Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசத்தல் திரைக் காட்சிகள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:):wub::lol: டங்கு இதெல்லாம் பார்க்க எடுத்தவனுக்கு ஒருக்கா தலையில குட்டனும் போல இருக்கு. நன்ன சேவை தொடர்ந்து செய்யுங்க. கோடம்பாக்கம் பக்கம் போயிடாதீங்க :lol:
  • Replies 65
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுடுறதுக்கு துவக்கு எதுக்கு? வாயாலையே எல்லாத்தையும் பண்ணிப் படைக்கிறார் ஹீரோ..! :)

:wub::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:):wub::lol: டங்கு இதெல்லாம் பார்க்க எடுத்தவனுக்கு ஒருக்கா தலையில குட்டனும் போல இருக்கு. நன்ன சேவை தொடர்ந்து செய்யுங்க. கோடம்பாக்கம் பக்கம் போயிடாதீங்க :lol:

சுப்பண்ணை.. நானு தெலுகு சினிமா பக்கம் ஜருகண்டி..! :( அங்கை இவரை மாதிரி செய்யலாமெண்டு இருக்கிறன்..!! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான தலைசிறந்த திரைப்படங்களுக்கு ஒஸ்கார் விருது கிடக்காதற்கான காரணம் ஏதோ திட்டமிட்ட சதியாகத்தானிருக்க வேண்டும் :)

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்.... இதுகளை பாத்து உணர்ச்சிவசப்பட்டு ஒண்டையம் செய்து பாத்திடாதைங்கோ.... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தலைசிறந்த திரைப்படங்களுக்கு ஒஸ்கார் விருது கிடக்காதற்கான காரணம் ஏதோ திட்டமிட்ட சதியாகத்தானிருக்க வேண்டும் :D

கு.சா. எனக்குக் கோடம்பாக்கத்திலிருந்து சமீபத்தில் கிடைக்கப்பெற்ற தகவலின் ஒரு பகுதியை மட்டும் இங்கே இணைக்கிறேன்.

ஆகஸ்ட் 12, 2008

சென்னை.

சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட வேலைகள் ஜரூராக ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இப்படத்தில் நமது சண்டைப் பிரியர்களுக்கென்றே பிரத்தியேக காட்சிகள் பதிவாகி வருகின்றன. ஒவ்வொரு காட்சியும் கிராபிக்ஸ் முறையில் சரிபார்க்கப்பட்டு படம்பிடிக்கப்படுகிறதாகக் கேள்வி. இதற்கான வேலைகளில் சென்னையின் முன்னணி கம்பியூட்டர் நிறுவனத்தினர் முழு வீச்சில் வேலை செய்கிறார்களாம். காஸ்ட்ரோல் நிறுவனம் இதற்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அப்படி சரிபார்க்கப்பட்ட காட்சிகளில் ஒன்று நம் வாசகர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக...

:o:lol:

டங்குவார்.... இதுகளை பாத்து உணர்ச்சிவசப்பட்டு ஒண்டையம் செய்து பாத்திடாதைங்கோ.... :)

சபேஷ், நான் ஏற்கனவே உணர்ச்சிவசப்பட்டுச் செய்ததெல்லாம் பிழைச்சுப் போச்சுது..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏல... டங்கு அடுங்கடா என்று சொல்லியிருக்க வேணும் முனிவர் விட்டுட்டீங்கள்.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏல... டங்கு அடுங்கடா என்று சொல்லியிருக்க வேணும் முனிவர் விட்டுட்டீங்கள்.

இளங்கவி

அட.. சும்மா இருந்த என்னை உசுப்பேத்தி விட்டுட்டியள்.. :)

:D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் அவதாரம் எங்கட ஹீரோ..! :)

:D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பறக்கும் பாவை... :D

:):D

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ கேட்கிறேன் இளங்கவி

ஏல டங்கு அடங்கமாட்டியா?? :lol::D

எல்லாம் முடிஞ்சு இப்போ ஆந்திராவா? :):D:wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ கேட்கிறேன் இளங்கவி

ஏல டங்கு அடங்கமாட்டியா?? :D:D

எல்லாம் முடிஞ்சு இப்போ ஆந்திராவா? :(:(:mellow:

எல முனி..! தூ..ஊஊஊ..ங்கிக்கிட்டிருந்த சிங்கத்த தட்டி எழுப்பீட்டாம்ல..! இனிம அல்லாருக்கும் சங்குதாம்ல..!! :D

இத்த சித்த பாருல..!!! :huh:

:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சூப்பர் ஸ்டார் இல்லாம இது என்ன மண்ணாங்கட்டிக்கு...? இதோ தலைவரின் அலப்பறை..!! :mellow:

:huh::(

டங்குவாரு காரு, நல்லா வாருங்கோ. பேஷ், ரொம்ப நன்னா இருக்கு.

அலப்பறைன்னா என்னா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டங்குவாரு காரு, நல்லா வாருங்கோ. பேஷ், ரொம்ப நன்னா இருக்கு.

அலப்பறைன்னா என்னா?

அலப்பறைன்னா பெருத்த அலட்டல் தலைவா...! :D உதாரணத்துக்கு ஹீரோ பன்ச் டயலொக் பேசி நிலத்துக்குள்ளால என்ன எல்லாத்தையும் கொண்டு வர்றார் பாருங்கோ.. இதுவும் ஒருவகை அலப்பறையே..! :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மல்ரிபரல் எல்லாம் நிலத்துக்கு கீழே இருந்து வருது :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி டன் இணைப்புக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

ஒஸ்கார் விருதென்பது சர்வதேச விருதல்ல. அது அமெரிக்கத் திரைப்படங்களுக்கான விருது. சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பு என்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்படும். ஒரேயொரு விருது மட்டும் வெளிநாட்டுத் திரைப்படம் ஒன்றிற்கு வழங்கப்படும். இதைப் பெறுவதற்காக உலகின் பல நாடுகள் போட்டியிடுகின்றன.

டங்குவார் இணைத்த காட்சிகளைத் தொகுத்து இப் போட்டிக்கு அனுப்பி வைத்தால் கொடுமை தாங்காமல் ஒருவேளை பரிசைத் தந்துவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்கார் விருதென்பது சர்வதேச விருதல்ல. அது அமெரிக்கத் திரைப்படங்களுக்கான விருது. சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பு என்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்படும். ஒரேயொரு விருது மட்டும் வெளிநாட்டுத் திரைப்படம் ஒன்றிற்கு வழங்கப்படும். இதைப் பெறுவதற்காக உலகின் பல நாடுகள் போட்டியிடுகின்றன.

டங்குவார் இணைத்த காட்சிகளைத் தொகுத்து இப் போட்டிக்கு அனுப்பி வைத்தால் கொடுமை தாங்காமல் ஒருவேளை பரிசைத் தந்துவிடுவார்கள்.

பரிசு வேண்ட டங்குவார் போகும் போது கூடவே மல்லிகா சர்வத்[சேரவத்] தை கூட்டிற்று போங்கோ

அதுக்கு பின்னால் நான் தான் வருவேன் டங்குவார் சரியா :D:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரிசு வேண்ட டங்குவார் போகும் போது கூடவே மல்லிகா சர்வத்[சேரவத்] தை கூட்டிற்று போங்கோ

அதுக்கு பின்னால் நான் தான் வருவேன் டங்குவார் சரியா :D:D:lol:

ஓய் பிரேமானந்தா.. நல்லதா நாலு வார்த்தை சொன்னமா, ஆசிர்வாதம் செஞ்சமா, போனமா எண்டு இல்லாம மல்லிகா செராவத்து கேக்குதோ..? :D இந்த லொள்ளுக்கு இதான் தண்டனை..!! :)

நான் ஏதோ, ராஜேந்தர் ஒரு படக்காட்சியில் தான் பேட்டி வழங்குபவராக நடித்துக்கொண்டிருக்கிறார் என நினைத்தேன்... :lol:

ராஜேந்தர் பேசினா கூட்டம் வரும்... 18 வயது Heroகு கூட இல்லாத துடிப்பு... இசையமைப்பாளராக கொடி கட்டி பறப்பேன்...

இப்படி சுய தம்பட்டம் அடிப்பதை விடுத்து... அந்த ஒரு Court Sceneல் எதிராளி வழக்குரைஞர் சொன்னது போல 'Don't talk. Show in action!' :):lol:

நன்றி நுணாவிலான் , டங்குவார்... நீங்கள் இங்கே நல்ல ஒரு சிரிப்பு வைத்தியம் செய்துகொண்டிருக்கிறீர்கள்! :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அசத்தல் இணைப்புகளுக்கு நன்றி நுணா..! mocantinatv7.gif

என்ன மல்ரிபரல் எல்லாம் நிலத்துக்கு கீழே இருந்து வருது :lol::lol:

சஜீவன், இதயும் பாருங்கோ..!

:):D

Edited by Danguvaar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணாவிலான் , டங்குவார்... நீங்கள் இங்கே நல்ல ஒரு சிரிப்பு வைத்தியம் செய்துகொண்டிருக்கிறீர்கள்! :):lol:

நன்றி மல்லிகை வாசம்...! smileysparkleac1.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூக்குடைபடும் வில்லன்..! :o

:):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.