Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்காவின் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது - கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது உண்ணாவிரதத்திற்கான பதிலாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கனரக ஆயுதபாவனைகளை நிறுத்த உறுதியளித்தமை திருப்தி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும் இன்னும் கனரக ஆயுதங்களின் பாவனை ஸ்ரீலங்காவால் தொடரப்படுகிறதே என கேட்கப்பட்டபோது.. அவை சிறிதளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாவிக்கப்படுகின்றன என்று கூறி.. உதாரணத்திற்கு மழை நின்றாலும் தூறல் நிற்பதில்லையல்லவா என்னும் பழமொழியையும் எடுத்துக்காட்டாகக் கூறினாராம்.

மூலம்: இந்து

http://www.hindu.com/2009/04/29/stories/2009042950070100.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO2a030Mt3e

2,600 வரையான குறுந்தூர பல்குழல் பீரங்கி குண்டுகள்

1,000 வரையான ஆட்லெறி நெடுந்தூர பீரங்கி குண்டுகள்

2,500 வரையான இடைத்ததூர மோட்டார் பீரங்கி குண்டுகள்

இவைகள் இவனுக்கு தூறலாகத் தெரிகின்றன... இந்த செல் மழையில் கிழட்டை நிறுத்தவேண்டும் தூறல் எப்படி என்டு காட்ட...

"நான் சொல்லியதை இந்துப் பத்திரியை திரித்துக் கூறியுள்ளது."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழமொழி,கடிதம்,தந்தி,கவிதை,..........

...கடவுளே சிங்களவன் கொல்வது இராசயன முறையிலான உயிர்க்கொலையெனில்,இந்த லொல்ளு பிடித்த கருணா1

உயிரியல் முறையில் கொல்கிறான்,

கருணா 1- முதலமைச்சர் கருணா

கருணா2- துரோகி கருணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது உண்ணாவிரதத்திற்கான பதிலாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கனரக ஆயுதபாவனைகளை நிறுத்த உறுதியளித்தமை திருப்தி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும் இன்னும் கனரக ஆயுதங்களின் பாவனை ஸ்ரீலங்காவால் தொடரப்படுகிறதே என கேட்கப்பட்டபோது.. அவை சிறிதளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாவிக்கப்படுகின்றன என்று கூறி.. உதாரணத்திற்கு மழை நின்றாலும் தூறல் நிற்பதில்லையல்லவா என்னும் பழமொழியையும் எடுத்துக்காட்டாகக் கூறினாராம்.

மூலம்: இந்து

http://www.hindu.com/2009/04/29/stories/2009042950070100.htm

எளிய கேடுகெட்ட நாயே தூ..........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்க்ஷ எனும் பயங்கர வாதிக்கு தமிழினத் துரோகி வக்காளத்து வாங்குகிறார். தமிழினம் மன்னிக்கக்கூடாத ஓர் தமிழன் இவர்

இளங்கவி

ஐயோ, உந்த கிழவனை எங்க கொண்டுபோய் இடிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உவர் உண்ணாவிரதம் முடிஞ்சு "வெற்றி..வெற்றி" எண்டு சொன்னதுக்கும், இவர் "அடிவாங்கி "வெற்றி..வெற்றி" எண்டு சொன்னதுக்கும் அதிக வித்தியாசமில்லை. நீங்களூம் ஒருக்கா கேட்டுப் பாருங்கோ !!!

http://www.youtube.com/watch?v=uQNyxaOlUuU

கொலைவெறி சிங்களவனின் செயல் *** திருப்தியளிப்பதாக இருக்கலாம். ஆனால் தமிழகத்து மக்கள் தேர்தலில் கொடுக்கும் அடி உனக்கு திருப்தி அளிப்பதாக இருக்காதென்பது நிச்சயம். இனியும் இதற்குப் பின்னும் திமுக என்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கக் கூடாது. இதுவே அடியேளின் ஆவா.

ஜானா

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ கடவுளே..

முடியல

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது கருணாநிதி வாயைத்திறந்தாலே ...... பிரச்சினையாகவோ , நகைச்சுவையாகவோ மாறிவிடுகின்றது .

நிச்சயம் இதற்கும் ஒரு மறுப்பறிக்கையை எதிர்பார்க்கலாம்.

சிலவேளை இது தான் அவரின் உண்மை நிலைப்பாடோ ....... யாரறிவர். :rolleyes:

Edited by தமிழ் சிறி

இப்போது கருணாநிதி வாயைத்திறந்தாலே ...... பிரச்சினையாகவோ , நகைச்சுவையாகவோ மாறிவிடுகின்றது .

நிச்சயம் இதற்கும் ஒரு மறுப்பறிக்கையை எதிர்பார்க்கலாம்.

சிலவேளை இது தான் அவரின் உண்மை நிலைப்பாடோ ....... யாரறிவர். :unsure:

அந்த காலத்தில துக்ளக் என்று ஒரு மன்னன் இருந்தான் கோமாளிதனத்துக்கு பெயர் போனவன் இது வரை ஆவியா சுத்திட்டிருந்தானாம் கொஞ்சங்காலமா வந்தாரை வாழவைக்கும் கருணாநிதி தன்னோட உடம்புல ஒரு பகுதிய கொடுத்துட்டாராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழட்டு நாயே உணக்கு வயசுபோட்டுது போய் கிடவன் 2000 செல் உணக்கு சிறியதா நாயே தூ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொலைஞருக்கு தமிழ் மக்களின் மரணங்களில் தான் திருப்தி :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உவருக்கு கனரக எறிகணை என்றால் என்னவென்று யாராவது சொல்லுங்கோ. தீபாவளிக்கு வெடிக்கிற ஆகாச வானம் எண்டு நினைச்சுட்டாரோ என்னவோ?

அது சரி இவர் தமிழ்ரது வருடப் பிறப்பை சுயமாக மாற்றிய போதுஇ இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியவர் எல்லம் எங்கே? இவர் ஏன் எமது போராட்டத்தை எதிர்க்கிரார் ?

பிரபாகரன் உலகத் தமிழ் மக்களின் தலைவர் ஆகக்கூடாது என்ற காரணத்திற்காகத் தான். இந்த் திராவிட கூட்டங்களை எல்லாம் அவதானித்து பாருங்கள் இவர்கள் எமது இனத்தின் 2000 ஆண்டு வரலாற்றை மறந்து ஏதோ தம்மோடு தான் எமது இனம் ஆரம்பிக்கிரது என சாதிப்பார்கள்

நான் தொடக்கத்திலேயே கூறிவிட்டேன் இவரின் சாக்கடை(கூவம்)அரசியல் பற்றி.

தெலுங்கு பிறப்பும் தமிழில் பிழைப்பும், வந்தாரை வரவேற்கும் தமிழினத்தின் அடிவயிற்றில் உதைந்து குடும்ப அரசியல் இலங்கைக்கும் தாவி எம்மினத்தை விற்று விலாங்கு வாழ்க்கை...

தமிழக மக்களுக்கு நல்ல சந்தர்ப்பம் தேர்தல் மூலம் இந்த உள்ளிருந்து அழிக்கும் ஜந்துக்குள்ளை அகற்ற...

நன்றாக பயன்படுத்துவார்கள் என நினைக்கிறேன்...

மத்திய அரசு இந்த விலங்குகளை இவற்றின் பாலம் கட்டுதல், தொலைபேசி போன்ற ஊழல் விவகாரங்களை வைத்து பம்பரமாட்டவைக்கின்றன....

இப்போது

ராஜபக்சாவின் வேலிக்கு ஓணான் சாட்சியாக அரசியல்தேர்தல் வெற்றிக்காக பொய்களை மூலதனமாக கொண்டு தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற முயல்கின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

சீ நாயே!தமிழகம் இந்த முறை உனக்கு நிரந்தரமாக ஆப்பிறுக்கும்.அதற்குப் பிறகு காங்கிரஸின் தவறான அணுகு முறைகளால்தான் திமுக விற்கு பின்னடைவு ஏற்பட்டு விட்டது என்று அறிக்கை விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO2a030Mt3e

2,600 வரையான குறுந்தூர பல்குழல் பீரங்கி குண்டுகள்

1,000 வரையான ஆட்லெறி நெடுந்தூர பீரங்கி குண்டுகள்

2,500 வரையான இடைத்ததூர மோட்டார் பீரங்கி குண்டுகள்

இவைகள் இவனுக்கு தூறலாகத் தெரிகின்றன... இந்த செல் மழையில் கிழட்டை நிறுத்தவேண்டும் தூறல் எப்படி என்டு காட்ட...

இவைகள் இவனுக்கு தூறலாகத் தெரிகின்றன... இந்த செல் மழையில் கிழட்டை நிறுத்தவேண்டும் தூறல் எப்படி என்டு காட்ட...

இதுதான் உண்மை

இவருக்கு எல்லாமே முன்பே தெரியும் என்பதால்தான்

முன்பு கொட்டியதுடன் ஒப்பிட்டும்போது....

தற்போது எறியும் குண்டுகள் தூறல் என்கிறார்

எனவே முன்பு அடை மழை கொட்டியதென்பதையும்

தனக்கு அது தெரியும் என்பதையும் ஒத்துக்கொள்கின்றார் இந்த..........????

வேண்டாம் வயதான ஒருவரை திட்ட என் மனம் இடம்தரவில்லை

ஆனால் நல்ல சா இவருக்கு வருமா??

உந்த பூச்சியி்ன் தொல்லை தாங்க முடியவில்லை பூச்சி மருந்நு அடித்து விடுங்கப்பா!!

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

கொலைஞரே கொன்டுட்டாய.இன்னும் கொஞ்சம் இருக்கு அதையும் முடிச்சால்தானே முழத்திருப்தி வரும். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.