Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு; புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின: விடுதலைப் புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது கிடைத்த அரசாங்கச் செய்தியின் படி 9 இராணுவத்தினர், 2 விமானப்படை, ஒரு காவல்துறையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 26 பேர் காயமுற்று இருக்கிறார்கள். இறந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர் என்று 5 பேருடைய உடலங்களை தங்களது இணையத்தளங்களில் இட்டிருக்கிறார்கள்.

9 Sri Lanka Army (SLA) soldiers, 2 Sri Lanka Air Force (SLAF) personnel and 1 policemen were killed and 26 wounded

Edited by கந்தப்பு

  • Replies 96
  • Views 21k
  • Created
  • Last Reply

கந்தப்பு மாறி பதிவு செய்யப்பட்டு இருக்கு ,

கடற்படை இல்லை 2 விமானபடை...

செய்தியின் சந்தோசத்தில எல்லாம் தப்பு தப்பா வருதோ?.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல இடிதான் பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யை புனைவதில் இலங்கை அரசை வெல்ல இயலுமா என்ன

அந்த றாடரை என்ன செய்யலாம்? :icon_mrgreen::unsure:

இதேவேளையில்இ தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகளில் ஒன்றை தமது வானூர்திகள் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தியதாக சிறிலங்கா வான்படை பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்தார்.

உதயநாணயவும் தாடிரம்புக்கும் பொய்கூறி அலுத்து விட்டார்கள் இப்ப இவர்தொடங்கிவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யை புனைவதில் இலங்கை அரசை வெல்ல இயலுமா என்ன

அந்த றாடரை என்ன செய்யலாம்? :icon_mrgreen::unsure:

முனிவர் , இனி அதை வழக்கம் போலை மண்வெட்ட பயன்படுத்தலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

காயப்பட்ட இந்தியர்கள் ராடாரை இயக்க மட்டும் வரவில்லையாம். தமிழர்களை இனக்கொலை செய்வதற்காக உருவாக்கபட்டுள்ள இந்தியாவின் விசேட படைப்பிரிவொன்றின் நிறைவேற்று அதிகாரிகள்தான் அவர்களாம். வன்னிமக்கள்மீது குண்டு வீசி அழிக்கும் திட்டத்தில் இலங்கைக்குத் துணைசெய்ய வந்தவகளாம். ராமேஸ்வரம் மீனவர்களை அடிக்கடி கொலைசெய்யும் இலங்கையின் திட்டத்திலும் இப் படைப்பிரிவின் கைகள் மறமுகமாகச் செயல்படுகின்றதாம் என்று கூறப்படுகின்றது.

தமிழக மக்களே! இந்திய மத்திய அரசின் இந்த வஞ்சக நடவடிக்கைகளுக்கெதிராகக் கொதித்தெழுங்கள்.

கிழவன் கருணாநிதி இதனை அறிவாரா? அறிந்திருந்தால் என்ன செய்வார்? பதவி விலகுவாரா இல்லை வழக்கம்போல் கடிதம் எழுதுவாரா?

மண்வெட்டி செய்ய இரும்பிற்குத் தட்டுப்பாடாய்க் கிடக்குது. கேகெலிய இதக்க என்ன சொல்லப் போகிறார். இது ஏழாவது தடவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்கள் இப்படிச்சொல்வதெல்லாம் தங்கடை இழப்பை மறைப்பதற்காகவே தவிர வேறொன்றும் இல்லை.

களமாடி தமது இலக்கையும் எட்டி எமது தாய் நாட்டிற்காய் தங்களது உன்னதமான உயிர்களையும் அர்ப்பணித்த எமது வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்வதைக் குழப்பியடிக்கும் நோக்கில் தமிழர்களை ஒழித்துக்கட்ட நாங்கள் உதவிசெய்கிறோமென்று இந்தியாவால் உருவாக்கப்பட்டு இலங்கைக்கு வலோத்காரமாக அனுப்பப்பட்ட இப்படைப்பிரிவின் பிரசன்னத்தை ராஜபக்ஸ அரசு பெரிதும் விரும்பவில்லையென்றும், அதனால் இந்தியாவைச் சிக்கலுக்குள் மாட்டிவிட இலகுவாகத் தாக்குதலுக்குள்ளாக்க கூடிய வவுனியாப் பிரதேசத்தில் அவர்களை இயங்க விட்டதாகவும், தற்போது குட்டு வெளிப்பட்டு விட்டதால் ராஜதந்திரமட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் இவ்விவகாரம் தொடர்பாக முறுகல் நிலையேற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலிருந்து வரும் செய்திகளின்படி, 4 கரும்புலி உருப்பினர்கள் விமானப்படைத் தளத்திலிருந்த விமானங்கள் மீதும், ராடர் நிலையங்கள் மீதும் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இரு போர் விமானங்களும், ராடர் நிலையமும் சேதமடைததாகவும் அறிவிக்கப்பட்டிருக்கு. மேலும் பின்னர் நடந்த துப்பாக்கிச் சமரில் மேலும் 6 போராளிகள் வீரச்சாவடைந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கு.

இன்னொரு எல்லாளன் ?!!!!!!!!!!!!!!!

களமாடி தம்முயிரை ஈந்த வேங்கைகளுக்கு வீரவணக்கம் !!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தபாஜ போன வாரம் கூறியிருதார் இவர்கள் 6 தடவையும் தாங்கள் 6 ஆயிரம் தடவையும் என்று, ஆனால் அவர்களின் 6 ஆயிரம் தடவை செய்தும் ஏற்படுத்தாத இழப்பை 6 தடவை மட்டும் செய்து 6 ஆயிரம் மடங்கிற்கு மேல் ஏற்படுத்திய எம் வீரர்களின் துல்லியமான தாக்குதலுக்கு இவர்களின் பதில் என்னவோ தெரியாது என்றிருக்க ஏழாவது தடவையும் ஆகிட்டுது..., இழப்பு எகிறும்... போல் இருக்கிறது.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் கீரியும் பாம்பும் எண்டு சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இலங்கையிலோ பாக்கிஸ்த்தான் விமானி தமிழரை அழிக்கக் குண்டு வீசுறான், இந்திய அதிகாரி அந்த விமானங்களுக்கு ஆலோசனை வழங்குவதோடு, புலிகளின் விமானங்களையும் கண்காணிக்கிறான். என்னே ஒரு ஒற்றுமை !!!!!!

அதுவாம் அவர்கள் பக்கத்து நாட்டில நடக்கிர பயங்கரவாத்தத்தை ஒழிக்கவாம் . ஆனால் இந்தியா பாகிஸ்தான் இரண்டுமே **********

இராணுவத் தலைமையகம் தளம் மீதான தாக்குதலில் சிறீலங்கா படையினரின் இரு வானூர்திகள் சேதம்

செவ்வாய்இ 09 செப்ரம்பர் 2008 ஜசெய்தியாளர் செந்தமிழ்ஸ

விடுதலைப் புலிகளால் இன்று செவ்வாய்க்கிழமை வன்னிக் கூட்டுப்படைத் தளம் மீது நடத்திய வான்இ ஆட்டிலறி மற்றும் தரைவழி கரும்புலி தாக்குதல்களில் சிறீலங்கா படையினருக்கு சொந்தமான இரு வானூர்திகளும் இந்தியாவினால் வழங்கப்பட்ட ராடர்தொகுதிகளும் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இத்தாக்குதலில் ராடர்தொகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்து இரு இந்திய ஊழியர்களும் காயமடைந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும மேலும் அறியமுடிகிறது.

உறுதிப்படுத்தப்படாத தகவலிலன்படி அதிகாலை 2.30 மணியளவில் விடுதலைப்புலிகளினால் மூன்று முனைகளில் இருந்து 70 ஆட்டிலறி எறிகணை வீசப்பட்டுள்ளன.

இதேவேளை சிறீலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்றை முல்லைத்தீவின் காட்டுப்பகுதி ஒன்றினுள் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர். எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்தி வீழ்ந்ததாக ராடர்களில் எதுவும் பதியப்படவில்லை எனவும் விடுலைப்புலிகள் இதுதொடர்பில் எதுவித தகவலும் இன்னமும் வெளிவிடவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/?p=3866

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதியின் கலைஞர் டிவிதலைப்புச் செய்தியாக புலிகளின் விமானத்தை இலங்கை இராணுவம் சுட்டது எனச் சொன்னது. இந்த கருணாநிதி இருக்கும் வரை இந்திய அரசு ஸ்ரீலங்காவிற்க்கு உதவி செய்துகொண்டே இருக்கும்.

ஈழத்தமிழர்கள் கருணாநிதிக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட புதினம் கூட கலக்குது இந்த அடியோட :icon_mrgreen:

இந்தியாவின் முகமூடியை கிழித்தெறிந்த அடியல்லவா ?

யாருக்குத்தான் சந்தோஷமாக இராது .

வீர வணக்கம் , வேங்கைகளே .

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் கலைஞர் டிவிதலைப்புச் செய்தியாக புலிகளின் விமானத்தை இலங்கை இராணுவம் சுட்டது எனச் சொன்னது. இந்த கருணாநிதி இருக்கும் வரை இந்திய அரசு ஸ்ரீலங்காவிற்க்கு உதவி செய்துகொண்டே இருக்கும்.

ஈழத்தமிழர்கள் கருணாநிதிக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்யவேண்டும்.

தமிழன் தோல்வியடைவதில்

உலகத்தமிழருக்கெல்லாம் தலைவர் என்பவருக்கு எவ்வளவு ஆனந்தம்..........

சீ...................????

வேண்டாம்...............???

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலிருந்து வரும் செய்திகளின்படி, 4 கரும்புலி உருப்பினர்கள் விமானப்படைத் தளத்திலிருந்த விமானங்கள் மீதும், ராடர் நிலையங்கள் மீதும் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இரு போர் விமானங்களும், ராடர் நிலையமும் சேதமடைததாகவும் அறிவிக்கப்பட்டிருக்கு. மேலும் பின்னர் நடந்த துப்பாக்கிச் சமரில் மேலும் 6 போராளிகள் வீரச்சாவடைந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கு.

இன்னொரு எல்லாளன் ?!!!!!!!!!!!!!!!

களமாடி தம்முயிரை ஈந்த வேங்கைகளுக்கு வீரவணக்கம் !!!!!!!!!!!

கொழும்பிலிருந்து வரும் செய்திகளின்படி, 4 கரும்புலி உருப்பினர்கள் விமானப்படைத் தளத்திலிருந்த விமானங்கள் மீதும், ராடர் நிலையங்கள் மீதும் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இரு போர் விமானங்களும், ராடர் நிலையமும் சேதமடைததாகவும் அறிவிக்கப்பட்டிருக்கு. மேலும் பின்னர் நடந்த துப்பாக்கிச் சமரில் மேலும் 6 போராளிகள் வீரச்சாவடைந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கு.

இன்னொரு எல்லாளன் ?!!!!!!!!!!!!!!!

களமாடி தம்முயிரை ஈந்த வேங்கைகளுக்கு வீரவணக்கம் !!!!!!!!!!!

இன்னொரு எல்லாளன் ?!!!!!!!!!!!!!!!

அப்படித்தான் இருக்கும்போல் உள்ளது

ஆனாலும் வருடல்

எம்மவரின் உடல்களைக்காணும்போது............

  • கருத்துக்கள உறவுகள்

அரச படைகளின் மனோவலிமையை சிதறிடிக்கப்படாதிருக்கும் வகையில்.. வான் புலிகளின் விமானம் ஒன்றைச் சுட்டுவீழ்த்தியதாக சிறீலங்கா விமானப்படை பிரச்சாரம் செய்து வருகிறது.

ஆனால்.. பிபிசி இணையச் செய்தியில்.. அரசின் செய்தியோடு.. விடுதலைப்புலிகள் தமது விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்று கூறி இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது..!

களமாடி வித்தாகி வீழ்ந்த கரும்புலிகளுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கங்கள்.

S Lanka 'shoots down rebel plane'

Sri Lanka's air force has shot down a plane belonging to the rebel Tamil Tigers, military officials have said.

If confirmed, it would be the first rebel plane downed by the military.

The aircraft was intercepted by fighter jets after it and another rebel plane bombed a military airfield in the north of the island, the air force said.

A rebel artillery strike and ground assault on the air base killed 10 soldiers, 10 rebels and one policeman, the ministry of defence said.

The Tamil Tigers said they had no information that one of their planes was shot down.

The ministry of defence said 15 soldiers, five air force personnel and eight police were also wounded in the attack on the air base at Vavuniya, near the frontline in north-eastern Sri Lanka.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7605498.stm

Edited by nedukkalapoovan

இத் தாக்குலில் தம் உயிரை அர்ப்பணித்த வீரப் புலிகளுக்கு எனது வணக்கங்கள்.

வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: "புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படைதான் உரிமை கோருகிறதே ஒழிய அது உண்மையா என்று தெரியவில்லை" என்று சண்டே டயிம்ஸின் ராணுவ பத்தி எழுத்தாளரான இக்பால் அத்தாஸ் கூறியிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.