Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலிகாலம் என்பது இதைத்தானா

Featured Replies

தந்தையின் குழந்தையை பெற்றெடுத்தார் மகள் இது நடந்தது தெற்கு அவுஸ்திரேலியாவில்.

Father and daughter have child in illegal relationship

SOUTH Australian woman has asked for "a bit of respect and understanding" after having a child as a result of a "loving" sexual relationship with her father.

Jenny was 31 and just two weeks after meeting, father and daughter had sex.

"John and I are in this relationship as consenting adults,'' Mrs Deaves told the Nine Network's 60 Minutes last night.

0,,5973464,00.jpg

--------------------------------------------------------------------------------

"We are just asking for a little bit of respect and understanding.''

Their nine-month-old daughter Celeste, shown on TV, appears fit and healthy.

Mrs Deaves said soon after reuniting with her father she began to see him as a man first and her father second.

"I was looking at him, sort of going, oh, he's not too bad.

"Like you might look at a man across the bar at a nightclub.''

Mrs Deaves brought two children, Samantha and Alex, into the relationship after splitting from her former partner.

Mr Deaves admitted that he "initially'' thought having sex with his daughter was wrong.

"Emotions take over, as people no doubt realise, there are times during your life where emotions do rule the heart, it rules the head,'' he said.

"I knew it was illegal, of course I knew it was illegal but you know, so what.''

Mrs Deaves said the physical relationship with her father was like "a sexual relationship with any other man''.

For Mr Deaves the sexual relationship was "absolutely fantastic''.

A South Australian police media spokesman sais last night that "the couple is being monitored''

http://www.news.com.au/heraldsun/story/0,2...561-661,00.html

Edited by ஈழவன்85

  • Replies 102
  • Views 15.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பைபிள் இதைத் தப்பில்லை என்று சொல்கின்றதே.

30. பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் கெபியிலே குடியிருந்தார்கள்.

31. அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.

32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.

33. அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.

35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக்குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.

37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.

38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

http://www.tamil-bible.com/lookup.php?Book...&Chapter=19

  • கருத்துக்கள உறவுகள்

வியாதியுள்ள மனிதர்கள். மிருகத்துடன் உடலுறவு கொள்ள மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அந்தளவுக்கு உலகம் நோயுள்ள உலகமாக மாறிவிட்டது.

  • தொடங்கியவர்

அந்த குழந்தையை தாய் எப்படி கூப்பிடுவார் மகன் எனவா தம்பி எனவா குழந்தையின் தந்தை எப்படி கூப்பிடுவார் மகன் எனவா பேரன் எனவா??????

இந்த குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்க போகுது மனரீதியாக அந்த குழந்தை எப்படி எல்லாம் பாதிக்கப்படபோகுது???

ஏன் இப்படியான கழிசறை எண்ணம் இந்த பரதேசிகளுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும் அந்தக் கிழட்டுப் பிள்ளையின் வயதைப் பாருங்கள். அந்த வயதில் இப்படியோரு கேவலம் கெட்ட சிந்தனை

Edited by தூயவன்

பேஷ் பேஷ் நன்றாக இருக்கின்றது. இணைப்பிற்கு நன்றி! :D:D

quote name='தூயவன்' date='Apr 6 2008, 08:51 PM' post='399393']

பைபிள் இதைத் தப்பில்லை என்று சொல்கின்றதே.

30. பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் கெபியிலே குடியிருந்தார்கள்.

31. அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.

32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.

33. அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.

35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக்குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.

37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.

38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

http://www.tamil-bible.com/lookup.php?Book...&Chapter=19

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கலாம் நடக்காமல் விடலாம். ஆனால் இப்படி ஒரு சிந்தனையை அப்போதே கொண்டிருந்தார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். தன் இதை விட என்னுமொரு முறை தவறிய கேவலம் ஒன்று படித்திருந்தேன். அதைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கொடுமை சார் இது

அடப்பாவிங்களா .இது எல்லாம் ஒரு வாழ்க்கை. சீசீசீ.............. :lol::o:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தகப்பன்காரனை ஒருக்கால் பாக்குவெட்டியோடை போய்ச்சந்திக்க வேணும் போலை கிடக்கு mad02171.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தகப்பன்காரன் வெத்திலை போடும் பழக்கம் உள்ளவரா ? அப்போ சுண்ணாம்பையும் மறக்காமல் கொண்டுபோங்கள்.

அட...அட...நன்னா இருக்கே..(நான் சொன்னது மாட்டரை :o )..பிறகு தப்பா நினைக்கிறதில்ல சொல்லிட்டன்..ஏன் யாழ்கள மெம்பர்ஸ் எல்லாரும் டென்சன் ஆகிறியள்..(அவையின்ட விருப்பம் அவை செய்யீனம் :wub: )...நாம ஏனப்ப அதுகுள்ள போக வேண்டும் வாழ்த்தை சொல்லுவோம் அவைக்கு.. :lol:

பின்ன இந்த வயசிலையும் ஒரு பிள்ளையை அந்த கிரான்பா பெற்று கொடுத்திருக்கிறார் என்றா..(அவரை புகழ வார்த்தையே வருதில்ல பாருங்கோ :D )..

என்னும் 16 பெற்று பெரு வாழ்வு வாழ ஜம்மு பேபி வாழ்த்துகிறேன் கிரான்பாவை :lol: ...(உந்த பக்கம் பூஸ் குட்டி அண்ணா வந்தார் என்றா பல நன்ன நன்ன கருத்துகளை சொல்லுவார் என்று நினைக்கிறன் :lol: )...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா ஆசைபடுறது பிரச்சினையில்ல என்னதிற்கு ஆசைபடுறோம் என்பது தான் பிரச்சினை" :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கலாம் நடக்காமல் விடலாம். ஆனால் இப்படி ஒரு சிந்தனையை அப்போதே கொண்டிருந்தார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். தன் இதை விட என்னுமொரு முறை தவறிய கேவலம் ஒன்று படித்திருந்தேன். அதைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.

ஆரம்பத்தில்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிள்ளைகள் பிறந்தன..... ஆதாமிற்கு வயது வர ஏவாளின் மகன்களுக்கும் ஏவாளுக்கும்தான் பிள்ளைகள் பிறந்தன. பின்நாள்களில் சகோதரர்ளிடையேயான உறவால்தான் பிள்ளைகள் பிறந்தன...... அவர்கள்தான்............... ம்ம்ம்....... இப்போது நாங்களாக உலகில் இருக்கிறோம். உலகம் அன்றிலிருந்து இன்று வரை நிற்காமல் சுத்திகொண்டே இருக்கு!

அட...அட...நன்னா இருக்கே..(நான் சொன்னது மாட்டரை :o )..பிறகு தப்பா நினைக்கிறதில்ல சொல்லிட்டன்..ஏன் யாழ்கள மெம்பர்ஸ் எல்லாரும் டென்சன் ஆகிறியள்..(அவையின்ட விருப்பம் அவை செய்யீனம் :wub: )...நாம ஏனப்ப அதுகுள்ள போக வேண்டும் வாழ்த்தை சொல்லுவோம் அவைக்கு.. :lol:

பின்ன இந்த வயசிலையும் ஒரு பிள்ளையை அந்த கிரான்பா பெற்று கொடுத்திருக்கிறார் என்றா..(அவரை புகழ வார்த்தையே வருதில்ல பாருங்கோ :D )..

என்னும் 16 பெற்று பெரு வாழ்வு வாழ ஜம்மு பேபி வாழ்த்துகிறேன் கிரான்பாவை :lol: ...(உந்த பக்கம் பூஸ் குட்டி அண்ணா வந்தார் என்றா பல நன்ன நன்ன கருத்துகளை சொல்லுவார் என்று நினைக்கிறன் :lol: )...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா ஆசைபடுறது பிரச்சினையில்ல என்னதிற்கு ஆசைபடுறோம் என்பது தான் பிரச்சினை" :wub:

அப்ப நான் வரட்டா!!

பின்னாளில் மனைவிக்கு வயது போகும் காலத்தில் என்ன செய்வதென்ற எண்ணம் பேபியை இப்போதே இரண்டு மூன்று பெண்பிள்ளைகளை பெற்று வைக்க தூண்டுவதுபோல் உள்ளது????

இது உலக சட்ட அமைபிற்கு எதிரானது ஏன் இவர்களை கைது செய்யாது இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் படி.. முட்டையும் விந்தும் சந்தித்தால்.. குழந்தை உருவாகும் பிறக்கும். மனிதன் இயற்றிய சட்டத்தின் படி ஆண் அப்பா ஆனதும் பெண் மகளானதும்.. இன்னும் பல உறவுகளானதும்... அதனை மனிதனே மீறுவது ஒன்றும் புதிதில்லைத்தானே. மனிதன் தானே தனக்கு வகுத்துக் கொண்டவற்றில் எதில் உறுதியாக இருந்திருக்கிறான்..??!

பேத்தி மாதிரி இருந்த பெண்ணை மணம் முடித்த கிழவர்களை.. பெரியவர்கள் என்று வணக்கும்..போது..?? இது..????!

பகுத்தறிவு பேச்சிலும் எழுத்திலுமல்ல.. மனித மூளையில் வேலை செய்யனும். அப்பதான்.. சின்னச் சின்ன வேறுபாடுகளை மனிதன் உணர்வான். இல்ல.. மகளும்.. மனைவியும்.. பெண்ணாகத்தான் தெரியும்... அதேபோல்.. மகனும் கணவனும் ஆணாகத்தான் தெரியும்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிள்ளைகள் பிறந்தன..... ஆதாமிற்கு வயது வர ஏவாளின் மகன்களுக்கும் ஏவாளுக்கும்தான் பிள்ளைகள் பிறந்தன. பின்நாள்களில் சகோதரர்ளிடையேயான உறவால்தான் பிள்ளைகள் பிறந்தன...... அவர்கள்தான்............... ம்ம்ம்....... இப்போது நாங்களாக உலகில் இருக்கிறோம். உலகம் அன்றிலிருந்து இன்று வரை நிற்காமல் சுத்திகொண்டே இருக்கு!

ஆதாம் -ஏவாள் தான் உலகின் முதற்குடிகள் என்ற கருத்தை நம்பிக் கொண்டிருக்கின்றீர்களா? அக்காலத்தில் உறவு முறை என்பது உண்மையாக உணர்ந்து கொள்ளும் அளவுக்குப் பகுத்தறிவு கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஆனால் பைபிள் எழுதுகின்றபோது கூடவா உறவு முறைகளை தெளிவாக பின்பற்றாமல் இருந்தார்கள்.

நீங்கள் சொல்வது போல சகோதரங்களுக்களுக்குள் நடக்கும் அசிங்கம் ஒன்றைத் தான் தேடுகின்றேன். அவளை இவர் பலகாரம் செய்யச் சொல்லி கொண்டு வரச்சொல்வதும், பின்னர் கேட்பதும் தந்தை அனுமதித்தால் தயார் என்று அசிங்கம் போகின்றது. எத்தனையாயிரம் பேர்களால் சரி பார்க்கப்பட்ட பைபிளில் எதிர்காலத்தில் இப்படி அசிங்கமான சிந்தனைகளைக் காவிச் சென்று, இப்படியான விடயங்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிற மனைவிகளோடு...

http://www.tamil-bible.com/lookup.php?Book...&Chapter=35

21. இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.

22. இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.

-----------------------------------

சகோதரனின் மனைவி கூட, அதற்குக் கடவுளும் துணை நிற்கின்றாராம். அவன் விந்தை தரையில் விழுத்தியமைக்காக அவனைக் கொல்கின்றாராம். நல்ல கடவுள்...

http://www.tamil-bible.com/lookup.php?Book...&Chapter=38

8. அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.

9. அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததியுண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.

10. அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிள்ளைகள் பிறந்தன..... ஆதாமிற்கு வயது வர ஏவாளின் மகன்களுக்கும் ஏவாளுக்கும்தான் பிள்ளைகள் பிறந்தன. பின்நாள்களில் சகோதரர்ளிடையேயான உறவால்தான் பிள்ளைகள் பிறந்தன...... அவர்கள்தான்............... ம்ம்ம்....... இப்போது நாங்களாக உலகில் இருக்கிறோம். உலகம் அன்றிலிருந்து இன்று வரை நிற்காமல் சுத்திகொண்டே இருக்கு!

மீண்டும் யோசித்துப் பார்த்த போது ஒரு விடயம் தோன்றியது. நான் சங்கபரிவார் சமுதாயத்திற்கு எப்படி எல்லாம் உதவுகின்றது பற்றிய ஒளிக்காட்சிகளை இணைத்தபோது, இந்து மதம் என்றால் புனிதம், புனிதம் என்று சொல்லுவீர்கள். ஒன்றாவது நியாயப்படுத்திருக்கின்றீர்

மனிதனுக்கு மதங்கள் தேவையில்லை.. அது இந்து மதமாக இருக்கலாம், அல்லது மற்ற மதங்களாக இருக்கலம். .. ஒரு நம்பிக்கையுடன் நின்று விடவேண்டும்..

மூட நம்பிக்கைகள் எல்லா மதத்திலும் உண்டு.. ஏனென்றால் மதத்தை படைத்தது மூட மனிதர்கள் ஆயிச்செ...

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே! பைபிளிலேயே இத்தகைய விடயங்கள் உள்ளன என்றமாதிரி எழுதுவது சரியன்று. ஆதாம் ஏவாளுக்குப்பிறந்த மூன்று பிள்ளைகளில் ஒருவன் தன் சகோதரனைக் கொன்று விட்டு சகோதரியுடன் சேர்ந்ததாலேயே இன்றைய சந்ததி பெருகியதென்று கூறப்படுகின்றது. சிங்கவாகு என்பவன் சிங்கவல்லியென்கின்ற தன் சகோதரியைச் சேர்ந்தே சிங்கள இனம் உருவானதென்று மகாவம்சம் கூறுகின்றது. திரு விளையாடற் புராணத்தில் மாபாதகம் தீர்த்த படலமென்று ஒன்றுண்டு அதனையும் வாசித்துப் பாருங்கள். அதை இங்கு எழுதக் கை கூசுகின்றது. மனிதனின் ஆரம்ப காலத்தை வொட்கா முதல் கங்கைவரை யென்னும் ராகுல சங்கிருத்தியாயனின் நூல் மூலம் ஓரளவு புரிந்து கொள்ளலாம். அதன்படி தாயே மனிதக் குழுக்களின் தலைவியாகவும் தன் துணைகளைத் தேந்தெடுப்பவளாகவும் இருந்தாளென்றும், அப்போது தாய் பிள்ளை உறவுகளுக்கு மதிப்பிருக்கவில்லையென்றும் கூறப்படுகின்றது. கிளியோ பாட்ராவின் காதலர்களுள் அவளது கூடப்பிறந்த சகோதரனும் ஒருவனென்று கூறப்படுகின்றது. நாம் வெகு தூரம் செல்ல வேண்டியதில்லை. அரிசிகுத்தும் அக்கா மகளை இச்சையோடு பார்த்துப் பாட்டிசைக்கின்றது நம் தொப்பூழக்கொடி உறவு. சிற்றன்னை பெரியன்னை சிற்றப்பா பெரியப்பா பிள்ளைகளுக்கும் தாய் மாமன் அல்லது மாமிமாரின் பிள்ளைகளுக்கும் என்ன வித்தியாசமென்று கேட்டவாறே சில காதல் உறவுகள் எமது முக்கியஸ்தர்கள் மத்தியில் உருவாகி இன்று குடும்பங்களாகவும் ஆகிவிட்டன. இவற்றையெல்லாம் நாம் யாரிடம் சொல்லி அழுவது. அண்ணனென்னடா தம்பியென்னடா அவசரமான உலகத்திலேயென்ற மாதிரி எதையாவது இயற்றிப் பாடவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவுமுறைகளைப் புனிதம் என்றா சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். மனிதர்கள் படிப்பறிவில்லாதவர்கள் ஆனால் கடவுளே இப்படித் தவறு செய்ய துணை புரிவது போலச் சொல்வதும், கடவுளால் படைக்கப்பட்ட பைபிளில் இப்படி அசிங்கங்கள் இருக்கு என்று சொல்ல வருவதும் இது பற்றிய தவறான கண்ணோட்டங்களை நியாயப்படுத்தி விடுகின்றன.

அதனால் தான் தலைப்பில் சொல்லப்பட்ட மேற்குறித்த செய்தியை மேலைத்தேயரால் எதிர்க்க முடியவில்லை.

அப்படிப் பார்த்தால் பைபிள் புனிதநூல் இல்லை என்று ஏற்றுக் கொண்டால் அது பற்றிய தேவைகள் வரவில்லை.

  • தொடங்கியவர்

இந்த பரதேசிகளின் விளக்கம் காணொளி

http://video.msn.com/video.aspx?from=artic...4a-20610985b8bb

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

நடுக்கடலில் போய் தண்ணீர் அள்ளி வந்தாலும் கொண்டு போகிற பாத்திரம் அளவுக்குத் தான் அள்ளி வர முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் நீங்கள் தான். நீங்கள் தேடித் தேடி எழுதியிருக்கும் விஷயங்கள் பைபிளில் இருப்பது உண்மை தான். ஆனால் பைபிளின் பழைய ஏற்பாட்டில் (இது யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான ஒரு நூல், பெரும்பாலும்) மனித வரலாறு பற்றிப் பதியப் பட்டிருப்பது எல்லாம் கிறிஸ்தவச் சபைகளால் போதிக்கப் படும் சத்தியங்கள் அல்ல. வர்ணாசிரமக் கொள்கையைச் சில மதங்கள் அச்சுப் பிசகாமல் பின் தொடர்வது போல பின் தொடரப் படும் காரியங்களை அல்ல நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். இவற்றில் சில வாய் வழியாகப் பரவிய கதைகள் சில உண்மைகள் இன்னும் சில கற்பனைகள். பைபிளில் உள்ள பின் தொடரத் தக்க விழுமியங்களை மட்டும் தான் பைபிள் காரர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் குழுவினர் காவித் திரிகிறார்கள்.அமெரிக்காவில் உள்ள சில மன நோயாளிகள் (ஜெவ் வாரன், மோர்மன் சர்ச்) மட்டுமே இந்த பைபிள் கதைகளைக் கடவுளின் போதனையாகக் கொள்கிறார்கள். இவர்களைக் கிறிஸ்தவர்கள் என்று யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு மத நூலுக்கும் மதம் சார்ந்த மக்களின் வாழ்க்கைக்கும் நிறைய இடைவெளி இருக்கும், இருக்க வேண்டும். இல்லையெனில் மத அடிப்படை வாதம், சில மதங்களில் காணப்படுவது போல , மனிதாபிமானத்தைத் தூக்கிச் சாப்பிட்டு விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பாக இருக்கின்றது ஜஸ்ரின். பைபிளில் இருப்பதை இணைத்தவிடயங்களுக்கு, உண்மை தான் என்று சான்றிதழ் தரச் சொல்லி யாரும் கேட்டதில்லையே. நான் நடுக்கடல் போய் எடுத்தாலோ, கரையில் நின்று எடுத்தாலோ எல்லாம் ஒரே வித உப்புக் கொண்ட தண்ணி தானே..

மேலும், ஒரு சிலர் தான் இதைப் பின்பற்றுகின்றார்கள் என்பதெல்லாம் வேண்டாமே. எல்லாக் கத்தோலிக்கர்களும் இந்த வசனங்களைக் கொண்ட பைபிளைத் தான் வைத்துக் கொண்டு திரிகின்றார்கள். ஒரு புனித நூலில் கற்பனைக் கதைகள் என்பது அந்த நூலை அசிங்கப்படுத்துவது போலில்லையா? இந்தக் கதைகள் மட்டும் தான் கற்பனையா அல்லது, ஜேசு நாதர் தொடர்பானதும்......

இதற்குள் வர்ணாச்சிரமம் என இழுத்தது எதற்காக? உங்களின் இயலாமையைக் காட்டுவதற்குத் தானே? வர்ணாச்சிரமத்தை நாங்கள் பின்பற்றுகின்றோமாம். ஆனால், இவர்கள் இப்படிப் பட்ட அசிங்கங்களை வரவேற்பதில்லையாம். இதைத் தானே தினமும் காலையும், மாலையும் படித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.

சென்ற போப் இருந்த நேரம், அமெரிக்காவில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஒருவர் மன்னிக்கப்பட்டார். அதற்குக் கூட, இப்படியான வசனங்கள் காரணமாக இருந்ததோ தெரியவில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

மாமன்காரனோடு விபச்சாரம். மைத்துனன் தன்னுடன் சேரவில்லை என்பதால்...

13. அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது.

14. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.

15. யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து,

16. அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.

17. அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.

18. அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,

19. எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள்.

20. யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,

21. அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.

22. அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.

23. அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான்.

24. ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.

25. அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி: இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.

26. யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை.

http://www.tamil-bible.com/lookup.php?Book...&Chapter=38

---------------------------------------------------

அதிலும் என்னவென்றால், மருமகள் யார் கூடவோ பழகி கர்ப்பமானாள் என்பதை அறிந்து பிடித்து வரச்சொல்கின்ற மாமன்காரன் கடைசியில் தன்னால் தான் அது நடந்தது என்றவுடன், மன்னிக்கின்றாராம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.