Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை வெறுத்து அந்நியப்படும் தமிழர்கள்

Featured Replies

இன, மொழி, கலாசார ஒற்றுமையாலும் அயல்நாடு என்ற வகையிலும், ஒரு காலத்தில் இந்தியாவை மிகவும் நேசித்த ஈழத் தமிழ் மக்கள் மனத்தில் இன்று அழிவுகளும், சிதைவுகளும் மட்டுமே எஞ்சியுள்ளது. நண்பர்களாக இருந்தவர்கள் இன்று எதிரிகளாகிவிட்டனர். வியந்து போற்றியவர்கள் செல்லாக்காசாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களை மறந்து, சீனர்களை நம்ப துணிந்து விட்டனர்.

மிக நீண்ட காலமாக இன வன்முறை - ஒடுக்கல்களுக்கு ஆளாகி வந்த தமிழர், தமக்கு நிம்மதியான தீர்வுக்கு இந்தியாவை நம்பியிருந்தனர். ஆனால், 1987 - 1990 காலத்தில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள் 50% ஆன தமிழரை உளமார பாதித்தது. தொடர்ந்து இந்திய அரசு தனது நலனை மட்டும் முன்னிறுத்தியது மட்டுமல்லாது, ஈழத்தமிழனின் அழிப்புக்கும் துணை போனது. அமைதி பேச்சுவார்த்தையை, சமாதானத்துக்கான அத்தனை முயற்சிகளையும் இந்தியா குழப்பியடித்தது. இன்று பெரும்பாலான தமிழர்கள் இந்தியாவை ஆழமாக வெறுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இறுதியில் தமிழர்கள் தம் மனத்திலிருந்து, இயல்பாகவே இந்தியாவை தூக்கி வீசிவிட்டனர். இந்த வெற்றிடத்தை சீன நிரப்புவது இலகுவாகிவிட்டது.

குறைந்தது அடுத்த ஒரு நூற்றாண்டுக்காவது சீனாவின் நண்பர்களாக இருப்பது தான் தமிழர்க்கும், நாட்டுக்கும் நல்லது.

(இது ஆங்கில கட்டுரையின் கருத்துச் சுருக்கம் மட்டுமே: முழு கட்டுரைக்கும் - http://www.island.lk/2010/02/26/features1.html

Edited by Aasaan

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: இந்தக் கட்டுரை சிங்கள இனவாதத்தின் ஊற்றான தி ஐலண்ட் பத்திரிக்கையில் வந்ததென்று சொல்கிறீர்களா?? சரி பார்த்துக் கொள்ளுங்கள் ஒருமுறை.
  • தொடங்கியவர்

:rolleyes: இந்தக் கட்டுரை சிங்கள இனவாதத்தின் ஊற்றான தி ஐலண்ட் பத்திரிக்கையில் வந்ததென்று சொல்கிறீர்களா?? சரி பார்த்துக் கொள்ளுங்கள் ஒருமுறை.

ரகுநாதன் இணைப்பை சரி செய்துள்ளேன்; இப்போது பாருங்கள்.

இந்தக் கட்டுரையை எழுதியவர் தமிழர், காணப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானதல்ல. ஆகவே அது திவயினவில் வந்தாலென்ன தவஸவில் வந்தாலென்ன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை பழிவாங்குவதற்க்கு சீனாவுடன் கூட்டு சேர்வது நம் கண்ணில் நாமே விஷதை ஊற்றிகொள்வது போல.....

சீனாக்காரன் ஒன்றும் நம் நலம் விரும்பி அல்ல நீங்கள் கேட்டவுடன் ஈழத்தை பிரித்து கொடுப்பதற்க்கு.....

அவனுடைய நோக்கமும் இலங்கையை தன் ஆதிக்கத்தில் கொன்டு வருவது தான்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக யதார்த்தத்தின்படி தமிழ் ஈழம் என்பது தமிழர்கள் உரிமை என்று யார் நினைத்தாலும் அதை எவரும் தரமாட்டார்கள் என்பதை தமிழர்கள் ஆகிய நாங்கள் உணரவேண்டும். ஏனெனில் இலங்கைப்பிராந்தியம் சர்வதேச கடற்பரப்புடன் தொடர்புடையதும் இந்தியாவிற்குச் சிக்கல்களை உருவாக்கத் தகுதியானதும் கூட. ஆகவே தமிழருக்கு உரிமையை வை என்று சொல்லுமளவில் மட்டும் தான் எந்த நாடுகளும் நிற்கும் அதற்குமேல் சென்று உரிமம் அளித்த அமைதி வந்தால் இவர்களின் சூது வாதுக்கு என்னத்தை வைத்து தொடக்குவது? தமிழருக்கு உரிமம் கொடுத்தாலும் தமிழர்கள் மேலும் பிரச்சனைப்படக்கூடிய ஒரு நலிவடைந்த உரிமை மட்டும்தான் கொடுப்பார்கள். இது இன்றைக்கல்ல இலங்கையில் சிங்களவனும் தமிழனும் சேர்ந்து அமைதிக்காக சிந்திக்காவிட்டால் எக்காலத்திற்கும் பொருந்தும். சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக இருப்போம் என்று நினைத்தாலும் இந்தியநாய் விடமாட்டாது. இந்தியனைப்பிரித்தாலே சாத்தியம். சீனாவுடன் சேருவதில் தவறு இல்லை. துரோகியுடன் இருப்பதைவிட எதிரி மேலானவன். இந்தியா உடையும் வரை இலங்கையில் அமைதி எதுவிதத்திலும் சாத்தியமாகாது. கனாடவில் உள்ள தமிழருக்கே ஆபபு வைக்க யோசிக்கும் இந்தியா

Edited by Raj Logan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹஹஹஹஹிற... சுத்த பிழையான கட்டுரை. இப்போது சிங்களவன் சீனனுடன் கூட்டு வைத்து ஆங்கில ஊடகங்களால் வறுபட்டு வருவதால் அப்படியே தமிழ் ஆடுகளையும் இழுத்துவிட முயற்சி. அவ்வளவே!

ஆனால், சிங்களவன் சீனனுடன், இரானுடன், பாக்கிஸ்தானுடன், ரசியாவுடன் கூட்டுவைத்திருப்பது மேற்கிற்கு நன்றாக தெரியும். ஈழத்தமிழர் இப்போது மேற்குடன் கூட்டு போட்டுவிட்டார்கள். இந்தியா என்ன சீனன் எண்டாலும் பொத்திக்கொண்டு போகட்டும்.

1200 மில்லியன் இந்தியனின் பெறுமதி 1000 பில்லியன், 20 மில்லியன் ஸ்ரீ லங்கா காரர் பெறுமதி 30 பில்லியன், ஆனால் இரண்டு மில்லியன் மேற்கத்தைய நாட்டு ஈழத்தமிழரின் பெறுமதி 100 பில்லியன். அதுவும், கடந்த 25 வருடங்களாக கடனாளி அகதிகளாக வந்து பெற்ற பெறுமதி. கொஞ்சம் பொறுங்கோ, ஷோ இன்னும் தொடங்கல்லை!

May 2, 2009

Chinese billions in Sri Lanka fund battle against Tamil Tigers

On the southern coast of Sri Lanka, ten miles from one of the world’s busiest shipping routes, a vast construction site is engulfing the once sleepy fishing town of Hambantota.

This poor community of 21,000 people is about as far as one can get on the island from the fighting between the army and the Tamil Tiger rebels on the northeastern coast. The sudden spurt of construction helps, however, to explain why the army is poised to defeat the Tigers and why Western governments are so powerless to negotiate a ceasefire to help civilians trapped on the front line.

This is where China is building a $1 billion port that it plans to use as a refuelling and docking station for its navy, as it patrols the Indian Ocean and protects China’s supplies of Saudi oil. Ever since Sri Lanka agreed to the plan, in March 2007, China has given it all the aid, arms and diplomatic support it needs to defeat the Tigers, without worrying about the West.

Even India, Sri Lanka’s long-time ally and the traditionally dominant power in South Asia, has found itself sidelined in the past two years — to its obvious irritation. “China is fishing in troubled waters,” Palaniappan Chidambaram, India’s Home Minister, warned last week.

http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6207487.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனாடவில் உள்ள தமிழருக்கே ஆபபு வைக்க யோசிக்கும் இந்தியா

ம்ம்ம்... இதென்ன பாலிவுட் படமே இந்தியாவில இருந்து ரா ஏஜென்ட் வந்து கனடாவில சதி போட? இந்தியண்ட சும்மா பழைய தடி எல்லாம் கனடா தமிழர் காலுக்கு சும்மா தும்பு மாதிரி! இவைண்ட லொள்ளுகளை தெற்காசிய ஏரியாக்குள்ள வைச்சிருக்கிறது தான் இவையளுக்கு நல்லது. வெளிநாட்டு தமிழர் ஏற்கனவே இந்தியாவை பற்றி உண்மையை கூறி சந்தி சிரிக்க வைக்க தொடங்கிவிட்டார்கள்.

.... இந்தியா உடையும் வரை இலங்கையில் அமைதி எதுவிதத்திலும் சாத்தியமாகாது. கனாடவில் உள்ள தமிழருக்கே ஆபபு வைக்க யோசிக்கும் இந்தியா. ....

நிதர்சனமான உண்மை.

புலம் பெயர் தமிழர் வட இந்திய ஓநாய்களை ஒதுக்கி ஓட வைக்கவேண்டும். அவர்களின் சுயரூபத்தை ஆங்கிலத்தில் / பிற மொழிகளில் வெளிப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போல்,

நீங்கள் கூறியவை எம் அனைவராலும் தொடர்ச்சியாகச் செய்யப்பட வேன்டியது. இந்திய நாய்களின் சதிகளையும் அவர்களது பழக்க வழக்கங்களையும் தோலுரித்துக் காட்டுவதுடன், இந்த நாய்களை தண்டிக்கக் கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பத்தையும் நாம் நழுவ விடக்கூடாது.இதை என்னால் முடிந்தவரை எனது வேலைத் தலத்தில் செய்து வருகிறேன்.

நீங்கள் கூறியவை எம் அனைவராலும் தொடர்ச்சியாகச் செய்யப்பட வேன்டியது. இந்திய நாய்களின் சதிகளையும் அவர்களது பழக்க வழக்கங்களையும் தோலுரித்துக் காட்டுவதுடன், இந்த நாய்களை தண்டிக்கக் கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பத்தையும் நாம் நழுவ விடக்கூடாது.இதை என்னால் முடிந்தவரை எனது வேலைத் தலத்தில் செய்து வருகிறேன்.

நல்ல விசயம்

நாம் எம்சம்மந்தப்பட்ட செய்திகளுக்கு பின்னூட்டம் இடுவது போல் இந்தியா சம்மந்தப்பட்ட காணொளிகள் செய்திகள் அனைத்திலும் இந்தியர்களில் தமிழனாக மலையாளி கன்னடன் குஜராத்தியாக பின்னூட்டமிட்டு கேலிச்சித்திரங்கள் உருவாக்கி இனங்களுக்கிடையில் விரோதத்தை விதைத்துக்கொண்டிருக்கவேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் போல் ஒரு நாள் அவைகள் வளர்ந்து விருட்சமாகும். சாதராண பிரச்சனைகளை இனப்பிரச்சனைகளாக மாற்றி கருத்தை விதைக்கவேண்டும். துவேசங்களை வளர்க்கவேண்டும். எம்மிடம் இருக்கும் கணணிகளை ஆயுதங்களாக பயன்படுத்தவேண்டும். எம்மை எப்படி எல்லாம் சிதைத்து சின்னாபின்னமாக்கிய இந்தியாவை அதே வழியில் பழிவாங்குவது ஒவ்வொருவனக்கும் கடமையாக இருக்கவேண்டும். ராஜ் லோகன் கூறியது போல் இந்தியா சிதறும் வரை எமக்கு விமோசனம் இல்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்படவேண்டும். இவ்வாறான வேலைகளை தனிமனிதர்களாகவும் குழுக்களாகவும் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுகன்,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து செயல்ப்படுவோம்.

அது போல் சிங்களர்கள் அதிகம் பார்வையிடும் இணையங்களில் இந்தியர்கள் பெயரில் .... சிங்களன் இந்திய அடிமை என்று அவனுக்கு இந்தியா மீது வெறுப்பு உண்டாக்கும் பின்னூட்டங்களையும் இடலாம்............ சிங்களனை இந்தியாவிடம் இருந்து பிரிப்பது மிகவும் அவசியம்!

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறவுகள்

வனக்கம் வேலவன்,

வட இந்தியர்களும், மலையாளிகளும் ஈழத்தமிழர்க்குச் செய்த குற்றத்தை நம்மினம் ஒருபோதும் மன்னிக்காது மறக்காது.இந்தியாவே இன்றைக்கு எமது ஜென்ம விரோதி. எந்த இந்திராகாந்தியின் மரைவுக்கு நாம் அன்று கண்ணீர் சிந்தினோமோ அதே கட்சியின் ஆட்சியில் அவரின் குடும்பத்தால் எம்மினம் முள்ளிவாய்க்காலில் வைத்து ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டது. பிஞ்சுகள் குழந்தைகல், கர்ப்பிணிகள், வயிற்றில் சிசுக்கள் என்று எந்தவித வேறுபாடுகள் இன்றின் எம்மினம் நச்சு வாயு வீசப்பட்டுக் கொன்று குவிக்கப்பட்டது. இவ்வளவும் ஒரு விதவையின் மனதைத் திருப்திப் படுத்துவதற்காக.

அவளது கணவன் எந்தக் காரனமும் இன்றி எம்மக்களில் 10,000 பேரை அமைதி காக்கவென அனுப்பிக் கொன்றான். அதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட ஒரு பெண் தன்னையே ஆகுதியாக்கி அவனைக் கொன்றாள்.கனக்குச் சரியாகி விட்டதென்று எண்ணியிருந்தோம். ஆனால் விதவை காலம் கடந்து தருணம் பார்த்திருந்தாள். மகிந்த வந்ததும் தனது தனதி இச்சையைத் தீர்த்துக்கொண்டாள்.

சரி, அதை விடுங்கள். எம்மைக் குலையறுத்த இந்த வட இந்திய நாய்கலை திட்டும்போது அங்கே தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் மறந்துவிடுகிறேன். ஏனென்றால் நான் தமிழ்நாடு இந்தியாவிலிருப்பதை சிலவேளை மரந்து விடுகிறேன். உங்களை எந்தலவிற்கு அது பாதித்திருக்கும் என்று எனக்குப் புரியவில்லை. ஆகவே மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆனால் நீங்கல் இந்தியாவிலிருப்பதால் எம்மால் அதை எம தந்தையர் நாடு என்று இனியும் சொல்லிக்கொள்ள முடியாது. இந்திய இனி எப்போதுமே எமது எதிரிதான்.

இந்தியா சிதறுவதற்கு முதலில் தமிழகத்துக்கு ஆப்பு வைக்க வேணும்.

தமிழக தமிழன் சிந்திக்க தூண்ட வேண்டும்.

திராவிடன் என்ற சொல்லை நீக்கி தமிழர் என்ற நிலைக்கு வர வேண்டும்.

கருநாநிதி குடும்பம் அறுத்து எறிய பட வேண்டும்.

திராவி கட்சிகளை இல்லாமல் செய்ய வேண்டும்.

தமிழ் சினிமா மற்ற மாநில காரன் ஆட்சி செய்வதை இல்லாமல் செய்ய வேண்டும்.

இளைஞர்களை சேர்த்து வட இந்திய அதிகாரத்துடன் தமிழனை அடகு வைத்து அரசியல் செய்யும் கட்சிகளுக்கு

வன்முறை மூலம் பயன் ஏற்படுத்தல். உதாரணம் தமிழ் நக்ஸலைட்டுக்களை உருவாக்குதல் மற்ற மாநிலம்போல்.

தமிழகம் குளம்பினால் தெனிந்தியா இலகுவாக உடையும்.

தண்ணீர் பிரச்சனையே போதும்

இந்தியாவை பழிவாங்குவதற்க்கு சீனாவுடன் கூட்டு சேர்வது நம் கண்ணில் நாமே விஷதை ஊற்றிகொள்வது போல.....

சீனாக்காரன் ஒன்றும் நம் நலம் விரும்பி அல்ல நீங்கள் கேட்டவுடன் ஈழத்தை பிரித்து கொடுப்பதற்க்கு.....

அவனுடைய நோக்கமும் இலங்கையை தன் ஆதிக்கத்தில் கொன்டு வருவது தான்.....

உண்மைதான் சீனாக்காறன் எமக்கு ஆதரவு தருவது போல நடிப்பான்...

அவன் தனது பௌத்த மதத்துக்கு எப்போதுமே எதிரி ஆகமாட்டான் ..... இந்தியாவை போலவே தனது சுயநலனுக்காக எம்மை பாத்து பல்லிளிப்பானே அண்றி வேறேதும் செய்து விடப்போவதில்லை......

அது போல் சிங்களர்கள் அதிகம் பார்வையிடும் இணையங்களில் இந்தியர்கள் பெயரில் .... சிங்களன் இந்திய அடிமை என்று அவனுக்கு இந்தியா மீது வெறுப்பு உண்டாக்கும் பின்னூட்டங்களையும் இடலாம்............ சிங்களனை இந்தியாவிடம் இருந்து பிரிப்பது மிகவும் அவசியம்!

நிச்சயமாக இப்படியான செயல் திட்டங்கள் மிகவும் அவசியமானவை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் சீனாக்காறன் எமக்கு ஆதரவு தருவது போல நடிப்பான்...

அவன் தனது பௌத்த மதத்துக்கு எப்போதுமே எதிரி ஆகமாட்டான் ..... இந்தியாவை போலவே தனது சுயநலனுக்காக எம்மை பாத்து பல்லிளிப்பானே அண்றி வேறேதும் செய்து விடப்போவதில்லை......

எங்களது இரு கண்ணை பறித்தாலும், இந்தியனுக்கு ஒரு கண்ணையாவது பறிப்பான்தானே :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியாவினது துரோகத் தனங்கள் தனியான ஒரு திரியில் தமிழ் ஆங்கிலம் கிந்தியுட்பட்ட மொழிகளில் பட்டியலிட்டு,அதனை ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமானது. அது நடைமுறையில் இருந்த, இருக்கும் அரசுகள் அதனது அதிகாரிகளின் கழுத்தறுப்புகள்(எடுத்துக்காட்டாக: ரொமேஸ் பண்டாரி போன்றோர் யே.ஆர். ஜெயவர்த்தனாவிடம் பரிசுகளைப் பெற்று செய்த துரோகம்) என்பன பட்டியலிடப்பட்டு விரிவாக ஆய்வுக்குட்படுத்தி இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க யாழ் இணைய உறவுகளில் உள்ள, புலமைசார் உறவுகள் ஒன்றினைந்து முன்னெடுத்தால் பயனுடையதாக இருக்கும். இதனூடாக இந்தியாவினது அதிகாரவர்கம் ஈழத்தில் செய்யும் துரோகத்தனமான செயல்கள் வெளிப்படுவதோடு, எமது இளையதலைமுறையை விழிப்படைய வைக்க வேண்டியதும் தேவையாக உள்ளது. மிகப்பெரிய சனநாயக நாடு என்ற வேடத்தோடு கிந்தியா செய்யும் கைங்கரியங்கள், அதனுடன் ஒத்தூதும் தமிழீழ, தமிழகத் தலைமைகள், ஊடகங்கள், மகிழ்வூட்டல் நிறுவனங்கள், தொடர்பாகப் பட்டியலிடப்பட்டுத் அவர்களது முகத்திரையைக் கிழிப்பதனூடாக வெட்கித் தலைகுனிய வைக்கலாம்.அத்துடன் இதுபோன்ற எதிர்காலச் செயற்பாடுகளை அவர்கள் நிறுத்தாவிடினும் வேகத்தையாவது குறைக்கலாம். இது தொடர்பாகவும் நாம் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இது போன்ற வெளிப்படுத்தல்கள் வெளிநாட்டு மக்களிடம் செல்லும்போது என்னதான் வீராப்புப் பேசினாலும் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியது. அத்துடன் ஐநா உறுப்புரிமையை கோரும் ஒரு நாடு இனஅழிவுக்குத் துணைபோன நாடு என்ற பார்வை உலக அளவில் விரிவாகவருமானால் உதாசீனம் செய்ய முடியாத நிலை தோன்றலாம். இது காலப் போக்கில் சிங்களத்துக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்போய் தாமேன் அவமானப்படுவான் என்ற சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

சமகாலத்தில் தமிழின அழிவுக்கு துணைபோன கிந்தியர்கள்:

பாங்கிமூன் (ஐ.நா.செயலர்)

லெப்.ஜெனரல்: சதீஸ் நம்பியார் (சிறிலங்காவின் பாதுகாப்பு ஆலோசகர்)

விஜய் நம்பியார் (ஐ.நா செயலரின் தலைமை அதிகாரி- சிறிலங்காவுக்கு சிறப்புத் தூதராகச் சென்றவர்)

மு.கருணாநிதி (தமிழக முதல்வர்)

ப.சிதம்பரம் (உ.து.அமைச்சர்)

பிரணாப் முகர்ஜி (வெ.அமைச்சர்)

சிவசங்கர் மேனன்

நாராயணன்...................................................................................................... போன்றவர்களை அம்பலப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடைய வேண்டும் ஈழமும் தமிழகமும் தமிழரின் இரண்டு தேசங்களாக ஏன் ஒருதேசமாக உலகப்படத்தில் வரவேண்டும் இதுவே எனது ஆசை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா தற்போது இந்தியாவைக் கழற்றி விட்டு சீனாவின் அணைப்புக்குள் மெல்ல மெல்ல ஆனால் நிதானமாகச் சென்றுகொண்டிருக்கிறது. இதனை மையப் படுத்தியே 'தி அய்லன்ட்' தனது கட்டுரையை வரைந்துள்ளது. தான் சீனாவின் பக்கம் சாய்கின்போது இந்தியா ஈழத்தமிழரின் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது என்பதன் முன்னெச்சரிக்கையின் வெளிப்பாடு இது. புலிகளை அழிக்க வேண்டும் என்ற பொது இணக்கப்பாட்டில் இலங்கையும் இந்தியாவும் கைகோர்த்திருந்தன. இப்போது புலிகள் இல்லை. எனவே இலங்கைக்கு இந்தியா தேவை இல்லை. சீனாவுக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கும் உள்ள உறவானது இந்திய சிங்கள உறவைவிட உறுதியனதும் பழமையானதும் ஆகும். இலங்கைக்கு வடக்கில் தமிழ் மாநிலமான தமிழ்நாடு இருப்பதும், தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பாரம்பரிய, கலாசார, வரலாற்று தொடர்புகள் இருப்பதுவும் சிங்களப் பேரினவாதத்துக்கு எப்போதுமே வயிற்றில் புளியைக் கரைக்கும் விடயங்கள். தமிழகம் என்றோ ஒருநாள் விழித்து எழுந்தால் இலங்கையின் நிலை பரிதாபம். அது தமிழகம் இந்தியாவில் இருந்து பிரிந்து போக வேண்டும் என்பதில்லை, மாறாக ஒட்டு மொத்த தமிழகத்து தமிழர்களும் ஒரே குரலில் இந்திய மத்திய அரசுக்கு அழுங்குப்பிடியாக அழுத்தம் கொடுத்தாலே போதும். இது நடக்கலாம், நடக்காது போகலாம். ஆனால் சிங்களத் தலைமைகள் இந்த விடயத்தில் தீர்க்கதரிசனமாக இருக்கின்றன. அதனால் தான் முன்னெச்சரிக்கையாக இப்போதே செயல்படத் தொடங்கி இருக்கின்றன. எனவே, இப்படி ஒரு சிந்தனையை ஈழத்தமிழர்களிடம் விதைத்து, அவர்களை இந்தியாவிடம் இருந்து விலக்கி, சீனாதான் இனி அவர்களுக்கு உதவமுடியும் என்ற கருத்தினை திணிக்க முயல்கின்றன. சீனா ஒருபோதும் தமிழர்களின் நேச சக்தியாக இருந்ததும் இல்லை, இனி இருக்கப் போவதும் இல்லை.

இறுதியாக, எனது சில தனிப்பட்ட கருத்துக்களையும் முன் வைக்கிறேன். இந்தியா என்ற தேசியத்தை நான் என்றுமே வெறுப்பவன். எனது அறிவு தெரிந்த காலங்கள் இந்திய வல்லாதிக்க படைகள் எமது மண்ணில் இருந்த காலத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. இறுதியில் முள்ளிவாய்க்கால் வரை அதன் கைகள் விரிந்து இருந்தன. ஆனாலும் எமது பிரச்சினையில் இருந்து நாங்கள் விரும்பினாலும் தவிர்த்து விட முடியாத ஒரு சக்தியாக இந்தியா இருக்கிறது. அது போராட்ட இயக்கங்களின் ஆரம்பமாக இருக்கட்டும், முள்ளிவாய்க்கால் பேரவலமாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் மறைமுகமாகவோ நேரடியாகவோ இந்தியாவின் தலையீடு இருந்தது கண்கூடு. இந்த நிலையில் சிங்களவன் கையாண்ட அதே தந்திரத்தை நாங்களும் கையாண்டு விட்டு இந்தியாவை கறிவேப்பிலை போன்று தூக்கி எறிந்துவிடவேண்டும். அதாவது தற்போது இருக்கின்ற இந்திய சிங்கள விரிசலை நாங்கள் எங்களுக்கு சார்பாக பயன்படுத்தி எமது இலக்குகளை அடைய முற்படுதல் வேண்டும். மாறாக சிங்களவனின் நிரந்தர நேச சக்தியான சீனா எமக்கு சார்பாக எதனையும் செய்துவிடாது. சீனாவுக்கு இந்தியாவுக்கு தெற்கே ஒரு நிரந்தர நேசசக்தி வேண்டும். சீனாவின் அந்தத் தெரிவு நிச்சயமாக சிங்கள்வர்களாகவே இருக்க முடியுமே தவிர தமிழர்களாக இருக்க முடியாது. இந்தியா உடையவேண்டும், நிச்சயம் உடையும். ஆனால் அது எப்போது நிகழும் என்பதில்தான் கேள்வி உள்ளது. ஒருவேளை இன்னும் 50 வருடங்களுக்குப் பின்னர் இந்தியா உடையும் எனில், இன்று சொந்த மண்ணில் அகதியாக்கப்பட்ட எம் மக்களின் நிலை என்ன? மீள்குடியேற்றம், இயல்பு வாழ்க்கை, அபிவிருத்தி என்பனவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஏற்கனவே எமது தாயகம் ஒரு சில பத்தாண்டுகள் பின்னுக்கு போய் இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் தலைவர் கூட நட்பு சாத்தியம் இல்லை என தெரிந்தும் கூட ஒரு எதிரியுடன் இணைந்து பொது எதிரிக்கு எதிரான போரில் வெற்றியும் பெற்றிருக்கிறார். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தை ஒரு புறம் வைத்துவிட்டு இந்தியாவிற்கெதிரான சதியை தனியாகவோ, அல்லத கூட்டாகவோ ஆரம்பியுங்கள். ஈழத்திற்கெதிரான சர்வதேசம் உங்கள் கைகளுக்கு வலுச்சேர்ப்பதை நீங்கள் கடுகதியில் பெற்றுக்கொள்வீர்கள். ஏனெனில் வல்லரசுகள் நேரடியாக ஒன்றை ஒன்று மோதாது. முதலில் சிறு இனங்களின் பிரச்சனைகளைக் கிண்டிவிட்டு அதன் மூலம் தான் உள்செல்லும். உதாரணமாக ரஷ்சியாவும், அமெரிக்காவும் மோதவில்லை ஆனால் மோதிக்கொண்டன. ரஷ்சியாவைப்பிரித்தும்விட்டனர். தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் முடியாதது இல்லை. ஈழவிடியலுக்குமுன் முடிக்கவேண்டிய காரியங்கள் எமது பாதையில் நிறையவே உள்ளது. பாதையில் உள்ள முட்களை அகற்றவேண்டியதும் எமது பொறுப்பே. இந்தியாவிற்கு எதிரான சக்திகள் உலகில் எவ்வளவோ இருக்கின்றது. அந்தவலுவை எங்களுடன் இணைத்துக்கொள்வதும் செயற்படுவதும் தான் எங்கள் கைகளின் இன்றையபலம். காலங்கள் ஆகலாம். திட்டமிடல் மிகவும் முக்கியம். சிங்களவனைவிட இந்தியாவே எங்கள் எதிரி (இந்தியத்தமிழர்கள் அல்ல) ஒவவொருவர் மனதிலும் இருக்கவேண்டியது. இன்றைய உலகில் வெல்லவேண்டுமென்றால் அரசியல் சூழ்ச்சிகளில் நாமும் குதிக்கவேண்டும். தமிழருக்கு எதிரான போரில் இந்தியாவும், பாகிஸ்த்தானும் சீனாவும் ஒரு கட்சியில் இருக்கவில்லையா? காரியம் ஆகணும் என்றால் எதிரியுடன் சேர்ந்து அவனைப்பாவிப்பதிலும் குற்றமில்லை. இன்றைய முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கு முழுப்பொறுப்பு இந்தியாதான் என்பது பலருக்கு விளங்காத புதிர்

தமிழகத்தமிழர்கள் அதிகம் பார்வையிடும் இணையங்களில்இ மலையாளிகள் இவட இந்திய பெயர்களில் தமிழர்களை இழிவாக விமர்சிக்கலாம் ........ நடிகர் ஜெயராம் போல் இ அப்படி செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பு வரும்.......... தமிழ் இணையங்கள் ஊடகங்களில் முல்லைப்பெரியார்இ காவிரிஇ போன்ற பல பிரச்சனைகளில் தமிழர்கள் எப்படி வஞ்சிக்கப்படுகின்றனர் என்று உணர்வை ஊட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.... தற்கால பள்ளி மாணவர்களிடம் பேசியதில் அவர்களில் பலர் கிணற்றுத்தவளையாக வே உள்ளனர் இலங்கையில் இனப்பிரச்சனை என்று ஒன்று இருப்பது பற்றிய அடிப்படை அறிவே அவர்களிடம் இல்லை................................. தமிழகத்தில் இந்த பிரச்சனை வெறும் தீவிரவாத பிரச்சனையாக மட்டுமே கொண்டு செல்லப்பட்டது இ படுகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தை ஒரு புறம் வைத்துவிட்டு இந்தியாவிற்கெதிரான சதியை தனியாகவோ, அல்லத கூட்டாகவோ ஆரம்பியுங்கள். ஈழத்திற்கெதிரான சர்வதேசம் உங்கள் கைகளுக்கு வலுச்சேர்ப்பதை நீங்கள் கடுகதியில் பெற்றுக்கொள்வீர்கள். ஏனெனில் வல்லரசுகள் நேரடியாக ஒன்றை ஒன்று மோதாது. முதலில் சிறு இனங்களின் பிரச்சனைகளைக் கிண்டிவிட்டு அதன் மூலம் தான் உள்செல்லும். உதாரணமாக ரஷ்சியாவும், அமெரிக்காவும் மோதவில்லை ஆனால் மோதிக்கொண்டன. ரஷ்சியாவைப்பிரித்தும்விட்டனர். தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் முடியாதது இல்லை. ஈழவிடியலுக்குமுன் முடிக்கவேண்டிய காரியங்கள் எமது பாதையில் நிறையவே உள்ளது. பாதையில் உள்ள முட்களை அகற்றவேண்டியதும் எமது பொறுப்பே. இந்தியாவிற்கு எதிரான சக்திகள் உலகில் எவ்வளவோ இருக்கின்றது. அந்தவலுவை எங்களுடன் இணைத்துக்கொள்வதும் செயற்படுவதும் தான் எங்கள் கைகளின் இன்றையபலம். காலங்கள் ஆகலாம். திட்டமிடல் மிகவும் முக்கியம். சிங்களவனைவிட இந்தியாவே எங்கள் எதிரி (இந்தியத்தமிழர்கள் அல்ல) ஒவவொருவர் மனதிலும் இருக்கவேண்டியது. இன்றைய உலகில் வெல்லவேண்டுமென்றால் அரசியல் சூழ்ச்சிகளில் நாமும் குதிக்கவேண்டும். தமிழருக்கு எதிரான போரில் இந்தியாவும், பாகிஸ்த்தானும் சீனாவும் ஒரு கட்சியில் இருக்கவில்லையா? காரியம் ஆகணும் என்றால் எதிரியுடன் சேர்ந்து அவனைப்பாவிப்பதிலும் குற்றமில்லை. இன்றைய முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கு முழுப்பொறுப்பு இந்தியாதான் என்பது பலருக்கு விளங்காத புதிர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தமிழர்கள் அதிகம் பார்வையிடும் இணையங்களில்இ மலையாளிகள் இவட இந்திய பெயர்களில் தமிழர்களை இழிவாக விமர்சிக்கலாம் ........ நடிகர் ஜெயராம் போல் இ அப்படி செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பு வரும்.......... தமிழ் இணையங்கள் ஊடகங்களில் முல்லைப்பெரியார்இ காவிரிஇ போன்ற பல பிரச்சனைகளில் தமிழர்கள் எப்படி வஞ்சிக்கப்படுகின்றனர் என்று உணர்வை ஊட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.... தற்கால பள்ளி மாணவர்களிடம் பேசியதில் அவர்களில் பலர் கிணற்றுத்தவளையாக வே உள்ளனர் இலங்கையில் இனப்பிரச்சனை என்று ஒன்று இருப்பது பற்றிய அடிப்படை அறிவே அவர்களிடம் இல்லை................................. தமிழகத்தில் இந்த பிரச்சனை வெறும் தீவிரவாத பிரச்சனையாக மட்டுமே கொண்டு செல்லப்பட்டது இ படுகிறது

வேலவன், இவ்வாறு தமிழ்நாட்டவர் அதிகம் பார்க்கும் தளங்களின் முகவரிகளை இணைக்க முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.