Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான்புலிகளின் துணையுடன் புலிகளின் சிறப்பு அணி வன்னிப் படைத் தலைமையகம் மீது அதிரடித் தாக்குதல் - இந்திய ராடர் சேதம்

Featured Replies

கிட்டு பீரங்கிப் படையணியின் சூட்டாதரவுடனும், வான்புலிகளின் குண்டு வீச்சுத் தாக்குதல் ஒத்துழைப்புடனும் விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியொன்று இன்று அதிகாலை வவுனியாவில் உள்ள வன்னி கூட்டுப்படைத் தளம் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை நடாத்தி படைத் தரப்பிற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

பத்துப் படையினரும் ஒரு காவல்துறையினனும் கொல்லப்பட்டதாகவும், 15 படையினரும், 5 வான் படையினரும், எட்டு கால்துறையினரும் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு எந்தத் தவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.

Edited by மின்னல்

  • தொடங்கியவர்

வவுனியா படைத்தலைமையகத்தில் இருந்த ராடர் நிலையத்தை தாக்கியழிக்கும் நோக்குடனே புலிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.

வான்புலிகள் வீசிய குண்டுகள் அதிகாரிகளின் தங்ககம் மற்றும் தலைமையகப் பணிமனைத் தொகுதி என்பவற்றிலேயே வீழ்ந்ததாக தெரிவித்துள்ள படைத்தரப்பு இதன்போது உயிரிழந்த பத்து போராளிகளின் வித்துடல்களை கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. இவர்களில் ஐவர் பெண்கள் என்றும் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தமது ராடர் நிலையம் மற்றும் இதர முக்கிய நிலையங்கள் என்பன தாக்குதலிருந்து தப்பியுள்ளதாக படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியா படைத்தலைமையகத்தில் இருந்த ராடர் நிலையத்தை தாக்கியழிக்கும் நோக்குடனே புலிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.

வான்புலிகள் வீசிய குண்டுகள் அதிகாரிகளின் தங்ககம் மற்றும் தலைமையகப் பணிமனைத் தொகுதி என்பவற்றிலேயே வீழ்ந்ததாக தெரிவித்துள்ள படைத்தரப்பு இதன்போது உயிரிழந்த பத்து போராளிகளின் வித்துடல்களை கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. இவர்களில் ஐவர் பெண்கள் என்றும் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தமது ராடர் நிலையம் மற்றும் இதர முக்கிய நிலையங்கள் என்பன தாக்குதலிருந்து தப்பியுள்ளதாக படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

களமாடிய வேங்கைகள் இலக்கை முடித்திருப்பார்கள், சிங்களவன் என்னெண்டு ஒத்துக்கொள்வான்?...

  • தொடங்கியவர்

வான்புலிகளின் வீசிய குண்டு ஒன்று வன்னி கூட்டுப்படைத் தலைமையத்தில் உள்ள இந்திரா 2 ராடர் நிலைக்கு அருகே வீழ்ந்த வெடித்ததில் ரேடர் சிறிய சேதத்தை அடைந்தாக டிபன்ஸ் வயர் தெரிவித்துள்ளது. இந்த ரேடாரை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய நாட்டவர்கள் இருவரும் காயமடைந்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

It is now reliably learnt that the Zlin 143s that attacked the SLAF base at Vavuniya had targeted the Indra II Radar system at the airbase, which had successfully detected them on three separate occasions to date.

Reports indicated that the radar system was slightly damaged after a bomb fell close to it. Two Indian nationals operating the radar system were injured in the blast.

Late last night a team of Tigers who had infiltrated Vavuniya government held area to the south of the SLAF and Army base at Vavuniya from jungles in the Irattaperiyakulam area were engaged by the Army. The SLAF base and the Vavuniya SF HQ lay side by side and is divided only by a fence.

9 dead bodies of Tigers have been recovered so far. The team had given arti-correction coordinates for LTTE 120mm canons before being detected and attacked.

10 படையினர் இறந்ததாக அரசாங்கம் கூறுகிறது என்றால் அதைக் குறைந்தது 3ல் ஆவது பெருக்கவேண்டும்.

உயிர் நீத்த வேங்கைகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

Edited by Soori

வணக்கம்

களமாடிய புலிவீரர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களமாடிய மாவீரச் செல்வங்களுக்கு வீரவணக்கங்கள்..

மரியாதைக்குரிய முதல்வர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் மேல் கடிதம் எழுதி கொண்டு இருக்கிறார் தமிழக மீனவர்கள் சிங்கள வெறிநாய்களால் சுட்டு படுகொலை செய்வது பற்றி ஆனால் மன் மோகன் சிங் ஈழத்தமிழனுக்கு மட்டும் இல்லை தமிழ்நாட்டு தமிழனுக்கும் சேர்த்து உச்சியிலும் சூ**திலும் ஆப்பு மேல் ஆப்பு வைத்து கொண்டு இருக்கிறார்.,

  • கருத்துக்கள உறவுகள்

களமாடிய வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்

வான் புலிகளுக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூலிக்கு மாரடிக்கும் நிலைக்கு இந்திய ராணுவம் வந்திருப்பது வெட்கப்படவேண்டிய விசயம். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வான்புலிகளின் வீசிய குண்டு ஒன்று வன்னி கூட்டுப்படைத் தலைமையத்தில் உள்ள இந்திரா 2 ராடர் நிலைக்கு அருகே வீழ்ந்த வெடித்ததில் ரேடர் சிறிய சேதத்தை அடைந்தாக டிபன்ஸ் வயர் தெரிவித்துள்ளது. இந்த ரேடாரை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய நாட்டவர்கள் இருவரும் காயமடைந்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

Reports indicated that the radar system was slightly damaged after a bomb fell close to it. Two Indian nationals operating the radar system were injured in the blast.

இந்தியாவின் சொந்த நாட்டு மக்களை , இலங்கை ராணுவமும் , கடல்படையும் தினமும் சுட்டுக்கொல்கின்றது . அதை தட்டிக்கேட்க நாதியில்லை ,

இதுக்குள்ளை , இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கமாட்டோம் , என்று கூறிக்கொண்டு கூட்டுப்படை தலைமையகத்தில் தன்னுடைய நாட்டவரை பணிக்கு அமர்த்தியிருந்ததன் இந்தியாவின் கபட நோக்கம் உலகிற்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

களமாடிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

காயப்பட்ட இந்தியர்கள் ராடாரை இயக்க மட்டும் வரவில்லையாம். தமிழர்களை இனக்கொலை செய்வதற்காக உருவாக்கபட்டுள்ள இந்தியாவின் விசேட படைப்பிரிவொன்றின் நிறைவேற்று அதிகாரிகள்தான் அவர்களாம். வன்னிமக்கள்மீது குண்டு வீசி அழிக்கும் திட்டத்தில் இலங்கைக்குத் துணைசெய்ய வந்தவகளாம். ராமேஸ்வரம் மீனவர்களை அடிக்கடி கொலைசெய்யும் இலங்கையின் திட்டத்திலும் இப் படைப்பிரிவின் கைகள் மறமுகமாகச் செயல்படுகினறதாம் என்று கூறப்படுகின்றது.

தமிழக மக்களே! இந்திய மத்திய அரசின் இந்த வஞ்சக நடவடிக்கைகளுக்கெதிராகக் கொதித்தெழுங்கள்.

அந்த இந்தியர்கள் இறந்திருக்க வேண்டும்.... உத்தமுனையில் அவர்களுக்கு என்ன வேலை?

உண்மையை உலகறியச்செய்ததுக்கு பாராட்டுக்கள், இனிமேல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தில்லிக்குப்போய் என்னத்தை புடுங்குறது... விரலை தூக்கி காட்டிப்போட்டு வாரவேணும்.

கூலிக்கு மாரடிக்கும் நிலைக்கு இந்திய ராணுவம் வந்திருப்பது வெட்கப்படவேண்டிய விசயம். :icon_mrgreen:

இது மிகச் சரியான கருத்து.

“LTTE attacks Wanni SL military hq”. The LTTE artillery fire has damaged two SLAF aircraft and the radar system of the Vavuniya Air Base

September 9th, 2008 · No Comments

(lankadissent) The LTTE has launched an attack on the security forces headquarters in Wanni and the nearby Air Force camp and the Police Station in Vavuniya town early this morning (September 09th), the SL Defence Ministry website says.

According to the website, the LTTE had launched a pre-dawn ground assault coordinated with artillery fire and an air raid with the intention of causing severe damage to the Air Force assets.

Citing defence sources in the Wanni, the website says that 10 soldiers and a policeman died in from the LTTE artillery attack while 15 soldiers, eight policemen and five AF personnel have been injured.

Reporting that the attack was successfully repulsed, the website further states that 10 bodies of slain LTTE cadres have been found.

Citing defence sources in Vavuniya, the website states that the LTTE launched artillery fire towards the camp in order to prevent a counter attack and directed their ground assault at the airbase.

Meanwhile, AF fighter jets that took off from the Katunayake Air Base after intercepting two LTTE light aircraft, had shot down one of them while fleeing after the attack, in the Mullaitivu skies, it further says.

Meanwhile, citing civilian reports, ‘Tamil Net’ says that ‘the joint headquarters of the Sri Lankan forces in the Vavuniya town came under an LTTE attack for more than 2 hours in the early hours of Tuesday’.

‘There were at least 11 explosions that rocked the town and heavy exchange of gunfire was reported till 5:00 am,’ it adds.

‘Sri Lankan military officials in Colombo claimed that their forces counter-attacked the Tiger aircraft, but their was no indication of any aircraft coming down, according to civilian sources.’

Meanwhile, there were also reports of three LTTE’s aircraft engaged in the mission over Vavuniya, around 2:30 am.

In the meantime, AF bombers and surveillance aircraft stepped up flying missions over Kilinochchi and Mullaitivu districts from 4:00 am, and attacked two localities.

The first air attack by the AF was reported in Puthukudiruppu, three times, between 4:20 and 5:10 am, Tamil net said.

The attack has taken place in a densely populated area and the premises of a school, Puthukudiruppu Subramaniya Vidyalaya, was among the target, according to initial reports.

A 50-year-old woman was wounded and shops in town have been damaged.

At 6:40 am, a locality in Pooneryn was bombed by AF bombers.

However, unconfirmed reports claim that the attack was launched at 2.30 am and that the LTTE has launched artillery fire from three gun points.

Four LTTE cadres have launched suicide attacks inside the Vavuniya Air Base while six more LTTE cadres have been killed in the firefight.

The LTTE artillery fire has damaged two aircraft and the radar system of the Vavuniya Air Base, reports further say.

Subsequent to the artillery attack, two bombs had been dropped at the Air Base by LTTE aircrafts.

http://www.orunews.com/?p=1907

Edited by Nellaiyan

This Account Has Been Suspended

Please contact the billing/support department as soon as possible.

உந்தத் தாக்குதலில் சிறிலங்கா ஆமிக்காரனின் இணையத்தளமும் உடைந்திட்டுது போலுள்ளது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: இந்தியக் கூலிப்பட்டாளங்கள் எமது மக்களைக் கொன்று குவிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் செய்தியை, இன்னும் இக்களத்தில் இந்தியாவை பகைக்கக் கூடாது, நட்புறவுடன் நடந்துகொள்ள வேண்டும், நாமும் தவறு விட்டீருக்கிறோம் என்று சொல்லும் இந்திய அபிமாணிகளுக்கு சமர்ப்பணம் செய்ய விரும்புகிறேன்.

வாழ்க இந்தியா, வாழ்க அதன் ஈழத்து அபிமாணிகள் !

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெட்டில் இறுதியாக வந்த செய்திகளின் படி, இன்றைய தாக்குதல்களில் வவுனியா கூட்டுப்படைத் தளத்திற்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புலிகளின் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத்தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றபின் வன்னியில் புலிகளின் மூன்று ஆட்டிலெறித் தளங்களில் இருந்து அகோர எறிகணைத் தாக்குதல் தளத்தின் மீது நடத்தப்பட்டதாகவும், எறிகணைத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக ராணுவத்தினர் பதுங்கிய தருணத்தைப் பாவித்து கரும்புலிகள் ஏற்கனவே திட்டமிட்ட தமது அழித்தொழிப்பு நடவடிக்கையை செவ்வணே செய்து முடித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கு.

வன்னி விசெட படைகளின் தலமையகத்தில் அரச கூற்ருப்படி 12 சிங்களக் கூலிப்படைகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 33 பேர் காயமடைந்திருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கு.

***

Edited by இணையவன்
நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் கூலிப்பட்டாளங்கள் எமது மக்களைக் கொன்று குவிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் செய்தியைஇ இன்னும் இக்களத்தில் இந்தியாவை பகைக்கக் கூடாதுஇ நட்புறவுடன் நடந்துகொள்ள வேண்டும்இ நாமும் தவறு விட்டீருக்கிறோம் என்று சொல்லும் இந்திய அபிமாணிகளுக்கு சமர்ப்பணம் செய்ய விரும்புகிறேன்.

வாழ்க இந்தியாஇ வாழ்க அதன் ஈழத்து அபிமாணிகள் !

வாழ்க கலைஞர் அவர்கள்

களமாடிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக் கூட்டுப்படை மீதான புலிகளின் மூன்று வழித் தாக்குதலில் இரு விமானக்கள், ராடர் தொகுதிகள் சேதம்

விடுதலைப் புலிகளால் இன்று செவ்வாய்க்கிழமை வன்னிக் கூட்டுப்படைத் தளம் மீது நடத்திய வான், ஆட்டிலறி மற்றும் தரைவழி கரும்புலி தாக்குதல்களில் சிறீலங்கா படையினருக்கு சொந்தமான இரு வானூர்திகளும் இந்தியாவினால் வழங்கப்பட்ட ராடர்தொகுதிகளும் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இத்தாக்குதலில் ராடர்தொகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்து இரு இந்திய ஊழியர்களும் காயமடைந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும மேலும் அறியமுடிகிறது.

உறுதிப்படுத்தப்படாத தகவலிலன்படி அதிகாலை 2.30 மணியளவில் விடுதலைப்புலிகளினால் மூன்று முனைகளில் இருந்து 70 ஆட்டிலறி எறிகணை வீசப்பட்டுள்ளன.

இதேவேளை சிறீலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்றை முல்லைத்தீவின் காட்டுப்பகுதி ஒன்றினுள் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர். எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்தி வீழ்ந்ததாக ராடர்களில் எதுவும் பதியப்படவில்லை எனவும் விடுலைப்புலிகள் இதுதொடர்பில் எதுவித தகவலும் இன்னமும் வெளிவிடவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

:icon_mrgreen: மன்னிக்க வேண்டும், செய்தியை பதிவு இணையத்தளத்திலிருந்து சுட்டேன் என்பதைச் சொல்ல மறந்து விட்டேன்.

இந்திய அரசு சிறீலங்காவிற்கு வழங்கிய ராடர்களை இயங்கி வந்த இரண்டு இந்தியர்கள் இன்று இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் வவுனியா மீதான அதிரடி விமான,தரை வழித்தாக்குதல்களில் காயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் தீவீர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய தாக்குதல்களில் இந்திய அரசு சிறீலங்காவிற்கு வழங்கிய ராடர்கள் பெரும் சேதம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilseythi.com/srilanka/Indian...2008-09-09.html

  • கருத்துக்கள உறவுகள்

காயமடைந்த இந்திய படையினரில் ஒருவன் அவசர சத்திரசிகிச்சையின்பின் மரணமடைந்ததாக கொழும்பிலிருந்து சற்றுமுன் பிரத்தியேக தகவல் கிடைத்துள்ளது. மேற்படி தகவலை எனது இந்திய தொடர்புகளுடாக உறுதிசெய்து கொள்ள முடியவில்லை.

புலிகளின் இரண்டு விமானங்களும் பத்திரமாக தளம் திரும்பியிருப்பதாக வன்னியிலிருந்த சற்று முன்கிடைத்த பிறிதொரு செய்தி உறுதிசெய்கிறது.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தாக்குதலில் விடுதலைப்புலிகளால் வவுனியாவிலிருந்த சிறிலங்காவின் பிரதான தளம் வெற்றிகரமாக சின்னாபின்னப்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டபின் நிலைகுலைந்திருக்கும் சிங்கள படையினரின் வன்னி கள முன்னரண்களில் கணிசமான பெரிய தாக்குதலொன்றை புலிகள் தரப்பிலிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.

களமாடி தம்முயிரை ஈந்த வேங்கைகளுக்கு வீரவணக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.