Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே வாரத்தில் 4வது தாக்குதல்: ஆஸி.,யில் இந்தியர்கள் பரிதாபம் ; இனவெறியில்‌‌‌லை :கெவின் ரூட் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரத்தில் இது 4வது தாக்குதல் . ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் இந்தியர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரஸ்பேன் நகரில் இரண்டு வெவ்வறு இடங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தெற்கு பிரிஸ்பேன் மேக்கிரகர் எனும் இடத்தில் 25 வயது இளைஞர் தாக்கப்பட்டு, அவரது பர்சும் பறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சம்பவத்தில் தென்கிழக்கு பிரிஸ்பேனில் இந்திய டாக்சி டிரைவர் மீது அந்த டாக்சியில் பயணித்தவர்கள், முகத்தில் பலமுறை குத்தி மோசமாக தாக்‌கியதோடு காரையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ‌அவர்கள் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இனவெறி தாக்குதல் இல்லை : இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்வதால் வருத்தப்படுவதாக நேற்று அந்நாட்டு பிரதமர் கெவின் ருட் கூறியிருந்த நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள கெவின் ருட் இந்தியர்கள் மீதான தாக்குதல் இனவெறி தாக்குதல் இல்லை என மீண்டும் தெரிவித்துள்ளார்.

http://www.sankamam.com

  • கருத்துக்கள உறவுகள்

‌அவர்கள் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

முடுக்கி என்றால் என்ன...?

  • கருத்துக்கள உறவுகள்

உந்துதல் .....விரைவு படுத்துதல்....துரிதப்படுத்தப் பட்டுள்ளது

....வெளி நாடுக்கு வந்து தமிழ் மறந்து போச்சுதோ.....துரிதப்படுத்தப் பட்டுள்ளது, :wub: என்று போடிருக்கலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை ஜேர்மனியிலையும் வட இந்தியனாய்ப்பார்த்து துரத்திதுரத்தி சாத்தினவங்கள்.

ஆஸ்திரியாவிலையும் நடுறோட்டிலைவைச்சு சாத்தினவங்கள்.

உவங்கடை பழக்கவழக்கங்கள் நாயைவிட கேவலம்.(சொந்த அனுபவம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீசை வைச்சவன் தமிழன் எண்டதை முதல்லை நிருபியுங்கோ.

சாருக்கான் அமிதாப்பச்சன் நினப்பிலை

எல்லாத்தையும் கிளின் சேவ் பண்ணினால்

அடி நிச்சயம்

முந்தி கொழும்பிலை இருக்கிற எங்கடை ஆக்கள் சிங்களவனுக்கு பயந்து ஆம்புளையள் மீசையை வழிச்சுப்போட்டுதிரிஞ்சவையாம்

பொண்டுகள் பொட்டையும் அழிச்சுப்போட்டும் திரிஞ்சவையாம்

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: குசா,

நான் 16 இல் வளக்கத் தொடங்கிய மீசை, ஒரு முறைதான் வழிக்கப்பட்டது. அது நான் முதலாம் ஆண்டு பல்கலைக்கழத்துக்கு உள்ளட்ட போது, 1995 இல். அதுக்குப்பிறகு அது ஒருபோதுமே வழிபடவில்லை. அவ்வப்போது சின்ன சின்ன ட்ரிம்மிங்குகள் மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம், எனக்கு இன்னும் மீசை முழைக்கிற வயசு இன்னும் வரேல்லை.

மீசை வைச்சவன் தமிழன் எண்டதை முதல்லை நிருபியுங்கோ...

Mustache.jpg_thumb.jpg

Guys_with_Extreme_mustache2.jpg

indian_mustaches_01.jpg

beard_mustache_001.jpg:rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உவங்களுக்கு பேன் வராதா..... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டியர்!

உதுகளை நாங்கள் மீசை எண்டு சொல்லுறதில்லை :unsure:

சந்தனம் மிஞ்சினால் ------- தடவுற ஆக்கள் எண்டுதான் சொல்லுவம் :rolleyes:

உவங்களுக்கு பேன் வராதா..... :rolleyes:

இதெல்லாம் இருக்கேக்க அவங்களுக்கு என்ன கவலை? :unsure:

11.6.06---lousebuster.jpg

birchpic.jpg

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரத்தில் இது 4வது தாக்குதல்

தமிழனை அடக்க, அழிக்க கங்கணம் கட்டியிருக்கும், ஈழத் தமிழரை படுகொலை செய்துவரும், வட இந்தியாவை ஆக்கிரமித்திருக்கும் ஹிந்தி வெறியர்களை உலகம் முழுவதும் அடித்து - அவர்களின் பூர்வீக இடமான ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு பகுதிகளுக்கு திருப்பி அனுப்புவது உலக அமைதிக்கு அவசியம். அப்போதுதான் உலகில் உண்மையான ஜனநாயகம் நிலைக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை அடக்க, அழிக்க கங்கணம் கட்டியிருக்கும், ஈழத் தமிழரை படுகொலை செய்துவரும், வட இந்தியாவை ஆக்கிரமித்திருக்கும் ஹிந்தி வெறியர்களை உலகம் முழுவதும் அடித்து - அவர்களின் பூர்வீக இடமான ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு பகுதிகளுக்கு திருப்பி அனுப்புவது உலக அமைதிக்கு அவசியம். அப்போதுதான் உலகில் உண்மையான ஜனநாயகம் நிலைக்க முடியும்.

நல்ல வாசமான வெங்காய கருத்து.

முந்தி கொழும்பிலை இருக்கிற எங்கடை ஆக்கள் சிங்களவனுக்கு பயந்து ஆம்புளையள் மீசையை வழிச்சுப்போட்டுதிரிஞ்சவையாம்

பொண்டுகள் பொட்டையும் அழிச்சுப்போட்டும் திரிஞ்சவையாம்

குமாரசாமி அவர்களே - கொழும்பில் ஆண்கள் தம்மை தமிழன் என் அடையாளம் காட்டாது திரிவது என்னவோ உண்மைதான்.

ஆனால், மிக கடும் பிரச்சனைகள் ஏற்படும்போது தவிர, ஏனைய பொழுதுகளில், பெரும்பாலான தமிழ் பெண்கள் பொட்டு வைத்து பயணிப்பதை நீங்கள், நாங்கள் கட்டாயம் பாராட்ட வேண்டும். இதுதான் உண்மை. இந்த நிலைக்கு எமது தாயக வீரர்களே காரணம் என அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதும் உண்டு.

எனவே கொழும்புவாழ் பெண்கள் பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் வாபஸ் பெறுவதுதான் நியாயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கருத்தை அரைகுறையாக விளங்கிக்கொண்டு ஆசான் எனும் பெயரில் பதில்கருத்து எழுதும் உங்களை நினைக்கும் போது மனதுக்கு சங்கடமாக உள்ளது.

இருப்பினும்

உங்கள் போன்றோருக்கு சிவப்பு பச்சை என நிறங்களை வைத்து யாழ்களம் உதவி செய்துள்ளது.

முந்துங்கள்

போய் குத்துங்கள் :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

120 கோடி பேர்ல 4 பேர் அடிவாங்கினால் தொப்பி பொம்மை கிழம்பிஎழுந்து குரல் குடுக்கும் ஆனால் சிங்களவன் 450 தமிழ் நாட்டு மீனவரை கொண்டால் பொத்திக்கொண்டிருப்பினம். கனக்க வடக்கத்தி பார்சி கூட்டத்திற்கு பாலிவூட் படம் பார்த்து கொழுப்பு கூடிப்போச்சு. எங்கட வேலையிலும் வாய் குடுத்து வேண்டி கட்டினவை. அவங்களோட கவனமா இருக்கோணும். வடக்கத்தி பார்சி கூட்டத்திற்கு தென்னிந்தியன் எண்டால் இளக்காரமா தான் பாப்பினம். எங்களிட்ட வெள்ளைய பற்றி கூடாமல் சொல்லி ஓம் எண்டு ஒரு வார்த்தையை எடுத்து விட்டு பின் வெள்ளைக்கு ஓடி போய் போட்டுகுடுபினம். ஆனால் வெள்ளையளுக்கு இந்த பார்சி கூட்டத்திலும் பார்க்க பிடிச்சது திராவிட கூட்டத்தை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் இனவெறியில்லை. சிறிலங்கா, இந்தியாவில் தான் இனவெறி இருக்கிறது,

3, 4 இந்தியர்களுக்கு போட்டால் காணாது... 40, 50 எண்டு போடவேண்டும்...

என்ன கொழுப்பு அவங்களுக்கு... உலகத்தில இந்தியர்கள் மாத்திரம்தான் இருக்கவேண்டுமா? அல்லது அவர்களுக்கு என்ன விசேட மரியாதையா?

இந்தியர்கள் எங்கு போனாலும் இந்தியில்தான் பெசவேனுமாம்...? பிடிக்காட்டால் போங்கடா. இல்லாட்டால் வாங்கிக்கட்டுங்க்கடா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஊடகங்களில் வாரது போல எல்லாத்தாக்குதல்களுக்கும் அவுஸ்திரெலியர்கள் காரணமல்ல. சில இந்தியர்கள் காப்புறுதிப்பணம் எடுப்பதற்காக தங்களது நிறுவனங்களை எறித்து விட்டு அவுஸ்திரெலியர்கள் தாக்கி விட்டார்கள் என்று பொய்யாக நடாத்திய நாடகங்கள் பல இருக்கின்றன். இந்தியர்கள் கத்தும் போது செய்தி வெளியிடும் இந்திய ஊடகங்கள், இந்தியர்கள் தான் காரணம் என்றதும் இருட்டடிப்புச் செய்கின்றன. சில தாக்குதல்கள் கொலைகளுக்கு இந்தியர்களே, இந்தியர்களைத் தாக்கிய சம்பவங்களும் நடந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில இந்தியர்கள் காப்புறுதிப்பணம் எடுப்பதற்காக தங்களது நிறுவனங்களை எறித்து விட்டு அவுஸ்திரெலியர்கள் தாக்கி விட்டார்கள் என்று பொய்யாக நடாத்திய நாடகங்கள் பல இருக்கின்றன்.

கந்தப்பு தாத்தா சொன்னது உண்மை தான். இப்ப வடக்கத்தி கூட்டத்திண்ட இன்சூரன்ஸ் விளையாட்டுகள் கூடிப்போச்சு. எங்கட வேலையில சும்மா ஒரு பெட்டிய தூக்கி அங்கால வைச்சிட்டு இடுப்பு நோகுதெண்டு ஆம்புலன்சில அடிச்சு போனவள் குஜாராத்தி ஒருத்தி. பிறகு அப்படியே பெர்மனென்ட் டிசபிளிட்டி அடிக்க முனைய எங்கட கொம்பனி விடல. உடனே இனவெறி அது இதெண்டு ஒப்பாரி வைச்சு இன்சுரன்சில போயிட்டாள். பிறகு அவள் கை காசுக்கு வேலை செய்யிறாள். இந்த வடகத்திகள் அட்டகாசம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. எங்களுக்கு முதிகில குத்திக்கொண்டே தாங்கள் அப்பாவிகள் போல நடிக்கும் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிட்ட வெள்ளைய பற்றி கூடாமல் சொல்லி ஓம் எண்டு ஒரு வார்த்தையை எடுத்து விட்டு பின் வெள்ளைக்கு ஓடி போய் போட்டுகுடுபினம். ஆனால் வெள்ளையளுக்கு இந்த பார்சி கூட்டத்திலும் பார்க்க பிடிச்சது திராவிட கூட்டத்தை தான்.

நான் வேலை பார்க்கிற இடத்திலும் ஒரு வட இந்தியப் பெண்மணி வேலை செய்கிறர். அவர் கதைத்தால் பல பேருக்கு கேட்கும் போல கதைப்பார். மெல்லமாகக் கதைக்கத்தெரியாது. பல வெள்ளைக்காரர்கள் பதவி உயர்வு பெற்றாலும் அவவுக்குப்பிடிக்காது. பலரைப் பற்றிக் குறை கூறிக்கொண்டே இருப்பார். இந்தியா மட்டைப்பந்து அணி அவுஸ்திரெலியாவை விளையாடி வென்றால், வெள்ளைக்காரர்களிடம் எப்படி உங்கட அணி தோற்று விட்டது என்று கேட்பார். இந்தியா தோற்றால் அவுஸ்திரெலியாவுக்கு எதிர்பாராத விதமாகக் கிடைத்த வெற்றி அல்லது நடுவர்களின் தீர்ப்பு பிழை அல்லது எதாவது காரணத்தைச் சொல்லுவார்.

அவருக்கு கணனியில் Computer programming பெரிசாகத் தெரியாது. அப்படித்தெரியாத கடினமான வேலைகளை என் மூலமாகத்தான் செய்யவேண்டும் என்று எங்களுக்கு மேல் பதவி வகிப்பவர் சொல்லுவார். இவர் ஒருமுறை எனது உதவி இன்றி coding செய்தார். அதாவது கிட்டத்தட்ட இரு நூற்றி ஐம்பதினாயிரம் பேர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். அவர்களின் விபரங்களை இன்னுமொரு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவர் தானாகச் செய்த coding மூலம் கிட்டத்தட்ட 750,000 பேர்களின் விபரங்களை அனுப்பினர். பிறகு சில நாட்களின் பின்பு அந்த அலுவலகத்தைச் சேர்ந்தோர் பிழை இருப்பதைக் கண்டு பிடித்ததினால் எங்களது அலுவலகத்தில் இருந்து மேலதிகமாக 500,000 பேர்களுக்கு கடிதம் அனுப்பியதற்கான செலவுகளை மற்றைய அலுவகத்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனே இந்த இந்தியப் பெண்மணி, அந்த வேலையினைத் தான் செய்யவில்லை என்றும், நான்(கந்தப்பு) தான் செய்தது என்றும் வாதாடினார். அதன் பிறகு நான் அந்தப் பெண்மணியுடன் கவனமாக இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது நிலையும் சற்று சிக்கலானது தான். சமீபத்தில் எங்கள் நிறுவனத்தில் இணைந்த வட இந்திய தாத்தா எனக்குக் கீழே வேலை பார்க்கிறார். வேலையில் சேரும்போது தான் அதில அனுபவசாலி இதில அனுபவசாலி என்று பீலா விட்டிருந்தார். எனக்கு சந்தேகம். ஏனென்றால் அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கனடாவுக்கு வந்திருந்தார். அதுவரை (கிட்டத்தட்ட 20 வருடங்கள்) இந்தியாவில்தான் வேலை செய்திருக்கிறார். அங்கு பெறும் வேலை அனுபவங்கள் மிகவும் வித்தியாசமானது.

எனக்கு ஆளை எடுப்பதில் பெரிதாக விருப்பமிருக்கவில்லை. அவருடைய ஆங்கில உச்சரிப்பும் விளங்கிக்கொள்ள கடினமாக இருந்தது. இதை அடிப்படையாக வைத்து என்னுடைய கருத்தை மேலாளருக்குச் சொல்லியிருந்தேன். அவர்கள் இவரை எடுப்பது என்று கடைசியில் முடிவெடுத்தார்கள்.

இப்ப "அனுபவசாலி"யோடு நான் பாடுபட வேண்டிய நிலை வந்துவிட்டது. :lol:

இந்தியர்கள் மீது நடப்பது இன்வெறி தாக்குதலே-ஆஸி. ராணுவ அதிகாரி

இந்தியர்கள் மீது நடந்து வருவது இனவெறித் தாக்குதல்தான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ராணுவ தளபதி பீட்டர் காஸ்கிரோவ் கூறியுள்ளார்.

மேலும், இவை சாதாரண குற்றச் செயல்களே என்று ஆஸ்திரேலிய அரசு கூறி வருவதையும் அவர் கண்டித்துள்ளார். கடந்த 18 மாதங்களாக இந்திய மாணவர்கள் மீது ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உறவு கசந்து வருகிறது. மேலும், ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கப் போகும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி பீட்டர் காஸ்கிரோவ் தி ஏஜ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இது இனவெறித் தாக்குதல் இல்லை யாராவது கூறினால் அவர்கள் சுத்தப் பைத்தியக்காரர்கள் என்றுதான் அர்த்தம்.

சமீபகாலமாக தனிப்பட்ட நபர்கள் மீது சிலர் குழுவாகவும், தனியாகவும் நடத்தி வரும் தாக்குதல்கள் இந்தியர்களை குறி வைத்து மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று கூறுவதை விட்டு விட்டு இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தப்பட

வேண்டும்.

கடந்த 2005ம் ஆண்டு ஆங்கிலேய இளைஞர்களுக்கும், லெபனான் இனத்தவருக்கும் இடையே சிட்னி கடற்கரையில் நடந்த மிகப் பெரிய இனக் கலவரத்தை நாம் மறந்து விடக் கூடாது. தற்போது நடந்து வரும் தாக்குதல்கள் அதற்குச் சமமானதே.

சிட்னி கலவரம் யாரும் எதிர்பாராதது, வழக்கத்திற்கு விரோதமானதாக இருந்தது. காரணம், ஆஸ்திரேலியா என்றால் சகிப்புத்தன்மை கொண்ட நாடு, பல இனக் குழுக்கள் இணக்கமாக வாழும் நாடு, நீக்குப் போக்குடன் செயல்படக் கூடியவர்கள் உடைய நாடு என்ற கருத்து அதுவரை இருந்து வந்தது. அந்தக் கருத்து 2005ம் ஆண்டில் உடைந்து போனது.

தற்போது இந்தியர்களுக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல்களின் பின்னணியில் குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் இறுக்கலாம். ஆனால், அவர்கள் இனவெறியுடன் தாக்கி வருவதாகவே நான் கருதுகிறேன்.

குற்றச் செயல்களின் போர்வையில் இன துவேஷம் மறைந்திருப்பதை நாம் புறக்கணித்து விடக் கூடாது. அது தொடரவும் அனுமதிக்கக் கூடாது. இதனால் இந்த நாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து போய் விடும் என்று எச்சரித்தார் காஸ்கிரோவ்.

http://thatstamil.oneindia.in/news/2010/01/20/attacks-on-indians-are-racist-aus.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடக்கும் போது கைதட்டிசிரியுங்களப்பா ஈழத்தோழர்களே... முதலில் இனம் என்றால் என்ன? மொழி குறித்த வரையரை என்ன? இந்தியன் என்று கூறுபவர்கள் ஒரு இனமா? என்று அகழ்வராய்ச்சி செய்தல் நலம்.. பிச்சைக்காரன் வாந்தி எடுத்தால் பல வண்ணங்களில் இருப்பதை போல அவனவன் இங்கு தனித்தனியாக இருக்கிறான்.. அதனால் அது நிறவெறியே...ஒருவகையில் ஆஸ்திரேலியாவில் வாழும் பொந்தியர்கள் ஈழத்தவருக்கு நன்றி சொல்லவேண்டும்.. ஏனேனில் இனப்போராட்டம் என்று புளுகு வதற்கு இப்போது தானே சந்தர்ப்பம் கிடைத்தது..ஆஸ்திரெலியாவில் வாழும் ஈழதோழர்கள் அந்நாட்டில் இருக்கும் பொந்திய வகைளுககு தகுந்த மரியாதை செலுத்தும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

புரட்சிகர தமிழ்தேசியன் திருவண்ணாமலை

எனது நிலையும் சற்று சிக்கலானது தான். சமீபத்தில் எங்கள் நிறுவனத்தில் இணைந்த வட இந்திய தாத்தா எனக்குக் கீழே வேலை பார்க்கிறார். வேலையில் சேரும்போது தான் அதில அனுபவசாலி இதில அனுபவசாலி என்று பீலா விட்டிருந்தார். எனக்கு சந்தேகம். ஏனென்றால் அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கனடாவுக்கு வந்திருந்தார். அதுவரை (கிட்டத்தட்ட 20 வருடங்கள்) இந்தியாவில்தான் வேலை செய்திருக்கிறார். அங்கு பெறும் வேலை அனுபவங்கள் மிகவும் வித்தியாசமானது.

எனக்கு ஆளை எடுப்பதில் பெரிதாக விருப்பமிருக்கவில்லை. அவருடைய ஆங்கில உச்சரிப்பும் விளங்கிக்கொள்ள கடினமாக இருந்தது. இதை அடிப்படையாக வைத்து என்னுடைய கருத்தை மேலாளருக்குச் சொல்லியிருந்தேன். அவர்கள் இவரை எடுப்பது என்று கடைசியில் முடிவெடுத்தார்கள்.

இப்ப "அனுபவசாலி"யோடு நான் பாடுபட வேண்டிய நிலை வந்துவிட்டது. :wub:

கிட்டத்தட்ட எனக்கும் இப்பிடியான ஒரு அனுபவம் இருந்தது...

இப்ப நடந்த உலக கடன் சிக்கலால் எங்கள் கம்பனி சில ஆட்களை வீடுக்கு அனுப்ப வேண்டிவந்தது...

நான் அண்ணாச்சியை முன்னுக்கு சிபாரிசு செய்து கைச்செலவுக்கு காசும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தேன்.

மீண்டும் இப்பிடியோருவன் வராமல் இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.