Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

ஆமாம் அரியலை கூட மாநகரசபைக்குள். அடங்கியது இல்லையா ?? இப்படி பார்க்கும் போது தமிழர்கள் அசைவம் சாப்பிட முடியாது ஏனெனில் ஒவ்வொரு கோவிலும். ஒன்று தொடங்கி மூன்று கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கிறது இவை பெரிய கோவில்கள் இதைவிடவும் சின்ன சின்ன கோவில்கள் நிறையவே உண்டு” சின்னன். பெரிசு அற்றமுறையில். ஒவ்வொரு கோயிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டத்திலும். அசைவம் கடைகளில் விற்றக்கூடாது ....சமையல் செய்யக்கூடாது ....என்றால் வடமாகணத்தில் எவரும் அசைவம் சாப்பிட முடியாது ....முடியுமா?????

இதைத்தான் நான் மேலே சொன்னேன். நல்லூர் ஒன்றும் ஸ்பெசல் அல்ல.

கோவில் வெளி வீதி வேறு. கோவில் வெளி வீதியில் இருந்து 300 மீட்டர் அப்பால், இருப்பது வேறு.

இது கடைசியில் யாழ் மாநகர எல்லைக்குள் மச்சம் அனுமதி இல்லை என்ற அளவில் போய் நிற்கிறது.

தாடி வளர்க்காவிட்டால் கசை அடி கொடுக்கும் தாலிபான்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

இப்போ விளங்கிறதா? தமிழ் தாலிபான்கள் எவ்வளவு பொருத்தமான பெயர் என்பது?

பாரிஸ்டா விட்டு கொடுத்தது அனைவருக்கும் ஆப்பாக முடியும் என ஜஸ்டின் அண்ணா சொன்னதும் இதைதான்.

சொந்த உழைப்பில் சாப்பிட பஞ்சி பட்டு சாமியார் ஆனவனை எல்லாம் சமூக/அரசியல் தலைவராக ஏற்று கொண்டால் இதுதான் கெதி🤣.

வேலன் சச்சி போன்ற கிருமிகளை வளர விட்டால் கூண்டோடு ஆளுனரிடம் ஒரு நல்ல விலைக்கு வித்து விடுவார்கள்.

  • Replies 218
  • Views 9.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Justin
    Justin

    இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Sasi_varnam
    Sasi_varnam

    இப்பொழுதுதான் Barista நிறுவனத்தின் தலைமை நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்துப்பேசினேன். என்னுடன் பேசிய விளம்பர பகுதியின் இயக்குனர் Ms.திலந்தி ஏற்கனவே தாங்கள் இந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும்

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

இந்த இனத்துக்கு, சமஸ்டி, பொலிஸ், காணி உரிமைதான் இல்லாத கேடு.

இருந்தால் இந்த பிரச்சனைகள் வந்து இருக்காது ......வேலனும். தன்னுடைய வேலையை பார்த்து கொண்டிருப்பார். முதலில் இந்த கோவில்கள் அது எந்தமத. கோவில்களா இருந்தாலும் சரி அனுமதி இன்றி கட்டக்கூடாது மேலும் அந்த கடையை மூடுதல் மூலம் கோவிலுக்கு பக்கத்து வீட்டில் இருப்பவன் அசைவம் சாப்பிடமாலிருப்பனா ??

கடையை மூடலாம்

மச்ச உணவுகள் விற்கமால். விடலாம்

சமைக்காமாலும். விடலாம் ஆனால் கோவிலுக்கு பக்கத்தில் கோவில் சுற்றாடல்

அசைவம் வேறு இடங்களிலிருந்து வேண்டி சாப்பிடுவதை எப்படி தடுக்கப்படும்??

சாப்பிடக்கூடாது என்று எவருமே சொல்லவில்லை அதை தடுக்க முடியாது 🙏

  • கருத்துக்கள உறவுகள்

எம. ஆர் ராதா நடித்த படத்தில் வரும் இந்த காட்சி இந்த வேலன் என்ற கள்ளச் சாமிக்கு நல்லா பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

சாப்பிடக்கூடாது என்று எவருமே சொல்லவில்லை அதை தடுக்க முடியாது

அது இப்போ.

இதுவே வேலன் தரவழிகள் கையில் அதிகாரம் போனால்…உங்கள் குளியலறை வந்து மணந்து பார்பார்கள் மச்சம் சாப்பிடீர்களா என.

வத்தலோ, தொத்தலோ தலைவர் இருக்கும் போது அவரே ஒரு தீர்வை பெற்று, 10 வருடம் அதை நடைமுறைபடுத்தி விட்டே சாக வேண்டும், இல்லை எண்டால் நாறிப்போவோம் என நான் 2009 க்கு முன் நண்பர்களிடம் சொல்வதுண்டு.

இப்போ அதுதான் நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வேலன் சுவாமி பற்றிய தகவல்களை தேடல் செய்தபோது அவரை விக்னேசுவரன் ஐயா பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு பரிந்துரை செய்த ஒரு செய்தி துணுக்கை பார்த்தேன். வேலன் சுவாமி சமூக ஊடகத்தில் உயிர்ப்புடன் செயற்படுகின்றார். தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்திலும் வேலன் சுவாமியின் பங்களிப்பு உள்ளது. பல போராட்டங்களில் பங்குகொண்டுள்ளார். கைதும் செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ் இந்து பழைய மாணவன் என எங்கோ வாசித்த ஞாபகம்.

வேலன் சுவாமி சமூக செயற்பாட்டாளாராகவே தென்படுகின்றார். அவர் நல்லூர் பிராந்தியத்திலேயே வசிக்கின்றார் என பேஸ்புக் சுயவிபரத்தில் உள்ளது. அவர் விழிப்புணர்வு போராட்டத்தை நடாத்தியது தவறாக தெரியவில்லை. வெளிநாட்டுவாசிகளே பெரிதாக சவுண்ட் விடும்போது நல்லூரை வாழ்விடமாக கொண்டவர் குரல் காட்டக்கூடாதா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நியாயம் said:

உங்கள் தரவுகள். சரி

ஜேர்மனியில் ஒரு தமிழர் இருக்கிறார் அவரின் வீட்டை சுற்றி அசைவம் சாப்பிடுவார்கள் தான் வாழ்கிறார்கள் அருகில் மாமிசம் விற்கும் கடைகள் உண்டு” அசைவவ சாப்பாடு விற்க்கும் சிறிய பெரிய உணவகங்களும். அருகில் உண்டு இருந்தாலும் அந்த நபரை இவை எதுவுமே பாதிப்பதில்லை அவர். வெள்ளிக்கிழமை வந்தால் இதை எல்லாம் மறந்து விடுவார் முழுக்க சைவ சாப்பாடு விரதம் இப்படி வாழ்க்கை… வாழ்கின்றர். இது தான் உண்மையான பக்தி

திரிஷா நயன்தாரா கட்டை பாவாடை உடனே வந்து அவர் முன்பே ஆடினாள் கூட வெள்ளிக்கிழமையில். அவர் அசைந்து கொடுக்க மாட்டார் அது தான் பக்தி 🤣

நீங்கள் சிறந்த பக்திமான்கள் என்றால் எதுவுமே உங்களை பாதிக்காது உங்கள் சிந்தனை இறைவனை பற்றி இருக்கும் உங்களை புற நிகழ்வுகள் பாதிக்காது

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

இதுவே வேலன் தரவழிகள் கையில் அதிகாரம் போனால்…உங்கள் குளியலறை வந்து மணந்து பார்பார்கள் மச்சம் சாப்பிடீர்களா என

என்ன?? இந்து சமயத்தை காட்டயப்படுத்தி தான் கடைபிடிக்க வைக்க வேண்டுமா ?? மனத்தைக் புற நிகழ்வுகள் பாதிக்கும் என்றால் அவர் உண்மையில் பக்தர் இல்லை மனம் இறைவனை பற்றி சிந்திக்கவில்லை அதாவது நம்பிக்கையீனம். உண்மையில் இது கடவுள் தானா ?? என்ற நிலை

நான் ஒரு பேக்கரியில். வேலை செய்தேன் ஒரு முஸ்லிம் விடிய 4 மணிக்கு பாண். எடுக்க வருவன். மொத்தமாக தனது கடைக்கு .....சில நேரம் பாண். சுட்டுவது பிந்தி விடும் ...அவனுக்கு தொழுகை நேரம் வந்து விடும் பேக்கரிக்காரனிடம். அனுமதி பெற்று ஒரு துவாய்யை நிலத்தில் போட்டு விட்டு பத்து நிமிடங்கள் தொழுவன். அவனை எந்தவொரு புறச்சூழழும். பாதிப்பதில்லை நாங்கள் சிரிப்பாதை கூட. அவன் கருத்தில் எடுப்பதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

இந்து சமயம் என்ன சொல்கிறது?

பற்றறானை மட்டும் பற்றி, ஈற்றில் அந்த பற்றையும் அறுத்து முக்தி அடை என்பதை தானே ?

அப்படி இருக்க ஆன்மீக இந்து குருவுக்கு, அரசியல், சமூக எண்ணமே வரக்கூடாது. ஏன் எண்டால் இவை எல்லாம் பற்றுகள். உலகியல் விடயங்கள்.

உள்ளம் பெருங்கோவில்…

ஊனுடம்பு ஆலயம்…

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்…

தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்…

இதுவல்லாவா இந்து துறவி இருக்க வேண்டிய நிலை?

ஆனால் இங்கே வேலனுக்கு ஏன் அரசியலில் போராடும் வேட்கை வருகிறது.

சிவ தொண்டன் நிலையம் அமைத்த யோகர் எப்போதாவது மத ரீதியாக ஆர்பாட்டம் செய்தாரா?

ராமகிருஸ்ண மிசன்களை தந்த விபுலானதர் அரசியலில் கருத்து கூறினாரா?

நாய் பார்க்கும் வேலையை குதிரை பார்க்க கூடாது.

வேலன் போன்றவர்கள் துறவிகள் அல்ல. மாறாக யோகி ஆதிநாத் போல, காவி உடை பூண்ட அரசியல்வாதிகள்.

இந்த வேலன் என்ற விசசெடி முளை விட தொடங்கும் போதே யாழில் அவரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது.

வேலனுக்கு ஆலவட்டம் பிடிக்கும் ஆட்களுக்கு அது கண்ணில் படவில்லை என நினைக்கிறேன்.

இந்த திரியில் இப்போ வேலனை மதிப்பாக பக்தி பரவசமாக விளிக்கும் சிறி அண்ணா எழுதிய கருத்தை பார்த்து யாரும் மூர்ச்சை ஆகினால் நான் பொறுப்பல்ல 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

வேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர்

Virakesari.lk
No image preview

வேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர் | Virakesari.lk

வேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர்

யோக்கியனுக்கு சுமந்திரனோடு என்ன தொடுசல் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

அசைவ உணவகம் என்று போராட்டம் வெடித்தது இப்போ அனுமதியில்லாமல் திறக்கப்பட்டது சைவ நெறி கற்பிக்கப்படவேண்டும் என்று சைவத்தை முன்னிறுத்தி பல்வேறு கோரிக்கைகள் சிங்கள பௌத்தத்துக்கும் தமிழ் சைவத்துக்கும் அதிக வித்தியாசமில்லை நமக்கு சைவ தமிழ் ஈழம் கேட்க்கிறார்களா இதில நாம் எங்கே ஒன்றிணைந்து போராடுவது எங்கே சைவ கோவில்கள் இடிக்கப்படுகிறதோ முரண்பாடுகள் தோன்றுகிறதோ அங்கே எல்லா மத தமிழர்களும் எதிர்க்கிறார்கள் ஒரு சமூகத்தில் மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் போது ஏற்படும் அழிவுகளை கண்டும் நாம் திருந்தவில்லை ஏற்றத்தாழ்வுகளை முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பெயர் மதமோ அது சார்ந்த அபிமானமோ இல்லை மத வெறி இப்போ வேலன் சுவாமி பற்றிய தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது போகப்போக இன்னும் வரும் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி!

7 hours ago, goshan_che said:

ஊர்புதினத்தில் சுமனை போட்டு வாங்கிய மற்றைய திரியில் இது சொல்லப்பட்டது.

ஓ, அப்படியா! நானேதோ இந்தத்திரியில் விவாதிக்கப்பட்டது என்று நினைத்து விட்டேன். பாவம் சுமந்திரனை நீங்கள் ஏன் இதற்குள் இழுத்து வந்து வேலனுக்காக வாதாட பரிந்துரைத்தீர்கள்?

1 hour ago, goshan_che said:

Virakesari.lk
No image preview

வேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர் | Virakesari.lk

வேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர்

யோக்கியனுக்கு சுமந்திரனோடு என்ன தொடுசல் 🤣.

1 hour ago, goshan_che said:

வேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர்

யோக்கியனுக்கு சுமந்திரனோடு என்ன தொடுசல் 🤣.

இதுதான் பக்கா அரசியல்!

  • கருத்துக்கள உறவுகள்

நீன்ட நாட்க்களுக்கு பின் ஊர்ப்புதினம் பகுதியில் ஒரு திரி பத்தி எரியுது.நல்லுர்க் கந்தனுக்கு அரோகரா😄

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_8378.jpeg.7be3b2c3c536820db6e4

4 hours ago, Kandiah57 said:

திரிஷா நயன்தாரா கட்டை பாவாடை உடனே வந்து அவர் முன்பே ஆடினாள் கூட வெள்ளிக்கிழமையில். அவர் அசைந்து கொடுக்க மாட்டார் அது தான் பக்தி 🤣

கந்தையர், அது நீங்கள்தானே?🤪

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

வேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர்

Virakesari.lk
No image preview

வேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர் | Virakesari.lk

வேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர்

யோக்கியனுக்கு சுமந்திரனோடு என்ன தொடுசல் 🤣.

M._A._Sumanthiran.jpg

சுமந்திரன்... தனது கார் சாரதியின் தம்பி, கஞ்சா வழக்கில் பிடிபட்ட போது, அந்த கஞ்சா வியாபாரிக்காக வாதாடியது மட்டுமல்லாது, ரணில் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி, அந்தப் போதை வியாபாரியை... சுதந்திரமாக விடுவித்த (அ)யோக்கியன்தான் சுமந்திரன்.

எப்போதும் சுமந்திரனின் குடும்பி ரணிலின் கையில் என்ற படியால்தான்... சுமந்திரன் ரணிலை கண்டவுடன் பம்மிக் கொண்டு திரியும் ரகசியம்.

வேலன் சுவாமி ஜீ´க்காக, சுமந்திரன் வழக்கு வாதாடினால்....

நல்லூர் மக்களும், சைவ தமிழ் மக்களும்.... வரும் தேர்தலில் தனக்கு வாக்களிப்பார்கள் என ஆபிரஹாம் சுமந்திரன் நினைத்தால்... அந்த ஆசையை இப்பவே மூட்டை கட்டி வைத்து விடுவது நல்லது. 😂

வழக்குக்கு தேவையான சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடி விட வேண்டும். animiertes-sport-smilies-bild-0351.gif

சுமந்திரன் இதை சாட்டாக வைத்து... தனது இழந்த செல்வாக்கை தமிழ் மக்களிடம் மீண்டும் கட்டி எழுப்பலாம் என்று மண்கோட்டை கட்டி மனப்பால் குடிக்க வேண்டாம். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வேலன் சுவாமிக்கு இருக்கிற மரியாதை குறையுதா, சுமந்திரனுக்கு குறைந்த மரியாதை எகிறுதா என வரும் காலங்கள் நிரூபிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

வேலன் சுவாமிக்கு இருக்கிற மரியாதை குறையுதா, சுமந்திரனுக்கு குறைந்த மரியாதை எகிறுதா என வரும் காலங்கள் நிரூபிக்கும்.

சுமந்திரன்... தனது பெயரை, "ரிப்பேர்" பண்ண முடியாத அளவுக்கு கெடுத்து வைத்திருப்பதால்... அரசியலில் அவர் ஒரு செல்லாக் காசு.

வேலன் சுவாமி ஜீ யைப் போல்... தொகுதிக்கு ஒருவர் இருந்தால்... இந்த சுத்துமாத்து அரசியல்வாதிகளே, தமிழருக்கு தேவை இல்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அரசியல் மாதா.

வழக்கில் சுமந்திரன் வென்றாலும், தோற்றாலும் (நான் நினைக்கவில்லை, கலாசாரம் கருத்தில் எடுபடும் நல்லாருக்கு மாத்திரம்). வேலன் சாமியின் பிம்பமான மாநகர சபை எல்லை என்றதுக்கு அல்ல.

சுமந்திரனுக்கு ஆதரவு கூடும்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

large.IMG_8378.jpeg.7be3b2c3c536820db6e4

கந்தையர், அது நீங்கள்தானே?🤪

🤣🤣🤣. இல்லை அண்ணை உங்களுக்கு தெரிந்தவர் தான் சிலசமயம். வருவர். யாராக இருக்கும் என்ற கேள்வி உடன். ஓவியம் நல்லாயிருகிறது வண்டியை இழுப்பது

கழுதையா ???அல்லது குதிருயா.???

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kandiah57 said:

🤣🤣🤣. இல்லை அண்ணை உங்களுக்கு தெரிந்தவர் தான் சிலசமயம். வருவர். யாராக இருக்கும் என்ற கேள்வி உடன். ஓவியம் நல்லாயிருகிறது வண்டியை இழுப்பது

கழுதையா ???அல்லது குதிருயா.???

குதிரையா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

குதிரையா

சந்தேகமேயில்லை கழுதைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

🤣🤣🤣.

கழுதையா ???அல்லது குதிரையா.???

உங்களுக்கு இந்த கேள்வி

எனக்கு வந்தான் வரத்தானுக்கும் வந்தேறிகளுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

🤣🤣🤣. இல்லை அண்ணை உங்களுக்கு தெரிந்தவர் தான் சிலசமயம். வருவர். யாராக இருக்கும் என்ற கேள்வி உடன். ஓவியம் நல்லாயிருகிறது வண்டியை இழுப்பது

கழுதையா ???அல்லது குதிருயா.???

வண்டியை இழுப்பது கழுதை. வண்டியில் இருப்பது கோவேறு கழுதை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

உங்களுக்கு இந்த கேள்வி

எனக்கு வந்தான் வரத்தானுக்கும் வந்தேறிகளுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி.

நீங்கள் தேவையில்லாமல் அடி படுகிறீர்கள்,......ஜேர்மனியில் 1975 ஆம் ஆண்டளவில். வந்தவர். ஒரு புங்குடுதீவான். முதலில் வெளிநாட்டிற்கு வந்தவர். புங்குடுதீவான். அவர் பிரங்போட். நகரில் பெற்றோல். நிலையத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது செய்தார் ....அந்த முதலாளியின். மகளை மனைவி ஆக்கி கொண்டார். அவரின் பிள்ளைகளுக்கும். தமிழ் பெயர் தான் நான் அவரை நேரில் காணவில்லை ஆனால் நிறையவே கேள்விபட்டு உள்ளேன் அவரை தீவான். சிவனாடியன். என்று சொல்வதுண்டு நன்றாக உழைத்து பணக்காரர் ஆகி விட்டார் என்று கேள்வி

சிவனாடியன். புங்குடுதீவான். என்றால் மகிழ்ச்சி அடைகிறார்கள்

தலைவரின் மனைவி மதிவதனி புங்குடுதீவாள் என்றால் மகிழ்ச்சி அடைகிறார்கள்

கனடாவில் பல தொழில் நிறுவனங்கள் புங்குடுதீவாருடையது என்றால் மகிழ்ச்சி அடைகிறார்கள்

புங்குடுதீவு மக்களுக்கு தனி திறமைகளுண்டு ....[.ஒவ்வொரு கிராம மக்களுக்கும் தனி திறமைகளுண்டு ] உதாரணமாக ஒரு லட்சம் ரூபாய் செலவில் தொடங்க வேண்டிய தொழிலை புங்குடுதீவு மக்கள் வெறும் பத்தாயிரம் ரூபாய்யில். தொடங்கக்கூடியவர்கள். அதற்கு காரணம் அவரகளின் திட்டமிடல் கடின உழைப்பு .........தன்னம்பிக்கை போன்றன

உங்களை புங்குடுதீவு என்று சொல்ல வேண்டாம் என்றால் விட்டு விடலாம் பாரிஸ்க்காரன். என்று அழைக்கிறோம் .....சரியா??? 🤣🤣🤣

மேலும் நீர்வேலியன்

புங்கையூரன்

நுணவிலான்

மதுரங்கேணி

இப்படி எல்லாம் ஏன் பெயர் வைத்து உள்ளார்கள் ......அந்தந்த ஊர் பெயரில் அழைக்கும் போது ஒரு பெருமை தடிப்பு ..காம்பீரம் .........கௌரவம்’ அடைகிறார்கள்

நான் கைதடியன். என்பதில் ரொம்பவும் மகிழ்ச்சி அடைகிறேன். கைதடிக்கு பல சிறப்புகள் உண்டு” என்னை நல்லுரன் என்று சொல்ல முடியாது ஊர் பெயரை பிறந்த ஊர் பெயரை

மாற்ற முடியாது அது தாய் தந்தையர் பெயர் போன்றது இனிமேல் நான் உங்களை

புங்குடுதீவு என்று சொல்லவில்லை 🤣🤣🙏

நன்றி அண்ணா

நான் உங்களிடம் கேட்டிருக்க கூடாது தான்.

என் அப்பா வேலணை. அம்மா சுண்டுக்குளி.

ஆனாலும் என்னை தீவான் அடையாளப்படுத்துவதில் ஒரு தில் / கெத்து / திமிர் எல்லாம் இருப்பதாகவே எப்பொழுதும் உணர்வேன்.

என்னுடன் வேலை பார்ப்பவர்களில் முக்கால்வாசிப் பேர் இங்கு கல்வி கற்று பல்கலைக்கழக degree வைத்திருப்பவர்கள். அவர்களுடன் சரிக்கு சமமாக வேலை செய்வதுடன் mentor ஆகவும் சில வேளை இருக்கும் போது எனக்குள் இருக்கும் தீவான் Gene தான் காரணம் என நினைப்பேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 24/5/2025 at 17:06, Kandiah57 said:

ஆமாம் நல்ல சுருள். தலைமயிர். நீங்கள் நேரில் பார்த்து உள்ளீர்களா?? ?? அவருக்கு கொடுத்த பட்டம் தவில். வித்துவன். அல்லது வேறு தெரியாது .......நல்ல மனிதன்

வருடாவருடம் ஊரில் நடக்கும் இரண்டு கோவில் திருவிழாக்களுக்கு பழனியின் மேளக்கூட்டு கட்டாயம் இருக்கும்.அதில் விசேசம் என்னவெண்டால் அந்த இரண்டு திருவிழாக்களுக்கும் வாற பழனி மேளக்கூட்டுக்கு எங்கள் வீட்டில் தான் சாப்பாடு.இரவு 9,10 மணியளவில் பாய் விரித்து பந்தி நடக்கும்.

ஆட்டுறைச்சிக்கறி வாயில் வைக்கேலாத அளவுக்கு உறைப்பாய் இருக்கணும். 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.