மட்டை தேவை என்பது தான் நான் சொல்வது. கொள்கை சறுக்கிகள் எவராக இருந்தாலும் அது பாவனைக்கு வரும் வரணும். இங்கே புலிகளை பற்றி கொட்டும் வசைகளை தாயகத்தில் கொட்டிப்பாருங்கள். பச்சை மட்டை பிய்யும். 

எந்த தாயகத்தைச் சொல்கிறீர்கள்? தாங்கள் 2003 இல் போன பின்னர் இன்னும் போக முடியாமல் இருக்கும் தாயகத்தையா சொல்கிறீர்கள்😎?  இதற்குத் தான் சின்னத் திரையில் தாயகத்தையும், போராட்டத்தையும் பார்த்து அறிவு வளர்க்கக் கூடாதெனச் சொல்வது.

ஆனால், பிரான்சில் இலகுவாக பச்சை மட்டை, துப்பாக்கி, கோடரியெல்லாம் நீங்கள் மீளக் கொண்டு வரலாம்! உங்கள் போன்ற ஆட்களுக்கு போடு தடியாக இருக்கக் கூடிய, அங்கே ஆவா குழுவில் இருந்து விட்டு ரிடையராகி வந்த இளையோர் பலர் இருப்பதால் பிரான்சில் செய்யலாம் என அறிந்திருக்கிறேன்!

பரிதி அவர்கள் "கொள்ளை" ...சாரி "கொள்கை" வழுவியதால் தான் இப்படியாகத் தாக்கப் பட்டார் என அறிந்தேன்!  

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Justin said:

 

பரிதி அவர்கள் "கொள்ளை" ...சாரி "கொள்கை" வழுவியதால் தான் இப்படியாகத் தாக்கப் பட்டார் என அறிந்தேன்!  

பரிதி பற்றி எல்லாம் பேசவேண்டாம்.  உங்கள் சொறியலுக்கு  அது இடமல்ல. கவனம். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

பரிதி பற்றி எல்லாம் பேசவேண்டாம்.  உங்கள் சொறியலுக்கு  அது இடமல்ல. கவனம். 

😂 விசுகர், உங்களுக்கு ஒன்று இன்னும் புரியவில்லை: Candid ஆக சொல்ல முனைகிறேன் .

நீங்கள் இங்கே ஷெரீப் அல்ல, எந்த அதிகாரமும் கொண்ட காவல்காரரும் அல்ல! இந்த "கவனம், ஜாக்கிரதை, எச்சரிக்கை" என்பவற்றை உங்கள் பிரெஞ்சுக் குக்கிராமத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இப்படி மறைமுகமாக வன்முறை அச்சுறுத்தல் விடுவதே கள விதிமுறைகளுக்கு எதிரானது.

ஒரு கருத்து சொன்னால் அதற்கு பதில்  எழுத இருந்தால் எழுத வேண்டும். இல்லா விட்டால் சிவப்பைக் குத்தி விட்டு போய் ஒளிந்து கொள்ள வேண்டும்.

இந்த சிவாஜி கணேசன் போஸ் இங்கே வேண்டாம், உங்களுக்குப் பொருந்தவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பரிதி அவர்கள் "கொள்ளை" ...சாரி "கொள்கை" வழுவியதால் தான் இப்படியாகத் தாக்கப் பட்டார் என அறிந்தேன்!  

கொள்ளை பங்கு பிரிப்பில் தான் அந்த கொலை நடந்ததாக கேள்விப்பட்டேன். மாபியாக்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

கொள்ளை பங்கு பிரிப்பில் தான் அந்த கொலை நடந்ததாக கேள்விப்பட்டேன். மாபியாக்கள். 

ஆதாரம் இல்லலாமல் இங்கு கருத்துக்களை பதிவிட வேண்டாம் .

மாபியாக்கள் என்றால் யார் ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

ஆதாரம் இல்லலாமல் இங்கு கருத்துக்களை பதிவிட வேண்டாம் .

அதை உங்கள் நண்பர்களிடம் முதலில் சொல்லி அதை அமுல்படுத்தி விட்டு என்னிடம் வரவும். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

கொள்ளை பங்கு பிரிப்பில் தான் அந்த கொலை நடந்ததாக கேள்விப்பட்டேன். மாபியாக்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

 

சாத்திரியார் ***** செய்தது எல்லாம் ஆதாரமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள் தமிழ் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று !

Shanakiyan Rajaputhiran Rasamanickam 

 
சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதித் தினமான இன்றைய தினம் தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சியில் தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை அகதிகளின் விற்பணையகங்களும் இடம்பெற்றிருந்தது. அவர்களின் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்கியது. இவ் நிகழ்வில் பல காலமாக அகதிகளாக வாழும் எம்மவர்களை மற்றும் நீண்டகால நண்பர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுடன் தொலைபேசியில் செல்பி எடுத்துக் கொண்டார். இவ் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அ. அடைக்கலநாதன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் அவர்களும் என்னுடன் கலந்து கொண்டிருந்தார்கள்.
See translation
472407457_1140539520773372_3859925144231
 
 

சாணக்கியன் - சுமந்திரனை சந்தித்த ஸ்டாலின் தொடர்பில் வெளியான உண்மைகள்.

இந்தியா - தமிழகத்தில் கடந்த 11ஆம் திகதி, 2025ஆம் ஆண்டுக்கான அயலகத்தமிழர் தின நிகழ்வு தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்விற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கடல் வள துறை அமைச்சர் சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். 

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம். ஏ சுமந்திரன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

மேலும், நிகழ்வின் முடிவின் பின்னர் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் இருவரும் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், இது தொடர்பில் விளக்கமளிக்கின்றார், அந்நிகழ்வில் பங்கேற்ற அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி மகாசேனன்..... 

https://tamilwin.com/article/ayalaga-tamilar-shanakiyan-sumanthiran-udaruppu-1736950358

All react

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, பெருமாள் said:

நிகழ்வின் முடிவின் பின்னர் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் இருவரும் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி வந்தன.

சுமந்திரன் எம்பி பதவியிலை இருக்கேக்கையே அமெரிக்கா,கனடா,லண்டன் எண்டு சுத்தியடிச்சு படம் போட்டு காட்டினவர் எல்லோ?
பதவிக்காக தன் இனத்தையே அழிவுப்பாதைக்கு கொண்டு செல்பவர். நாற பயல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரன் எம்பி பதவியிலை இருக்கேக்கையே அமெரிக்கா,கனடா,லண்டன் எண்டு சுத்தியடிச்சு படம் போட்டு காட்டினவர் எல்லோ?
பதவிக்காக தன் இனத்தையே அழிவுப்பாதைக்கு கொண்டு செல்பவர். நாற பயல்.

TUBE நேரம் 12.1௦ லிருந்து பாருங்க மூன்று திருடர்களும் கூட்டதோடு  கூட்டமாய் நின்று இளித்து வளியுதுகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Whats-App-Image-2025-01-22-at-6-20-46-PM

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.