Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொனால்ட் ரம்ப் அவர்களின் ஈரான் மீதான தாக்குதலை அடுத்து.....ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் ரம்ப் மீதான வரி வன்மத்தை குறைத்து அல்லது அடியோடு நிறுத்தி விட்டனர்.😋

தம்பி உக்ரேன் இன்னும் உயிரோடுதான் இருக்கியா? cool

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்

511192830_1140865468078424_3782897926289

508722429_1141131788051792_8233673080275

512584966_1140897328075238_4204466943260

509435582_1141131118051859_6022813056981

512528093_1141179598047011_1293004909348

510518232_1140543631443941_5880970134368

512655107_1140863034745334_7636729058494

510473943_1140547148110256_1010360521303

511063193_1141185344713103_3971484329716

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த‌ திரியில் நேற்று எழுதின‌தை தான் பாரிசால‌ன் த‌ன‌து யூடுப்பிலும் போட்டு இருக்கிறார்......................இதுக்கை நேர‌ம் ஒதுக்கி நாங்க‌ள் எழுதினாலும் எங்க‌ட‌ விவாத‌ம் முக‌ம் தெரிந்த‌ உற‌வுக‌ளுட‌ன் முடிந்து விடுகிற‌து......................பாரிசால‌னின் காணொளிய‌ ல‌ச்ச‌ க‌ண‌க்கில் பார்க்கின‌ம்......................ஆம் மீண்டும் சொல்லுகிறேன் ஈரானுக்கு இழைக்க‌ப் ப‌ட்ட‌து அநீதி😉..............................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை, இரு நாறுகளிலும் பேரழிவு காத்திருக்கு, அத்துடன் உலக பொருளாதாரமும் அடிவாங்கும், மின்சார கார் / சைக்கிள் வாங்கி வைத்திருக்கவும்👍

ஈரானில் தற்போது இணைய வசதி முற்றாக துண்டிக்கப்பட்டுவிட்டது, ATM இல பணம் எடுக்கமுடியாது, காசு மட்டுமே பயன்படுத்த வேண்டியநிலை உள்ளதாக கூறுகிறார்கள், ஈரானிய அரச தொலைக்காட்சியினை தகர்த்தன் மூலம் தகவல் தொடர்புகலை முற்றாக துண்டித்துள்ளது இஸ்ரேல், ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய நடவடிக்கையாக இதனை பார்க்கிறேன்.

மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் நெருக்கடியில் உள்ளதாக கூறுகிறார்கள்.

ஈராக், லிபியாவில் கூட இதனையே செய்தார்கள், அரச தரப்பிற்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளியினை அதிகரிக்கும் முயற்சி இதுவாகும்.

போர் தொடங்கிய போது ஒரு அலையில் 60 விமானங்களை பயன்படுத்திய இஸ்ரேல் தற்போது ஒரு அலையில் 20 விமானங்களை பயன்படுத்துவதாக கூறுகிறார்கள், அவர்களால் தொடர்ச்சியாக 50 விமானங்களை பாவிக்க முடியாது (60/40)ஆனால் தொடர்ச்சியாக ஈரான் மேல் தொடர் அழுத்தம் செலுத்தவேண்டும் என்பதற்காக ( நீண்ட காலத்திற்கு) இந்த குறைவான விமானங்கள் பாவிக்கின்றது இஸ்ரேல்.

அதன் உள்ளார்ந்த அர்த்தம் தொடர்ச்சியாக குழப்ப நிலையினை ஈரான் மேல் பிரயோகிக்க இஸ்ரேல் விரும்புகிறது, இஸ்ரேலின் அணுநிலைகள் மீதான தாக்குதல் பெரிய அனர்த்தம் எதனையும் விளைவிக்கவில்லை ஆனால் ஒரு தொடர் தாக்குதலை ஈரான் மேல் நிகழ்த்த இஸ்ரேல் விரும்புவதாக கருதுகிறேன்.

அனுநிலை மீது தாக்கவேண்டுமாயின் இஸ்ரேல் இவ்வாறான கால அவகாசத்தினை வழங்குமா தொடர்ச்சியாக?

ஆட்சி மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைக்கு திசை திருப்பும் உத்தியாக அணுநிலைகள் மீதான தாக்குதல் என வரையறை செய்ய முயல்கிறதாக நான் கருதுகிறேன்.

சிங்கத்தின் மீளெழுச்சி என்பதே இந்த தாக்குதலுக்கான குறியீட்டு பெயர், சிங்கம் காட்டு ராஜா, மீள மன்னர் பரம்பரையினை ஆட்சிக்கு கொண்டுவருவதெற்கே இந்த பெயராக இருக்குமோ?🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை, இரு நாறுகளிலும் பேரழிவு காத்திருக்கு, அத்துடன் உலக பொருளாதாரமும் அடிவாங்கும், மின்சார கார் / சைக்கிள் வாங்கி வைத்திருக்கவும்👍

இந்த‌ வாக‌ன‌த்தை இப்ப‌ டென்மார்க்கில் போட்டி போட்டு வாங்க‌ தொட‌ங்கிட்டின‌ம்....................கால‌ப் போக்கில் பெட்ரோல் டீசல் தேவைப் ப‌டாது ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளுக்கு

இந்தியா , பாக்கிஸ்தான் , இன்டொனெசியா , வ‌ங்கிளாதேஸ் போன்ர‌ நாடுக‌ளுக்கு பெட்ரோல் டீசல் அதிக‌ம் தேவைப் ப‌டும்......................இந்த‌ 4 நாடுக‌ளும் அதிக‌ ம‌க்க‌ள் தொகைய‌ கொண்ட‌ நாடுக‌ள்..........................ம‌ற்றும் அபிவிருத்தி அடையாத‌ நாடுக‌ள்......................

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

fake news 😎

21 hours ago, வீரப் பையன்26 said:

ஈரானிய‌ ம‌க்க‌ள் ந‌ல்ல‌வை

இவர்கள் எப்படி ஊத்தைவாளிகள் என பலகாலம் மத்திய கிழக்கில் வேலை செய்த என்க்கு நன்கு தெரியும்.

இவர்களை விட சன்னி முஸ்லீம் அரபிகள் பரவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Iran Strikes Tel Aviv Live: Sirens Sound, Ballistic Missiles Fly Across Skies In Israel | N18G

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, உடையார் said:

Iran Strikes Tel Aviv Live: Sirens Sound, Ballistic Missiles Fly Across Skies In Israel | N18G

இஸ்ரேல் த‌னிக்கை செய்யுது

த‌ங்க‌ட‌ நாட்டில் ஈரான் ஏவும் மிசேல்க‌ளை ப‌ட‌ம் பிடிக்க‌ கூடாது , சேதார‌ங்க‌ளை வெளி நாட்டு ஊட‌க‌ங்க‌ள் ப‌ட‌ம் பிடிக்க‌ முடியாது......................இந்த‌ காணொளியில் கூட‌ இர‌ண்டு மிசேல்க‌ள் கீழ‌ விழுந்த‌து தெரியுது ஆனால் அதை காட்ட‌ வில்லை................நேற்று காலை இஸ்ரேல் த‌லை ந‌க‌ரத்தில் ஈரானின் தாக்குத‌லில் இஸ்ரேலுக்கு ப‌ல‌த்த‌ சேத‌ம்......................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:
  21 hours ago, குமாரசாமி said:

fake news 😎

  23 hours ago, வீரப் பையன்26 said:

ஈரானிய‌ ம‌க்க‌ள் ந‌ல்ல‌வை

எல்லா இன‌த்திலும் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் கெட்ட‌வ‌ர்க‌ள் இருக்க‌த் தான் செய்யின‌ம்

பிரிடிஷ் கார‌ன் செய்யாத‌ கொடுமைக‌ளை ஊத்த‌ வேலைக‌ளை ஈரான் நாட்ட‌வ‌ர்க‌ள் செய்து இருக்கின‌மா ......................

நான் டென்மார்க்கில் அதிக‌ம் ப‌ழ‌கின‌து முஸ்லிம் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் , அவ‌ங்க‌ள் எப்ப‌ பார்த்தாலும் சிரிக்க‌ வைப்பாங்க‌ள் , நான் ப‌ல‌ வாட்டி யோசித்து இருக்கிறேன் எப்ப‌டி இவ‌ங்க‌ளால் இப்ப‌டி எல்லாம் சிரிக்க‌ வைக்க‌ முடியுது என‌

சில‌ த‌லைக் க‌ன‌ம் பிடித்த‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம் ,

நாங்க‌ள் சிறுவ‌ய‌தில் இருந்து பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ம்.................அவ‌ங்க‌ளுக்கு முன்னாள் என்னில் யாராவ‌து கை வைக்க‌னும் மூஞ்சைய‌ உடைத்து விடுவாங்க‌ள்.....................

முன்னாள் ஈரான் நாட்டில் இராணுவ‌த்தில் இருந்த‌ ந‌ப‌ர் பின்னைய‌ கால‌ங்க‌ளில் சீனா பெண்ண‌ திருமண‌ம் செய்து டென்மார்க்கில் வேலை கிடைச்சு அப்ப‌டியே இங்கையே இருக்க‌ தொட‌ங்கிட்டார்......................அறிவில் சிற‌ந்த‌ ம‌னித‌ர் அவ‌ர் , ஒரு கெட்ட‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை , தொழில்நுட்ப‌ம் பெரிசா வ‌ள‌ர‌தா 2000ம் ஆண்டில் அவ‌ர் ப‌ல‌தை இணைய‌த்தில் க‌ண்டு பிடித்த‌வ‌ர் , அவ‌ரிட‌ம் இருந்து நான் நிறைய‌ க‌ற்றுக் கொண்டேன்🙏👍........................

இது தான் உல‌க‌ம் ஒவ்வொரு ம‌த‌த்திலும் இன‌த்திலும் ந‌ல்ல‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம் கெட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம்

ந‌ல்ல‌வ‌ர்க‌ளை ந‌ட்பில் வைத்து இருப்ப‌து தான் என‌து ப‌ழ‌க்க‌ம்👍....................................

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன ? தமிழ்படம் தக்ஸ் லைவ் படத்தில் வருகின்ற ஒரு காட்சியோ

Screenshot-20250622-134015-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது என்ன ? தமிழ்படம் தக்ஸ் லைவ் படத்தில் வருகின்ற ஒரு காட்சியோ

Screenshot-20250622-134015-Chrome.jpg

இவ‌ரின் வ‌ர‌லாறை முத‌ல் ப‌டியுங்கோ ப‌டித்த‌ பின் தெரியும்

புட்டின் ஏன் இவ‌ரை அழைத்து வாழ்த்தினார் என‌.............................

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது என்ன ? தமிழ்படம் தக்ஸ் லைவ் படத்தில் வருகின்ற ஒரு காட்சியோ

Screenshot-20250622-134015-Chrome.jpg

நானும் பார்த்த்தேன், பிரமிக்கின்றது அவரது நடவடிக்கைகள், என்னென்ன திட்டங்கள் நாட்டு மக்களுக்கு, wow

நல்ல திறமையான ஆட்சியாளர், உலக வங்கி & மேற்கிடம் மண்டியிடாமல் பல நல்ல திட்டங்களை முன்னேடுத்து மக்கள் வாழ்வாதாராங்களை மேம்படுத்துகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_3342.jpeg

# செத்த கிளி

  • கருத்துக்கள உறவுகள்

srael-Iran| Destroy FighterJets| Attack| நிலைகுலைந்த Airports| சேதமான போர்விமானங்கள்|Sathiyamtv

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இது என்ன ? தமிழ்படம் தக்ஸ் லைவ் படத்தில் வருகின்ற ஒரு காட்சியோ

Screenshot-20250622-134015-Chrome.jpg

49 minutes ago, உடையார் said:

நானும் பார்த்த்தேன், பிரமிக்கின்றது அவரது நடவடிக்கைகள், என்னென்ன திட்டங்கள் நாட்டு மக்களுக்கு, wow

நல்ல திறமையான ஆட்சியாளர், உலக வங்கி & மேற்கிடம் மண்டியிடாமல் பல நல்ல திட்டங்களை முன்னேடுத்து மக்கள் வாழ்வாதாராங்களை மேம்படுத்துகின்றார்

Screenshot-20250623-110101-Chrome.jpg

இந்த‌ செய்திய‌ நேற்று நான் தான் யாழில் முத‌ல் இணைத்தேன் , வ‌ட‌கொரியா ப‌ற்றிய‌ செய்தி ப‌ல‌ த‌ள‌ங்க‌ளில் வ‌ந்த‌ பின்பு அதையும் இணைத்தேன் , இணைய‌வ‌ன் வ‌ந்து குறுக்கிட‌ அவ‌ருக்கு ப‌தில் அளித்து இருந்தேன் அதை உட‌ன‌ நீக்கி விட்டு த‌ன‌து ப‌திவை அப்ப‌டியே விட்டு இருக்கிறார்....................இப்ப‌டியான‌ ஒருப‌க்க‌ சார்வாய் நிர்வாக‌ம் ந‌ட‌ந்து கொள்வ‌தால் தான் யாழில் ப‌ல‌ரும் பெரிதாக‌ எழுதுவ‌தில்லை......................

என‌க்கும் இதுக்கை எழுத‌ ஆர்வ‌ம் இல்லை , ஈரானுக்கு அநீதி இழைக்க‌ப் ப‌டுது என‌ தெரிந்த‌ ப‌டியால் தான் முக‌ம் தெரிந்த‌ உற‌வுக‌ளுட‌ன் விவாதிச்சேன் ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை விவாதிக்க‌ ஒன்னும் இல்லை...............

X த‌ள‌ம் , யூடுப் முக‌ நூல் , ரிக்ரோக் , இங்கு தான் உட‌னுக்கு உட‌ன் செய்திக‌ள் விவாத‌ங்க‌ள் மின்ன‌ல் வேக‌த்தில் ந‌ட‌க்கும்...............செய்திக‌ளுக்கு முத‌ல் இட‌ம் X த‌ள‌ம் அங்கு தான் உட‌னுக்கு உட‌ன் எல்லாம் வ‌ரும்.....................

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

large.IMG_3342.jpeg

# செத்த கிளி

ஓம் அண்ண‌ ப‌ல‌ பூத‌ங்க‌ள் சேர்ந்து ஒருத‌னுக்கு அடிப்ப‌து வீர‌மா அல்ல‌து த‌னிய‌ மோதி வெல்ப‌வ‌ன் வீர‌னா

உக்கிரேன் ர‌ஸ்சியாவின் போரின் போது , ர‌ஸ்சியா தான் பேரை முத‌ல் தொட‌ங்கின‌து , பிழை எல்லாம் ர‌ஸ்சியா மீது , என‌ யாழில் நீங்க‌ள் தொட்டு ப‌ல‌ர் உக்கிரேனுக்கு ஜிங்சாங் போட்டிங்க‌ள் , இந்த‌ வ‌ருட‌ ஆர‌ம்ப‌த்தில் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் செல‌ன்ஸ்கி அவ‌மான‌ ப‌ட்ட‌தை உல‌க‌ ம‌க்க‌ள் எளிதில் மற‌க்க‌ மாட்டின‌ம் 😁😛

ஈரான் மீது யார் முத‌ல் போர் தொடுத்த‌து , உக்கிரேனுக்கு வ‌ந்தால் ர‌த்த‌ம் ஈரானுக்கு வ‌ந்தால் தக்காளி சட்னியா....................போங்கோ நீங்க‌ளும் உங்க‌ட‌ ந‌டு நிலையும்😁😛...............................

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

செத்த கிளி

செத்த கிளிகள் பிரமிப்பை ஏற்படுத்கின்றன... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

செத்த கிளிகள் பிரமிப்பை ஏற்படுத்கின்றன... 🤣

அவ‌ர்க‌ளை க‌ண்டு நேட்டோ நாடுக‌ள் க‌ல‌க்க‌த்தில் இருக்கின‌ம் ஹா ஹா....................அடிப‌னிய‌ போவ‌து அவ‌ர்க‌ள் கிடையாது , எவ‌ன் ஆர‌ம்பிச்சானோ அவ‌னே பேச்சு வார்த்தைக்கு அழைப்பான்..............................

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் ஏவுகணைதாக்குதல் - இஸ்ரேலில் மின்விநியோகம் பாதிப்பு

23 JUN, 2025 | 03:46 PM

image

ஈரான் இன்று மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் காரணமாக மின்விநியோகம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 8000 இஸ்ரேலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய அதிகாரிகள் மின்நிலையங்கள் தாக்கப்படும் சாத்தியக்கூறுகளை எதிர்கொள்வதற்காக முன்கூட்டியே தயாராகயிருந்தனர், பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு மூன்று மணிநேரத்திற்குள் மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் தென்பகுதியில் ஒரு மூலோபாய உட்கட்டமைப்பு வசதிக்குஅருகில் சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலின் மின்சார கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனால் பல சமூகங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் மின்சாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் மின்சார சபையின் பல குழுக்கள் களத்தில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/218225

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் சீற்றம்

கமெனி காட்டம்

இடியை இறக்கிய இஸ்ரேல் ..

ஈரான் சரவெடி ..

இஸ்ரெல் அதிரடி..

இறங்கி அடிக்கும் ஈரான்..

சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிரம்ப் சீற்றம்

கமெனி காட்டம்

இடியை இறக்கிய இஸ்ரேல் ..

ஈரான் சரவெடி ..

இஸ்ரெல் அதிரடி..

இறங்கி அடிக்கும் ஈரான்..

சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

ஏன் தான் இப்படியெல்லாம் தலையங்கம் போட மாட்டாங்கள்? ரிக் ரொக், இன்ஸ்ரா, முகனூல், யூ ரியூப் மட்டுமே பார்த்து வளரும் "புரின் புரியன் மாரை" கவர இப்படி போட்டால் தானே அவங்களும் சில்லறை பொறுக்கலாம்😂?

  • கருத்துக்கள உறவுகள்

510244949_1169575585185298_6452862737879

511670788_1169577795185077_6134139140564

ஈரான்-இஸ்ரேல் போரில் அழிந்த 50 மில்லியன் டொலர் பெறுமதியான மீளப்பெற முடியாத அரிதான ஆராய்ச்சி முடிவுகள்!
ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளைகளால் இஸ்ரேலின் வெய்ஸ்மேன் அறிவியல் கல்வி நிறுவனம் (Weizmann Institute of Science) கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல், நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற துறைகளில் பல தசாப்தங்களாக ஆராய்ச்சிகளையும் கொண்டிருந்த வைப்பகங்கள் இங்கே இருந்ததாக கூறுகிறது.
சர்வதேச விஞ்ஞானிகள் பேரழிவிற்குள்ளான நிறுவனம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் பிரபலமான வெய்ஸ்மேன் அறிவியல் கல்வி நிறுவனம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் கடந்த 19ம் திகதி சிக்கியுள்ளது.
உயிர் அறிவியலில் அதிநவீன ஆராய்ச்சிக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனம், 45 க்கும் மேற்பட்ட ஆய்வகங்களையும் பல தசாப்தங்கள் முன்னெடுக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத ஆராய்ச்சியையும் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
நாடுகளுக்கிடையிலான போர் அழிவுகளை தாண்டி, கலாச்சாரம் மற்றும் அறிவியல் அடிப்படையில் இது போரின் மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதிலுமிருந்து விஞ்ஞானிகள் உடைந்த கல்வி நிறுவனத்துக்கு உதவ ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில், மனித இனத்துக்கு அவசியமான நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள், புற்றுநோய் மற்றும் வயது வந்தோர் இதய நோய்களைப் பற்றி ஆய்வு செய்து காக்கப்பட்டு வந்த விஞ்ஞான ஆய்வு ஆதாரங்களே அழிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதில் பல விஞ்ஞான ஆதாரங்கள் பல ஆண்டுகால அரிதான ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டு காக்கப்பட்டு வந்ததாகவும் இவை மீளப்பெற முடியாத பெறுமதியானவை எனவும் இந்த கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளில் சர்வதேச மாணவர்கள், மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளும் இணைந்து பங்காற்றியதாக சொல்லப்படுகிறது.
இந்த அழிவு $50 மில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிரம்ப் சீற்றம்

கமெனி காட்டம்

இடியை இறக்கிய இஸ்ரேல் ..

ஈரான் சரவெடி ..

இஸ்ரெல் அதிரடி..

இறங்கி அடிக்கும் ஈரான்..

சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

நான் மூன்று உண்மையை சொல்லும் யூடுப்பை பார்ப்பேன் , ம‌ற்ற‌ம் ப‌டி பார்ப்ப‌து கிடையாது.................இஸ்ரேல் த‌ன‌க்கு ஏற்ப‌ட்ட‌ அழிவுக‌ளை சில‌ நாள் மூடி ம‌றைத்த‌து.................ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ள் தொட்டு உள்ளூரில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ள் காணொளி பிடிச்சு அதை வ‌ட்சாப் மூல‌ம் அனுப்பினால் சிறையில் அடைக்க‌ப் ப‌டுவார்க‌ள் என‌ இஸ்ரேல் அர‌சால் விடுக்க‌ப் ப‌ட்ட‌ எச்ச‌ரிக்கை.......................

த‌ங்க‌ட‌ ஜ‌டோம‌ தாண்டி எதுவும் வ‌ந்து விடாது என்று நினைத்த‌ இஸ்ரேல் , இப்ப‌டி ஈரான் முர‌ட்டுத‌ன‌மாக‌ தாக்குவார்க‌ள் என‌ எதிர் பார்த்து இருந்து இருக்க‌ மாட்டின‌ம்...........................

அது ச‌ரி தோழ‌ர் இப்ப‌ உங்க‌ளை யாழில் பெரிதாக‌ காண‌ முடிவ‌தில்லை.........................................

  • கருத்துக்கள உறவுகள்

Israel vs Iran: Nuclear Weapons யார் வைத்திருப்பது என முடிவு செய்வது யார்? Explained

30 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் இருந்து சில படிகள் தொலைவில் இருப்பதாக பலமுறை கூறியுள்ளார்.

இப்போது மீண்டும், இரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகவும், இரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவும் இரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறது.

ஆனால் இரான் உண்மையில் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என்பதற்கு உறுதியான சான்றுகள் உள்ளனவா? மேலும், இஸ்ரேலின் அணு ஆயுதக் களஞ்சியம் பற்றி U.S. அமைதியாக இருப்பது ஏன்?

Now once again, reports suggest that Iran is developing nuclear weapons, and Israel has reportedly attacked Iran’s nuclear facilities. U.S. President Donald Trump has gone as far as to demand Iran’s unconditional surrender.

But is there solid evidence that Iran is indeed building nuclear arms? And why is the U.S. silent about Israel’s nuclear arsenal?

#Iran #Israel #Nuclear

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Edited by ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

நான் மூன்று உண்மையை சொல்லும் யூடுப்பை பார்ப்பேன் , ம‌ற்ற‌ம் ப‌டி பார்ப்ப‌து கிடையாது.................இஸ்ரேல் த‌ன‌க்கு ஏற்ப‌ட்ட‌ அழிவுக‌ளை சில‌ நாள் மூடி ம‌றைத்த‌து.................ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ள் தொட்டு உள்ளூரில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ள் காணொளி பிடிச்சு அதை வ‌ட்சாப் மூல‌ம் அனுப்பினால் சிறையில் அடைக்க‌ப் ப‌டுவார்க‌ள் என‌ இஸ்ரேல் அர‌சால் விடுக்க‌ப் ப‌ட்ட‌ எச்ச‌ரிக்கை.......................

த‌ங்க‌ட‌ ஜ‌டோம‌ தாண்டி எதுவும் வ‌ந்து விடாது என்று நினைத்த‌ இஸ்ரேல் , இப்ப‌டி ஈரான் முர‌ட்டுத‌ன‌மாக‌ தாக்குவார்க‌ள் என‌ எதிர் பார்த்து இருந்து இருக்க‌ மாட்டின‌ம்...........................

அது ச‌ரி தோழ‌ர் இப்ப‌ உங்க‌ளை யாழில் பெரிதாக‌ காண‌ முடிவ‌தில்லை.........................................

இது அடிக்கடி இஸ்ரேலில் வந்து போகும் தடை தான், ஆனால் முக்கியமாக பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ஏரியாக்களின் தகவல்கள் வெளிவராமல் தடுப்பதே நோக்கம். கீழே இருப்பது அல் ஜசீராவில் இருக்கும் தடை பற்றிய பட்டியல்:

Specifically, journalists and editors are prohibited from:

  • Filming or broadcasting images from impact sites, particularly near military installations.

  • Using drones or wide-angle cameras to show impact areas.

  • Detailing the precise location of affected areas near security installations.

  • Broadcasting images of Israeli missiles being launched or of Iranian missiles being intercepted.

  • The directive also bans the sharing of videos from social media without prior review by the censor, cautioning – as a side note – that some may be “enemy-generated fake news”.

ஈரானில் இணையச் சேவையையே முடக்கி, ஆமை வேகத்தில் வைத்திருக்கிறார்களாமே? முல்லாக்களின் "குரல் தரவல்ல அதிகாரி" உங்களுக்கே தெரியவில்லையா😂?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.