Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி கஜேந்திரன் சிறிலங்கா திரும்பினார்.

Featured Replies

நோர்வே நாட்டில் தங்கியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் நேற்று சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார். யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தார். இறுதியாக நோர்வே நாட்டில் தங்கியிருந்து அங்கிருந்து நேரடியாக நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.ஏற்கனவே வெளிநாடுகளில் தங்கியிருந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மினி சிதம்பரநாதன் , செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்தமை தெரிந்ததே. தற்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி மட்டுமே தொடர்ந்தும் லண்டனில் தங்கியிருக்கின்றார்.

..... ஆடிய ஆட்டமென்ன? .........

உங்கு பரிஸில் இருந்து கொண்டு "துரோகிகள்" பட்டமளித்து கவுரவிக்கும் ஈழநாட்டு பத்திரிகையாளர்களுக்கு, உவரை தெரியவில்லையோ?????? இவர் இந்த தடவை மாவீரர் நாளையே புறக்கணித்துப் போட்டாராம்!!!!!!!

இவர் மகிந்தவுடனா அல்லது பொன்சேகாவுடனா டீல் போட்டு சென்றிருக்கிறார்????????

இவருக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் "குதிரை கஜேந்திரன்" என அன்பாக அழைப்பார்களாம்!! அதென்ன "குதிரை" அடைமொழி????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குதிரை போன்று பலம் கொண்டவராம், துரோகிகளை உதைப்பதில். அதுக்காக நீங்கள் பயப்படவேண்டாம், ஈழநாடு பத்திரிகைதான் பயப்பட வேண்டும். முந்தி TRT வைத்து இருந்தவர்தானே இதன் ஓனர்.அவர் எப்படி பட்டவர் என்று உலகமே அறியும். :(

என்ன சொன்னாலும் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் டக்ளஸ் காலடி வைக்கவிடாமல் மாணவருக்கு ஊக்கம் கொடுத்து நின்றவர்.

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும், தமிழீழதேச அரசுக்கும் பாலமாக இருந்தவர்.இவரால் தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு அன்பாக ஒன்றாக கடமை ஆற்றியது.

தேசத்திற்காக விரும்பி கடமை ஆற்றும் இளைஞர்

சமாதான காலத்துக்கு முன்னரே பொங்குதமிழை நடத்தியதோடு தடுத்த இராணுவத்துக்கு மக்கள் அடி போடும் அளவுக்கு வந்ததிருந்தது நிலமை.... யாழ் தேர்தலில் அதிகமான விருப்பு வாக்குக்கள் பெற்றவரும் இவரே...

என்ன சொன்னாலும் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் டக்ளஸ் காலடி வைக்கவிடாமல் மாணவருக்கு ஊக்கம் கொடுத்து நின்றவர்.

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும், தமிழீழதேச அரசுக்கும் பாலமாக இருந்தவர்.இவரால் தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு அன்பாக ஒன்றாக கடமை ஆற்றியது.

தேசத்திற்காக விரும்பி கடமை ஆற்றும் இளைஞர்

வாவ்... வாவ்............. வாவ்வ்வ்வ்வ்வ் !!! என்னா எழுத்துக்கள்!!!

அப்ப, கருணாவும் யுத்தநிறுத்துக்கு முன்னம் மட்டும் எல்லாம் செய்தவன், இப்ப சிங்களத்துடன் சேர்ந்திட்டான்!!!! கருணாவிற்கும், கஜேந்திரனுக்கும் கன வித்தியாசம் இல்லை!!!

அதை விட, நீங்கள் இங்கு கூறுவதை பார்த்தால், குதிரையின் ஓட்டத்தை நியாயப்படுத்துகிறீர்கள்!!! குதிரை என்ன கொழும்பில் இருந்து கொண்டு தமிழீழத்துக்காகவா குரல் கொடுக்கப் போகிறார்???? இல்லை மரணித்த மாவீரர்களின் கனவுகள் நிறைவேற பாடுபடப்போகிறாரா?????

....... இப்படியே எல்லோருக்கும் துரோகிகள் பட்டத்தை கட்டி விட்டு வரிசைக்கு சிங்களத்தின் கால்களில் போய் வரிசைக்கு போய் விழப்போகிறார்கள் ....

..... ஆடிய ஆட்டமென்ன? .........

உங்கு பரிஸில் இருந்து கொண்டு "துரோகிகள்" பட்டமளித்து கவுரவிக்கும் ஈழநாட்டு பத்திரிகையாளர்களுக்கு, உவரை தெரியவில்லையோ?????? இவர் இந்த தடவை மாவீரர் நாளையே புறக்கணித்துப் போட்டாராம்!!!!!!!

இவர் மகிந்தவுடனா அல்லது பொன்சேகாவுடனா டீல் போட்டு சென்றிருக்கிறார்????????

இவருக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் "குதிரை கஜேந்திரன்" என அன்பாக அழைப்பார்களாம்!! அதென்ன "குதிரை" அடைமொழி????

உங்கள் கருத்துக்கு எதிராகவே மக்கள் கருத்து நிச்சயமாக இருக்கும்.

சனநாயக வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று நினைத்தே

இதை விளங்க்கிகொல்வீர்கள் என்று எதிர்பார்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்... வாவ்............. வாவ்வ்வ்வ்வ்வ் !!! என்னா எழுத்துக்கள்!!!

வாவ்... வாவ்............. வாவ்வ்வ்வ்வ்வ் !!! என்னா எழுத்துக்கள்!!!

வாவ்... வாவ்............. வாவ்வ்வ்வ்வ்வ் !!! என்னா எழுத்துக்கள்!!!

வாவ்... வாவ்............. வாவ்வ்வ்வ்வ்வ் !!! என்னா எழுத்துக்கள்!!!

வாவ்... வாவ்............. வாவ்வ்வ்வ்வ்வ் !!! என்னா எழுத்துக்கள்!!!

வாவ்... வாவ்............. வாவ்வ்வ்வ்வ்வ் !!! என்னா எழுத்துக்கள்!!!

இதென்ன நாய் குலைக்கும் பாணியோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கு எல்லாரும் அவசரப்படுகிறீர்கள்? சிறிதுகாலம் போனால் எல்லாம் வெளிக்கும்.

கஜேந்திரன் உண்மையான தமிழ்த் தேசியவாதியா அல்லது நெல்லைய்யன் சொல்வதுபோல் மகிந்தவினால் விலைக்கு வாங்கப்பட்டவரா என்பதை இனிவரும் தேர்தல் களம் சொல்லும். எவரையும் அவசரப்பட்டுத் தீர்ப்பிட வேண்டாம்.

எதற்கு எல்லாரும் அவசரப்படுகிறீர்கள்? சிறிதுகாலம் போனால் எல்லாம் வெளிக்கும்.

ம்ம்ம்ம்ம்... உதை மற்றதுகளிலும் கடைப்பிடிக்கலாமே!!!! மற்றவர்களுக்கு சுடச்சுட துரோகிப்பட்டம், உங்களுக்கு மட்டும்????!!!! ஏன் குருக்கள் குசு விட்டால் குற்றமில்லையோ??????

உண்மைகளை முதலில் ஒத்துக் கொள்ள பழகுங்கோ!!!

கண்டவன், நிண்டவன், பார்த்தவன் எல்லாம் பிடிபட்டு காண்மல் போயும், சித்திரவதை முகாமிலும் அடைக்கப்பட, குதிரை மட்டும் ராக்கட்டுகளை விட்டு விட்டு, எந்த ஒரு பிரட்சனையும் இல்லாது போய் இறங்கி உள்ளதாம்!!!!!! உதை யாரை நம்பச் சொல்லுறீங்கள்??????

ஒருவேளை அவர் பா.உ. அவருக்கு ஏதும் நடந்தால் சர்வதேசம் விடாது, அதனால் சிங்களம் ஒன்றும் செய்யவில்லை என்பீர்கள். அங்கு இன்னொரு பா.உவும் முல்லைத்தீவுக்காள் வெளிக்கிட்டு இன்னும் சித்திரவதௌ முகாமில்!!!

இன்னொரு திரியில் குதிரையின் வண்டவாளங்களை விரைவில் .......

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையனின் ஆதாரமில்லாத குற்ற சாட்டுக்களை யாரும் நம்ப தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையனின் ஆதாரமில்லாத குற்ற சாட்டுக்களை யாரும் நம்ப தயாரில்லை.

நம்புவதும் நம்பாததும் உங்கள் பிரச்சனை. ஆனால் திரும்ப திரும்ப எடுத் வாந்திகளை எடுத்தே தீருவதென்பதுதான் தற்போதைய எமது நிலைபாடு அதில் எந்த மாற்றமும் இனியில்லை. அப்படி மாறினால் வேறு பெயரில் யாழ்களத்திற்கு வருவோமே தவிர. வாந்தியில் மாற்றமில்லை

இதென்ன நாய் குலைக்கும் பாணியோ :)

ஆருக்கு தெரியும்....? இதுதான் லேட்டஸ் ஆக்கும் எண்டுதான் நான் கொப்பியடிச்சு ஒட்டுறன். எழுதவே பயமாயிருக்கு எழுத்து பழைவந்திடுமோ என்று. புது பாசன் எல்லோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லையன் சொல்வதற்கு எதிராக பார்த்தால் எல்லாம் சரி வரும். ஏனெனில் அவரின் அணமைய கருத்துக்கள் தமிழ் தேசியத்துக்கு எதிரானவை. இந்தியாவுக்கு ஆதரவானவை. போராட்டத்திற்கெதிரான கருத்துக்களைக் கக்கும் இவர் ஏன் ராமை மட்டும் ஆதரிக்கின்றார்?

ஆகவே அவர் யாரை வசைபாடுகின்றாரோ அவர் உண்மையில் நல்லவராக இருப்பார். சிம்பிள் லாஜிக்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்புவதும் நம்பாததும் உங்கள் பிரச்சனை. ஆனால் திரும்ப திரும்ப எடுத் வாந்திகளை எடுத்தே தீருவதென்பதுதான் தற்போதைய எமது நிலைபாடு அதில் எந்த மாற்றமும் இனியில்லை. அப்படி மாறினால் வேறு பெயரில் யாழ்களத்திற்கு வருவோமே தவிர. வாந்தியில் மாற்றமில்லை

கடைசி வாந்தியையாவது மாற்றலாமே!!! :):lol:

நெல்லையனின் ஆதாரமில்லாத குற்ற சாட்டுக்களை யாரும் நம்ப தயாரில்லை.

அடேயப்பா, குதிரை இடறிக்கொண்டு ஓடி விட்டதை இணைத்தது உமை! யாழில், அங்கு தமிழனுக்கு ஏதும் நடந்தாலும் அதை நெல்லையனோ, சாத்திரியோ, சாந்தியோ, ... என எழுத ஒரு மாவன்னா மடைக்கூட்டம்!! குதிரை ஓடிய தலைப்பின் கீழ் நான் கருத்தெழுதினேன்!! என்னை உதைக்கிறாங்கள்!!!!!????? நெல்லையனின் குற்றச்சாட்டில் உண்மை இல்லையாம்!!!

அது கிடக்க, குதிரை, மேற்படி பதிவில் கதைப்பது நல்ல கோடை காலத்தில் இங்கு எடுத்ததாக தெரிகிறது(இது என் புலுனாய்வு ஆக்கும்) பின்னுக்கு சோழமும் பச்சையாக ஆடுகிறது!! இப்ப நல்ல கோடை காலம் தானே யூரோப்பில்??????????????????????????????????????????????

குதிரை உதென்ன உதை விட பல வானவேடிக்கைகளை நடத்தியது, தெரியாதோ???? இப்படித்தான் ரெலோ பாவு சிவாசிலிங்கமும் விட்டுக் கொண்டே இருந்தவர்!!! அந்த சிவாசிலிங்கம் எங்கே????? ததேக்கு உழைக்க சிலோனுக்கு போய் விட்டாரோ??????

எடேய் அப்புமாரே!! வேலி தாண்டி ... குதிரை .... ஓடீட்டுது!! ஒப்புக்கொள்ளுங்கோ!!! ... அதை விடுத்து நெல்லையான் நீ து.... பூ.... சொல்லி காலத்தை போக்காட்டைதையுங்கோ!!!

இது வேறொரு தலைப்பில் ...

கேள்விப்பட்டதிலிருந்து ....

... சிறிலங்காவில் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், சிங்கள மக்களின் ஒரே ஒரு கீரோவாக இருந்த மகிந்தவுக்கு, கீரைக்கடைக்கு எதிர்க்கடை மாதிரி பொன்சேகா களமிறங்கியிருக்கிறார். அத்தோடு ஏறக்குறைய அனைத்து சிங்கள எதிர்கட்சிகளும் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதால், சிங்களவர்களின் வாக்குகள் பொன்சேகாவிற்கே பெருமளவு போகக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆதலினால் சிறுபான்மையினரின் வாக்கே இத்தேர்தலின் முடிபை தீர்மானிக்கும் சக்தியாக வரலாமாம். இந்நிலையில் இரு தரப்பும் தமிழர்களின் வாக்கை வேட்டையாட களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கிழக்கு வாக்குகளை மகிந்த தரப்பு, பிள்ளையான்/கருணா/கிஸ்புல்லா/.. போன்றவர்கள் மூலம் வளைக்கலாம் என கணிப்பிட்டு இருப்பதாகவும். ஆனால் யாழில் டக்லஸை மட்டும் வைத்து வாக்குகளை பெற முடியாது என கவலையடைந்துள்ளதாம். ஏனெனில் யுத்த நிறுத்த காலத்தில் யாழில் நடைபெற்ற கொலைகளுக்கு டக்லஸே பொறுப்பென்று பெரும்பான்மை யாழ்வாசிகள் நினைக்கிறார்களாம். மற்றும் டக்லஸுக்கு யாழில் அமைப்பு ரீதியில் கல்விமான்களின் ஆதரவும் இல்லை. அத்தோடு இன்றும் யாழில் தமிழ் தேசியத்துக்கு ஆதரவானோனே அதிகம் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளதாம், மகிந்த அரசு.

இதனால் புலி ஆதரவு கட்சிகளை வளைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாம். முதற்கட்டமாக புலி ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து செயற்பட்ட ரெலோ பிரிவை முற்றாக(இவர்களுக்கு எதிராக இருந்த பல யுத்த குற்றச்சாட்டுகளை இல்லாதொழித்து, புலத்தில் வலம் வந்த இவ்வமைப்பின் உறுப்பினர்களை மீண்டும்) சிறிலங்காவிற்கு வரவழைத்துள்ளது. விரைவில் இவர்கள் மகிந்தவிற்கு ஆதரவான பிரச்சாரங்களை தொடங்குவார்களாம்.

இவ்வாறே கடந்த காலத்தில் புலிகளின் பிரச்சார பீரங்கியாக உலகில் வலம் வந்த கஜேந்திரனும் வளைக்கப்ப்டுள்ளாராம். குதிரை கஜேந்திரனுடன், பசில் ராஜபக்ஸ நேரடியாக தொடர்பு கொண்டு டீல் முடிக்கப்பட்டதாம்.இதனால் தான் குதிரை சிறிலாங்காவில் பிரட்சனைகள் அற்று தரை இறங்கியுள்ளதாம். இக்குதிரை யாழ் நகரில் சிலவேளை மீண்டும் புலி வேடமிட்டு பொன்சேகாவே தமிழர்களின் அழிவிற்கு காரணம் எனவும் பிரசாரம் செய்யவும் கூடும்.

மகிந்தவோ, பொன்சேகாவோ ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இவ்விருவரையும் தவிர்த்து எமது எதிர்ப்பு வாக்காக விக்கிரமபாகு கருணாரட்னவிற்கு வாக்களிப்பதன் மூலம், உலகிற்கு தமிழர்களின் எதிர்ப்பை தெரிவிக்கலாம். ஆனால் எம் தலைகளின் மிளகாய் அரைத்த அரசியல் வாதிகள் அதைச் செய்ய ஒருபோதும் இணங்க மாட்டார்கள்.

Edited by Nellaiyan

என்ன மட்டையோ...

தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள அரசுடன் சங்காத்தம் வைத்திருப்பது தமிழ் அரசியலுக்கு தீது. புலிகள் ஏன் தான் இதை அனுமதித்தார்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேயப்பா, குதிரை இடறிக்கொண்டு ஓடி விட்டதை இணைத்தது உமை! யாழில், அங்கு தமிழனுக்கு ஏதும் நடந்தாலும் அதை நெல்லையனோ, சாத்திரியோ, சாந்தியோ, ... என எழுத ஒரு மாவன்னா மடைக்கூட்டம்!! குதிரை ஓடிய தலைப்பின் கீழ் நான் கருத்தெழுதினேன்!! என்னை உதைக்கிறாங்கள்!!!!!????? நெல்லையனின் குற்றச்சாட்டில் உண்மை இல்லையாம்!!!

அது கிடக்க, குதிரை, மேற்படி பதிவில் கதைப்பது நல்ல கோடை காலத்தில் இங்கு எடுத்ததாக தெரிகிறது(இது என் புலுனாய்வு ஆக்கும்) பின்னுக்கு சோழமும் பச்சையாக ஆடுகிறது!! இப்ப நல்ல கோடை காலம் தானே யூரோப்பில்??????????????????????????????????????????????

குதிரை உதென்ன உதை விட பல வானவேடிக்கைகளை நடத்தியது, தெரியாதோ???? இப்படித்தான் ரெலோ பாவு சிவாசிலிங்கமும் விட்டுக் கொண்டே இருந்தவர்!!! அந்த சிவாசிலிங்கம் எங்கே????? ததேக்கு உழைக்க சிலோனுக்கு போய் விட்டாரோ??????

எடேய் அப்புமாரே!! வேலி தாண்டி ஓடீட்டுது!! ஒப்புக்கொள்ளுங்கோ!!! ... அதை விடுத்து நெல்லையான் நீ து.... பூ.... சொல்லி காலத்தை போக்காட்டைதையுங்கோ!!!

இது வேறொரு தலைப்பில் ...

இந்த விசியத்தில நெல்லையர் பிழைவிடுறார், அண்ணர் போனது ஜநாதிபதி தேர்தலில கூட்டமைப்பு சார்பா நிக்கிறதுக்காம். சம்பந்தர் ஐயாவ போடுறதென்டதெல்லாம் ஜில்மாலாம். சரத்த கொண்டுவர ஒரே ஆள் உவர்தானெண்டு முடிவெடுத்து பேரமும் பேசியிருக்காம். பணமுமாச்சு.....லெக்சன் முடிய ரெம்பறறி பதவியிலயிருந்து அகற்றபடுவாராமெண்டு காத்துவாக்கில வருது. அகத்துறதெண்டத எப்பிடியெண்டு கற்பனைசெய்து எழுதுங்கோ!!

காத்து வாக்கிலை கனக்க வருகுது...

சரி பொய் புரளி சொல்ல எண்டு வெளிக்கிட்டாச்சு ஏனப்பு கஜேந்திரம் லெவலிலை நிக்கிறீர் ஒபாமா ரேஞ்சுக்கு போக வேண்டியதுதானே... எல்லாம் ஒண்டுதானே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காத்து வாக்கிலை கனக்க வருகுது...

சரி பொய் புரளி சொல்ல எண்டு வெளிக்கிட்டாச்சு ஏனப்பு கஜேந்திரம் லெவலிலை நிக்கிறீர் ஒபாமா ரேஞ்சுக்கு போக வேண்டியதுதானே... எல்லாம் ஒண்டுதானே...

நீங்களும் நிக்கிறியளெண்டு தெரியாமல் போச்சு தெரிஞசிருந்தா இன்னும் கொஞ்சம் எழுதியிருப்பன். :):lol:

நீங்களும் நிக்கிறியளெண்டு தெரியாமல் போச்சு தெரிஞசிருந்தா இன்னும் கொஞ்சம் எழுதியிருப்பன். :):lol:

இது நிக்கிறதுக்கு என்ன எலக்சனோ, நான் ரணிலோ இல்லை நீர் வந்து அதிகமா கள்ள வோட்டு போடுறதுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் தமிழர்கள் விக்கரமபாகு கருணாரட்ணவை ஆதரிப்பதே எனக்கும் சரியான முடிவாகப் படுகின்றது..அவர் வெல்கிறாரா இல்லையா என்பது வேறு விடயம்..ஆனால் தமிழினத்தை போட்டி போட்டு அழித்த ஜ.தே.க..க்கோ.. சு.க விற்கோ ஆதரவு கொடுப்பதை விட தொடர்ந்து தமிழர்களிற்காக குரல் கொடுத்துவரும் விக்கரமபாகு அவர்களை ஏன் தமிழர்கள் கண்டு கொள்வதில்லை..அவர் பாட்டாளி மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாலா??என்பது புரியவில்லை..சமாதான தேவதையாக சந்திரிக்காவை கொண்டு வந்தோம்..பிறகு ரணிலை கொண்டு வந்தோம்..ரணிலையும் தள்ளி மகிந்தாவை கொண்டுவந்தோம்..இப்படி நாங்களே மாறி மாறி இரண்டு பேரினவாத கட்சிகளையும் ஆட்சியில் அமர்த்திவிட்டு ஜயோ அடிக்கிறாங்கள் என்று புலம்பாமல்..சம்பந்தரும் தமிழ் வாக்குகளை பெற்றுவந்தாலும் இவை இரண்டு கட்சிக்கும் ஆதரவு கொடுக்காமல் ஒரு மாற்றாக விக்கிரமபாகுவை ஆதரிப்பதன் மூலம் நாங்கள் இந்த இரண்டு பேரினவாத் கட்சிகளிற்கும் எதிர்ப்பை தெரிவிப்பது மட்டுமல்ல நாங்கள் சிங்கள மக்களை எதிரிகளாக நினைக்கவில்லை சிங்கள பேரினவாதத்தினையே எதிர்க்கிறோம் என்று இந்த உலகத்திற்கும் புரிய வைக்கலாம்.. மற்றும்படி இங்கு கஜேந்திரன் பற்றி எதுவும் எழுத விருப்பம் இல்லை இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த அவரது குடும்பம் தாய் சகோதரர் ஆகியோர் பத்திரமாக இலங்கையரசினால் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.. மிகுதி நான் என்ன எழுதினாலும் நான் தான் மீண்டும் மீண்டும் துரோகியாக்கப்படுவேன் எனவே பட்டுத் திருந்துபவர்கள் பட்டுத் திருந்தட்டும்..

புலிகள் இல்லாத போதும் மக்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதுதான் இன்னும் நல்லது...

அதை விட வேறு எண்றால் மகிந்தவுக்கு நேரடியாக போடலாம்.. அமெரிக்க சார்ப்பான கட்ச்சி ஆட்ச்சிக்கு வந்தால் தமிழனுக்கு கிடைக்க கூடியவைகள் கூட கிடைக்காமல் போகும் சந்தர்ப்பம் தான் அதிகம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நிக்கிறதுக்கு என்ன எலக்சனோ, நான் ரணிலோ இல்லை நீர் வந்து அதிகமா கள்ள வோட்டு போடுறதுக்கு...

இப்ப விளங்கிது நீங்கள் அந்தக்கருத்தையும் வாசிச்சிருக்கிறியள் எண்டு. :)

இப்ப விளங்கிது நீங்கள் அந்தக்கருத்தையும் வாசிச்சிருக்கிறியள் எண்டு. :)

இப்ப எனக்கு விளங்குது நான் இரணில் இல்லை எண்டு எழுதினதை நீரும் படிச்சிட்டீர் எண்டு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.