Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பலி

Featured Replies

கொஞ்சம் படங்கள்...

தகவல்: யாழ் விடுப்பு கதைப்போர் சங்கம்

நன்றி: ரெய்டார்ஸ்

r2270335799ic8.jpg

r1058659600el3.jpg

20080405t235301292x450utk6.jpg

20080406t011100450x305uop1.jpg

20080406t011125378x450ubg7.jpg

capt2aa46dc1f69942fe8bdfc6.jpg

capt5e80f5d5777c43d580dkk9.jpg

captfcb3d19198d14838a7avh8.jpg

  • Replies 86
  • Views 13.6k
  • Created
  • Last Reply

முரளி அண்ணாத்தை நீங்கள் இணைச்சிருக்கிற படமொன்றில் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே உயிரரோட நிக்கிறாரே.

படையினர் மண்ணுக்குள்ளை இருந்து கிண்டி என்னத்தையோ எடுத்து பெர்ணாண்டோ புள்ளேட்டை குடுக்கினம்.

"இரவிலதானே வாறது பகலில வரட்டும்தானே" புகழ் ஜெயராஜ் பகலில மாண்டு போனார்

உயிரை தியாகம் செய்த முகம் தெரியாத அந்த மாவீரனுக்கு சிரம் தாழ்த்திய வணக்கங்கள்

முரளி அண்ணாத்தை நீங்கள் இணைச்சிருக்கிற படமொன்றில் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே உயிரரோட நிக்கிறாரே.

படையினர் மண்ணுக்குள்ளை இருந்து கிண்டி என்னத்தையோ எடுத்து பெர்ணாண்டோ புள்ளேட்டை குடுக்கினம்.

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது தற்கொலைத்தாக்குதலா அல்லது பாசல் குண்டுத் தாக்குதலா.

டெயிலிமிரர் சொல்கிறது.. ஒரு குழந்தை அமைச்சர் மீது பாசல் ஒன்று வீசப்படுவதைக் கண்டதாக..! :lol:

அமைச்சர் ஜெயராஜ் பெனான்டோ புள்ளே மீது பார்சல் ஒன்று எறியப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்தே குண்டு வெடித்தாகவும் அதனைப் பார்த்த மரதன் ஒட்டத்தில் கலந்து கொள்ள வந்த சிறுவன் ஒருவன் தெரிவித்தாக டெய்லி மிரரில் செய்தி வெளியாகியுள்ளது.

சுடலைப் பக்கமாகவிருந்த வந்த ஒருவரே அந்தப் பாசலை அமைச்சரை நோக்கி எறிந்ததாகவும் அந்தச் சிறுவன் சிறிலங்கா காவல்துறையினரிடம் தெரிவித்தாகவும் டெய்லி மிரர் தெரிவத்துள்ளது.

child says he saw a parcel thrown at the minister

Weliweriya police which initially said that the attack was triggered by a suicide bomber, said while ago that a child marathon runner giving evidence to the police has said he had seen a parcel being thrown at Minister Fernandopulle by a person who came from the cemetery side. However the Police still don’t rule out it being a suicide attack.

மின்னல் எனக்கு ஆளச்சரியா தெரியாது. சிலது நீங்கள் பார்க்கிறது அவரது ஆவியா இருக்கலாம். ஆமிக்காரர் நிலத்தில கிளைமோர் புதைச்சு இருக்கிதோ எண்டு பரிசோதனை செய்கின்றார்கள்..

மேலும் சில படங்கள்:

தகவல்: யா.வி.க.ச

நன்றி: ரெய்டார்ஸ்

capt9193bf0c0be34c328a1ot5.jpg

captf6e21c8da81a4bf6866cy2.jpg

20080406t011100450x305urw4.jpg

capt68a18515935348648dbft8.jpg

வீடியோ இணைப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விதை விதைத்தவன் அறுவடைசெய்யத்தான் வேண்டும்

நீங்கள் இணைத்த வீடியோ இணைப்பில் கேட்கும் குரலுக்குரிய அறிவிப்பாளருக்கும் இந்தக் குண்டுச் சம்பவத்திற்கும் தொடர்பு இருக்க வேண்டும்.

அவர் தனது அறிவிப்பில்

'இப்போது நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை அவர்களின் கையால் நீண்ட பயணத்தைத் தொடங்குவதற்குத் தயாராகிறார்கள்"

என்று அறிவிப்புச் செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: மிகவும் கீழ்த்தரமான ஒரு கோடரிக்காம்பு அல்லது மிகவும் கொடிய பேரினவாதி. இவை இரண்டையும் விட சரியான பெயர் இந்தப் பிறவிக்குக் கொடுக்க முடியாது.

தமிழரின் போராட்டத்தை எவ்வளவுக்குக் கொச்சைப்படுத்தமுடியுமோ அவ்வளவுக்குக் கொச்சைப்படுத்தி, ஒரு சிங்களப் பேரினவாதியே வாயடைத்துப்போகுமளவிற்கு தமிழர் எதிர்ப்பைக் கக்கி வந்த ஒரு தமிழனாகப் பிறந்த துரோகி.

இவர் கொல்லப்பட்டதற்கு என்னால் துக்கப்படவோ அல்லது அநுதாபப்படவோ முடியவில்லை. சென்சோலையிலும், வாகரையிலும் கும்பல் கும்பலாக தமிழ்க் குழந்தைகளும் தாய்மாரும் வேட்டையாடப்பட்டபோது அதைப் புலிகள்தான் செய்தார்கள் அல்லது செத்தவர்கள் எல்லாம் புலிகள் தான் என்று வாய் கூசாமல் சொன்ன மனிதன் தானே ?

சிங்களப் பேரினவாதத்தின் பிரச்சாரப் பீரங்கி ஒன்று அழிந்தது என்று சந்தோஷப்படமட்டும்தான் என்னால் முடியும்.

இதை யார் செய்திருந்தாலும் அது தமிழர்க்கு நண்மைதான் என்பதில் சந்தேகமில்லை. அது மகிந்தவாக இருக்கட்டும், பசிலாக இருக்கட்டும் அல்லது பக்கத்து வீட்டுக்காரனாக இருக்கட்டும். செய்த எல்லோருக்கும் நன்றிகள் !

புள்ளே புட்டுக்கிட்டாரா? ஐயோ பாவம். அதுவும் பகலில நடந்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கு தான் சொல்லுறது ஜனநாயகம் பேசி கொண்டு ஆயுத குழுக்களுடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது..ஆழ்ந்த அநுதாபங்கள் அட சீ பகலில வந்து அடித்து போட்டாங்க.. :lol::lol:

என்ர ராசா! பகலல வந்து பாருங்கோ எண்டு வான் புலிகளிற்கு சவால விட்:போட்டு இப்பிடி அதிகாலையில வெடிச்சு சிதறியிட்டியளோ !

எல்லாம் சிவனின்ர நடனம் பாருங்கோ !

வெடித்து பேரினவாதப பிசாசை பலியெடுத்த எம் தேசத்து தோழனுக்கு வீர வணககங்கள்.

இப்ப அந்த ஓட்டப்போட்டி தொடர்ந்து நடக்குமா நடக்காதா? :lol:

ம்ம்ம்ம் ஓட்டப்போட்டி உடனே தொடங்கி விட்டது மரதன் வீரர்கள் மட்டும் அல்ல பார்வையாளர்கள் பாதுகவளர்கள்,மற்றும் பிரதம விருந்தினர்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். :lol:

மகிந்தவின் சித்து விளையாட்டா.. இது ஏன் இருக்க கூடாது?

ஏதோ..எங்களுக்கு நல்லதுதான் நடந்திருக்கு....

தமிழரின் அவலத்தை சிங்கள மக்களுக்கு கொண்டு சென்ற...தியாகிக்கும்

அவருடன் பலியான அப்பாவி சிங்கள மக்களுக்கும் :lol: ...குட்டியின் அஞ்சலிகள்

அமைச்சர் ஜெயராஜ் பெனான்டோ புள்ளே மீது பார்சல் ஒன்று எறியப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்தே குண்டு வெடித்தாகவும் அதனைப் பார்த்த மரதன் ஒட்டத்தில் கலந்து கொள்ள வந்த சிறுவன் ஒருவன் தெரிவித்தாக டெய்லி மிரரில் செய்தி வெளியாகியுள்ளது.

சுடலைப் பக்கமாகவிருந்த வந்த ஒருவரே அந்தப் பாசலை அமைச்சரை நோக்கி எறிந்ததாகவும் அந்தச் சிறுவன் சிறிலங்கா காவல்துறையினரிடம் தெரிவித்தாகவும் டெய்லி மிரர் தெரிவத்துள்ளது.

child says he saw a parcel thrown at the minister

Weliweriya police which initially said that the attack was triggered by a suicide bomber, said while ago that a child marathon runner giving evidence to the police has said he had seen a parcel being thrown at Minister Fernandopulle by a person who came from the cemetery side. However the Police still don’t rule out it being a suicide attack.

ஆம் சிறுவன் சொல்வதும் உன்மையாக இருக்கலாம், காரணம் ஓட்டவீரர்கள் உடம்பில் குண்டை எப்படி மறைத்துவைக்க முடியும்;

எது எப்படியோ எல்லாம் நன்மைக்கே. அதுமட்டும் இல்லை ஜேவிபி வேரவன்ச அமரசிங்க பிளவுக்கும் புல்லே தான் காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப அந்த ஓட்டப்போட்டி தொடர்ந்து நடக்குமா நடக்காதா? :lol:

பார்வையாளர்கள் அனைவரும் முன்னறிவித்தல் இன்றியே ஓட்டப் போட்டியில் பங்கெடுத்தமையே போட்டியாளர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளதாம்!

அன்னாரது மறைவால் துயர் அடைந்துள்ள பிள்ளையான்

குழுவினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்... sad-smiley-021.gif

இந்தாளின் அளப்பாரை தாங்காமல் கொலை வெறியோடை திரிஞ்சு இருக்காங்கப்பா...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவம் மடுப் பகுதியைக் கைப்பற்றியவுடன் மடுமாதா கோயிலுக்கு பெரும் பரிவாரத்துடன் செல்வதற்கான ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்தவர் இந்த

ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை

பாவம் சுமந்த உடம்பு கொண்டு தன்னிடம் வருவதை விரும்பாத மடுமாத பிள்ளையின் ஆவிக்குமட்டும் appointment க்கு அனுமதி கொடுத்திருக்கின்றா போலும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா...இனிப்பான செய்தி. புள்ளெ ரொம்ப நல்லவன்.போகும் போது பத்து பேரையும் கூட்டிச்சென்றுள்ளான்.

முகம் தெரியாத அந்த மாவிரனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: மிகவும் கீழ்த்தரமான ஒரு கோடரிக்காம்பு அல்லது மிகவும் கொடிய பேரினவாதி. இவை இரண்டையும் விட சரியான பெயர் இந்தப் பிறவிக்குக் கொடுக்க முடியாது.

தமிழரின் போராட்டத்தை எவ்வளவுக்குக் கொச்சைப்படுத்தமுடியுமோ அவ்வளவுக்குக் கொச்சைப்படுத்தி, ஒரு சிங்களப் பேரினவாதியே வாயடைத்துப்போகுமளவிற்கு தமிழர் எதிர்ப்பைக் கக்கி வந்த ஒரு தமிழனாகப் பிறந்த துரோகி.

இவர் கொல்லப்பட்டதற்கு என்னால் துக்கப்படவோ அல்லது அநுதாபப்படவோ முடியவில்லை. சென்சோலையிலும், வாகரையிலும் கும்பல் கும்பலாக தமிழ்க் குழந்தைகளும் தாய்மாரும் வேட்டையாடப்பட்டபோது அதைப் புலிகள்தான் செய்தார்கள் அல்லது செத்தவர்கள் எல்லாம் புலிகள் தான் என்று வாய் கூசாமல் சொன்ன மனிதன் தானே ?

சிங்களப் பேரினவாதத்தின் பிரச்சாரப் பீரங்கி ஒன்று அழிந்தது என்று சந்தோஷப்படமட்டும்தான் என்னால் முடியும்.

இதை யார் செய்திருந்தாலும் அது தமிழர்க்கு நண்மைதான் என்பதில் சந்தேகமில்லை. அது மகிந்தவாக இருக்கட்டும், பசிலாக இருக்கட்டும் அல்லது பக்கத்து வீட்டுக்காரனாக இருக்கட்டும். செய்த எல்லோருக்கும் நன்றிகள் !

நானும் இதையே ஆமோதிக்கிறேன்

சில டூபிறவிகளின் இழப்பில் என்னால் மனிதனாக இருக்கமுடியவில்லை

மன்னிக்கவும்

அருள் வேர்ள்ஸ் ஆய்வு எழுதும் வரை என்னால காத்து இருக்க முடியாது

எப்படி விளையாட்டு வீரர் குண்டை உடம்பில் கட்டி இருக்க முடியும்?

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார்

கம்பஹா வெலிவெரிய பிரதேசத்தில் இன்று காலை 7.40 அளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே உயிரிழந்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 50 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெலிவெரியாவில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாகத் தெரியவருகிறது.

இந்த நிகழ்வுகளில் ஓர் அம்சமாக நடாத்தப்பட்ட மரதன் ஓட்டப் போட்டியை ஆரம்பிப்பதற்கான கொடியை அமைச்சர் ஜெயராஜ் அசைத்த போது குண்டு வெடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவரே தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிகமான நிழல் படங்களுக்கு : www.lankadissent.com/Tamil/news/2008_04_06_04_news.htm

பயங்கரவாத அரசு செய்த அட்டூழியங்களை பகிரங்கமாக பாரளுமன்றில் நியாயப்படுத்திப் பேசியவர். தமிழ் கூட்டணியினா பலர் இவரால் பகிரங்கமாக எச்சரிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இனவாத அரசின் தலைவரின் நம்பிக்கைக்கு அண்மைக்காலமாக பாத்திரமானவர். மஹிந்த பாதுகாப்பின்றி பல இடங்களுக்குச் செல்வது தனக்கு கவலையளிப்பதாக அண்மையில் ஒரு செய்தித்தாளுக்கு செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். கடைசில் அவரே.....! வைச்ச குறி தப்பாது.

அப்பாடா இனி நீர்கொழும்பு கொச்சிக்கடை எல்லாம் அமைதியாய் இருக்கும்.இவர் தாதா வேலை நடத்தின இடங்கள் .

இவர் தமிழர் என்கிறீர்கள் என்ன ஆதாரம்? பச்சை சிங்களவன் போல் அல்லவா இருந்தான்.

சிலவேளை கலப்பு மாடோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.