Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவ‌ர எத்த‌னை உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்..............................

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

KKR எதிர் RCB

2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

SRH எதிர் RR

3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

CSK எதிர் MI

4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

DC எதிர் LSG

5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

GT எதிர் PBKS

6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

RR எதிர் KKR

7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

SRH எதிர் LSG

8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

CSK எதிர் RCB

9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

GT எதிர் MI

10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

DC எதிர் SRH

11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

RR எதிர் CSK

12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

MI எதிர் KKR

13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

LSG எதிர் PBKS

14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

RCB எதிர் GT

15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

KKR எதிர் SRH

16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

LSG எதிர் MI

17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

CSK எதிர் DC

18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

PBKS எதிர் RR

19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

KKR எதிர் LSG

20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

SRH எதிர் GT

21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

MI எதிர் RCB

22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

PBKS எதிர் CSK

23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

GT எதிர் RR

24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

RCB எதிர் DC

25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

CSK எதிர் KKR

26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

LSG எதிர் GT

27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

SRH எதிர் PBKS

28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

RR எதிர் RCB

29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ்

DC எதிர் MI

30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

LSG எதிர் CSK

31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

PBKS எதிர் KKR

32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

DC எதிர் RR

33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

MI எதிர் SRH

34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

RCB எதிர் PBKS

35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

GT எதிர் DC

36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

RR எதிர் LSG

37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

PBKS எதிர் RCB

38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

MI எதிர் CSK

39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

KKR எதிர் GT

40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

LSG எதிர் DC

41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ்

SRH எதிர் MI

42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

RCB எதிர் RR

43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

CSK எதிர் SRH

44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

KKR எதிர் PBKS

45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

MI எதிர் LSG

46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

DC எதிர் RCB

47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

RR எதிர் GT

48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

DC எதிர் KKR

49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

CSK எதிர் PBKS

50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

RR எதிர் MI

51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

GT எதிர் SRH

52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

RCB எதிர் CSK

53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

KKR எதிர் RR

54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

PBKS எதிர் LSG

55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

SRH எதிர் DC

56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

MI எதிர் GT

57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

KKR எதிர் CSK

58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

PBKS எதிர் DC

59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

LSG எதிர் RCB

60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

SRH எதிர் KKR

61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

PBKS எதிர் MI

62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

DC எதிர் GT

63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

CSK எதிர் RR

64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

RCB எதிர் SRH

65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

GT எதிர் LSG

66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

MI எதிர் DC

67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

RR எதிர் PBKS

68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

RCB எதிர் KKR

69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

GT எதிர் CSK

70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

LSG எதிர் SRH

கேள்விகள் 71) முதல் 90) வரை:

71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

CSK, SRH , KKR , RCB

72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)

  1. CSK

  2. SRH

  3. KKR

  4. RCB

#1 - ? (4 புள்ளிகள்)

#2 - ? (3 புள்ளிகள்)

#3 - ? (2 புள்ளிகள்)

#4 - ? (1 புள்ளி)

73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

PBKS

74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Qualifier 1: 1st placed team v 2nd placed team

CSK  VS SRH

75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Eliminator: 3rd placed team v 4th placed team

KKR VS RCB

76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

SRH  VS KKR 

77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2

CSK VS SRH

78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி?  SRH

79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி?  PBKS

80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? VIRAT KOHLI

81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?  CSK

82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? HARSHAL  PATEL

83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?  SRH

84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

வீரர்?  RUTURAJ  GAIKWAD

85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?  CSK

86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்?  Ravichandran Ashwin

87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?  CSK

88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்?  Rachin Ravindra

89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?  CSK

90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி?  PBKS

  • கருத்துக்கள உறவுகள்

குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை.

CSK

KKR

MI

SHR

72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)

#1 - ? (4 புள்ளிகள்) CSK

#2 - ? (3 புள்ளிகள்) KKR

#3 - ? (2 புள்ளிகள்) MI

#4 - ? (1 புள்ளி) SRH

73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

DC

74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Qualifier 1: 1st placed team v 2nd placed team

CSK

75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Eliminator: 3rd placed team v 4th placed team

SRH

76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

KKR

77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2

CSK

78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி? SRH

79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி? RR

80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? Abhishek Sharma

81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? SRH

82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? Rashid Khan

83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? GT

84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

வீரர்? Abhishek Sharma

85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? SRH

86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? Varun Chakravarthy

87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? KKR

88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? Ravindra Jadeja

89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? CSK

90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி? CSK

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை போட்டியில் பங்குபற்றியோர். எல்லோருடைய பதில்களையும் இன்னமும் தரவேற்றவில்லை.

கூகிள் ஷீற் மூலம் பதிந்து வெட்டி ஒட்டினால் தரவேற்ற இலகுவாக இருக்கும்

 https://docs.google.com/spreadsheets/d/1kcsdXNbmjH_DgikjBBctvJFH2ulbAnjaEcdBUmVBdxI/edit?usp=sharing

பதிந்தது

போட்டியாளர்

1

வசீ

2

ஈழப்பிரியன்

3

அல்வாயன்

4

வாத்தியார்

5

வீரப் பையன்26

6

நிலாமதி

7

சுவி

8

சுவைப்பிரியன்

9

பிரபா

10

செம்பாட்டான்

11

கந்தப்பு

12

வாதவூரான்

13

ஏராளன்

14

ரசோதரன்

15

நுணாவிலான்

16

தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 14/3/2025 at 17:36, suvy said:

76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

_____ RR.

@suvy ஐயா,

உங்கள் தெரிவுகளின்படி, இந்தக் கேள்விக்கு பதில் LSG அல்லது CSK. RR 75) வது போட்டியில் வெளியேறிவிடும்.
பதிலை LSG அல்லது CSK என்று தாருங்கள். அப்படியே RR என்று விட்டாலும் காரியமில்லை!

On 14/3/2025 at 19:59, சுவைப்பிரியன் said:

73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

KKR

@சுவைப்பிரியன் அண்ணா, உங்கள் தெரிவுகளின்படி முதல் நான்குக்குள் KKR வந்துவிடும் என்பதால் பத்தாவதாக வரச் சாத்தியமில்லை! எந்த அணி பத்தாவதாக வரும் எனக் கணித்துத் தந்தால் பதிலை மாற்றுகின்றேன்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

@suvy ஐயா,

உங்கள் தெரிவுகளின்படி, இந்தக் கேள்விக்கு பதில் LSG அல்லது CSK. RR 75) வது போட்டியில் வெளியேறிவிடும்.
பதிலை LSG அல்லது CSK என்று தாருங்கள். அப்படியே RR என்று விட்டாலும் காரியமில்லை!

@சுவைப்பிரியன் அண்ணா, உங்கள் தெரிவுகளின்படி முதல் நான்குக்குள் KKR வந்துவிடும் என்பதால் பத்தாவதாக வரச் சாத்தியமில்லை! எந்த அணி பத்தாவதாக வரும் எனக் கணித்துத் தந்தால் பதிலை மாற்றுகின்றேன்.

LSG என்று பதிவிடுங்கள் . ........... கிருபன் ........! 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

LSG என்று பதிவிடுங்கள் . ........... கிருபன் ........! 😁

போட்டி ப‌திவு ப‌தியும் போது சில‌ கேள்விக‌ளுக்கான‌ அணிய‌ நான் கூட‌ தெரிவு செய்யாம‌

ம‌ற்ற‌ கேள்விக‌ளுக்கு ச‌ரியா செய்து இருக்கிறேன்...................90கேள்விக்கு அணிக‌ளை தெரிவு செய்யும் போது சில‌ அணிக‌ளை நான் தொட்டு சில‌ உற‌வுக‌ள் அவ‌ர்க‌ளும் ஒரு இரு அணிக‌ளை தெரிவு செய்யாம‌ விட்டு விடுகின‌ம் த‌லைவ‌ரே.................

அதுவும் கைபேசியில் இருந்து தெரிவு செய்வ‌து மிக‌ சிர‌ம‌ம்

க‌ண‌ணியில் இருந்து செய்வ‌து மிக‌ ஈசி

நான் க‌ண‌ணி பாவிக்காம‌ விட்டு 9வ‌ருட‌ம் ஆக‌ போகுது..............................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

நான் மேசைக் கணணியில் இருந்துதான் எழுதுவது ....... எங்காவது சென்றால் லேப்டாப்பில் எழுதுவது , கைபேசியில் ம்கூம் சுத்தம் . .......! 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அலுவல் நடந்துகொண்டிருக்கு.....👁🗨

PcMa.gif

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

அலுவல் நடந்துகொண்டிருக்கு.....👁🗨

PcMa.gif

கிரிக்கேட் ஆலோச‌க‌ர்

இந்த‌ முறை மூளைய‌ க‌ச‌க்கி க‌ள‌த்தில் குதிக்க‌ போர‌ மாதிரி தெரியுது

ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசை வெல்ல‌ முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள்......................................

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

அலுவல் நடந்துகொண்டிருக்கு.....👁🗨

PcMa.gif

அலுவல் நடந்த மாதிரித் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, வீரப் பையன்26 said:

கிரிக்கேட் ஆலோச‌க‌ர்

இந்த‌ முறை மூளைய‌ க‌ச‌க்கி க‌ள‌த்தில் குதிக்க‌ போர‌ மாதிரி தெரியுது

மூளை கிடந்தால் தானே கசக்கிறதுக்கு....... எண்டாலும் இருக்கிறதை வைச்சு சமாளிப்பம். 😎

24 minutes ago, ஈழப்பிரியன் said:

அலுவல் நடந்த மாதிரித் தான்.

குத்தியர்! எதுக்கும் தங்கட ராசி பலன்களை பார்த்து என்னுடன் மோதவும்....மோதவும் என்றால் மோதகம் என நினைக்கப்படாது. 😜terror-look-vadivelu.gif

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2025 at 18:52, ஈழப்பிரியன் said:

உங்கள் வீட்டு வாசலில் நடக்க இருந்த உண்ணாவிர போராட்டத்தை தவிர்த்து தப்பிக் கொண்டீர்கள்.

உண்மையா அப்பிடி நடந்திருக்கும் போல.

அன்பென்ற மழையிலே

அகிலங்கள் நனையவே

On 15/3/2025 at 21:44, சுவைப்பிரியன் said:

பையா இவர் யாரிட்டியோ பெட்டி வாங்கிடர் போல 😄

பேச்சுவார்த்தை தகர்ந்தது. இனி நேரடித்தாக்குதல் தான். போட்டியில வென்று பொட்டிய தூக்குவம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2025 at 15:36, suvy said:

அப்பாடா செம்பாட்டானும் வந்திட்டாக ...........! 😂

தெய்வமே . ....... நானும் பையனின் பதிவைப் பார்த்து அதற்கு எதிரானதையே பதிந்திருக்கிறேன் ......... இம்முறை மட்டும் லக்னோ கப் அடிச்சால் பையன் பழனிக்கு பாத யாத்திரை செல்வார் . .........! 😂

mqdefault.jpg

போட்டி என்று வந்துவிட்டால்.....இனித் திரும்பிப் பார்க்காமல்..... சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறுவம்.

"கப்பு முக்கியம் பிகுலு"

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2025 at 05:05, கிருபன் said:

இது16வரை போட்டியில் பங்குபற்றியோர். எல்லோருடைய பதில்களையும் இன்னமும் தரவேற்றவில்லை.

கூகிள் ஷீற் மூலம் பதிந்து வெட்டி ஒட்டினால் தரவேற்ற இலகுவாக இருக்கும்

 https://docs.google.com/spreadsheets/d/1kcsdXNbmjH_DgikjBBctvJFH2ulbAnjaEcdBUmVBdxI/edit?usp=sharing

பதிந்தது

போட்டியாளர்

1

வசீ

2

ஈழப்பிரியன்

3

அல்வாயன்

4

வாத்தியார்

5

வீரப் பையன்26

6

நிலாமதி

7

சுவி

8

சுவைப்பிரியன்

9

பிரபா

10

செம்பாட்டான்

11

கந்தப்பு

12

வாதவூரான்

13

ஏராளன்

14

ரசோதரன்

15

நுணாவிலான்

16

தமிழ் சிறி

16 பேரா. வீரப்பையன் தூக்கிற என்டு சொன்ன இரண்டு பேரும் சேர்ந்தா, 18 பேர் ஆகிவிடும். 18 வது ஜபிலில் 18 பேர் யாழ் களத்தில்

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, செம்பாட்டான் said:

16 பேரா. வீரப்பையன் தூக்கிற என்டு சொன்ன இரண்டு பேரும் சேர்ந்தா, 18 பேர் ஆகிவிடும். 18 வது ஜபிலில் 18 பேர் யாழ் களத்தில்

தாண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

தாண்டும்.

@Eppothum Thamizhan ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன்

@நீர்வேலியான் அண்ணா

@புலவர் அண்ணா

ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் க‌ல‌ந்த‌ உற‌வுக‌ள் போல்

24 அல்ல‌து 25 பேர் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்.......................................

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

@Eppothum Thamizhan ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன்

@நீர்வேலியான் அண்ணா

@புலவர் அண்ணா

ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் க‌ல‌ந்த‌ உற‌வுக‌ள் போல்

24 அல்ல‌து 25 பேர் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்.......................................

அதிவிவேக பூரணகுருவின் சீடர்கள் மாதிரி பையா மூலவர் கிருபனை விட்டுட்டு கணக்கெடுக்கிறீங்கள் .......... அவரும் இதுதான் சாட்டு என்று நழுவப் போகிறார் ........விடாதையுங்கோ .......! 😂

jumper-hayden.gif

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

மூளை கிடந்தால் தானே கசக்கிறதுக்கு....... எண்டாலும் இருக்கிறதை வைச்சு சமாளிப்பம். 😎

குத்தியர்! எதுக்கும் தங்கட ராசி பலன்களை பார்த்து என்னுடன் மோதவும்....மோதவும் என்றால் மோதகம் என நினைக்கப்படாது. 😜terror-look-vadivelu.gif

என்ன‌ சாமி தாத்தா

நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ மூளைய‌ வாட‌கைக்கு விட்ட‌ மாதிரி தெரியுது லொள்😁.............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2025 at 13:25, வாதவூரான் said:

75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Eliminator: 3rd placed team v 4th placed team

RR

76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

KKR

77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2

RR

@வாதவூரான் ,

உங்கள் தெரிவுகளின்படி

75) ஆவது கேள்விக்கான பதில் KKR அல்லது SRH. ஒன்றைத் தெரிவு செய்யுங்கள். அல்லது இப்போது உள்ளமாதிரியே விடலாம்

76) கேள்விக்கு RR (CSK 74 க்கான பதில் என்பதால்) அல்லது 75) க்கான திருத்திய பதிலில் ஒன்றாக இருக்கவேண்டும். மாற்ற விரும்பினால் சொல்லுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2025 at 14:44, ஏராளன் said:

76)

வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

CSK

@ஏராளன் ,

உங்கள் தெரிவுகளின்படி CSK நேரடியாக இறுதிப் போட்டிக்குப் போய்விடும். இறுதிப் போட்டியில் KKR வெல்லும் எனக் கணித்துள்ளதால் 76)க்கு KKR பொருத்தமாக வரும். மாற்றவா அல்லது அப்படியே விட்டுவிடவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2025 at 16:15, ரசோதரன் said:

செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

@ரசோதரன்

64) வது கேள்விக்கு பதில் இல்லை. RCB அல்லது SRH. எது உங்கள் தெரிவு?

On 16/3/2025 at 16:15, ரசோதரன் said:

இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NO Team

எப்படியும் ஒரு அணிக்குக் கொடுப்பார்கள். ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்தால் மூன்று புள்ளிகள் கிடைக்கக்கூடும். இல்லாவிட்டால் இந்தக் கேள்விக்கு மூன்று முட்டைகள்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வீரப் பையன்26 said:

@Eppothum Thamizhan ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன்

@நீர்வேலியான் அண்ணா

@புலவர் அண்ணா

ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் க‌ல‌ந்த‌ உற‌வுக‌ள் போல்

24 அல்ல‌து 25 பேர் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்.......................................

அகஸ்தியனும் கலந்து கொள்வதாக சொன்ன நினைவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் போட்டியில் குதித்துள்ளேன். இம்முறை வெற்றி எனக்கே!

#

Question

Prediction

1)

சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

KKR

2)

ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

SRH

3)

ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

CSK

4)

திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

LSG

5)

செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

GT

6)

புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

KKR

7)

வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

SRH

8)

வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

CSK

9)

சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

MI

10)

ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

SRH

11)

ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

CSK

12)

திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

MI

13)

செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

LSG

14)

புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

RCB

15)

வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

KKR

16)

வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

MI

17)

சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

CSK

18)

சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

PBKS

19)

ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

KKR

20)

ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

SRH

21)

திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

MI

22)

செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

CSK

23)

புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

GT

24)

வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

RCB

25)

வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

KKR

26)

சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

LSG

27)

சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

SRH

28)

ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

RCB

29)

ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ்

MI

30)

திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

CSK

31)

செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

KKR

32)

புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

DC

33)

வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

MI

34)

வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

RCB

35)

சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

GT

36)

சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

RR

37)

ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

RCB

38)

ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

CSK

39)

திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

KKR

40)

செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

LSG

41)

புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ்

SRH

42)

வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

RCB

43)

வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

CSK

44)

சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

KKR

45)

ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

MI

46)

ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

DC

47)

திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

GT

48)

செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

KKR

49)

புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

CSK

50)

வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

MI

51)

வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

GT

52)

சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

RCB

53)

ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

KKR

54)

ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

PBKS

55)

திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

SRH

56)

செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

MI

57)

புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

KKR

58)

வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

PBKS

59)

வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

RCB

60)

சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

SRH

61)

ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

MI

62)

ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

GT

63)

திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

CSK

64)

செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

RCB

65)

புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

GT

66)

வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

MI

67)

வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

RR

68)

சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

KKR

69)

ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

CSK

70)

ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

LSG

71)

குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

CSK

CSK

DC

Select

GT

Select

KKR

KKR

LSG

Select

MI

MI

PBKS

Select

RR

Select

RCB

RCB

SRH

Select

72)

குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)

#1 - ? (4 புள்ளிகள்)

KKR

#2 - ? (3 புள்ளிகள்)

MI

#3 - ? (2 புள்ளிகள்)

CSK

#4 - ? (1 புள்ளி)

RCB

73)

குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

DC

74)

செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 1: 1st placed team v 2nd placed team

KKR

75)

புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team

RCB

76)

வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

MI

77)

ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2

KKR

78)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

KKR

79)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

DC

80)

இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Phil Salt

81)

இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

RCB

82)

இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Adam Zampa

83)

இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

KKR

84)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Travis Head

85)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

RCB

86)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Jasprit Bumrah

87)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

KKR

88)

இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Shubman Gill

89)

இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

KKR

90)

இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

SRH

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

@ரசோதரன்

64) வது கேள்விக்கு பதில் இல்லை. RCB அல்லது SRH. எது உங்கள் தெரிவு?

எப்படியும் ஒரு அணிக்குக் கொடுப்பார்கள். ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்தால் மூன்று புள்ளிகள் கிடைக்கக்கூடும். இல்லாவிட்டால் இந்தக் கேள்விக்கு மூன்று முட்டைகள்தான்!

64 வது கேள்விக்கு RCB எனது தெரிவு.

Fair Play Award அது NO Team என்றே இருக்கட்டும்........... 🤣.

மிக்க நன்றி கிருபன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.