Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் சரத் பொன்சேகா

Featured Replies

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தனது தேர்தல் பரப்புரைகளுக்காக இன்று யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45Lf2cd2ePdZAA32dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

  • கருத்துக்கள உறவுகள்

இதே சரத் பொன்சேகாவை பலாலியில் இறங்க விடாமல் விரட்டியதும்.. தமிழன் தான். இப்போ மாலை போட்டு வரவேற்பவனும் தமிழன் தான்.

ஆனால் சரத்தால் சந்திரிக்கா ஆட்சியில் செம்மணியிலும்.. சரத்தால் மகிந்த ஆட்சியில் வாகரை வன்னியிலும் புதைக்கப்பட்ட தமிழ் உயிர்கள் நிச்சயம் இவனுக்கு பூமாலை போடா. வெடி குண்டு மாலையோடு காத்திருக்கும்.

எனக்கு ஒன்று புரியவில்லை.. இப்போ எல்லாம் ரணில் வெளிப்படையாகவே தமிழர் விரோத இராணுவத் தலைமைகளை சிங்கள மக்களின் ஜனநாயகத் தலைவர்களாக சித்தரித்து வருகின்ற போதும்.. கூட்டமையில் இருந்து சாதாரண தமிழர்கள் வரை ரணிலோடு உட்கார்ந்து பேசிக் கொண்டும் வருகின்றனர்.

இதே ரணில் தான்.. ஜானக பெரேராவையும் ஜனநாயக அரசியல் என்ற போர்வையில் சிங்களவர்களில் தலைவராக்க முனைந்தவர்.

மகிந்தவை விட ரணில் மோசமான இனவெறியராக இருப்பார் போலும்..!

சிங்களத் தலைமைகள் எப்போதுமே தமிழர்களுக்கு உருப்படியான தீர்வைத்தரப்போவதில்லை என்று நன்கு அறிந்திருந்துமா.. தமிழர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்..! இந்தத் தலைமைகளின் தலையில் கடவுள் ஒரு புத்தியைப் புகட்டமாட்டாரா..???! :(:rolleyes::(

அதைத்தான் சம்பந்தர் ஐயன் சொல்லிவிட்டாரே. யாரில் பிரச்சனையென்று.

  • கருத்துக்கள உறவுகள்

சரத் சோமவன்ச மகிந்த ரணில் கோத்தபாய ஏன் பிக்குகள் எல்லோரும் நல்லூருக்கு வருவாங்கள் தமிழன் ஒற்றுமையில்லது இளிச்சவாய்த் தமிழர்களாக இருப்பதால்.கதிர்காமக் கந்தனக்கு நடந்ததுதான் நல்லூருக்கும் நடக்கப் போகிறது.இனிச் சிங்களவன்கள் தான் பூசை செய்வாங்கள்.வெட்கம் கெட்ட தமிழா!எப்போது திருந்தப் போகிறாய்? முறிண்டியில் பிள்ளையாரைக் கும்பிட உனக்கு வழியில்லை.பக்கத்தில்தான் செம்மணி இருக்கிறது.தமிழனைக் கொன்று புதைத்த பொன்சேகா அதே தமிழனிடம் வாக்குக் கேட்டு வருகிறான்.ஒரு கறுப்புக் கொடி காட்டக்கூட உரிமையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத் சோமவன்ச மகிந்த ரணில் கோத்தபாய ஏன் பிக்குகள் எல்லோரும் நல்லூருக்கு வருவாங்கள் தமிழன் ஒற்றுமையில்லது இளிச்சவாய்த் தமிழர்களாக இருப்பதால்.கதிர்காமக் கந்தனக்கு நடந்ததுதான் நல்லூருக்கும் நடக்கப் போகிறது.இனிச் சிங்களவன்கள் தான் பூசை செய்வாங்கள்.வெட்கம் கெட்ட தமிழா!எப்போது திருந்தப் போகிறாய்? முறிண்டியில் பிள்ளையாரைக் கும்பிட உனக்கு வழியில்லை.பக்கத்தில்தான் செம்மணி இருக்கிறது.தமிழனைக் கொன்று புதைத்த பொன்சேகா அதே தமிழனிடம் வாக்குக் கேட்டு வருகிறான்.ஒரு கறுப்புக் கொடி காட்டக்கூட உரிமையில்லை.

இதே சரத் பொன்சேகாவை பலாலியில் இறங்க விடாமல் விரட்டியதும்.. தமிழன் தான். இப்போ மாலை போட்டு வரவேற்பவனும் தமிழன் தான்.

ஆனால் சரத்தால் சந்திரிக்கா ஆட்சியில் செம்மணியிலும்.. சரத்தால் மகிந்த ஆட்சியில் வாகரை வன்னியிலும் புதைக்கப்பட்ட தமிழ் உயிர்கள் நிச்சயம் இவனுக்கு பூமாலை போடா. வெடி குண்டு மாலையோடு காத்திருக்கும்.

உண்மை புலவரவர்களே!

முருகண்டி தொடர்பான செய்தியின்போதும் இதே சிந்தனையே எனக்கும் தோன்றியது. ஏனெனில் தமிழரது பாரம்பரிய வாழ்விடங்களோடு, வழிபாட்டிடங்களைச்சிதைத்தல் அல்லது கைப்பற்றுதல் என்பவற்றினூடாகச் சிங்களம் கனகச்சிதமாகத் தனது திட்டத்தை நிறைவு செய்து வருகிறது. எதிர்வரும்காலங்களில் தமிழரது ஒற்றுமையற்ற போக்கினால் முன்னொருகாலத்திலே தமிழர்கள் யாழ்.நல்லூரிலே மிகப்பெரிய முருகனாலயத்தை நிறுவியிருந்தார்கள். ........ என்று எழுதும் நிலைவந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

தமிழனம் சரியாக முடிவெடுத்துச் செயற்பட வேண்டியகாலம். ஓட்டுப்பொறுக்குவோரும் ஒட்டுக்குழுக்களுமாய் எம் தேசத்தை சிதைத்திட ஒத்துழைக்கப் போகிறோமா? ஒன்றுபட்டு ஓரணியில் எழுநஆது தடைகளை உடைத்து நிமிரப்போகிறோமா?

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் முருகனும் துரோகியா?? :rolleyes::(

post-1260-12624310679749_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கர்,

அப்ப தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஒருக்கா தெளிவா சொல்லுவியளோ?

திரும்ப வன்முறையை ஆரம்பிச்சி மிச்சம் இருக்கிற தமிழனும் செத்து மடிய வேண்டுமோ?

தமிழன் அதை செய்தான் இதை செய்தான் எண்டு பழைய பெருமை/புராணாம் பாடிப் பாடியே அரைவாசி இனம் அழிஞ்சு போச்சு.

பழம் எட்டாது என்று இன்னும் விழங்கவில்லையோ?

தொடர்ந்து முட்டாள் தனமா தான் தமிழன் இருக்க வேண்டுமோ?

each and every human in this world has the right to think on his/her own, make decision and follow what he/she thinks is correct. Let us stop this dictating culture under the guise of tamil nationalism. Let us learn/start to respect the core values of democracy and human rights.

திரும்ப திரும்ப குண்டு மாலை எண்டு சொல்லி ஏன் உருவேத்தி அழிவுக்கு வழிகோலுறியள்.

தமிழண்ட இன்றய நிலைக்கு காரணம் உந்த குண்டு மாலை தான் என்று இன்னுமோ விழங்கேல்லை?

அன்பே சிவம்!!!

Edited by samiyar

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் இலங்கைத்தீவில் பல நூற்றாண்டுகளாக சிங்களவனுடன் சமாளிக்கிறான் என்றால் அதற்கு அவனுடைய சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்பும் ஒரு காரணம் என நினைக்கிறேன். தற்கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்கிறார்கள். சூழல் சற்று இளக்கமடையும்போது அவர்களும் மாறிக்கொள்வார்கள். இதை அறிந்துதானோ என்னவோ சிங்களவனும் ராணுவ முற்றுகைக்குள் தொடர்ந்து தமிழர்களை வைத்திருக்க முயல்கிறான். புலிகள் இல்லாத ஒரு நிலையில் எவ்வளவு காலத்துக்கு ராணுவ ஆட்சியை இழுத்துச் செல்வார்கள் என்பதிலேயே மிகுதி தங்கியுள்ளது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

அப்ப தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஒருக்கா தெளிவா சொல்லுவியளோ?

வன்முறையை ஆரம்பிம்பிக்கா விட்டால் அல்லது இல்லாவிட்டால் மட்டும் தமிழர்களின் கொலை நிறுத்தப்படும என யாருமே நம்ப மட்டார்கள்.

தமிழன் அதை செய்தான் இதை செய்தான் எண்டு பழைய பெருமை/புராணாம் பாடிப் பாடியே அரைவாசி இனம் அழிஞ்சு போச்சு.

பழம் எட்டாது என்று இன்னும் விழங்கவில்லையோ?

தொடர்ந்து முட்டாள் தனமா தான் தமிழன் இருக்க வேண்டுமோ?

each and every human in this world has the right to think on his/her own, make decision and follow what he/she thinks is correct. Let us stop this dictating culture under the guise of tamil nationalism. Let us learn/start to respect the core values of democracy and human rights.

திரும்ப திரும்ப குண்டு மாலை எண்டு சொல்லி ஏன் உருவேத்தி அழிவுக்கு வழிகோலுறியள்.

தமிழண்ட இன்றய நிலைக்கு காரணம் உந்த குண்டு மாலை தான் என்று இன்னுமோ விழங்கேல்லை?

அன்பே சிவம்!!!

அப்போ தமிழ் மக்கள் சாத்வீகவழியில் போராடி இருந்தால் எல்லாம் கிடைத்து சுபீட்ச பூகியாக இருந்திருக்குமா சாமியார்? அப்படி எனில் 58 ,77,81, 83 இன படுகொலைகள் எப்படி நடந்து இருக்க முடியும்?

Edited by nunavilan

நல்லூர் முருகனும் துரோகியா?? :rolleyes::(

நல்லூர் முருகனும் துரோகியோ தெரியவில்லை சாத்திரியார்

ஆனால் தமிழ் அரங்கில உங்கள பற்றியும் ஏதோ........

ஆமா அது உங்களைப்பறியதுதானா? அல்லது வேறு சாத்திரியா?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

அப்ப தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஒருக்கா தெளிவா சொல்லுவியளோ?

திரும்ப வன்முறையை ஆரம்பிச்சி மிச்சம் இருக்கிற தமிழனும் செத்து மடிய வேண்டுமோ?

தமிழன் அதை செய்தான் இதை செய்தான் எண்டு பழைய பெருமை/புராணாம் பாடிப் பாடியே அரைவாசி இனம் அழிஞ்சு போச்சு.

பழம் எட்டாது என்று இன்னும் விழங்கவில்லையோ?

தொடர்ந்து முட்டாள் தனமா தான் தமிழன் இருக்க வேண்டுமோ?

each and every human in this world has the right to think on his/her own, make decision and follow what he/she thinks is correct. Let us stop this dictating culture under the guise of tamil nationalism. Let us learn/start to respect the core values of democracy and human rights.

திரும்ப திரும்ப குண்டு மாலை எண்டு சொல்லி ஏன் உருவேத்தி அழிவுக்கு வழிகோலுறியள்.

தமிழண்ட இன்றய நிலைக்கு காரணம் உந்த குண்டு மாலை தான் என்று இன்னுமோ விழங்கேல்லை?

அன்பே சிவம்!!!

இந்த ஒன்றே போதும் சிங்கள அரச பயங்கரவாதம் நினைத்ததைச் செய்து முடிக்க.

தமிழர்களுக்கு உரிமை வேண்டி போராடியவனை சிங்களவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று அழைப்பதிலும் அழிப்பதிலும் காட்டிய ஒற்றுமையை தமிழர்களைக் கொன்ற சிங்களப் பயங்கரவாதிகளை போர் குற்றவாளிகளை தண்டிப்பதில் தமிழர்கள் காட்டக் கூட தயாரில்லை என்பதையே இந்த அன்பே சிவன் அர்த்தமற்ற தத்துவம் விளக்குகிறது.

தமிழர்களிடம் போர்க்குற்றவாளிகள்.. அரசபயங்கரவாதம் தொடர்பில் ஒரு திடமான கொள்கையும் இல்லை.. நடவடிக்கையும் இல்லை.. தெளிவும் இல்லை.. என்பதையே இந்தப் போக்கிரித்தனமாக சுயநலமான கருத்து சித்தரிக்கிறது.

இறந்த தமிழர்கள் என்ன கேட்கவா போகிறார்கள் என்ற துணிவில் செத்தவன் சாகட்டும் நாங்கள் எப்படியாவது வாழ்வோம் என்ற நிலைதான் தமிழர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ஒற்றுமை இன்மை.. கருத்தியல் தெளிவின்மை.. ஒன்றை திட்டமிட்டு செய்து முடிக்கும் அறிவின்மை.. இராஜதந்திரமின்மை.. இவையே தமிழர்களின் பலவீனம்.

பஸ்ரியாம்பிள்ளை, லலித் அத்துலத் முதலி முதற் கொண்டு சரத் பொன்சேகா வரை தமிழர்களை அழித்த சிங்கள பயங்கரவாதிகளை புலிகளைத் தவிர வேறு எவரும் தண்டிக்க முயலவில்லை. உலகம் சிங்களப் பயங்கரவாதம் செய்த படுகொலைகளை அங்கீகரித்து நிற்க சிங்களவரோடு ஒட்டி உறவாடி தமிழர்களை கூறுபோட்டுக் காட்டிக் கொடுத்த தமிழ் தலைமைகள் தான் காரணமும் கூட.

நேற்றுவரை போர்க்குற்றவாளியாக இனங்காணப்பட்ட சரத் பொன்சேகா.. மகிந்த.. கோத்தா இன்று.. சிங்களவர்களில் சாமர்த்தியத்தால்.. ஜனநாயகப் பிரதிநிதிகளாக தமிழர்கள் முன் கொண்டுவரப்பட.. தமிழர்களும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டு யாருக்கு வாக்களிப்பதால்.. உள்ளூராட்சிச் சபையில் இடம் கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுதானா தமிழர்கள் போர்க்குற்றவாளிகளை உலகின் முன்னிறுத்தும் சாணக்கியத்தின் உண்மை முயற்சியின் வெளிப்பாடு...????!

சிங்களவனின் பார்வையில் பயங்கரவாதமாகத் தெரிந்த தமிழரின் போராட்டத்தை ஜே ஆர் தொடங்கி மகிந்த வரை பயங்கரவாதமாகவே காட்டி இன்று அதனை அழித்து ஒழித்து இலங்கைத் தீவில் சிங்கள மேலாதிக்கத்தை நிறுவியும் விட்டுள்ளனர். ஆனால் தமிழர்களால் அதனை முறியடிக்கவோ.. தமது போராட்டம் பயங்கரவாதம் இல்லை என்று சொல்லவோ நிறுவவோ முடியவில்லை. இத்தனைக்கும்.. இலங்கைத்தீவில் வன்முறைகளில்.. அரச பயங்கரவாதத்தித்கு உயிர் திறந்த மக்களே அதிகம். அது ஜே வி பி அமைப்பினர் மீதானதாக இருக்கட்டும்.. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அடக்குவதாக இருக்கட்டும்.

வெறுமனவே உச்சரிப்புகளோடு போர்க்குற்றவாளிகளை தண்டித்துவிட முடியாது. தமிழர்கள் முதலில் சிங்களப் பேரினவாதத்தை ஜனநாயக வழியில் வெறுத்து ஒத்துக்க வேண்டும். அதற்கு தேர்தல்களைப் பயன்படுத்த வேண்டும். போர்க்குற்றவாளிகளை தமிழ் மக்கள் ஜனநாயகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதை முழு உலகிற்கும் காட்ட வேண்டும். போர்க்குற்றவாளிகள் தண்டனைகள் ஏதும் பெறாமல் ஜனநாயகத்துள் பிரவேசிப்பதை தடுத்து நிறுத்த உலகிற்கு தமிழ் மக்கள் காத்திரமான செய்தியை காவிச் செல்லும் வகையில் செயற்பட வேண்டும். சிங்களம் தமிழர்களின் போராட்டத்தை தமிழர்களைக் கொண்டே பயங்கரவாதமாகக் காட்டியது. அதற்காக படித்த தமிழர்கள் முதல் கருணா போன்ற முன்னாள் விடுதலைப்புலிகள் வரை விலைக்கு வாங்கப்பட்டனர். அவர்களிடம் இருந்த அத்துணை சாதுரியமான செயற்பாடு வெட்டித்தமிழர்களிடம் இருக்கிறதா...???!

சரத் தேர்தல் மேடைக்கு வருகிறான் என்றவுடன்.. அவன் செய்த போர்க்குற்றங்களை மறந்து மன்னித்து அவனிடம் ஒப்பந்தம் செய்ய ஓடும் நிலையில்.. எப்படி உலக நாடுகள் தமிழர்கள் இதுகாள் வரை செப்பி வந்த போர்க்குற்றம் பற்றிய குற்றச்சாட்டில் உள்ள உண்மையைத் தேட விளையும்..???! அழுத்தங்களைக் கொடுக்க முன் வரும். நிச்சயம் பலவீனமான குற்றச்சாட்டுகளோடு பலமான ஒரு பிராந்திய களத்திற்குள் மேற்குலக நாடுகள் பிரவேசித்து தம்மை தாமே தமது செல்வாக்கை கெடுத்துக் கொள்ள விரும்பா. தமிழர்களின் பலவீனமான மன நிலையே தமிழர்களின் இழப்புக்களின் பின்னணியே தவிர தமிழர்களின் போராட்டமோ.. தலைமையோ அல்ல..! அது இரண்டும் பலமிழக்க.. மீதித் தமிழர்களின் சுயநலம் நோக்கிய பலவீன சிந்தனை ஓட்டமே காரணம். இதுதான் தமிழரின் வீழ்ச்சிக்கு காரணமே அன்றி போராட்டமோ ஆயுதமோ அல்ல...!

Edited by nedukkalapoovan

இப்போ எல்லாம் ........ நாங்க நல்லவங்க!

தயவு செய்து - நல்ல தமிழனாக இருந்தால் - சரத் கு வாக்கை அழியுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் இப்ப செல்லாக் காசு

தமிழன் இப்ப செல்லாக் காசு

நாங்கள் இங்கிருந்து என்னதான் கத்தினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. அங்கு நடப்பது நடந்தே தீரும் கடந்த 30 வருடங்கள் கூட அதுதான் நடந்தது. கத்துவதற்கும் எழுதுவதற்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு முந்தித்தான் அதுவும் இல்லை.

முன்னர் கொழும்பில் இருந்து கத்தினவை எழுதினவைக்கு என்ன நடந்தது என்று தெரியுமோ..! அந்தளவுக்கு யாழ்ப்பாணத்தில இருந்து வன்னில இருந்து எழுதினவைக்கு நடக்கேல்ல. அதையும் புரிஞ்சுகோங்கோ.

வன்னிக்க இருந்த அளவுக்கு பேச்சுரிமை கொழும்பில இருக்கேல்ல. அரசாங்கத்தை எதிர்த்தவர்கள் மாடி மாடியாக சிறை சிறையாக ஏறி இறங்கினதை தவிர...??! :rolleyes:

" Tamils forced to live like ANIMALS " said..Sarath Fonseka

Straight Talk with Sarath Fonseka

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.