Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான கேள்விகளை வெறும் 2 நிமிடத்தில் பதிந்து விடலாம்.

மேகி நூடில்ஸ் துரித உணவு போல, இது துரித கணிப்பு போட்டி.

வெறும் இரெண்டே நிமிடத்தில் வெற்றியை தட்டிச்செல்லுங்கள்.

போட்டி முடிவு - ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கியராச்சிய நேரம் 23:59.

பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம்.

யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள்

  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

  • Replies 182
  • Views 5.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    இதோ ஆவலுடன் எதிர்பார்த்த கணிப்பு போட்டியின் முடிவுகள். சத்துருக்களை எல்லாம் சங்காரம் செய்து, முதல் நாளில் இருந்த இடத்துக்கு மீண்டு வந்து, நான் முதலிலும் முதலாவதாக வருவேன், கடைசியிலும் முதலாவதாக வருவேண

  • goshan_che
    goshan_che

    முதலாவது நாள் ஆட்டத்தின் முடிவில் யாழ்கள வேட்பாளர்களது தரநிலை பட்டியல். பலத்த ஆறுமுனை போட்டிக்கு இடையே - சபாநாயகர் கிருபன் ஜி யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) கிருபன் 20

  • செம்பாட்டான்
    செம்பாட்டான்

    பங்குபற்றிய மூன்று யாழ் களப் போட்டிகளிலும் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்தவன். ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா IPL - RCB ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா ஞான் செம்பாட்டன் மட்டும

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பையன்,

தமிழ் சிறி அண்ணா,

ஈழப்பிரியன் அண்ணா,

போட்டியை தண்டோரா போட்டு அறிவிக்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன் 🙏.

பிகு

இப்போ என்னால் @ போட முடிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள்

நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

Steven Smith

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

Mitchell Starc

போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான கேள்விகளை வெறும் 2 நிமிடத்தில் பதிந்து விடலாம்.

மேகி நூடில்ஸ் துரித உணவு போல, இது துரித கணிப்பு போட்டி.

வெறும் இரெண்டே நிமிடத்தில் வெற்றியை தட்டிச்செல்லுங்கள்.

போட்டி முடிவு - ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கியராச்சிய நேரம் 23:59.

பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம்.

நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

உஸ்மான் கவஜா

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

மார்கோ ஜான்சன்

போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

சமநிலை

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

முத‌ல் இர‌ண்டு கேள்விக்கு அதிஷ்ட‌ம் தான் கைகொடுக்க‌னும்🙏😁....................ம‌ழை குறுக்கிட்டால் போட்டி ச‌ம‌ நிலையில் முடிய‌க் கூடும்.................

டெஸ்ட் போட்டியில் அவுஸ் ப‌ல‌மான‌ அணி , அதோட‌ இங்லாந் ம‌ண்ணில் அவுஸ்ரேலியா அணி ப‌ல‌ விளையாட்டில் வெற்றி பெற்று இருக்கு.................விளையாடும் 5நாளும் வெத‌ர் ந‌ல்லா இருந்தா அவுஸ்ரேலியா வெல்வ‌து உறுதி......................

முத‌ல‌வாது ஆளாக‌ நான் க‌ல‌ந்து இருக்கிறேன்🙏😁👍..................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான கேள்விகளை வெறும் 2 நிமிடத்தில் பதிந்து விடலாம்.

மேகி நூடில்ஸ் துரித உணவு போல, இது துரித கணிப்பு போட்டி.

வெறும் இரெண்டே நிமிடத்தில் வெற்றியை தட்டிச்செல்லுங்கள்.

போட்டி முடிவு - ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கியராச்சிய நேரம் 23:59.

பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம்.

யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள்

  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

என்ன இது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல உள்ளது.

யார் யார் விளையாடுகிறார்கள்?

எங்கே எப்போ என்ற ஒரு தகவலையும் காணேல.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

என்ன இது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல உள்ளது.

யார் யார் விளையாடுகிறார்கள்?

எங்கே எப்போ என்ற ஒரு தகவலையும் காணேல.

இங்லாந்தில் விளையாட்டு ந‌ட‌க்குது

அவுஸ்ரேலியா எதிர் தென் ஆபிரிக்கா அணிக‌ள் விளையாடுகின‌ம்.............

ப‌தில் அளிப்ப‌து மிக‌ ஈசி..........................

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன இது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல உள்ளது.

யார் யார் விளையாடுகிறார்கள்?

எங்கே எப்போ என்ற ஒரு தகவலையும் காணேல.

உங்களுக்கான விபரங்கள் மேலுள்ள திரியில் உள்ளது அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

4 வது கேள்வி இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? என்று கேட்டிருந்தீர்கள்.

உதாரணமாக தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடி 200 ஒட்டங்கள் பெற்றது என வைப்பம். பிறகு அவுஸ்திரேலியா துடுப்பாடி 500 ஓட்டங்கள் பெற்றது என்றும் வைப்பம் . தொடர்ந்து தென்னாபிரிக்கா விளையாடி 250 ஒட்டங்களை மட்டுமே பெற்று ஆட்டமிழ்ந்தது என்று வைத்தால் அவுஸ்திரேலியா 50 ஓட்டங்கள் இன்னிங்ஸினால் வெற்றி பெறும் . இரண்டாவது இன்னிங்கிஸ் தென்னாபிரிக்கா மட்டுமே விளையாடி இருக்கும் அவுஸ்திரேலியா விளையாடி இருக்காது. 4 வது கேள்விக்கு பதில் தென்னாப்பிரிக்கா என்றுதானே வரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கந்தப்பு said:

ஓம்… மேலே பையன் சொல்லி இருப்பது போல் அதிஸ்டம் மட்டும் அல்ல, மாறிகளையும் (variables) கணிக்க கஸ்டமான விளையாட்டு அல்லவா டெஸ்ட்? ஆகவே நீங்கள் சொன்ன உதாரணத்தின் படி, வெல்லும் அணிக்கு அன்றி தோற்கும் அணியை தேர்வு செய்தோருக்கே புள்ளி போகும்.

போட்டியில் இதுவரை கலந்து கொண்ட, வீரப்பையன், ஏராளனுக்கு வாழ்த்து.

ஈழபிரியன் அண்ணனுக்கு தகவல்களை கொடுத்தனைக்கு நன்றியும்🙏.

  • கருத்துக்கள உறவுகள்
  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

    தென்னாபிரிக்கா

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    தென்னாபிரிக்கா

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Aiden Markram

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Lungi Ngidi

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

    தென்னாபிரிக்கா

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

    தென்னாபிரிக்கா

  • கருத்துக்கள உறவுகள்

நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

Steven Smith

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

Mitchell Starc

போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

  • கருத்துக்கள உறவுகள்

7 hours ago, goshan_che said:

யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள்

  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) ------- தென்னாபிரிக்கா

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) --------- அவுஸ்ரேலியா

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) --------- அவுஸ்ரேலியா

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) ------- அவுஸ்ரேலியா

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) ------- ஸ்டீவன் ஸ்மித்

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) ------ லுங்கி நெகிடி

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)--------- அவுஸ்ரேலியா

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)------ அவுஸ்ரேலியா

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான கேள்விகளை வெறும் 2 நிமிடத்தில் பதிந்து விடலாம்.

மேகி நூடில்ஸ் துரித உணவு போல, இது துரித கணிப்பு போட்டி.

வெறும் இரெண்டே நிமிடத்தில் வெற்றியை தட்டிச்செல்லுங்கள்.

போட்டி முடிவு - ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கியராச்சிய நேரம் 23:59.

பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம்.

யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள்

  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

    Aus

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

    SA

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    Aus

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    Aus

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Steve Smith

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Nathan Lyon

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

    Aus

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

    Aus

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி @goshan_che . அதிஷ்டம் இங்கே உச்சக்கட்டத்தில இருந்தால் மட்டுமே வெல்லமுடியும். எட்டுக் கேள்வி. டாக் டீக் பொட்டுத்தான் பாக்கவேணும். வாறன் பதிலோட.

நீங்கள் @வீரப் பையன்26 வெற்றியாளர் என்று அறிவிச்சுப் போட்டு, போட்டியத் தொடங்கலாம். முதலாவதா பதிந்ததாலேயே அவர் வெற்றிப்படியில் மேலே நிற்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

    தென்னாபிரிகா

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    தென்னாபிரிகா

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Travis Head

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Keshav Maharah

போட்டியில் கலந்து கொண்ட கிருபன் ஜி, புலவர், நுணா, சுவி, ஈழப்பிரியன் அண்ணாக்களுக்கு வாழ்த்து.

1 hour ago, செம்பாட்டான் said:

நல்ல முயற்சி @goshan_che . அதிஷ்டம் இங்கே உச்சக்கட்டத்தில இருந்தால் மட்டுமே வெல்லமுடியும். எட்டுக் கேள்வி. டாக் டீக் பொட்டுத்தான் பாக்கவேணும். வாறன் பதிலோட.

நீங்கள் @வீரப் பையன்26 வெற்றியாளர் என்று அறிவிச்சுப் போட்டு, போட்டியத் தொடங்கலாம். முதலாவதா பதிந்ததாலேயே அவர் வெற்றிப்படியில் மேலே நிற்கிறார்.

வாங்கோ…வாங்கோ… செம்பா…எகிறி குதிச்சு ஓட வேண்டும்😎.

பையன் தட்டி தூக்குவார் எண்டுறியள்? முதல் ஆளாக வந்ததில் ஒரு அனுகூலம் இருக்கு - ஆனால் கடைசி நேரத்தில் காயம் ஏதும் ஏற்பட்டால் - அணி தெரிவு மாறினால் அதுவே பிரதிகூலமாகவும் போக கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள

  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    கமரன் கிரீன்

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    கெய்சோ ரபாடா

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

3 hours ago, செம்பாட்டான் said:

நல்ல முயற்சி @goshan_che . அதிஷ்டம் இங்கே உச்சக்கட்டத்தில இருந்தால் மட்டுமே வெல்லமுடியும். எட்டுக் கேள்வி. டாக் டீக் பொட்டுத்தான் பாக்கவேணும். வாறன் பதிலோட.

நீங்கள் @வீரப் பையன்26 வெற்றியாளர் என்று அறிவிச்சுப் போட்டு, போட்டியத் தொடங்கலாம். முதலாவதா பதிந்ததாலேயே அவர் வெற்றிப்படியில் மேலே நிற்கிறார்.

நீங்கள் எப்போதும் எதிர்த்திசையில் பயணிப்பவர் (against the herd), அதனால் அதிர்ஸ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியிலாவது முதலாவது என்று மட்டும் தெரிவு செய்வதுடன் நிற்காமல் பாஸ் மார்க்ஸ் கொடுக்கும் முறையினை அறிமுக படுத்தினால் போட்டியாளர்கள் (40 புள்ளிக்கு மேல் அல்லது வேறு தெரிவு) ஆர்வமாக கலந்து கொள்வார்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:
  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

    தென்னாபிரிக்கா

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    தென்னாபிரிக்கா

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Aiden Markram

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Lungi Ngidi

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

    தென்னாபிரிக்கா

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

    தென்னாபிரிக்கா

நல்ல முயற்சி!, அனைவரும் அவுஸினையே தெரிவு செய்யும் போது தென்னாபிரிக்காவினை தேர்வு செய்த்தமை நல்ல முயற்சிதான்.

2 hours ago, ஈழப்பிரியன் said:

  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

    தென்னாபிரிகா

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    தென்னாபிரிகா

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    அவுஸ்திரேலியா

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Travis Head

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Keshav Maharah

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

    தென்னாபிரிகா

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

    தென்னாபிரிகா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

இந்த போட்டியிலாவது முதலாவது என்று மட்டும் தெரிவு செய்வதுடன் நிற்காமல் பாஸ் மார்க்ஸ் கொடுக்கும் முறையினை அறிமுக படுத்தினால் போட்டியாளர்கள் (40 புள்ளிக்கு மேல் அல்லது வேறு தெரிவு) ஆர்வமாக கலந்து கொள்வார்கள்.🤣

செஞ்சுட்டா போச்சு😎.

வாழ்த்து.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

செஞ்சுட்டா போச்சு😎.

வாழ்த்து.

இன்னும் இர‌ண்டு மூன்று கேள்விக‌ளை கூட‌ தொகுத்து இருக்க‌லாம்

எந்த‌ அணி இந்த‌ விளையாட்டில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிப்பின‌ம்

எந்த‌ அணி அதிக‌ 4 அடிப்ப‌து

இந்த‌ விளையாட்டில் வீர‌ர்க‌ள் யாராவ‌து ர‌ன் அவுட் ஆகுவின‌மா

டெஸ்ட் விளையாட்டில் பெரிசா ர‌ன் அவுட் ஆகுவ‌தில்லை...................

அடுத்த‌ முறை கூடுத‌ல் கேள்விய‌ தொடுக்க‌ முய‌ற்ச்சி ப‌ண்ணுங்கோ பிரோ......................

Edited by வீரப் பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, வீரப் பையன்26 said:

இன்னும் இர‌ண்டு மூன்று கேள்விக‌ளை கூட‌ தொகுத்து இருக்க‌லாம்

எந்த‌ அணி இந்த‌ விளையாட்டில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிப்பின‌ம்

எந்த‌ அணி அதிக‌ 4 அடிப்ப‌து

இந்த‌ விளையாட்டில் வீர‌ர்க‌ள் யாராவ‌து ர‌ன் அவுட் ஆகுவின‌மா

டெஸ்ட் விளையாட்டில் பெரிசா ர‌ன் அவுட் ஆகுவ‌தில்லை...................

அடுத்த‌ முறை கூடுத‌ல் கேள்விய‌ தொடுக்க‌ முய‌ற்ச்சி ப‌ண்ணுங்கோ பிரோ......................

ஓம்…

நானும் யோசிச்சனான்.

எத்தனை வீரர் 5 wickets எடுப்பார்கள், முதல் இனிங்சை ஏதாவது அணி டிக்லேர் பண்ணுமா? இப்படியும் கேள்விகளை யோசித்தேன்.

ஆனால் 5 நாள் போட்டிக்கு 8 கேள்வி காணும் என விட்டு விட்டேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஓம்…

நானும் யோசிச்சனான்.

எத்தனை வீரர் 5 wickets எடுப்பார்கள், முதல் இனிங்சை ஏதாவது அணி டிக்லேர் பண்ணுமா? இப்படியும் கேள்விகளை யோசித்தேன்.

ஆனால் 5 நாள் போட்டிக்கு 8 கேள்வி காணும் என விட்டு விட்டேன்🤣.

👍.............

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2025 at 12:13, goshan_che said:
  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

    SA

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

    SA

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    AUS

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    SA

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Ryan Rickelton

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Josh Hazlewood

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

    AUS

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

    AUS

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.