Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனிக்குளத்தில் மோதல் - 33 போராளிகள் வீரச்சாவு

Featured Replies

தர்மத்தின் வாழ்வுதனை சிலநாள் சூது கவ்வும்

தர்மம் மீண்டும் ஜெயிக்கும்!!!

ஒருநாள் தமிழீழம் பிறக்கும்

அதனால் தமிழ் வாழ்வு சிறக்கும்!!!

வசந்தகளின் போது வந்து வாழ்த்து சொல்லும் வண்ணமலர்களாக மட்டும் இருக்காமல்

இலையுதிர்காலத்திலும் சோர்ந்து போகாத ஆணிவேராய் இருப்போம்!

இன்றைய எமது தேவை வேர்களும் விழுதுகளும் தான்! கண்ணீர் புஷ்பங்கள் அல்ல!

தொட்டவுடன் துவண்டு விழும் தொட்டாச்சிணுங்கிகளா நாம்?

- - - *** - - -

விடுதலைக்கான விலைகள்! இன்னுயிர் தந்த என்னுயிர் தோழர்கள்!! அவர்களுக்கு வீரவணக்கங்கள்!!!

Edited by vettri-vel

விடுதலை மூச்சிற்கு தம் இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலிகள்.

வீரகாவியமான சகோதரர்களுக்கு வீரவணக்கங்களும்..என் கண்ணீர் புஷ்பங்களும்... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

எம் மக்களை காக்க

இன் உயிரை இழந்த

வீர வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.இதுவே கடைசி பேரிழப்பாக இருக்க இறைவனை பிரார்திப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரைவில், தீப்பிடித்து எதிகள் பாசறை எரியும், தீரர்களே அதில் உங்கள் முகங்கள் தெரியும்.

தலைவா உமக்கோ உமது வீரர்களுக்கு புத்தி சொல்ல எனக்கு எந்த அருகதயும் இல்லை.

ஆனாலும் மன்றாடிக்கேட்க்கிறோம். ஒரு பெரிய வெற்றி செய்தியை விரைந்து தாருங்கள்.

சிங்கள நரிகளின் கொக்கரிப்பு தாங்கவில்லை.

மாவீரர்களே என் போன்ற கோழைகளை மன்னித்துவிடுங்கள்.

வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் உடன் பிறப்புகளே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அண்ணே, நான் எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டேன், வீழ்வதாயினும் இந்த இடத்திலேயே எமது மண்ணிற்காக எனது உயிரை அர்ப்பணிக்கிறேன்". - என்ற இப்படியான முடிவுகளும் இந்தப் பேரளிவுகளிற்குக் காரணமாக இருக்கலாம்.

"வரும் வரும் மரணம் வரும் வரும், மானம் இங்கே வாழும், வாழும்."

  • கருத்துக்கள உறவுகள்

விலை மதிக்க முடியாத தமது இன்னுயிர்களை விடுதலைக்காக ஈந்த இந்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்துவோம்.

வவுனிக்குளம் மற்றும் அதனோடு இணைந்த பகுதிகளை மீளக்கைப்பற்றும் நோக்கோடு தாக்குதல் நடத்தவந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டதாக ஒரு செய்தி பார்த்தேன்.????

இது உண்மையா???

எமக்காக வீழ்ந்த வேங்கைகளிற்கு நெஞ்சைக் கசக்கிடும் உங்கள் கோலம் எங்கள் கண்களில் நீர் பனித்திட வீரவணக்கங்கள்.

தமிழ்ச்செல்வன் அண்ணனுக்கே அழுது தீர்hபதற்கிடையயே பால்ராஐ; அண்ணன் அதற்குப்பிறகும் இந்த எதிர்பார இழப்புக்கள் ஏனோ !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரவணக்கங்கள் .உங்கள் கனவு மெய்ப்படும்.

தயவு செய்து நம்பிக்கைகளை குறைக்கவோ அல்லது கவலைகளின் வெளிப்பாடக உணாச்சி வசப்பட்டு பயந்தோ கருத்துக்களை எழுதாதீர்கள் தயவு செய்து நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் எழுதுங்கள்.

உண்மையிலே எம்மில் பலபேருக்கு நம்பிக்கை குறைந்து செல்வது யாவரும் அறிந்ததே ! அது சில சந்தர்ப்ப வசத்தாலும் கிடைக்கபெறுகின்ற தகவல்களின் ஆதிக்கம் எமது மனதில் இருந்த நம்பிக்கைகளை தகர்த்து விட்டது தான் ! ஏன் எனில் சமாதான காலத்தில் எமது தேசியத்திற்காக குரல் கொடுக்கின்ற புலம்பெயர் ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைகள் தந்த அறிவு

1.போர்நிறுத்தம் சிங்கள அரசினால் முடிவுக்கு கொண்டு வரப்படுமானால் சர்வ தேசம் எங்களை உடனடியாகவே அங்கீகரித்துவிடும்

2.நாலாம் கட்ட ஈழப்போர் தொடங்குமாக இருந்தால் புலிகளால் வாரக்கணக்கிலேயே தமிழீழ மண் முற்று முழுதாக விடுவிக்கப்பட்டு விடும்

3. புலிகள் அதீத பலத்துடன் இருக்கிறார்கள் ஆகவே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளை கைப்பற்ற முடியாது .

இது போன்ற பல நம்பிக்கை ஊட்டல்களிற்கு பதிலாக அதீத கருத்துக்கள் விதைக்கபட்டுள்ளன என்பது தான் மறுத்திட முடியாத மிக வேதனையான விடயம்.

ஏன் எனில் 2006 இல் முகமாலையில் தொடங்கிய போரிற்கு பின்பு சம்புர் வாகரை மட்டக்களப்பு என்று எம்மை விட்டு போய்க் கொண்டிருந்த பொழுது வன்னியில் உள்ளே நுழைய முடியாது என்று எழுதி தீர்த்த பத்திரிகைகள் ஏற்றிய அறிவு ஊட்டத்தில் அப்படியே ஏற்றுக் கொண்ட மக்களிற்கு மன்னாரிலும் மணலாறிலும் பின்பு மடு தேவாலயம் பின்பு விடத்தல் தீவு இப்பொழுது துணுக்காய் எனும் பொழுது நெஞ்சு வெடிக்கிறது தான்.

அதற்கிடையில் வான்வழித் தாக்குதலில் இழந்த அருமைச் சொத்து தமிழ்ச்செல்வன் அண்ணன் பின்பு அதனை தொடாந்து வந்த சிங்கள அரசின் கொட்டம் பின்பு அதன் இயற்கையாக இழந்த களநாயகன் பால்ராஐ; அண்ணன் ஆகியோரது இழப்புகள் ஏற்படுத்திய தாக்கம் விரைவில் மாறிடமுடியாத விடயம் நாம் நினத்தவற்றிற்கு எதிர் மாறக நடக்கிறதே!என்ற பெரும் வலி.

இதன் விளைவு தான் எமது மக்கள் மனரீதியாக இன்றுபடுகின்ற இனம் புரியாத வலி ! ஏன் எனில் மனித மனம் எப்பொழுதுமே தான் நினைப்பதை மட்டுமே நடக்க வேண்டும் அல்லது வெற்றி மட்டுமே பெறவேண்டும் என்ற அவாவக் கொண்டது இது எங்களிற்கும் பொருந்தும்.

எம்மில் எத்தனை பேருக்கு நமது சொந்த வாழ்வில் நினத்ததெல்லாம் நடந்திருக்கின்றது அல்லது வெற்றி பெருக்கின்றோம் அனைத்து விடயத்தலும் ! எம்மில் தனிப்பட்ட வாழ்கையிலும் எத்தனை சறுக்கல்கள் இழப்புக்கள் நம்பிக்கை துரோகங்கள் படு தோல்விகள் அனதை;தையும் தாண்டி நாம் சில இடங்களில் வென்றிடவில்லையா ? அல்லது

நாம் நினத்த காரியங்கள் ஈடேற எத்தனை காலங்கள் காத்து கிடந்திருக்கின்றோம் ! நினை;த சில விடயங்களை பெற்றிட முடியவலி;ல்லையா ?

நமது தனிப்பட்ட வாழ்விலே இந்த சோதனைகள்! தோல்விகள்! துரோகங்கள்! பின்பு வெற்றிகள் ! என்று மாறும் பொழுது நாம் ஓரு உலகில் ஓரு சிறந்த இனமாக வாழ்ந்து வருகின்ற ! இது வரை விடிவு கிட்டாமல் போராடுகின்ற இனத்திற்கு எவ்வளவு சோதனைகள் ! துரோகங்கள் ! தோல்விகள் அல்லது பின்னடைவுகள் ! பின்பு வெற்றிகள் ! என்பது நான் சொல்லித் தான் புரியவேண்டு;ம் என்றில்லை.

அதாவது தயவு செய்து நம்பிக்கை இழந்து மற்றவர்களையும் நம்பிக்கை இழக்க வைத்து அதனால் ஓரு பாரிய அழிவை ஏற்படுத்துவதைவி;ட நாமும் நம்பிக்கை கொண்டு மற்றவர்களையும் நம்பிக்கை கொள்ள வைப்போமாக !

தனிப்பட்ட ரீதியில் ஓவ்வொரும் நம்பிக்கை கொள்ளுங்கள் இப்பபொழுது கொட்மடித்து உள்ளே நூழையும் சிங்கள வெறிக் கூட்டங்கள் எம்மவர்களை கொன்று வெளியிடும் நிழல்படங்களை தருகின்ற தாக்கம் ! சொல்லிமுடிந்திடவில்லை என்றாலும் ! என்றோ ஓரு நாள் அது மிக அண்மையில் வரக்கூடிய நாட்களாக இருக்கலாம் அல்லது சிறிது நாள் சென்று நடக்க போகின்றதாக கூட இருக்கலாம்

உள்ளே நுளையும் சிங்கள வெறியர்கள் எம்மவர்களால் எங்கள் சகோதரங்களால் உங்கள் பிள்ளைகளால் சின்னாபின்ப்பட்ட உடலங்கள் ஆயரக்கணக்கில் இருக்க அதனை ஏற்க சிங்கள அரசு மறுத்து வன்னி மண்ணில் தகனம் செய்யப்படப் போகும் நாள் வன்னி மண் விடுவிக்கப்பட்டு கைப்பற்றிய வாகனங்களி; எம் சகோதரர்கள் வெற்றி உலா வர நேர்வே திரும் சமாதானம் பேச வர புலிக் கொடி வெற்றி மிதப்பில் காற்றில் பட்டொளி வீசி;ட நாம்மெல்லாம் தகர்ந்த நம்பிக்கைகள் தகர்ந்திட புது வேகத்துடன் நெஞ்சை நிமிhத்த போகும் நாளை மனக் கண்ணில் நிலை நிறுத்துங்கள் எவ்பொழுதோ நடந்தே தான் ஆகும் .

தயவு செய்து கடவுள் இருக்றாரா ? இல்லையா ? என்ற கேள்வியை விடுத்து ஆலயங்களில் கிடைக்கப் போகும் வெற்றிக்காக பிரார்த்தனைகள் செய்யுங்கள் !

நான் கனவு சம்பந்தமாக அல்லது போராளிகள் களத்தில் சாகும் பொழுது நம்பிக்கை பற்றி எழுதுவதாக சில பேர் பேசலாம் ! பரவாயில்லை ! ஏன் எனில் எம் கண் முன்னே நம் னண்ணால் தற்பொழுது காண்கின்ற " மன நிலைப் " படங்கள் நாம் நினைக்கின்ற வெற்றி பட நிலைப்பட நிலைகளின் கொடுக்கின்ற வெற்றிகளின் பொழுதும் இவர்களும் பங்கெடுக்கப் போகிறார்கள்.

ஏன் எனில் மனதிற்கு இவ்வளவு சக்தி !

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கச் செய்திப்படி வவுனியா மருத்துவ மனையில் இருந்து 11 உடலங்கள் மட்டுமே ஐ சி ஆர் சி மூலம் பொறுப்பேற்கப்பட்டு ஓமந்தையோடு தமிழீழத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எனவே இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது போல 33 பேரும் போராளிகளா என்பது இன்னும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: 33 போராளிகளின் உடல்களை கைப்பற்றியிருந்தால் எப்படி 11 பேரின் உடகளை மட்டும் கைய்யளிக்க முடியும்? அப்ப, படத்தில் அடுக்கி வைத்திருந்தவையெல்லாம் என்ன? ஒன்றில் அது பழைய படமாக இருக்க வேணும், அல்லது ராணுவம் தங்கட செத்த சகாக்களையும் சேத்துப் படம் எடுத்திருக்க வேணும்.

அவசரப்பட்டு சிங்களச் சனத்தை உற்சாகப்படுத்த இப்படியான வேலைகளை சிங்கள அரசும் ராணுவமும் செய்யும் என்பது பெரிய விஷயமில்லை. அடுத்தது அந்தப் பதினொரு போராளிகளும் ஒரே இடத்தில் அல்லாமல் வெவ்வேறு தாக்குதல்களில் கொல்லப்பட்டு பின்னர் ஒரு இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை, சிங்கள ராணுவம் கன கச்சிதமாக தனது பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட்டிருக்கிறது. அதை முறியடிக்க வேண்டிய தேவை புலிகளிடமும் தமிழ் ஊடகங்களிலும் இருக்கிறது. அவர்களின் இந்த மவுனமே சிங்களவனுக்குச் சார்பாகி விடுகிறது. இது எவருக்கும் சொல்லும் அறிவுரையாக எடுக்க வேண்டாம். எனது கருத்து மட்டுமே.

  • தொடங்கியவர்

நெடுக்காலைபோவான் மற்றும் ரகுநாதன், இன்று மேலும் 19 உடல்கள் சிறிலங்கா படையினரால் பன்னாநட்டு செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. போராளிகளின் வித்துடல்களைக் கைப்பற்றும் விடயத்தில் அண்மைய காலங்களில் சிறிலங்கா படைத்தரப்பு பொய்ப்பரப்புரையைச் செய்வதில்லை என்பது உண்மையே.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலைபோவான் மற்றும் ரகுநாதன், இன்று மேலும் 19 உடல்கள் சிறிலங்கா படையினரால் பன்னாநட்டு செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. போராளிகளின் வித்துடல்களைக் கைப்பற்றும் விடயத்தில் அண்மைய காலங்களில் சிறிலங்கா படைத்தரப்பு பொய்ப்பரப்புரையைச் செய்வதில்லை என்பது உண்மையே.

ICRC takes 11 bodies of LTTE cadres to Kilinochchi

The ICRC took over 11 bodies of slain LTTE cadres from Army yesterday (July 26) at the Vavuniya hospital. The bodies were then taken into non- liberated areas in the Wanni via Omanthai entry/exit point in order to be handed over to the LTTE .

According to the military sources, the bodies were a part of 33 bodies of LTTE cadres that had been left by the terrorists before they fled away from the Vavuinkulama area on Thursday (July 24). The remaining bodies are still lying at the Vavuniya hospital, the sources added.

defence.lk

இன்றைய விபரங்கள் இன்னும் இங்கு சேர்க்கப்படவில்லை.

ஆனால் அரசாங்க தரப்புச் செய்திகள் உடலங்கள் விடயத்தில் சொல்வது முற்றிலும் உண்மை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அண்மையில் விடத்தல்தீவு மற்றும் துணுக்காய் பகுதியில் உடமைகளை எடுக்கச் சென்று காணாமல் போன 3 கும்பஸ்தர்கள் உட்பட 5 பேரின் உடலங்களை புலிகளின் உடலங்கள் என்று கையளிக்கப்பட்டிருந்ததை.. உண்மை என்று சொல்கிறீர்களா மின்னல்..??! இறுதியில் அவ்வுடலங்கள் அவர்களின் உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்டனவே அன்றி விடுதலைப்புலிகளால் அல்ல..!

எந்த ஆதார அடிப்படைகளை வைத்து அரசு உடலங்கள் விடயத்தில் சொல்வது அனைத்தும் உண்மை என்று சொல்கிறீர்கள். அப்படிச் சொல்ல முடியாது என்பதற்கு மேலுள்ள உதாரணம் ஒன்றுமே போதுமானதாக உள்ளதே.

எனக்குப் புரியவில்லை உங்கள் நியாயப்படுத்தலின் நோக்கம்..??! :rolleyes::o

Edited by nedukkalapoovan

33 வித்துக்கள் எங்கள் விடிவிற்காய்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

33 வித்துக்கள் எங்கள் விடிவிற்காய்.. :rolleyes:

வியாழன், வெள்ளி, சனி நடந்த மோதல்களில் வீரமரணமடைந்து படையினரால் கைப்பெற்றப்பட்ட உடலங்கள் மொத்தம் என்று இப்போ தமிழ்நெட் இராணுவச் செய்திகளை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

Ki'linochchi, Mullaiththeevu, not far away, says Rajapaksa

[TamilNet, Sunday, 27 July 2008, 09:40 GMT]

It is "not too far away," to "liberate the people of Ki'linochchi and Mullaiththeevu" and make them live under a "democratic set up" now being "enjoyed by the people of the eastern province," declared Sri Lankan President Mahinda Rajapaksa, addressing a provincial election campaign meeting in Anuradhapura on Saturday. The statement comes after Sri Lanka Army officials in Colombo told media that their forces were making "rapid progress" in Vanni claiming that the SLA recovered 37 dead bodies of LTTE fighters together with arms as the Sri Lankan forces were engaged in consolidating an offensive line south of Mallaavi.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26459

வித்தான மாவீரர்களுக்கு வணக்கம்

இவையின்ர இழப்புகளைக் குறைக்கிறதுக்கு எங்கட கைகளிலையும் கொஞ்சம் இருக்கு. பார்ப்பம், இன்னும் எத்தினை நாளைக்கு இப்பிடி இருக்கப்போகுது எண்டு.... தலைவர் எப்பிடியும் பதிலடி கொடுக்கத்தான் போறார். எப்ப எப்படி எண்டுதான் விளங்கேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வரை கைப்பெற்றப்பட்ட 37 புலிப் போராளிகளின் உடலங்களில் 28 உடலங்கள் சர்தேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சண்டே ரைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது..!

28 LTTE bodies handed over

The bodies of 28 LTTE fighters, including six female cadres who were killed in fierce fighting with the security forces at Vavunikulam were to be handed over to the International Committee of the Red Cross (ICRC) yesterday.

The bodies of the rebels, all clad in military-style fatigues and with their serial numbers strung around their necks, were first brought to the Vavuniya Base hospital where a post mortem was carried out.

Among the dead were eight senior LTTE cadres from the "Charles Anthony" band, the military said.

The security forces also recovered three T.56 rifles, one Rocket Propeller Gun, 14 radio sets, four RPG rounds, several grenades, 1.5 kilograms of explosives and six T. 56 magazines.

Earlier an inquiry was held at the hospital by Vavuniya’s Acting Magistrate Murugesu Sittambalam

sundaytimes.lk

  • தொடங்கியவர்

ICRC takes 11 bodies of LTTE cadres to Kilinochchi

The ICRC took over 11 bodies of slain LTTE cadres from Army yesterday (July 26) at the Vavuniya hospital. The bodies were then taken into non- liberated areas in the Wanni via Omanthai entry/exit point in order to be handed over to the LTTE .

According to the military sources, the bodies were a part of 33 bodies of LTTE cadres that had been left by the terrorists before they fled away from the Vavuinkulama area on Thursday (July 24). The remaining bodies are still lying at the Vavuniya hospital, the sources added.

defence.lk

இன்றைய விபரங்கள் இன்னும் இங்கு சேர்க்கப்படவில்லை.

ஆனால் அரசாங்க தரப்புச் செய்திகள் உடலங்கள் விடயத்தில் சொல்வது முற்றிலும் உண்மை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அண்மையில் விடத்தல்தீவு மற்றும் துணுக்காய் பகுதியில் உடமைகளை எடுக்கச் சென்று காணாமல் போன 3 கும்பஸ்தர்கள் உட்பட 5 பேரின் உடலங்களை புலிகளின் உடலங்கள் என்று கையளிக்கப்பட்டிருந்ததை.. உண்மை என்று சொல்கிறீர்களா மின்னல்..??! இறுதியில் அவ்வுடலங்கள் அவர்களின் உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்டனவே அன்றி விடுதலைப்புலிகளால் அல்ல..!

எந்த ஆதார அடிப்படைகளை வைத்து அரசு உடலங்கள் விடயத்தில் சொல்வது அனைத்தும் உண்மை என்று சொல்கிறீர்கள். அப்படிச் சொல்ல முடியாது என்பதற்கு மேலுள்ள உதாரணம் ஒன்றுமே போதுமானதாக உள்ளதே.

எனக்குப் புரியவில்லை உங்கள் நியாயப்படுத்தலின் நோக்கம்..??! :rolleyes::o

நெடுக்காலைபோவான்

படையினர் தெரிவிப்பவை அனைத்தும் உண்மை என்று அர்த்தப்படுத்தவில்லை. ஆனால் தாம்மால் கைப்பற்றப்படும் போராளிகளின் வித்துடல்களின் எண்ணிக்கையை கடந்த காலங்களைப்போல அதிகரித்து தற்போது சொல்வதில்லை. கைப்பற்றப்பட்டதாகச் சொல்லும் எண்ணிக்கையான வித்துடல்களை படையினரின் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் ஒப்படைத்து வருகின்றனர். அதனையே குறிப்பிட்டு எனது பதிவை எழுதினேன். ஆனால் எண்ணிக்கை விடயம் என்பதைக்குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்.

VAVUNIYA: DEAD BODIES of nineteen Tiger terrorists were taken to un-cleared areas by the ICRC official this afternoon (27) around 1.40 p.m. across the OMANTHAI Entry/Exit point.

Six females were among the dead bodies handed over to the ICRC by the Security Forces.

Those terrorists were killed in recent WANNI confrontations.

இழப்பு வேதனைதான் ஆனா அதில சச்சரவுவேண்டாம்...

புலிகள் மாவீரர்களுக்கு துரோகம் செய்வதில்லை... அதேபோல் நாம் புலிகளின் செய்திவரும் வரை சிங்களவனின் செய்தியை எச்சரிக்கையுடன் பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.