Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்பை ஏலம் விட்ட பெண் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலி காலம் என்பது மிகச் சரியாகத்தான் இருக்கிறது என்பார்கள் இதைப் படிப்போர். மேட்டர் நமக்கு ரொம்ப ஹாட் ஆக தெரிந்தாலும், மேற்கத்திய நாடுகளுக்கு இது சர்வ சாதாரணமான சமாச்சாராம்தான்.

கடைகளை ஏலம் விடுவார்கள், வீட்டை ஏலம் விடுவார்கள், ஏன் காந்தி போட்டிருந்த செருப்பைக் கூட சமீபத்தில் ஏலம் விட்டனர். ஆனால் கற்பை ஏலம் விடுவார்களா.. விட்டிருக்கிறார் ருமேனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்.

அந்த கலிகால கன்னியின் பெயர் அலினா பெர்சியா. 18 வயதாகும் இவர், ருமேனியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஓல்டேனியாவில் உள்ள கரகல் என்ற நகரைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

தனது படிப்புச் செலவுக்காக இன்டர்நெட் மூலம் தனது கற்பை ஏலம் விட்டிருக்கிறார் இந்த இளம் பெண். எவ்வளவுக்குத் தெரியுமா.. 50 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு.

இணையதளத்தில் தன்னைப் பற்றிய சிறு குறிப்பை வரைந்து, என்னை ஏலத்தில் எடுப்போருடன் ஒரு வார இறுதியை முழுமையாக செலவிட தயாராக இருக்கிறாராம் அலினா. தங்கும் செலவு, சுற்றிப் பார்க்க ஆகும் செலவு உள்ளிட்ட இத்யாதி செலவுகள் தனியாம் (அந்த ஊரில் வாட் வரி உண்டான்னு தெரியல..)

ஜெர்மனி மொழியில் அலினா வெளியிட்டுள்ள ஏல விளம்பரம் இப்படிப் போகிறது .....

நான் ஓல்ட் கவுன்டியைச் சேர்ந்த கரகல் நகரைச் சேர்ந்தவள். 18 வயதாகிறது. எடை 108 எல்பிஎஸ். 5.67 அடி உயரம், பிரவுன் கண்கள். ருமேனியாவைச் சேர்ந்த அழகுப் பெண்.

தம் அடிக்க மாட்டேன். நல்ல மகப்பேறு மருத்துவர் ஒருவரிடம், நான் கன்னிப் பெண்தான் என்பதற்கான சான்றிதழ் வாங்கி வைத்துள்ளேன்.

எனது முதல் உறவும், இரவும் இனிமையானதாக, சிக்கல் இல்லாத, சிறப்பான உறவாக அமைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

எனக்கு மரியாதை கொடுக்கக் கூடிய, தாராள மனப்பான்மை உடைய, ஜென்டில்மேனை சந்திக்க விரும்புகிறேன். பின்னாளில் அவர் எனது கணவராகக் கூடிய தகுதியுடன் இருந்தால் சந்தோஷம்.

எந்தவித கட்டுப்பாடும் இல்லாத செக்ஸுக்கு நான் தயார். ஆனால் எனது கற்பை ஏலத்தில் எடுப்பவர், நோயற்றவராக, ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும்.

அப்படி தகுதி உடையவர் கிடைத்தால் ஒரு வார இறுதியை அவருடன் முழுமையாக செலவிட நான் தயார். ஆனால் ஹோட்டல் செலவு, பயணச் செலவு உள்ளிட்டவற்றை அவர்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் ..

இப்படிப் போகிறது அலினாவின் விளம்பரம். 50 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு ஏலம் கூறியிருந்தாலும், இதுவரை 5000 ஸ்டெர்லிங் அளவுக்குத்தான் ஏலம் கேட்டுள்ளனராம். இந்த ஏலம் முடிய இன்னும் 3 நாட்கள் மீதமிருக்கிறதாம்.

என்னத்தச் சொல்ல...

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஓல்ட் கவுன்டியைச் சேர்ந்த கரகல் நகரைச் சேர்ந்தவள். 18 வயதாகிறது. எடை 108 எல்பிஎஸ். 5.67 அடி உயரம், பிரவுன் கண்கள். ருமேனியாவைச் சேர்ந்த அழகுப் பெண்.

108 இறாத்தல் இப்போது இறாத்தல் அளவு இல்லாமல் போய் பல வருசமாச்சு றெம்ப பழசாய் இருக்குமோ??? :icon_idea::):D

Edited by sathiri

அது சரி தமிழ்சிறி அந்த ஏலம் விடுகின்ற இணையத்தின் இணைப்பை இங்கு தரலாம்தானே? நாங்களும் பார்க்கலாம்தானே?

தப்பாக நினைக்காதையுங்கோ எவ்வளவுக்கு ஏலம்போகுதென்பதை பார்க்கத்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி தமிழ்சிறி அந்த ஏலம் விடுகின்ற இணையத்தின் இணைப்பை இங்கு தரலாம்தானே? நாங்களும் பார்க்கலாம்தானே?

தப்பாக நினைக்காதையுங்கோ எவ்வளவுக்கு ஏலம்போகுதென்பதை பார்க்கத்தான்.

மன்னிக்கவும் சோழன் , இணையத்தின் இணைப்பு இப்போது தரமுடியாது ,

ஏனென்றால் நானும் ஏலம் கேட்டுள்ளேன் . பின் அதனை பார்த்து வேறு யாராவது கூட கேட்டால் ....... எனக்கு வீண் நட்டம் . <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஏனென்றால் நானும் ஏலம் கேட்டுள்ளேன் . பின் அதனை பார்த்து வேறு யாராவது கூட கேட்டால் ....... எனக்கு வீண் நட்டம் .

நீங்கள் ஒருவேளை ஏலத்தில் வென்றால் எதுக்கும் சான்றிதழ் உண்மையானதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அது ஏற்கனவே எடுத்து வைத்த சான்றிதழ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருக்கா றைபன்னிப்பாப்பமோ <_<

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நாகரிகமா கற்பு என்ற பதத்தைப் பாவிச்சு தலைப்புப் போட்டிருக்காங்க.

உண்மையில் அந்தப் பெண் தனது உடலை ஏலத்தில் விற்பனைக்கு விடுறார். பெண்ணின் உடல் ஏலத்தில்.. அதுதான் உங்க தினம் தினம் நடக்குதே. ஒரு ஐஸ்கிறீமுக்குக் கூட உடலை ஏலத்தில் கொடுக்கக் கூடிய நிலையில் பெண்கள் உலகில்..! அப்படி இருக்க இதில என்ன புதிசு. இதைத்தான் சொல்லுறது விபச்சாரம் என்று..! <_<:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அரிச்சந்திரன் கதையைக் கேட்ட ஒருத்தர் சொன்னாராம் அவசரத்துக்கு பென்சாதி, பிள்ளையையும் அடைவு வைக்கலாம்போல கிடக்கு என்று சொன்னாராம்!

இந்தப் பிள்ளை இருக்கிற இடம் அப்படி அதனால ஏலமும் விடலாம் ஏப்பமும் விடலாம். நெடுக்ஸ் சொல்வதுபோல் இவங்கள் தமது தமது உடம்பையே வருமானம் கொண்டுவரும் தொழிற்கூடமாயெல்லோ நினைக்கினம். தமிழ்சிறி நீங்கள் ஏலம் எடுத்துக் கொண்டுபோய் வன்னி இரானுவத்திடம் ஒப்படையும், அவ விரும்புகிற எல்லாம் கிடைக்கும்!!!

ஒன்று தாண்டும்போலை கிடக்கு . யாழிலையே இவ்வளவு போட்டியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கற்பாம். மானம். கண்ணகியாம். சீதையாம்?

காசிருந்தால் வாங்கலாம் வாங்கோ வாங்கோ...... இணையத்திலே கிடைக்கிதே என்னோ காலம்!

உலகத்தில் ஆண்களின் நிலை மிகவும் தரங்கெட்டு விட்டது என்பதற்கான ஆதாரம்தான் இது. அந்த பெண்ணின் நிலை ஏழ்மை அதை நிவர்த்தி செய்ய ஏத்தனையோ கோடிஸ்வரர் இருந்தும் முன்வர போவதில்லை. சட்டையை கொஞ்சம் மேலே தூக்கிறேன் என்றால். மாற்று வேடத்தில் எத்தனை மத குருமார் எலத்தில் நிற்கினமோ அவனுக்கே வெளிச்சம்.

மருதங்கேணி 50.000 பவுண்ஸ்க்கு தன்னை விற்க துணிந்த பெண் இன்னுமொரு தடவை இந்த முடிவை எடுக்க மாட்டார் என்பதற்கு உத்தரவாதமில்லையே. இவர்களை ஊக்குவிக்கவே கூடாது.

<_< ம்ம்ம்....... ஆக 50 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங் கடன்பட்டாவது வாய்பார்க்க வரிசையில நிக்கபோகுதுகள்

தமிழ் மக்கள் வேதனையில் பேசுறவங்களுக்கு இங்க என்ன வேலை?

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தழிழர்களாக இந்த உலகில் பிறந்த மனிதர்கள். நாம் இந்த உலகில் எங்கும் நிற்போம். யாருடைய மடிக்குள்ளும் போய் ஒழிந்து கொள் வேண்டிய அவசியம் ஏதும் எமக்கில்லை.

அந்த பெண்ணுக்கு உதவி பண்ணும் என்று யாருக்கு ஜோசனை வர இல்லை.. ஏலம் கேட்குறதுலையே முன்னுக்கு நிக்குறாங்கள்.. என்ன ஆம்பிளைகளே :(

அந்த பெண்ணுக்கு உதவி பண்ணும் என்று யாருக்கு ஜோசனை வர இல்லை.. ஏலம் கேட்குறதுலையே முன்னுக்கு நிக்குறாங்கள்.. என்ன ஆம்பிளைகளே :(

சுஜி... அவங்கதான் ஆண்பிள்ளையுங்கோ.. :(

தமிழ் மக்கள் வேதனையில் பேசுறவங்களுக்கு இங்க என்ன வேலை?

எல்லாம் விற்கத்தான் சூடு சொறணை இதைத்தான் சொல்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாங்கப்பா உங்களுக்கு தேவையான லிங்க்

http://www.gather.com/viewArticle.jsp?arti...;nav=Groupspace

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி 50.000 பவுண்ஸ்க்கு தன்னை விற்க துணிந்த பெண் இன்னுமொரு தடவை இந்த முடிவை எடுக்க மாட்டார் என்பதற்கு உத்தரவாதமில்லையே. இவர்களை ஊக்குவிக்கவே கூடாது.

அந்த பெண் எத்தனை தரம் தனது முடிவை மாற்றினாலும்...... ஆண்கள் வருவார்கள் என்ற ஒரு நம்பிக்கை அந்த பெண்ணுக்கு இருப்பதால்தானே அதை செய்கிறாள்? யாரும் போக மாட்டார்க்ள எனும் நிலை தோன்றினால் அவன் ஏன் அந்த முடிவை எடுக்க போகிறாள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரிச்சந்திரன் கதையைக் கேட்ட ஒருத்தர் சொன்னாராம் அவசரத்துக்கு பென்சாதி, பிள்ளையையும் அடைவு வைக்கலாம்போல கிடக்கு என்று சொன்னாராம்!

இந்தப் பிள்ளை இருக்கிற இடம் அப்படி அதனால ஏலமும் விடலாம் ஏப்பமும் விடலாம். நெடுக்ஸ் சொல்வதுபோல் இவங்கள் தமது தமது உடம்பையே வருமானம் கொண்டுவரும் தொழிற்கூடமாயெல்லோ நினைக்கினம். தமிழ்சிறி நீங்கள் ஏலம் எடுத்துக் கொண்டுபோய் வன்னி இரானுவத்திடம் ஒப்படையும், அவ விரும்புகிற எல்லாம் கிடைக்கும்!!!

ஐயோ சுவி ,

வன்னி ராணுவத்திற்க்கு ஏலம் எடுத்த பெண்ணா ? முடியாது

கொடுக்கவே முடியாது . வேணுமென்றால் நலம் எடுக்காத கழுதையை கொடுக்கலாம் !!! ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசுபோனாலும் பரவாயில்லையெண்டு எல்லாருக்கும் முதல் எங்கடை நெடுக்கர் வேர்த்துவிறுவிறுக்க கியூவிலை முன்னுக்கு நிக்கிறாராம் காத்துவாக்கிலை கதை அடிபட்டுது :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசுபோனாலும் பரவாயில்லையெண்டு எல்லாருக்கும் முதல் எங்கடை நெடுக்கர் வேர்த்துவிறுவிறுக்க கியூவிலை முன்னுக்கு நிக்கிறாராம் காத்துவாக்கிலை கதை அடிபட்டுது :mellow:

உண்மையாவா ...... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்பியூட்டர் கற்புக்கரசி

விடி வெள்ளி ,

நல்லாய் நொந்து போனியள் போல .....

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

108 இறாத்தல் இப்போது இறாத்தல் அளவு இல்லாமல் போய் பல வருசமாச்சு றெம்ப பழசாய் இருக்குமோ??? :lol::):D

இங்கு, கனடாவில், இப்பவும் இறாத்தல் தான் அதிகமான கடைகளில் பயன் படுத்துவார்கள். விலைகள் எல்லாம் இறாத்தல் கணக்கில் தான் போட்டு இருக்கும். அநேகரின் நிறையை கிலோ வில் கேட்டால் தெரியாது (என்னை இப்ப கேட்டாலும் 2.2 ஆல பிரிச்சு தான் சொல்லுவேன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.