Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகல்: எழுத்து மூலம் நோர்வேக்கு சிறிலங்கா அறிவிப்பு

Featured Replies

சிங்களவன் ரெடி போல...................

  • Replies 67
  • Views 13.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தம் இப்போது ஏன் இல்லை?

காரணம் ஒன்று, புதிதாக பிடித்த பிராந்தியத்தை சட்ட படி காப்பாற்றுவதற்கு.

ஆகவே போர் நிறுத்த நிலை என்ற அறிவுப்பு வந்த பின் 1 வாரத்துக்குள் புது பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

இப்படியும் நடக்கலாம்தான்

ஆனால் தமிழர் தரப்பு பலவீனமான நேரத்தில்பேச்சுக்கு போனதாக சரித்திரமில்லையே

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் ஆறு வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை கைவிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்க்கப்போனால் சிங்களம் மாகாணரீதியான (வடக்கு கிழக்கு இணையாத) வெற்றுத் தீர்வை விரைவில் முன்வைக்கும் போலுள்ளது. துரோகி டக்ளசின் பேச்சும், Nation இல் வெளிவந்த தகவல்களும், மேலும் இது சம்பந்தமாக கெகலியவின் பின்வரும் கூற்றும் (BBC) இதனைத்தான் கோடிட்டுக் காட்டுகின்றன போலுள்ளது.

Mr Rambukwella argued that the government had already taken steps to address the grievances of the minority Tamil community and was holding talks with moderate Tamil parties.

BBC

இதை வெளியிடும் சந்தர்ப்பத்தில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் நீடிப்பது சில சட்டரீதியான (போர் நிறுத்த உடன்படிக்கை தமிழர் தரப்பை சமதரப்பாக ஏற்றுக்கொண்ட ஒரு ஆவணம்) சிக்கல்களை உருவாக்கலாம்.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'காட்டாறு' னயவநஸ்ரீ'துயn 2 2008இ 09:44 Pஆ' pழளவஸ்ரீ'372254'ஸ

பார்க்கப்போனால் சிங்களம் மாகாணரீதியான (வடக்கு கிழக்கு இணையாத) அரைகுறைத் தீர்வை விரைவில் முன்வைக்கும் போலுள்ளது. டக்ளசின் பேச்சும்இ யேவழைn இல் வெளிவந்த தகவல்களும்இ மேலும் இது சம்பந்தமாக கெகலியவின் பின்வரும் கூற்றும் (டீடீஊ) இதனைத்தான் கோடிட்டுக் காட்டுகின்றன போலுள்ளது.

இப்படியாராவது நம்பினால் தயவு செய்து நிறுத்துங்கள்

சிங்களவனிடமிருந்து எந்ததீர்வும் தமிழனுக்கு கிடைக்காது

நீங்களும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாற்றவேண்டாம்

புதுவருஷத்துக்கு வாங்கின பட்டாசுகள் கொஞ்சம் மிச்சமிருக்குது கொழுத்தப்போறன், இதை இதை இதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

சிங்களவன் ரெடி போல................... நாங்க எப்பவோ ரெடி

அஜீவன் அண்ணா, உங்களால் தான் சிங்கள ஊடகங்கள் என்ன சொல்கின்றன என்பதை தமிழாக்கம் செய்ய முடியும். முடியுமா?. உண்மை நிலையை அறிய மிக்க ஆவலுடன் கேட்கிறேன்.

பெரும்பாலும் அடுத்த வாரம் ஊருக்கு போகிறேன்.

வர ஒரு மாதம் ஆகும்.

முடியும் போது செய்து போடுகிறேன்.

தேவைப்படுவதை மட்டும்..............

நன்றி 'nunavilan'

அமெரிக்கா சீறிலங்காவுக்கான அனைத்து உதவிகளையும் தடைசெய்யப்போவதாக சொல்லப்படுகின்றது. அதைப்பற்றிய செய்திகள் ஏதாவது உண்டா?????

இல்லையே linux .மேலும் தகவல் தாருங்கள்.

No US military aid for Sri Lanka next year

(LeN- 2007 Dec.31, 9.40 AM) US President George W. Bush has signed the supplementary bill according to which Sri Lanka will not have military aid for next year. With this measure US states are banned supplying military equipment including technical and communication accessories to Sri Lanka.

However, Washington sources say that the training assistance provided to Sri Lanka will remain unchanged.

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: சிங்களம் தான் விரித்த வலையிலேயே விழுந்திருக்கிறது. இவ்வளவு காலமும் புலிகளே போர் நிறுத்தத்தை மீறினார்கள் என்று சர்வதேசத்திடம் கூச்சலிட்ட சிங்களப் பேரினவாதம் இன்று தனது முகமூடியைக் கிழித்தெறிந்து விட்டு வெளியே வந்திருக்கிறது.

இந்த ஆறு வருட காலத்தில் தமிழர் எதிர்பார்த்திருந்ததை இன்று சிங்களமே செய்து தந்திருக்கிறது. கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி !

ஆடிக் களைக்கும் வரை ஆடட்டும், பிறகு தொடங்கும் திருவிழா ! பட்டாசுகளை கவனமாகவே வைத்திருங்கள் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'காட்டாறு' னயவநஸ்ரீ'துயn 2 2008இ 09:44 Pஆ' pழளவஸ்ரீ'372254'ஸ

பார்க்கப்போனால் சிங்களம் மாகாணரீதியான (வடக்கு கிழக்கு இணையாத) அரைகுறைத் தீர்வை விரைவில் முன்வைக்கும் போலுள்ளது. டக்ளசின் பேச்சும்இ யேவழைn இல் வெளிவந்த தகவல்களும்இ மேலும் இது சம்பந்தமாக கெகலியவின் பின்வரும் கூற்றும் (டீடீஊ) இதனைத்தான் கோடிட்டுக் காட்டுகின்றன போலுள்ளது.

இப்படியாராவது நம்பினால் தயவு செய்து நிறுத்துங்கள்

சிங்களவனிடமிருந்து எந்ததீர்வும் தமிழனுக்கு கிடைக்காது

நீங்களும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாற்றவேண்டாம்

தீர்வு என்று நான் கூறியது எவ்வித் அதிகாரமற்ற உலகை ஏமாற்றுவதற்கான வெற்றுப் பொதி.

எதிர் பார்த்தது நடந்துவிட்டது... இனி நோர்வே வெளிக்கிடவேண்டியது தானே...

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் அடுத்த வாரம் ஊருக்கு போகிறேன்.

வர ஒரு மாதம் ஆகும்.

முடியும் போது செய்து போடுகிறேன்.

தேவைப்படுவதை மட்டும்..............

நன்றி 'nunavilan'

நன்றி அஜீவன் அண்ணா. என்றாலும் ஊருக்கு போகச்சொல்லி நிச்சயமாக நான் சொல்லவில்லை. :icon_idea::rolleyes: just a joke ok .have a good time ajeevan annna.

போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அரசு விலகிக் கொள்கிறது என அறிவிப்பு:

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் 2002ம ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி செய்து கொள்ளபட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து உத்தியயோகபூர்வமாக விலகிக் கொள்வதாக அரசு அறவித்திருக்கிறது.

நேற்று மாலை கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்திலலேயே அத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் ரட்ணசிறி தலைமையில் குழு ஒன்று இவ்விவகாரத்தை கையாள்வதற்காக நியமிக்கபட்டிருக்கிறது.

இக்குழு இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகின்றமை குறித்து சமாதான அனுசரணையாளர்களான நோர்வே அரசு மற்றும் போர் நிறித்தக் கண்காணிப்புக் குழு ஆகியவற்றிற்க்குத் தெரியப்படுத்துவது மற்றும் சர்வதேச மட்டத்தில் சட்ட ஒழுங்குகளைச் செயலபடுதுவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கு மேல் மீறி இருக்கின்றார்கள் எனத் தெரிவித்தும் நாட்டின் பாதுகாப்புக்கு போர் நிறுத்த உடன்படிக்கை அச்சுறுத்தலாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டி இந்த ஒப்பறந்தம் அவசியம் இல்லை என்று அமைச்சரவைசக் கூட்டத்தில் பிரமர் ரட்ணசிறி யோசனையை முன்வைத்தார்.

இதனை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது என்று மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் சந்திரபால லியனகே உறுதிப்படுத்தினார்.

அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியமை தொடர்பாக நோர்வே அரசுக்கு இலங்கை அரசு இன்று கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு முடிவு செய்திருப்பதாக அறிய முடிகின்றது.

நன்றி சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

ஜனா. உத்தியோக பூர்வமாக தெரிவித்துவிட்டார்களா?

போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து உத்தியயோகபூர்வமாக விலகிக் கொள்வதாக அரசு அறவித்திருக்கிறது.

நோர்வேயினருக்கும் தெரியப்படுத்தியிருப்பதால் உத்தியோகபூர்வமானதாகத் தானிருக்கும் எனக் கொள்ளலாம்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவது இதுவரை சர்வதேச உலகத்தினால் தடைசெய்யப்பட்டு வைத்திருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சியப்பாதையின் கதவுளை அகலத் திறந்து விடுவது போலாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இதன் மூலம் மீண்டும் தமிழ் மக்கள் மனதில் உச்ச இடத்தைப் பிடிக்கப்போவது உண்மை. போர் நிறுத்த காலத்தில் புலிகளுக்கு உள் நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்பட்ட பின்னடைவுகள் பல.

போர் நிறுத்த ஒப்பந்தம் சிங்கள அரசினால் கிழித்தெறியப்படும் பட்சத்தில் சர்வதேச நாடுகள் அதை எப்படி அணுகும் என்ற கேள்வியும் இங்குண்டு. சமாதான உடன்படிக்கையைக் கொண்டுவர பாடுபட்ட நோர்வேயும் இதற்கு என்ன சொல்லப் போகிறது? எப்படியான அழுத்தங்களை சிறிலங்காவுக்கு கொடுக்கப் போகிறது?

போர் நிறுத்தம் முறிந்த அடுத்த கணமே புலிகள் வலிந்து தாக்குதலை ஆரம்பிப்பார்கள் என்று சொல்வதற்குமில்லை. புலிகளின் ஆணித்தரமான உச்சகட்ட யுத்த முனைப்புகள் பொறுத்திருந்து தான் வரும்.

தமிழ் ஊடகங்களின் கூழ்முட்டை வேடம் எப்ப முடிவுக்கு வருமோ?

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வெளியேறுவர்: நோர்வே அறிவிப்பு -- புதினம்

போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அரசு விலகிக் கொள்கிறது என அறிவிப்பு: -- சுடர் ஒளி

நன்றி மகிந்தா Nஐவிபி கெலஉறுமய கோத்தபு

பாலகுமாரண்ணன் நிலவரத்தில் சொன்னது போல 2008 ஆம் ஆண்டு தமிழிழ பிரிகோடு மகிந்த தன்ர கையால

வரைந்து தரப்போகுது !

மகிந்தவை இயக்கம் தெரிவு செய்ததின்ர விளையாட்டு புலிகளின்ர பொறுமை இப்பொழுது தான் நோர்வேக்கு புரியும் .

போர் நிறுத்தம் சிங்கள கைகாளல் கிழத்து அமெரிக்காவின் முகத்தில் எறியும் போது தான் புரியும் சிங்களவனின்ர புத்தி !

COLOMBO (Reuters) - Sri Lanka's defence secretary called on Saturday for an end to a ceasefire between government forces and Tamil Tiger rebels saying the agreement had been violated so many times it had become a sham.

Defence Secretary Gotabhaya Rajapaksa was quoted by the state run daily newspaper as saying the government should officially ban the Tamil Tiger rebels and scrap the ceasefire it signed with them.

"The ceasefire agreement exists only on paper. Obviously we can see that there is no ceasefire. It has become a joke," Rajapaksa said.

"I think the most sensible thing is that we must end this ceasefire agreement ... Why should we hoodwink the people by saying there is a ceasefire agreement?"

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) have been outlawed as a terrorist group by a host of nations, including the United States, Britain and the European Union, after a series of attacks and assassinations.

An official ban on the rebels by the Sri Lankan state would further polarise the foes as the death toll from renewed civil war mounts.

A previous government lifted a ban on the Tigers in 2002, paving the way for direct peace talks with the ceasefire agreement signed between the state and the rebels that has been undermined by nearly daily sea, land and air fighting.

"It is a terrorist organisation and we are fighting them," Rajapaksa said.

More than 5,000 people have been killed in fighting between the military and LTTE fighters since early 2006 alone, taking the death toll since the war erupted in 1983 to around 70,000.

"This (scrapping the ceasefire) would summarise the government's actual policy towards LTTE, it aims at total defeat of the LTTE," said Jehan Perera, an analyst with the non-partisan advocacy group, the National Peace Council.

"This would leave the government with no alternative and escape strategy if its military campaign fails."

The Tigers, who are seeking to carve out an independent state in the island's north and east, were not immediately available for comment.

But reclusive rebel leader Velupillai Prabhakaran warned last month he had no hope of a political settlement with the government after his political wing's chief was killed in an air force bombing raid.

The government has said in the past it aims to destroy the Tigers militarily and evict them from territory they control in the far north. Military analysts say there is no clear winner on the horizon, and fear the war could grind on for years.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 14 நாட்களில் சிறிலங்காவிலை யுத்தம் வருகிறதோ இல்லையோ ஆனால் புலிகள் மீது சிறிலங்கா அரசின் உத்தியோகபூர்வ தடை அறிவிக்கப்படும். ஆச்சா, பிறகென்ன பழைய குருடி கதவைத் திறவடி எண்டு காலத்தை போக்கவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடந்து கொண்டிருக்கின்றதோ அதுவும் நன்றாகவே கொண்டிருக்கின்றது

எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

தலைவர் நினைத்தபடி

இனி........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் உத்தியோகபூர்வ செய்தி இன்று மாலை நோர்வே தூதுவரிடம் கையளிக்கப்படலாம்

போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் இன்று மாலை விலகிக்கொள்ள இருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறீலங்கா அரசாங்கம் விலகிக்கொள்ளும் உத்தியோகபூர்வ செய்தி இன்று மாலை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்குகமைக்கப்பட்ட நோர்வே தூதுவருடனான சந்திப்பில் எழுத்து மூலம் கையளிக்கப்படவுள்ளளதாகவும் தெரியவருகிற

நன்றி பதிவு.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாக சிறிலங்கா அரசாங்கம் சற்று முன்னர் நோர்வே தூதரகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இந்த அறிவிப்பினை விடுத்திருப்பதாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

நோர்வேத் தூதரகத்திற்கு இந்த அதிகாரபூர்வ அறிவிப்பினை விடுத்த பின்னர் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளையும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தலைமையிலான அரச உயர்மட்டக்குழு சந்தித்து பேச்சு நடத்தவிருக்கின்றது.

இதேவேளை சிறிலங்கா அரசாங்கம் போர்நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியதனைத் தொடர்ந்து கொழும்பிலும் அதனை அண்டிய கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு (றெட் அலெர்ட்) போடப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகள் இன்றைய சந்தர்ப்பத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தக்கூடும் என்பதாலேயே நாட்டின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகளில் றெட் அலெர்ட் கடுமையான பாதுகாப்பை அமுல்படுத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் இந்த உத்தரவை அடுத்து கொழும்பினதும், கேந்திர முக்கியத்துமிக்க பகுதிகளினதும் பாதுகாப்பு முப்படையினரிடமும், காவல்துறையினரிடமும் ஒப்படைக்கப்படுள்ளது.

வீதிச் சோதனை நிலையங்களில் காவல்துறையினரும், படையினரும் பாதுகாப்பு நடைமுறைகளை கவனிக்க அமைச்சர்களினதும் அரசாங்க அதிகாரிகளினதும் பாதுகாப்பை வான்படையினரும் கொமாண்டோக்களும் கவனிப்பதாகவும் காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் கொழும்பின் பல பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வாகனங்களும் பயணிகளும் கடுமையாகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தலைமையிலான ஊடகவியலாளர் மாநாடு நாளை மாலை நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinam.com/full.php?2b34OOI4b...3f1eW0cc2mcYAde

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாக சிறிலங்கா அரசாங்கம் சற்று முன்னர் நோர்வே தூதரகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka withdraws from CFA

[TamilNet, Thursday, 03 January 2008, 11:29 GMT]

Sri Lankan Foreign Minister Rohitha Bogollagama on Thursday evening officially conveyed in writing to the Norwegian Ambassador Tore Hattrem in Colombo that the Government of Sri Lanka (GoSL) was withdrawing from the February 2002 Cease Fire Agreement (CFA). The message was conveyed to the Ambassador at the Sri Lankan Foreign Ministry in Colombo. The CFA formally ends on 16 January, the day after the Tamil festival Thaippongkal.

Ratnasiri Wickramayake, the Sri Lankan Prime Minister, on Wednesday conveyed a proposal to the Sri Lankan cabinet, based on Sri Lankan President Mahinda Rajapaksa's decision to abrogate the ceasefire agreement. The majority of cabinet ministers had supported the proposal, officials at Sri Lankan foreign ministry told media.

The decision was conveyed to media Wednesday night by government spokesman and minister Keheliya Rambukwella.

Velupillai Pirapaharan, the leader of the Liberation Tigers of Tamil Eelam, on his annual policy address on November 27, 2007, said that the Rajapaksa regime has shut fast the door for peace, "overconfident of its military victory over the Tamil freedom movement."

"The Sinhala nation has always misunderstood our freedom struggle. It consistently underestimates us," Mr. Pirapaharan observed.

"The Sinhala nation showed eagerness in the peace talks only when we shattered their ‘Operation Fireball’ military action and made them realize that the Tigers cannot be defeated.

"It was only when we proved our military prowess and only when we were militarily in a position of strength that the Sinhala nation signed the ceasefire agreement.

"Now, with abundant monetary and military aid from several countries, it has rehabilitated its destroyed military and has prepared itself for war again. It is yet again walking the military path having abandoned the peace path," the LTTE leader further noted.

எமகண்டதுள் சிங்களம் அடிஎடுத்து வைக்கின்றது, 7 1/2 சனியன் மகிந்த தலையில் ஏறி குந்தி இரூக்கிறது

அயோ பாவம்..................................................

Edited by sanjee05

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.