Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆய் கலக்குறாய் கருணா புது பட்டு வேட்டி

Featured Replies

கலக்கிறாய் கரி நாகம் கருணா புது பட்டு வேட்டி கையில தேங்காய் பக்கத்தில பூசாரி ஜயா அவரோடு பாதுகாப்புக்கு சிங்கள இராணுவம்.

படம்.1

dsc009751001yo2.jpg

படம் .2

dsc010431001zs6.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் ஓடி வாங்கோ.. இதை பற்றிக் கதைச்சு எங்களுக்குள்ள அடிபட்டு எங்கட சனத்துக்கு நல்லது செய்வம்.

  • கருத்துக்கள உறவுகள்

வினோத உடைப்போட்டி எங்காவது நடந்ததோ?

கோமாளி மாதிரி உடுத்திருக்காரு பாபா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் ஒரு ஐயர் பலிக்கடா ஆகப் போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் (புலம்பெயர்ந்த சில இணைய ஊடகங்கள் உட்பட) கருணா கொம்மானில.. அன்பாத்தான் இருக்கிறியள். அவர் காறித் துப்பினாலும் நீங்க நக்கிட்டுத் திரிவியள்..! என்ன கேடுகெட்ட மனித சாதியோ தெரியல்ல தமிழன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் இவையெல்லாம் இந்த தெய்வங்களுக்கு முன்னால நடக்குது

Edited by puspaviji

புலம்பெயர்ந்த "தேசிய ஆதரவு ஊடகங்களுக்கு" கட்டின 100 டொலருக்கு daily hits வாறதுக்கு ஏதாவது பரபரப்பாக வேணும். அது ஆனந்தசங்கரி பிள்ளையான் டக்கிளஸ் கருணா கரும்புலிகள் மகிந்த கடற்புலிகள் றம்புக்வெல எண்டு எதுவாக இருந்தாலும் பறாவாயில்லை. அம்பிட்டதுக்கு ஏற்மாதிரி வசைபாடுவினம் அல்லது துதிபாடி வாசகர்களின் பொழுதுகளை போக்காட்டுவினம்.

மேற்குலகில tabloid தங்கடை பிரதிகள் விற்பனைக்கு அவ கடற்கரை குளிச்ச படம் இவ கிளப்பில கிஸ் அடிச்ச படம் இன்னொருத்தி காரால இறங்கேக் சட்டை விலத்தி தொடை தெரிஞ்ச படம் போட்டு வியாபாரம் பண்ணிறமாதிரி தான் எங்கடை புலம்பெயர்ந்த "தேசிய ஆதரவு ஊடகங்களின்" செய்தி ஆசிரியர்களின் (editorial board அப்பிடி யாரும் இருந்தா?) மனவோட்டம். என்ன ரசனை தான் வித்தியாசம்.

கருணா பிள்ளையான சிறீலங்கா படைகளின் உடலங்கள் ஆனந்தசங்கரி pklmg aklmg law ஆமிகாரனின் தண்ணிப் போத்தல் சப்பாத்து எண்டா எங்கடை ஆக்களுக்கு வீணீர் சொட்டும்.

இந்த புலம்பெயர்ந்த கூட்டம் தொழிநுட்பத்தில அறிவியலில ஒரு முன்னணி நாடாக தமிழீழத்தை கொண்டு வர பங்களிக்கப் போகுதுகள் எண்ட நம்பிக்கையில் அங்கை கரும்புலியாக போகுதுகள்.

இன்னமும் ஆமிகாரனின் உள்ளாடையை பாயில விரிச்சு வைச்சு படம் எடுத்து விடவில்லை உருவிப்போட்டம் இந்தா அந்தா விடிவு விரைவில் எண்டு. மிச்சம் எல்லாம் நடந்து விட்டது.

யாழ்களத்து நிர்வாகத்துக்கும் இப்பிடியானதுகளை பார்க்க குசியாக இருகுது போல கிடக்கு. சிலவேள கூகிள் விளம்பரத்துக்கா விட்டிருக்கினமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதென்ன ஜெயலலிதாவும், சசிகலாவும் மாதிரி(ஒரெ ஸ்டைலில் வேட்டி)....ம்ம்....நடக்கட்டும், நடக்கட்டும்!

dsc010431001zs6.jpg

சரி, இனி இந்தப் படத்த பாத்துபோட்டு உந்த கோயில் பூசாரி ஒரு துரோகி எண்டு பட்டம் கட்டாமல் இருந்தல் சரி. கருணா கோயிலுக்கு வாறதுக்கு பூசாரி ஒண்டும் செய்ய ஏலாது.

உந்த பூச்சாண்டி வெருட்டுக்கெல்லாம் பயப்பட்டா மோகன் அண்ணா எப்பவோ யாழ் களத்தை வித்திட்டு ஓடியிருப்பார்.

எதற்கும் அஞ்சா காட்டுப்புலி மோகன் அண்ணா வாழ்க வாழ்க. அவருக்காக ரீ குடிக்கவும்... அடச்சே தீக்குளிக்கவும் பல உறுப்பினர்கள் தயாராக உள்ளார்கள். :lol::D

நாங்கள் டமிழ்டேசயம் என்று ஏதோ சொல்லறம் ...பிறகு இப்படி கூத்தாடுவம் ...பிறகு கலைஞர் எங்களுக்கு ஓன்றும் செய்யவில்லை என்று புலம்புவம் ...முழு விசுக்கொத்துகள்.

தாங்கள் இன்னும தமிழராய் தான் இருக்கிறம் என்டு சனங்களை ஏமாத்த உந்த வேட்டி வேசமோ தெரியல்லை. போஸ் குடுக்கிறவை ஒருத்தரை ஒருத்தர் புடுங்குப்பட்டு பெட்டிக்குள்ளையும் உப்பிடித்தான் சுருக்காய் வேட்டியோட கிடப்பினம் போல கிடக்குது.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யாரையும் பார்க்கப்பிடிக்கலை

ஆனால் ஏனோ தெரியவில்லை

அந்த ஐயரை மட்டும் என் கண் மீண்டும் மீண்டும் பார்க்கிறது

பாவமாக இருக்கிறது அந்த ஆளைப்பார்க்க

ஏனெனில் அவர்தானே பலி ஆடு

அவரைப்போட்டால்தானே பல மாங்காய் விழுத்தலாம்

[b]ஜடிஸபாவமாக இருக்கிறது அந்த ஆளைப்பார்க்கஜஃடிஸஜஸைஜஃஸைஜர

Edited by KUGATHASAN

புது வேட்டி, புது சங்கிலி, புது பக்தி, அம்மான் அசத்திட்டிங்க....வாழ்க வளமுடன்....

யாழ்களம் நடுநிலையை விட்டு விலகி நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நான் இதில் எழுதிய ஓரு கருத்து நீக்கப்பட்டுள்ளது. காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இது கருணாவிற்கான ஆதரவா அல்லது ? ? ஏனெனில் அதில் தவறாக எதுவும் எழுதப்படவில்லை.

அதுதானே.. பரணி எழுதியதில் ஒரு அநாகரிக வார்த்தைகளும் இல்லை... 'கருணா கோவணம் கட்டினா என்ன வேட்டி உடுத்தா என்ன" என்றுதானே கேட்டவர்? கோவணம் கெட்ட வார்த்தையா?

எங்கட முருகன் கூட (கடவுளப்பா) கோவிச்சு கொண்டு கோவணத்தோட பழனி மலையில பகிரங்கமா நின்றவர் தானே?

இல்லை வசி எனக்கு விளங்கேல்லை நான் எழுதிறதை மட்டும் தேடி தேடி அழிக்கிறாங்கள். ஆபாசமும் இலலை. இப்பதான் புரிகின்றது சிலவேளை விடுதலைப்புலிகளிற்கு எதிராக எழுதினால் விட்டுவிடுவார்களோ தெரியவில்லை. யாருக்கு தெரியும். . .

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து என்னவென்றால் இவரைப்போன்ற பச்சோந்திகளின் படங்களையும், செய்திகளையும் இணையத்தளங்களிலையோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ பிரசுரிப்பதையும், விமர்சிப்பதையும் நாங்கள் அதாவது உண்மையான தமிழ்த்தேசியத்தை நேசிப்பவர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

அதுதான் தமிழ்த்தேசியத்திற்கு நாம் செய்யும் பெரிய பங்களிப்பாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து என்னவென்றால் இவரைப்போன்ற பச்சோந்திகளின் படங்களையும், செய்திகளையும் இணையத்தளங்களிலையோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ பிரசுரிப்பதையும், விமர்சிப்பதையும் நாங்கள் அதாவது உண்மையான தமிழ்த்தேசியத்தை நேசிப்பவர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

அதுதான் தமிழ்த்தேசியத்திற்கு நாம் செய்யும் பெரிய பங்களிப்பாகும்.

உங்களின் கருத்தை எதிர்க்கவுமில்லை.....

ஆனால் எவ்வாறு என்ற விளக்கம் இல்லாததால் ஏற்பாகவுமில்லை.

உங்களின் விளக்கம் ஒன்றே உங்களின் கருத்துக்கு அதிமுக்கியமானது... அது இல்லாதவிடத்து வெறும் அலட்டல்போலவே உள்ளது.

படம் .2

dsc010431001zs6.jpg

எனக்கு ஒரு சந்தேகம்!

உந்த வேட்டியை கருனா எங்க உருவியிருப்பான்?.. நிச்சயமா வாங்கி இருக்கமாட்டான்.

குடிசார் தகவல்களின்படி அண்ணாச்சிக்கு காசுகுடுத்துத்தான் சமான் வாங்கிறதேண்டு தெரியாதாம்.... மேலதிக விபரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்.

பின்குறிப்பு: *** நிச்சயமாக இந்த தகவல்கள் புலனாய்வு நடவடிக்கைகளுக்கு பாவிக்கப்படமாட்டாது.***

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

dsc010431001zs6.jpg

எனக்கும் ஒரு சந்தேகம் .

பக்கத்திலை நிற்கிற அல்லக்கைகள் , ஏன் பட்டு வேட்டி கட்டவில்லை .

கட்டினால் நழுகி விழுந்திடுமோ .........

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் ஒரு சந்தேகம் .

பக்கத்திலை நிற்கிற அல்லக்கைகள் , ஏன் பட்டு வேட்டி கட்டவில்லை .

கட்டினால் நழுகி விழுந்திடுமோ .........

பட்டுவேட்டியோடை நிக்கிறவையும் உள்ளுக்கு லோஞ்சு தான் போட்டிருக்கினம்

பட்டுவேட்டிசால்வையை லோஞ்சுக்கு மேலை சும்மா சம்பிரதாயத்துக்கு சுத்திகட்டியிருக்கினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.