Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

நான் காவ‌டி தூக்க‌ வில்லை

ம‌க்க‌ளின் ந‌ல‌ன் க‌ருதி எழுதினேன்................அதுக‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ங்க‌ள்..............முன்னாள் போராளிக‌ளின் எதிர் கால‌ம் க‌ருதி எழுதினேன்....................ம‌கிந்தா குடும்ப‌ம் ஆட்சி செய்த‌ போது அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம் இருந்த‌து....................

த‌மிழீழ‌ கொள்கையில் இருந்து நான் பின் வாங்க‌ வில்லை.....................இப்ப‌ கூட‌ தாய‌க‌ பாட்டு கேட்ட‌ ப‌டியே தான் உங்க‌ளுட‌ன் எழுதுகிறேன்..............................வீழ்வ‌து நாமாயினும் அடைவ‌து த‌மிழீழ‌மாய் இருக்க‌னும்🙏🙏🙏......................

பையா பல தடவை சொல்லி விட்டேன் எங்கே இந்த முட்டாள் சுமத்திரன் திரிகளில்  அடிவான்குகிராரோ உடனே சீமானின் திரியை காரண காரியமற்று தொடங்குவார்கள் அப்படி தொடங்கி சிலரை வெளியேற்றுவதே ஒரே நோக்கம் அமைதியாக இருங்கள் தேவையற்ற சீண்டல்களில் மாட்டு பட வேண்டாம் .

போட்டோ பிழை என்றால் எத்தனை ஒன் லைன் தளம்கள் பக்ட் செக் இருக்கு அங்கு போட்டு பார்க்கலாமே இவ்வளவு கொள்ளுபடுகிற கூட்டம் ரிவேர்ஸ் செக் பண்ணலாமே அவர்களுக்கு அதெல்லாம் தெரியும் ஆனாலும் வம்பிழுத்து உங்களை போன்றவர்களை டென்சன் ஆக்கி சுமத்திரன் திரிகளில் வாங்கிய அடிகளை சமபடுத்துவதே அவர்களின் நோக்கம் .

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2025 at 18:20, goshan_che said:

ஆடத்தெரியாத தேவரடியார் அரங்கு சொத்தி என்றாராம்🤣.

தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்பதே எம்மை எழுத தூண்டும் ஊக்கி🤣🙏.

சீமானில் ஆரம்பித்து….

அங்க, இங்க தாவி….

கடைசியில் ….

ஒத்துக்கிறேன்…நான் பிஜேபி ஆதரவாளந்தான் என எழுதிய பின்….

யாழில் இனியும் இந்த விடயம் பற்றி எதுவும் எழுத முடியாது என்பது அறிந்து கழண்டு கொண்டேன்….

என்று உண்மையை எப்படி எழுத முடியும். அதான் நிர்வாகம் மேல் பிராது 🤣

@Nathamuni ஆனால் நான் உண்மையில் மேலே “கழண்டவர்கள்” என எழுதியது உங்களை அல்ல.

நீங்கள் சும்மா டைம்பாசுக்கு சீமானை ஆதரிப்பவர் என்பது எனக்கு தெரியும்.

நான் சொன்னது….இசை போன்றோரை.

அதுக்கும் மேலே ஒரு காரணம்.... உண்டே...

ஓய்வு பெற்று நேரம் போகாமல், கொழுத்த பணத்துடன், பக்கத்து நாட்டு அரசியல் அரட்டை அடிப்பவர்கள் கூட்டத்தில் ஒருவராக இருக்கவிரும்பவில்லை. நம்ம நாட்டுப் பொழப்பே கேவலமா இருக்குதய்யா.

சரி, உங்களுக்கு எப்படி நேரம் இப்படி தாராளமாக கிடைக்கிறது என்பது புரியாத புதிர். 

British government, companies house தளத்தில், இந்த நாட்டில் பதிவாகியுள்ள கம்பனிகளில், டைரக்டராக உள்ள தமிழக்தின் ஒருவர் விபரம் குறித்த அரச லிங்கை, புரிதலே இல்லாமல், நீக்கிய மட்டு, உங்கள் சீமான் குறித்த வசை, வன்ம சொற்குறிப்புக்களை விட்டு வைத்திருப்பது நடுநிலை குறித்த ஆச்சரியத்துக்குரியது. இப்படி அம்பயர்களை வைத்துக்கொண்டு களமாட தேவைதான் என்ன என்ற சிந்தணை.... கழண்டு கொண்டோம்....

அட.... நாம எத்தணை திரிகளில், புழுதி கிளம்ப சண்டை போட்டிருக்கிறோம்.

கவலை படாதீர்கள். நேரம் இல்லை. களமிறங்க முடியாது. ஆனால், உங்கள் கண்ணியம் முக்கியம். தரமான கருத்தாடல் செய்த ஒருவர் என்ற வகையில்....

அது சரி... புதிதாக ஒருவர்.... உங்கள் போலவே... பாயிண்டுகளை, நம்பர் போட்டு அடிக்கிறார். ஒண்டு.... உங்கள் ரெயினிங் அல்லது.... நீங்கள் இன்னோர் ஐடீல..... 😎😜

இன்னுமோர் கேள்வி. முன்னர், ஒரு திரியில் கேட்டு பதில் தராமல் நகர்ந்தீர்கள். நீங்கள் பெரியார் பக்தர் என்று தெரியும். செயல் வீரரான பிரபாகரன் இருக்கும் போது, சொல்வீரனான பெரியார் ஈழத்தமிழனுக்கு எதற்கு?

ஐனவரி கடைசீல வருவேன் என்றேன்.

வசதிப்பட்டால் வேறு திரிகளில் பார்ப்போம். இந்த திரியில் இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

அதுக்கும் மேலே ஒரு காரணம்.... உண்டே...

ஓய்வு பெற்று நேரம் போகாமல், கொழுத்த பணத்துடன், பக்கத்து நாட்டு அரசியல் அரட்டை அடிப்பவர்கள் கூட்டத்தில் ஒருவராக இருக்கவிரும்பவில்லை. நம்ம நாட்டுப் பொழப்பே கேவலமா இருக்குதய்யா.

சரி, உங்களுக்கு எப்படி நேரம் இப்படி தாராளமாக கிடைக்கிறது என்பது புரியாத புதிர். 

British government, companies house தளத்தில், இந்த நாட்டில் பதிவாகியுள்ள கம்பனிகளில், டைரக்டராக உள்ள தமிழக்தின் ஒருவர் குறித்து வெளியிட்ட லிங்கை, புரிதலே இல்லாமல், நீக்கிய மட்டு, உங்கள் சீமான் குறித்த வசை, வன்ம சொற்குறிப்புக்களை விட்டு வைத்திருப்பது நடுநிலை குறித்த ஆச்சரியத்துக்குரியது. இப்படி அம்பயர்களை வைத்துக்கொண்டு களமாட தேவைதான் என்ன என்ற சிந்தணை.... கழண்டு கொண்டோம்....

இது உங்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையான பிடுங்குப்பாடு….

ஆனால் அந்த கம்பெனி ஹவுஸ் மேட்டருக்கு பின்னும் நீங்கள் பல சுஜ ஆக்கங்கள் போட்டீர்கள்.

எனது துணிபு:

இலங்கையில் அரகளை அதன் பின் நடந்த ஆட்சி மாற்றத்தோடு -  இலங்கையின் புலம்பெயர் பிரச்சாரகர் பலரது வேதனம் இல்லாமல் ஆக்கப்பட்டது.

உங்கள் ஊக்கமின்மை இந்த டைம்லைனோடு ஒத்து போகிறது.

7 minutes ago, Nathamuni said:

அது சரி... புதிதாக ஒருவர்.... உங்கள் போலவே... பாயிண்டுகளை, நம்பர் போட்டு அடிக்கிறார். ஒண்டு.... உங்கள் ரெயினிங் அல்லது.... நீங்கள் இன்னோர் ஐடீல..... 😎😜

உந்த கோதாரிய ஏன் கேக்கிறியள்.

கொஞ்ச நாள் உங்கட சிலமன காணேல்ல, இஞ்ச ஒராள் நாதமும், கோஷானும் ஒரே ஆள் இரு ஐடியில் எண்டு கண்டுபிடிச்சிட்டார்.

நான் ரெயினிங் எல்லாம் கொடுப்பதில்லை. தொழில் ரகசியம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

இன்னுமோர் கேள்வி. முன்னர், ஒரு திரியில் கேட்டு பதில் தராமல் நகர்ந்தீர்கள். நீங்கள் பெரியார் பக்தர் என்று தெரியும். செயல் வீரரான பிரபாகரன் இருக்கும் போது, சொல்வீரனான பெரியார் ஈழத்தமிழனுக்கு எதற்கு?

நான் பதில் சொன்னேன்…பார்க்கவில்லை போலும்.

முதலில் நான்பெரியார் பக்தர் அல்ல. மணியம்மை விடயத்தில் அவர் நடந்து கொண்டதை கடுமையாக விமர்சித்து யாழில் எழுதி உள்ளேன் - தேடி வாசிக்கவும்.

ஆனால் அவரின் முற்போக்கின் மீது தீராக்காதல்தான்.

அதே போலவே தலைவரின் முற்போக்கு, கண்ணியம் மீதும் தீராக்காதல்தான்.

எனக்கு எல்லா வீரர்களையும் பிடிக்கும். 

லிங்கனை, கிங்கை, சேகுவாராவை, நேதாஜியை, காஸ்ரோவை, மண்டேலாவை, பெரியாரை, தலைவரை….

செயற்கரியதை, வேறுபட்ட ஆயுதங்கள் (பேச்சை, எழுத்தை விட கூரிய ஆயுதம் ஏதும் இல்லை) மூலம் செய்தவர்கள் இவர்கள்.

அதற்காக அவர்களில் பிழையே இல்லை என எங்கும் நான் எழுதுவதில்லை.

அதேபோல்…தமிழ் நாட்டுக்கு சேகுவாரா தேவையில்லை, ஈழத்துக்கு பெரியார் தேவையில்லை. அவரவர் மண்ணிற்கு அவரர் லோக்கல் தலைகள்தான்.

ஆனால் சீமான் போன்ற விசமிகள்

பெரியாரும், தலைவரும் ஏதோ எதிரெதிர் துருவங்கள் என ஒரு பொய்யை நிறுவ முயல்கிறார்கள்.

அப்படி அல்ல, தலைவரும், பெரியாரும் மிகவும் ஒத்த போக்குடையவர்கள்.

இதில் ஒன்றை போற்றவும் மற்றையதை தூர்ற்றவும் தேவை ஏதும் இல்லை.

(பிஜேபிக்கு தேவை இருக்கிறது, சீமான் போன்ற பிஜேபி ஏஜெண்ட், உங்களை போல பிஜேபி ஆதரவாளர்களுக்கும் தேவை உண்டு). 

28 minutes ago, Nathamuni said:

உங்கள் கண்ணியம் முக்கியம். தரமான கருத்தாடல் செய்த ஒருவர் என்ற வகையில்....

செக்ஸ் சைக்கோ என சீமானை அழைப்பது பலரை யாழுக்கு மீண்டும் இழுத்து வந்துள்ளது 🤣.

ஏன் அப்படி அழைக்கிறேன் என அந்த திரியில் விளக்கி உள்ளேன்.

தாயை பெண்டாளும் படி பெரியார் சொன்னார் என்பது (ஆதாரம் காட்டும் வரை) சீமானின் கற்பனை. இப்படி ஒரு கேவலமான கற்பனையை தான் மனதில் வக்கிரமாக வைத்து கொண்டு, அதை இன்னொருவர் மீது project செய்வது ஒருவகை செக்ஸ் சைக்கோதனம் என்கிறன பல நம்பகமான தரவுகள்.

ஆகவேதான் அந்த பொருத்தமான அடைமொழி.

செக்ஸ் சைக்கோவை, செக்ஸ் சைக்கோ என அழைப்பதில் எந்த கண்ணியகுறைவும் இல்லை.

நிர்வாகமும் மாறாக நினைத்தால் - ஒரு சொல் போதும், நிறுத்தி விடுவேன். 

பிகு

சீமான் ஆதரவு தம்பிகளுக்கு கண்ணியம் என்ற சொல்லின் பொருள் தெரிந்துள்ளது என்பது ஒரு இன்ப அதிர்ச்சிதான்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

ஐனவரி கடைசீல வருவேன் என்றேன்.

வசதிப்பட்டால் வேறு திரிகளில் பார்ப்போம். இந்த திரியில் இல்லை.

வாங்கோ…உடான்ஸ் சாமியாரையும் ரெடியா இருக்க சொல்லிவிடுறன்🤣.

பிகு

நீங்கள் வர, நான் வராமல் விட்டால் - இருவரும் ஒரே ஆள்தான் எண்டவர கொஞ்சம் சுத்தலில் விடலாம்🤣.

ஆனாலும் அந்த மனிசனோட தனி மடலில் எல்லாம் நீங்கள் ஓவரா விளையாடி இருக்கிறியள்.

பாவம் கொஞ்சம் விளக்கம் குறைவு - அதிகம் சுத்தலில் விட வேண்டாம் (genuine request).

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை இங்கு  சிலர் வறுத்தெடுக்கிறார்கள், தமிழர்களுக்குச் சீமான் செய்த துரோகங்கள் என்னென்ன என்பதையும் வறுத்துத் தந்தால் கொறித்துப் பார்க்கலாம்.🤪

  • கருத்துக்கள உறவுகள்

“சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை - பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன்

24 JAN, 2025 | 03:58 PM
image
 
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்   விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லைஎன  வேலுப்பிள்ளை பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்தார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது-

சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. குறைந்தது 8ல் இருந்து 10 நிமிடம் வரை அந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம்.

அவர் புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். சீமான் விருப்பம் தெரிவித்து அங்கு வருகிறார். சித்தப்பாவும் யார் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டாலும் புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால் அதனை வருபவர்களின் கேமராக்களில் எடுக்க அனுமதி கிடையாது.

குடும்ப உறவினர்களே ஆனாலும் பாதுகாப்பு காரணமாக இயக்கத்தின் கேமராவில் தான் புகைப்படம் எடுக்கப்படும். அதன் பிறகு அந்தப் புகைப்படத்தை அவர்களிடம் கொடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவேளை அப்படியான கட்டுப்பாட்டில் சீமானின் புகைப்படம் கொடுக்கப்படாமலும் இருந்திருக்கலாம். அதனால் அவர் தனது அரசியல் தேவைக்காக இப்படியான ஒரு எடிட் செய்த புகைப்படத்தை உபயோகித்துவருகிறார் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

https://www.virakesari.lk/article/204796

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Paanch said:

சீமானை இங்கு  சிலர் வறுத்தெடுக்கிறார்கள், தமிழர்களுக்குச் சீமான் செய்த துரோகங்கள் என்னென்ன என்பதையும் வறுத்துத் தந்தால் கொறித்துப் பார்க்கலாம்.🤪

இப்போ யாழில் ஓடிகொண்டிருக்கும் இந்ததிரி, “திராவிட” புலிகள் திரி இரெண்டிலும் நான் எழுதிய அத்தனை பதிவுகளையும் வாசித்து விட்டு, ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2025 at 11:05, செவ்வியன் said:

அண்ணன் அதிபரானவுடன் போடும் முதல் சட்டமே பொய்கள் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற சட்டம் தான். அதன் பின் நம் காலம் தான்.

உண்மை அண்ணனோடு சேர்ந்து இந்திய தேசியம் வளர்ப்போம்.

அண்ணன் சித்திரம் மட்டுமா கேலி, அண்ணனே தான்

கவ் ஆர் யூ உடான்சர்.

என்ன புது ஐடீயோ? 😂😜

மண்டைய மறைச்சாலும், கொண்டய மறைக்கவில்லையே....

ஒரு 30 பதிவு கூட இல்ல... சும்மா.... பழம் திண்டு கொட்டை போட்ட கோசன் அய்யா லெவலில.... நம்பர் என்ன, பாயிண்டு என்ன! 😎

பாராட்டுக்கள் !!😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

சீமானை இங்கு  சிலர் வறுத்தெடுக்கிறார்கள், தமிழர்களுக்குச் சீமான் செய்த துரோகங்கள் என்னென்ன என்பதையும் வறுத்துத் தந்தால் கொறித்துப் பார்க்கலாம்.🤪

செந்தமிழன் சீமான் அண்ணா தலைவர் பிரபாகரனை தன்னுடைய ஈனப் பிழைப்புக்காகப் பயன்படுத்துவதுதான் வறுத்தெடுத்த துரோகம்.  பாவி ஒவ்வொரு நொடியிலும் தலைவரையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கின்றார் (முதலில் கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கின்றான் என்று எழுதிவிட்டேன்)

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணா தலைவர் பிரபாகரனை தன்னுடைய ஈனப் பிழைப்புக்காகப் பயன்படுத்துவதுதான் வறுத்தெடுத்த துரோகம்.  பாவி ஒவ்வொரு நொடியிலும் தலைவரையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கின்றான்.

சீமான் இல்லை என்றால்

த‌மிழின‌த்தின் த‌ன்மான‌ த‌லைவ‌ர் க‌ருணாநிதி புக‌ழ் மேல் ஓங்கி இருக்கும் 10வ‌ருட‌ம் கூப்பில் இருந்து மீண்டும் ஆட்சிய‌ பிடித்து விட்டு திருட்டு ர‌யில் திருட‌னை புனித‌ர் ஆக்க‌ ஸ்டாலின் எவ‌ள‌வு பாடு ப‌டுகிறார்

எங்கு மாவீர‌ர்க‌ளை சீமான் கேவ‌ல‌ப் ப‌டுத்தினார்................ச‌ரி நீங்க‌ள் மாவீர‌ர் வ‌ழி வ‌ந்த‌ ந‌ப‌ரா இருந்தால் 2009க்கு பிற‌க்கு மாவீர‌ர் தியாக‌த்துக்கு செய்த‌ ந‌ன்மை என்ன‌................த‌மிழீழ‌ம் பெற்று த‌ந்து விட்டீங்க‌ளா.....................சீமான் ஆவ‌து வேர்வை சிந்தி த‌மிழ‌க‌ம் எங்கும் த‌லைவ‌ர் புக‌ழை கொண்டு சேர்த்தார்..................2009க்கு பிற‌க்கு சீமானை விம‌ர்சிக்கும் ந‌ப‌ர்க‌ள் என்ன‌ செய்தார்க‌ள்😉..................

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

தம்பி, என்ன திரும்பவும் "அந்த மூலைக்க" போய் நிக்கிறியள்😂?

இதைத் தானே என்னிடம் கேட்டு, நான் திருப்பி உங்களிடம் கேட்க, "நான் வயசுக்கு வராததால் குடும்பத்தோடு வெளிக்கிட்டு ஐரோப்பா வந்தேன்😎!" என்று பம்மினனீங்கள்? இப்ப என்னடாவெண்டால் வாலிக்கு "முக்கிக் காட்டுறன்" என்று நிக்கிறியள்?

என் அபிப்பிராயப் படி, போராடப் போகாமல் வெளிக்கிட்டு வந்திருந்தாலும் கூட உங்களுக்கு புலிகள், போராளிகள், போராட்டம் பற்றிக் கதைக்க ஈழவர் என்ற முறையில் பிறப்புரிமை இருக்கிறது. ஆனால், பதவிக்கு வாயை விற்று விட்டு இருக்கும் சீமான் போன்ற சாக்கடை அரசியல் வாதிகளுக்கு அந்த உரிமை இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் புகைப்படம் எடிட்.. ஹார்ட் டிஸ்கை சீமானிடம் கொடுத்ததே நான்தான்.. ராஜீவ் காந்தி ஒரே போடு!

Yogeshwaran MoorthiPublished: Friday, January 24, 2025, 23:10 [IST]
 
seeman periyar rajiv gandhi

சென்னை: பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்த பின் ஹார்ட் டிஸ்கில் கொண்டு சென்று கொடுத்தது நான் தான் என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் எடிட் செய்த விவகாரத்தை வெளியிட்டுள்ள நிலையில், ராஜீவ் காந்தி புதிய விஷயத்தை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் எடுத்த புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு சீமான், நான் பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் எடிட் என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு பதிலடி கொடுத்தார். அதற்கு சங்ககிரி ராஜ்குமார், எடிட் செய்த புகைப்படம் என்பதே ஆதாரம் தான். ஆதாரத்திற்கு ஆதாரமா என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்தனர். இதற்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, திமுகவில் இணைந்து மாணவரணி தலைவராக உள்ள ராஜீவ் காந்தி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராஜீவ் காந்தி பேசுகையில், ஒரு மாவீரரை சமையல்காரராக சீமான் மாற்றி வைத்துள்ளார்.

வேறு எதையும் அவர் செய்யவில்லை. வெங்காயம் படத்தை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சீமான் தொடர்பாக ஒரு படத்தை வெளியிட்டார். செங்கோட்டையன் என்ற நபர் தான் புகைப்படத்தை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். செங்கோட்டையன் என்பவர் இப்போது உயிருடன் இல்லை. செங்கோட்டையன் டிடி என்கிற ஹார்ட் டிஸ்க் கொடுத்த போது, வேகமாக போய் வாங்கினார்.

அதனை வாங்கியது ராஜீவ் காந்தி தான். அப்போது உள்ளே பார்த்த போது, புகைப்படம் இருந்தது. படம் எடுக்க சென்னை வந்தேன் என்பது அன்று தான் தெரிந்தது. வெட்டி ஒட்டிய படங்கள். அதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டோம். எடிட் செய்தது என்பதையும் கூறிவிட்டோம். இதனை சீமானிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/i-am-the-one-who-gave-the-prabhakaran-photo-edit-hard-disk-to-seeman-says-dmk-excecutive-rajiv-gandh-673895.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

பையன் நீங்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வதில்லை. பல திரிகளில் மற்றும் திண்ணையில் உங்களுடனான பல அனுபவங்கள் எனக்கு உண்டு. சீமான் போன்று கருத்து அதன் சாரம் எங்கோ இருக்க  உப்புச் சப்பில்லாமல் எதையோ புலம்பிக்கொண்டு அல்லது கேட்டுக்கொண்டு இருப்பீர்கள். முட்டாள்த்தனமான அல்லது லூசுத்தனமான கேள்விகளுக்கு நான் பதிலளிப்பதில்லை.  வாழ்நாள் முழுவதும் பையனாக இருக்காமல் கொஞ்சம் வளர்ந்து இளந்தாரியாக முயற்சியுங்கள். அதற்கான முற்கூட்டிய வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

தம்பி, என்ன திரும்பவும் "அந்த மூலைக்க" போய் நிக்கிறியள்😂?

இதைத் தானே என்னிடம் கேட்டு, நான் திருப்பி உங்களிடம் கேட்க, "நான் வயசுக்கு வராததால் குடும்பத்தோடு வெளிக்கிட்டு ஐரோப்பா வந்தேன்😎!" என்று பம்மினனீங்கள்? இப்ப என்னடாவெண்டால் வாலிக்கு "முக்கிக் காட்டுறன்" என்று நிக்கிறியள்?

என் அபிப்பிராயப் படி, போராடப் போகாமல் வெளிக்கிட்டு வந்திருந்தாலும் கூட உங்களுக்கு புலிகள், போராளிகள், போராட்டம் பற்றிக் கதைக்க ஈழவர் என்ற முறையில் பிறப்புரிமை இருக்கிறது. ஆனால், பதவிக்கு வாயை விற்று விட்டு இருக்கும் சீமான் போன்ற சாக்கடை அரசியல் வாதிகளுக்கு அந்த உரிமை இல்லை!

2009க்கு பின் செய்த‌து இருந்தால் தானே உங்க‌ளால் எழுத‌ முடியும் அண்ணா..............யாழில் அறிவுஜீவி யார் என‌ காட்டுவ‌தில் தானே உங்க‌ளை மாதிரி இன்னும் சில‌ர் இதுக்கை இருந்து பொழுது போக்குக்கு க‌ம்பு சுத்தின‌ம்.......................

சீமான் செய்த‌தையும் புல‌ம்பெய‌ர் அமைப்புக‌ள் செய்த‌தையும் நான் ப‌ட்டிய‌ல் இட‌த் த‌யார் நீங்க‌ள் த‌யாரா

1999ம் ஆண்டு சிறுவ‌ய‌தில் டென்மார்க்குக்கு வ‌ந்தாலும்

என‌து சிந்த‌னை முழுதும் எம் போராட்ட‌த்தை ப‌ற்றியே இருந்த‌து🙏👍...................

17 minutes ago, வாலி said:

பையன் நீங்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வதில்லை. பல திரிகளில் மற்றும் திண்ணையில் உங்களுடனான பல அனுபவங்கள் எனக்கு உண்டு. சீமான் போன்று கருத்து அதன் சாரம் எங்கோ இருக்க  உப்புச் சப்பில்லாமல் எதையோ புலம்பிக்கொண்டு அல்லது கேட்டுக்கொண்டு இருப்பீர்கள். முட்டாள்த்தனமான அல்லது லூசுத்தனமான கேள்விகளுக்கு நான் பதிலளிப்பதில்லை.  வாழ்நாள் முழுவதும் பையனாக இருக்காமல் கொஞ்சம் வளர்ந்து இளந்தாரியாக முயற்சியுங்கள். அதற்கான முற்கூட்டிய வாழ்த்துக்கள்!

உங்க‌ளை மாதிரி பெரிய‌ ஜாம்பாவ‌ங்க‌ள் கூட‌ என்னை மாதிரி முட்டாள்க‌ள் விவாத‌ம் செய்து தாக்கு பிடிக்க‌ ஏலாது..................2009க்கு பின் நீங்க‌ள் செய்த‌ ஒன்றை சொல்லுங்கோ என்றால் என‌க்கு இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுறீங்க‌ளே உற‌வே...............அது ச‌ரி ச‌ட்டிக்கை இருந்தால் தானே அக‌ப்பேக்கை வ‌ரும்😁👍........................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வாலி said:

பையன் நீங்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வதில்லை. பல திரிகளில் மற்றும் திண்ணையில் உங்களுடனான பல அனுபவங்கள் எனக்கு உண்டு. சீமான் போன்று கருத்து அதன் சாரம் எங்கோ இருக்க  உப்புச் சப்பில்லாமல் எதையோ புலம்பிக்கொண்டு அல்லது கேட்டுக்கொண்டு இருப்பீர்கள். முட்டாள்த்தனமான அல்லது லூசுத்தனமான கேள்விகளுக்கு நான் பதிலளிப்பதில்லை.  வாழ்நாள் முழுவதும் பையனாக இருக்காமல் கொஞ்சம் வளர்ந்து இளந்தாரியாக முயற்சியுங்கள். அதற்கான முற்கூட்டிய வாழ்த்துக்கள்!

அதாவது நீங்க சொல்ல வருவது “ஆளும் வளரணும், அறிவும் வளரணும். அது தாண்டா வளர்த்தி” என்ற பாடலைத் தானே. 😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, island said:

அதாவது நீங்க சொல்ல வருவது “ஆளும் வளரணும், அறிவும் வளரணும். அது தாண்டா வளர்த்தி” என்ற பாடலைத் தானே. 😂

😁😍.....................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

பிரபாகரன் புகைப்படம் எடிட்.. ஹார்ட் டிஸ்கை சீமானிடம் கொடுத்ததே நான்தான்.. ராஜீவ் காந்தி ஒரே போடு!

Yogeshwaran MoorthiPublished: Friday, January 24, 2025, 23:10 [IST]
 
seeman periyar rajiv gandhi

சென்னை: பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்த பின் ஹார்ட் டிஸ்கில் கொண்டு சென்று கொடுத்தது நான் தான் என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் எடிட் செய்த விவகாரத்தை வெளியிட்டுள்ள நிலையில், ராஜீவ் காந்தி புதிய விஷயத்தை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் எடுத்த புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு சீமான், நான் பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் எடிட் என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு பதிலடி கொடுத்தார். அதற்கு சங்ககிரி ராஜ்குமார், எடிட் செய்த புகைப்படம் என்பதே ஆதாரம் தான். ஆதாரத்திற்கு ஆதாரமா என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்தனர். இதற்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, திமுகவில் இணைந்து மாணவரணி தலைவராக உள்ள ராஜீவ் காந்தி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராஜீவ் காந்தி பேசுகையில், ஒரு மாவீரரை சமையல்காரராக சீமான் மாற்றி வைத்துள்ளார்.

வேறு எதையும் அவர் செய்யவில்லை. வெங்காயம் படத்தை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சீமான் தொடர்பாக ஒரு படத்தை வெளியிட்டார். செங்கோட்டையன் என்ற நபர் தான் புகைப்படத்தை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். செங்கோட்டையன் என்பவர் இப்போது உயிருடன் இல்லை. செங்கோட்டையன் டிடி என்கிற ஹார்ட் டிஸ்க் கொடுத்த போது, வேகமாக போய் வாங்கினார்.

அதனை வாங்கியது ராஜீவ் காந்தி தான். அப்போது உள்ளே பார்த்த போது, புகைப்படம் இருந்தது. படம் எடுக்க சென்னை வந்தேன் என்பது அன்று தான் தெரிந்தது. வெட்டி ஒட்டிய படங்கள். அதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டோம். எடிட் செய்தது என்பதையும் கூறிவிட்டோம். இதனை சீமானிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/i-am-the-one-who-gave-the-prabhakaran-photo-edit-hard-disk-to-seeman-says-dmk-excecutive-rajiv-gandh-673895.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

சக்கர நாற்காலி க‌ருணாநிதி என்று சொன்ன‌ இந்த‌ பிழைப்பு வாதி 15வ‌ருட‌மாய் வாய்க்கை வாழைப் ப‌ழ‌த்தை வைச்சு இருந்த‌தா......................இன்னும் எதிர் பார்கிறோம் பெயின்ட‌ர் காந்தி அவ‌ர்க‌ளே

திமுக்காவில் இருக்குவில் இரு ஆன‌ உன‌க்கு தேர்த‌லில் சீட் த‌ர‌மாட்டோம் என்று சொன்ன‌ பிற‌க்கும் நீ தூற்றின‌ க‌ட்சியில் இருக்கிறீயே உன‌க்கு பெரிய‌ ம‌ன‌சு😁........................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

செய்தியாளர்களை சந்தித்து ராஜீவ் காந்தி பேசுகையில், ஒரு மாவீரரை சமையல்காரராக சீமான் மாற்றி வைத்துள்ளார்.

இது சீமான் சொன்ன  தனக்கு ஆமை கறி விருந்து பற்றியது தானே 🙆‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

சீமானை இங்கு  சிலர் வறுத்தெடுக்கிறார்கள், தமிழர்களுக்குச் சீமான் செய்த துரோகங்கள் என்னென்ன என்பதையும் வறுத்துத் தந்தால் கொறித்துப் பார்க்கலாம்.🤪

சீமான் தன்னை வளர்துக்கொள்ள என்னென்ன செய்தார் என்று நான் கேட்கவில்லை, தமிழர்களுக்குச் சீமான் செய்த துரோகங்கள் என்னென்ன என்றுதான் கேட்டேன், அதற்குரிய தரமான பதில் வந்ததாகத் தெரியவில்லை. போகட்டும்  தமிழர்களுக்குச் சீமான் செய்த நல்லவைகள் என்னென்ன என்பதையும் அவர்மீதுள்ள வக்கிரத்தைவிட்டு வறுத்துத் தந்தால் கொறித்துப் பார்க்கலாம். சென்னை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டபோது சீமான் செய்த உதவிகள் வீடியோவாகவும் வெளிவந்து அறியக் கிடைத்தது. அதனால் கேட்டேன்.🧐

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

தமிழர்களுக்குச் சீமான் செய்த துரோகங்கள் என்னென்ன என்றுதான் கேட்டேன், அதற்குரிய தரமான பதில் வந்ததாகத் தெரியவில்லை. போகட்டும்  தமிழர்களுக்குச் சீமான் செய்த நல்லவைகள் என்னென்ன என்பதையும் அவர்மீதுள்ள வக்கிரத்தைவிட்டு வறுத்துத் தந்தால் கொறித்துப் பார்க்கலாம்.

தீமைகள் என்று ஏதும் இருந்தால் சொல்லியிருப்பார்கள் தானே.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது சீமான் சொன்ன  தனக்கு ஆமை கறி விருந்து பற்றியது தானே 🙆‍♂️

அதே…இதைவிட எத்தனையோ கேவலமான கதைகள்.

William Wallace போல தமிழ் இனம் உள்ள மட்டும் நினைவில் இருக்க வேண்டிய மனிதர் தலைவர்.

அந்தாளை இப்போ தமிழ்நாட்டின் குறைந்தது 50% மக்கள் சீமானை பார்ப்பது போல விரோதியாக பார்கிறார்கள். இன்னும் பலர் கேலி கிண்டல் செய்கிறார்கள்.

இதெல்லாம் மிக நுட்பமான எதிர்புரட்சி.

2 hours ago, Paanch said:

சீமான் தன்னை வளர்துக்கொள்ள என்னென்ன செய்தார் என்று நான் கேட்கவில்லை, தமிழர்களுக்குச் சீமான் செய்த துரோகங்கள் என்னென்ன என்றுதான் கேட்டேன், அதற்குரிய தரமான பதில் வந்ததாகத் தெரியவில்லை. போகட்டும்  தமிழர்களுக்குச் சீமான் செய்த நல்லவைகள் என்னென்ன என்பதையும் அவர்மீதுள்ள வக்கிரத்தைவிட்டு வறுத்துத் தந்தால் கொறித்துப் பார்க்கலாம். சென்னை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டபோது சீமான் செய்த உதவிகள் வீடியோவாகவும் வெளிவந்து அறியக் கிடைத்தது. அதனால் கேட்டேன்.🧐

இப்போதும் வாசிக்க முடிகிறதுதானே ஐயா?👇

நான் எழுதியவை சகலதும் உங்கள் கேள்விக்கான பதில்தான்.

6 hours ago, goshan_che said:

இப்போ யாழில் ஓடிகொண்டிருக்கும் இந்ததிரி, “திராவிட” புலிகள் திரி இரெண்டிலும் நான் எழுதிய அத்தனை பதிவுகளையும் வாசித்து விட்டு, ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அந்தாளை இப்போ தமிழ்நாட்டின் குறைந்தது 50% மக்கள் சீமானை பார்ப்பது போல விரோதியாக பார்கிறார்கள். இன்னும் பலர் கேலி கிண்டல் செய்கிறார்கள்.

உண்மை தான் மிகவும் அடிமட்ட கேவலத்திற்கும் சுத்துமாத்து பிரட்டுக்களுக்கும் அவர்  சென்றுவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

கவ் ஆர் யூ உடான்சர்.

என்ன புது ஐடீயோ? 😂😜

மண்டைய மறைச்சாலும், கொண்டய மறைக்கவில்லையே....

ஒரு 30 பதிவு கூட இல்ல... சும்மா.... பழம் திண்டு கொட்டை போட்ட கோசன் அய்யா லெவலில.... நம்பர் என்ன, பாயிண்டு என்ன! 😎

பாராட்டுக்கள் !!😜

ஹாஹா, நான் யாழிற்கு புதியவன் தான். இங்கு ஈழம் பற்றி அதிகம் பேசப்படும் நிறைய தெரிந்து கொள்ளலாம் என நம்பி வந்தேன் ஆனா ஒன்றுக்கும் உதவாத சங்கி சைமனை பற்றியே கதைத்து கடுப்பேத்துகிறார்கள் யுவர் ஆனர்😄

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, செவ்வியன் said:

ஹாஹா, நான் யாழிற்கு புதியவன் தான். இங்கு ஈழம் பற்றி அதிகம் பேசப்படும் நிறைய தெரிந்து கொள்ளலாம் என நம்பி வந்தேன் ஆனா ஒன்றுக்கும் உதவாத சங்கி சைமனை பற்றியே கதைத்து கடுப்பேத்துகிறார்கள் யுவர் ஆனர்😄

புது வரவு நல்வரவாகட்டும். யாழை அபசுரம் வராது இனிமையாக மீட்டுங்கள்.🙌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.