Jump to content

நான் புதிதாய் வந்துள்ளேன்.


Recommended Posts

வாருங்கள்

Ealam_Supporter

.

தமிழில் எப்படி எழுதுவது என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருக வருக நண்பரே... தமிழில் எழுதப்பழகி களத்தில் பிரகாசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ennai arimugm illamal varavetra ungal ellorukum enathu manamaarntha nandri. Vegu seekrathil nan tamil il eluthuvathai katru theruven..

Iyah Ennaiyavan, romba nandringa antha link i koduthu uthavi paniyathuku, kandipaha nan athai paarthu elutha kathukuven... venumna ungallukum kathu tharen :lol::unsure::wub:

intha nerathil thaa naanga ellorum onru pada venum...onru pattal undu vaalvu...

ithudan mudikiren mikuthi seekram tamil il en elthukugal varum.

Link to comment
Share on other sites

வருக வருக

புதியவருக்கு இப்புதியவனின் வாழ்த்துக்கள்

இவன்....

பிரம்மாஸ்மி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ ஆதரவாளர் என்றால் ஈழத்திற்கு வெளியே இருக்கின்ற தமிழரா? அல்லது வேற்றினத்தாரா? எது எப்படி இருந்தாலும் எம் தமிழீழத்திற்கு ஆதரவாக நீளும் கைகளைப் பற்றிக் கண்ணில் ஒற்றிக் கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

வாங்கோ ஈழம்சப்போட்டர்....

வந்து வீசுங்கோ உங்கள் எழுத்துக்கணைகளை.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.