Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்புள்ளவில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி- 50 பேர் படுகாயம்

Featured Replies

சிறிலங்காவின் தம்புள்ளப் பகுதியில் இன்று காலை தனியார் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 13பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக தகவல்கள் இல்லை.

தம்புள்ளவில் குண்டு வெடிப்பு: 11 பேர் பலி- 20 பேர் காயம்

சிறிலங்காவின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள தம்புள்ள பேருந்து நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்த பட்சம் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

கண்டியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தினை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 7:15 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.

குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் உருக்குலைந்திருக்கின்றன. படுகாயமடைந்தவர்கள் உடனடியாக தம்புளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பேருந்து நிலையப் பகுதி படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கின

அதொண்டுமில்ல சும்மா சுதந்திர தினத்திற்கு சீனா வெடி கொழுத்திப்போடேக்க காயப்பட்டிருப்பினம்.

அண்ணை தம்புள்ள சிலாவத்துக்கு கிட்டவோ இருக்கிது? இல்லாட்டி பொலநறுவப்பக்கம் இருக்கிதோ? அங்கையும், இங்கையுமா சனம் சாகிதுகள். வேற ஒண்டையும் காண இல்ல.

சிறிலங்காவின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள தம்புள்ள பேருந்து நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்த பட்சம் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

12 பேர் மரணம் 35 பேர் காயம் என தேசியப் பாதுகாப்பு மத்திய ஊடக நிலையம் அறிவித்துள்ளது.

தற்போது 20 பேர் பலி எனவும் 50 பேர் வரை காயம் எனவும் இராணுவத்தரப்பு கூறுகிறது.

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

தம்புள்ளவில் குண்டு வெடிப்பு: 11 பேர் பலி- 20 பேர் படுகாயம்

வீரகேசரி இணையம் - இன்று சனிக்கிழமை காலை 7:15 மணியளவில் தம்புள்ளவில் பஸ் நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளது.இதில் குறைந்த பட்சம் 11 பேர் பலியாகியுள்ளதாகவும் 20பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்டியிலிருந்து அனுராதப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியை இலக்கு வைத்தே இத்தாக்குதல் இடம்பெறுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் தம்புள்ள மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

-வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரம் ரூவான்வளி மகா சயா என்ற விகாரைக்கு சென்ற பக்தர்களில் பெரும்பாலோர் தான் கொல்லப்பட்டார்கள்.

At least 20 people were killed (15 woman and 5 men) and over 35 injured following a blast at the Dambulla bust stand today morning at arround 07:10. The blast occurred inside a Kandy – Anuradhapura bound bus which was stopped at the dambulla bus stand.

According to Dambulla police most of killed were devotees who were going to participate the Nemum Mal pooja at Anuradhapura Ruwanwali Maha Saya.

- சிங்கள நெற்

சிறிலங்காவின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள தம்புள்ள பேருந்து நிலையத்தில் இன்று காலை பேருந்திற்குள் குண்டுவெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

வாழ்த்துக்கள், இறந்த நாட்டுப்பற்றுள்ள சிங்களவர்களுக்கு!! தொடர வேண்டும் சீப்படியான சிங்களவர்களின் நாட்டுப்பற்றுக்கான அர்ப்பணிப்புகள்!!! :huh:

இனியென்ன மடுவிலை சின்னப்பிஞ்சுகளை படுகொலை செய்ததை கண்டும் காணாமல் விட்ட இந்த சர்வதேசம் பாய்ந்து விழுந்து அதையும், இதையும் கண்டிப்பீனம்!!! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தம்புள்ள பஸ் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு

slmap2pv8.jpg

2/2/2008 9:26:52 AM

வீரகேசரி இணையம் - இன்று காலை 7.15 மணியளவில் தம்புள்ள பஸ் நிலையத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவ்ர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 20பேர் வரை காயமடைந்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.காயமடைந்தவர

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு காலத்துக்குத் தான் சிங்களவரின் உயிருடன் மகிந்த விளையாடிக் கொண்டிருக்கப் போகுதோ தெரியவில்லை. ஒருபுறம் தமிழர்களை ஆழ ஊடுருவும் அணியின் மூலம் கொல்கிறது, தெற்கில் சிங்களவரை கிளேமோர் வைத்துக் கொல்கிறது.

இந்தப் பிறவி இருக்கும் வரை இரு சமூகத்துக்கும் நிம்மதியில்லை.

சுதந்திர தினத்துக்கு அண்மையில் புத்தருக்கு பலி கொடுக்கும் மகிந்தவின் நோக்கம் நிறைவேற மகிந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் இலங்கையை விட்டு தப்பி ஓடிக் கன காலமாகி விட்டுது கண்டியளோ ? இருந்திருந்தால் அவரையே வெட்டிப் பன்சலையில கறி காய்ச்சிச் சாப்பிட்டு இருப்பாங்கள்.

பேரு‌ந்‌தி‌ல் கு‌‌ண்டு வெடித்து பலர் பலி

2063Bambulla_Bus_Bomb_J.jpg

Saturday, 02 February 2008

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் இ‌ன்று அ‌‌திகாலை பய‌ணிக‌ள் பேரு‌ந்து ஒ‌ன்‌றி‌ல் நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 20 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

‌சி‌றில‌ங்கா‌வி‌ன் மா‌த்தளை மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள த‌ம்பு‌ள்ள பேரு‌ந்து ‌நிலைய‌த்‌தி‌ல், இ‌ன்று காலை 7.15 ம‌ணி‌க்கு ‌நி‌ன்‌றிரு‌ந்த த‌னியா‌ர் பேரு‌ந்து ஒ‌ன்‌றி‌ன் சர‌க்கு‌‌‌ப் பகு‌‌தி‌யி‌ல் மறை‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த வெடிகு‌ண்டு வெடி‌‌த்தது. இ‌தி‌ல், 20 பே‌‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாயமடை‌ந்தன‌ர்.

கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் பேரு‌‌ந்து மு‌ற்‌றிலு‌ம் உரு‌க்குலை‌‌ந்ததா‌ல், காயமடை‌ந்தவ‌ர்களை‌ம் ப‌லியானவ‌‌ர்களையு‌ம் ‌மீ‌ட்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல்க‌ள் ஏ‌ற்ப‌ட்டதா‌க் காவல‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

தா‌க்குதலு‌க்கு உ‌ள்ளான பேரு‌ந்த‌தி‌ல், அனுராதபுரம் ருவன்வெலிசரவில் இன்று நட‌க்கவிருந்த சமய வழிபாடு ஒன்றில் கலந்துகொள்பவர்கள் அதிகமாகப் பயணித்து‌ள்ளன‌ர். க‌ண்டி‌யி‌ல் இரு‌ந்து அனுராத‌புர‌ம் செ‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல் த‌ம்பு‌ள்ள‌வி‌ற்கு வ‌ந்தத இ‌ப்பேருந்தில் 70-க்கும் அதிகமான பயணிகள் இரு‌ந்தன‌ர் எ‌ன்று‌ம் காவ‌ல் அ‌திகா‌ரிக‌ள் கூ‌றின‌ர்.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக தம்புள்ள, குருநாகல், கண்டி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இ‌ச்சம்பவம் குறித்து ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறுகை‌யி‌ல், "தா‌க்குத‌லி‌ல் 20 பேர் கொல்லப்பட்டுள்ளது உறுதி செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறது. கொல்லப்பட்டவர்களில் 15 பேர் பெண்கள் ஆவர். காயமடைந்த 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

Bus bomb at Dambulla,20 killed

(LeN - 2008 Feb.03, 8.20 am -2nd Edition)

A bus bomb has exploded at Dambulla today at around 7.05 am. According to sources the explosion had taken place on bus no. CPNA25024 travelling from Kandy to A'pura, carrying passengers to a 'Pichcha mal' offering pooja at A'pura Ruwanweli Maha Seya. The explosion took place within the bus at the Dambulla town bus stand.

Army spokesman Brig. Udaya Nanayakkara said that around 20 civilians have been killed and about 50 wounded. The injured have been admitted to Dambulla Teaching Hospital and others have been transfered to Matale and Kandy hospitals for emergency treatment. Further sources said that a majority of 14 women and 6 men were among the dead.

The bomb had exploded in the middle of the bus, police suspects that it had been planted at Kandy. Eyewitneses said to Lankaenews that the bus had been severely damaged and it's roof has been removed due to the blast.

This is the 3rd terrorist bus bomb attack on civilians since the last 16th of this month.

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுக்கு நன்றி. செய்தி ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கிறது !

சிறிலங்காவின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள தம்புள்ள பேருந்து நிலையத்தில் இன்று காலை பேருந்திற்குள் குண்டுவெடித்ததில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 71-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

அப்பாவிகளை பாதுகாக்க அப்பாவிகளை பலி கொடுக்க வேண்டிய நிலை!

சிங்கள மக்கள் தொடர்ந்து அப்பாவிகள் போன்று மெளமாக இருக்காமல்,

ஏன் இந்த குண்டுகள் வெடிக்கிறது என்று, சுயமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும்!

பயங்கரவாதத்தின் பெயரால் நாட்டின் ஒரு பகுதியில் சக மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தட்டி கேட்க வேண்டும். தாங்கள் தெரிவு செய்தவரின் வினைக்கான பொறுப்பை ஏற்று அதை நிவர்திக்க முன்வர வேண்டும்!

அல்லது போலியான காலவதியாகிவிட்ட தேசிய ஒருமைப்பாடு, சிங்கள பெளத்த நாடு போன்ற சித்தாந்தங்களுக்கு எடுபட்டால், இலங்கை இரு தரப்பிலும் மாறி மாறி கொலைகள் விழும் காட்டுமிராண்டி சமுகமாக இன்னுமொரு ஈராக்காக உருமாறுவதை தவிர்க்க முடியாது!

முதலில் சிங்கள பாமர நல் இதயம் கொண்ட மக்களை இனவாத அரசின் ஊடக மாயைக்குள் இருந்து மீட்கும் நடவடிக்கையை சிங்கள புத்திஜீவிகள் சமுக நலன் விரும்பிகள் கிரம மட்டத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டும்!

கெளரவ சமாதனத்திற்காக நீங்கள் வாக்களித்த மகிந்த இன்று உங்கள் கைகளில் ஆயுதங்களை திணித்து கொடிய போருக்குள் தள்ளி உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார்.

Edited by சாணக்கியன்

சந்தோசம்!

நேற்று வன்னியில எங்கட சின்ன பச்சிளங்குளஙந்தைகள் மாணவர்கள் சிதறிய போது

எவ்வவுளவு பதறினம் ,

எங்களுக்கு வாற துன்பமு; சிங்களவனுக்கும் வந்தால் தான் தெரியும் துன்பம் என்றால் என்ன வென்று .

வன்னிய மாணவ தம்பிமாருக்கு நடந்த பொழுது எதுவுமே கதைக்காமல் கிடந்ததகள் எல்லாம் இப்ப வருவினம் " இப்பிடி செய்யக் கூடாது சரியில்லை அவயள் அரசாங்கம் நாங்கள் அங்கீகாரத்துக்க நிக்கிறம் விளிம்பில நிக்கிறம் எண்டு கொண்டு".

ஆரோ உங்க திரியினமில்லோ: அதுதான் முள்ளை முள்ளால தான் எடுக்கவேணுமெண்டு... அவருக்கு எனது வாழ்த்துக்கள்.... தொடரட்டும் அவரது சேவை....

சொல்லுக்கு சொல்லு பல்லுக்கு பல்லு

என்னணண சுராவளி பல்லெண்டு மகிந்தவ தான சொல்லுறியள் காமடி ஏதும் பண்ணலயே !

என்னைப்பொறுத்த வரை யாரெண்டு குறிப்பிட்டு சொல்ல ஏலாது யார் யார் அகப்படினமோ அவயள் எல்லாரும் தான்... மோசமான சூலலிலை எது மாட்டுப்பட்டாலும் இலக்குத்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.