Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுக்கு இந்தியாவில் சிகிச்சை?

Featured Replies

ஊர்ஜிதப்படுத்தல் இரு தரப்பிலும் வெளியிடப்படும் கருத்துக்களை வைத்துத்தான் முடிவாகும். ஒருதரப்பு முடிவை மறுதரப்பு மறுதலிக்கும் போது உண்மைத் தன்மை என்பது கேள்விக்குரியதுதான். அது சிங்களத் தரப்பாயிருந்தாலென்ன? தமிழர்தரப்பாயிருந்தாலென்ன. விடுதலைப்புலிகளால் இது மறுக்கப்படும்போது எப்படி ஏற்றுக் கொள்வது? :(

அரச தரப்பு அதன் கடந்த காலங்களில் செய்திருந்த மறைப்புக்களையும், பொய்ப்பிரசாரங்களையும் குறுக்காலபோன் மறந்திருக்க முடியாது. <_<

அப்படியிருந்தும் இவ்வளவு மும்முரமாக இவ்வாறு அரச தரப்பு கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாதிடுகிறீர்கள். <_<

அப்ப தமிழர் தரப்புச் சொல்லிறதை சிங்களத் தரப்பு மறுத்தாலும் தமிழர் தரப்புச் சொல்லிறது ஊர்ஜிதப்படுத்தப்படாதது ஆகி அதன் உண்மைத் தன்மை கேள்விக்குரியது என்றியள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொய்யைப் பல தடவைகள் சொல்லி உண்மையாக்கலாம் என்று சிங்கள, இந்திய ஊடகங்கள் நம்புகின்றன.. புலிகளை ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இப்படியான செய்திகளைப் பிரசுரித்து தாங்களே தங்களை மகிழ்விக்கின்றனர்.. அவர்களையும் சந்தோசமாக இருக்கவிடுங்கள்! <_<

India discounts Prabhakaran injury in air raid

Calcutta News.Net

Saturday 22nd December, 2007 (IANS)

The Indian government has no credible information that Tamil Tigers chief Velupillai Prabhakaran was injured in a Sri Lanka Air Force raid on his bunker in the last week of November.

Indian security agencies believe that reports that Prabhakaran was injured and that he may seek medical treatment abroad are part of psychological warfare against a beleaguered Liberation Tigers of Tamil Eelam (LTTE).

An informed source dismissed as 'ridiculous' a report Friday in a Sri Lankan newspaper that the supposed air raid on Prabhakaran killed 116 bodyguards of the LTTE chief.

Officials told IANS on condition of anonymity that the Indian security establishment, which keeps a close tab on the Sri Lankan conflict, would have in all probability learnt by now if Prabhakaran had indeed been injured.

'All we can say now is that we have no credible intelligence to believe that Prabhakaran was wounded in any raid,' the source said. 'While we never rule out anything completely, we find these reports difficult to digest.'

The LTTE has not commented on the supposed bombing of Prabhakaran's base that was first reported by a Sri Lankan newspaper Dec 16.

http://www.calcuttanews.net/story/311553

அப்போ சென்னை அப்போலோ மருத்துவமனையில் மிகவும் அனுபவம்வாய்ந்த விசேட வைத்தியர்கள் 2வர் சிரேஸ்ட் தாதியர்கள் 5வர் 48 மணத்தியால இடைவெளியில் திடீர் என்று குறுகிய அவகாசத்தில் விடுமுறை கேட்டு சென்றது பொய்யா?

எதிரி பேரளவில் தோல்வியை சந்தித்தித்துக்கொண்டிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ சென்னை அப்போலோ மருத்துவமனையில் மிகவும் அனுபவம்வாய்ந்த விசேட வைத்தியர்கள் 2வர் சிரேஸ்ட் தாதியர்கள் 5வர் 48 மணத்தியால இடைவெளியில் திடீர் என்று குறுகிய அவகாசத்தில் விடுமுறை கேட்டு சென்றது பொய்யா?

இப்படி ஒரு ஆதாராம் தந்தப்புறம் டிபிஎஸ் ஐ நம்ப இயலாமல் இருக்க இயலாது.

எவனிற்கு தெரியும் அவனுகள் எங்க ஓடிப்போனாங்களோ

அப்போ சென்னை அப்போலோ மருத்துவமனையில் மிகவும் அனுபவம்வாய்ந்த விசேட வைத்தியர்கள் 2வர் சிரேஸ்ட் தாதியர்கள் 5வர் 48 மணத்தியால இடைவெளியில் திடீர் என்று குறுகிய அவகாசத்தில் விடுமுறை கேட்டு சென்றது பொய்யா?

116 பேர் ஒரு விமான தாக்குதலில் இறந்து விட்டார்களா???

பொய் சொன்னாலும் பொருந்த ச்சொல்லி பழகுங்கப்பா.......

இந்தச் செய்தி உண்மையாக இருக்கவேண்டும் நான் நினைக்கவில்லை ஆனால் நெறுப்பில்லாமல் புகையாதே???????????!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நெறுப்பில்லாமல் புகையாதே???????????!!!!!!!!!!

ஆமாம். இப்படி ஒரு செய்தியைப் பரப்பி பலன் அடையவிரும்புவர்கள் பின்ணனியில் நெருப்பு இருக்கத் தான் செய்கின்றது.

இப்போது சோனியா காந்தியோ, அல்லது ஜெயலலிதா அமெரிக்கா உளவாளி. அவர் அமெரிக்காவிடம் இருந்து 500 கோடி ரூபா வாங்கினார் என்று செய்திக் கட்டுரையை நான்; எழுதிப் போடுவதும் பெரிய கஸ்டமான வேலையில்லை. அப்படிப் போட்டாலும் நெருப்பில்லாமல் புகையாது என்று சொல்லிக் கொண்டு நிற்பீர்களா?

*-அது நெறுப்பில்லை. நெருப்பு

உண்மைதான் நண்பா

நெருப்பில்லாமல் புகையாதுதான். ஆனால் நெறுப்பு இல்லாமல் புகையும்

இந்தச் செய்தி உண்மையாக இருக்கவேண்டும் நான் நினைக்கவில்லை ஆனால் நெறுப்பில்லாமல் புகையாதே???????????!!!!!!!!!!

இந்தச் செய்தி உண்மையாக இருக்கவேண்டும் நான் நினைக்கவில்லை ஆனால் நெறுப்பில்லாமல் புகையாதே???????????!!!!!!!!!!

ஏன் நெருப்பில்லாமல் புகையாது? சில கேடு கெட்டவர்களின் நெஞ்சங்கள் பொறாமையால் நெருப்பில்லாமலேயே புகையும்!!!

இதற்கு மேலும் நெருப்பில்லாத புகை பார்க்க ஆசை என்றால் கொஞ்சம் ஐட்ரோகுளோரிக் (HCl acid) அமிலத்தை எடுத்து காலிலோ கையிலோ ஊற்றிப்பாருங்கள். நிறைய நெருப்பில்லாத புகை பார்க்கலாம்!!

Edited by vettri-vel

அப்போ சென்னை அப்போலோ மருத்துவமனையில் மிகவும் அனுபவம்வாய்ந்த விசேட வைத்தியர்கள் 2வர் சிரேஸ்ட் தாதியர்கள் 5வர் 48 மணத்தியால இடைவெளியில் திடீர் என்று குறுகிய அவகாசத்தில் விடுமுறை கேட்டு சென்றது பொய்யா?

றோவும்.. காசும் ஆசைப்பட்டால்.. மருத்துவர் தாதியர் வேலை நிறுத்தமே வரும்.. அவ்வளவு முடியும் அவர்களால்..

புலிகள் மீதான தடை நீடிப்புக்கும்..ஈழத்தமிழர் மீதான கெடுபிடிகளுக்கான காரங்களை வலுவாக்கும் முயற்சிக்கும்.. சிங்கள இந்திய கூட்டுமுயற்சிக்காரர்கள் கிளப்பிவிடும்..கட்டுக்கதைகள்

..இவை...

இந்தச் செய்தி உண்மையாக இருக்கவேண்டும் நான் நினைக்கவில்லை ஆனால் நெறுப்பில்லாமல் புகையாதே???????????!!!!!!!!!!

புகைக்குத்தான் நெருப்பு வேண்டும்..

செய்திக்கு.. வாயும் காதும்...

ஒலிவாங்கியும் ஒலிபெருக்கியும்..

தொலைபேசியும் தொலைக்காட்சியும்..

வலைத்தளமும்.. வானொலியும்..என்று எக்கச்சக்கமாய் இருக்கே..

இப்ப கூட... ஆர்எம் சச்சிதாக்கு எச் ஐ வி பொஸிவிவாம்னு நாம நாலு பேருட்ட சொன்னா..அது பரவிடதா என்ன..(கோச்சுக்காதீங்க அவதூறுகள்.. எங்களுக்கும் அவ்வளவு கோபத்தை தரும்..)

சாதரண ஆளைப்பற்றி ஏதாவது சொன்னாலே மறுபடி திரும்கி வருது..

ஒரு சரித்திரநாயகனை.. மானமுள்ள தமிழர்களோட அரும்செல்வத்தை.. தீயவர்களோட சிம்ம சொப்பனத்தை பற்றி கதை எழுதினா பரவாதா என்ன....

வதந்.. தீ ..

தலைவர் இப்ப எங்க இருக்கார் எண்டத கண்டறிய இவ்வளவு கஸ்ரப்படறாங்களோ என்னமோ..

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ சென்னை அப்போலோ மருத்துவமனையில் மிகவும் அனுபவம்வாய்ந்த விசேட வைத்தியர்கள் 2வர் சிரேஸ்ட் தாதியர்கள் 5வர் 48 மணத்தியால இடைவெளியில் திடீர் என்று குறுகிய அவகாசத்தில் விடுமுறை கேட்டு சென்றது பொய்யா?

உது ஒளிக்க தெரியாமல் விதானையார் வீட்டை ஒளிச்ச கதையாயல்லோ கிடக்கு. <_<

சிலதுகள் காசுக்காக தமிழ்தேசியத்தை விற்று பிழைக்கிறது இப்படிப்பட்ட அசிங்கங்களுடைய செய்திகளுக்கு முக்கியம் குடுத்து அத்ற்க்கு ஆதாரங்கள் தேட வேண்டிய அவசியம் தமிழனுக்கு இல்லை .

இத்தலைப்பை இத்துடன் விடுங்கப்ப .இல்லை இது உண்மை தான் என்று புலம்புறதுகள் தணிய இருந்து புலம்பட்டும் <_<

இன்றுவரை சண்டையிலை எத்தனையோ போராளிகள் காயப்பட்டு அவர்களுக்கு எத்தனையோ கடினமான சிகிச்சைகளைக் கூடச் செய்த எமது வைத்தியர்களை விட்டுவிட்டு, எங்கள் தலைவர் இந்தியாவிற்குச் செல்லப் போகிறாரா? அப்படியே இவர்கள் கதைப்பதுபோல் வைத்தாலும், தலைவர் அவர்களைக் குற்றவாளியாக நினைக்கும் இந்தியாவிற்குச் செல்வாரா? கட்டுக்கதைகளை நம்புவதற்கும் ஓர் அளவுண்டு. தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று நம்புவதற்கு எமக்கு ஆதாரங்கள் தேவையில்லை. காரணம், சிறீலங்கா அரசாங்கமும் கருணா குழுவும் எப்படிப்பட்டது என்பது பல சம்பவங்கள் மூலம் ஏற்கனவே எமக்குத் தெரிந்ததுதான். சிறிலங்காவின் கையில் அகப்பட்டால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால், இராணுவம், துரோகிகளைத் தவிர புலிகள் மற்றவர்களைக் கொல்வதில்லை. அனுராதபுரத்தாக்குதலுக்குச் சென்ற வீரர்களிடம்கூட தலைவர் அவர்கள், அதிகாரிகளின் பிள்ளைகள் அங்கு வந்து நிற்பார்கள், அவர்களைத் தாக்கக்கூடாது எனச் சொல்லித்தான் அனுப்பி வைத்தார் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்கள். விவாதம் செய்யவேண்டுமென எழுதுவதை விடுத்து, இவ்வாறான பரப்புரைகளை நாம் எவ்வாறு முறியடிக்கலாம் எனச் சிந்திப்பதே எமக்கு இப்போது தேவையாகவுள்ளது.

தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்னர், அங்கு பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதனை அலசி ஆராய வேண்டிய தேவை எமக்கில்லை. அதனை அலசி, ஆராயும்போதுகூட நாம் சிங்களவனுக்கு மறைமுகமாக உதவி செய்வதாக முடிந்துவிடும். எமது ஆலோசனைகளைக் கேட்டுச் செய்ய வேண்டிய தேவை புலிகளுக்கில்லை. தொலைநோக்குப் பார்வை கொண்ட எமது தலைவர், இதனைப் பற்றி எப்போதோ சிந்தித்திருப்பார். ஒரு சிலரின் கவனக்குறைவினால் சில நேரங்களில் பாதிப்புகள் நடப்பதுண்டுதான். அதற்கான நடவடிக்கைகளை அவர்களே முன்னெடுப்பார்கள். இவ்வளவும் நடந்தபிறகு, தலைவர் அவர்கள் கிளிநொச்சி வந்திருப்பார் என நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம்.

இத்தனை காலப் போராட்டத்திற்குப் பின்னரும், எம்மால் எம்முடைய முழு ஆதரவைக் கொடுக்க முடியவில்லை. டி. பி. எஸ். போன்றவர்கள் எழுத்தாற்றல் உள்ளவர்கள்தான். அதற்காக அவர்கள் சொல்வதெல்லாம் சரி என்று நினைப்பது முட்டாள்தனம். இதனை அவர் எழுதியது ஓர் உள்நோக்கத்தில்தான். அதனை மற்றைய நாட்டு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதுகூடப் பரவாயில்லை. ஆனால் தமிழ்த்தேசிய ஆதரவு ஊடகங்கள் இப்படியான செய்திகளைப் பொய் என்று தெரிந்தும் வெளியிடுவது எவ்வளவு முட்டாள்தனம். எமது ஆதரவு இப்படி இருப்பதால்தான் தமிழீழத்தை வென்றெடுப்பதற்குக் காலதாமதம் ஆகிறது.

உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமல் இருங்கள்.

அப்ப தமிழர் தரப்புச் சொல்லிறதை சிங்களத் தரப்பு மறுத்தாலும் தமிழர் தரப்புச் சொல்லிறது ஊர்ஜிதப்படுத்தப்படாதது ஆகி அதன் உண்மைத் தன்மை கேள்விக்குரியது என்றியள்?

தமிழர்தரப்பு இதுவரைகாலத்தில் மறைத்த உண்மைகளென்ன? கொல்லப்பட்ட உடலங்கள் கையளப்பு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் காட்சிப்படம், இழக்கப்பட்ட நிலப்பரப்பு, மரணித்த போராளிகள் தளபதிகள் விபரங்கள் என்பவைகளில் எவை ஆதாரமற்றவை? இராஜதந்திரத் தேவைகளுக்குட்பட்ட நடவடிக்கைகள் அறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் உள்ளன. இழப்புக்கள் என்றும் மறைக்கப்படவில்லையே. இழப்புக்கள் மறைக்கப்பட்டால் அதன் வளர்ச்சியும் வேகமும் என்றோ தடைப்பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: தமிழச்சி ! சரியான நெத்தியடிதான் கொடுத்திருக்கிறீர்கள். மரமண்டைகளுக்கு ஏறவா போகுது ?

தமிழர்தரப்பு இதுவரைகாலத்தில் மறைத்த உண்மைகளென்ன? கொல்லப்பட்ட உடலங்கள் கையளப்பு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் காட்சிப்படம், இழக்கப்பட்ட நிலப்பரப்பு, மரணித்த போராளிகள் தளபதிகள் விபரங்கள் என்பவைகளில் எவை ஆதாரமற்றவை? இராஜதந்திரத் தேவைகளுக்குட்பட்ட நடவடிக்கைகள் அறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் உள்ளன. இழப்புக்கள் என்றும் மறைக்கப்படவில்லையே. இழப்புக்கள் மறைக்கப்பட்டால் அதன் வளர்ச்சியும் வேகமும் என்றோ தடைப்பட்டிருக்கும்.

இப்ப அதுக்கு என்ன? :rolleyes: உது உங்கள் சார்பு நிலைப்பாடு எல்லோ. உதையே மற்றவர்களும் கொண்டிருக்க வேணும் என்று எதிர்பார்க்க முடியாதே? :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அதுக்கு என்ன? உது உங்கள் சார்பு நிலைப்பாடு எல்லோ. உதையே மற்றவர்களும் கொண்டிருக்க வேணும் என்று எதிர்பார்க்க முடியாதே?

மற்றையவர்கள் என்று யாரை விழித்து கூறுகிறீர்கள்?.தமிழீழ மக்கள் போராட்டுத்துக்கு எதிரானவர்கள் என்றால் புலிகள் எப்போதோ அழிந்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பற்றிய நம்பகத்தனமைக்கு சாட்சி ஒவ்வொரு வருடமும் அவர்கள் வெளியிட்டு வரு மாவீரர் பட்டியல்( அதற்காக புலிகள் கைப்பற்றிய ஆயுதங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கேட்பதற்கு யாரும் குழந்தைகள் இல்லை என்று நினைக்கிறேன்!).

இங்கு புலிகளின் நம்பகத்தன்மையை எதிரியின் நம்பகத்தன்மையுடன் ஒப்பிட விரும்புபவர்கள் இந்த 30 ஆண்டுக் காலத்தில் சிங்கள அரசு வெளியிட்ட அவ்வாறான பட்டியல் பற்றிச் சொல்ல முடியுமா ?

பிறகு எதற்கு அது உங்கள் கருத்து, மற்றவர்கள் கருத்து வேறு என்று கதை ?

எல்லாரும் குறுக்ஸை போல பதில் எழுத பழகுங்கோ

குறுக்ஸுக்கு தெரியும்(வடிவாகவாம்) வாற வருடம் ஒகஸ்ட் வரை தான் பெடியல் கிளிநெச்சியை கட்டுப்பாட்டில் வைச்சு இருப்பார்களாம் பிறகு திடிர் என்று கொட்டகைகளை புடுங்கி கொண்டு போய்விடுவார்களாம்

.சதாம் ஹுசைன் கூட பங்கருக்குள்ள இருந்து உயிரொடு பிடிபட்டார் ஆனா இங்கு ஏதாவது ஒரு சமாதியை காட்டி இது தான் தலைவரின் சமாதி என்று கட்டுவார்கள் அப்போ குறுக்கால போனவர் வந்து நாக்கை புடுக்கி சாகிர மாதிரி நாலு கேள்விகள் கேப்பார் அது தான் சொல்லி போட்டன் போராட்டம் தேசியம் ஆது இது என்று ஊளையிடாம குறுக்ஸ் போல தமிழ்தேசியத்தில் ஆர்வம் கொண்டவ்ர்களும் போராட்டம் பெடியல் என்று உயிரைனும் மேலாக மதிக்கும் தலைவரை பற்றியும் சந்தேக கண்ணோடு கருத்து எழுதுங்கள்...

வான்கோழிகள் போல கருத்து எழுத வேனாம் தீக்கோழிகளே........................

தலைவரை சந்தேகப்படவில்லை.

தலைவரைப் பற்றி டிபிஎஸ் போன்றவர்கள் எழுதினா அங்கலாய்த்து சந்தேகப்பட்டு கூத்தாடுபவர்கள் பற்றியும் அதுக்கு விளக்கம் குடுக்கிறம் எதிர்வினை செய்யிறம் என்றவை பற்றித்தான் கருத்து எழுதப்படுகுது.

தலைவரிற்கான ஆடம்பரமான பிறந்த தினக் கொண்டாட்டங்கள் முதல் ஏனைய வால்பிடி எழுத்துகள் வேலைகள் தலைவரை ஒரு சர்வாதிகாரியாகத்தான் வெளி அவதானிகளிற்கு காட்டும். தலைவரைப் பற்றிய அனாவசியமான சோடிப்பான சூரியன் அவதராம் என்ற எழுத்துக்களும் பேச்சுக்களும் இதை தேசவிடுதலைப் போராட்டம் என்பதை விட cult ஆக பிரச்சாரம் செய்யத்தான் உதவும்.

பிரச்சாரங்களை செய்ய விரும்புவர்கள் எப்படியும் தேடிப்பிடித்துச் செய்வர்கள் ஆனால் அதை இலகுவாக்குவதாகவும் ஆதாரங்களை அள்ளி வழங்குபவர்களாகவும்தான் எம்மவர்களின் நடத்தைகள் இருக்கு.

இனி நம்மடை ஆக்கள் அடிக்கேல்லை பிடிக்கேல்லை கிழக்குப் போட்டுது மன்னார் போட்டுது என்று சோர்ந்து போகினம் என்று உற்சாகபானம் வழங்கினமாதிரி தலைவர் தண்ணி குடிக்கிறாரோ சாபிடுறாரோ நித்திரை கொள்ளிறாரோ bp என்ன heart rate என்ன sugar level என்ன temp என்ன என்று அப்பப்ப அறிக்கை விடாட்டி தொலைக்காட்சியில் Chavez மாதிரி தினம் தோறும் வலம் வராட்டி சோர்ந்து போய்விடுவினம். :rolleyes:

Edited by kurukaalapoovan

சசி! போராட்டத்தில் இழப்பு என்பது இயற்ககை... வரும் வருடப் பல மாற்றங்கள் வரும் ஆனாலும் போராட்டம் நகரும். இதுதான் தமிழருக்கு இருக்கும் ஒரேதெரிவு....

போராட்டத்தில் இழப்புகள் தோல்விகள் பின்னைடைவுகள் என்று பல சிக்கல்கள் இருக்கும் ஆனால் புலிகள் போல் தூரநோக்கோடு போராட்டத்தௌ பாருங்கள் கோசவோ மாதிரி எங்களுக்கு இலவாக கிடக்காது

ஏன் என்றாஅல் எங்களுக்கு சனியன் பக்கதில)இந்தி) மையம் கொண்டு இருக்கு அதனால் தான் இழுபடுது

அடுத்து குறுக்காலபோனவன் அவரை கிண்டல் அடிபதற்க்காக எழுதவில்லை ஆனால் மற்றவர்களை மட்டம் தட்டாம எழுதலாம் தானே? ஏன் நாங்கள் என்ன எதிரியா? ஒரே ஆசையுள்ளவர்கள் தானே? எனக்கு கூட தான்

நான் விடிய எழும் போது கிழக்கில் பெரு வெற்றி செய்தியோடு புலிகள் மீண்டும் கைபற்றியச் செய்தி எதாவது ஒரு இனையதிலாவது வந்து இருக்கவேண்டும் அது உண்மையாக இருக்க வேண்டும் என்று இது எனதுஆசை

ஆனால் கள நிலமை என்பது வேருபட்டது................

எப்படி இந்த போராட்டத்தை நீண்டகாலத்துற்க்கு அரசங்கம் இழுத்து சென்றது வெற்றியோ அதே போல இந்த போராட்டத்தை நீண்ட காலத்துக்கு களைக்காம போராடியதும் எங்களுக்கு வெற்றியே எப்பவும் விதைக்கும் போது இருக்கும் கஷ்டத்தை விட நெல்லை வீட்டுக்கு சூடு அடிச்சு கொண்டுவரும் போது தான் பிரச்சனைகள் அதிகம்...............

இலங்கை அரசை போறுத்த மட்டில் வாரவருசம் ஒகஸ்டுக்கு முன் கிளிநெச்சியை கைபற்றவில்லை என்றால் அவர்கள் அடுத்த வருடத்தில் வேறு ஒரு நாளை சொல்லுவார்கள் ஆனா நாங்கள் இப்படி பல ஒகஸ்டுகளை தாண்டனும்....

பல வருடம் போராடும் போராளியை விடவா நாங்கள் கனவு கண்டும் கருத்து எழுதியும் களைத்து போவோம்?

குறுககிசு ! தலைவரைபற்றி சந்தேககப்படவிலi ஆனால தலைவரைபற்றி மற்றவர்ள எழுதுறதையும் nhஞசம பாhதது நம்பும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.