Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பலி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா இனி நீர்கொழும்பு கொச்சிக்கடை எல்லாம் அமைதியாய் இருக்கும்.இவர் தாதா வேலை நடத்தின இடங்கள் .

இவர் தமிழர் என்கிறீர்கள் என்ன ஆதாரம்? பச்சை சிங்களவன் போல் அல்லவா இருந்தான்.

சிலவேளை கலப்பு மாடோ?

முதல் எழுத்து இரத்தத்துக்கு சொந்தமில்லை என்பதா இதன் அர்த்தம்!

  • Replies 86
  • Views 13.6k
  • Created
  • Last Reply
:lol:Happy Sinhala-Tamil New Year! :lol:

Edited by Nellaiyan

மகிந்தவின் சித்து விளையாட்டா.. இது ஏன் இருக்க கூடாது?

ஏதோ..எங்களுக்கு நல்லதுதான் நடந்திருக்கு....

எப்படி விளையாட்டு வீரர் குண்டை உடம்பில் கட்டி இருக்க முடியும்?

இவ்வாறான சந்தேகங்கள் இயல்பாக எல்லோருக்கும் இருக்கும். இலங்கை அரசின் மனித உரிமை மீறகள் தொடர்பாகவும் மற்றும் சமாதானத்தில் இருந்து விலகி போரில் இடுபட்டுள்ளதாலும் அரசின் மீது சர்வதேசத்தின் விசனம் அதிகரித்துள்ளதை திசை திருப்ப வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு உள்ளது எனவே தற்போது புலிகளை மேலும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் தேவை உள்ளது. அண்மையில் தற்கொலைக் தாக்குதலாளிகள் சரணடைந்தால் பெருந்தொகை பணம் என்ற சுவரொட்டிகளும் பிரபாகரன் என்ற திரைப்படமும் அதில் சொல்ல முனையும் தற்கொலைத்தாக்குதல் பற்றிய கருத்தும் முக்கியமானது. தற்கொலைத் தாக்குதல் என்ற ஒன்றை வைத்து தான் செய்யும் அத்தனை பயங்கரவாத செயலையும் மூடி மறைத்து நியாயப்படுத்தி விடலாம் என்று அரசு கருதுவது வெளிப்படையாக தெரிகின்றது. பெர்ணாண்டோ புள்ளே யை மதுரைக்கு சென்றுவர வைதததால் இது தமிழக பத்திரிகைகளின் புலி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு நல்ல உதவியாகவும் உள்ளது. இந்த தாக்குதல் குறித்து மகிந்தர் தரப்பையே அதிகம் சந்தேகப்பட வாய்புள்ளது. இவ்வாறான கோணத்தில் மகிந்தரின் அரசுக்கு அடுத்தடுத்து நேர்ந்துவிட்ட ஆடுகளாக சங்கரி போன்றவர்களும் இருக்கலாம்.

புலிகள் ஒப்புக்கொள்ளாத வரை, நாம் அவசரப்பட்டு இணையதளங்களில் வீர வணக்கம் சொல்வதெல்லாம் அரசு செய்யும் அரசியல் கொலைகளையும், நாமே அவசரப்பட்டு புலிகளின் தலையில் கட்டி விட்டது போல் ஆகிவிடும். மாவீரர்களை நெஞ்சில் வைத்து வணங்குவோம்! அது போதும்!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உத நான் எதிர்பார்த்தனான் பாரும்.

இவன் இறந்தது ஒருவகையில் நீர் கொழும்பில் இருக்கும் அத்தனை கடல் தொழில் புரிவோருக்கு நன்மையே காரணம் சிறிலங்கா வான் படை கடலில் குண்டு வீசி அழித்த நீர்கொழும்பு கடல் தொழிளார்களை அப்பாவி மக்களைப்பார்த்து இந்த அமைச்சர் புலிகள் என்றும் சரியான துள்ளியமான தாக்குதல் என்றும் இவர்களே கொழும்பு துறைமுகத்தை தாக்கவந்த கடல் புலிகள் என்றும் அத்தோடு தப்பிக்கும் போது அவர்களை தமது படைகள் துரத்திச் சென்று அழித்து விட்டனர் என்றும் புலம்பியவர் தான் இந்த அமைச்சர் ஆனால் தன்னை தமிழன் என்றும் சொல்லி வாக்கு வேட்டை கேட்டவன் நீர் கொழும்பில் இரு தலை நாகபாம்பு இவன் எனவே இவனின் மரணம் தமிழனுக்கு தேவை

  • தொடங்கியவர்
73432735ct8.png

அடுத்த பிரதமர் பதவிக்கு கண் வைத்த அடுத்த தமிழ் துரோகியும் அழிக்கப்பட்டு விட்டார். கதிர்காமர் போல இவரும் தமிழ் துரோகி என்ற அடிப்படை தகுதி பிரமர் ஆவதற்கு இருந்தாலும் தமிழர், கிறிஸ்தவர் என்பவை இவரையும் கதிர்காமரின் இடத்துக்கே அரசு அனுப்ப வேண்டியாகிவிட்டது. பிரதமர் பதவிக்கு கண் வைக்கும் எந்த தமிழர் என்று சொல்லப்படுபருக்கும் இது தான் கதி. இப்போதய யாப்பில் பிரதமர் ஒரு முக்கிய பதவி. சனாதிபதி இறந்தால் பிரதமரே சனாதிபதி ஆவர். தமிழர் ஒருவரால் தாம் ஆளப்படுவதை சிங்கழவர் ஒருபோதும் அனுமதிக்கப்போவது இல்லை. இதை பிரதமர் பதவிக்கு கண் வைக்கும் தமிழ் துரோகிகள் கவத்தில் எடுத்தால் அவர்கள் விருப்பம் போல் தமிழிற்கு நீண்ட காலம் துரோகம் செய்யலாம்

யேய் மகிந்த.... நீயே குண்டுவைச்சிட்டு நீயே போய் ஆறுதல் சொல்லுறியா..

உன்னை சும்மா விட மாட்டோம்..

இப்படிக்கு

பிள்ளையான் குழு :lol:

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் கைமுந்தினால் சரி. இல்லாவிடில் அவருக்கும் மகிந்தவின் ஆப்பு கிழக்கின் தேர்த்தல் முடிவுக்கிடையில் காத்திருக்கிறது.102km1.gif

உண்மையில் இவர் தமிழரா அல்லது கலப்பா??

யேய் மகிந்த.... நீயே குண்டுவைச்சிட்டு நீயே போய் ஆறுதல் சொல்லுறியா..

உன்னை சும்மா விட மாட்டோம்..

இப்படிக்கு

பிள்ளையான் குழு :lol:

யோவ் வசி எப்பவிருந்து பிள்ளையான் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஆனீர்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் தந்தையார், தாயார் முழுமையாகத் தமிழ் கதைப்பார்கள், இவர் கொங்சம் கொஞ்சம் கதைப்பார். இவரது பிள்ளை துப்பரவாகக் கதைக்காது. இவர் தன்னைச் சிங்களவர் என்றே சொல்லிக் கொள்வார்.

அதை நொந்து என்ன செய்வது. எங்களின் புலத்து மக்கள் மட்டும் என்ன குறைச்சலா? அடுத்த ஜெயராஜ் பெனார்ண்டோப் பிள்ளை மாதிரி தமிழே தெரியாத அடுத்த சந்ததியினரைத் தானே உருவாக்குகின்றார்கள்...

அதிலும் பிள்ளை தமிழில் கதைக்காமல் விடுவதே பலருக்குச் சந்தோசம் வேறு.

அட..புள்ள புட்டுகிட்டாறா...(கைபுள்ளையா இருந்தாயே ராசா போயிட்டாயா :( )...எனி எப்ப உங்கன்ட காமேடி எல்லாம் கேட்பனோ..(முடியல என்னால)..நினைக்கவே அழுகை அழுகையா வருது.. :D

அக்சுவலா நம்ம புள்ள இருந்திருந்தார் என்றா இந்த தாக்குதலை அடுத்து இப்படி தான் சொல்லி இருப்பார்...ஏலும் என்றா எனக்கு சொல்லிட்டு வந்து குண்டை வைத்து பாருங்கோ என்று :lol: ...(ஆனா என்ன அதுக்கு முன்னம் போயிட்டார்)...மரதன் ஓட்ட போட்டி தொடங்கி வைக்க போனவர்..(கடசியா அவரே ஓடிட்டார்)..அத நினைக்க தான் சரி அதை விடுவோம் என்ன.. :lol:

அது எல்லாம் சரி நம்ம யாழ்கள மெம்பர்ஸ் எல்லாரு சரியான கவலையா இருக்கீனம் போல பிகோஸ் அடிகொருக்கா உந்த பக்கத்தில வெடி விபத்தில பலியான மாவீரர்கள் என்ற செய்தி வரும் :lol: ..(அப்ப ஒருத்தருமே வரமாட்டீனம் இப்ப என்னாமா பீல் பண்ணீணாம் :lol: )..பேஷ்...பேஷ்..பிறகு என்ன கோவித்து போடாதையுங்கோ என்ன.. :lol:

அது சரி அடுத்த சிறிலங்கா மச் எப்ப??? :lol:

அப்ப நான் வரட்டா!!

என்ட புள்ளே புள்ளே...... புட்டுக்கிட்டியே புள்ளே.... அப்பவே சொன்னான் வாயை குடுத்தது புண்ணாக்காதே எண்டு..... கேட்டியா நீ.....

எதிரிகளை கூட மன்னித்துவிடலாம்! ஆனால் துரோகிகளை???! துரோகிகளின் விதியை அவர்களே தான் எழுதிக்கொள்கிறார்கள்!!!

எனக்கும் இந்த குண்டுவெடிப்பில ஐமிச்சம் இருக்கிறது. இந்த ஆள் ஒரு சதத்திற்கும் பெறுமதியில்லாத ஆள். இவருக்குப் போய் புலிகள் அவர்களது பெறுமதிமிக்க ஆயுதத்தை பயன்படுத்துவது என்பது ஒரு நடக்கக்கூடிய காரியமாக எனக்குத் தெரியவில்லை. அத்துடன் இவரை களை பிடுங்கினால் அதனால் தமிழருக்கு பெரிய பயன்பாடு கிட்டும் என்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த ஆளின் இறப்பு மற்றய துரோகிகளுக்கு ஒரு பாடமாக இருந்தால் சரி.

அட புள்ளே, இப்படி போயிட்டியே

ஆங்கில வருசம் சோகமா ஆரம்பிச்சாலும் சிங்கள புதுவருசம் கிளுகிளுப்பா ஆரம்பிச்சிருக்கு....

.....புள்ளே ஆரம்பிச்சு வச்சிருக்கிற இந்த மரண ஒட்டப் போட்டியில தொடர்ந்து தலைவிழ வாழ்த்துகள்!

களத்திலும் நல்ல செய்திகள் வந்தால்..... யாழ்களத்தில் தொடர்ந்து எழுதலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் சாணக்கியன்

அவ்வாறே தமிழ்ப் புத்தாண்டின் ஆரம்பம் நல்லாத் தான் இருக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனின் தமிழ்ப்புத்தாண்டுப்பரிசு (தைப்பொங்கலிற்கு) அவனுக்கே அவனுடைய புத்தாண்டிற்கு திருப்பிக்கொடுக்கப்படுகிறத

Edited by Tigerblade

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மடுமாதாவை அகதியாக்கதில் கிறிஸ்தவர் ஜெயராஜை பலி எடுத்துவிட்டது. மடுமாதாவுடன் விளையாடியவர்களுக்கு இதுதான் கதி. இலங்கையின் வருங்காலப் பிரதமர் இறந்துவிட்டார் அவ்வளவுதான்

இதே தோரணையில் தான் எங்கள் வீட்டிலும் கதைத்தார்கள். !!! இவர் செய்த அநியாயத்துக்கு கிடைத்த பரிசு.

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதே போயிருக்க வேண்டியவர். இப்போது தான் டிக்கட் கிடைச்சிருக்கு.

இனி அடுத்தவர் (டடடட) யார்?

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களவனின் தமிழ்ப்புத்தாண்டுப்பரிசு (தைப்பொங்கலிற்கு) அவனுக்கே அவனுடைய புத்தாண்டிற்கு திருப்பிக்கொடுக்கப்படுகிறத
  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில வருசம் சோகமா ஆரம்பிச்சாலும் சிங்கள புதுவருசம் கிளுகிளுப்பா ஆரம்பிச்சிருக்கு....

.....புள்ளே ஆரம்பிச்சு வச்சிருக்கிற இந்த மரண ஒட்டப் போட்டியில தொடர்ந்து தலைவிழ வாழ்த்துகள்!

களத்திலும் நல்ல செய்திகள் வந்தால்..... யாழ்களத்தில் தொடர்ந்து எழுதலாம்!

எனது கருத்தும் இதுவே :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் உழவர்பண்டிகை தமிழ்ப்புத்தாண்டாக இருக்கக்கூடாது? தமிழ்ப்புத்தாண்டு உழவர்பண்டிகையாக இருக்கக்கூடாது? இரண்டும் ஒன்றாக (ஒன்றோடு ஒன்று பிண்ணிப்பிணைந்ததாக) இருக்கலாம் அல்லவா? நான் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில், தைப்பொங்கலைத் தான் மிகவும் விமர்சையாக கொண்டாடுவார்கள், ஆனால் சித்திரைப்பொங்கலை பெரிதாக கொண்டாட மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சிறந்த ஆராட்சியாளர் பட்டம் கொடுக்கின்றேன்.. அப்படிக் கொண்டாடியதற்கு ஆதாரம் தருவீர்களா?

வரலாற்றை ஆராய்வோம், வெட்டுவோம், புடுங்குவோம் என்று வெளிக்கிட்டால் சென்ற நூற்றாண்டில் கூடத் தைப் பொங்கல் கொண்டாடியமைக்கு ஆதாரம் கிடைக்காமல் போகும். ஆசைப்படுகின்றீர்களா?

இப்படி இருக்கலாம், அப்படியிருக்கலாம் என்பது ஒரு முடிவான கருத்தாக்கம் இல்லையே. சிலருக்குத் தமிழரின் வழிபாட்டு முறைகளைச் சிதைப்பது தான் தேவையாக இருக்கின்றது. அதற்காக உழவரின் தைப்பொங்கலை பின்னிலைப்படுத்தி, அதை வருடப் பிறப்பாக்குவதன் மூலம் தைப் பொங்கலின் முக்கியத்துவத்தைக் குறைக்கப் பார்கின்றார்கள்.

உழவரின் பண்டிகை என்றது அவர்களுக்குக் கொடுக்கின்ற உயர்ந்த பட்ச மரியாதை. உங்களின் செயலால் அவர்களைத் தாழ்த்தி விடாதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.