Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய இராச்சியம்: வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு

Featured Replies

அநியாயமாய் செலவளித்த பெட்ரோலும், பஸ்/ட்யூப் டிக்கட் செலவு. நீங்களும் உங்கட கோமாளி கூத்துக்களும்............ :lol:

ஒரு பழமொழிதான் ஞாபகம் வருகுது.

மயில் ஆடுது எண்டு வான்கோழியும் ஆடிச்சாம்.

இறைச்சிக்கு மட்டுமே உபயோகபடக்கூடிய ஈனப்பிறவிகளுக்கு ஜனநாயக வாக்கெடுப்பு எல்லாம் தேவையா...? :D

  • Replies 52
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசுக்கான மக்களின் ஒப்புதலாக இதை கொள்ளலாம் என்றும் சில சில கருத்துக்கள் இப்போது சொல்லத்

தொடங்கப்பட்டுள்ளது.வரும்நாட்களில் தொலைக்காட்சி,வானொலிகளில் ஆய்வுக்சிங்கங்கள் இதனையே வழிமொழிந்து

நிரூபிப்பார்கள்.ஆனால்,

நோர்வேயில் ஆரம்பித்து பிரான்ஸ் வரைக்கும் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வாக்களிப்பில் நாடுகடந்த அரசின்

கொ.ப.செ(கொள்கைபரப்புசெயலர்கள்) மறைமுகமாகவும்,நேரடியாகவும் எதிர்த்ததுடன் மக்களை சில இடங்களில்

வாக்களிக்கவிடாமல் மறித்தார்கள்.இப்போது அதிகமக்கள் எல்லா இடங்களிலும் தமிழீழத்துக்கு சார்பாக வாக்களித்த

நிலையில் அந்த ஒப்புதல் நா:கடந்த கூட்டத்துக்கும் சேர்த்தே என்று சொல்கிறார்கள்.

பிர்த்தானியாவில் வாக்களிப்புக்கு ஒருவாரம் இருக்கும்போது நா.க.அரசின் கொ.ப.செக்களில் ஒருவாரான வழுதி

வட்டுக்கோட்டைத்தீர்மானத்துக்கான கருத்துக்கணிப்பு தேவையற்ற ஒன்று என்று வாந்தி எடுத்திருந்ததை மறக்கவேண்டாம்.

இது ஆதார அடிப்படை அற்ற மக்களை குழப்ப பரப்பப்படும் கட்டுக்கதைகளின் ஒரு அக்கம் என்றே நினைக்கிறேன். வாய்வழிச் செய்திகள் எல்லாம் பலராலும் பலவகையில் பரப்பப்படுகின்றன.

இதை மறுதலிக்கக் கூடிய வளமான ஆதாரத்தை இந்த இடத்தில் முன்வைப்பது நன்று என்று நினைக்கிறேன்.

The referendum was initiated by an independent group of British Tamils, who formed a body called Tamil National Council (TNC) a few months ago for this purpose. All main stakeholders of Eezham Tamil nationalism in UK, Tamil Youth Organisation (TYO), British Tamils Forum (BTF), Tamil Eelam Activists and the Country Working Group - UK for the formation of Transnational Government of Tamil Eelam (TGTE) joined in making the endeavour a success.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31116

இந்தத் தகவல் உங்களின் இந்தக் குற்றச்சாட்டை நிராகரிக்க போதுமானது. ஒரு சில தீய சக்திகள் நாடு கடந்த தமிழீழ அரசு அமைவதை விரும்பாத சக்திகளுடன் இணைந்து செயற்படுத்தும் செயல்களுக்கு தயவுசெய்து தெரிந்தோ தெரியாமலோ துணை போகாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆதார அடிப்படை அற்ற மக்களை குழப்ப பரப்பப்படும் கட்டுக்கதைகளின் ஒரு அக்கம் என்றே நினைக்கிறேன். வாய்வழிச் செய்திகள் எல்லாம் பலராலும் பலவகையில் பரப்பப்படுகின்றன.

ஒரு சில தீய சக்திகள் நாடு கடந்த தமிழீழ அரசு அமைவதை விரும்பாத சக்திகளுடன் இணைந்து செயற்படுத்தும் செயல்களுக்கு தயவுசெய்து தெரிந்தோ தெரியாமலோ துணை போகாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஒவ்வொருத்தரும் முதலில் இவற்றை சரியாக கையாளவும் எமது உறவினரையும் நண்பர்களையும் தெளிவுற வைக்கவும் உழைக்கவேண்டும்

அதுவே எமது இனத்தின் இன்றைய தழும்பல்நிலையைப்போக்கும்

புலத்தில் வட்டத்தை, வரைந்து புலத்து அரசியல் நடத்தியவர்கள். திறந்த வெளி அரசியல் நடத்துவதாக நடித்து, மீண்டும் வட்ட மேசையில் தாமே இருந்து கட்டளையிடுவோம் என்கின்றார்களே!

முள்ளிவாய்க்காலில் நாம் தோல்வி அடையவில்லை.

மே 19 இற்குப் பின்பு தான் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எதிரிகளிடம் தோல்வியடைந்தால் மீண்டும் எழமுடியும்.

துரோகிகளிடம் தோல்வி அடைந்தால், மீண்டும் எழவே முடியாது.

கலைவாணி, உங்களுக்கே நீங்கள் எழுதியது விளங்கிறதா தெரியவில்லை???

புலிகளின் கோரிக்கையே தமிழீழம் என்பதை தமிழரின் கோரிக்கை ஆக்க வேண்டும்.

நெடுக்ஸ், வட்டுக்கோட்டை தீர்மானம் எடுக்கப்பட்டது, புலிகளுக்கு முன்னரேயே!!!! ... குழம்பாதீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கலைவாணி, உங்களுக்கே நீங்கள் எழுதியது விளங்கிறதா தெரியவில்லை???

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இதைத்தான் எல்லோரும் செய்கிறார்கள்

அதாவது முடிந்தளவு சரியோ பிழையோ

குளப்புவது....

இவரும் தனது பங்கை செய்கிறார்போலும்

கலைவாணிஇ உங்களுக்கே நீங்கள் எழுதியது விளங்கிறதா தெரியவில்லை???

விளங்காத படியால்தானே விரயமாக்குகின்றோம் காலத்தை.

இது புத்திசீவிகளின் காலம், புத்தி மத்திமமானவர்களின் காலம் கடந்து விட்டது.

Edited by kalaivani

புலிகளின் கோரிக்கை தமிழீழம் என்பதாகக் காட்டியதில் சிங்களவர்களை விட மாற்றுக்கருத்து மண்ணாங்கட்டிகள் தான் அதிகம் பங்களித்திருக்கின்றன. இந்த மாற்றுக்கருத்து மண்ணாங்கட்டிகளின் விரும்பம் தான் என்ன. அதையாவது அதுகள் தெளிவாகச் சொல்லுதுகளா..!

தம்பி நெடுக்ஸ்,

மாற்றுக்கருத்து மண்ணாங்கட்டிகள், நீங்களே கூறிவிட்டீர்கள்!! உவற்றை சர்வதேசம் ஒரு பொருட்டாக ஒருபோதும் எடுக்கவில்லை. அவர்களை சிறிலங்காவின் பராமிலிட்டறி என்றதே ஒழிய, தமிழ் மக்களின் குரலாக யாருமே அங்கீகரிக்கவில்லை!! ... இதனை மாற்ற சிறிலங்கா பல பிரயத்தனங்கள் செய்தது, தேர்தலில் நிறுத்தி "ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்" என்று முலாமிடப்பார்த்தது. அதனையும் சர்வதேசம் நன்கு விளங்கிக் கொண்டது.

மற்றும்படி உந்த ஈபிசியும், தேனியும் , ஈயும் , பீயும் .... நீங்களும் நானும் பார்த்து கொதிக்கிறதுக்கு மட்டும்தான் ஒழிய .... ஒரு மண்ணாங்கட்டியையும் அவைகள் செய்யவில்லை!!!

.... பிழைகளை எங்களில் வைத்துக்கொண்டு ... நொண்டிச்சாட்டுகள் தேடுவதை நிறுத்த வேண்டும்.

நீங்களே எழுதுகிறீர்கள் ... "அமெரிக்க தூதுவர் ****** அப்படிக் கூறினார்" என்று .... ஏன் உடனடியாக இன்று செய்ததை அன்று செய்து காட்டவில்லை????????

நேற்று முந்தினம் வாக்களித்து விட்டு வெளிவரும்போது ஒரு வயோதிபர் கூறினார் ... "இதனை முன்பே நாம் செய்திருக்க வேண்டும். சும்மாக 1977 தேர்தல் முடிபுகளை கதைத்தோமே ஒழிய, அதன் பரிமானத்தை சர்வதேசத்துக்கு உணர்த்த நாம் முன்வரவில்லை" ... 100% உண்மை!!!!

இப்படியான தேர்ததல் ஒன்றின் மூலம் புலத்தில் ஒரு ஜனநாயக கட்டமைப்பு ஒன்றை நிறுவி, அங்கு நடைபெறும் போராட்டத்தை பலப்படுத்த சிலர் முயற்சித்து தோல்வி கண்டார்கள் தெரியுமா?????

யார் தடுத்தார்கள் தெரியுமா??????

விடும் .... பிழைகள் விடப்பட்டன ... உண்மையே!! அதனை சரி செய்து அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்!!!

நேற்றைய வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு ஆதரவான வாக்கெடுப்பு அதற்கான முதற்படியே!!!! .....

Edited by இணையவன்
ஒருமையில் விளித்து எழுதப்பட்டவை திருத்தப்பட்டுள்ளன. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் சிலவற்றில் எனக்கு தரவுகள் இல்லை

ஆனால்

நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் பல கருத்தில் எடுக்கப்படவேண்டியவையே...

இப்படியான தேர்ததல் ஒன்றின் மூலம் புலத்தில் ஒரு ஜனநாயக கட்டமைப்பு ஒன்றை நிறுவிஇ அங்கு நடைபெறும் போராட்டத்தை பலப்படுத்த சிலர் முயற்சித்து தோல்வி கண்டார்கள் தெரியுமா?????

யார் தடுத்தார்கள் தெரியுமா??????

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு முயற்சித்தார்களா? யார் முயற்சித்தார்கள்? யார் தடுத்தார்கள்? உண்மையில் விளங்காமல் தன் கேட்கின்றேன் தயவு செய்து சொல்லுங்கோ

Edited by kalaivani

British-based Tamils vote for independent state in Sri Lanka

* Sam Jones and agencies

* guardian.co.uk, Monday 1 February 2010

Poll shows 99% support for 1976 resolution calling for sovereign nation in north of country

A-Tamil-woman-prays-at-a--001.jpg

A Tamil woman prays at a temple in Colombo. Despite the re-election of the president who crushed the Tamil Tiger rebels, British-based Tamils have voted for the creation of an independent state in northern Sri Lanka. Photograph: Rafiq Maqbool/AP

British-based Tamils have voted overwhelmingly in favour of the creation of an independent sovereign state in Sri Lanka, days after the man credited with crushing the Tamil Tigers's 26-year rebellion won a second term as the island's president.

Nearly 65,000 members of the British Tamil diaspora turned out to vote in the weekend poll organised by the Tamil National Council.

Voters were asked whether they endorsed the principles contained in a 1976 resolution that called for an independent Tamil state in the north of Sri Lanka.

Polling took place in 65 booths across London and in major towns and cities throughout the UK. The final count revealed that 64,256 voters (99.33%) backed the resolution, 185 (0.29%) opposed it and there were 251 (0.39%) spoilt papers.

Similar votes have already taken place among the Tamil disapora in France, Norway, Switzerland, Holland, Germany and Canada.

Suren Surendiran, a spokesman for the British Tamils Forum, said the vote underlined the Tamils' commitment to independence.

"I think it is encouraging to see British Tamils showing their aspirations through the democratic process just as their compatriots around the world have," he said. "The same is not possible for their kith and kin back in Sri Lanka as the constitution prohibits people espousing separation."

A spokesman for the campaign group Act Now, which was set up to draw attention to the plight of the Tamils in Sri Lanka, said: "Clearly the British Tamil diaspora believe that independence is the only solution to the Sri Lankan conflict."

Last week Mahinda Rajapaksa called for national unity after winning a controversial presidential election, the result of which was immediately contested by his rival.

Although Rajapaksa was declared the winner with 57.8% of the vote, General Sarath Fonseka, the former head of the army, who received 40%, said he would begin legal proceedings to have the result annulled. Fonseka has accused the government of wanting to kill him by removing his personal security detail. Last Friday his lawyer said police commandos had raided his client's office and arrested 15 members of his staff.

The government denies trying to kill Fonseka and has in turn accused him of planning a coup as well as plotting to kill Rajapaksa. Last Wednesday army troops surrounded a luxury hotel in the capital, Colombo, where Fonseka was staying. The opposition leader later walked out after vowing to go to court to challenge the election.

The results of last week's poll demonstrate the gulf between Sri Lanka's Sinhalese majority and Tamil minority. Despite a resounding victory across much of the country Rajapaksa lost in areas hit hard by war and where Tamils are in the majority.

With general elections coming later this year Rajapaksa has indicated he will wait until the next parliament is in place to deal with Tamil demands for greater rights and self-rule in areas where they form a majority.

The UN says around 7,000 people died in the final months of the fighting that culminated in the defeat of the Tamil Tigers. More than a quarter of a million Tamils were interned in government-run camps, where some 100,000 remain. More than 11,000 are being held on suspicion of rebel links.

http://www.guardian.co.uk/world/2010/feb/01/british-tamil-state-sri-lanka

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஜெயதேவன், ஆய்வாளர் சிவலிங்கம் போன்ற மாற்றுக் கருத்தாளர்கள் எல்லாரும் விழுந்தடித்து வந்து தங்கள் "எதிர்ப்பு" வாக்குகளைப் போட்டார்கள்.. :lol:

ஜெயதேவன் இலங்கைத் தேர்தலை கவனிக்க போய் விட்டார் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயதேவன் இலங்கைத் தேர்தலை கவனிக்க போய் விட்டார் :rolleyes:

உள்வீட்டு விவரங்கள் தெரிந்த ஆளாய் உள்ளீர்கள்.. :lol: யாருக்கு "வேலை" செய்யப் போனார்?

  • கருத்துக்கள உறவுகள்

உள்வீட்டு விவரங்கள் தெரிந்த ஆளாய் உள்ளீர்கள்.. :rolleyes: யாருக்கு "வேலை" செய்யப் போனார்?

அவரது இனையத்தில் எழுதியிருந்தார்...தேர்தல் நேரம் தான் யாழில் நின்டதாக எழுதியிருந்தார்...தற்போதும் இலங்கையில் தான் இருக்கிறார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரது இனையத்தில் எழுதியிருந்தார்...தேர்தல் நேரம் தான் யாழில் நின்டதாக எழுதியிருந்தார்...தற்போதும் இலங்கையில் தான் இருக்கிறார் என நினைக்கிறேன்.

உண்டியல் வைக்காமல் சேவைகள் தொடரட்டும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெல்லைய்யன்,

நீங்களும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை எதிர்க்கிறீர்கள் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். ஆனால், அதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால் மகிழ்ச்சியே.

நோர்வேயில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த மீள்வாக்கெடுப்பு இன்று தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளெங்கிலும் நடந்து வருவது அதன் மீது மக்கள் வைக்கத் தொடங்கியிருக்கும் ஒருவித நம்பிக்கையையும், உத்வேகத்தையுமே எடுத்துக் காட்டுகிறது.

இத்தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்புக்கு இதுவரையிலும் ஆதரவு தெரிவிக்க விரும்பாமல் ஒதுங்கியிருந்த நாடுகடந்த அரசு அமைப்பாளர்களும் இங்கிலாந்தில் நடைபெற்ற மீள்வாக்கெடுப்பில் தமது ஆதரவை நல்கியிருந்தனர் என்று செய்திகள் வந்திருந்தன. இதுவும் ஒரு நல்ல திருப்பம்தான்.

நீங்கள் சொல்லியவாறு வட்டுக்கோட்டைத் தீர்மானம் புலிகளின் காலத்துக்கு முற்பட்டது. ஆகவே புலிகளின் மேல் தனிப்பட்ட காரணத்தினாலோ அல்லது கொள்கை வேறுபாட்டினாலோ வெறுப்புக் கொண்டிருந்தவர்கள் புலிகளைக் காரணம் காட்டி இந்த மீள்வாக்கெடுப்ப்லிரிந்து விலகி விட முடியாது. அவர் டெலோ வாக இருக்கட்டும், புளொட்டாக இருக்கட்டும்...எவராயிருந்தாலும் இதில் பங்குகொள்வதே காலத்தின் தேவை.

இந்த செயற்பாடுகளை ஒரு "வரலாற்று அவமானம்" என்று ஆசிரியர் தலையங்கம் தீட்டிய சில இணையத்தளங்கள் இதுபற்றி ஒரு கொசுறுச் செய்தியைத் தன்னும் தமது இணையத் தளங்களில் போட முடியாமல் இருப்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. வரலாற்று அவமானமே ஒரு வரலாற்று நிகழ்வாகப் போகும்போது அவர்களும் இணைந்துகொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இதன் தொடர்ச்சியாக அவுஸ்த்திரேலியாவிலும் வருகிற ஏப்ரல் மாதம் 17ஆம் 18 ஆம் தேதிகளில் இக்கருத்துக்கணிப்பு மீதான மீள்வாக்கெடுப்பை நடத்துவதாக இருக்கிறோம்.

நீங்கள் சொல்லியவாறு, இன்று ஒன்றுபட்டால் ஒழிய எமது ஒட்டுமொத்த அழிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

நன்றி.

நீங்கள் சொல்லியவாறு வட்டுக்கோட்டைத் தீர்மானம் புலிகளின் காலத்துக்கு முற்பட்டது. ஆகவே புலிகளின் மேல் தனிப்பட்ட காரணத்தினாலோ அல்லது கொள்கை வேறுபாட்டினாலோ வெறுப்புக் கொண்டிருந்தவர்கள் புலிகளைக் காரணம் காட்டி இந்த மீள்வாக்கெடுப்ப்லிரிந்து விலகி விட முடியாது. அவர் டெலோ வாக இருக்கட்டும், புளொட்டாக இருக்கட்டும்...எவராயிருந்தாலும் இதில் பங்குகொள்வதே காலத்தின் தேவை.

புலிகள் அமைப்பு 1972ல் உருவாக்கப்பட்டது... 1976 ம் ஆண்டு வைகாசி மாதம் 14ம் திகதி தந்தை செல்வாவின் தலைமையில் வட்டுகோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... அதனை அனுசரித்து தேசியத்தலைவர் 1976ம் ஆண்டு ஆடி மாதம் "புதிய தமிழ் புலிகள்" TNT எனும் அமைப்பை (புலி இலச்சினை வரைதலின் பின்) "தமிழீழ விடுதலை புலிகள்" LTTE எண்று மாற்றி அமைத்துக்கொண்டனர்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

vimalk

உறுப்பினர்

Group:கருத்துக்கள உறவுகள்

Posts:393

Joined:14-November 09

Gender:Male

Location:australia

Posted Today, 11:20 AM

தமிழீழத்திற்கான ஆணை கோரி பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட தேர்தலை சிறீ லங்கா நிராகரிப்பதாக ரம்புக்வெல கூறுகிறார்!

Lanka rejects UK Diaspora poll

The Sri Lankan government rejected a referendum conducted by the British Tamil Diaspora over the weekend endorsing the principle of Tamil Eelam. Speaking to Daily Mirror online Government Defense spokesperson Minister Kehiliya Rambukwella said Sri Lanka is not concerned of any referendum conducted by any community or country.

“We are a democratic country and follow all process of elections and political solutions wanted by the people of Sri Lanka,” he further said.

This was after British Tamil Diaspora conducted a poll over the weekend endorsing the principle of Tamil Eelam last week.

The poll showed over 64,000 British Tamils saying “yes” to Tamil Eelam. The poll took place in sixty five booths across London and in major towns and cites throughout Europe.

The British mandate will follow similar polls across Europe and Canada; it is a part of the global event where Tamils across the world are being asked to mandate an independent Tamil Eelam.

http://www.dailymirr...spora-poll.html

சிறிலங்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை நாங்களும்(தமிழீழமக்கள்) நிராகரிக்கின்றோம்.

18534_465665195003_852145003_10635360_6062155_n.jpg

18534_465665265003_852145003_10635368_2655304_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தயா, நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், மாற்றுக்கருத்தாளர்கள் எதிர்ப்பது ராணுவ ரீதியில் இயங்கத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளைத்தான். அவர்கள் தோற்றம் பெற்றது 1978 இல் தானே??

மாற்றுக்கருத்தாளர் எண்டு நீங்கள் சொல்ல வருகிறது கூட்டணியோ...??? இல்லை கப்பலிலை ஆயுதம் வருகுது எண்டு வீடு வீடாக போய் சோத்து பாசல் வாங்கி சாப்பிட்டு போட்டு கடைசிவரைக்கும் ஆயுத்தையே காணாத குழுவோ...???

தலைவர் ஒரு முறை சொன்னார் போராடுகிறம் எண்டு வந்த எல்லா குழுக்களுக்கும் இந்தியா பிடிச்சு பயிற்ச்சியை குடுத்து போட்டு பலாத்காரமாக ஆயுதங்களையும் குடுத்து விட்டாங்கள் எண்டு.. அதை வைச்சு அவங்கள் பிறகு என்ன செய்தவை எண்டதும் தமிழர்கள் அறிவார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்தது புலிகளைக் காரணம் காட்டி தேசியத்துக்கு எதிராகவும், எதிரியுடன் சேர்ந்தும் இருப்பவர்களைத்தான்.

நான் சொல்ல வந்தது புலிகளைக் காரணம் காட்டி தேசியத்துக்கு எதிராகவும்இ எதிரியுடன் சேர்ந்தும் இருப்பவர்களைத்தான்.

இவர்கள் வெளிப்படையான மாற்றுக்கருத்தாளர்கள். இவர்களை எமக்குத் தெரிந்திருந்தது.

Edited by kalaivani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.