Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீ லங்கா அரசு NRFC கணக்குகளை முடக்க முயற்சிப்பதாக நம்பகமான வட்டாரங்கள் கூறுகின்றன

Featured Replies

ஸ்ரீ லங்கா அரசு NRFC கணக்குகளை முடக்க முயற்சிப்பதாக நம்பகமான வட்டாரங்கள் கூறுகின்றன

தகவலை கீழே பார்க்கவும்

Sri Lankan Government is having serious issue on maintaining foreign currency reserve. The foreign currency reserve is expected to collapse at any time in near future. This collapse may affect the limits on country spending on imports and this will mainly affect government imports including arms purchase. This will be the most disaster for government in the current financial crisis. So as an emergency plan government is planning to take over all NRFC account in near future.

And we have to remember the past which government took over the non operating savings account last year.

Edited by தேசம்

இதுக்கு மேலையும் அங்கை காசு வச்சு இருக்கும் முட்டாள்களின் பணங்கள் பறிமுதல் செய்ய பட வேண்டியவைதான்...

நான் இந்த விடயத்தில் சொறிலங்காவுக்கு ஆதரவு....

NRFC account எண்டல் என்ன எண்டதை எல்லாரும்தெரிந்து கொள்ள வேணும்... அதாவது வெளி நாடுகளில் வேலை வாய்ப்புகளுக்காய் போய் நேரடியாக இலங்கைக்கு வங்கிகள் மூலம் பணம் அனுப்ப படும் இலங்கையில் வதியாதவர்களின் வங்கி கணக்குகள் அவை...

ஆங்கிலத்தில்..

NRFC account

Non-Resident Foreign Currency accounts scheme is for Sri Lankans who are employed abroad. It is an incentive given to them to repatriate their earnings to Sri Lanka by permitting them to maintain accounts in foreign designated foreign currencies. Credits to these accounts are restricted to proceeds of foreign currency remittances received in the name of the account holder. Debits to these accounts are freely permitted

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மேலையும் அங்கை காசு வச்சு இருக்கும் முட்டாள்களின் பணங்கள் பறிமுதல் செய்ய பட வேண்டியவைதான்...

நான் இந்த விடயத்தில் சொறிலங்காவுக்கு ஆதரவு....

NRFC account எண்டல் என்ன எண்டதை எல்லாரும்தெரிந்து கொள்ள வேணும்... அதாவது வெளி நாடுகளில் வேலை வாய்ப்புகளுக்காய் போய் நேரடியாக இலங்கைக்கு வங்கிகள் மூலம் பணம் அனுப்ப படும் இலங்கையில் வதியாதவர்களின் வங்கி கணக்குகள் அவை...

ஆங்கிலத்தில்..

உண்மையிலேயே இது ஒரு கவலைக்குரிய விடயம். இப்ப கொஞ்சக் காலத்தக்கு முதல்ல தேட்டத்திலை போட ஒரு வாய்ப்புக் கிடைச்சது. இப்ப கடைசில சொறிலங்காபாடு கொண்டாட்டம்தான். எண்டாலும் நீங்கள் சொறிலங்காவுக்கு ஆதரவா நிக்கிறது சரியில்லைக்கண்டியளோ. பாவம், எங்கட சனம் விபரமில்லாத ஆக்கள்தானே. மன்னியுங்கோ!

Edited by nochchi

இது போர் நிறுத்தத்தை அரசு முறிக்கும் முன்னமே இதன் அபாயங்களை எல்லாருக்கும் தெளிவாக்க பாடு பட்டவை... இரண்டு வருடமாக சொறிலங்காவை புரிந்து கொள்ள முயலாதவைகளை என்ன சொல்வது...??

மொத்தத்தில தமிழண்ட காசை அப்பிடியே முழுங்கி தமிழனையே அதில அழிக்கிறதைப்பாக்குற சனம் விடுதலைப்போராட்டத்துக்கு 1ரூபா கொடுங்கோ எண்டா ஆயிரம் கதை சொல்லி அரைமணிநேரம் அழுது குளறி ஆர்ப்பாட்டம் செய்யிறவை அவன் மொத்தமா அமுக்கேக்க மட்டும் எல்லாத்தையும் பொத்திக்கொண்டு இருப்பினம். எங்கடசனம் எப்பத்தான் திருந்தப்போகுதோ?

இது தொடர்பாக பல பத்திரிகைகளிலையும் பக்கம் பக்கமாக் கட்டுரைகள் வந்தன. சிறிலங்கா வங்கிகளிலை பணத்தை முதலிட வெண்டாம். அது யுத்தத்துக்குத் தான் பயன் படும். கடைசியிலை அரோகரா எண்டெல்லாம் விளக்கமா எழுதினவை. சனம் இல்லை வட்டி வீதம் கூட அங்கை தான் போடுவம் எ;ணடு அடம்பிடிச்சவை.

இந்த இடத்திலை நான் தயாவின்ரை கட்சி. புத்திகெட்ட சனத்துக்கு இதுகும் வேணும். இன்னமும் வேணும்

நான் அறிந்தது. எனக்கு தெரிந்த ஒருவருக்கு வங்கியில் வேலை செய்யும் ஒருவர் 3 நாட்களுக்கு முன் தொலைபேசியின் மூலமாக பணத்தை இங்கிருக்ம் உறவினர்களின் பேருக்கு மாற்ற சொல்லியுள்ளார் தான் படிவம் அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.அதுவும் குறுகிய காலத்துக்குள் மாற்றச்சொல்லியும் உள்ளார்;.

இதன் காரணமாக தான் அவர் இதை சொல்லியிருக்க வேண்டும்.

இலங்கைப் பொருட்களை புறக்கணிப்பதன் மூலம் ஏற்படும் பொருளாதார சரிவினை விட புலம் பெயர் தமிழ் மக்கள் இவ்வாறான NRFC கணக்குகளை மூடுவதன் மூலம் பொருளாதார சரிவை ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றேன். அங்குள்ள உறவுகளுக்கு பணம் அனுப்பும் தொகையை தவிர்ந்த ஒரு சதம் கூட அங்கே அனுப்பி இலங்கையின் அன்னிய செலாவணி சேமிப்பை கூட்டக் கூடாது நாம்.

  • தொடங்கியவர்

சரியா சொன்னீங்க நிழலி. தற்போதைய சூழ் நிலையில் இலங்கைக்கு(உறவினர்களுக்கு) அடிப்படை தேவைக்கான பணத்தை தவிர வேறு ஒரு சதமும் அனுப்ப கூடாது. புலம் பெயர் தமிழர்கள் அங்குள்ள முதலீடுகளை நிறுத்தி பணத்தை விரைவாக வெளியே எடுக்க வேண்டும்.

தயவு செய்து ஒவ்வொரு தமிழனும் குறைந்தது பத்து பேருக்கு இதனை சொல்லவும்.

இனவெறி அரசாங்கம் எங்கட முதலீட்டில தான் ஓடுது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசை பொருளாதார ரீதியாக வீழ்த்துவதன் மூலம் தான் எமது மக்கள் மீது கொட்டும் குண்டுகளை குறைக்கலாம் அல்லது இல்லாமல் செய்யலாம். பொருளாதார ரீதியாக சிறிலங்கா அரசை நலினமடைய புலம்பெயர்ந்த எல்லோரும் முயற்சித்தால் கட்டாயம் முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைப் பொருட்களை புறக்கணிப்பதன் மூலம் ஏற்படும் பொருளாதார சரிவினை விட புலம் பெயர் தமிழ் மக்கள் இவ்வாறான NRFC கணக்குகளை மூடுவதன் மூலம் பொருளாதார சரிவை ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றேன். அங்குள்ள உறவுகளுக்கு பணம் அனுப்பும் தொகையை தவிர்ந்த ஒரு சதம் கூட அங்கே அனுப்பி இலங்கையின் அன்னிய செலாவணி சேமிப்பை கூட்டக் கூடாது நாம்.

ரொம்ப சரி நிழலி எனக்கு ஒரு நயா பைசா கூட இல்ல

சமாதான காலத்தில் போட்டிபோட்டுக் கொண்டு கொழும்பில் கோடிகளைக் கொட்டி மாடிகளைக் கட்டிக் கொண்ட புலம்பெயர் புத்திசாலிகளின் நிலை என்ன ?

கொஞ்சம் பொறுங்கோ இணையவன். சிங்களவன் தமிழன்ரை பொருளாதார இலக்குகளை அடையாளங் கண்டு ஒவ்வொண்டாக் கை வைப்பான். மாடி வீட்டுக்காரர் கிட்டடியிலை மாரடிச்சு அழுவினம்.

இங்கை தும்படிச்சு சிங்களவனுக்கு சொத்துச் சேக்கிற கூட்டம் கட்டாயம் படத்தான் வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது போர் நிறுத்தத்தை அரசு முறிக்கும் முன்னமே இதன் அபாயங்களை எல்லாருக்கும் தெளிவாக்க பாடு பட்டவை... இரண்டு வருடமாக சொறிலங்காவை புரிந்து கொள்ள முயலாதவைகளை என்ன சொல்வது...??

எங்கடை மக்களுக்கெண்டு ஏதாவது உதவி கேட்டால் ஐஞ்சு சதம் ஈயாதவையின்ரை காசுதானே கோவிந்தா கோ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..விந்தாa0xl8hg.gif

வெளிநாட்டில் இருந்து கொழும்பில் வீடு காணி வாங்கி விட்டிருப்பவர்கள் கவனம். விற்கப்பாருங்கோ.. அல்லது சுருட்டிக்கொண்டு போடுவான் சிங்களவன்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைப் பொருட்களை புறக்கணிப்பதன் மூலம் ஏற்படும் பொருளாதார சரிவினை விட புலம் பெயர் தமிழ் மக்கள் இவ்வாறான NRFC கணக்குகளை மூடுவதன் மூலம் பொருளாதார சரிவை ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றேன்.

உண்மை. ஆனால் அதற்காக பொருட்களைப் புறக்கணிப்பதை உருப்படியற்ற வேலை என யாரும் நினைக்கக்கூடாது. சிங்களத்தோடு மோத புலம் பெயர் தமிழனிற்கு இருக்கும் ஒரே இலக்கு பொருளாதாரம். அந்த விடயத்தில் நாம் எல்லோரும் போராளிகளாக மாறவேண்டும். என்ன வழியில் பொருளாதாரத்தை அடிக்கமுடியுமோ அடிப்போம். யாழ் களத்தைப் பார்ப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொளுங்கள். எம்மில் பலர் இலங்கைப் பொருளாதாரப் புறக்கணிப்பால் வரும் நன்மைகளைப் பற்றி போதிய அறிவின்றி இருக்கிறார்கள். அவர்களை மாற்றுங்கள். நீங்கள் வாங்கும் தமிழ் கடைகளில் உங்கள் புறக்கணிப்பை ஏதோ ஒரு வகையில் தெரிவியுங்கள்.

எங்கட சனம் இலங்கைச் சாமான் இல்லாட்டி இருக்காது தம்பிமார், கனடாவில வேப்பங்குச்சி தேடினவரிண்ட கதையும் கேள்விப்பட்டன், அதோட நிண்டாலும் பரவாயில்லை எங்கட சனம் எண்டைக்கு நானகள் ஆயிரம் நாடுகளில இருந்து சாமானை இறக்கினாலும் சொல்லுங்கள் எனக்கு பரந்தன் மொட்டைக்கறுப்பனும், கைதடிப் பிலாப்பழமும் வேண்டும் எண்டுதான் நிக்குங்கள்.

அங்கு கரும்புலியாக வெடிக்கிறார்கள். முத்துக்குமார் தொடக்கம் முருகதாசன் வரை தீயில் வேகியிருக்கிறார்கள். இங்கு இந்த சிறிய தியாகத்தை கூட செய்யமுடியாதா? என் பணத்தில் என் தமிழன் தலையில் குண்டு விழுகிறது என்று ஒவ்வொரு தமிழனும் நினைத்தால் முடியும்.

சில வருடங்களுக்கு முன்னர் யாழில் புறக்கணி சிறிலங்கா என்ற பகுதி தொடங்கப்பட்டு திட்டங்களும் முன்வைக்கப்பட்டு, எம்மவர்களினாலேயே அன்று உதாசீனம் செய்யப்பட்டு சரியான முறையில் நடைமுறைப் படுத்தப் படாதிருந்ததது.

வன்னியில் எமது உறவுகளின் தலையில் போடப்படும் ஒவ்வொரு குண்டிலும் எமது பங்களிப்பு உள்ளது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். எதையுமே தாமதமாகத் தான் புரிந்து கொள்கிறோம். மேலும் தாமதிக்காது தீவிரமாகச் செயல்படுவோம்.

Edited by இணையவன்

வணக்கம் இங்கு மலேசியாவில் ஸ்ரீலங்கா பொருட்களை ஒரு தமிழர்களும் வாங்குவதுமில்லை விற்பதுமில்லை.ப்ளீஸ் நீங்களும் இதை செய்யுங்கள்.தமிழர்களை காபார்றுங்கள்.நன்றீ.

இன்னுமொரு விடயம்...

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப் படும் அநேக பொருட்கள் எந்தவிதமான தரக்கட்டுப்பாட்டு முறைகளினூடும் வடிகட்டப் படுவதில்லை. பல உணவுப் பொருட்கள் பல நாடுகளால் தடை செய்யப் பட்ட இரசாயனப் பொருட்கள் கலந்தும், pesticide கலந்தும் உள்ளன. கனடாவில் இவற்றை விற்கும் தமிழ் கடைகள் அதன் expiry dates கடந்த பின்பும் கூட வைத்து விற்கின்றன. முதலில் இத்தகைய பொருட்கள் பற்றி உரிய இடத்தில் (authorities) முறையிட வேண்டும் (complain). அதன் மூலம் இலங்கை பொருட்களின் மீதான சட்ட ரீதியான தடைகளை கொண்டுவர முடியும். உதாரணமாக Edna chocolates, lemon puff போன்றன அளவுக்கதிகமாக melanine கலந்திருப்பதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகியன. எனவே இவற்றினை முறையிட்டு தடை கொண்டு வர வேண்டும்.

நல்ல விடயம் நிழலி. எனது கருத்து என்னவென்றால் உடனடியாக காட்டிக்கொடுக்காமல், கடைகளுக்கு எச்சரிக்கையை அனுப்பலாம். அதாவது ஸ்ரீலங்கன் சாமானை விக்கிறத்தை உடனடியா நிப்பாட்டு. இல்லாட்டி போட வேண்டிய இடத்தில போட்டுக் கொடுப்பம் என்று. இதால அண்ணாத்தைமார் சிம்பிளா வழிக்கு வருவினம்.

கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் கொழும்பு பம்பலப்பிட்டி இலங்கை வங்கிக் கிளையில் நடந்த சம்பவம் ஒன்று .......

....... தமிழர் ஒருவர் இவ்வங்கிக்கிளைக்கு சென்று, தனது கணக்கிருப்பில் இருக்கும் பணத்தில் 10 லட்சத்தை எடுக்க முயன்றிருக்கிறார். ஆனால் வங்கி காசாளராலும், முகாமையாளராலும் ஆயிரம் கேள்விகளுக்கு பின் மறுக்கப்பட்டதாம்!! போதாக்குறைக்கு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடுமையாக விசாரிக்கப்பட்டாராம்!!........

இதைப்போல நாள் தோறும் பல நடைபெறுகின்றன. இவைகள் சம்பவங்களுக்கு அப்பால் சிங்களத்தினால் தமிழர்களுக்கு எதிராக அரங்கேற இருக்கும் இன்னொறு கட்டத்திற்கான அறிகுறிகளே!!

Edited by Nellaiyan

யுத்தத்தினால் பெரும் பொருளாதாரனெருக்கடியில் இருக்கும் இலஙகையரசு இனி எதுகும் செய்யும் பண நெருக்கடிகாரணமாக.. தமிழர்கள் கடைசிவரை காத்து இருக்காமல் உங்கள் முதல்களை அப்புறபடுத்த வேண்டும்.

இலங்கை பொருட்கள் பகிஸ்கரிப்பதற்கு வாங்குபவர்களிலிருந்து கடைக்காறர் அதனை இறக்குமதி செய்பவர்கள் வரை எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்..

வாங்குவர்கள் தான் முழுவதும் தங்கியுள்ளது.. குறிப்பாக பெண்கள் நினைத்தால் உடன் செயல்படுத்தலாம்.. அதே நேரம் மாற்றீடுகளும் அறிமுகப்படுத்தினால் நல்லது. தென்னாபிரிக்கா, தமிழகம் தயாரிப்புகள் உதாரணமாக..

பொருளாதார நெருக்கடியில் திணறும் சிங்களத்தின் கொமேஷல் வங்கி ஏற்கனவேஅடிபட்டு விட்டது!! வரிசைக்கு சம்பத், மக்கள் வங்கிகள் வர இருக்கின்றனவாம்!!! இன்று ஈழத்தமிழர்களினாலேயே நாடு கொண்டிழுக்கப்படுகிறது!! நாங்கள் கம்பைக்கொடுத்து அடி வாங்கிக் கொண்டிருக்கிறோம்!!

இதற்கு மேலாக சிங்கள அரசு புலத்தில் உள்ள சிங்களவர்களிடமும், துரோகிகளிடமும் எதிர்பார்க்கிறதாம்!!

நிச்சயமாக எம்மவர்களின் வங்கி வைப்பீடுகள் ஏதாவது ஒரு சட்டத்தின் மூலம் சிங்களம் அபகரிக்கத்தான் போகிறது!! நாம் இதனை பெரும் பிரச்சாரமாக மேற்கொண்டு .....

* தேவைக்கு அதிகமாக காசை இலங்கைக்கு அனுப்புவதை உடன் நிறுத்த வேண்டும்!!

* சிங்கள தேசத்தின் வங்கிகளில் வைப்பிலிட்டவைகளை மீளப்பெற வற்புறுத்த வேண்டும்!!

* சிங்கள தேசத்திலிருந்தான எமக்கான இறக்குமதிகளை நிறுத்த வேண்டும்!! அதற்கு மாற்றீடானவைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்!!

ஒட்டு மொத்தத்தில் எம்மினம், எம்மாலேயே அழிவதை உடன் தடுப்போம்!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.