Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா "உதயன்" பத்திரிகை மீது கோழைகளின் தாக்குதல்

Featured Replies

அண்மையில் இலங்கை சனாதிபதி மகிந்தவை சந்தித்து திரும்பிய பத்திரிகை உரிமையாளரான செல்வதுரையின் 'உதயன்' செய்தி நிறுவனம் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கனடாவின், ரொரண்டோ பிரதேசத்தின் முக்கிய பத்திரிகையான The star இன் இணையச் செய்தி தெரிவித்துள்ளது. இப் பத்திரிகையின் ஆசிரியர் 'லோகன் லொகேந்திரலிங்கம்' தனக்கு பல அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் நேற்று வந்ததாக தெரிவித்துள்ளார்

மேலும்.......

The front window of Uthayan newspaper’s office looked like a “vehicle drove right through it” when Kula Sellathurai arrived at the scene.

Overnight, Sellathurai said, the newspaper’s editor received a threatening call and hours later its office on Progress Rd., near Markham Rd. and Highway 401, was vandalized.

Police are on scene, but said their investigation is still in the early stages.

The threats stemmed from a recent meeting Sellathurai, President of the Canada-Sri Lanka Business Council and the United Tamil Council of Canada, had with the Sri Lankan president Mahinda Rajapaksa.

The meeting was covered in Uthayan, a paper widely read by Toronto’s Sri Lankan diaspora, as well as Sri Lankan media and websites.

Sellathurai said the call made to newspaper editor Logan Logendralingam said, “your friends went and met the president, now you go and see what happened to your store.”

When Logendralingam arrived he saw the damage. The whole front of the store was smashed, Sellathurai said.

Neither he nor police could estimate the cost of the damage done.

The presidential meeting came about after Sellathurai delivered funds raised by Tamil businesses in Canada for children orphaned and displaced in Sri Lanka. Sellathurai called his meeting with the president “very positive,” and said Rajapaksa vowed to work through the “ethnic issues” in the country.

The vandals were “trying to send a message” to Logendralingam to “not carry that message,” said Sellathurai.

“(Canada) is a country that we came to live in peace, and if we can’t continue to express our messages … then why are we here?”

Sellathurai describes Uthayan as a “neutral” paper that carries news about both the Tamil community and the mainly-Sinhalese Sri Lankan government. “We are not against the Tamil people and their struggle,” he said.

Sellathurai said this is the first harm done to the newspaper. However, when the Tamil community held a symbolic vote to create an independent Tamil homeland in Sri Lanka last December, Uthayan was pulled from three GTA stores and replaced with pro-referendum leaflets.

Editor Logendralingam said at the time the paper was maliciously pulled because of its limited coverage of the vote.

thestar

======================

ஒரு சக தமிழ் பத்திரிகையாளனாக இந்த கோழைகளின் செயலை மிகவும் வெறுக்கின்றேன்

:நிழலி

Edited by நிழலி

  • Replies 92
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

முதலில் இந்தப் பத்திரிக்கை பற்றி அறியத் தாருங்கள். பின்னர் எமது விமர்சனத்தை முன்வைக்கலாம்.

ஏனென்றால் தினமுரசு கூட ஒரு பத்திரிக்கை தான். ஆனால் அது எந்தவொரு மக்கள் குழுமத்திற்காகவும் செயற்படவில்லை. அதன் தொழில் என்னவென்று எங்கள் எல்லோருக்கும் தெரியும்.

சொந்த லாபத்திற்காகவும், அரசியல் விபச்சாரத்துக்காகவும் நடத்தப்படும் காகிதக் குப்பைகளை பத்திரிக்கைகள் என்று சொல்வதில்லை.

முடிந்தால் இந்தப் பத்திரிக்கை பற்றியும் அதன் உரிமையாளர் பற்றியும் இங்கே எழுதுங்கள். அதுசரி, நீங்கள் எப்போது பத்திரிக்கையாளன் ஆனீர்கள்? யாழில் மட்டுருத்துனர் ஆனது முதலா??

  • தொடங்கியவர்

எனக்குத் தெரிந்து (2 வருடமாக) உதயன் கடந்த வருடம் மே 18 வரை புலிகளின் அனைத்து வெற்றிகளைப் பற்றியும் செய்தி பரப்பிக்கொண்டிருந்தது. பின் போடுவதில்லை

இதன் ஆசிரியர் பற்றி கனடாவில் பல வருடம் வாழும் சக யாழ் உறவுகள் தெரிவிப்பார்கள்.

நான் 15 வயதில் பத்திரிகையாளராக ஆனேன் (இந்தச் என்னைப் பற்றிய தனிப்பட்ட செய்தி தெரிந்து கொள்வதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் பற்றி எனக்கு புரியவில்லை)

சரி,

ஒரு பத்திரிகை மீதான கோழைத்தனமான தாக்குதல் பற்றி உங்களின் அபிப்பிராயம் தெரிவிக்க அந்த ஆசிரியர் என்ன செய்தார் என்பதையும், அத்தகைய கோழைத்தனமான தாக்குதலை வெறுப்பவர் என்றிலிருந்து பத்திரிகையாளராக ஆனார் என்பது பற்றியும் கண்டிப்பாக அறிய வேண்டுமா? ஏனென புரியவில்லை

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, உணர்வுகளுக்கு அப்பால் யதார்த்த பூர்வமாக வாதிடுவது தான் எம்மை மேல் நோக்கி செல்லும்.பல ஆங்கில பத்திரிகைகளும் எம்மில் பிழவுகள் வேண்டுமென்பதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. அத்தோடு அதி வேகமாக முன்னேறும் இனக்குழுக்களில் நாமும் அடங்குகிறோம். ஆகவே இன வாத பத்திரிக்கைகளுக்கு அவல் போட நாம் எத்தனிக்க கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா "உதயன்" பத்திரிகை மீது கோழைகளின் தாக்குதல்

கனடா உதயனும் துரோகியே! :D

  • தொடங்கியவர்

நிழலி, உணர்வுகளுக்கு அப்பால் யதார்த்த பூர்வமாக வாதிடுவது தான் எம்மை மேல் நோக்கி செல்லும்.பல ஆங்கில பத்திரிகைகளும் எம்மில் பிழவுகள் வேண்டுமென்பதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. அத்தோடு அதி வேகமாக முன்னேறும் இனக்குழுக்களில் நாமும் அடங்குகிறோம். ஆகவே இன வாத பத்திரிக்கைகளுக்கு அவல் போட நாம் எத்தனிக்க கூடாது.

நுணா,

இங்கு கனடாவில் பத்திரிகைதுறையும் வாசகர்களும் என்பது பெரிய விசயம். ஒரு சாமானியருக்கு ஏதேனும் ஒன்றின் மேல் கோபம் ஏற்பட்டால் அவர் செய்வது அதனை எதிர்த்து பத்திரிகையில் எழுதுவதே. இங்கு ரொரண்டோவில் இருக்குது TTC எனும் ரொரண்டோவுக்கு உரிய போக்குவரத்து அமைப்பு (Toronto Transport Commision), அவர்கள் மீது 1000 இற்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம், அந்தளவுக்கு அவர்களின் பொதுமக்கள் சேவை படுமோசம். ஆனால் கனடியர்கள் அவர்கள் மீதான ஆத்திரம் முழுவதையும் அவர்கள் பற்றி ஊடகங்களில் தொடர்ந்து தெரிவித்துக் கொள்வதன் மூலம் ஈடுசெய்கின்றனர். இதுதான் இன்றைய முக்கிய விடயமாக ரொரண்டோவில் இருக்குது.

இதனை ஏன் சொல்கின்றேன் என்றால், தமக்கான கருத்தை தெரிவிக்க இங்கு கனடாவில் பல வழிகள் உண்டு. அது இலகுவானதும் கூட.

ஒரு தமிழராய், எமக்கு ஆகாத கருத்தை கூற பல பத்திரிகைகளும் ஊடகங்களும் உண்டு. எம்மிடம் வெறும் 1500 கனடிய டொலர்கள் இருந்தால் 1000 பிரதிகள் அச்சிட்டு பத்திரிகை வெளியிடக்கூடிய அளவுக்கு வசதிகளும் உண்டு, அத்துடன் ரொரண்டோ மாநகரில் 10 இற்கும் மேற்பட்ட தமிழ் ஊடகங்கள் உண்டு

அப்படியிருக்கு,

தனக்கு பிடிக்காத ஒன்றைச் செய்தால் அதனை எதிர்ப்பதற்கு ஏன் வன்முறை அவசியமாகின்றது? ஒருவரின் கருத்து பிடிகக்வில்லை என்றால் அவரின் குரல்வளையை கடித்து குதறுவதுதான் சரியான செயலா? தான் சரி என்று நினைக்கும் ஒரு விடயத்தை ஏன் மற்றவருக்கும் சரி என்று உணர்த்த வன்முறை அவசியமாகின்றது?

எனக்கு உதயனின் மே 18 பின்னான அரசியல் பிடிக்கவில்லை. ஆனால் அதனை அவர்கள் வெளியிடுவதற்கான கனடாவில் இருக்கும் உரிமையை எதிர்க்க என்னால் முடியவில்லை

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஊடகவியளாரின் மேல் நடத்தும் தாக்குதலை அனைவரும் கண்டிக்கவேண்டும்.

இன்று உலக் ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் உலக மேலைத்தேய நாடுகளுக்கு நாம் அனைவரும் நறி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்,இருப்பினும் இந்த மேலைத்தேய நாடுகளில் ஊடக சுதந்திரம் எவ்வறு உள்ளது என்பது வேடிக்கையானது,

ஓர் மேலைத்தேய வானொலியின்(ஆங்கில)கதறல் என்னவெனில் அரசு தன்க்கு வேண்டிய செய்திகளையே தொலைக்காட்சிகளில் வருமாறு பார்த்துக்கொள்கிறது (தொலைக்காட்சிகள் அரசினுடையது அல்ல)அதில் பிரதமரைக்கேட்கும் கேள்விகள் அவ்ருடைய சட்டைக்கு அணிய்ம் டையின் கலர் பற்றியது

இது கூட ஊடக அடக்கு முறையே

எந்த ஒரு ஊடகமும் தராசு போல் பக்கம் சாராதிருக்க வேண்டும்

உதயன் பத்திரிகை முன்னம் புலிகளுக்கு சார்பாக எழுதினதாகக் குறிப்ப்ட்டுள்ளீர்கள் பின்னர் அவர்கள் இல்லை என்றானவுடன் ஓடிப்போய் மகிந்தவை சந்திக்கவேண்டிய அவசியம் என்ன?

இரண்டு பக்கமும் பசை உள்ள பக்கம் சாயும் பத்திரிகைத்தருமத்தை மீறிய உதயன் பத்திரிகையாளரை(?) தாக்கியதை நான் வரவேற்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் இலங்கை சனாதிபதி மகிந்தவை சந்தித்து திரும்பிய பத்திரிகை உரிமையாளரான செல்வதுரையின் 'உதயன்' செய்தி நிறுவனம் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கனடாவின், ரொரண்டோ பிரதேசத்தின் முக்கிய பத்திரிகையான The star இன் இணையச் செய்தி தெரிவித்துள்ளது. இப் பத்திரிகையின் ஆசிரியர் 'லோகன் லொகேந்திரலிங்கம்' தனக்கு பல அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் நேற்று வந்ததாக தெரிவித்துள்ளார்

======================

ஒரு சக தமிழ் பத்திரிகையாளனாக இந்த கோழைகளின் செயலை மிகவும் வெறுக்கின்றேன்

:நிழலி

நிழலி உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன் வன்முறை !வன்முறை என்றுதான் எங்கள் போராட்டத்தை எல்லோரும் சேர்ந்து நசுக்கிவிட்டார்கள்

தமிழர்கள் என்றாலே வன்முறையாளர் என்ற கருத்து நிலவுகிறது. என்ன இருந்தாலும் எதிர்ப்பை முறையாக தெரிவிக்க வேண்டும் .அதுவே

எங்கள் எதிர்கால அரசியலுக்கும் மக்களுக்கும் நல்லது .

Edited by sam.s

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஊடகவியளாரின் மேல் நடத்தும் தாக்குதலை அனைவரும் கண்டிக்கவேண்டும்.

இன்று உலக் ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் உலக மேலைத்தேய நாடுகளுக்கு நாம் அனைவரும் நறி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்,இருப்பினும் இந்த மேலைத்தேய நாடுகளில் ஊடக சுதந்திரம் எவ்வறு உள்ளது என்பது வேடிக்கையானது,

ஓர் மேலைத்தேய வானொலியின்(ஆங்கில)கதறல் என்னவெனில் அரசு தன்க்கு வேண்டிய செய்திகளையே தொலைக்காட்சிகளில் வருமாறு பார்த்துக்கொள்கிறது (தொலைக்காட்சிகள் அரசினுடையது அல்ல)அதில் பிரதமரைக்கேட்கும் கேள்விகள் அவ்ருடைய சட்டைக்கு அணிய்ம் டையின் கலர் பற்றியது

இது கூட ஊடக அடக்கு முறையே

எந்த ஒரு ஊடகமும் தராசு போல் பக்கம் சாராதிருக்க வேண்டும்

உதயன் பத்திரிகை முன்னம் புலிகளுக்கு சார்பாக எழுதினதாகக் குறிப்ப்ட்டுள்ளீர்கள் பின்னர் அவர்கள் இல்லை என்றானவுடன் ஓடிப்போய் மகிந்தவை சந்திக்கவேண்டிய அவசியம் என்ன?

இரண்டு பக்கமும் பசை உள்ள பக்கம் சாயும் பத்திரிகைத்தருமத்தை மீறிய உதயன் பத்திரிகையாளரை(?) தாக்கியதை நான் வரவேற்கிறேன்.

நன்றி நிழலி உங்கள் கருத்துக்கு. லோகிந்திரலிங்கம் பற்றி உங்களுக்கு தெரியாதவை எனக்கு தெரிந்து இருக்கலாம் என்ற வகையில் தான் எனது கருத்து அமைந்தது. ஏன் அவரின் பத்திரிகையை தாக்க வேண்டும் என்பது ஆணிதரமான கேள்வி? அத்தோடு எனது கேள்வி டேவிற்சனின் "நெருப்பு"இணையதளமும் உங்கிருந்து தான் இயங்குகிறதாம்.என்ன செய்யலாம் நிழலி?

  • தொடங்கியவர்

அத்தோடு எனது கேள்வி டேவிற்சனின் "நெருப்பு"இணையதளமும் உங்கிருந்து தான் இயங்குகிறதாம்.என்ன செய்யலாம் நிழலி?

வாசிக்காமல் விடுவது :wub:

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்காமல் விடுவது :wub:

யாரையும் துரோகியாகும் நோக்கம் எனக்கில்லை. லோகிந்திரலிங்கம் பற்றி நிறையவே உங்களை விட எனக்கு தெரியும் என்ற வகையில் கருத்து தெரிவிக்க முயன்றேன்.......என்றுமே உண்மைகள் வெளிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.ஆனால் அவரது ஊடகம் தாக்கப்பட்டதற்கு மட்டும் எனது எதிர்ப்பை தெரிவிக்கிறேன்.

வாசிக்காமல் விடுவது உங்களை ஊமையாக்குவது. :lol::)

  • தொடங்கியவர்

யாரையும் துரோகியாகும் நோக்கம் எனக்கில்லை. லோகிந்திரலிங்கம் பற்றி நிறையவே உங்களை விட எனக்கு தெரியும் என்ற வகையில் கருத்து தெரிவிக்க முயன்றேன்.......என்றுமே உண்மைகள் வெளிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.ஆனால் அவரது ஊடகம் தாக்கப்பட்டதற்கு மட்டும் எனது எதிர்ப்பை தெரிவிக்கிறேன்.

வாசிக்காமல் விடுவது உங்களை ஊமையாக்குவது. :wub::lol:

லோகிந்தரலிங்கம் பற்றிய எத்தனையோ உண்மைகள் செய்திகளாக வரவேண்டியவை. ஆனால் அவர் சார்ந்த பத்திரிகை மீது தாக்குதலை நிகழ்த்தி அந்த உண்மைகளை வெளிப்படுத்த முடியாது.

சிங்கள பெளத்த பேரினவாதம், தான் செய்யும் தமிழர்கள் மீதான மிலேச்சத்தனமான இனவழிப்பை காத்திரமான முறையில் கேள்வி கேட்க முனைந்த தமிழ் பத்திரிகையாளர்களை, நிமலாராஜனில் இருந்து சத்யமூர்த்தி வரை கொன்று குவித்து, அவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டு வாயை மூட வைத்தது. சிங்களம் எம்மீது செய்தது மகா அநீதி. அந்த அநீதியை தட்டிக் கேட்க முனைந்தவர்களை தாக்கியது. ஏனெனில் சிங்களம் செய்ய முனைந்தது அதர்மமான ஒரு செயல். தாம் செய்வது மகா அநீதி என்று புரிந்தவர்கள்தான் தம்மைக் கேள்வி கேட்பவர்கள் மீது வன்முறையை ஏவிவிடுவர். ஒரு அதர்மச் செயலை செய்பவர், தன்னை கேள்வி கேட்க கூடாது என்று தான் மற்றவர்கள் மீது வன்முறையை ஏவிவிடுவர்

கனடா உதயனோ, அல்லது அதன் உரிமையாளரோ மகிந்தவை சந்தித்தார் என்றால், அது சரியான செயலா இல்லையா என்பதை அவர்களே அறிவார்கள். அவர்களை விட மக்கள் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை மக்களே இனங்கண்டு வெறுத்து ஒதுக்குவர்.

அவர்களின் செயலை ஒரு வேளை மக்கள் ஆதரிப்பார்களோ என்ற பயம்கொண்டவர்கள் தான் அவர்களைத் தாக்குவர் (இந்த தாக்குதல் அப்படிப்பட்ட காரணத்திற்காக நடந்திருப்பின்). இப்படித் தாக்குபவர்களுக்கு முதலில் தாம் கொண்ட அரசியல் மீதே அச்சம் இருக்கின்றது. தம் அரசியலை எத்தனையோ ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கும் உரிமையும் வசதியும் இருந்தும் வன்முறையை தேர்ந்தெடுப்பது அவர்கள் மீதான சந்தேகத்தைத்தான் தோற்றுவிக்கின்றது. தாம் வெறுக்கும் அரசியலுக்கு எதிராக காத்திரமான கருத்துகளை முன்வைக்க முடியாதவர்களாகவே இவர்களை இனங்காணல் வேண்டும்.

எந்த ஒரு மனித இனத்தையும் , தனிமனிதனையும், நிறுவனங்களையும் வன்முறை மூலம் தாக்குவததை கண்டிக்கிறேன்.

ஆனால் என்ன காரணத்திற்காக அவர்கள் தாக்கபட்டார்கள் என்பதுதான் முக்கியம், அதனை நிவர்த்தி செய்ய அவர்கள் முன் வரவேண்டும்.

இந்த சம்பவத்தை பல உலக, சிங்கள, பத்திரிகை நிறுவனங்கள் கண்டிக்கும் , அறிக்கை விடுவினம்.(பத்திரிகையாளர் என்ற கூட்டில்)

இங்கு தமிழர்கள் அடிபடும்போதும், அடிவாங்கும்போதும்( 1948 இலிருந்து)பல தமிழர் கூட்டுக்கள் இருந்தும் ஒன்றுபட்டு நிற்பதில்லை. அப்படி இருந்திருந்தால் இப்போது தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

இந்த தமிழர்கள் ஏன் இப்படி தன்னின மக்கள் அடிமையாக இருக்கும் போது, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை கொண்டவர்களுடன் நட்பு கொள்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. வட இந்திய சோனியா ராட்சசியின் கட்சியுடன் கைகோர்க்கும் பல தமிழர்கள் உள்ளனர்.

இப்படிபட்ட குழுவினர் பல நாடுகளிலும் உள்ளனர். வர்த்தகம் என்ற ரீதியில் செய்யும் தொழில் யாரறிவார். இவர்களுக்கு தெரியும் இனிமேல் புலம்பெயர்மக்கள் தமிழர் பகுதிகளில் மீள் நிர்மாணம் செய்ய அனுப்பும் நிதிவசதிகளை சூறையாட வசதியாக இருக்கும்.

டக்ள்ஸ்,.........

போன்றவர்கள்...

செய்தி உண்மையாக இருந்தால் யாழ் உதயன் தாக்குதலுக்கும், கனடா உதயன் தாக்குதலுக்கும், அதை செய்தவர்களுக்கும் இடையில் எதுவித வேறுபாடும் இல்லை. விருப்பம் இல்லையென்றால் உதயன் அலுவலம் முன்னால போய் சுலோகங்களோட நின்று எதிர்ப்பு காட்டி இருக்கலாம். அது வலிமையான ஓர் செய்தியாக இருந்து இருக்கும். அதைவிட்டுப்போட்டு கல்லு எறிகிறது, அடிதடி எல்லாம் இன்னமும் கெட்ட பெயரைத்தான் கனேடிய தமிழர்களுக்கு உருவாக்கும்.

  • தொடங்கியவர்

Vandals Target Tamil Newspaper

citytv

In an otherwise non-descript industrial building in Scarborough, large sheets of plywood sit in the front windows of Tamil newspaper Uthayan.

Vandals smashed the double-paned glass of the Progress Avenue offices overnight, apparently to threaten and intimidate the editor.

“I was at home and I got a call at 7:30 (in the morning),” said Logan Logendralingam, who is also the paper’s publisher.

“They said, ‘I hear your friends went to Colombo and met the president of Sri Lanka, Mahinda Rajapaksa, who is an enemy of Tamils and who has killed thousands of Tamils in the northern part of Sri Lanka. We don’t like that. So we have done something to your office. That’s a message for you.’”

Uthayan recently covered a meeting between Rajapaksa and Kula Sellathurai, President of the Canada-Sri Lanka Business Council and the United Tamil Council of Canada.

Sellathurai had been in the country delivering funds for children who had been orphaned and displaced.

Logendralingam says he does not know who could be responsible for the attack, but this is not the first time his newspaper has been targeted. He has vowed to continue his work delivering news to the Tamil community.

“I’m very sad and I’m frustrated. I’m not going to stop the newspaper. I’m not going to stop what I’ve been doing for the past 15 years,” he said.

The damage to the building is estimated at $10,000.

citytv

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, நீங்கள் இருட்டறையில் வாழும் விட்டில் பூச்சிகள். :wub:

oh really how come there were 40000 tamil people got killed in their news aren't telecast? uh. Aren't they bias uh? no body talk about it uh.

  • கருத்துக்கள உறவுகள்

இடம்பெற்ற இந்த வன்செயலை நான் வரவேற்கவில்லை, நிழலி நீங்கள் கூறியதுபோல் தமிழ்தேசியத்திற்காக இந்த பத்திரிகை செயல்பட்டது உண்மை தான்.

ஆனால் இப்போது அப்படியில்லை, அண்மையில் தமிழ் கடைகளில் துண்டுப்பிரசுரம் ஒன்றைப்பார்த்தேன், அதாவது உந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது மக்களை தடுத்ததில் இரண்டு தமிழ் வானொலிகளும், உந்த பத்திரிகையும் தான் முன்னின்றவையாம். எனக்குள்ள சில சட்ட பிரச்சினைகளினால் அதை இங்கு இணைக்கவுமில்லை விவாதிக்க விரும்பவுமில்லை.

அண்மையில் இன்னுமொரு செய்தியும் ,படமும் வெளி வந்துள்ளது அதாவது ஒரு முதலீட்டுக்குழு இங்கிருந்து சென்று ராஜபக்சவை சந்தித்தது மட்டுமன்றி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கென்று இங்கு சேர்க்கப்பட்ட 20000$ ராஜபக்சாவிடம் கொடுத்திருக்கினம். அதாவது எமது மக்களை தாக்கியவனிடமே பாதுகாப்பு நிதி ஒப்படைத்திருக்கினம். இதில் ஒரு பிரபல தமிழ் பிரத்தியேக மருத்துவரும்(நடிகர் திலகத்தின் பெயரைக்கொண்டவர்)உள்ளடங்குகிறார்.

நான் சொன்னவையில் நம்பிக்கையில்லையெனில் தயவுசெய்து தீர விசாரிக்கவும், வேண்டாவாதம் வேண்டாம்.

canadian01.jpg

canadian02.jpg

Edited by Valvai Mainthan

3436374328_ce53b66ae4.jpg?v=0

இவை எங்கு நடந்தன???

  • கருத்துக்கள உறவுகள்

-

கனடா உதயன் பத்திரிகையும், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் வித்தியாதரனின் உதயன் பத்திரிகையும் சகோதர பத்திரிகைகளா?

"முதலில் பத்திரிகையை பற்றி அறியதாருங்கள் பின்னர் விமர்சனத்தை முன்வைக்கலாம்"

அறிவுக்கடலுகள், தேசியத்திற்கு விரோதமாக எழுதினால் உடைச்சது சரி என்று எழுத்தத்தான்.சிறீலங்காவில் பத்திரிகை பத்திரிகைசுதந்திரம் இல்லை என்று ஸ்டார் கட்டிடத்தின் முன் ஊர்வலம் பின் தேசியத்திற்கெதிராக எழுதினால் உடை என்று உத்தரவு.

இது முழு உலகத்திற்கும் விளங்கியபடியால் தான் எமக்கு இன்று இந்த நிலைவந்தது,இன்னமும் விளங்காவிட்டால் ரொம்ப கஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,

உங்களுக்கு விளங்கின உலகத்தை வைச்சு எமக்கு சுதந்திரம் எடுத்துத் தாருங்கள் பார்க்கலாம். பின்னர் எல்லாவற்றையும் விட்டு விட்டு நீங்கள் சொல்வதுதான் சரி என்று வருகிறேன். உருப்படியான எந்த யோசனையோ செயல்ப்பாடுகளோ கிடையாது, அந்த கேட்டில் மற்றவனை விமர்சிக்கிறதும், தன்னை மேதாவி என்று காட்டுறதும். சும்மா போங்கைய்யா நீங்களும் உங்கட விமரிசனமும்.

நிழலி,

நீங்கள் தனிப்பட்ட விமர்சிசனமாக எடுத்து விட்டீர்கள். பரவாயில்லை. ஆனால், நடத்தப்பட்ட தாக்குதல் யாரால் என்று தெரியுமுன்னரே நீங்கள் முடிவுக்கு வந்தது ஆச்சரியம்தான். தமிழரில்லாத வேறு எவராலும் இது நடத்தப்படவில்லை என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா?? வேறு யாரும் தனிப்பட்ட காரணத்துக்காக இதை செய்திருக்கலாம் அல்லவா??

அதை விடுங்கள். உதயன் பற்றி எமக்கு இங்கே எதுவும் தெரியாது. அதனால்த்தான் கேட்டேன். ஏன் கேட்பதில் ஒன்றும் தவறில்லையே??!!!!

15 வயதிலேயே பத்திரிக்கையாளரா??!! ஆச்சரியம்தான். வாழ்த்துக்கள்.

Edited by இணையவன்
ஒருமையில் எழுதப்பட்டவை திருத்தப்பட்டுள்ளன. - இணையவன்

புலத்தில் என்னவெண்டாலும் நடக்கட்டும். இனச்சிதைவை இனிக் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறான சம்பவங்கள் நிமிர்த்தம் உணரச்சிவசப்படாமல் ஆரோக்கியத்தை பாதுகாப்பபோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-

கனடா உதயன் பத்திரிகையும், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் வித்தியாதரனின் உதயன் பத்திரிகையும் சகோதர பத்திரிகைகளா?

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கும் கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கும் பெயரினைத் தவிர வேறு எந்தத் தொடர்புகளும் இல்லை.

இங்கு பலரும் உதயன் பத்திரிகை பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் எனது கருத்து என்னவெனில் உதயன் ஓர் செய்திப் பத்திரிகை அல்ல, வெறுமனவே ஓர் விளம்பரப் பத்திரிகை. ஏதும் விளம்பரங்கள் பார்வையிட வேண்டுமேனில் அப் பத்திரிகையைப் பார்வையிடலாம். செய்தி படிக்க வேண்டுமெனில் வேறு பத்திரிகைகளை நாடவேண்டும்.

எமது மக்கள் விளம்பரப் பிரியர்களாக இருப்பதனால் உதயன் பத்திரிகையினால் நின்று நிலைக்க முடிகின்றது.

15 வயதில் பத்திரிகையாளர் தொடர்பான விடயம் பற்றி எனது கருத்து: யாரும் எத்தனை வயதிலும் பத்திரிகையாளராகலாம். 12 வயதில் பத்திரிகையின் சிறுவர் பகுதிக்கு ஆக்கங்கள் எழுதி அனுப்புதனையும் பத்திரிகையாளர் என்று கருதலாம். அதது அந்தந்தப் பத்திரிகைகளின் நிலையினைப் பொறுத்தது. சிறுவயதில் ஆக்கம் எழுதிவிட்டோ அன்றி ஒன்றிரன்டு ஆக்கங்களை எழுதிவிட்டோ பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்ளலாம். ஒர இணையத்தில் இருந்து இன்னொரு இணையத்திற்கு வெட்டி ஒட்டுபவர்கள் பலரும் ஊடகவியலாளர்கள் ஆகிவிட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

எல்லோரும் ஒன்றை மறந்துவிட்டு எழுதுகிறார்கள்

தற்போதையகாலகட்டத்தில் பழி எங்கே போகும்?

புலிகள் மீது அல்லது புலி ஆதரவாளர்கள்மீதுதான் சாட்டப்படும்

கனடா: 'உதயன்' வார இதழ் அலுவலகம் சூறைதிங்கள்கிழமைஇ பிப்ரவரி 22இ 2010இ 9:43ஜஐளுவுஸ ளுயுஏநு நுஆயுஐடு குயுஊநுடீழுழுமுழுசுமுருவு PசுஐNவுஏழவந வாளை யசவiஉடந (14) (0)

டொரான்டோ: கனடாவின் முன்னணி தமிழ் வார இதழ் அலுவலகம் சூறையாடப்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு இச் சம்பவம் நடந்தது.

கனடா ஐக்கிய தமிழ் கவுன்சில் தலைவரும் கனடா-இந்திய பிஸினஸ் கவுன்சி்ல் தலைவருமான குல செல்லதுரை சமீபத்தில் கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து தமிழர்கள் விவகாரம் குறித்துப் பேசினார்.

மேலும் போரில் அநாதரவாகிவிட்ட குழந்தைகளின் நலனுக்காக நிதியும் வழங்கினார். இது தொடர்பான செய்தியை கனடாவின் உதயன் இதழ் வெளியிட்டது. இதன் ஆசிரியரான லோகன் லோகேந்திரலிங்கம்இ செல்லதுரையின் நெருங்கிய நண்பராவார்.

ராஜபக்சேவுடனான சந்திப்பை ஆதரிப்பது போல செய்தி வெளியானதாகக் கூறி உதயன் நாளிதழ் அலுவலகத்தை இலங்கைத் தமிழர்கள் சனிக்கிழமை தாக்கினர்.

முன்னதாக லோகேந்திரலிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டிய பல தமிழர்கள் திடீரென அலுவலகத் தாக்குதலில் இறங்கினர்.

இது குறித்து செல்லதுரை கூறுகையில்இ தாக்குதல் நடத்தியவர்கள் லோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டுஇ உங்கள் நண்பர் ராஜக்சேவை சந்தித்துள்ளார். இப்போது நீங்கள் உங்கள் அலுவலகத்துக்கு சென்றுஇ அங்கு என்ன நடந்துள்ளது என்பதைப் பாருங்கள் என்று கூறியுள்ளனர் என்றார்.

இந்தத் தாக்குதலுக்கு கனடா தமிழ் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாலபிள்ளை கண்டனம் தெரிவித்துள்ளார். பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வல்ல. கருத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அதை அனைவரும் மதிக்க வேண்டும.

அதே நேரத்தில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவுடன் பேச்சு நடத்துவதையும் ஏற்க முடியாது.

ராஜபக்சேவை சந்தித்த செல்லதுரைஇ இலங்கை அரசின் ஏஜென்ட் ஆவார். அவர் அந் நாட்டு அரசின் கைக்கூலி. தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் இலங்கை அரசின் வலையில் செல்லதுரையைப் போன்றவர்கள் விழுவது கவலைக்குரியது என்றார் பூபாலபிள்ளை[ thats tamil

.இது ஒரு அரச புலநாய்வுத் துறையின் சதியாககூட இருககலாம்

தற்போதைய நிலையில் யாராவது சொல்லிவிட்டு செய்வார்களா?

இதற்காகத்தான் செய்தோம் என்றால் இவர்கள்தான் செய்தார்கள் என்று

கண்டுபிடிக்க முடியும்

அதேபோல் இதற்காகத்தான் செய்தோம் என்றவர்களுக்குத் தெரியாதா

தங்கள்மேல் பழி வரும் என்று

ஆகவே இதுவிடயம் அலசிஆராயாமல் எழுதி ஒருவரின் பழியை

இன்னொருவரின் தலையில் சுமத்தாதீர்கள்

;

Edited by vvsiva

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.