Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகணத்து ஆளுனராக ஈனப்பறவி ஆனந்த சங்கரி...

Featured Replies

வட மாகணத்து ஆளுனராக ஈனப்பிறவி ஆனந்த சங்கரி...

இந்த பிறவி யை தான் வடமாகணத்து ஆளுநராக போட போகினமாம்

இனப்பிறவியல்ல ஈனப்பறவி

அப்படியா?

வடக்கில் இராணுவப் பற்றாக்குறை ஏற்படப்போகிறது.

ஈனப்பறவி ஆனந்த சங்கரி
:o

என்ன கொடுமை கடவுளே... :o

ஆனந்தசங்கரி அய்யாவிற்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

ஆனந்தசங்கரி அய்யாவிற்கு வாழ்த்துக்கள்.

குறுக்ஸ் பிழைக்க தெரிந்த மனிதர்ப்பா நீங்கள்

துலைஞ்சுது போ! இனி யாழ்ப்பாணத்திலை இளசுகள் இருந்த மாதிரித்தான்!!!

யாழ்ப்பாணத்திலை வேப்பிலையை வெட்டி வீட்டுக்கு வீடு வைத்திருக்க வேண்டும்! சில்மிசச்செல்வர் வாராரெண்டால், குளையைக் காச்சி அடிக்க!!! உந்தக் குளையும் கட்டையிலை போறதுக்கு வேக் பண்ணூமோ தெரியா????

அட கடவுளே யமன் கயித்தோடை நிண்டு கூப்பிடுகிற விசயம் இந்ந மனுசனுக்கு தொரியாமா ........பதவிக்காக போக நிக்குது நல்ல செய்தி ஒண்டு கிட்டடிலை வரும்.........

ஆனந்தசங்கரி அய்யாவிற்கு வாழ்த்துக்கள்.

"கொடுக்க வேண்டிய விலை ஒன்றே ஆசையையும் தேவையையும் நிர்ணயிக்கிறது."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தசங்கரி அய்யாவிற்கு வாழ்த்துக்கள்.

குறுக்கு!

எதுக்கும் நீங்கள் அங்கை நேரடியாய் நிண்டு சங்கரியாரை கும்பம் வைச்சு குத்துவிளக்கேத்தி வரவேற்கிறமாதிரி வராது

  • கருத்துக்கள உறவுகள்

ஞருழுவுநு (மரசரமயயடயிழழஎயn @ குநடி 16 2008இ 02:20 Pஆ)

ஆனந்தசங்கரி அய்யாவிற்கு வாழ்த்துக்கள்.

மாலையோட வாழ்த்தா???

மலர் வளையத்துடன்.

சங்கரியார் கேட்காட்டிலும் உவங்கள் தானா குடுப்பாங்கள், உவங்கள் குடுக்காட்டிலும் சங்கரியார் தானா கேட்ட்பார்....

கொஞ்சநாளா வருமாணாமில்லால் திரிஞ்ச சங்கரியாருக்கு வருமாணம் வரும்படியா ஒரு தொழில் குடுக்கலாம் தனே? அதுக்காக ஆளுனர் பதவியா?

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் சில்வா பதவி விலக, அவரின் பாராளுமன்றக் கதிரையை ஐயாவுக்கு கொடுக்க மகிந்த ஆசைப்பட்டாராம்.. ஆனால் ஐயா தனது அளப்பரிய சேவைக்கு பாராளுமன்றக் கதிரையெல்லாம் தூசு என்று சொல்லிவிட்டு, வட மாகாண ஆளுநர் பதவிக்குக் காத்திருக்கிறார். மகிந்தர் ஆளுநர் பதவியை ஐயாவுக்குக் கொடுத்து தமிழ் மக்களை இளிச்சவாயர்கள் ஆக்க முயல்வார், வெற்றியும் பெறுவார் போல்தான் உள்ளது!

ஊடகங்கள் சொல்லித்தான் அவருக்கே தெரியுமாம்.... அது சரி பொம்மையை கேட்டே காட்சியறையில வைக்கிறது....!

விமல் வீரவன்ச தானாம் மகிந்தவுக்கு சிபாரிசு செய்தது.... மோட்டுச் சிங்களவன் மேடையில கதைக்கிறதை நம்பி எங்கட தமிழ் ஊடகங்கள் தான் "ஜே.வீ.பி எதிர்ப்பு", "மகிந்தவின் ஆட்சி ஊசல்" என்று எழுதி கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கு!

அரசாங்கம் எதை எதை எல்லாம் செய்யேலாது, செய்தா அவ்வளவுதான் எண்டு நாங்கள் பக்கம் பக்கமா விளக்கம் கொடுத்தமோ அதை எல்லாம் அரசாங்கம் சாவகாசமா செய்யுது. நாம தான் வடிவேல் மாதிரி வாயை கொடுத்து காட்டிக் கொடுக்கிறமோ? (ஆனா அப்படி நடந்த பிறகும் அதுகெல்லாம் ஒரு சப்பை கட்டு கட்டுறதில எங்கட ஆக்களை பாராட்டாம இருக்கேலாது!)

ரணில் கூட இதில கூட்டுப் போலத்தான் கிடக்கு... இல்லாட்டி மகேஸ்வரனையும், சிறிபதியையும் மகிந்த போட்டுத்த தள்ளினபிறகும் சிரிச்சுக் கொண்டு சுவரொட்டி ஒட்டுறது... சிறிலங்காவில ஜனநாயகம் இன்னும் வாழுது என்று காட்டுற மகிந்த ரணில் உடன்படிக்கையோ தெரியேல்லை!

ஆனந்தசங்கரி ஜயாவை ரெண்டு மாம்பழத்தோடை போய் பாத்து வாழ்த்தீட்டு வாரதுதான் புத்திசாலித்தனம் போல கிடக்கு!

குறுக்ஸ் நீங்களும் வாறிங்களே?

நீங்களும் குறுக்கரும் மாம்பழத்தோட முன்னால போங்கோ, நான் பின்னால பிலாப்பழத்தோட வாறன்...

Edited by Sooravali

ஆளுனர் கொளரவ ஆனந்தசங்கரி அய்யா பகலில குடிக்க கோர்லிக்ஸ் இரவில குடிக்க பிராந்தி எண்டு இன்னமும் சொப்பிங் முடியவில்லை. முடிஞ்சவுடன் வாறன் போவம்.

ஆனந்தசங்கரி அய்யாவிற்கு வாழ்த்துக்கள்.

ஆளுனர் கொளரவ ஆனந்தசங்கரி அய்யா பகலில குடிக்க கோர்லிக்ஸ் இரவில குடிக்க பிராந்தி எண்டு இன்னமும் சொப்பிங் முடியவில்லை. முடிஞ்சவுடன் வாறன் போவம்.

வெள்ளை வானில் கொண்டுபோன தெரிஞ்சவை யாரையாவது காசில்லாமல் வெளிய எடுக்கப்போறியள் போல கிடக்கு. அதுக்கு உந்த வாழ்த்து கவனிப்பு எல்லாம் சரிவராது. வேணுமெண்டா தாய்லாந்துக்கு அப் அன் டவுண் திக்கற் வாங்கி கொடுங்கோ சரிவரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளை வானில் கொண்டுபோன தெரிஞ்சவை யாரையாவது காசில்லாமல் வெளிய எடுக்கப்போறியள் போல கிடக்கு. அதுக்கு உந்த வாழ்த்து கவனிப்பு எல்லாம் சரிவராது. வேணுமெண்டா தாய்லாந்துக்கு அப் அன் டவுண் திக்கற் வாங்கி கொடுங்கோ சரிவரலாம்.

சுகனண்னே............. வெள்ள வானில கொண்டுபோனவய திரும்ப எடுக்க உங்கட முதல் வழிதான் நல்லது............. பாளையத்து மூலிகஅம்மனுக்கு குளையடிச்சு பாலபிசேகம் செய்து அந்த தீத்தம் குடிச்சா சொன்னமாரி கெதில வந்திடுவாங்க.......... பிணமா.......... <_<

வெள்ளை வானில் கொண்டுபோன தெரிஞ்சவை யாரையாவது காசில்லாமல் வெளிய எடுக்கப்போறியள் போல கிடக்கு. அதுக்கு உந்த வாழ்த்து கவனிப்பு எல்லாம் சரிவராது. வேணுமெண்டா தாய்லாந்துக்கு அப் அன் டவுண் திக்கற் வாங்கி கொடுங்கோ சரிவரலாம்.

அப்ப கூட செலவாகும் போலான் கிடக்கு!

இனி எங்கட tamils உக்கு உதை விட்டா வேற கதி இல்லை எண்டுறியள்! முந்தி இவர் செல்லாக்காசு, வெத்துவேட்டு எண்டு பக்கம் பக்கமா எழுதினது எல்லாம் இப்ப பொய்யே?

ஐயோ... கடவுளே.... இன்னும் என்னென்ன கூத்துகளை எல்லாம் பாக்கப் போறமோ தெரியேலை!

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு ஆலோசனை சபை உறுப்பினர்கள், ஆளுநர் பெயர் விபரங்கள் குறித்து `ஊகங்கள்'

[17 - February - 2008]

வடக்கு ஆலோசனை சபை உறுப்பினர்களாக நியமிக்கப்படுவோர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோரின் பெயர் விபரங்கள் பற்றிய ஊகங்கள் வெளியாகியுள்ளன.

வடமாகாணத்திற்கான ஆளுநராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதியால் நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கு ஆலோசனை சபையின் உறுப்பினர்களாக 5 பேரும் நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியே உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

ஈ.பி.டி.பி.யின் கட்சி ஆலோசகரும், சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதம், புளொட் தலைவர் சித்தார்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா பிரிவின் தலைவர் ஸ்ரீதரன், வவுனியா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் சுமதிபால மற்றும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் சிபார்சு செய்த மொஹமட் என்பவரும் நியமிக்கப்படவுள்ளனர்.

ஈ.பி.டி.பி.கட்சியினர் தமக்கு வடக்கு ஆலோசனை சபையில் 2 உறுப்புரிமை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்திவரும் நிலையில் பத்மநாபா பிரிவின் ஸ்ரீதரனுக்கு வடக்கு ஆலோசனை சபையில் இடம் கிடைப்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இதுபற்றிய இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவே மேற்கொள்வாரெனவும், அமைச்சரவையின் ஆலோசனையை இதற்காக பெற்றுக்கொள்வாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரசியல் அமைப்பு ரீதியாகவோ அல்லது ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரிலோ வடக்கு ஆலோசனை சபைக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது. எனினும் ஆளுநர் ஆனந்த சங்கரிக்கு ஓரளவு அதிகாரங்கள் வழங்கப்படும். இவை அரசியலமைப்பு ரீதியாகவும் உறுதி செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை இவ்விடயங்கள் குறித்து கலாநிதி விக்னேஸ்வரன் கூறுகையில்,

வடக்கு ஆலோசனை சபை எவ்வகையிலும் அதிகாரத்தை கொண்டிருக்காது. இதற்கு ஜனாதிபதியே உறுப்பினர்களை நியமிப்பார். இவ்வாலோசனை சபையிலுள்ளவர் எதனைச் சாதிக்கப்போகின்றனர் என்ற கேள்வி எழுகிறது. இச்சைபயின் உறுப்பினர்கள் தமது கையொப்பமிட்டு தமக்கான சம்பளம் பெற மாத்திரமே அதிகாரம் பெற்றிருப்பர். இச்சபை சட்டமியற்றும் அதிகாரத்தை கொண்டிருக்காது.

இச்சபையின் உறுப்பினர்களாவதற்கு சிலர் பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர். இதில் பத்மநபா பிரிவின் ஷ்ரீதரனுக்கு எவ்வகையிலும் உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும். இச்சபையின் நடவடிக்கையால் இராணுவ நலன்களுக்கு எத்தகைய பாதிப்புகளும் இருக்காதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

thinakural.com

அப்ப யாழ்ப்பாணத்தில உடும்பு பிடிக்கிற ஆட்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனந்த ஜயா வாரார்.

பாலா அண்னை இல்லாம போட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.