Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தன் கொடியேற்றத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!

Featured Replies

அர்ச்சனை சீட்டு எடுத்தவர்கள்தான் தீபம் தொட்டு கும்பிடலாம் எண்டும் சட்டமெல்லா போட்டிருக்கினம்... :mellow:

ம்ம்ம்...... எங்கே நாம் பிழைவிட்டோம்! :mellow:

  • Replies 111
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இந்தமுறை பொங்குதமிழ் நடந்ததா?

04 05 இல் சுறுசுறுப்பாய் நடத்திகாட்டினவைக்கெல்லம் என்ன நடந்தது?

முன்னர் நடந்த பொங்குதமிழையே குறிப்பிட்டேன். அதில் ஒழுங்கு செய்தவர்களைத்தான் சிலர் காட்டிக் கொடுத்தனர். பங்குபற்றிய மக்களை எதுவும் செய்ய முடியவில்லையே..!

யாழ்ப்பாணத்தில் பகிஸ்கரிப்புக்களை.. நிர்வாக முடக்கங்களை மக்கள் செய்து வந்துள்ளனர் தானே. முருகனும் ஒரு வருடத்தை அல்லது இரு வருடத்தை பகிஸ்கரித்தால்.. என்ன அவர் நல்லூரை விட்டு ஓடிடுவாரா..!

முருகன்.. மக்களால் உருவாக்கப்பட்டவர்.. மக்கள் தான் அவரின் இருப்புக்கும்.. நோக்கிற்கும் காரணம். மக்கள் பகிஸ்கரித்தால் அவரும் பகிஸ்கரிப்பார். அது அரசுக்கு ஒரு அழுத்தமாக மாறும்..! அதுதான் தேவை..! குட்டக் குட்டக் குனிந்தபடி வாழப் பழகிக் கொண்டால்.. அப்படியே வாழுங்கள் என்று திணிக்கத்தான் பலர் காத்திருக்கின்றனர் இன்றைய உலகில். எதிர்க்க மறுத்தால் எவனும் உரிமை பற்றிப் பேசமாட்டான்..! :mellow::mellow:

முருகன்.. மக்களால் உருவாக்கப்பட்டவர்.. மக்கள் தான் அவரின் இருப்புக்கும்.. நோக்கிற்கும் காரணம். மக்கள் பகிஸ்கரித்தால் அவரும் பகிஸ்கரிப்பார். அது அரசுக்கு ஒரு அழுத்தமாக மாறும்..! அதுதான் தேவை..! குட்டக் குட்டக் குனிந்தபடி வாழப் பழகிக் கொண்டால்.. அப்படியே வாழுங்கள் என்று திணிக்கத்தான் பலர் காத்திருக்கின்றனர் இன்றைய உலகில். எதிர்க்க மறுத்தால் எவனும் உரிமை பற்றிப் பேசமாட்டான்..! :lol::mellow:

கடவுள் எமது பிரச்சினைகளை புரிந்துகொள்வதால்தான் அவரை கடவுள் என்கிறோம்...

ஆனால் ஊர் சனம் அவ்வளவு தூரம் போகாது.... ஏன் எனக்கே லேசாக இதாய் :mellow: இருக்கு... முருகனுக்கும் விக்டருக்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்லை எண்டு தெரிந்தும்கூட............... :unsure:

Edited by Panangkai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட சனங்களும் வாங்கின நகைகளையும் உடுபுடவைகளையும் காட்ட சமருக்கு கூட இடம் இல்லைத்தானே. வெட்கம் மானம் இல்லாத கூட்டம்.. கூடிக் கும்மாளிக்கிறதுதான்..! நாத்திகவாதிகளால் கோவில்கள் பரிகசிக்கப்பட இந்தக் கூட்டங்கள் தான் மூல காரணம்..!

இத்தனைக்கும் அந்தக் கோவில் ஒரு மரணச்சடங்கு செய்யும் நிலையத்துக்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ளது..! :mellow:

கோயிலுக்குதான் போய் தங்கடை பொருளாதார? வளத்தை காட்டினம் பரவாயில்லை. இப்ப இப்ப மாவீரர் தினத்தை கூட விட்டுவைக்கினமில்லை. அதுக்கும் கைநிறைய கழுத்துநிறைய எண்டு ஏதோ கல்யாண வீடுமாதிரியெல்லே நினைப்பு... இதையே மனதில எடுத்துக்கொள்ளாத மாந்தைகள் மக்கள், சுடுகாட்டை பற்றியா கவலைப்படபோகுதுகள்.

வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு எல்லா சமய சமூக அமைப்புக்களும் உதவ வேண்டும் என்று புலிகளின் குரலில் பி இறைவன் வேண்டி நிற்கிறார்.இதுவரை நான் அறிந்தவரை யாழ் ஆயாரும் கத்தோலிக்க உதவி நிறுவங்களுமே உதவிகளைச் செய்து வருகின்றன.பல ஆயிரம் பவுண்டுகளையும் ரூபாய்களையும் உண்டியல் மூலம் சேத்து பல கோடிக் கணக்கான நிலம் வீடு எனச் சொத்துடமை உள்ள இந்துக் கோவில்களில் எவையாவது எதாவது உதவிகளை இதுவரை வழங்கி இருந்தால் அறியத் தரவும்.

மக்கள் இருக்க இடம் இன்றி அனாதைகளாகக் காடுகளில் திரியும் போது நல்லூர் கத்தனுக்கு அமோகமாகத் திருவிழாவாம், வெட்கப் பட வேண்டிய விடயம்.

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik.../Newsveech.smil

சாவுக்குள்ளையும் சனம் கொஞ்சம் சந்தோசமா இருக்கிறது இஞ்ச சில பேருக்கு பொறுக்குதில்லை... தாங்கள் மட்டும் தசாவதாரம் போய் பாக்கலாம்!

சாப்பாடு, தண்ணியோட மனிசனுக்கு சந்தோசமும் உயிர்வாழ அவசியம்!

மன்னாருக்குள்ள ராணுவம் வந்த பிறகும் வன்னியில இசைநிகழ்ச்சி நடந்ததுதானே!

கோயிலுக்கு முன்னால செத்தவீடு செய்யக் கூடாதே? ஏன் சாவு மனிசனின்டை வாழ்கையில ஒரு அங்கமில்லையே? அது என்ன அசிங்கமா? இதுக்குள்ள மனிசனுக்கு மதம் வழிகாட்டுதாம்! உந்த மதம்தானே உலகமெல்லாம் சவகுழியை தோண்டுது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோயிலுக்குதான் போய் தங்கடை பொருளாதார? வளத்தை காட்டினம் பரவாயில்லை. இப்ப இப்ப மாவீரர் தினத்தை கூட விட்டுவைக்கினமில்லை. அதுக்கும் கைநிறைய கழுத்துநிறைய எண்டு ஏதோ கல்யாண வீடுமாதிரியெல்லே நினைப்பு... இதையே மனதில எடுத்துக்கொள்ளாத மாந்தைகள் மக்கள், சுடுகாட்டை பற்றியா கவலைப்படபோகுதுகள்.

முதலிலை உங்கடை கலரை குறையுங்கோ அதுக்கு பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாம் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சாவுக்குள்ளையும் சனம் கொஞ்சம் சந்தோசமா இருக்கிறது இஞ்ச சில பேருக்கு பொறுக்குதில்லை... தாங்கள் மட்டும் தசாவதாரம் போய் பாக்கலாம்!

சாப்பாடு, தண்ணியோட மனிசனுக்கு சந்தோசமும் உயிர்வாழ அவசியம்!

மன்னாருக்குள்ள ராணுவம் வந்த பிறகும் வன்னியில இசைநிகழ்ச்சி நடந்ததுதானே!

கோயிலுக்கு முன்னால செத்தவீடு செய்யக் கூடாதே? ஏன் சாவு மனிசனின்டை வாழ்கையில ஒரு அங்கமில்லையே? அது என்ன அசிங்கமா? இதுக்குள்ள மனிசனுக்கு மதம் வழிகாட்டுதாம்! உந்த மதம்தானே உலகமெல்லாம் சவகுழியை தோண்டுது!

வன்னியில் நடப்பது இசை நிகழ்ச்சியல்ல. போர்கால எழுச்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்சிகள். தவறான அர்த்தம் கற்பித்தலை தயவுசெய்து நிறுத்துங்கள். டக்கிளஸ் தேவானந்தாவின் பேச்சாளர் போல கருத்துக்களை வீசாமல்.. ஒரு இனமானமுள்ள மனிதனாக இருக்க முயலுங்கள்.

யாழ் பெருமாள் கோவிலடி ஆக்கள் முன்னாள் ஈ பி ஆர் எல் எவ் ஆக்கள் என்று பகிடியாச் சொல்லுறவை.. இப்ப பார்த்தா... உண்மை போலத்தான் இருக்குது. நல்லா வரதராஜப் பெருமாள்.. டக்கிளஸ் தேவானந்தா.. மண்டையன் குழு ஆக்கள் போல கதைக்கிறீங்க...!

நல்லூரில போய் என்ன செய்வியள் எண்டதையும் நாங்கள் நல்லா அறிவம். அந்தப் புழுதிக்க புரண்டு எழுந்தவங்க தான் நாங்க எல்லாம்..! ஆமிக்காரன் பெட்டை பாக்கிறதுக்கே ஏற்பாடு செய்யுறியள்.. உங்க நடக்கிற கூத்துகளை கொஞ்சம் அடக்கி வைச்சிட்டு.. வன்னியில உங்கள் சகோதரங்களின் துன்பத்தில கொஞ்சம் பங்கெடுக்கலாமே.

மடுமாதா வருடாந்த திருவிழாக் கூட கைவிடப்பட்டிருக்கிறது. நல்லூரானுக்கு மட்டும்.. இந்தப் போர்ச் சூழலுக்க.. அந்நியரின் அநியாயத்துக்க என்ன வேடிக்கை வேண்டி இருக்குது..! :(:icon_idea:

முருகா உன் பெயரை சொன்னாலே பிரச்சனைதானப்பா வருகின்றது.வந்து நிப்பாட்டப்பா?

"எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசிலரின் வாதத்திறமையால் பாதிக்கப்படுபவர்களின் நிஜங்கள் இறந்து விடுகின்றன :icon_idea:

ஒருசிலரின் வாதத்திறமையால் பாதிக்கப்படுபவர்களின் நிஜங்கள் இறந்து விடுகின்றன :icon_idea:

அது யாழ்களத்தில் மட்டும்தான்! அதுவும் கொஞ்சக்காலம் மட்டும்தான்! இறுதியில் நிஜங்கள் நிச்சயம் வெல்லும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசிலரின் வாதத்திறமையால் பாதிக்கப்படுபவர்களின் நிஜங்கள் இறந்து விடுகின்றன :icon_idea:

மிகச்சரியாகச் சொன்னீர்கள் குமாரசாமியண்ணை .

கோவிலுக்கு போறம் என்று சொல்லி கோவிந்தா ஆகாம இருக்கணும் இந்த சனங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

:( கூட்ட நெருசலில் யார் யாரை கொண்டு போகப்போறானோ தெரியல

:icon_idea: எதுக்கும் கொஞ்சம் கவனமாக திரியுங்கள் சகோதர சகோதரிகளே

அது யாழ்களத்தில் மட்டும்தான்! அதுவும் கொஞ்சக்காலம் மட்டும்தான்! இறுதியில் நிஜங்கள் நிச்சயம் வெல்லும்!

நிஜங்கள், சத்தியம், தர்மம் எல்லாம் நிச்சயம் வெல்லும்!! காத்திருங்கள்!!!

ஆனால் அப்படி நிஜங்கள வெல்லும் வேளையில் மண்ணோடு மண்ணாக போவது என்னவோ, எதிரி வீசும் எழும்புத்துண்டுகளுக்கு வாலாட்டும் ஒட்டுக்குழுக்களை சேர்ந்த ஈனப்பிறவிகளும், அவர்களின் பேச்சாளர்கள் போல் செயல்படும் சில மானங்கெட்ட சுயநலமிகளும் தான்!!!

Edited by vettri-vel

சரியா சொன்னியள் வெற்றிவேல் அண்ணை,

ஆனா இப்ப ஆளாளுக்கு ஒவ்வொரு நிஜங்களும், சத்தியங்களும், தர்மங்களும் எல்லே கொண்டிருக்கினம். பொதுமக்கள் தங்களின்டை நிஜங்களும், சத்தியங்களும், தர்மங்களும் வெளியில் சொல்ல ஏலாத நிலையெல்லே இருக்குது!

அந்த ஆறுமுகனுக்கே எது நிஜம் என்றதில குழப்பம் வந்ததாலதானே, அவலம் இப்பிடி தலைவிரித்தாட விட்டு விட்டு தலையை பிச்சுக் கொண்டிருக்கிறார்!

உங்கள் குழப்பங்கள் சீக்கிரமே தீர்ந்து விடும்!!!

அத்தோடு உங்களை போன்றவர்களுக்கு நீண்ட அமைதியும் வந்து சேர வாழ்த்துக்கள்!!!

அவனில்லையென்றால்..............??????????

நீயுமில்லை

நானுமில்லை

தமிழனுமில்லை

தமிழச்சியுமில்லை

அவனில்லையென்றால்..............??????????

நீயுமில்லை

நானுமில்லை

தமிழனுமில்லை

தமிழச்சியுமில்லை

அவன் இல்லை என்றால் தமிழர்கள் இன்று சூ-நக்கியர்களாக தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் !!! !!!

சாணக்கியர்கள் என்று பெயருக்கு கூட திரிய முடியாது!!!

Edited by vettri-vel

அந்த ஆறுமுகனுக்கே எது நிஜம் என்றதில குழப்பம் வந்ததாலதானே, அவலம் இப்பிடி தலைவிரித்தாட விட்டு விட்டு தலையை பிச்சுக் கொண்டிருக்கிறார்!

உண்மைதான்...!!! ஆறுமுகம் ( தொண்டMAN க்கு) ராத்திரி அடிச்ச சரக்கு என்ன எண்டதே அடுத்தநாள் ஞாபகத்திலை இல்லையாம்....!! :icon_idea:

கவலை வேண்டாம் கொஞ்சநாள்தான் பொறுங்கோ இராணுவம் வன்னியை பிடிக்க முன்னம் A32 ஆலை மன்னாரிலை இருந்து பூநகரிவந்து யாழ்ப்பாண்ணத்துக்கு கைகுலுக்குவினம்... பிறகென்ன எல்லாம் வசதிதான்...!! சரக்கு எல்லாம் வாய்க்காலிலை தண்ணியா ஓடும்.....!!

ஆமி மாமாக்கள் வன்னி எல்லாம் வருவினம் சீனி தருவினம், மா தருவினம், தங்கச்சி மாருக்கு பிள்ளையும் தருவினம் எண்டா பாருங்கோவன்....!!! வசதி தானே...??

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூருக்கும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கும் என்ன தொடர்பு..

நீங்களே தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு.. அந்த அமைச்சக இணையத்தளம் தரும் நல்லூர் திருவிழா பற்றிய பரப்புரை படங்கள்.. செய்திகளைப் படியுங்கள்..

20080808_02.jpg

20080808_03.jpg

20080808_04.jpg

Annual festival of Nallur Kovil commenced - Jaffna

The annual festival of the sacred Nallur Hindu Temple (Kovil) in Jaffna is commenced with the participation of a large gathering of devotees on 6th August.

The religious ceremonies will be held on the sacred premises for nearly a month while the final "Pooja" is scheduled to be held on 1st September 2008.

Further, special security and transportation arrangements have already been made to provide facilities and conveniences for all devotees who attend the ceremonies from many areas of the Jaffna peninsula and elsewhere under direct supervision and guidance of Maj. Gen. G.A Chandrasiri, the commander of Security Force Head Quarters (Jaffna).

Meanwhile, SFHQ (Jaffna) has reduced the curfew hours by half an hour (9.00 AM to 4.00 PM) in the Walikamam divisions in Jaffna by half an hour, effective from last Wednesday (6 August) for more convenience of the devotees who attend for the ceremonies.

defence.lk

Edited by nedukkalapoovan

உங்கள் குழப்பங்கள் சீக்கிரமே தீர்ந்து விடும்!!!

அத்தோடு உங்களை போன்றவர்களுக்கு நீண்ட அமைதியும் வந்து சேர வாழ்த்துக்கள்!!!

ஒம் உப்பிடி யாருடையதோ தேவைகளுக்காக.... செய்திகளாகி கொண்டிருக்கிறதை விட... அந்த நீண்ட அமைதி கிடைக்கிறது மேல்!

உண்மையை கதைக்கிற ஆக்களுக்கு பட்டங்களும், தண்டனைகளும் வழங்கி வந்த நீங்கள் எப்ப இருந்து மோட்ச அர்ச்சனை செய்ய வெளிக்கிட்டனியள்?

அவன் இல்லை எண்டா நீங்களும் உப்பிடி பொப்கோன், பீசாவும் சாப்பிட ஏலாது.....! போயிலையும் சுண்ணாம்பும்தான்...! அந்த நன்றிக்கடன் எப்படி இல்லாமல் போகும்?

Edited by சாணக்கியன்

பார்த்தீர்களா பொப்கோனும், பீநாவும் சிங்கத்தின் குகைக்குள் கிடைக்கல்லை என்ற கோபம் தான் சாணக்கியர் என்னவோ எல்லாம் புலம்பக் காரணம். இதற்காக என்னவும் எழுதுவாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒம் உப்பிடி யாருடையதோ தேவைகளுக்காக.... செய்திகளாகி கொண்டிருக்கிறதை விட... அந்த நீண்ட அமைதி கிடைக்கிறது மேல்!

உண்மையை கதைக்கிற ஆக்களுக்கு பட்டங்களும், தண்டனைகளும் வழங்கி வந்த நீங்கள் எப்ப இருந்து மோட்ச அர்ச்சனை செய்ய வெளிக்கிட்டனியள்?

அவன் இல்லை எண்டா நீங்களும் உப்பிடி பொப்கோன், பீசாவும் சாப்பிட ஏலாது.....! போயிலையும் சுண்ணாம்பும்தான்...! அந்த நன்றிக்கடன் எப்படி இல்லாமல் போகும்?

ஏன் அண்ணோய் பொப் கோனும் பீசாவும் நான் ஊரிலையே சாப்பிட்டிட்டுத்தான் வந்தனான். மஜஸ்ரி சிற்றில இருக்கு கொழும்பிலும் போய் சாப்பிடுங்கோ..!

ஆனால் ஒன்று.. சந்திரசிறியும்.. டக்கிளஸ் தேவானந்தாவும் போடுற கூலில இல்லை. வெளிநாட்டுக் காசிலதான் தேங்காய் வாங்கியே.. நல்லூரானுக்கு அடிச்சனான்..! அந்தளவு விலை..! :icon_idea:

ஒம் உப்பிடி யாருடையதோ தேவைகளுக்காக.... செய்திகளாகி கொண்டிருக்கிறதை விட... அந்த நீண்ட அமைதி கிடைக்கிறது மேல்!

உண்மையை கதைக்கிற ஆக்களுக்கு பட்டங்களும், தண்டனைகளும் வழங்கி வந்த நீங்கள் எப்ப இருந்து மோட்ச அர்ச்சனை செய்ய வெளிக்கிட்டனியள்?

அவன் இல்லை எண்டா நீங்களும் உப்பிடி பொப்கோன், பீசாவும் சாப்பிட ஏலாது.....! போயிலையும் சுண்ணாம்பும்தான்...! அந்த நன்றிக்கடன் எப்படி இல்லாமல் போகும்?

"நீண்ட அமைதி" என்பதற்கான அர்த்தம் மோட்சம் என்று கொள்ளும் உங்கள் அறிவுத்திறன் புல்லரிக்க வைக்கிறது !!! :icon_idea:

பொப்கோனும் பீசாவும் சாப்பிட முடியவில்லையே என்ற ஆதங்கத்தால் அறிவுடன் சேர்த்து மானத்தையும்

அடகு வைத்து விட்டதால் வந்த நிலையா இது? !!!

உங்களுக்கு பொப்கோனும் பீசாவும் சாப்பிட பிடிக்குமென்றால் முயற்சி செய்யுங்கள் நிச்சயம் கிடைக்கும் . அதை விட்டு விட்டு இப்படி புகைவதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை.

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.