Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் எம் அய் - 17 கெலி சேதம்- படைமுகாமுக்குள் அவசரமாகத் தரை இறக்கம்.

Featured Replies

மன்னாரில் எம் அய் - 17 கெலி சேதம்- படைமுகாமுக்குள் அவசரமாகத் தரை இறக்கம்.

டெய்லிமிரொர்

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

MI-17 makes emergency landing

An Air Force MI-17 helicopter made an emergency landing at a Navy camp in Mannar this afternoon after experiencing technical failure.

டெயிலிமிரர்.

இயந்திரக் கோளாறு காரணமாக எம் ஐ 17 ரஷ்சியத் தயாரிப்பு இராணுவ போக்குவரத்து உலங்கு வானூர்தி மன்னாரில் உள்ள கடற்படைத்தளத்தில் இன்று மாலை அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. :lol:

உலங்கு வானூர்த்தி சேதமடைந்ததாகவோ.. சுடப்பட்டதாகவோ தகவல் வெளியிடப்படவில்லை..! :lol:

Edited by nedukkalapoovan

என்ன!

இண்டைக்கு வாற செய்திகளெல்லாம் சிங்களவனுக்கு பேதிகுடுக்கிறமாதிரி இருக்கு?

:lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி நாரதர்! மேலதிக தவலகள் எதுவும் வரவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன!

இண்டைக்கு வாற செய்திகளெல்லாம் சிங்களவனுக்கு பேதிகுடுக்கிறமாதிரி இருக்கு?

:lol::lol::lol::D

நாங்களே எங்களுக்கு ஏற்ற மாதிரி செய்தியை வெளியிட்டிட்டு.. சிங்களவனுக்குப் பேதி கொடுக்கிற மாதிரி என்று சொல்லக் கூடாது. :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதரிண்ட வாயிலை உப்பை.... சீ..... சக்கரையை அள்ளிப்போடுங்கப்பா... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னும் குறுக்காலபோவனைக் காணவில்லையே... :lol::lol:

நாங்களே எங்களுக்கு ஏற்ற மாதிரி செய்தியை வெளியிட்டிட்டு.. சிங்களவனுக்குப் பேதி கொடுக்கிற மாதிரி என்று சொல்லக் கூடாது. :):rolleyes::o

மாதிரி இருக்கெண்டுதான் சொன்னனா, பேதி குடுத்தாச்சு எண்டு சொல்ல இல்லை அண்ணை!

எதுக்கும் கொஞ்சம் பொறுத்து இருந்து பாப்பம்... :):):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்ன நெடுக்ஸ் இயந்தியக் கோளாறே அடிப்படையாக இருந்திருந்தால் அந்தமுதலுக்கான முழுச்செலவையும் காப்புறுதியில் இருந்து மீட்டுவிடக்கூடிய ஏதுவனவுகள் ஏதாவது இருக்கின்றதா சிங்களத்துக்கு?

அது என்ன நெடுக்ஸ் இயந்தியக் கோளாறே அடிப்படையாக இருந்திருந்தால் அந்தமுதலுக்கான முழுச்செலவையும் காப்புறுதியில் இருந்து மீட்டுவிடக்கூடிய ஏதுவனவுகள் ஏதாவது இருக்கின்றதா சிங்களத்துக்கு?

ஏதாவது உறுதி கிடைக்குமா இருக்கும்... அது காப்புறுதியாவெண்டு சுவரா தெரியல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னும் குறுக்காலபோவனைக் காணவில்லையே... :o:)

ஆகாயத்தில போன xxxxx (reason for edit: தணிக்கை செய்யப்பட்டுள்ளது :rolleyes:) ஏணி வைச்சு இறக்கின மாதிரி கிடக்கப்பு.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பைப் போடுவதா? குறுக்காலபோறவற்றை வேலையில பங்கெடுக்கிற நினைப்போ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலதிக தகவல்கள் தெரிந்தால் யாராவது தாருங்கள்? இவங்கள் என்ன நடந்தாலும் இயந்திர கோளாறு என்றுதானே சொல்லுறவங்கள் பார்ப்பம் இப்ப என்ன நடந்தது என்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பைப் போடுவதா? குறுக்காலபோறவற்றை வேலையில பங்கெடுக்கிற நினைப்போ?

நீங்க வேற.... குறுக்கால போறதுகளை மாதிரி நமக்கு அவ்வளவு அறிவில்லையப்பா...

மன்னாரில் படைக்காவி உலங்குவானூர்தி அவசர தரையிறக்கம்

புதன்கிழமை 06 ஓகஸ்ட் 2008 06:33 பி.ப ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ

சிறிலங்கா வான்படையின் எம்.ஐ - 17 படைக்காவி உலங்குவானூர்தி தொழில்நுட்ப கோளாறுக்குள்ளகி மன்னாரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலுள்ள சிறிலங்கா கடற்படையினரின் முகாம் நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பறப்பில் ஈடுபட்டிருந்த வான்படையின் எம்.ஐ. - 17 உலங்கு வானூர்தி திடீரென பறக்கமுடியாத நிலை ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று சிறிலங்கா படைத்ததரப்பு தெரிவித்துள்ளது.

ஆதாரம் புதினம்

Edited by THEEPAN0007

அப்புறம்?

செய்தி அவ்வளவு தானா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புறம் என்ன இன்று தொட்டுக்கிறதுக்கு கிடைச்சிட்டுது இனி அடிக்குறதுக்கு மட்டும்தான் காசு செலவு!

(பின்குறிப்பு குறுக்ஸ்க்கு இன்று யாழ்களத்தில் விடுமுறை)

சிறிலங்கா வான்படையின் எம்.ஐ-17 ரக படைக்காவி உலங்குவானூர்தி தொழில்நுட்ப கோளாறுக்குள்ளகி மன்னாரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஆ,? அப்புறம் பாட்டி வடை சுட்டாவாம் காக்கா வந்து தூக்கிட்டு போச்சாம் பாப்ஸ்....

  • கருத்துக்கள உறவுகள்

ஆ,? அப்புறம் பாட்டி வடை சுட்டாவாம் காக்கா வந்து தூக்கிட்டு போச்சாம் பாப்ஸ்....

நீங்கள் சுண்டல் கிடையாது

கிண்டல்

தூயாவுக்கே வடையா :o:):):rolleyes:

  • தொடங்கியவர்

சிலருக்கு சிறிலங்கா படைத்து துறை சொல்வதே உண்மையாகப் படுகிறது.அண்மையில் மகிந்த செல்ல இருந்த கெலி சூட்டுக்கு இலக்காகி அவசரமாகத் தரையிறக்கபட்ட போது அது தொழில் நுட்பக்கோளாறு என்று சொல்லப்பட்டது.பின்னர் அது தரை இறங்கிய இடத்தில் பலர் கெலியில் இருந்த துப்பாக்கித் துளைகளைக் கண்ட பின்னே அது தாக்குதலுக்கு உள்ளானது என்று சிறிலங்கா படைத் துறை ஏற்றுக் கொண்டது.முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட பல கெலிகளும் விமானங்களும் முதலில் இவ்வாறே தொழில் நுட்பக்கோளாறால் தரையிறங்கின அல்லது வீழ்ந்தன என்று சொல்லப்பட்டது.

செய்தியில் சிறிலங்காப்படைகள் பத்துப் புலிப் பயங்கரவதிகளைக் கொன்றன என்று சொன்னால் அதில் இருக்கும் உண்மையான் செய்தி எது என்ன என்பதை ஊகித்துக் கொள்ள முடியும்.அதற்காக அந்தச் செய்தியை அப்படியே நாம் போட முடியாது.முன்னர் இவ்வாறு வந்த செய்திகள் கடைசியில் எவ்வாறு பொய்யாகின உண்மையில் என்ன நடந்தது என்பதன் அடிப்படையிலையே கெலி சேதம் என்று எழுதப்பட்டது.அவசரமாகத் தரையிறக்குவது என்பதற்கு மிகக் கடுமையான ஒரு காரணம் அவசியம்.விமானப் பொறிமுறைகளில் சாதரணமாக ஏற்படும் (technical failures) கோளறுகளை நிவர்த்தி செய்து பறப்பில் ஈடுபட பல மாற்று வழிகள் உண்டு(back up systems) .எம் அய் 17 கெலிகளை சாதராண ஐம்பது கலிபராலையே சுட்டு வீழ்த்தலாம்.குறிப்பாக அவை தாழ்வாகப் பறக்கும் போது.இது தமீழீழ போரரங்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் நடந்துள்ளது.Black Hawk முகதிடிசுவில் ஆர்பிஜியால் அடித்தே வீழ்த்தி இருகிறார்கள்.ஆகவே சாத்தியப்பாடுகள் நடந்த இடம் முன்னைய அனுபவங்களின் அடிப்படையில் விமானப் பொறியியல் அனுமானத்தின் அடிப்படையிலையே கெலி சேதம் என்று எழுதப்பட்டது.

ஹெலியாலை இப்ப கிலி பிடிச்சிட்டுதாம் கனபேருக்கு. . . இதுதூன் ஆரம்பமோ என்று...

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே சாத்தியப்பாடுகள் நடந்த இடம் முன்னைய அனுபவங்களின் அடிப்படையில் விமானப் பொறியியல் அனுமானத்தின் அடிப்படையிலையே கெலி சேதம் என்று எழுதப்பட்டது.

ரத்வத்தையும் போன கெலி ஒன்று.. நடுக்காட்டுக்க இறங்கினது. அதுவும் சேதமாகித்தான் இறங்கினதா.. விமானப் பொறியியல்.. முடியல்ல...???! :o:rolleyes:

  • தொடங்கியவர்

ரத்வத்தையும் போன கெலி ஒன்று.. நடுக்காட்டுக்க இறங்கினது. அதுவும் சேதமாகித்தான் இறங்கினதா.. விமானப் பொறியியல்.. முடியல்ல...???! :):rolleyes:

சேதமாகி அவசரமாகத் தரையிறக்குவது ஒரு தொழில் நுட்பக் காரணம் என சிறிலங்கா வான்படை வரையறை செய்வதால் , தொழில் நுட்பக் கராணம் என்பதில் சேதமாக்கப்பட்டு தரையிறக்குவதும் வருகிறது. நடந்த இடம், நேரம் காலம் , ஹெலி சென்ற பாதை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்தால் உண்மையாகவே தொழில் நுட்பக் கோளாறு ஏற்படுவதற்கான நிகழ்தகவு குறைய.

எதிரியின் செய்தியையே உண்மை எனக் காட்ட விழைபவர்கள், எதிரி சொல்லும் செய்திகளுக்கான ஆதாரங்களையும் தரலாமே? அவசரமாகத் தரையிறக்குவதற்கான தொழில்னுட்பக் காரணம் தான் என்னவோ? ஹெலி வவுனியாவுக்குத் திரும்பிச் செல்லாமால் ஏன் மன்னாரில் அவசரமாகத் தரையிறங்கியது? :o

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கச் செய்தி என்று மட்டும் நோக்குதல்...??? புலிகளின் குரலே அதே செய்தியைத்தான் பிரதிபலித்தது.

உலங்குவானூர்தி.. மீண்டும் வவுனியா நோக்கிப் பறக்கக் கூடிய அளவுக்கு அதன் இயந்திரக்கோளாறு இடமளிக்காமல் விட்டிருக்கலாம்.

சம்பந்தப்பட்ட தரப்புக்களே.. இயந்திரக் கோளாறு என்பதை பிரதிபலிக்கும் போது.. நமக்கேன் வேண்டாத.. பொறியியல்... நிறுவல்கள்..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.