Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிலாரி கிளிங்டன் மொனிக்கா எபிசோட்டினை மறந்துவிட்டார் போல - ரட்னசிறி

Featured Replies

உலகின் ஏனைய நாடுகளில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் குறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிலறி கிளின்ரன் கவனம் செலுத்துவதற்கு முன்பாக சொந்த நாட்டிலேயே நிகழும் அத்தகைய வன்முறைகள் குறித்து அக்கறை காட்டட்டும் என சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

ஹிலாரி கிளிங்டன் அவர்கள் மற்ற நாடுகளில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதனை கண்டு கொள்வதற்கு முன்பு தனது வீட்டிற்குள் நடந்த பிரச்சினைகளையும் தனது பின்னணிகளையும் நினைவில் கொள்வது நல்லது. கிளிங்டனால் பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மொனிகா லிவிங்ஸ்சி அவர்களின் கதையினை ஹிலாரி கிளிங்டன் அவர்கள் மறந்து விட்டார் போல இருக்கிறது. என ஹிலாரி கிளிங்டனை கிண்டலடித்து இன்று பேசியுள்ளார் ரனசிறி விக்கிரமனாயக்க. வானொலி ஒன்றிற்கான நேரடி உரையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

ஹிலாரி கிளிங்டன் அவர்கள் இலங்கை படையினர் போரில் ஒரு போராயுதமாக பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வருவது பற்றி கடந்த வாரம் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.eelanatham.net/news/important

  • கருத்துக்கள உறவுகள்

கிளிண்டனும் மொனிக்காவும் விரும்பித்தான் செய்தார்கள்.

கிளிண்டனும் மொனிக்காவும் விரும்பித்தான் செய்தார்கள்.

விரும்பிச் செய்ததற்கு ஏன் பல கோடி டாலர்கள் நஸ்ட ஈடு கிளிங்டன் கொடுத்தார் ??

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பிச் செய்ததற்கு ஏன் பல கோடி டாலர்கள் நஸ்ட ஈடு கிளிங்டன் கொடுத்தார் ??

ஆமாம்

மெனிக்கா பணத்தையும் விரும்பினாள்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வசம்பு, தெரியாமல்த்தான் கேட்கிறீர்களா அல்லது விதண்டாவாதம் புரிகிறீர்களா? மேற்குலக நாடுகளில் பல பெண்கள் பிரபலங்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு விளம்பரத்துக்காகவும் பணத்துக்காகவும் பின்னர் தமது காமக் களியாட்டங்களை உலகறியப் பத்திரிக்கைகளில் சொல்லி அழுவதுண்டு. அதுதான் மொணிக்காவும் செய்தது. ரத்திணசிரியிற்கு அது தெரியாமல்ப் போனது ஆச்சரியமில்லை, ஆனால் உங்களுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்தான்.

நான் தெரியாமல் கேட்கவில்லை. கிளிங்டன் செய்தால் அது நியாயம் என்று வாதாடுபவர்கள். கருணாநிதி 3 திருமணங்கள் செய்ததை விமர்சிப்தேனோ ?? அங்கும் அவர்கள் விரும்பித்தானே செய்தார்கள் ?? விமர்சனங்கள் என்பது விருப்பு வெறுப்புகளைக் கடந்தது. ஒருவர் செய்தால் நியாயம் மற்றவர் செய்தால் அநியாயம் என்பது எந்த அடிப்படையில் ?? கிளங்டன் மொனிக்காவுடன் மட்டுமா தன் பாலியல் வக்கிரத்தைக் காட்டினார். அடுக்கடுக்காக எத்தனை வெளிவந்தன.

ரத்திணசிரியார் கிளங்டனின் தவறைக் காட்டி தமது நாட்டை நியாயப்படுத்த முடியாது. ஆனால் அதைச் சுட்டிக்காட்ட அமெரிக்காவிற்கு யோக்கியதை கிடையாதென்பது உண்மை. ஈராக்கில் அமெரிக்க இராணுவம் செய்யாத பாலியல் கொடுமைகளா ?? அதுவும் அமெரிக்க இராணுவத்திலிருந்த பெண்கள் கூட ஈராக் ஆண்களை பாலியல் கொடுமைப்படுத்திய எத்தனை ஒளிப்பதிவுகள் வெளிவந்தன. இவற்றைப் பற்றி திருமதி கிளிங்டன் இன்றுவரை வாய் திறக்கவவில்லையே .....

அமெரிக்காவை விமர்சிக்கும் அளவுக்கு இலங்கை பிரதமருக்கு எந்த தகுதியும் கிடையாது...

அமெரிக்கா கோங்கோ போராளிகளுக்கும், சூடான் போராளிகளுக்கு இப்போதும் உதவி வருகிறது.. அப்படியானவர்கள் தமிழர்களை கொலை செய்யும் பெண்களை பாலியல் வதை செய்து வரும் இலங்கை படைகளுக்கு உதவி வந்ததை யும் மறப்பதுக்கு இல்லை... முன்னர் இலங்கை படைகள் உரிமைகள் மீறின எண்று அறிக்கைகள் கிடைக்க பெற்றும் அவை இலங்கைக்கு உதவினார்கள் என்பதை இப்போது ஒத்து கொள்கினம்...

வேண்டும் எண்றே தமிழர்களின் வாழ்வுரிமையை ஆட்டம் காண வைத்து விட்டு இப்போது நடந்தவைக்காக கவலை கொள்வதைக்கூட அமெரிக்காவின் தன்நலத்துக்காக என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது...

தமிழர்கள் எப்போதும் தன்னலம் மிக்கவர்கள்... அவர்கள் அமெரிக்காவை தன்னல வாதிகள் எண்று குற்றம் சாட்டுவது கூட பொருத்தமாக இருக்காது... ஆகவே அமெரிக்கா தனது நலனுக்காக எண்றாலும் பாதிக்க பட்ட மக்களுக்கு எதயாவது பெற்று கொடுக்கட்டும்...

சுய நல தமிழர்களுக்காக இனி எந்த போராளியும் சேவையாளனும் இதய சுத்தியுடன் எதையும் பெற்று கொடுக்க முயன்று தோற்று போக வேண்டாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சுய நல தமிழர்களுக்காக இனி எந்த போராளியும் சேவையாளனும் இதய சுத்தியுடன் எதையும் பெற்று கொடுக்க முயன்று தோற்று போக வேண்டாம்...

தோற்று போகவும் கூடாது

அதை அனுமதிக்கவும் கூடாது

அதுதான் தலைவர்

தன்னை

தன் குடும்பத்தை வருத்தி

உருக்கி

எமக்குச்சொன்ன செய்தி........

ரத்திணசிரியார் கிளங்டனின் தவறைக் காட்டி தமது நாட்டை நியாயப்படுத்த முடியாது. ஆனால் அதைச் சுட்டிக்காட்ட அமெரிக்காவிற்கு யோக்கியதை கிடையாதென்பது உண்மை. ஈராக்கில் அமெரிக்க இராணுவம் செய்யாத பாலியல் கொடுமைகளா ?? அதுவும் அமெரிக்க இராணுவத்திலிருந்த பெண்கள் கூட ஈராக் ஆண்களை பாலியல் கொடுமைப்படுத்திய எத்தனை ஒளிப்பதிவுகள் வெளிவந்தன. இவற்றைப் பற்றி திருமதி கிளிங்டன் இன்றுவரை வாய் திறக்கவவில்லையே

மொத்தத்தில சொறி லங்காவை குற்றம் சொல்ல எவனுக்கும் அருகதை கிடையாது என்கிறீங்கள்......என்னே ஒரு விசுவாசம்..மெய் சிலிர்க்குது

நான் தெரியாமல் கேட்கவில்லை. கிளிங்டன் செய்தால் அது நியாயம் என்று வாதாடுபவர்கள். கருணாநிதி 3 திருமணங்கள் செய்ததை விமர்சிப்தேனோ ?? அங்கும் அவர்கள் விரும்பித்தானே செய்தார்கள் ?? விமர்சனங்கள் என்பது விருப்பு வெறுப்புகளைக் கடந்தது. ஒருவர் செய்தால் நியாயம் மற்றவர் செய்தால் அநியாயம் என்பது எந்த அடிப்படையில் ?? கிளங்டன் மொனிக்காவுடன் மட்டுமா தன் பாலியல் வக்கிரத்தைக் காட்டினார். அடுக்கடுக்காக எத்தனை வெளிவந்தன.

ரத்திணசிரியார் கிளங்டனின் தவறைக் காட்டி தமது நாட்டை நியாயப்படுத்த முடியாது. ஆனால் அதைச் சுட்டிக்காட்ட அமெரிக்காவிற்கு யோக்கியதை கிடையாதென்பது உண்மை. ஈராக்கில் அமெரிக்க இராணுவம் செய்யாத பாலியல் கொடுமைகளா ?? அதுவும் அமெரிக்க இராணுவத்திலிருந்த பெண்கள் கூட ஈராக் ஆண்களை பாலியல் கொடுமைப்படுத்திய எத்தனை ஒளிப்பதிவுகள் வெளிவந்தன. இவற்றைப் பற்றி திருமதி கிளிங்டன் இன்றுவரை வாய் திறக்கவவில்லையே .....

என்ன சொல்ல வருகின்றீர்கள்

1. அமெரிக்கா குற்றம் செய்துள்ளது, ஆகவே இலங்கை பற்றி கதைக்க கூடாது. அமெரிக்கா போன்றுதான் ரஷ்சியா, பிரித்தானியா, ஜேர்மனி,பிரான்ஸ் என்பன தொடக்கம் வரலாற்றில் போரில் ஈடுபட்ட அனைத்து தேசங்களும் இலங்கையை குற்றம் சுமத்தக் கூடாது என்கின்றீர்களா? அப்படியெனில், எந்த நாடு இலங்கை மீது குற்றம் சுமத்த வேண்டும் என்கின்றீர்கள்?

2. கிளிண்டனைப் பற்றி கதைக்கும் திரியில் கருணாநிதியை இழுத்தது ஏன்? வழக்கம் போல் மாட்டைப் பற்றி கதைக்க தெரியாமல் போய், அதனை மரத்தில் கட்டி விட்டு மரத்தைப் பற்றி கதைக்க ஆரம்பிக்கின்றீர்களா (இந்த உதாரணத்தை எத்தனை தரமும் உங்கள் பதில் உள்ள திரிகளில் ஒட்டலாம் என்பது மிக வசதியானது)

:நிழலி

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

ஹிலாரி கிளிங்டன் மொனிக்கா எபிசோட்டினை மறந்துவிட்டார் போல - ரட்னசிறி

1) அமெரிக்கன் குவான்டனாமோ பேயில் ஆக்களை அடைச்சு வச்சிருக்கிறான்.. அதால வன்னி மக்களை சிறீலங்கன் அடைச்சு வச்சிருக்கிறதில தவறில்லை..

2) அமெரிக்கன் ஈராக்கில் பெண்களைக் கெடுத்தான்.. அதால சிறீலங்கன் தமிழ்ப் பெண்களைக் கெடுப்பதில் தப்பில்லை..

3) அமெரிக்கன் ஜப்பானில் அணுகுண்டு போட்டான்.. அதால முள்ளிவாய்க்கால் கொலைகளும் பரவாயில்லை.

4) மியான்மரில் மக்களை அடக்கி வச்சிருக்கிறான்.. அதால நம்மட சனத்தை சிங்களவன் அடக்கிறதிலயும் தவறிலை..

யப்பா.. :lol:

மொத்தத்தில சொறி லங்காவை குற்றம் சொல்ல எவனுக்கும் அருகதை கிடையாது என்கிறீங்கள்......என்னே ஒரு விசுவாசம்..மெய் சிலிர்க்குது

:lol:கொஞ்சம் சுடு சாம்பல் எடுத்து உடம்பெல்லாம் பூசுங்க, சிலிர்ப்பு அடங்கிடும். என்னங்க புலிப்படம் போட்டு, பூனைத் தனமாய் எல்லாம் சிந்திக்கிறீங்க. ஓ நீங்க சருகுப் புலியோ ?? :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தருக்கு அமெரிக்கா இலங்கையை குத்தம் சொன்னா கோவம் வருகுது. ஜயசூர்யா விரல் காட்டினதெண்டால் கோபம் வருகுது. கருணாநிதியை நக்கலடித்தால் கோபம் வருகிறது. கருணாவை துரோகி என்றால் பொங்குகிறது. ஆகா.. ஆகா.. என்ன ஒரு பாசம்.. என்ன ஒரு விசுவாசம்!

என்ன சொல்ல வருகின்றீர்கள்

1. அமெரிக்கா குற்றம் செய்துள்ளது, ஆகவே இலங்கை பற்றி கதைக்க கூடாது. அமெரிக்கா போன்றுதான் ரஷ்சியா, பிரித்தானியா, ஜேர்மனி,பிரான்ஸ் என்பன தொடக்கம் வரலாற்றில் போரில் ஈடுபட்ட அனைத்து தேசங்களும் இலங்கையை குற்றம் சுமத்தக் கூடாது என்கின்றீர்களா? அப்படியெனில், எந்த நாடு இலங்கை மீது குற்றம் சுமத்த வேண்டும் என்கின்றீர்கள்?

2. கிளிண்டனைப் பற்றி கதைக்கும் திரியில் கருணாநிதியை இழுத்தது ஏன்? வழக்கம் போல் மாட்டைப் பற்றி கதைக்க தெரியாமல் போய், அதனை மரத்தில் கட்டி விட்டு மரத்தைப் பற்றி கதைக்க ஆரம்பிக்கின்றீர்களா (இந்த உதாரணத்தை எத்தனை தரமும் உங்கள் பதில் உள்ள திரிகளில் ஒட்டலாம் என்பது மிக வசதியானது)

:நிழலி

மாட்டுக்கும் மரத்திற்குமுள்ள வேறுபாடா, கிளிங்டனுக்கும் கருணாநிதிக்குமுள்ளது. கிளிங்டன் தன் பதவியை வைத்து எத்தனை பெண்களை தன் பாலியல் வக்கிரத்திற்கு உட்படுத்தியதை நியாயப்படுத்துவோர் பலர், கருணாநிதியை விமர்சிக்கும் போதெல்லாம் அவருக்கு 3 மனைவிகள் என்று விமர்சிக்கத் தவறுவதில்லை. ஒன்றை நியாயப்படுத்துவோர் மற்றயதை விமர்சிப்பது எந்த வகையில் என்று கேட்டது தங்களுக்கு ஏன் சுடுகின்றது ??

"ரத்திணசிரியார் கிளங்டனின் தவறைக் காட்டி தமது நாட்டை நியாயப்படுத்த முடியாது" என்று நான் எழுதியது மட்டும் தங்கள் கண்களுக்குப் படவில்லை. போர் குற்றங்களிலீடுபடாத எத்தனையோ நாடுகள் இல்லையா ?? மொத்தத்தில் சம்மந்தாசம்மந்தமில்லாது தாங்கள் எழுதிக் கொண்டு என்னைக் கேள்வி கேட்பதில் என்ன பயன் ??

ஒருத்தருக்கு அமெரிக்கா இலங்கையை குத்தம் சொன்னா கோவம் வருகுது. ஜயசூர்யா விரல் காட்டினதெண்டால் கோபம் வருகுது. கருணாநிதியை நக்கலடித்தால் கோபம் வருகிறது. கருணாவை துரோகி என்றால் பொங்குகிறது. ஆகா.. ஆகா.. என்ன ஒரு பாசம்.. என்ன ஒரு விசுவாசம்!

:lol:சும்மா சொல்க்கூடாது தொப்பி நல்லாத் தான் தங்களுக்கு பொருந்துகின்றது. தொப்பி பொருந்தியதாலோ என்னவோ, நான் எழுதும் கருத்துகளும் தாறுமாறாய் விளங்குது. :D :D

****

Edited by yarlpriya
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டதால் , பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி தமிழன்அவருக்கு சில தகுதிகள்வேண்டும்

தமிழனை ஆள...

கிளின்ரன் அமெரிக்கன்

அவருக்கு அவர் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தகுதி வேண்டும்

எனவே இரண்டையும் ஒப்பிடுவதே தப்பு

அதைவிட

உலக வழக்கில் இரு பெண்களுடன் ஒரேநேரத்தில் குடும்பம் நடத்தும் எவரும்

மக்களுக்கு நல்லாட்சி தரமுடியாது என்பதால் அது உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை

கருணாநிதி தனது சாணக்கியத்தால் தமிழர்களை வென்றுள்ளார்???அவ்வளவுதான்

"ரத்திணசிரியார் கிளங்டனின் தவறைக் காட்டி தமது நாட்டை நியாயப்படுத்த முடியாது" என்று நான் எழுதியது மட்டும் தங்கள் கண்களுக்குப் படவில்லை. போர் குற்றங்களிலீடுபடாத எத்தனையோ நாடுகள் இல்லையா ?? மொத்தத்தில் சம்மந்தாசம்மந்தமில்லாது தாங்கள் எழுதிக் கொண்டு என்னைக் கேள்வி கேட்பதில் என்ன பயன் ??

அது நன்கு தெரிகின்றது.. ஆனால், நீங்கள் அதனைச் சொல்லிவிட்டு எழுதிய மிகுதி இந்த திரிக்கு எள்ளளவும் சம்பந்தமில்லாதன என்பதால் தான் நான் கேட்டேன். சம்பந்தமில்லாத கிளின்ரன் பற்றிய திரியில் கருணாநிதியை புகுத்திவிட்டு என்னை சம்மந்தாசம்மந்தமில்லாது எழுதுகின்றேன் என்கின்றீர்கள் வசம்பு.... :lol:

சர்வதேச அளவில், அதிகாரமும் பலமும் கொண்ட, மற்ற நாடுகளினை கேள்வி கேட்கக்கூடிய எந்தெந்த நாடுகள் போர் குற்றத்தில் ஈடுபடாமல் உள்ளன எனும் விபரம் உங்களிடம் இருந்தால் தரவும்...

Edited by நிழலி

உலக வழக்கில் இரு பெண்களுடன் ஒரேநேரத்தில் குடும்பம் நடத்தும் எவரும்

மக்களுக்கு நல்லாட்சி தரமுடியாது என்பதால் அது உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை

ஏன் நல்லாட்சி தரமுடியாது?

தமிழக மக்கள் உலகத்தினுள் அடக்கம் இல்லையா?

அரபு நாடுகளில் பல ஆட்சியாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் உள்ளார்கள், அவர்கள் நல்ல ஆட்சி கொடுக்கின்றனர் இல்லையா?

(ஏனோ தெரியவில்லை...யாராவது இரு மனைவி வைத்திருப்பது தவறென எழுதினால் கோபம் கோபமாக வருகுது :lol: )

பி.கு:

இந்த திரிக்கு இந்த உரையாடல் சம்பந்தமில்லை என்பதால் நிர்வாகம் விரும்பினால் நீக்கலாம் :D

Edited by நிழலி

கொஞ்சம் சுடு சாம்பல் எடுத்து உடம்பெல்லாம் பூசுங்க, சிலிர்ப்பு அடங்கிடும். என்னங்க புலிப்படம் போட்டு, பூனைத் தனமாய் எல்லாம் சிந்திக்கிறீங்க. ஓ நீங்க சருகுப் புலியோ ??

அதெப்படி உங்கட கூட்டத்தில அனைவரும் ஒரு கேள்வி கேட்டா அத மழுப்பி வேற பதில் சொல்லுறீங்கள்??....ஓ உங்கட ட்ரெயினிங் இல இதுவும் ஒரு அம்சமோ? :lol:

கருணாநிதி தமிழன்அவருக்கு சில தகுதிகள்வேண்டும்

தமிழனை ஆள...

அதைப்பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள். அதனைப் பற்றி தங்களுக்கு கவலை ஏன் ??

(ஏனோ தெரியவில்லை...யாராவது இரு மனைவி வைத்திருப்பது தவறென எழுதினால் கோபம் கோபமாக வருகுது :lol: )

:Dஏன் பிரைச்சினை நிழலி என்பதை முருகன் என்றோ கந்தன் என்றோ மாற்றி விடுங்களேன். மற்றவர்களுக்கு மறைமுகமாகத் தன்னும் புரிந்து விடும். :D:D

அதெப்படி உங்கட கூட்டத்தில அனைவரும் ஒரு கேள்வி கேட்டா அத மழுப்பி வேற பதில் சொல்லுறீங்கள்??....ஓ உங்கட ட்ரெயினிங் இல இதுவும் ஒரு அம்சமோ? :D

:Dஅட உங்களுக்குமே காலியா ?? அப்ப நீங்க சருகுப் புலியுமில்ல கழுதைப் புலியா ?? :(:(

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கணும்

அரபு உலக மக்களுக்கு அது சட்டப்படியும்

அவர்களது முறைப்படியும் சரி என்பது

தங்களுக்கு தெரிந்திருக்கும் என்பதால்

நேரத்தை மீதப்படுத்திவிட்டேன்

நான் கருணாநிதி

தமிழனை ஆள்கின்றார் என்றுதான் குறிப்பிட்டேன்

அவர்கள் தெரிவு செய்ததற்கும் காரணம் எழுதியுள்ளேன்

அதை தமிழக நண்பர்கள் இங்கே எழுதட்டும்

தங்களுக்கும் அந்த உரிமையில்லை

நன்றி

நான் கருணாநிதி

தமிழனை ஆள்கின்றார் என்றுதான் குறிப்பிட்டேன்

அவர்கள் தெரிவு செய்ததற்கும் காரணம் எழுதியுள்ளேன்

அதை தமிழக நண்பர்கள் இங்கே எழுதட்டும்

தங்களுக்கும் அந்த உரிமையில்லைநன்றி

கருணாநிதி தமிழன்அவருக்கு சில தகுதிகள்வேண்டும்

தமிழனை ஆள...

அதைப்பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள். அதனைப் பற்றி தங்களுக்கு கவலை ஏன் ??

:lol:மேலேயுள்ளது தான் தாங்கள் எழுதியதும் அதற்கு எனது பதிலும். அதற்குள்ளேவா தங்களுக்குத் தடுமாற்றம் ?? :D

Edited by Vasampu

கிளிண்டனைப் பற்றி கதைக்கும் திரியில் கருணாநிதியை இழுத்தது ஏன்? வழக்கம் போல் மாட்டைப் பற்றி கதைக்க தெரியாமல் போய், அதனை மரத்தில் கட்டி விட்டு மரத்தைப் பற்றி கதைக்க ஆரம்பிக்கின்றீர்களா (இந்த உதாரணத்தை எத்தனை தரமும் உங்கள் பதில் உள்ள திரிகளில் ஒட்டலாம் என்பது மிக வசதியானது)

ஐயோ நிழலி உண்மையாய் உங்கள் பதிலை பார்த்து வாய்விட்டு சிரித்தேன். :lol::D :D :D வானொலி தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சிகளில் எம் வீரமிகு இனம் பேசும்போது அந்த நிகழ்சியை தொகுத்து வழங்குபவருக்கு தலை சுற்றும் அழவுக்கு அடிக்கடி சொல்லுவார் உங்கடை ரீவி, ரேடியோவின் சத்ததினை குறைத்துவிட்டு தொலைபேசிரில் உரையாடுங்கள் என்று. அப்படியிருந்தும் அடுத்த நேயர்களுக்காக பொதுவாகவும் இதனை அறிவித்துவிடுவார் பின்னர் அடுத்ததாக வரும் நேயரும் அதே போல் தான் வந்து அசத்துவார். இதிலிருந்து என்னத்தை நாம் புரிந்துகொள்வது? எம்மவர்களுக்கு எங்கு எப்படி நடப்பது என்ற பொது அறிவு தன்னும் இல்லையா? அது போ தான் கருத்துகளமும் மாட்டைப்பற்றி கதை என்றால் கட்டியிருக்கும் மரதைப்பற்றி கதைப்பார்கள். மட்டிறுத்தினர்களும் வாயால் வடிய பார்த்துகொண்டிருப்பர்கள். எப்போ தான் திருந்துமோ எம் இனம். இதுக்குள் தனி நாடு தேவையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிளின்டன் அரச தலைவர் என்றும் பார்க்காமல் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.சிறலங்கா அரச தலைவரை நீதிமன்றத்தில் நிறுத்த முடியுமா? அதென்ன கிளின்ரன் குற்றம் செய்திருந்தால் உடனே வழக்குப் போட வேண்டியதுதானே உள் சட்டையைபாதுகாப்பாக வச்சிருந்து வழக்குப் போட்டதில் பணம் பறிக்கும் உள் நோக்கம் இல்லாமல் வேறென்ன இருக்க முடியும்.

சரி கிளின்டன் குற்றம் செய்தார் என்று சொல்லி தமிழ் பெண்கள் மேல் சிறிலங்காவால் இழைக்கப் பட்ட குற்றத்தை சரியானது என்று வாதாடுபவர்க்கு சார்பாக எழுதுவதை என்னவென்பது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப பிரச்சினை ரத்தினசிறி சொன்னதா இல்லை மற்றவயள் எத்தின கள்ளப் பொஞ்சாதி வச்சிருக்கினம் என்கிறதா? ரத்தினசிறி சொன்னத வச்சு அமெரிக்காவோட அவன சிண்டு முடிக்காம நாம நம்மட வீட்டில எத்தின பேருக்கு எத்தின எண்டு வாதாடுவது நல்லதா தெரியல அண்ணன்மாரே..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.