Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்

Featured Replies

தொழில் சம்பந்தமான பணிகளால் இரவில் நன்றாக தூங்கவில்லையா? இரவில் வெகுநேரம் கண்விழித்து படிக்கிறீர்களா? இது பிற்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

மூளையின் நுட்பமான பகுதிகளின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.

எலிகளை நீண்ட நேரம் தூங்க விடாமல் செய்து அவற்றின் மூளை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர்.

அப்போது எலியின் மூளையில் தசைகள், பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டன. இதன்மூலம் “அல்சிமர்” நோய் ஏற்படுவதும் தெரிகிறது.

எனவே இரவில் சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்.

http://www.lankasritechnology.com/index.ph...amp;ucat=2&

யாழில கருத்து எழுதுகிற ஆக்களிண்ட மூளையையும் ஏதாச்சும் பல்கலைக்கழகம் ஆய்வு செய்தால் நல்லாய் இருக்கும். முதலில எங்கடை ஆக்கள் ஒழுங்காய் தூங்குறீனமோ எண்டு ஒரு ஆராய்ச்சு செய்து பார்க்கவேணும். சுசி அக்காவுக்கே தூக்கத்தில நடக்கிற, எழுதுற வியாதி இருக்கேக்க.. அப்ப மிச்சம் என்னத்த பேசி என்னத்தை பறைஞ்சு.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் இரவு தூக்கமிலாமல் விடிய கார் ஓடிபாருங்கோ .....விளங்கும் .

அனேகமான் விபத்துக்கள் தூக்க கலக்கத்தில் ஏற்படுபவை .

  • தொடங்கியவர்

. சுசி அக்காவுக்கே தூக்கத்தில நடக்கிற, எழுதுற வியாதி இருக்கேக்க.. அப்ப மிச்சம் என்னத்த பேசி என்னத்தை பறைஞ்சு.. :D

:unsure::lol::( ஆஆஆஆஆஆ எனக்கு துக்கத்தில் நடக்கிற வியாதியா ?????????

ஒரு நாள் இரவு தூக்கமிலாமல் விடிய கார் ஓடிபாருங்கோ .....விளங்கும் .

அனேகமான் விபத்துக்கள் தூக்க கலக்கத்தில் ஏற்படுபவை .

இது உண்மைதான் துக்கத்தில் கார் ஒடினால் நேராக வீடு வந்து சேர முடியாது ஏதாவது ஒன்றில் முட்டி மோதிதான் நான் நிக்கிறனான்.எனக்கு அனுபவம்..இளையராஜா பாடல் கேட்டு கொண்டி ஒடினால் நித்திரை கொண்டு காரும் மோதித்தான் நிப்பம்... அதை விட ஏதாவது காதால இரத்தம் வருகிற மாதிரி பாடல்கள் போட்டால் உருப்படியாக வீடு வந்து சேரலாம்/...

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இங்கை புலத்தில பல பேருக்கு மூளை அம்போ.அது சரி மூளை இல்லாவைக்கு ஒரு பாதிப்பும் வராதுதானே. :unsure:

அப்ப இங்கை புலத்தில பல பேருக்கு மூளை அம்போ.அது சரி மூளை இல்லாவைக்கு ஒரு பாதிப்பும் வராதுதானே. :unsure:

:lol: அவையளுக்கு பாதிப்புஇல்லாத புது மூளை வளருமாம் :(

சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்

http://www.lankasritechnology.com/index.ph...amp;ucat=2&

இது உண்மைதான் துக்கத்தில் கார் ஒடினால் நேராக வீடு வந்து சேர முடியாது ஏதாவது ஒன்றில் முட்டி மோதிதான் நான் நிக்கிறனான்.எனக்கு அனுபவம்..இளையராஜா பாடல் கேட்டு கொண்டி ஒடினால் நித்திரை கொண்டு காரும் மோதித்தான் நிப்பம்... அதை விட ஏதாவது காதால இரத்தம் வருகிற மாதிரி பாடல்கள் போட்டால் உருப்படியாக வீடு வந்து சேரலாம்/...

இப்படியான பதில்களை படித்தாலும் தூக்கம் வராமல் போக வாய்ப்பு இருக்கிறது... :) driving licence- இல் இன்னும் எத்தனை points இருக்கிறது சுஜி? :D

  • தொடங்கியவர்

இப்படியான பதில்களை படித்தாலும் தூக்கம் வராமல் போக வாய்ப்பு இருக்கிறது... :) driving licence- இல் இன்னும் எத்தனை points இருக்கிறது சுஜி? :D

ஆஆஆஆஆஆ ஏன் உங்களுக்கு என் பதிலை பார்த்து நித்திரை இல்லாமல் போகுது.. அட இது தெரியாமல் போச்சுதே...... ஆஆஆஆஆ குட்டி றொம்பத்தான் ஆசை எனக்கு 12 points அப்படியே இருக்கு ஆக்கும்.... :wub:

ஆஆஆஆஆஆ ஏன் உங்களுக்கு என் பதிலை பார்த்து நித்திரை இல்லாமல் போகுது.. அட இது தெரியாமல் போச்சுதே...... ஆஆஆஆஆ குட்டி றொம்பத்தான் ஆசை எனக்கு 12 points அப்படியே இருக்கு ஆக்கும்.... :D

நல்லா ஜோசிச்சு புத்திசாலித் தனமான பதில்கள் சொல்லுவீங்களே... எப்படி உங்களால மட்டும் நெடுக இப்படி பதில் சொல்ல முடியுது சுஜி? சொன்னால் நாங்களும் அதைப் பின்பற்றுவமே? :):wub:

  • தொடங்கியவர்

நல்லா ஜோசிச்சு புத்திசாலித் தனமான பதில்கள் சொல்லுவீங்களே... எப்படி உங்களால மட்டும் நெடுக இப்படி பதில் சொல்ல முடியுது சுஜி? சொன்னால் நாங்களும் அதைப் பின்பற்றுவமே? :D:wub:

ம்ம்ம் குட்டி சொல்லாமல் சொல்லுகிறிர்கள் கொஞ்சம் கூட ஜோசிக்காமல் பதில் எழுதுறன் என்று.... சின்ன பிள்ளைகள் இப்பத்தான் எழுதுவார்கள் குட்டி அண்ணா இதை எல்லாம் கண்டுக்க கூடாது... சின்ன பிள்ளைகள் தப்பு பண்ணினால் பெரியவர்கள் சொல்லி குடுத்து திருத்த வேண்டும் இதுக்கு எல்லாம் சிரிக்க கூடாது..சின்ன மூளையை வைத்து ஜோசிக்க முடியாது பிறியாக என் மைண்ட் இருக்கு... :):lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆ ஏன் உங்களுக்கு என் பதிலை பார்த்து நித்திரை இல்லாமல் போகுது.. அட இது தெரியாமல் போச்சுதே...... ஆஆஆஆஆ குட்டி றொம்பத்தான் ஆசை எனக்கு 12 points அப்படியே இருக்கு ஆக்கும்.... :D

இப்பிடி சொல்லிப்போட்டு ....... நீங்கள் சிரிக்கிறதிலேயே ..........

எங்களுக்கு விளங்கிவிட்டது , நீங்கள் பச்சைப் பொய் சொல்லுறியள் எண்டு . :)

  • தொடங்கியவர்

இப்பிடி சொல்லிப்போட்டு ....... நீங்கள் சிரிக்கிறதிலேயே ..........

எங்களுக்கு விளங்கிவிட்டது , நீங்கள் பச்சைப் பொய் சொல்லுறியள் எண்டு . :)

ஓ ஓ தமிழ் சிறி அண்ணா சிரிக்கவும் விடாதிர்கள்... ஈஈஈஈஈ இதுக்கு எல்லாம் ஏன் பொய் சொல்ல வேண்டும்... என் points எப்படி காப்பாற்ற வேண்டும் என்று நல்லாவே தெரிந்து வைத்து இருக்கேன் அதனால் எனக்கு எப்பவும் போக வாய்ப்பில்லை... :D

இது உண்மைதான் துக்கத்தில் கார் ஒடினால் நேராக வீடு வந்து சேர முடியாது ஏதாவது ஒன்றில் முட்டி மோதிதான் நான் நிக்கிறனான்.எனக்கு அனுபவம்..

.... ஆஆஆஆஆ குட்டி றொம்பத்தான் ஆசை எனக்கு 12 points அப்படியே இருக்கு ஆக்கும்.... :D

இது எப்படி சாத்தியமாகும்? :D:) இதில எதோ ஒன்றாவது பொய்யாக இருக்க வேணும்... :wub:

இல்லாட்டி இரண்டும் முழுப் பொய்யாக இருக்க வேணும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ஓ தமிழ் சிறி அண்ணா சிரிக்கவும் விடாதிர்கள்... ஈஈஈஈஈ இதுக்கு எல்லாம் ஏன் பொய் சொல்ல வேண்டும்... என் points எப்படி காப்பாற்ற வேண்டும் என்று நல்லாவே தெரிந்து வைத்து இருக்கேன் அதனால் எனக்கு எப்பவும் போக வாய்ப்பில்லை... :D

சுஜி தங்கச்சி , நீங்கள் நித்திரை முழித்து வாகனம் ஓடி பொயின்ற்ஸய் காப்பற்றும் ரெக்னிக் தெரிந்து வைத்திருப்பது சந்தோசம்.

ஆனால் எங்காவது எக்கச்சக்கமாக முட்டுப் பட்டு .......... எல்லா பொயின்ற்ஸும் ஒரேயடியாக போய் விட்டால் ........

வாகனம் ஓட்டுவதில் ஒரு நாளும் வீரம் கதைக்கப்படாது , எப்பவும் நிதானம் அவசியம் .

யானைக்கும் அடி சறுக்கும் என்று , ஒரு பழமொழியை அடிக்கடி மனதில் வைத்திருங்கோ சுஜி . :)

  • கருத்துக்கள உறவுகள்

நித்திரை கூடினாலும் உடம்புக்கு கூடாதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நித்திரை கூடினாலும் உடம்புக்கு கூடாதாம்.

ஏனாம் ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனாம் ? :lol:

There are two things that all people like to do, regardless of age, race, height, weight, looks, etc. Those things are eating and sleeping. For this reason, many people become overweight or oversleep too much.

Did you know that sleeping too long makes you more tired?

You would think that if you got a lot of sleep, you would be less tired and could go for longer without needing to sleep again. Unfortunately it doesn't work this way. When you sleep, your mind and body are doing many complex functions such as repairing muscle, organizing memories, putting the things you have learned for the day in the proper places, etc, etc. This process is actually quite strenuous on the mind which is why when you wake up after sleeping too long, you often feel more tired than you did when you first went to sleep.

Symptoms of oversleeping

The most common symptoms of sleeping too long include:

Headaches that last throughout the day.

Difficulty focusing and remembering things.

You feel real slow and out of it.

Extra tired during the day.

Sleeping too long may indicate that you are developing a sleeping disorder

If you are sleeping too long, it may be because your body isn't going into deep REM sleep and tries to make up for it by making you sleep longer during the night. Without deep REM, your body isn't shutting down enough to give you body and mind ample chance to repair and recover.

http://ezinearticles.com/?Too-Much-Sleep-C...&id=2192220

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேறை ஒண்டாயிருக்குமோ ........ எண்டு நினைச்சுப் போட்டன் . தாங்ஸ் நுணா .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எலிகளை நீண்ட நேரம் தூங்க விடாமல் செய்து அவற்றின் மூளை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர்.

சுஜி அப்போ எலியின் முளையும் மனிதர்களின் முளையும் ஒத்ததாக இருக்குமா?

Edited by jhansirany

  • தொடங்கியவர்

இது எப்படி சாத்தியமாகும்? :lol::lol: இதில எதோ ஒன்றாவது பொய்யாக இருக்க வேணும்... :lol:

இல்லாட்டி இரண்டும் முழுப் பொய்யாக இருக்க வேணும் :lol:

ஓஒ குட்டி என்ன இப்படி சொல்லி போட்டியள்... ஒரு தடவை பெருசாக அச்சிடண்ட் பண்ணினன் தான் ... நான் தான் கார் ஓடியது ஆனால் எனக்கு பொயின்ஸ் போகவில்லை... ஏன் என்றால் இன்னும் ஒருவர் எனக்காக பழியை தன் மேல் போட்டு கொண்டதன் விளைவு....

அதுக்கு அப்புறம் வேகத்தை தாண்டி கார் ஓடுவது குறைவு ...அதுக்கு அப்புறம் இப்ப நான் இரவில் கார் ஒடினால் என் குடும்பத்தில் ஒரு ஆள் ஆவது எனக்கு பக்கத்தில் இருப்பார்கள்... யாரவது என் பக்கத்தில் இருந்தால் நான் வேகத்தை தாண்டி கார் ஒட ஒட மாட்டன்... ஏன் என்றால் காதால இரத்தம் போகும் அளவுக்கு திட்டு விழும் :lol:

Edited by சுஜி

  • தொடங்கியவர்

சுஜி தங்கச்சி , நீங்கள் நித்திரை முழித்து வாகனம் ஓடி பொயின்ற்ஸய் காப்பற்றும் ரெக்னிக் தெரிந்து வைத்திருப்பது சந்தோசம்.

ஆனால் எங்காவது எக்கச்சக்கமாக முட்டுப் பட்டு .......... எல்லா பொயின்ற்ஸும் ஒரேயடியாக போய் விட்டால் ........

வாகனம் ஓட்டுவதில் ஒரு நாளும் வீரம் கதைக்கப்படாது , எப்பவும் நிதானம் அவசியம் .

யானைக்கும் அடி சறுக்கும் என்று , ஒரு பழமொழியை அடிக்கடி மனதில் வைத்திருங்கோ சுஜி . :lol:

ஓம் தமிழ்சிறி அண்ணா உங்கள் அறிவுரை ஏற்றுக்கொள்ளுகிறேன்... சத்தியமாக வீரம் கதைக்கவில்லை... பொயின்ஸ் எப்படி காப்பாற்றுவது என்றும் தெரிந்து வைத்து இருக்கத்தானே வேண்டும்... ஒரு சிலரிடம் இருந்து கற்றுக்கொண்டதுதான்...உண்மைதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வேறை ஒண்டாயிருக்குமோ ........ எண்டு நினைச்சுப் போட்டன் . தாங்ஸ் நுணா .

வேறை ஒண்டெண்டால்?????

அது என்ன சாமான்?

கட்டாயம் எனக்கு பதில் வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

வேறை ஒண்டெண்டால்?????

அது என்ன சாமான்?

கட்டாயம் எனக்கு பதில் வேணும்.

கெட்ட கனவுகள் வரும். icon_dream2.gif:lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில்.... இந்தியாவில் நடந்த போது உயிரோட திரும்பி வருவன் என்று நினைக்கவே இல்லை...

:lol: பக்கத்தில இருந்தவர் இப்பவும் உயிருடன் இருக்கிறாரா? :lol:

எனக்கு ஒவ்வொரு ஞாயிற்று கிழமை இரவுகளிலும் நித்திரை வருவது இல்லை...... வெள்ளி இரவும், சனி இரவும் கும்மாம் குத்து குத்தி கும்மாளமிட்டு இரவு 2 மணிக்கு படுக்க போவதால் ஞாயிறு இரவுகளில் 10 மணிக்கெல்லாம் நித்திரைக்கு போனாலும் 2 மணிவரை வருகுது இல்லை... இந்த ஞாயிறோபியா என்ற வியாதிக்கு என்ன மருந்து சாப்பிடவேண்டும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.