Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் புள்ளி விபரத்திற்குநன்றிகள் காட்டாறு..நீங்கள் சொன்ன அமெரிக்கா பிரான்ஸ்.கனடா போன்ற நாடுகளில். பாலியல் ரீதியான பெண்ணின் மீதாக கட்டுப்பாடுகள் இல்லை..ஒத்துக் கொள்கிறீர்களா?? வயதான ஒரு பெண் ஒரு ஆணுடன் சகயமாக பழகவும் அவனுடன் வெளியில் தனியாக சுதந்திரமாக போகவும் அனுமதியுள்ள நாடுகள்..எங்கள் சமூகத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணை தேடிவந்து அல்லது ஒரு பெண்ணை இன்னொருபெண் தேடிவந்து தனியாக அவர்கள் சந்திப்பதை அல்லது ஒன்றாக இருப்பதை எத்தனை வீதம் பெற்றோர் அவர்கள் அறையில் அனுமதிக்கிறார்கள் என்பதை நம்பிக்கை அடிப்படையில் எங்கள் மத்தியில் புள்ளிவிபரம் எடுக்கவும் பின்னர் கதைக்க வாருங்கள் அன்பரே

நான் ஏதோ கேட்க நீங்கள் ஏதோ எழுதுகிறீர்கள்.

நான் சொல்வதெல்லாம் அமெரிக்காவிலேயே 2% வீதம் தான் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்றது என்றால் தமிழ் பெண்கள் மத்தியில் மிகக் குறைவான வீதமானோரே ஈடுபடுவார்கள் என்று. அவ்வாறு குறைந்த வீதத்தில் நடைபெறுவதை எவ்வாறு பொதுப்படை ஆக்குவீர்கள்?

அல்லது மேற்கத்திய பெண்களிலும் பார்க்க தமிழ் பெண்கள் இந்த விடயத்தில் பன்மடங்கு முன்னேறியவர்கள் என்று நீஙகள் சொன்னால்.... உங்களோடு வாதாடமுடியாது. ஆளை விடுங்கள் சாமி! :rolleyes:

  • Replies 161
  • Views 35.8k
  • Created
  • Last Reply

வசம்பண்ணா,

சொல்லவே இல்லையே :unsure:

காசிக்கு போயாவது சாந்தி [அதுதாங்க "அமைதி"] கிடைக்குமா என்று பாக்கிறேன்!!!

அட எனக்கும் இப்ப தான் விசயம் விளங்குது ஏன் பலபேர் காசி, இமயம் என்று போகினமென்று.

சமீபத்தில் எழுத்தாளர் சாருநிவேதாவை விகடனில் பேட்டி கண்டிருந்தவை. அதில் ரஜினியும் இமயமலை போறார் நீங்களும் இமயமலை போறீங்க சாமி கும்பிடவா ? எனக் கேட்க.

உடன் சாருநிவேதா ரஜினி பாபாவைப் பார்க்கச் செல்கின்றார். :rolleyes: நான் பாப்பாவைப் பார்க்கச் செல்கின்றேன் :( என்கின்றார். அவர் பாப்பா என்று குறிப்பிட்டது தீபெத்திய அழகிகளையாம்.

:unsure: உங்களுக்கும் காசியில் சாந்தி (பாப்பா) கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன். :D

நான் ஏதோ கேட்க நீங்கள் ஏதோ எழுதுகிறீர்கள்.

நான் சொல்வதெல்லாம் அமெரிக்காவிலேயே 2% வீதம் தான் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்றது என்றால் தமிழ் பெண்கள் மத்தியில் மிகக் குறைவான வீதமானோரே ஈடுபடுவார்கள் என்று. அவ்வாறு குறைந்த வீதத்தில் நடைபெறுவதை எவ்வாறு பொதுப்படை ஆக்குவீர்கள்?

அல்லது மேற்கத்திய பெண்களிலும் பார்க்க தமிழ் பெண்கள் இந்த விடயத்தில் பன்மடங்கு முன்னேறியவர்கள் என்று நீஙகள் சொன்னால்.... உங்களோடு வாதாடமுடியாது. ஆளை விடுங்கள் சாமி! :rolleyes:

காட்டடாறு,

நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள். சுமங்களாவின் வாதம் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் வாழும் பெண்கள் தமது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகுவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளுமில்லை. ஆனால் எம்மினப் பெண்கள் ஒரு ஆணுடன் ஒரு எல்லைக்கு மேல் நெருங்கவோ, பழகவோ அவர்களது பெற்றோரோ, சமுதாயமோ விரும்புவதில்லை. அதனால் எம்மினப் பெண்களிடையே அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய தூண்டப்பட்ட இன்பம் அனுபவிக்காத பெண்களும் இருக்க முடியாது என்கின்றார். இதனை ஓரினச்சேர்க்கைப் பட்டியலில் இடமுடியாது. அந்த வகையில் எல்லோரும் ஓரினச்சேர்க்கை செய்பவர்கள் என்றும் அவர் வாதிடவில்லையே. அந்த வகையில் சரியான கணிப்பீடு எடுப்பதென்றால் நாமும் ஒரு சர்வே செய்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அதற்கு எத்தனை பெண்கள் உண்மையைச் சொல்வார்கள் என்பதும் கேள்விக் குறியே??

ஆ.. கொல்லுறாங்கள் ஐயா.. இந்தத்திரி அடுத்தவருசமும் நீண்டுபோகப்போகிது போல இருக்கிது. நிருவாகம் இதை தயவுசெய்து எங்கையாவது ஒளிச்சுவைக்க இயலுமோ :rolleyes:

ஆ.. கொல்லுறாங்கள் ஐயா.. இந்தத்திரி அடுத்தவருசமும் நீண்டுபோகப்போகிது போல இருக்கிது. நிருவாகம் இதை தயவுசெய்து எங்கையாவது ஒளிச்சுவைக்க இயலுமோ :unsure:

:rolleyes:பார்த்தப்பா " திரி நீண்டதால் மாப்பிள்ளை கொலை " என்று யாராவது புதுத்திரி ஆரம்பிச்சுடப் போறாங்கள். :unsure:

  • தொடங்கியவர்

ஆ.. கொல்லுறாங்கள் ஐயா.. இந்தத்திரி அடுத்தவருசமும் நீண்டுபோகப்போகிது போல இருக்கிது. நிருவாகம் இதை தயவுசெய்து எங்கையாவது ஒளிச்சுவைக்க இயலுமோ :rolleyes:

மாப்பு பல விடயங்பள அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கு

அத கெடுத்திராதீங்க

பெண்கள் இப்படியெல்லாம் கதைப்பாங்களா அம்மாடியோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஒரு திரி நீளமாக இருக்கிறதே என்று இன்றுதான் கருத்துக்கள் சிலவற்றை படித்துப்பார்த்தேன். புதில் எழுதுவதற்கு நேரம் போதாமையால் வாக்குவாதங்களை தவிர்க்குமுகமாக எனது கருத்தை என்னோடு வைத்துக்கொண்டு, சா.....மன்னிக்கவும் சுமங்களா அக்காவிற்கும் வசம்பு மாமாவுக்கும் நல்ல சோடிப்பொருத்தம். ஊதட்டைக் கடிக்கும் .....சுமங்களா அக்காவையும் தாடி வளர்த்திருக்கும் வசம்புமாமாவையும் ஒன்னுசேர்க்கிற வழியைப் பாருங்கள். ஒரு நன்மையான காரியமாவது நடந்தேறும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.. கொல்லுறாங்கள் ஐயா.. இந்தத்திரி அடுத்தவருசமும் நீண்டுபோகப்போகிது போல இருக்கிது. நிருவாகம் இதை தயவுசெய்து எங்கையாவது ஒளிச்சுவைக்க இயலுமோ :rolleyes:

இப்படி ஒழிச்சு ஒழிச்சு வைச்சுதான் நாம் இந்த நிலமையில் இருக்கிறோம்.

இப்படி ஒரு திரி நீளமாக இருக்கிறதே என்று இன்றுதான் கருத்துக்கள் சிலவற்றை படித்துப்பார்த்தேன். புதில் எழுதுவதற்கு நேரம் போதாமையால் வாக்குவாதங்களை தவிர்க்குமுகமாக எனது கருத்தை என்னோடு வைத்துக்கொண்டு, சா.....மன்னிக்கவும் சுமங்களா அக்காவிற்கும் வசம்பு மாமாவுக்கும் நல்ல சோடிப்பொருத்தம். ஊதட்டைக் கடிக்கும் .....சுமங்களா அக்காவையும் தாடி வளர்த்திருக்கும் வசம்புமாமாவையும் ஒன்னுசேர்க்கிற வழியைப் பாருங்கள். ஒரு நன்மையான காரியமாவது நடந்தேறும்.

மதிவதனம்,

Gift the respect and take the respect

அதாவது மரியாதை குடுத்து மரியாதை பெறுங்கள்.

இங்கு உங்கள் கருத்தை முன்வைக்காவிடின் ஒதிங்கியிருக்கலாமே?

உந்த மாமாவேலையெல்லாம் எதற்கு?

ஆ.. கொல்லுறாங்கள் ஐயா.. இந்தத்திரி அடுத்தவருசமும் நீண்டுபோகப்போகிது போல இருக்கிது. நிருவாகம் இதை தயவுசெய்து எங்கையாவது ஒளிச்சுவைக்க இயலுமோ :unsure:

இதில நல்லதா ஒன்றை எடுத்து மோகன், இணையவன் அண்ணாமாரிடம் குடுத்தால் போட்டு விடுவினம்... :rolleyes:

ponte-milvio-locks.jpg

காட்டடாறு,

நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள். சுமங்களாவின் வாதம் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் வாழும் பெண்கள் தமது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகுவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளுமில்லை. ஆனால் எம்மினப் பெண்கள் ஒரு ஆணுடன் ஒரு எல்லைக்கு மேல் நெருங்கவோ, பழகவோ அவர்களது பெற்றோரோ, சமுதாயமோ விரும்புவதில்லை. அதனால் எம்மினப் பெண்களிடையே அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய தூண்டப்பட்ட இன்பம் அனுபவிக்காத பெண்களும் இருக்க முடியாது என்கின்றார். இதனை ஓரினச்சேர்க்கைப் பட்டியலில் இடமுடியாது. அந்த வகையில் எல்லோரும் ஓரினச்சேர்க்கை செய்பவர்கள் என்றும் அவர் வாதிடவில்லையே. அந்த வகையில் சரியான கணிப்பீடு எடுப்பதென்றால் நாமும் ஒரு சர்வே செய்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அதற்கு எத்தனை பெண்கள் உண்மையைச் சொல்வார்கள் என்பதும் கேள்விக் குறியே??

வசம்பண்ணா,

உங்கள் வாதம் இருக்கு ஆனால் இல்லை, என்பதுபோல் இருக்கு!.

தோழி ஒன்றும் அஃர்தினை இல்லையே?

அதெப்படி ஓரினசேர்கை ஆகாது!? :rolleyes:

நான் ஏதோ கேட்க நீங்கள் ஏதோ எழுதுகிறீர்கள்.

நான் சொல்வதெல்லாம் அமெரிக்காவிலேயே 2% வீதம் தான் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்றது என்றால் தமிழ் பெண்கள் மத்தியில் மிகக் குறைவான வீதமானோரே ஈடுபடுவார்கள் என்று. அவ்வாறு குறைந்த வீதத்தில் நடைபெறுவதை எவ்வாறு பொதுப்படை ஆக்குவீர்கள்?

அல்லது மேற்கத்திய பெண்களிலும் பார்க்க தமிழ் பெண்கள் இந்த விடயத்தில் பன்மடங்கு முன்னேறியவர்கள் என்று நீஙகள் சொன்னால்.... உங்களோடு வாதாடமுடியாது. ஆளை விடுங்கள் சாமி! :unsure:

காட்டாறு,

இதுதான் எனது வாதமும்.

  • கருத்துக்கள உறவுகள்

Dykemarch.jpg

Lesbian_by_Trangcon.jpg

வசம்பண்ணா,

உங்கள் வாதம் இருக்கு ஆனால் இல்லை, என்பதுபோல் இருக்கு!.

தோழி ஒன்றும் அஃர்தினை இல்லையே?

அதெப்படி ஓரினசேர்கை ஆகாது!? :unsure:

ஒரு ஆண் ; ஒரு பெண்ணை பேருந்துப் பயணத்தில் உரசிச் சுகம் காணுகின்றான் என்றால், அதை அவன் உடலுறவு வைத்துக் கொண்டான் என்றா சொல்லுவீர்கள். அது போலவே ஒரு பெண் தனது தோழியுடனான குறைந்தளவான தொடுகைகள் மூலம் பெறறுக் கொள்ளும் சிறிதளவு இன்பங்களை எப்படி ஓரினச் சேர்க்கைக்குள் சேர்த்துக் கொள்ள முடியும் ?? சாப்பிடப் போகின்றீர்கள். முழுச் சாப்பாடு ஒன்று ஓடர் கொடுத்து விட்டு காத்திருக்கின்றீர்கள். சாப்பாடு வரும்வரை மேசையில் வைத்திருக்கும் நொறுக்குத் தீனி எதையாவது சாப்பிடுகின்றீர்கள். அதனால் சாப்பிட்டு விட்டீர்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?? :rolleyes:

மதிவதனம்,

இங்கு உங்கள் கருத்தை முன்வைக்காவிடின் ஒதிங்கியிருக்கலாமே?

உந்த மாமாவேலையெல்லாம் எதற்கு?

:unsure:அவர் மதிவதனம் அல்ல மதிவதனங். பழக்க தோசத்தில (மாமா வேலை) உளறுகின்றார் போல. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண் ; ஒரு பெண்ணை பேருந்துப் பயணத்தில் உரசிச் சுகம் காணுகின்றான் என்றால், அதை அவன் உடலுறவு வைத்துக் கொண்டான் என்றா சொல்லுவீர்கள்.

வசம்பண்ணன் சொல்லுறதிலயும் ஒரு நியாயம் இருக்கு..! இதுவரைக்கும் பேருந்துப் பயணத்தில உரசினதெல்லாம் "அந்தக் கணக்கில" வந்தால் எங்க போறது? :(:unsure::rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பண்ணா,

உங்கள் வாதம் இருக்கு ஆனால் இல்லை, என்பதுபோல் இருக்கு!.

தோழி ஒன்றும் அஃர்தினை இல்லையே?

அதெப்படி ஓரினசேர்கை ஆகாது!? :uns

ஓரினச்சேர்க்கை என்பது கொஞ்சம் ஓவர்தான்.ஆனால் அங்கு(ஊரில்)கதைச்சே அரைவாசிக்கு மேல முடிச்சுப்போடுவினம்.அங்கு அது தான் முடியும்.

காட்டடாறு,

நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள். சுமங்களாவின் வாதம் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் வாழும் பெண்கள் தமது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகுவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளுமில்லை. ஆனால் எம்மினப் பெண்கள் ஒரு ஆணுடன் ஒரு எல்லைக்கு மேல் நெருங்கவோ, பழகவோ அவர்களது பெற்றோரோ, சமுதாயமோ விரும்புவதில்லை. அதனால் எம்மினப் பெண்களிடையே அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய தூண்டப்பட்ட இன்பம் அனுபவிக்காத பெண்களும் இருக்க முடியாது என்கின்றார். இதனை ஓரினச்சேர்க்கைப் பட்டியலில் இடமுடியாது. அந்த வகையில் எல்லோரும் ஓரினச்சேர்க்கை செய்பவர்கள் என்றும் அவர் வாதிடவில்லையே. அந்த வகையில் சரியான கணிப்பீடு எடுப்பதென்றால் நாமும் ஒரு சர்வே செய்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அதற்கு எத்தனை பெண்கள் உண்மையைச் சொல்வார்கள் என்பதும் கேள்விக் குறியே??

நன்றிகள் வசம்பு ..இதனைத்தான் நானும் சொல்லவந்தேன்..ஆனால் எனக்கு வடிவாக உங்களைப்போல சொல்லத்தெரியவில்லை.. நன்றிகள் .மற்றது நீங்கள் சொன்னது போல கருத்துக்கணிப்ப நடத்தினால் பெண்கள் மட்டுமல்ல அண்களும் உண்மையை சொல்லப்போவதில்லை..இந்தக் கருத்துக்கணிப்பு என்பது..எங்கள் சமூகத்தில் நடத்த முடியாதது..

இப்படி ஒரு திரி நீளமாக இருக்கிறதே என்று இன்றுதான் கருத்துக்கள் சிலவற்றை படித்துப்பார்த்தேன். புதில் எழுதுவதற்கு நேரம் போதாமையால் வாக்குவாதங்களை தவிர்க்குமுகமாக எனது கருத்தை என்னோடு வைத்துக்கொண்டு, சா.....மன்னிக்கவும் சுமங்களா அக்காவிற்கும் வசம்பு மாமாவுக்கும் நல்ல சோடிப்பொருத்தம். ஊதட்டைக் கடிக்கும் .....சுமங்களா அக்காவையும் தாடி வளர்த்திருக்கும் வசம்புமாமாவையும் ஒன்னுசேர்க்கிற வழியைப் பாருங்கள். ஒரு நன்மையான காரியமாவது நடந்தேறும்.

இங்கு நீங்கள் எங்களிற்கு சோடிப்பொருத்தம் பார்த்துச்சொல்லுங்கள் என்று யாராவது கூப்பிட்டமா??அப்படி ஏதாவது தேவையென்றாலும் நான் நேரடியாகவே வசம்பு அவர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்வேன் இடையில் எந்த மாமாவும் எனக்கு தேவையில்லை..

Edited by சுமங்களா

ஒரு ஆண் ; ஒரு பெண்ணை பேருந்துப் பயணத்தில் உரசிச் சுகம் காணுகின்றான் என்றால், அதை அவன் உடலுறவு வைத்துக் கொண்டான் என்றா சொல்லுவீர்கள். அது போலவே ஒரு பெண் தனது தோழியுடனான குறைந்தளவான தொடுகைகள் மூலம் பெறறுக் கொள்ளும் சிறிதளவு இன்பங்களை எப்படி ஓரினச் சேர்க்கைக்குள் சேர்த்துக் கொள்ள முடியும் ?? சாப்பிடப் போகின்றீர்கள். முழுச் சாப்பாடு ஒன்று ஓடர் கொடுத்து விட்டு காத்திருக்கின்றீர்கள். சாப்பாடு வரும்வரை மேசையில் வைத்திருக்கும் நொறுக்குத் தீனி எதையாவது சாப்பிடுகின்றீர்கள். அதனால் சாப்பிட்டு விட்டீர்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?? :rolleyes:

வசம்பண்ணை,

உங்கள் விளக்கம் நல்லாய்தான் இருக்கு.

எனது ஆதங்கம் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.!!

சுமங்களா எழுதியதை மீண்டும் வாசியுங்கள் புரியும்.

அவர் எழுதியது இதுதான்

"ஆனாலும் ஒரு அழகான ஆண் அல்லது நடிகர்கள்..அல்லது உணர்வுகளை தூண்டக்கூடிய சம்பவங்கள் தொடுகைகளால் தூண்டப்பட்டு சுயஇன்பம் அனுபவித்த அல்லது அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய ஓரினச்சேர்க்கையை செய்திருக்காத பெண்களும் இருக்கமுடியாது"

எனது கேள்வி எல்லோருமா? என்பதுதான்?? :unsure:

அல்லது எமது யாழ்கள உறவு நெடுக்ஸ் கூறுவது தான் சாலப்பொருந்தும்.

நானும் அவர் கருத்துடன் உடன்படுவதால் இதோ அவரின் கருத்து.

ஒருவேளை தாம் தவறான வழியில் சென்றதை நியாயப்படுத்த.. கற்பை சாகடித்துவிட்டால்.. சரியாகிடும் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை. பாலியல் ரீதியில் தவறான வழியில் செல்பவர்களுக்கும் சென்றவர்களுக்கும் மீட்சிக்கு வழி செய்ய உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அவற்றை அவர்கள் பின்பற்ற வேண்டுமே தவிர.. ஒரு ஒழுக்க விதியை இல்லை என்று காட்டி சமூகத்தை விபத்தில் மாட்டிவிடுவது ஆபத்தானது..!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கருத்தாடல் ஆரம்பிக்கப்பட்ட திரியைவிட்டு விலகிப்போய் விட்டது. இனியாவது தொடரும் கருத்தாளர்கள் கவனிப்பார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவேளை தாம் தவறான வழியில் சென்றதை நியாயப்படுத்த.. கற்பை சாகடித்துவிட்டால்.. சரியாகிடும் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை. பாலியல் ரீதியில் தவறான வழியில் செல்பவர்களுக்கும் சென்றவர்களுக்கும் மீட்சிக்கு வழி செய்ய உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அவற்றை அவர்கள் பின்பற்ற வேண்டுமே தவிர.. ஒரு ஒழுக்க விதியை இல்லை என்று காட்டி சமூகத்தை விபத்தில் மாட்டிவிடுவது ஆபத்தானது..!

:rolleyes::unsure: நெடுக்கின் பொன்மொழிகள் இவை...

ஒரு கதை சொல்லுவார்கள். ... ஒரு நாள் தருமரும் துரியோதனனும் நகர்வலம் செய்தார்களாம். நகர்வலம் முடித்து வந்தபின் தருமர் சொன்னாராம் எவ்வளவு நல்ல உலகம் இது.. இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்களே என்று. துரியோதனன் சொன்னானாம்... உலகமே கெட்டுக் கிடக்கிறது.. எல்லோரும் கேடு கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்று.

வசம்பண்ணன் சொல்லுறதிலயும் ஒரு நியாயம் இருக்கு..! இதுவரைக்கும் பேருந்துப் பயணத்தில உரசினதெல்லாம் "அந்தக் கணக்கில" வந்தால் எங்க போறது? :(:unsure::rolleyes::unsure:

அதானே...அதே போல் சுய இன்பத்தையும் எப்படி "அந்தக் கணக்கில" சேர்ப்பது.?.. என் சின்ன வயசு காலத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகைகள் அம்பிகா ராதாவில் இருந்து நான் திருமணம் முடிக்கும் காலத்தில் நடித்துக் கொண்டிருந்த சிம்ரன் வரைக்கும் எத்தனை பேரை நான்......

ஆ.. கொல்லுறாங்கள் ஐயா.. இந்தத்திரி அடுத்தவருசமும் நீண்டுபோகப்போகிது போல இருக்கிது. நிருவாகம் இதை தயவுசெய்து எங்கையாவது ஒளிச்சுவைக்க இயலுமோ :D

ஒளிச்சு வைப்பதால் என்ன இலாபம் மாப்பு....? பேசாப்பொருள் என்று இன்னும் எத்தனை நாளைக்கு தமிழர்கள் நாம் இதனை மூடி மறைக்க போகின்றோம்?

இங்கு இதுவரை கருத்தாடியதில் பொதுவாக ஆண்களும்சரி பெண்களும்சரி கற்பு என்கிற ஒரு மாயைக்குள்ளேயே வாழவிரும்புகின்றனர்..அதில் நிழலி.நெடுக்காலை போவான்.வசம்பு..தமிழ்மாறன்.. போன்ற சிலர்மட்டுமே வெளிப்படையாக கருத்தாடியிருந்தனர் அவர்களிற்கு நன்றிகள்..பாலியல் என்பது ஒரு உணர்வு..அல்லது ஒரு கட்டாயதேவை..இதனை போலியாக இன்னமும் எத்தனை காலம்தான் கற்பு என்கிற பெரை பாவித்து போலியாக மூடிமறைக்கப்படப் போகின்றதென்பது எனக்கு தெரியாது. அதனை இரட்சிக்க வந்த இரட்சகியல்ல நான்.. மற்றும்படி தமிழ் சமூகத்தில் பெண்களிடையான ஓரினச்சேர்க்கை என்பது முற்றிலுமாக இல்லையென்பது போல பலர் கருத்தாடியிருந்தனர்..அதுவும் ஆண்களே அதனை நிராகரித்திருப்பது வேடிக்கை.. என்னுடைய உயர் கல்விகற்ற காலங்களில் விடுதி வாழ்க்கை மற்றும்..ஊரில் முக்கிய போராட்டகாலங்களில் வாழ்ந்ததால் நானும் முழுக்க பெண்களால் மட்டுமே நடாத்தப்பட்ட போராட்ட பயிற்சி முகாம்..பயிற்சி முகாமின் இரவுநேர காவல்அரண் என்று பலதரப்பட்ட அனுபவங்களையும் வைத்துத்தான் எழுதினேன்:அதுபற்றிய சந்தர்பங்களில் ஓரின சேர்க்கை சுயஇன்பம் பற்றிநிறையவே அனுபவங்கள் உண்டு ஆனால். அதுபற்றி எனக்கு எழுதவிருப்பமும் இல்லை எழுதவும் முடியாதென்பது எனக்குத் தெரியும்..இங்கு போராட்டம் போராளிகள் பற்றி எழுதி விட்டாதால் நான் அவற்றை கொச்சைப்படுத்தி விட்டதாக தயவு செய்து எண்ணவேண்டாம்..போராட்ட உணர்வென்பது வேறு தனிப்பட்ட பாலியல் உணர்வென்பது வேறு இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாமென்று கேட்டுக்கொண்டு என்னுடைய வாதத்தை இத்துடன் முடிக்கிறேன்..

Edited by சுமங்களா

வசம்பண்ணை,

உங்கள் விளக்கம் நல்லாய்தான் இருக்கு.

எனது ஆதங்கம் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.!!

சுமங்களா எழுதியதை மீண்டும் வாசியுங்கள் புரியும்.

அவர் எழுதியது இதுதான்

"ஆனாலும் ஒரு அழகான ஆண் அல்லது நடிகர்கள்..அல்லது உணர்வுகளை தூண்டக்கூடிய சம்பவங்கள் தொடுகைகளால் தூண்டப்பட்டு சுயஇன்பம் அனுபவித்த அல்லது அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய ஓரினச்சேர்க்கையை செய்திருக்காத பெண்களும் இருக்கமுடியாது"

எனது கேள்வி எல்லோருமா? என்பதுதான்?? :unsure:

அல்லது எமது யாழ்கள உறவு நெடுக்ஸ் கூறுவது தான் சாலப்பொருந்தும்.

நானும் அவர் கருத்துடன் உடன்படுவதால் இதோ அவரின் கருத்து.

ஒருவேளை தாம் தவறான வழியில் சென்றதை நியாயப்படுத்த.. கற்பை சாகடித்துவிட்டால்.. சரியாகிடும் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை. பாலியல் ரீதியில் தவறான வழியில் செல்பவர்களுக்கும் சென்றவர்களுக்கும் மீட்சிக்கு வழி செய்ய உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அவற்றை அவர்கள் பின்பற்ற வேண்டுமே தவிர.. ஒரு ஒழுக்க விதியை இல்லை என்று காட்டி சமூகத்தை விபத்தில் மாட்டிவிடுவது ஆபத்தானது..!

உங்கள் வாதம் புரிகின்றது. சுமங்களா தொடுகைகள் மூலம் இன்பம் பெறுபவர்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று தவறாகக் குறிப்பிட்டாலும் பிறிதொரு இடத்தில், தான் எல்லோரையும் சொல்லவில்லை என்றும் எழுதியுள்ளார். அவரின் நோக்கம் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒருவழியில் (தொடுகை போன்ற) தமது இன்பத்தை ஓரளவாவது அடைய முயல்கின்றார்கள் என்பதே. இது ஆண்களுக்கும் பொருந்தும். அதற்காக இப்படியான விதத்தில் இன்பம் பெறுபவர்களை நாம் ஓரினச் சேர்க்கையாளளர் பட்டியலில் சேர்ப்பது தவறு என்பதைத் தான் நானும் வலியுறுத்துகின்றேன்.

மேலும் எல்லோரும் வெளிப்படையாக இப்படியான விடயங்களை பேசவோ அல்லது அது பற்றிய தமது சுய அனுபவத்தை சொல்வதை விரும்புவதோ எமது சமுதாயத்தில் கிடையாது. சமுதாயத்திற்காகவும் பிறருக்காகவும் மட்டுமே தமது கருத்தை தெரிவிப்பவர்களே அதிகம். அதற்காக உண்மையைச் சொல்ல விழைபவர்களெல்லாம் தமது தவறுகளுக்காக சமுதாயத்தைக் கெடுக்கின்றார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொளள்ள முடியாது. ஒருமுறை அறிஞர் அண்ணாவைப் பார்த்து, ஒரு பத்திரிகையாளரர் உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்புள்ளதா எனக் கேட்ட போது, அண்ணா சொன்னார் நான் முற்றும் துறந்த முனிவருமல்ல, பானுமதி படிதாண்டாப் பத்ததினியுமல்லவென. அதனால் அண்ணா சமுதாயத்தை தன் தவறுக்காக கெடுக்கின்றாரென்று சொல்லிவிட முடியுமா ??

தற்போது வட இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்படுகின்றது. காரணம் அதில் திருமணமான பெண்களை அழைத்து அவர்களின் பாலியல் தொடர்பான கேளள்விகளை முன் வைக்கின்றார்கள். அவர்கள் உண்மையைச் சொன்னால் ஒவ்வொரு பதிலிற்கும் ஒரு இலட்சம் ரூபா பரிசு. அவர்கள் உண்மையையச் சொல்கின்றார்களா என்பதைக் கண்டு பிடிக்க அதற்குரிய இயந்திரமும் பயன்படுத்தப்படுகின்றது. அதில் பல பெண்கள் திருமணத்தின் முன்பும், திருமணத்தின் பின்பும் தமக்குள்ள பிற தொடர்புகளை ஒப்புக் கொண்டு பல இலட்சம் ரூபாய்களை அள்ளிச் சென்றிருக்கின்றார்கள்.

சமீபத்தில் பிரபல சித்தார் மேதை ரவிசங்கர் அவர்களின் புதல்வி பற்றி வந்த பரபரப்பான செய்தியை சிலவேளை நீங்களும் அறிந்திருக்கலாம். அவர் தன்னை நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை கணனியில் சேமித்து வைத்து, பின் அவற்றை அழித்துவிட்டு அப்பிள் கொம்பனிக்கு சேர்வீஸ் செய்யக் கொடுத்தார். சேர்வீஸ் செய்தவர் அவர் அழித்த படங்களை அதற்குரிய மென்பொருளைப் பாவித்து மீட்டெடுத்து அதனை மற்றவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அதனை வைத்தே இன்னொருவன் ரவிசங்கரின் மகளை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சித்து மாட்டியிருக்கின்றான்.

இவற்றையெல்லாம் நான் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் பல விடயங்கள் வெளிவராததாலேயே எமக்குத் தெரியாமல் போய்விடுகின்றன. வெளிவருவன சில தான். அவை கூட பிரபலமானவர்களாக இருந்தால்த் தான் வெளி வருகின்றன. இன்றைக்கு 40 - 50 வருடங்களுக்கு முன்னரே கள்ளக் காதலனுடன் சேர்ந்து தனது கணவனைக் கொன்ற பல பெண்கள் பற்றிய கதையை எமது சமுதாயத்திலேயே அறிந்துமுள்ளோம். இன்று காலம் எவ்வளவோ மாறி விட்டது. தற்போது நிலை இன்னும் அதிகரித்திருக்குமா ?? குறையுமா ?? இன்று யதார்த்தமாக யோசித்தால் ஆண் என்ன பெண் என்ன கற்பென்ற சொல்லை ஒரு மாயத் தோற்றத்திற்காகவே பாவிக்கின்றார்கள். நடைமுறையில் கற்பென்றால் கிலோ என்ன விலை என்பதே இருபாலாரரின் கேள்வியும்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை கொஞ்சப்பேருக்கு தொப்பிளை சுத்தி நாப்பது(40) ஊசி போட எல்லாம் சரிவரும் போலை கிடக்கு :unsure:

இஞ்சை கொஞ்சப்பேருக்கு தொப்பிளை சுத்தி நாப்பது(40) ஊசி போட எல்லாம் சரிவரும் போலை கிடக்கு :lol:

:unsure:அட கு.சா கூட தொப்புளைச் சொல்லி ரொம்பக் கிட்டத் தான் வருகின்றார் :rolleyes:

Edited by Vasampu

உங்கள் வாதம் புரிகின்றது. சுமங்களா தொடுகைகள் மூலம் இன்பம் பெறுபவர்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று தவறாகக் குறிப்பிட்டாலும் பிறிதொரு இடத்தில், தான் எல்லோரையும் சொல்லவில்லை என்றும் எழுதியுள்ளார். அவரின் நோக்கம் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒருவழியில் (தொடுகை போன்ற) தமது இன்பத்தை ஓரளவாவது அடைய முயல்கின்றார்கள் என்பதே. இது ஆண்களுக்கும் பொருந்தும். அதற்காக இப்படியான விதத்தில் இன்பம் பெறுபவர்களை நாம் ஓரினச் சேர்க்கையாளளர் பட்டியலில் சேர்ப்பது தவறு என்பதைத் தான் நானும் வலியுறுத்துகின்றேன்.

மேலும் எல்லோரும் வெளிப்படையாக இப்படியான விடயங்களை பேசவோ அல்லது அது பற்றிய தமது சுய அனுபவத்தை சொல்வதை விரும்புவதோ எமது சமுதாயத்தில் கிடையாது. சமுதாயத்திற்காகவும் பிறருக்காகவும் மட்டுமே தமது கருத்தை தெரிவிப்பவர்களே அதிகம். அதற்காக உண்மையைச் சொல்ல விழைபவர்களெல்லாம் தமது தவறுகளுக்காக சமுதாயத்தைக் கெடுக்கின்றார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொளள்ள முடியாது. ஒருமுறை அறிஞர் அண்ணாவைப் பார்த்து, ஒரு பத்திரிகையாளரர் உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்புள்ளதா எனக் கேட்ட போது, அண்ணா சொன்னார் நான் முற்றும் துறந்த முனிவருமல்ல, பானுமதி படிதாண்டாப் பத்ததினியுமல்லவென. அதனால் அண்ணா சமுதாயத்தை தன் தவறுக்காக கெடுக்கின்றாரென்று சொல்லிவிட முடியுமா ??

தற்போது வட இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்படுகின்றது. காரணம் அதில் திருமணமான பெண்களை அழைத்து அவர்களின் பாலியல் தொடர்பான கேளள்விகளை முன் வைக்கின்றார்கள். அவர்கள் உண்மையைச் சொன்னால் ஒவ்வொரு பதிலிற்கும் ஒரு இலட்சம் ரூபா பரிசு. அவர்கள் உண்மையையச் சொல்கின்றார்களா என்பதைக் கண்டு பிடிக்க அதற்குரிய இயந்திரமும் பயன்படுத்தப்படுகின்றது. அதில் பல பெண்கள் திருமணத்தின் முன்பும், திருமணத்தின் பின்பும் தமக்குள்ள பிற தொடர்புகளை ஒப்புக் கொண்டு பல இலட்சம் ரூபாய்களை அள்ளிச் சென்றிருக்கின்றார்கள்.

சமீபத்தில் பிரபல சித்தார் மேதை ரவிசங்கர் அவர்களின் புதல்வி பற்றி வந்த பரபரப்பான செய்தியை சிலவேளை நீங்களும் அறிந்திருக்கலாம். அவர் தன்னை நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை கணனியில் சேமித்து வைத்து, பின் அவற்றை அழித்துவிட்டு அப்பிள் கொம்பனிக்கு சேர்வீஸ் செய்யக் கொடுத்தார். சேர்வீஸ் செய்தவர் அவர் அழித்த படங்களை அதற்குரிய மென்பொருளைப் பாவித்து மீட்டெடுத்து அதனை மற்றவர்களுக்கம் அனுப்பி வைத்துள்ளார். அதனை வைத்தே இன்னொருவன் ரவிசங்கரின் மகளை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சித்து மாட்டியிருக்கின்றான்.

இவற்றையெல்லாம் நான் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் பல விடயங்கள் வெளிவராததாலேயே எமக்குத் தெரியாமல் போய்விடுகின்றன. வெளிவருவன சில தான். அவை கூட பிரபலமானவர்களாக இருந்தால்த் தான் வெளி வருகின்றன. இன்றைக்கு 40 - 50 வருடங்களுக்கு முன்னரே கள்ளக் காதலனுடன் சேர்ந்து தனது கணவனைக் கொன்ற பல பெண்கள் பற்றிய கதையை எமது சமுதாயத்திலேயே அறிந்துமுள்ளோம். இன்று காலம் எவ்வளவோ மாறி விட்டது. தற்போது நிலை இன்னும் அதிகரித்திருக்குமா குறையுமா ?? இன்று யதார்த்தமாக யோசித்தால் ஆண் என்ன பெண் என்ன கற்பென்ற சொல்லை ஒரு மாயத் தோற்றத்திற்காகவே பாவிக்கின்றார்கள். நடைமுறையில் கற்பென்றால் கிலோ என்ன விலை என்பதே இருபாலாரரின் கேள்வியும்.

இங்கு யாரென்றே தெரியாத உங்களிற்கும் எனக்கும் பொருத்தம் பார்க்க புறப்பட்டுவிட்டார்கள் இனி திருமணம் இல்லை கள்ள தொடர்பை ஏற்படுத்தி பிள்ளையும் பெற வைத்து விடுவார்கள் அதனால்தான் நான் இங்கிருந்து விலகிக்கொள்கிறேன்..வாழ்க கற்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.