Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

2 hours ago, விசுகு said:

சுண்டிக்குளியில் வாங்கினான்.

சுண்டுக்குளி மகளீர் கல்லூரிக்கு அயலில் வீடு வாங்கியிருப்பின், அசைவம் சமைப்பதை தவிர்க்க சொல்லுங்கள். ஏனெனுல் தேவதைகளுக்கு அசைவம் பிடிக்காதாம்.😍

  • Replies 218
  • Views 9.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Justin
    Justin

    இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Sasi_varnam
    Sasi_varnam

    இப்பொழுதுதான் Barista நிறுவனத்தின் தலைமை நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்துப்பேசினேன். என்னுடன் பேசிய விளம்பர பகுதியின் இயக்குனர் Ms.திலந்தி ஏற்கனவே தாங்கள் இந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

இந்த கடை இருக்கும் இடம் எந்த வகையிலும் கோயில் சுற்றாடல் என்று சொல்லவே முடியாத இடம்.

https://maps.app.goo.gl/j6B5Xka2XdNfNcLD7?g_st=com.google.maps.preview.copy

இந்த கூகிள் படத்தில் சில விருந்தினர் விடுதிகளும் பரிஸ்ரா அளவு தூரத்திலேயே இருக்கின்றன போல தெரிகின்றன. அங்கேயும் சைவச் சாப்பாடு தானாமா? இந்தப் பிரச்சினை தெரிய வந்தது பயனர்களுக்கு நன்மையான விடயம் தான்😂!

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நிழலி said:

சமைப்பதை தவிர்க்க சொல்லுங்கள்.

ஆமாம் செய்யலாம் பிரச்சனையில்லை ஆனால் அசைவம் சாப்பிடுவார்கள் வீட்டில் வைத்து

[தேவதைகளை பார்த்துக்கொண்டு ] சாப்பிடுவார்கள் அதாவது வெளியில். கடையில் ஒடருக்கு எடுத்து சாப்பிடுவதில் பிரச்சனையில்லை தானே ? அங்கே வீடு வேண்டியது தேவதைகளை. பார்க்க தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

சுண்டுக்குளி மகளீர் கல்லூரிக்கு அயலில் வீடு வாங்கியிருப்பின், அசைவம் சமைப்பதை தவிர்க்க சொல்லுங்கள். ஏனெனுல் தேவதைகளுக்கு அசைவம் பிடிக்காதாம்.😍

வேம்படி அருகில் என்றால் ஓக்கே…

ராட்சசிகளுக்கு ரத்தமும் சதையும்தான் பிரியம்🤣

14 minutes ago, Justin said:

இந்த கூகிள் படத்தில் சில விருந்தினர் விடுதிகளும் பரிஸ்ரா அளவு தூரத்திலேயே இருக்கின்றன போல தெரிகின்றன. அங்கேயும் சைவச் சாப்பாடு தானாமா? இந்தப் பிரச்சினை தெரிய வந்தது பயனர்களுக்கு நன்மையான விடயம் தான்😂!

அடுத்த முறை போகும் போது அருகில் உள்ள கடைகளில் முட்டை, டின் மீன் விற்கிறார்களா என நோட்டம் விட உள்ளேன்…

வித்தால் வேலனுக்கு ஒரு போனை போட்டு விட வேண்டியதே🤣

  • கருத்துக்கள உறவுகள்

விற்ககூடாது ...சரி

அங்கே சமைக்கக்கூடாது ...சரி

ஆனால் சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை எனவே வெளியில் வேண்டி வந்து அங்கே சாப்பிடலாம்” 🙏.

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஓய்வுக்காலத்தில் என் வீட்டு மொட்டை மாடி + மாடியில் ஒரு பகுதியை சேர்த்து, கொஞ்சம் ஏசி, ஒரு கொபி மிசின், சில லெதர் சோபாக்கள், நிறைய புத்தகங்கள், என ஒரு ambiance உள்ள கோப்பி கடையை போடும் ஐடியா இருந்தது.

பாவியள் 300 மீட்டர் தூரத்தில் ஒரு பிரசித்தமான பிள்ளையாரை வைத்துள்ளார்கள்🤣.

பிள்ளையாரை எப்படி கிளப்புவது எண்டு இப்ப யோசிக்கிறன் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை நுழைக்கும் பிற்போக்குத் தனத்தின் இன்னொரு குணங்குறி தான் இந்த நல்லூர்க் கோவில் எல்லையை தனியார் காணிக்குள்ளும் நீட்டிக்கிற செயல். பரிஸ்ரா தன் வியாபார வெற்றி கருதி இவர்களுக்குப் பணிந்திருக்கிறது. இது அவர்களின் வியாபார முடிவு, அவர்கள் உரிமை.

ஆனால், பரிஸ்ராவின் பணிந்து போதல் - compliance என்பது ஒரு தவறான முன்னுதாரணம்.எதிர்காலத்தில் ஏற்கனவே இருக்கும் ஒரு இறைச்சிக் கடைக்கு அருகில் ஒரு கருங்கல்லைப் பொட்டுப் போட்டு, சரிகை கட்டி வைத்து விட்டு "இறைச்சிக் கடையை அகற்ற வேண்டும்" என்று வேலன் ரீம் பதாகை பிடிக்கக் கூடும். அந்தத் துணிவை பரிஸ்ராவின் வியாபார வெற்றி கருதிய முடிவு வேலன் ரீமுக்குக் கொடுத்திருக்கும்.

இவர்களுக்கும், அரச மரத்தைக் கண்டால் வேலி போட்டு "பௌத்த பூமி" என்று பிரகடனம் செய்யும் பௌத்த மேலாண்மை வாதிகளுக்கும் இடையே எந்த வேறு பாடுகளும் இல்லை😂!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Justin said:

100% உண்மை.

கோவிலில் இருந்து கணிசமான தூரத்தில் இருக்கும் கடை என தெரிந்தும், தகவல் கூகிளில் இருந்தும், கனடாவாழ் பரந்த மனது கருத்தாளர் கூட, தண்ணீர்பந்தல் போடும் இடத்தில் உள்ளது, சைக்கிள் பார்க் வைக்கும் இடத்தில் உள்ளது என்ற ரேஞ்சில் எழுதியது…

இவர்களின் முற்போக்கு எல்லாம் வெறும் மேற்பரப்ப்பில் படிந்து கிடக்கும் superficial தூசி என்பதையும், உள்மனதில் இவர்கள் அனைவரும் தமிழ் தாலிபான்கள்தான் என்பதையும் காட்டி நின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்க் கோயில் தற்போது இருக்குமிடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்றும் அதனை முஸ்லிம்களிடம் இருந்து பன்றியிறைச்சியினை கிணற்றுக்குள் எறிந்து அப்போதைய இந்துத் தலிபான் கூட்டம் கைப்பற்றியது என்பதும் மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவ மாலை என்ற வரலாற்றுப் பதிவுநூலைப் படித்திருந்தால் படித்தவர்களுக்குப் புரியும்.

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வாலி said:

நல்லூர்க் கோயில் தற்போது இருக்குமிடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்றும் அதனை முஸ்லிம்களிடம் இருந்து பன்றியிறைச்சியினை கிணற்றுக்குள் எறிந்து அப்போதைய இந்துத் தலிபான் கூட்டம் கைப்பற்றியது என்பதும் மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவ மாலை என்ற வரலாற்றுப் பதிவுநூலைப் படித்திருந்தால் படித்தவர்களுக்குப் புரியும்.

இப்பவும் செம்பக பெருமாள் என்ற யாழ்பாணத்தை சூறையாடிய சிங்கள மன்னன் சபுமல்குமாரயா எனப்படும் புவனேகபாகு (6ம்?) மன்னனுக்கு கட்டியம் கூறித்தான் திருவிழாவே தொடங்குவது என கேள்விப்பட்டேன்.

நல்லூரில் இப்போ ஒரு 50 வருடமாக இருப்பது எல்லாம் வந்தான், வரத்தாந்தானே? பெரும்பாலும் தீவக மக்கள். அவர்களுக்கு நல்லூரின் வரலாறு அதிகம் தெரியாது இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இப்பவும் செம்பக பெருமாள் என்ற யாழ்பாணத்தை சூறையாடிய சிங்கள மன்னன் சபுமல்குமாரயா எனப்படும் புவனேகபாகு (6ம்?) மன்னனுக்கு கட்டியம் கூறித்தான் திருவிழாவே தொடங்குவது என கேள்விப்பட்டேன்.

நல்லூரில் இப்போ ஒரு 50 வருடமாக இருப்பது எல்லாம் வந்தான், வரத்தாந்தானே? பெரும்பாலும் தீவக மக்கள். அவர்களுக்கு நல்லூரின் வரலாறு அதிகம் தெரியாது இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

செண்பகப்பெருமாள் என்பவன் ஒரு மலையாளி, அவனது சிங்களப் பெயர்தான் சப்புமல்குமாரயா! மற்றும்படி நீங்கள் சொல்வது சரி!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எனது ஓய்வுக்காலத்தில் என் வீட்டு மொட்டை மாடி + மாடியில் ஒரு பகுதியை சேர்த்து, கொஞ்சம் ஏசி, ஒரு கொபி மிசின், சில லெதர் சோபாக்கள், நிறைய புத்தகங்கள், என ஒரு ambiance உள்ள கோப்பி கடையை போடும் ஐடியா இருந்தது.

பாவியள் 300 மீட்டர் தூரத்தில் ஒரு பிரசித்தமான பிள்ளையாரை வைத்துள்ளார்கள்🤣.

பிள்ளையாரை எப்படி கிளப்புவது எண்டு இப்ப யோசிக்கிறன் 🤣.

இப்படி தான் 1980 ஆண்டளவில். சும்மா கிடந்த நிலத்தில் [ அரச காணியாகவிருக்கும் ]

கண்டி றேட்டில். கைதடி சந்தியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் பிள்ளையார் வைக்கப்பட்டது . அது இன்று மிகப்பெரிய கோவில் இந்தியா கட்டடக்கலைஞர்களால் கட்டப்பட்டது ...நல்ல வருமானம் வந்து கொண்டுருக்கிறது இந்த பிள்ளையாரை நான் வைத்திருத்தல் இன்று பெரிய பணக்காரர் ஆகி இருப்பேன்... அந்த பிள்ளையாரை வைத்தவன் வேலை வெட்டி இல்லாமல் வயல்வெளியில். மாட்டு சாணி பொறுக்கி சேகரித்துக்கொண்டு திரிந்தவர் கைதடியில். அனாதை இல்லம். வயோதிபர். இல்லம் இவற்றுக்கு கூட இப்படி வருமானம் வருவதில்லை இந்த கோவில் வளர்ச்சி மேலும் வளர்ச்சி அடையும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கோயில் திருவிழாக்காலங்களில் கட்டியம் சொல்லும் போது “சிறீ சங்கபோதி புவனேகபாகு” என்று சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாலி said:

செண்பகப்பெருமாள் என்பவன் ஒரு மலையாளி, அவனது சிங்களப் பெயர்தான் சப்புமல்குமாரயா! மற்றும்படி நீங்கள் சொல்வது சரி!

நன்றி

8 minutes ago, Kandiah57 said:

இப்படி தான் 1980 ஆண்டளவில். சும்மா கிடந்த நிலத்தில் [ அரச காணியாகவிருக்கும் ]

கண்டி றேட்டில். கைதடி சந்தியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் பிள்ளையார் வைக்கப்பட்டது . அது இன்று மிகப்பெரிய கோவில் இந்தியா கட்டடக்கலைஞர்களால் கட்டப்பட்டது ...நல்ல வருமானம் வந்து கொண்டுருக்கிறது இந்த பிள்ளையாரை நான் வைத்திருத்தல் இன்று பெரிய பணக்காரர் ஆகி இருப்பேன்... அந்த பிள்ளையாரை வைத்தவன் வேலை வெட்டி இல்லாமல் வயல்வெளியில். மாட்டு சாணி பொறுக்கி சேகரித்துக்கொண்டு திரிந்தவர் கைதடியில். அனாதை இல்லம். வயோதிபர். இல்லம் இவற்றுக்கு கூட இப்படி வருமானம் வருவதில்லை இந்த கோவில் வளர்ச்சி மேலும் வளர்ச்சி அடையும்

நல்ல வேளை உங்கள் சந்ததி தப்பியது.

கோவில் கள்ளர் கனபேருக்கு அடுத்த சந்ததியில் தீர்ப்பு எழுதபட்டதை கண்டுள்ளேன்.

14 minutes ago, வாலி said:

செண்பகப்பெருமாள் என்பவன் ஒரு மலையாளி,

எப்பவும் எங்கட ஆட்கள் சிலருக்கு மலையாளிகள் மீது ஒரு தனிப்பாசம்தான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்கு போர்த்திய முடிச்சவிக்கீஸ் + நடுநிலை நக்கிகள் தங்கள் சல்லித்தன புத்தியில் எதை எதையாவது பேசி விட்டு போகட்டும்.

அப்படியே Barista எதுவித மாற்றங்கள் இல்லாமல் இயங்கினாலும் தமிழ் தாலிபான்ஸ் வெஜ்ஜி ரோல்ஸ் சாப்பிட்டு காப்பூச்சினோ குடிப்பார்கள்.

இந்த நடுநிலை நக்கீஸ் எஞ்சி இருக்கும் மாமிச சாப்பாடுகளை ரசிச்சு திங்கலாம் புளிச்ச ஏவரை விடலாம். No questions asked!!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Sasi_varnam said:

நாங்கள் மொக்கன் கடை மாட்டு ரோல்சை டேக் எவே எடுத்து, பாரிஸ்டாவில் போய் ஒரு சுகர் ப்ரீ காப்பாச்சீனோ வை வாங்கி, அங்கே இருந்து அருகே இருக்கும் கற்பகத்தில் வாங்கிய பனங்கட்டியை நக்கி நக்கி கூட குடிக்க முடியும்…ஏன்னா நாங்க நடுநிலை நக்கிகள் 🤣.

ஆனால் வன்போக்கு நக்கிகள் (அட அதுதாங்க extremists) கோவிலில் கிடைக்கும் ஐயரின் கை ஜூசை (அதாங்க பஞ்சாமிர்தம்) மட்டுமே நக்க முடியும்.

1 hour ago, Sasi_varnam said:

நாகரிகமான கருத்தாடல்களுக்குரிய அறிவில் வரட்சி ஏற்படும் போது இருக்கவே இருக்கின்றது எதிர் கருத்தாடல் செய்கின்றவர்களை தரக்குறைவான, மலினமான வார்த்தைகளால் தூற்றி சந்தோசமடைவது.

இவ்வாறு செய்வதன் மூலம் தம் தரப்பில் இருக்க கூடிய நியாயங்களை கூட ஏளனப்படுத்தி மலினப்படுத்தி விடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாதாரண கருத்தாடலில் "தமிழ் தலிபான்ஸ்", "நல்லூரில் வந்தான் வரத்தான்", "தீவார்", "ஐயரின் கை ஜூஸ்" இப்படி பேசுவது இவருக்கு நாகரிகமாக தெரியுதாக்கும்... சும்மா போங்கோ ஐயா காமெடி பண்ணாம... :)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாங்கள் மொக்கன் கடை மாட்டு ரோல்சை டேக் எவே எடுத்து, பாரிஸ்டாவில் போய் ஒரு சுகர் ப்ரீ காப்பாச்சீனோ வை வாங்கி, அங்கே இருந்து அருகே இருக்கும் கற்பகத்தில் வாங்கிய பனங்கட்டியை நக்கி நக்கி கூட குடிக்க முடியும்…ஏன்னா நாங்க நடுநிலை நக்கிகள் 🤣.

ஆனால் வன்போக்கு நக்கிகள் (அட அதுதாங்க extremists) கோவிலில் கிடைக்கும் ஐயரின் கை ஜூசை (அதாங்க பஞ்சாமிர்தம்) மட்டுமே நக்க முடியும்.

சசியண்ணா நீங்கள் இப்படி சொல்லக் கூடாது.காரணம் கருத்துக்களத்தில் அவர், அவர் தங்கள் மனங்களில் தோன்றுவதை தயக்க மின்றி எழுதுவதுதற்கு சில இடங்களில் எழுதப்படும் வார்த்தைகள் தடையாக இருக்கும்.யார் மனதையும் சங்கடப்படுத்தாமல் எழுதப் பழகினால் நன்று..இது உங்களை குற்றம் சொல்வதற்காக எழுதவில்லை எனக்கு அது தேவையும் இல்லை.அனைவருக்கும் சேர்த்தே எழுதிறன்.நன்றி.

2 hours ago, வாலி said:

நல்லூர்க் கோயில் தற்போது இருக்குமிடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்றும் அதனை முஸ்லிம்களிடம் இருந்து பன்றியிறைச்சியினை கிணற்றுக்குள் எறிந்து அப்போதைய இந்துத் தலிபான் கூட்டம் கைப்பற்றியது என்பதும் மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவ மாலை என்ற வரலாற்றுப் பதிவுநூலைப் படித்திருந்தால் படித்தவர்களுக்குப் புரியும்.

வாலி,

கீழுள்ள இணைப்பில் யாழ்ப்பாண வைபவ மாலை நூல் உள்ளது. இதில் நீங்கள் எழுதிய வரலாற்றுத் தகவலை நல்லூர் கந்தசுவாமி கோயில் எனும் உப தலையங்கத்தின் கீழ் நுனிப் புல் மேய்ந்து பார்த்தேன். என்னால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை.

முடிந்தால் எங்கிருக்கின்றது எனச் சொல்ல முடியுமா?

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0040880/TVA_BOK_0040880_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_1949.pdf

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Sasi_varnam said:

ஒரு சாதாரண கருத்தாடலில் "தமிழ் தலிபான்ஸ்", "நல்லூரில் வந்தான் வரத்தான்", "தீவார்", "ஐயரின் கை ஜூஸ்" இப்படி பேசுவது இவருக்கு நாகரிகமாக தெரியுதாக்கும்... சும்மா போங்கோ ஐயா காமெடி பண்ணாம... :)

“தமிழ் தாலிபானில்” என்ன தரம் குறைகிறது? தலிபான்கள், சங்கிகள் போல மதவெறி தலைக்கேறிய தமிழர்களை அப்படி குறிப்பிட்டேன்.

“வந்தான் வரத்தான்” - இது ஒரு ஊரில் வந்து குடியேறிவர்களை குறிக்க பாவிக்கப்படும் வார்த்தை.

“தீவார்” - இதை நீங்கள்தான் பாவித்தீர்கள். நான் மிக கண்ணியமாக தீவக மக்கள் என்றே அழைத்தேன். அவர்கள் நல்லூரில் பெரும் எடுப்பில் வந்து குடியேறி (அவர்கள் ஊரில் வீடுகளில் ஆட்கள் இருக்காமல் மாடு மேய்கிறது) உள்ளார்கள். அதை நான் தப்பென கூறவில்லை, ஆனால் அவர்களுக்கு நல்லூரின் வரலாறு தெரியாமல் இருப்பது வியப்பல்ல என்றே கூறினேன்.

“ஐயரின் கை ஜுஸ்” - பஞ்சாமிர்தத்தை ஐயர்தானே கையால் பிசைகிறார், அதில் அவரின் கை வியர்வையும் சேரும் அல்லவா, அப்போ அது ஐயரின் கை ஜுஸ் தானே?

நீங்கள் உங்கள் மலின புத்தியால் வேறு வகையில் விளங்கி கொண்டீர்கள் போலுள்ளதே சகோ🤣

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் முன் காணாமல் போணோரின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடாத்த தடைவிதித்த நிர்வாகம், இப்போது தன் பிழைப்பிற்கு ஆர்ப்பாட்டம் நடாத்துவது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாநகரசபையின் அசமந்தப்போக்கே ,பன்னாட்டு அசைவ உணவகம் வருவதற்குக் காரணமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

வாலி,

கீழுள்ள இணைப்பில் யாழ்ப்பாண வைபவ மாலை நூல் உள்ளது. இதில் நீங்கள் எழுதிய வரலாற்றுத் தகவலை நல்லூர் கந்தசுவாமி கோயில் எனும் உப தலையங்கத்தின் கீழ் நுனிப் புல் மேய்ந்து பார்த்தேன். என்னால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை.

முடிந்தால் எங்கிருக்கின்றது எனச் சொல்ல முடியுமா?

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0040880/TVA_BOK_0040880_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_1949.pdf

நன்றி

புத்தகத்தின் 91 பக்கத்தில் “சோனகர்” என்ற தலைப்பின் கீழ் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2025 at 12:13, தமிழ் சிறி said:

அந்த அமைவிடம் எனக்கு சரியாக தெரியவில்லை கோசான்.

என்ன ராசா

பழம்றோட் அவ்வளவு தூரமா??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.