Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணதில் காலால் காரோடும் இளைஞர்.

Featured Replies

யாழ்ப்பாணதில் காலால் காரோடும் இளைஞர்.

Buddhika.jpg

Buddika Rambukwela launched an attempt to create a world record of driving with his feet. His journey started in Jaffna at 7:30am today. He reached Vavunia by 11:30am with the help of the area police who cleared the roads and then got to Anuradhapura by 12:53 pm where he is taking a break. He will continue his record

setting journey to Kandy tomorrow.

newsDriving_feet.jpg

இண்று ஒரு அபூர்வ சாதனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.. இலங்கையை சேர்ந்த புத்திக்க ரம்புக்கல்ல எண்றவரால் இச்சாதனை யாந்ப்பாணத்தில் தொடக்கப்பட்டது. இத்ற்க்கு 40,000 அதிகமான லோக்கல் சனம் வருகை தந்திருந்து. கோலாகலமா இந்த தொடங்கல் நிகழ்வில், தலைக்கு ஒரு லச்சத்துக்கும் அதிகமாக லாப ஈட்டியதாக தெற்க்கில் இருந்து லொறிகளில் வருகை தந்திருந்த சிங்கள வியாபாரிகள் தெரிவித்தனர்.

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப.... பிரேக்கை, கையால் பிடிப்பாரா..... :):unsure:

உதிலை சுத்தி நிக்கிற சனம் 40 ஆயிரம் பேரோ...??? :unsure:

லண்டனிலை ஊர்வலங்களுக்கு வந்ததவிட பலமடங்கு இருக்கும் போல கிடக்கு..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உதிலை சுத்தி நிக்கிற சனம் 40 ஆயிரம் பேரோ...??? :unsure:

லண்டனிலை ஊர்வலங்களுக்கு வந்ததவிட பலமடங்கு இருக்கும் போல கிடக்கு..

smiley-laughing021.gifsmiley-laughing025.gifsmiley-laughing024.gif

  • தொடங்கியவர்

உண்மை..

லண்டனிலை ஊர்வலங்களுக்கு வந்ததவிட பலமடங்கு இருக்கும் போல கிடக்கு..

200409_marcvallee_tamil_protest_1.jpg

லண்டனில் நடந்த கூட்டத்தை விட பல பல மடங்கு...படத்தை பாருங்கோ

:unsure:

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு கை கால் எல்லாம் நல்லாத்தானே இருக்குது. அப்புறம் எதற்கு காலால ஓடுது. லூசா..!

யாழ்ப்பாணச் சனம் எண்டில்ல.. புதினம் காட்டினா எவர் தான் கூடாயினம். இதென்னவோ.. இதில இன ஐக்கியம் மகாவலி கங்கையாக ஓடுது என்றாப் போல செய்தி போடுறதும்.. அதற்கு வக்காளத்து வாங்கிறதும் தான் கொடுமை.

முடிஞ்சால் சிங்கள இராணுவத்தை வடக்கு கிழக்கில் இருந்து முற்றாக அகற்றிவிட்டு மகாவலி கங்கையை கிழக்குக் கூடாக வன்னிக்கு கொண்டு வரட்டும் பார்க்கலாம். கிழக்கும் வன்னியும் வளம் பெறட்டும். அது என்றால் சாதனை என்று சொல்லலாம். :unsure::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தமிழ் சிறி.... வறட்டு ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க போல.... ஏன் சிரிக்கமாட்டீங்கள்.

Edited by Panangkai

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணச் சனம் எண்டில்ல.. புதினம் காட்டினா எவர் தான் கூடாயினம். இதென்னவோ.. இதில இன ஐக்கியம் மகாவலி கங்கையாக ஓடுது என்றாப் போல செய்தி போடுறதும்.. அதற்கு வக்காளத்து வாங்கிறதும் தான் கொடுமை.

இங்கு நான் இறுக்கமுயன்ற விடயம்.. வியாபாரம்.

யாழ்ப்பாணத்தில் இப்போது சகல பெரிய வியாபரிகள் யாவரும் சிங்களவரே.. தமிழர்கள் கொஞ்சம் காசுபார்த்தா, தமிழ்க்கூலிப்படை கதவைதட்டும்.

சும்மா ஆ.. ஊ.. எண்டமுதல் அரிவாளை தூக்காமல் அல்லது சயனைட்டை கடிக்காமல் ஜோசியுங்கோ... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு கை கால் எல்லாம் நல்லாத்தானே இருக்குது. அப்புறம் எதற்கு காலால ஓடுது. லூசா..!

இனி தமிழனின் நிலை இதுதான்

எதைச்செய்தாலும் கூடி நின்று

சிரிக்கச்சொன்னால் சிரிக்கணும்

கை தட்டச்சொன்னால் கைதட்டணும்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் இறுக்கமுயன்ற விடயம்.. வியாபாரம்.

யாழ்ப்பாணத்தில் இப்போது சகல பெரிய வியாபரிகள் யாவரும் சிங்களவரே.. தமிழர்கள் கொஞ்சம் காசுபார்த்தா, தமிழ்க்கூலிப்படை கதவைதட்டும்.

சும்மா ஆ.. ஊ.. எண்டமுதல் அரிவாளை தூக்காமல் அல்லது சயனைட்டை கடிக்காமல் ஜோசியுங்கோ... :)

பூனை இல்லா வீட்டில எலிகள் கும்மாளம் அடிப்பதைக் கூட யோசிச்சா அறியனும்..! எலிக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வரும். பொறுத்திருந்து பாருங்கோ. அப்ப வாங்க.. இது நல்லா இருக்கே என்று கொண்டு. அதுவரைக்கும் எங்களை யோசிக்க சொல்லிட்டு நீங்கள் எலிகளோடு சேர்ந்து கும்மாளம் அடியுங்கோ..! :unsure::o

இனி தமிழனின் நிலை இதுதான்

எதைச்செய்தாலும் கூடி நின்று

சிரிக்கச்சொன்னால் சிரிக்கணும்

கை தட்டச்சொன்னால் கைதட்டணும்

அப்படி அல்ல. தமிழர்களுக்கு சிங்களவர்கள் மீது ஓர் இனம் புரியாத காதல். யூதர்கள் எப்படித்தான் அணைத்தாலும் பலஸ்தீனர்கள் ஒட்டமாட்டார்கள். ஒட்டுவது போல நடிப்பதோடு சரி. ஆனால்.. தமிழர்கள்.. அப்படியல்ல. இந்தக் களத்தில் கூட சிறீலங்காவில் இப்போ தமிழர்களுக்கு தேனும் பாலும் ஓடுது என்று சொல்லுறவங்க இருக்காங்கண்ணா பாருங்களேன். :)^_^

  • தொடங்கியவர்

எலிக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வரும். பொறுத்திருந்து பாருங்கோ.

உங்களுக்கு மதிவதனன்.ஜீ தான் சரி..... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மதிவதனன்.ஜீ தான் சரி..... :unsure:

ஆமா.. அவற்ற.. சன நாய் அக பேச்சைக் கேட்டுத்தானே உலகம் இயங்கிக் கொண்டிருக்குது. வெறும் புத்தலாட்டக் கதைக்கு.. ஒரு ரெக்கமண்டு. அவர் ஒரு மதிவதனனாம். அவருக்கு ஒரு ஜீ வேறையாம். அவரென்ன சோனியா காந்திக்கு வாலா.. ஜீ போட...! ^_^:)

தலைப்பை இப்படி மாத்துங்கோ.. "யாழ்ப்பாணத்தில் காலால் கார் ஓடும் எல்லாளன் படைநடவடிக்கையில் தொடை நடக்கியதில் கைசெயலிழந்த சிங்கள இளைஞன்" என்று. இதுதான் மதிவதனன் சாருக்கு.. சரியான தலைப்பா இருக்கும். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

smiley-laughing021.gifsmiley-laughing025.gifsmiley-laughing024.gif

சிரிப்பதற்கே

சிறிக்கு

சிவப்பு புள்ளியா...?

சிவனே சிவனே...

  • தொடங்கியவர்

அப்படி அல்ல. தமிழர்களுக்கு சிங்களவர்கள் மீது ஓர் இனம் புரியாத காதல். யூதர்கள் எப்படித்தான் அணைத்தாலும் பலஸ்தீனர்கள் ஒட்டமாட்டார்கள். ஒட்டுவது போல நடிப்பதோடு சரி. ஆனால்.. தமிழர்கள்.. அப்படியல்ல. இந்தக் களத்தில் கூட சிறீலங்காவில் இப்போ தமிழர்களுக்கு தேனும் பாலும் ஓடுது என்று சொல்லுறவங்க இருக்காங்கண்ணா பாருங்களேன். :unsure::)

தமிழர்களை எந்த எனத்துடனும் ஒப்பிடமுடியாது.

எமக்குத்தான் சுயகௌரவம் சுத்தமாக இல்லை எண்டு மரபியல்ரீதியாக நிரூபிக்கபட்ட உண்மை. மற்றும் பல மனிதக்குணங்கள் எம்மிடம் இல்லை.

எவ்வளவு விரைவாக சிங்களவர்களாக மாறூகிறோமோ அவ்வளவு விரைவாக பிரச்சினை தீரும். உந்த தேசியமும் தனிநாடும் எண்டு ஒரு நாயுக்கும் உபயோகமில்லாமல், வெட்டியாய் திரிந்து கொண்டு... எஞ்சிய, பிறந்தமா, திண்டமா, படுத்தமா, செத்தமா எண்டு வாழும் 98% தமிழர்களின் அபிலாஷைகளுக்கு இடையூராக இருப்பது மட்டும்தான் மிச்சம். :)

Edited by Panangkai

அந்த மனிதருக்கு சிங்களப் பகுதியில வித்தை காட்டினா என்ன நடக்குமென்று தெரியும், அதனால யாழ்ப்பாணத்துக்கு வந்து வித்தை காட்டுகின்றார் , இதில் என்ன அரசியல் பூகம்பமா நடந்துவிடப் போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த தேசியமும் தனிநாடும் எண்டு ஒரு நாயுக்கும் உபயோகமில்லாமல், எஞ்சிய, பிறந்தமா, திண்டமா, படுத்தமா, செத்தமா எண்டு வாழும் 98% தமிழர்களின் அபிலாஷைகளுக்கு இடையூராக இருப்பது மட்டும்தான் மிச்சம். :unsure:

நீங்கள் என்ன அர்த்தத்தில் எழுதியிருந்தாலும் உண்மை இதுதான்

அது சுடும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி அல்ல. தமிழர்களுக்கு சிங்களவர்கள் மீது ஓர் இனம் புரியாத காதல். யூதர்கள் எப்படித்தான் அணைத்தாலும் பலஸ்தீனர்கள் ஒட்டமாட்டார்கள். ஒட்டுவது போல நடிப்பதோடு சரி. ஆனால்.. தமிழர்கள்.. அப்படியல்ல. இந்தக் களத்தில் கூட சிறீலங்காவில் இப்போ தமிழர்களுக்கு தேனும் பாலும் ஓடுது என்று சொல்லுறவங்க இருக்காங்கண்ணா பாருங்களேன். :unsure::)

கசக்குதுதான் ஆனால் அதுதான் உண்மை.போறபோக்கைப்பாத்தால் எங்களை அங்கை உள்ள சனம் துரோகியாக்ப்போடுங்கள் போல. :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப.... பிரேக்கை, கையால் பிடிப்பாரா..... :):unsure:

இது ஓட்டமற்றிக் கியர் உள்ள காராக இருக்கணும்

இல்லையென்றால்இன்னும் கொஞ்சம் தமிழனது சனத்தொகை குறைய வாய்ப்பிருக்கிறது.

Edited by விசுகு

  • தொடங்கியவர்

இல்லையென்றால்இன்னும் கொஞ்சம் தமிழனது சனத்தொகை குறைய வாய்ப்பிருக்கிறது.

:unsure:

இது ஓட்டமற்றிக் கியர் உள்ள காராக இருக்கணும்

இல்லையென்றால்இன்னும் கொஞ்சம் தமிழனது சனத்தொகை குறைய வாய்ப்பிருக்கிறது.

:unsure:ஓட்டமற்றிக் கியர் காருக்கு பிறேக்கில்லை என்று நினைத்து விட்டீர்களோ?? :)

Edited by Vasampu

புலிக்கொருகாலம் இருந்து தமிழன் பட்ட பாடு காணும் இனி பூனைகொரு காலம் கூட வராது.எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.நடந்தவை எல்லாவற்றையும் சனம் இப்பதான் மெல்ல மெல்ல சொல்லத் தொடங்கியிருக்கு. மாறி கீறி யாழ் இணயத்தில விடுறதைப் போய் யாழிலை விட்டுடாதேங்கோ சனம் அடிச்சே கொண்டுபோடும்.

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:ஓட்டமற்றிக் கியர் காருக்கு பிறேக்கில்லை என்று நினைத்து விட்டீர்களோ??[/i] :)

கலைத்துத்தாக்குவது என்று முடிவு செய்ததால் வந்த வினை

ஓட்டமற்றிக்காரில்தான் கீழே இரண்டிருக்கும்

கிளச் என்பது இருக்காது.

அப்படியாயின் மட்டும்தான் சமாளிக்கமுடியும்

இல்லையென்றால் கீழே 3 இருக்கும்

ஒரு காலால் எதை அழுத்துவதாம்....?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:ஓட்டமற்றிக் கியர் காருக்கு பிறேக்கில்லை என்று நினைத்து விட்டீர்களோ?? :)

ஓட்டமாற்றிக் கியர் இல்லாவிட்டால் அதுவும் காலால் போட்டு ஸ்ரேறிங்கையும் காலால் பிடித்து கொண்டு பிறேக்கும் காலால் மிதித்து ஓட்டினால் கொஞ்ச சனத்தை அடிப்பார் என்ற கருத்து பட எழுதியுள்ளார் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

புலிக்கொருகாலம் இருந்து தமிழன் பட்ட பாடு காணும் இனி பூனைகொரு காலம் கூட வராது.எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.நடந்தவை எல்லாவற்றையும் சனம் இப்பதான் மெல்ல மெல்ல சொல்லத் தொடங்கியிருக்கு. மாறி கீறி யாழ் இணயத்தில விடுறதைப் போய் யாழிலை விட்டுடாதேங்கோ சனம் அடிச்சே கொண்டுபோடும்.

கள்ளப்பூனைகளுக்காக போரிட்டுமாண்ட புலிகளுக்கு எனது அனுதாபங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு விரைவாக சிங்களவர்களாக மாறூகிறோமோ அவ்வளவு விரைவாக பிரச்சினை தீரும். உந்த தேசியமும் தனிநாடும் எண்டு ஒரு நாயுக்கும் உபயோகமில்லாமல், வெட்டியாய் திரிந்து கொண்டு... எஞ்சிய, பிறந்தமா, திண்டமா, படுத்தமா, செத்தமா எண்டு வாழும் 98% தமிழர்களின் அபிலாஷைகளுக்கு இடையூராக இருப்பது மட்டும்தான் மிச்சம். :rolleyes:

பல முறை எனது மனத்திற்குள் எண்ணி பார்ப்பது. வீணாக புலிகள் மக்களை கொடுமை படுத்துகிறார்களோ என்று அடிக்கடி சிந்தித்திருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.