Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தேயிலைக்கு மாற்றீடாக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தேயிலைக்கு மாற்றீடாக நண்பர் ஒருவர் தான் பாவிக்கும் தேயிலையை(tea india) குறிப்பிட்டிருந்தார். நானும் வாங்கி பாவிதேன். மிக அருமையான தேயிலை. விலை ரீதியாக (6.99 $ அமெரிக்க)வும் ,தரமானதாகவும் உள்ளது. ஒரு பெட்டியில் 216 பொதிகள் (tea bags)உண்டு. ஒரு பொதியில்(tea bags) இரண்டு பேருக்கு தேநீர் தயாரிக்க முடியும். இந்திய, எமது வியாபார நிலையங்களில் பெற முடியும். பாவித்து பாருங்கள்.

300_139012.jpg

Packed in the USA என்று போட்டுள்ளார்கள்.

Edited by nunavilan

lg_pg-tips.jpg

PG TIPS இலங்கையில் இருந்து எற்றுமதியாகும் தேயிலை...இதனை இலங்கையிலை இருந்து உலகம் எல்லாம் தரப்படுத்தி உலகம் எல்லாம் ஏற்றுவது ஆங்கிலேயருக்கு சொந்தமான Unilever நிறுவனம்... அந்த ஆங்கில நிறுவனத்தில் இருந்து அதை முழுமையாக வாங்கி கொள்வதுக்கு இந்திய TATA நிறுவனம் பேசி வந்தது... ( வாங்கி விட்டார்களா என்பதை உறுதி படுத்த முடியவில்லை)

இந்த PG TIPs பாவிக்காத தமிழர்கள் யாராவது இருக்கிறீர்களா....?? இதை தடுக்க என்ன செய்யலாம்...??

Edited by தயா

PG TIPS ஐ இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் Unilever நிறுவனத்தின் மற்றும் ஒரு (நாட்டில் இருந்து கொண்டுவரும் ) தயாரிப்பு LIPTIN TEA ஆகும்...

Lipton01.jpg

ஆனால் விலை கூடியதும் தரமானதும் எண்று வெள்ளை இன மக்களால் அதிகமாக வாங்கப்படுவது PG TIPS தான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சீனர்களின் 'பச்சைத்தேயிலைதான் அநேகமாக பாவிக்கிறனான். பால்தேத்தண்ணி குடிக்க வேண்டும் என்றால் 'கனடாவில் 'ரெட் ரோஸ்தான்.

இந்தியாவின் 'அஸ்ஸாம் தேயிலையும் மிகத்தரமானது. ஆனால் அதை ரொரண்டோவில் தான் வாங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை விட்டு இந்தியா எந்தவகையில் எமக்கு நல்லது..??! இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

பிரேசில்.. மற்றும் கென்யா தேயிலைகளை வாங்கிப் பாவியுங்கோ.

பிரேசில்காரங்கள் தான் சிறீலங்காவுக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுக்களை ஐநாவில் முன்னிறுத்தியவர்கள்.

cid.jpg

பிரித்தானியாவில் கிடைக்கும் பிரேசில் தேயிலை.

http://www.brazilianproducts.co.uk/index.php?cPath=50

http://www.alibaba.com/countrysearch/BR-suppliers/Tea.html

dda6177e86fe8c2a9395fbcd9f6dba94.jpg

http://www.ketepa.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையை விட்டு இந்தியா எந்தவகையில் எமக்கு நல்லது..??! இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

பிரேசில்.. மற்றும் கென்யா தேயிலைகளை வாங்கிப் பாவியுங்கோ.

பிரேசில்காரங்கள் தான் சிறீலங்காவுக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுக்களை ஐநாவில் முன்னிறுத்தியவர்கள்.

cid.jpg

பிரித்தானியாவில் கிடைக்கும் பிரேசில் தேயிலை.

http://www.brazilianproducts.co.uk/index.php?cPath=50

http://www.alibaba.com/countrysearch/BR-suppliers/Tea.html

dda6177e86fe8c2a9395fbcd9f6dba94.jpg

http://www.ketepa.com/

இவை நல்லாத்தான் இருக்கும் நெடுக்ஸ் அண்ணை ஆனால் இங்கு கிடைக்குமோ? **அம்மா கோப்பிக்கொட்டை வாங்கி வீட்டிலேயே அரைச்சு ஊர்கோப்பி செய்வா அதனால் இப்போது பால் கோப்பிதான் வேண்டுமென்றால் குடிக்கிறனான்:)

இது எங்கிருந்து வருகிறது.

Tetley%20Extra%20Strong%2080s.JPG

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கிருந்து வருகிறது.

Tetley%20Extra%20Strong%2080s.JPG

இந்திய ராரா நிறுவனத் தயாரிப்பு.

Tetley, a fully-owned subsidiary of Tata Tea Limited, is the world's second largest manufacturer and distributor of tea. Owned by India's Tata Group, Tetley's manufacturing and distribution business is spread across 40 countries and sells over 60 branded tea bags. It is the largest tea company in the United Kingdom and Canada and the second largest in the United States by volume.

After Tetley was purchased by the Tata Group in 2000, most of its business in Asia has been integrated with Tata Tea and the company plans to completely integrate its worldwide business with Tata Tea by 2006. The new merged group, Tata Tea Group, is the second largest tea brand in the world after Unilever.[1][2]

http://en.wikipedia.org/wiki/Tetley

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை விட்டு இந்தியா எந்தவகையில் எமக்கு நல்லது..??! இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

பிரேசில்.. மற்றும் கென்யா தேயிலைகளை வாங்கிப் பாவியுங்கோ.

பிரேசில்காரங்கள் தான் சிறீலங்காவுக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுக்களை ஐநாவில் முன்னிறுத்தியவர்கள்.

cid.jpg

பிரித்தானியாவில் கிடைக்கும் பிரேசில் தேயிலை.

http://www.brazilianproducts.co.uk/index.php?cPath=50

http://www.alibaba.com/countrysearch/BR-suppliers/Tea.html

dda6177e86fe8c2a9395fbcd9f6dba94.jpg

http://www.ketepa.com/

இந்த தேயிலை லண்டன் சுப்ப மாக்கட்டில்[கடையில்]இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா தேயிலை - http://www.bushells.com.au/

இப்படி ஒரு தேயிலை இருப்பதை நான் இதுவரை கேள்விப்படவில்லை. யாழ்கள இன்னிசை தான் எனக்கு தனிமடலில் சொல்லியிருந்தார்.

இங்கு அவுஸ்திரெலியாவில் வெள்ளைக்காரர்கள் அதிகம் குடிப்பது சிறிலங்காவின் டில்மா தேயிலை.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ....... ஒரே தேயிலை விளம்பரமாக இருக்கு :lol::)

எனக்கு பிரச்சினை இல்லை. நான் தேத்தண்ணி கோப்பி குடிப்பதில்லை :icon_idea:

நல்ல விடயம்... இலங்கைப் பொருட்களுக்கான ஒவ்வொரு மாற்றீடுகளையும் அறிமுகப் படுத்துவோம்.

முதலில்ல எங்கடபெண்டுகளுக்கு சொல்லுங்கோ தரமான வியாபார நிறுவனங்கள் கோதுமை மாவை அந்தந்த நாட்டின் உணவியல் சட்ட முறைப்படி தீட்டிய கோதுமை ,தீட்டாத கோதுமை என பல வகையில் பக் செய்து விற்பனையில் விட்டிருக்கும் போது. எங்கோயோ இருக்கும் இந்தியா, சிறிலங்கா போன்ற நாடுகளின் 2ம் தர கோதுமை மாவை வறுத்த கோதுமை மா என வியாபாரிகள் விற்பனை செய்ய அதை வாங்கி எங்கட பெண்டுகளும் ஈசியாக வாங்கி புட்டு கொத்தி போட்டு மனிசன் மாரையும் பிள்ளைகளையும் நோயாளிகளாகி போட்டு.

மாவுக்கு வேற விளம்பரம்.

நீ ஏனடி சும்மா உந்த மாவை வாங்கி நேரத்தையும் கரண்டையும் வீணாக்குகிறாய் நான் தமிழ் கடையில விற்கிற வறுத்த கோதும்மா தான் 3 வருசமா பாவிக்கிறேன் அது ஈசி எடி

நீயும் வாங்கி பாவிச்சு பார்.

இதை முதல்ல நிற்பாட்ட சொல்லுங்கோ.

அங்க கோதும்மா வாங்க வழி இல்லாமல் எத்தனியோ சனம் வரிசையில் நிற்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த தரமற்ற கோதுமை மாவை எங்களுக்கு சூடுகாட்டி அனுப்புகிறான்.

Edited by நேசன்

எனக்கு பிரச்சினை இல்லை. நான் தேத்தண்ணி கோப்பி குடிப்பதில்லை :icon_idea:

நானும்..

அருமையான தகவல்கள்.

வலைப்பூவிலும் சேர்த்துள்ளேன்....நன்றி சகோதரங்களே

http://thooya.blogspot.com/2009/03/blog-post_26.html

பிரித்தானியாவில் கிடைக்கும் red label tea யை எந்த வித பிரச்சினையும் இல்லாது பாவிக்கலாம் போல தோண்றுகிறது... sainsburys நிறுவனத்தால் கென்யாவில் விளையும் இந்த தேயிலையை 100 வருடங்களுக்கு மேலாக பிரித்தானியாவுக்கு இந்த நிறுவனம் கொண்டு வந்து கொண்டு இருக்கின்றது...

006952.jpg

தங்களின் கௌரவ அறிமுகம் எண்று பிரபல supper market ஆன sainsburys தெரித்தது...

Red Label is a blend of up to 25 different teas with a good proportion of quality Kenya teas giving it a distinctive reddish liquor. Sainsbury's Red Label was first sold in 1903 having been developed at George Payne & Co by John Sainsbury at the turn of the century. In those days, George Payne & Co. had tea and coffee production just along the river from Stamford Street near London's Tower Bridge and were financially assisted by James Finlay and P.R Buchanan, who in later years were to take on full ownership, ultimately in the form of Finlay Beverages. Nowadays all tea and coffee production is at South Elmsall in Yorkshire using state of the art equipment on a purpose built site.

http://www.sainsburys.co.uk/drinkguide/hot...d_label_tea.htm

எச்சரிக்கை

இந்தியாவின் TATA நிறுவனம் தயாரிக்கும் Broke Bond Red lable tea என்பதனை மாறி வாங்கி விடாதீர்கள்... அது இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலை... ( விரும்பினர்வகள் வாங்கலாம் தப்பில்லை)

red-label.jpg

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பிரச்சினை இல்லை. நான் தேத்தண்ணி கோப்பி குடிப்பதில்லை :o

ஒ சகோதரம் அப்ப நீங்களும் என்னைப்போல தீர்த்தம் தானோ :) ?

எங்கள் வீட்டில் தேயிலை பாவிப்பதே மிகவும் குறைவு கோப்பி தான் பாவிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை விட்டு இந்தியா எந்தவகையில் எமக்கு நல்லது..??! இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

பிரேசில்.. மற்றும் கென்யா தேயிலைகளை வாங்கிப் பாவியுங்கோ.

பிரேசில்காரங்கள் தான் சிறீலங்காவுக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுக்களை ஐநாவில் முன்னிறுத்தியவர்கள்.

cid.jpg

பிரித்தானியாவில் கிடைக்கும் பிரேசில் தேயிலை.

http://www.brazilianproducts.co.uk/index.php?cPath=50

http://www.alibaba.com/countrysearch/BR-suppliers/Tea.html

dda6177e86fe8c2a9395fbcd9f6dba94.jpg

http://www.ketepa.com/

கடைக்கு போகும் போது இந்த தேயிலையை தேடி பார்க்கிறேன்

நீங்க கத்திற கத்துங்கோ நாங்க செய்யிறதான் செய்வோம் எண்டுதான் தமிழ் கூட்டம் நிக்குதுகள். ஊரவலத்துக்கு வாறம், கூட்டத்துக்கு வாறம் கொடி பிடிக்க வாறம். ஆனா சிலதுகள் எங்கட சௌகரியதுக்கு மக்கள் சாகிறதை பார்க்கேலாது. எங்களுக்கு உந்த புறக்கணிப்பு மண்டைக்கே ஏறுதில்லை.

இண்டைக்கு ஒரு பிரயாண முகவரிட்ட போகிற அலுவல் இருந்தது. அங்க போய் அவரிண்டை கதையை கேட்டா பிரசர் ஏறுது. அவர் சொன்னார் ஏலங்காவில யூலை, ஓகஸ்ட் மாதம் இந்தியா ரிக்கெட் புல் புக். இடம் இல்லை. இந்த முறை ஏலங்கா உழைப்பே இந்தியா மதராஸ் தானாம். இதில இன்னும் கொஞ்சம் உச்சம் ரிக்கெட் கொழும்பு ரான்சிற் உடன கிடைக்காட்டி விடுதியும் புக்பண்ணி ஒருநாள் நிண்டு போகவும் ஒழுங்கு செய்கினமாம். வெளிய போனாத்தான் உபத்திரவமாம் . விடுதியில நிண்டு போட்டு உடன போறதுதானே பிரச்சன்னை இல்லையாம்.

அப்ப என்ன செய்கிறது இந்த மான்மை மிகு பெருமக்களை. என்னவோ புறக்கணிபோம் எண்டு தொடந்து தொண்டை கிழிய கத்துவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.