Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்பேரன் தமிழ் உறவுகளின் பேரணி மீது சிங்கள காடையர்கள் கொலை வெறி தாக்குதல்! ஐவர் படுகாயம்: ஏழு வாகனங்கள் சேதம்

Featured Replies

பார்ப்பம் வார 11 திகதி சோமாலியா தலை நகரில பெரிய ஆர்ப்பாட்ட பேரணி, யாழ் தலைகள் கட்டாயம் போவினம், வாலாட்டடுமே... :lol:

டன் சிங்களவன் வந்தா அடிச்சிபோடாதீங்கோ.. நல்லா அடிவாங்குங்கோ.. அப்பத்தான் எங்களை பிரித்தானிய ஊடகங்கள் கவனிக்கும். :wub:

(இப்படியாவது டன்னை நல்லா அடிவாங்க வைக்கலாம்) :D

பார்ப்பம் வார 11 திகதி சோமாலியா தலை நகரில பெரிய ஆர்ப்பாட்ட பேரணி, யாழ் தலைகள் கட்டாயம் போவினம், வாலாட்டடுமே... :D

என்ன சொல்ல வாறிங்கள்

சோமாலியா = லண்டன் :D

  • Replies 122
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியா = லண்டன் :D

அப்படியோ.. தெரிய படுத்தியமைக்கு நன்றி.. :lol:

கனடாவில் ஏற்கனவே இவ்வாறான நிகழ்வுகள் பல நடந்திருக்கின்றன. அதனால் இங்குள்ள மக்களை சிங்களவர்கள் இடையூறுகள் செய்ய முனைந்தால் பொறுமையாக இருக்கும்படி கவனயீர்ப்பு நிகழ்வுகளின்போது அறிவுறுத்தப்படுவார்கள். வோஷிங்கடனில் நடத்தப்பட்ட நிகழ்வின்போது, அவர்கள் எமக்கெதிராகக் குரல் எழுப்பியபோது, எமது மக்கள் அவர்களைவிட அதிகமாகக் குரல் எழுப்பினார்கள். அதேபோல், அங்கு வந்திருந்தவர்களே எமது மக்கள் அவர்கள் பக்கம் செல்லாதவாறு கையோடு கைசேர்த்து அரண் அமைத்திருந்தார்கள். அதுமட்டுமின்றி, காவல்துறையினரும் நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கும் நடுவில் நின்றிருந்தார்கள். சிங்களவர்கள் அங்கிருந்து சென்றபின்னர், காவல்துறையினரும் சென்று விட்டனர். இதேபோல்தான் கிரிக்கெட் விளையாட்டின்போதும் எமக்கு இடையூறு விளைவிக்க முயன்றனர். ஆனால், சிங்களவர்கள்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, உறவுகளே அவர்களின் இந்தச் செயற்பாடு உங்களுக்குக் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம். இந்நிகழ்வினைப் பயன்படுத்தி, அவர்களுக்கு இனிமேல் இவ்வாறான நிகழ்வுகள் நடத்துவதற்கு அனுமதிகள் மறுக்கும் நிலையை ஏற்படுத்துங்கள். சிங்கள அரசாங்கம் மட்டுமன்றிச் சிங்களவர்களும் வன்முறையாளர்கள் என்று நிரூபிக்க முயற்சியுங்கள். இவற்றை உரியமுறையில் நீதிமன்றம்வரை கொண்டு செல்ல முயற்சியுங்கள். காயங்கள் ஏற்பட்டுள்ளபடியால் இவை மிகவும் பாரதூரமானவையாகப் பார்க்கப்படும். முடிந்தளவு இவற்றைப் பெரிதுபடுத்தப்பாருங்கள். இவர்களின் இந்தக் கோபமே நாம் எந்த நிலையில் நிற்கின்றோம் என்பதை எங்களுக்கு மீண்டும் அறிவுறுத்துகிறது. இதனால், அவுஸ்ரேலியாவில் வாழும் மற்றைய தமிழ் மக்களும் எழுச்சி பெறும் வாய்ப்பு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மெல்போனில் நடந்த எமது பேரணி மீதான தாக்குதலை இன்று காலை நண்பர் ஒருவரின் மின்னஞ்சலைப் படித்துத்தான் தெரிந்து கொண்டேன். மிகவும் ஆத்திரமாக இருக்கிறது. இது கொழும்பிலோ அல்லது வேறு எந்த சிங்களக் காடையர்களின் ஊரிலோ நடப்பதைப் போல் இருந்தது. புலம்பெயர் நாட்டிலேயே எம்மைத் தாக்குகிறார்கள் என்றால் சிங்கள இனவெறியின் அளவை என்னவென்று சொல்வது? ஆனாலும் ஒரு நல்ல விடயம், நாம் திருப்பித் தாக்கவில்லை என்பதுதான். எமது போராட்ட நியாயத்தை அப்படியான ஒரு பதிலடித் தாக்குதல் நிச்சயம் பாதித்திருக்கும். "மெல்போனில் இரு சிறிலங்காக் குழுக்களிடையே மோதல்" என்று செய்தி வந்திருக்கும். ஆனால் இப்போது தமிழர் பேரணி மீது சிங்களவர்கள் தாக்குதல் என்றுதான் எல்லோரும் இதைப் பார்க்கிறார்கள். ஆகவே நாம் பொறுமை காத்தது நன்மைக்குத்தான். இன்னொரு விடயம், போராட்டாங்கள் நடக்கும்போது தமது வீடுகளிலிருந்து செய்தி மட்டுமே படிக்கும் பல தமிழர்கள் இனிமேல் போராட்டங்களுக்கு வருவார்கள் என்பது நிச்சயம். இது பலரையும் உசுப்பேற்றி விட்டிருக்கும் என்பதில் ஐய்யமில்லை. சிங்களவன் அடிக்கும் போது வரும் இந்தக் கோபமும் ஆத்திரமும் ஊரிலேயே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தலைவருக்காவது உதவியாக இருந்திருப்போம். ஆனால் நாங்களோ சிங்கள காடையர்களிடம் அடிவாங்கி நாணிக் குறுகி கொழும்பில் அடிமைகளாக வாழ்ந்துவிட்டு நாங்கள் மட்டும் தப்பினால்ப் போதும் என்று ஓடி வந்தவர்கள்.இப்போது கோபப்பட்டு எந்தப் பிரியோசனமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரலிய மெல்போர்ன் ......பேரணியில் , சிங்கள இனம் அத்துமீறிய போதும் நம் தமிழ் இளையர்கள் பொறுமை காத்து ...அணியை முன்னெடுத்து

சென்றமை பாராட்ட தக்கது. சம்பவத்தை காண ஒளிப்பதிவு போட்டவர்களுக்கும் நன்றி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்பேர்ண் தமிழ் உறவுகளின் பேரணி மீது சிங்கள காடையர்கள் கொலை வெறி தாக்குதல்: ஐந்து தமிழர்கள் படுகாயம்: ஏழு வாகனங்கள் சேதம்

http://www.tamilwin.com/view.php?2ad8E99Nb...G7fcd0ebPh2gide

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28940

http://www.tamilnational.com/world-news/au...acks-tamil.html

Edited by msuresh

MelbDrivetoFreedomRally01.jpg

[MelbDrivetoFreedomRally02.jpg

MelbDrivetoFreedomRally03.jpg

MelbDrivetoFreedomRally04.jpg

MelbDrivetoFreedomRally05.jpg

MelbDrivetoFreedomRally06.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சருகு ஆமையை மெத்தையிலை படுக்கவைச்சாலும் அது சருகைத்தான் தேடிப்போகுமாம்.

அதைப்போலைதான் சிங்களவங்களும். உவங்கள் எந்த நவநாகரீக உலகத்திலை வாழ்ந்தாலும் கழிசறைப்புத்தி அப்புடியே இருக்குது.

மனிதாபிமானமும் இல்லை. பகுத்தறிவுமில்லை. சுயசிந்தனையுமில்லை.

அதுசரி எங்கடை அரைகுறையளே தன்ரை இனத்துக்கெதிராய் நிக்கேக்கை சிங்களவன் எந்தளவுக்கு நிப்பான்?

MelbDrivetofreedomRally10.jpg

MelbDrivetofreedomRally11.jpg

MelbDrivetofreedomRally13.jpg

MelbDrivetofreedomRally14.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னைப்பொறுத்த வரையில், நல்லதொரு திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு. மிகுதி நம் கைகளிலேயே உள்ளது. சிங்கள பண்டாக்கள் முட்டாள்தனமாக இணையத்தில் உலாவ விட்ட காணொளிகளை தாங்களே அகற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எம்மவர்கள் சிலர் அதற்குள் தரவிறக்கிக் கொண்டு விட்டார்கள்.

இந்த விடயத்தை எமது பிரச்சாரத்துக்கு பலமாக உபயோகிக்க வேண்டும்..!

நிகழ்வை வெற்றியாக்கிய அவுஸ்திரேலிய தமிழ் உறவுகளுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்..!

MelbDrivetofreedomRally8.jpg

MelbDrivetofreedomRally18.jpg

MelbDrivetofreedomRally19.jpg

MelbDrivetofreedomRally20.jpg

MelbDrivetofreedomRally20.jpg

MelbDrivetofreedomRally22.jpg

ஈழவனின் மேலதிக தகவல்களுக்கு நன்றி. ஆத்திரமூட்டல்களுக்கு மத்தியிலும் அமைதி காத்த இளையோர் பலரிற்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விபரமாக படங்கள் இணைத்த ஈழவனுக்கு நன்றி.

இது வெறும் அமைதிகாத்தலாகமட்டும் இருக்கக் கூடாது. ஆரோக்கியமாகச் சிந்தித்து, இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புலம் பெயர் நாடுகளிலும் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை வெளிக் காட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

youtubeல் போட்ட வீடியோவை புகார்பண்ணி நிறுத்த சிங்களவர்கள் முயற்சி செய்கிறார்கள். eelamtube என்ற யூரியூப் சனலில் முதலில் login செய்யாமல் பார்க்க கூடியதாக இருந்தது. இப்பொழுது அதை login செய்தால்தான் பார்க்கலாம். காரணம் சிங்களநாய்கள் Flag என்பதை அழுத்தி புகார் (Report) செய்துள்ளார்கள். ஆனாலும் youtube நாங்கள் போட்ட வீடியோவை அழிக்கவில்லை. வயதெல்லை கட்டுப்பாட்டு பிரிவின் கீழ் வருமாறு செய்துள்ளார்கள்.

வக்தாவிலும் இணைக்கபட்டுள்ளதி இங்கிருந்து யாராலும் எடுக்க முடியாது. இப்படியான பதிவுகளை நீங்கள் வக்தாவில் இணைக்கலாம். இது எண்கள் தளம்.

Get Flash to see this player.

http://www.vakthaa.tv/v/3575/sinhala-terro...on-tamil-people

www.vakthaa.tv

நாயைக்குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது தனக்குரிய பழக்கத்தை விடாது, அதைப்போலதான் சிங்களகாடையரை ஆஸ்திரேலியாவுக்கு இல்லை சந்திரமண்டலத்திற்கு அனுப்பினாலும் தங்களுக்கே உரிய காடைத்தனத்தைத் காட்டுவார்கள்.

தழிழர்களாகிய நாமும் பதிலுக்குக் காடையரைப்போல் ஆத்திரம் கொள்ளாமல் சிந்தித்து துரிதமாக செயல்படுவது வரவேற்கத்தக்கது.

வெளிநாடுகளிலேயே காட்டுமிராண்டித்தனமாய் இருக்கும் சிங்களவர்கள், சிங்கள அரசாட்சியின்கீழ் நடத்தும் தமிழருக்கு எதிரான பயங்கரவாதத்தைப்பற்றி ஆஸ்திரேலிய மக்கள் மட்டுல்ல அனைத்துலக மக்களும் நன்கு அவதானித்து இருபார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்திரேலியாவில் சிங்கள காடையர்களின் ஆட்டம் கொஞ்சம் அதிகம் தான்...

அவர்களின் வீடியோவே அவர்களுக்கு ஆப்பு வைத்திருக்கிறது

Edited by மோகன்

வக்தாவிலும் இணைக்கபட்டுள்ளதி இங்கிருந்து யாராலும் எடுக்க முடியாது. இப்படியான பதிவுகளை நீங்கள் வக்தாவில் இணைக்கலாம். இது எண்கள் தளம்.

Get Flash to see this player.

http://www.vakthaa.tv/v/3575/sinhala-terro...on-tamil-people

www.vakthaa.tv

.இத்தளம் பிரபல்யப்படுத்தப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வக்தாவிலும் இணைக்கபட்டுள்ளது இங்கிருந்து யாராலும் எடுக்க முடியாது. இப்படியான பதிவுகளை நீங்கள் வக்தாவில் இணைக்கலாம். இது எங்கள் தளம்.

Get Flash to see this player.

http://www.vakthaa.tv/v/3577/sinhalese-mob...rs-in-melbourne

Edited by மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.இத்தளம் பிரபல்யப்படுத்தப்பட வேண்டும்.

இதோ இன்னும் ஒரு பதிவு இதில் மிக விபரமாக உள்ளது.

வக்தாவிலும் இணைக்கபட்டுள்ளது இங்கிருந்து யாராலும் எடுக்க முடியாது. இப்படியான பதிவுகளை நீங்கள் வக்தாவில் இணைக்கலாம். இது எங்கள் தளம்.

Get Flash to see this player.

http://www.vakthaa.tv/v/3577/sinhalese-mob...rs-in-melbourne

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ இன்னும் ஒரு பதிவு இதில் மிக விபரமாக உள்ளது.

வக்தாவிலும் இணைக்கபட்டுள்ளது இங்கிருந்து யாராலும் எடுக்க முடியாது. இப்படியான பதிவுகளை நீங்கள் வக்தாவில் இணைக்கலாம். இது எங்கள் தளம்.

http://www.vakthaa.tv/v/3577/sinhalese-mob...rs-in-melbourne

Get Flash to see this player.

http://www.vakthaa.tv/v/3579/sinhalese-mob...elbourne-part-1

  • கருத்துக்கள உறவுகள்

வந்தேறு மண்ணில் வரன்முறை தாண்டும் வன்முறையாளர்களலல்ல தமிழர்கள் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியிருக்கிரர்கள் நம்மவர்....புலத்தில் மட்டுமல்ல புலம் பெயர் மண்ணிலும் புத்தனின் பேரால் யுத்த வெறியர் நாம் என்பதை ..........

மெல்போன் இளையோரமைப்பிற்கு நன்றிகள். ஈழவன் உங்கள் செய்திகளுக்கும் உங்கள் பணிக்கும் வாழ்த்துக்கள். இந்த தாக்குதலின் மூலம் ஒன்றை அறிந்து கொள்ள முடிகிறது. சிங்களவன் பொறுமையிழந்து பதட்டமடையத் தொடங்கி விட்டான் என்பதும் எமது இலட்சிய கனவினை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதும் வெள்ளிடைமலையாகவே தெரிகிறது. இளையோர்கள் தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்தி சிங்கள வெறி நாய்களில் அடாத செயலை அம்பலப்படுத்தி விட்டார்கள். நாமும் அந்த வெறிகொலை நாய்கள் செய்த செயலையே திருப்பிச் செய்திருந்தால் எமது குறிக்கோள் சிதறியிருக்கும். பொறுமைகாத்த மெல்போன் இளையோரமைப்புக்கு மீண்டும் நன்றிகள். இது எமக்கொரு நல்ல சந்தர்ப்பம். பயன்படுத்திக் கொள்வோமாக.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.