Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதன் அர்தம் தான் என்னவோ?சுகி சிவம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<_<:D:lol:

இதன் அர்தம் தான் என்னவோ?சுகி சிவம்

Intha Naal Iniya Naal

Edited by jhansirany

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D<_<:lol::lol:

Edited by jhansirany

இதன் அர்த்தம் ரோ. (சுயுறு) இது கூடவா தெரியாது?

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ..... ... ...

இவருக்கு ஏன் உந்த தேவையில்லா வேலை. இலங்கையில் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக இருப்பது எது என்று இவருக்கு உண்மையில் தெரியாதா? இலங்கையை விடுங்கள் தமிழ் நாட்டில் முகாம்களில் இலங்கைத்தமிழர்கள் படும் இன்னல் இவருக்கு தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் மீது ஏதோ அக்கறையை வெளிப்படுத்துவது போன்ற போர்வையில் இந்த சிவங்கள்.. இந்திய வல்லாதிக்கத்தின் நலனை தக்க வைக்கும் அதன் உளவு அமைப்பின் பணியைச் செயல்படுத்துகின்றனர் என்பது தான் உண்மை.

இருந்தாலும் அவர் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் புலம்பெயர்ந்த மக்கள் கவனம் செலுத்துவது அவசியம்.

1. தாயக மக்களின் நாளாந்த வாழ்வை சகஜ நிலைக்கு கட்டி எழுப்புதல்.

2. தாயக மக்களின் பொருண்மிய பலத்தை (தொண்டு நிறுவனங்களின் உதவியோடு) அதிகரித்து அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று வாழ உதவுதல்.

3. தாயக உறவுகளோடு தங்கள் வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.

இவை தொடர்பில் கவனம் செலுத்துதல் அவசியம்.

தாயக மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் பிரச்சனைகள் தோன்ற அவர்களின் அரசியல் உரிமை மறுக்கப்பட்டதே காரணம். எனவே தாயக மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் அதேவேளை அரசியல் உரிமையை நிலைநாட்டும் பணியையும் முன்னெடுக்க வேண்டும். தாயக மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை காட்டி அவர்களின் அரசியல் உரிமைகளை முற்றாக ஓரங்கட்டிவிட்டு தங்களின் நலன் சார்ந்த அரசியல் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதையே சிங்கள மற்றும் ஹிந்திய ஆளும் வர்க்கம் செய்ய முற்படுகிறது. இதனை தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது.

எம் மக்கள் மீது குண்டு மழை பொழிந்த போது பதுங்கிக் கிடந்த இந்த நாதாரி சன் ரிவி இப்போ சுகி சிவம் போன்றோரின் நீலிக்கண்ணீருக்கு முக்கியத்துவம் அளிப்பது எதனடிப்படையில் அதுவும் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி கொள்கை விளக்கம் செய்கிறார் சுகி சிவம். அதுமட்டுமன்றி புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும் "நாட்டை விட்டு ஓடியோர்" வரிசையில் அடக்கி வைக்க விரும்புகிறார்.

இந்தியப் படைகள் கார்கிலில் போர் செய்த போது சுகி சிவம் என்ன தனது குடும்பத்தினரை நாட்டுக்காக அர்ப்பணித்தாரா.. தனது சொத்துக்களை இந்திய இராணுவத்திற்கு அள்ளி வழங்கிவிட்டு.. வாழாது கிடந்தாரா..???! அடுத்தவனுக்கு உபதேசம் செய்ய முன் தன்னிலை குறித்து முதலில் சிந்திக்க வேண்டும் சுகி சிவம் சார்..! நீங்கள் எல்லாம் ஆன்மீக.. இலக்கிய சொற்பொழிவாளர்கள் என்று தலையில் வைத்து கொண்டாடப்படுகிறீர்கள். அதுவும் புலம்பெயர் தமிழர்கள் உங்களை எல்லாம் கூப்பிட்டு மேடை கூட போட்டு கொடுக்கிறார்கள். அவர்களை நோக்கி என்ன சொன்னீர்கள்.. நாட்டை விட்டு ஓடியோர்.. ம்ம்..! நல்ல போதனை சார். ஈழத்தமிழன் இந்திய சார்பின்றி நிமிர்ந்து நிற்க முயல்கிறான் என்ற வயிற்றெரிச்சலோ..! <_<

Edited by nedukkalapoovan

இந்திய பயங்கரவாதிகள், இலங்கை பயங்கரவாதிகள் தமிழன் சொத்துக்களை அழித்து சிதைக்க, உலக தமிழர் அதை மீண்டும் கட்டவேண்டுமாம், மீண்டும் இந்திய பயங்கரவாதிகள், இலங்கை பயங்கரவாதிகள் தமிழன் சொத்துக்களை அழித்து சிதைக்க, உலக தமிழர் அதை மீண்டும் கட்டவேண்டுமாம், - சொறியன் சுகிசிவம் என்கிற அரை வேக்காடு (எனக்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை - மன்னிக்கவும் - முழு உரையையும் பார்த்தால் விளங்கும்).

இந்திய சொறி நாய்களை யாழ் மண்ணுக்கு கூட்டிச் சென்ற / உதவிய கம்பன்கழக ஜெயராஜும் உந்த போக்கிரித்தனமான கருத்துகளுக்கு உடந்தையா தெரியவில்லை?

இல்லையெனின், சுகிசிவம் போன்ற கீழ்த்தரமான இந்திய சொறி நாய்களை கம்பன் விழாக்களுக்கு அழைப்பதை கம்பன் கழகம் நிறுத்தவேண்டும்.

பிரச்சினைகளின் அடிப்படை தெரியாத, அடிப்படைகளை அறியமுடியாத சுகிசிவம் போன்ற அரைவேக்காடுகள் எல்லாம் இலக்கியவாதிகளாக கொடிகட்டி பறப்பது விந்தை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சொறி நாய்களை யாழ் மண்ணுக்கு கூட்டிச் சென்ற / உதவிய கம்பன்கழக ஜெயராஜும் உந்த போக்கிரித்தனமான கருத்துகளுக்கு உடந்தையா தெரியவில்லை?

இல்லையெனின், சுகிசிவம் போன்ற கீழ்த்தரமான இந்திய சொறி நாய்களை கம்பன் விழாக்களுக்கு அழைப்பதை கம்பன் கழகம் நிறுத்தவேண்டும்.

கம்பன் கழகத்தின் செயற்பாடுகள் 1990 களில் இருந்து விடுதலைப்புலிகளாலும் தீவிரமாக கவனிக்கப்பட்டே வந்திருக்கிறது. இந்தியத் தொடர்புள்ள சில வர்த்தக பிரமுகர்கள் மற்றும் மொரீசியஸ் நாட்டு தமிழர்கள் சிலர் என்று கம்பன் கழகத்தோடு தொடர்புடைய சிலரின் நடவடிக்கைகள் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் நேரடி விசாரணைகள் சிலவற்றை நடத்தி எச்சரிக்கைகளையும் வழங்கி இருக்கின்றனர்.

இன்று விடுதலைப்புலிகளின் நிர்வாக முறைமைகள் இல்லை என்ற நிலை கண்டதும் இவர்களின் உண்மைத் தோற்றங்கள் பிரதிபலிக்க வெளிக்கிட்டு விட்டனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. கம்பவாரூதி கூட விடுதலைப்புலிகளால் அறிவுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அது தொடர்பில் அவர் அவ்வளவு திருப்திப்பட்டதாக தெரியவில்லை. அதையடுத்து அவர் 1995 இடம்பெயர்வோடு கொழும்பில் கூடாரமடித்துவிட்டார். இவர்களுக்கு சில இந்தியத் தொடர்புள்ள யாழ்ப்பாண வர்த்தக பிரமுகர்கள் பின்னணியில் இருந்து செயற்படுகின்றனர். இவர்களும் இலங்கை படைகளால் வேதனைகளை துன்பங்களை அனுபவித்த போதும் இந்திய விசுவாசத்தை கைவிட தயாராக இல்லை என்பதே இவர்களின் தெளிவான நிலைப்பாடு என்று நினைக்கிறேன். இந்திய விசுவாசம் தனிப்பட்ட அவர்களின் உரிமை. அது தவறல்ல. ஆனால் சொந்த இனத்திற்கு ஆபத்தாக விளையும் வண்ணம் அமையும் கண்மூடித்தனமான இந்திய விசுவாசம் அவசியமற்றது. ஆபத்தானது.

அண்னை சுகி சிவம் உங்கடைய நாய் கருநாநிதிக்கு சொல்லுங்கள்.

நாய் தமிழ்நாட்டு ஒற்றர்கள்.

உங்களால் தான் இந்த கேவலம்.

இந்தியாவை உடைத்து வரை படத்தில் இல்லாமல் செய்யும் வரை ஈழத்தமிழன் நிம்மதியாக உறங்கமாட்டான்

நீர் யார் எங்களுக்கு புத்திமதி சொல்ல மாட்டு மூத்திரம் குடிக்கிற இந்திய ஓநாய்கள்

Edited by நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

.

இருந்தாலும் அவர் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் புலம்பெயர்ந்த மக்கள் கவனம் செலுத்துவது அவசியம்.

1. தாயக மக்களின் நாளாந்த வாழ்வை சகஜ நிலைக்கு கட்டி எழுப்புதல்.

2. தாயக மக்களின் பொருண்மிய பலத்தை (தொண்டு நிறுவனங்களின் உதவியோடு) அதிகரித்து அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று வாழ உதவுதல்.

3. தாயக உறவுகளோடு தங்கள் வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.

இவை தொடர்பில் கவனம் செலுத்துதல் அவசியம்.

இது பற்றி நானும் இங்கு சில இடங்களில் எழுதிநேன்.ஆனால் எம் உதவிகள் அல்லது முதலீடுகள் இலங்கையின் அன்னியச்செலவானியை மேம்படுத்தும் என்று சொல்லப்பட்டது.ஆனால் தனிய லாப நோக்கத்தை மட்டும் கொண்ட எம்மவர்கள் அங்கு காலூன்றத்தான் போகிறார்கள்.அதை விட சேவை மனப்பாண்மையுள்ளவர்கள் ஏதாவது செய்யலாம்.முன்பு த.பு.க மாதிரி.

நீர் யார் எங்களுக்கு புத்திமதி சொல்ல மாட்டு மூத்திரம் குடிக்கிற இந்திய ஓநாய்கள்

இது வேற நடக்குதா நாய்த் தமிழ்நாட்டில்.. <_<:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்னை சுகி சிவம் உங்கடைய நாய் கருநாநிதிக்கு சொல்லுங்கள்.

நாய் தமிழ்நாட்டு ஒற்றர்கள்.

உங்களால் தான் இந்த கேவலம்.

இந்தியாவை உடைத்து வரை படத்தில் இல்லாமல் செய்யும் வரை ஈழத்தமிழன் நிம்மதியாக உறங்கமாட்டான்

மாட்டு மூத்திரம் குடிக்கிற இந்திய ஓநாய்கள்

<_<:lol:

Edited by கிறுக்குபையன்26

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணாங்கட்டி, நாட்டை விட்டு ஓடினாங்களோ?

உன் நாட்டு ராணுவத்தாலும் சிங்கள ரணுவத்தாலும்

நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டவர்கள் நாங்கள்.

நாட்டுக்குத் திரும்பி வரமாட்டோமா?

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நொடிக்கொரு தடவை

தன் நாட்டைப் பற்றி நினைப்பவன் தான் ஈழத்தமிழன்.

நாங்கள் மீண்டும் வருவோம்.

தனி மனிதனாக இல்லை ஒட்டு மொத்தமாக உலகத்தில் வாழும் அத்தனை

ஈழத்தமிழ் அகதிகளும் சேர்ந்து வருவோம்.

அதன் பின்னர் எம் நாட்டை நாமே கட்டியெழுப்புவோம்.

சொந்த ஊருக்குப்போக அச்சத்தில் மக்கள்?

யாருக்கு கதை சொல்கின்றீர்கள்?

சொந்த வீட்டில் தனிமையில் இருந்த இளம்பெண்களுக்கு உங்கள்

இந்திய ராணுவம் செய்த கொடுமை தெரியாதா?

நல்லாக் கதை சொல்கின்றீர்கள்.

சேவை நிறுவனத்தை அதுவும் சேவை லங்காவை பலப்படுத்தவேண்டும்.

நல்லாகத்தான் ஊதுகின்றீர்கள்.

மனச்சாட்சி என்றால் என்னவென்று தெரியுமா?

புலம்பெயர் மக்கள் விழிப்பாகத்தான் இருக்கின்றார்கள்

நீங்கள் உங்கள் வேலையை தமிழ் நாட்டுடன் மட்டுப்படுத்துங்கள்.

வந்திட்டார் அறிவுரை சொல்ல. வெட்கம் இல்லை.

வாத்தியார்

..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களுக்கு வீடு கொடுத்து உதவுவதில் தவறு ஒன்றும் இல்லை.. அதே நேரம் என்னில் எழுந்த கேள்விகளுக்கு இவர் பதில் அழிக்கட்டும்..

ஆமாம் இவர்கள் எல்லாரும் அதாவது அவருடைய தேசமும் இன்ன பிற மற்றைய நாடுகளும் தமிழர்களுடைய வளங்களை / வீடுகளை அழிப்பார்களாம் , தமிழர்கள் நாங்கள் மட்டும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கொடுத்து உதவணுமாம்??? கேட்குறவன் கேனயன?

தமிழர்களை அழிக்க துணை போன இவருடைய தேசம், அதாவது ஆயுத தளபாடங்கள் கொடுத்து, மற்றும் பயிற்சி கொடுத்து மற்றும் இன்ன பிற அட்டுழியங்கள் எல்லாம் கொடுத்து உதவிய உங்களுடைய தேசங்களுக்கு தமிழர்களுக்கு உதவ தெரியாதாமா? அதாவது அழிக்க தெரிந்த உங்களுடைய தேசத்துக்கு மறு வாழ்வு கொடுக்க தெரியல? RAW member போல தெரியுது இவருடைய பேச்சை பார்க்க?

ச... ச... , இவர் ஆன்மிகம் பத்தி பேசுறவர், உபதேசம் பண்ணுறவர், கடவுளை அடைய வழி காட்டுறவர் என்று நான் நினச்சு எவளவோ நம்பினேன் இந்த ஆளை.. ரொம்பவே நம்பி கெட்டுட்டேன்.. போயும் போயும் இந்த ஆளை நம்பிய என்னை செருப்பாலே அடிக்கணும்.. ஒவ்வொரு வெள்ளி கிழமையும் எங்க வீட்ல இவருடைய பேச்சை கேட்பாங்கள்.. அவருக்கு அவ்வளவு மரியாதை.. போயும் போயும் இந்தாளை நம்பி... அவர் மேல தப்பு இல்லை, நம்பிய எங்க மேல தான் தப்பு..

இவ்வளவு பேசுறாரே.. ஏனாம் தனது தேசத்திடம் இவராலே ஒரு வேண்டுகோள் விடுக்க முடியல ஈழத் தமிழர்களுக்கு உதவும் படி?? அவ்வளவு ஏன், தனது தேசத்தில் முகாமில் இருக்கும் ஈழத் தமிழர்களை அவருடைய வீட்டில் வைச்சு பராமரிக்கலாம் தானே.. இவர் ஒரு ஆன்மீக வாதி தானே, இனப் பற்று உள்ளவர் தானே, கடவுள் வழி நடப்பவர் தானே.. கடவுளை நம்புபவர் தானே.. இதை செய்து காட்டலாம் தானே??

வெளிநாட்டுக்கு ஓடி போனவர்கள் தங்களுடை வீட்டை பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுத்து அவர்களை குடியிருத்தினால் தானே , ஆமிகாரனுக்கும், சிங்களத்துக்கும் தமிழர்களுடைய அதாவது அங்கே ஈழத்தில் பாதிக்கபட்ட, முகாமிலிருக்கிற ஈழத் தமிழர்களுடைய சொந்த நிலத்தை, சொந்த வீடுகளை அபகரிக்கவும், பாரிய ராணுவ முகாம்களை நிறுவவும் வசதியாக போகும்..

ஏன் இந்தியா யாழ்ப்பாணத்தில் பலாலியில் உள்ள ராணுவ முகாமை கட்டி/திருத்தி கொடுக்கும் பணத்தை இங்கே தமிழர்களுக்கு கொடுத்து உதவ சொன்னாலே தமிழர்களுடைய வாழ்வு விரைவிலேயே வளம் பெறும்.. அதை இந்த ஆன்மீக வாதி என்று நான் நம்பிய இந்த ஆளை (சுகி sivam) வேண்டுகோள் விடுக்க சொல்லலாமே??

புண்ணியமாக போகும் இவருக்கு.. அதை விடுத்து இந்திய RAW என்னத்தை சாதிக்க நினைக்கிறதோ அதை எங்களுக்கு சொல்லாமல்..

முக்கியமாக எப்பிடி அங்கே தமிழ்நாட்டு தமிழன் அங்கே வாழ்கிறானோ, அதே போல தமிழ்நாட்டில் முகாமிலிருக்கும் ஈழத் தமிழர்களை முகாமை விட்டு வெளியேற்றி அங்கே உள்ள வீடுகளில் அவர்களை, அவர்கள் விரும்பிய படி வாழ வையுங்கள்.. அதுவே நீங்கள் ஈழத் தமிழர்களுக்கு செய்யும் மகத்தான ஆன்மீக தொண்டு.. அதை விடுத்து ஆன்மீகத்தை தவறாக பாவித்துக்கொண்டு இந்திய RAW agent போல உருவெடுத்து கொண்டு ஈழத் தமிழர்களை ஏமாற்ற நினைக்க வேண்டாம்.. அதை மீறின், உம்மை நம்பிய என்னை போன்றவர்கள் உமக்கு உதைக்கவும் தயங்க மாட்டார்கள்..

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் சிங்களத்தினால் நிலப்பகுதி அபகரிக்கப்பட்டதனால் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்தது பற்றி எதுவும் பேசாமல் மக்கள் தான் பயத்தினால் சொந்த இடங்களில் குடியமராமல் இருக்கிறார்கள் எனப் புதுக் கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கும் ஆன்மீக வியாபாரி சுகி சிவத்தை புலத்திற்கு அழைத்துப் பன்னாடை போர்த்திப் பொற் கிழி வழங்க இன்னும் ஒரு கூட்டம் காத்துக் கொணடு இருக்கிறது என்பதே உண்மை

இவ்வளவு பேசும் சிவத்தார் ஆன்மீகச் சொற்பொழிவுகளை ஆற்றியதற்காகப் பணம் வாங்கமாலா திரும்பி வந்தார்.

இந்தக் கேவலம் பிடித்த ழூழூழூழூழூழூழூ அழைத்து விருந்து வைக்கும் எம்மவர்கள் மீது தான் ஆத்திரம் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

.

சீனா ஸ்ரீலங்காவுடன் நட்பாக இருப்பதால் ,இந்தியாவும் ஸ்ரீலங்காவுடன் நட்பாக இருக்க வேண்டிய அரசியல் தேவை உள்ளதாம்.

மனித உரிமை மீறல்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள ஐ.நா. வில் முயன்ற போது எல்லாம் இந்தியா தான் அதனை தடுத்து நிறுத்தியது என்பதை இவர்கள் சுலபமாக மறந்து விடுகின்றார்கள்.

ஊருக்கு உபதேசம் பண்ணுவதில் இவர்கள் அடிக்க ஆள் கிடையாது.

.

//ச... ச... , இவர் ஆன்மிகம் பத்தி பேசுறவர், உபதேசம் பண்ணுறவர், கடவுளை அடைய வழி காட்டுறவர் என்று நான் நினச்சு எவளவோ நம்பினேன் இந்த ஆளை.. ரொம்பவே நம்பி கெட்டுட்டேன்.. போயும் போயும் இந்த ஆளை நம்பிய என்னை செருப்பாலே அடிக்கணும்.. ஒவ்வொரு வெள்ளி கிழமையும் எங்க வீட்ல இவருடைய பேச்சை கேட்பாங்கள்.. அவருக்கு அவ்வளவு மரியாதை.. போயும் போயும் இந்தாளை நம்பி... அவர் மேல தப்பு இல்லை, நம்பிய எங்க மேல தான் தப்பு..//

நாங்கள் எத்தினை தரம் இங்க இது பற்றி சொல்லி இருக்கிறம்.இப்ப ஆவது எம்முடன் வாதிட்டவர்கள் கண்ணைத் திறந்து உள்ளார்கள்.ஆனாலென்ன கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போல்.இன்று இந்திய தாசகர்களாக இருக்கும் சம்பந்தனும் பிரேமச்சந்திரினதும் அடிவருடிகளும் இன்னும் காலம் செல்ல இப்படித் தான் மற்றி எழுதுவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்.எல்லாரின் முகமூடியும் ஒரு நாள் கிழியும் தானே.

//ச... ச... , இவர் ஆன்மிகம் பத்தி பேசுறவர், உபதேசம் பண்ணுறவர், கடவுளை அடைய வழி காட்டுறவர் என்று நான் நினச்சு எவளவோ நம்பினேன் இந்த ஆளை.. ரொம்பவே நம்பி கெட்டுட்டேன்.. போயும் போயும் இந்த ஆளை நம்பிய என்னை செருப்பாலே அடிக்கணும்.. ஒவ்வொரு வெள்ளி கிழமையும் எங்க வீட்ல இவருடைய பேச்சை கேட்பாங்கள்.. அவருக்கு அவ்வளவு மரியாதை.. போயும் போயும் இந்தாளை நம்பி... அவர் மேல தப்பு இல்லை, நம்பிய எங்க மேல தான் தப்பு..//

நாங்கள் எத்தினை தரம் இங்க இது பற்றி சொல்லி இருக்கிறம்.இப்ப ஆவது எம்முடன் வாதிட்டவர்கள் கண்ணைத் திறந்து உள்ளார்கள்.ஆனாலென்ன கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போல்.இன்று இந்திய தாசகர்களாக இருக்கும் சம்பந்தனும் பிரேமச்சந்திரினதும் அடிவருடிகளும் இன்னும் காலம் செல்ல இப்படித் தான் மற்றி எழுதுவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்.எல்லாரின் முகமூடியும் ஒரு நாள் கிழியும் தானே.

இந்த ஆன்மீகவாதியை விட நித்தியாணந்தா சாமி எவ்வளவோ மேல் போல் தெரிகிறது.இரண்டு ஒளிபரப்புமே சன் டீவியில் தான் ஒளிபரபப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சுகிசிவத்தை புலம் பெயர்ந்த நாடுகளுக்கு கூப்பிடும் எங்கட சனத்தை முதலில் செருப்பாலை அடிக்கவேண்டும். அதைவிட தமிழனக் கொலை செய்த இந்திய அரசுக்கு துணைபோன திமுகவின் சன் தொலைக்காட்சியை காசு கொடுத்து வீட்டில் வைத்திருந்து பார்க்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் முகத்தில் துப்பவேண்டும். இப்படிச்செய்யாது விட்டால் இன்னும் எமக்கு பலர் அறிவுரை சொல்லுவார்கள். இந்திய நலனை எங்களுக்குத் தெரியாமல் எங்களுக்குள் விதைப்பார்கள்.

தங்கா சொல்வது போல நித்தியானந்தா சுவாமி, சுகி சிவம் ,கருணாநிதியை விட 100 மடங்கு மேலானவர்.

சுகிசிவத்தை புலம் பெயர்ந்த நாடுகளுக்கு கூப்பிடும் எங்கட சனத்தை முதலில் செருப்பாலை அடிக்கவேண்டும். அதைவிட தமிழனக் கொலை செய்த இந்திய அரசுக்கு துணைபோன திமுகவின் சன் தொலைக்காட்சியை காசு கொடுத்து வீட்டில் வைத்திருந்து பார்க்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் முகத்தில் துப்பவேண்டும். இப்படிச்செய்யாது விட்டால் இன்னும் எமக்கு பலர் அறிவுரை சொல்லுவார்கள். இந்திய நலனை எங்களுக்குத் தெரியாமல் எங்களுக்குள் விதைப்பார்கள்.

தங்கா சொல்வது போல நித்தியானந்தா சுவாமி, சுகி சிவம் ,கருணாநிதியை விட 100 மடங்கு மேலானவர்.

நீங்கள் சன் குழுமம் கருணா குழூ ஆகிய கொள்ளைக்குழுக்களின் ஊடகங்களையும் அவர்களின் திரைப்படங்களையும் புறக்கணித்தாலே போதும் ... உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடக்கப்போகும் கருணாநிதி புகழ்பாடும் மாநாட்டுக்கு ஈழத்தமிழர்கள் யாரும் போகாதீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சன் குழுமம் கருணா குழூ ஆகிய கொள்ளைக்குழுக்களின் ஊடகங்களையும் அவர்களின் திரைப்படங்களையும் புறக்கணித்தாலே போதும் ... உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடக்கப்போகும் கருணாநிதி புகழ்பாடும் மாநாட்டுக்கு ஈழத்தமிழர்கள் யாரும் போகாதீர்கள்!

சிட்னியில் கலைஞர் தொலைக்காட்சி இல்லை. ஆனால் சன் தொலைக்காட்சி இருக்கிறது. சன் தொலைக்காட்சியின் சக தொலைக்காட்சியான கே தொலைக்காட்சிக்கு பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததினால் சிட்னியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. நான் தொடர்ந்து சிகரம்(தற்பொழுது ஓளிபரப்புச் செய்வதில்லை), GTV ஆகியவற்றுக்கே ஆதரவு கொடுக்கிறேன். GTV அவுஸ்திரெலியா, நியூசிலாந்தில் கட்டண சேவையாகவே ஒளிபரப்புச் செய்யப்படுகிறது.

முந்தி இந்தியன் ஆமி இருக்கேக்க காலம்பற ஏழு மணிக்கு நேசக்கரம் பிறகு மத்தியானம் ஒண்டுஅரை சொச்சம் அமைதிப்புறா எண்டு நினைக்கிறன்... நிகழ்ச்சிகள் போறது. சுகி சிவம் அவர்களிண்ட இந்த காணொளியை பார்க்க அந்த நினைவுதான் வருகிது.

Edited by மச்சான்

ஐயா சுகிசிவம் அவர்களே! தாங்கள் ஒரு அறிவுக்களஞ்சியமேதான்; ஒப்புக்கொள்கிறோம்.

ஆனாலும் தங்களிடம் பொதிந்துள்ளஅறிவு, கொஞ்சம் அளவுகடந்துதுவிட்டதோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

தங்கள்பாணியிலேயே இதற்கு விடையளிக்க விரும்புகிறேன்.

‘அளவுக்குமிஞ்சினால் அமிர்தமும்நஞ்சு’ என்பது ஆன்றோர்வாக்கு.

நிரம்பி ‘வழியும்’ அறிவுகொண்ட தங்களுக்கு இந்தச்சின்னவகுப்புப்பாடம் தெரியாமலிருக்க நியாயமில்லை.

ஆனால், தாங்கள் இதிற்கையாண்ட சொற்பதங்களை அவதானித்தால், ’வெளிநாடுகளில் வாழ்பவர்களெல்லாம் சொகுசாகவாழ்கிறார்கள்’ எனும் பொறாமைதான் அதிற்பளிச்சிடுகிறது.

உண்மையிலேயே,அந்தமக்களுக்கு உதவுவதுதான் தங்கள்நோக்கமாக இருந்திருந்தால்:

‘எமதுமக்களுக்கு நாம் உதவாமல், வேறுயார் உதவுவார்கள்? அனைவரும்சேர்ந்து கைகொடுப்போம் வாருங்கள்!’ என்பதுபோலத்தான் அமைந்திருக்கவேண்டும்.

இதைவிடுத்து, ‘ உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடிப்போனவர்கள்’ என்பதை, ஏதோ ஆரம்பப்பள்ளிஆசிரியர்போல அழுத்திச்சொல்லியிருக்கவேண்டிய அவசியமில்லை.

இந்த உயிரின்மீது யாருக்குத்தான் ஆசையில்லை. உங்களுக்கில்லையா?

இல்லையேல் நீங்கள் தமிழர்இல்லையா? வாய்ப்புக்கிடைத்தால் எவரும் உயிரைக்காப்பாற்றிக்கொள்ளத்தான் செய்வார்கள் என்பது,மேதாவிகளுக்கு மட்டுமே புரியுமென்பதுமில்லை.

முள்ளிவாய்க்காலில் நமதுசொந்தங்கள் பதைக்கப்பதைக்க உயிரோடுபுதைக்கப்பட்டபோது, தாங்கள்எங்கு சந்திரமண்டலத்திலா இருந்தீர்கள்?

மேற்கத்தையநாடுகளில்வாழ்பவர்களைவிட, மிகஅருகில்-தாய்த்தமிழகத்திற்றானே இருந்தீர்கள்?

உங்கள் தொப்புள்கொடிஉறவுகளுக்குஉதவ, கால்நடையாகவேஅங்கு ஓடியிருக்கவேண்டாமோ?

சரி;அதுதானில்லை...அந்தஅவலங்களை நிகழ்த்தியவர்களுக்கெதிராக ஒருகுரலாவது கொடுத்திருக்கலாமே!

அந்தநேரத்தில்,அங்கு வீடுமட்டுமா இல்லாமலிருந்தது?

காடையர்கள்வீசிய கொத்தணிக்குண்டுகள்,இரசாயனக்குண்டுகளால் சுத்தமான காற்றே இல்லாமற்றானிருந்தது.

உண்ணஉணவில்லை; குடிக்கநீரில்லை; நிற்கவே இடமில்லை.

உடுக்கஉடையில்லை; ஏன்? உயிரேஇல்லை.

இல்லை இல்லை இல்லை இல்லை!

எங்கும் இல்லைமயமாகவே இருந்ததே!

அப்போது தாங்கள் என்னசெய்துகொண்டிருந்தீர்கள்?

ஒருவேளை இராமாயணசீதை அசோகவனத்திற்பட்ட அல்லலைநினைத்து அழுதுகொண்டிருந்தீர்களோ?

அழுதுகளைத்துவந்த கும்பகர்ணத்தூக்கத்திலிருந்து, இப்போதுதான் விழித்துக்கொண்டீர்களோ?

இவ்வளவுக்கும் திறவாதவாயை, தற்போது திறக்கவேண்டிய அவசியந்தான் என்ன?

கம்பன் கழகப்பட்டிமன்றம் எனும்போர்வையில் கொழும்புக்குச்சுற்றுலாச்சென்று, வீடுவீடாக விருந்துண்டு மகிழ்ந்தமைக்கு நன்றிக்கடன்செலுத்தவா?

மேற்கத்தையநாடுகளில்வாழும்தமிழர்களின் பெற்றோர், உடன்பிறந்தோர் சுற்றத்தார் ஆகிய இரத்தசொந்தங்களே ஈழத்தில்வாழ்கின்றனர்.

அக்கறையில்லாமலா அவர்களெல்லாம் ஆயிரக்கணக்கில்- இலட்சக்கணக்கில், கொட்டும்பனியையும் பொருட்படுத்தாது தெருவிலிறங்கிப் போராடினார்கள்?

அந்தப்போராட்டந்தானே இன்று, பலவழிகளில் அடக்கிவாசிக்கும்படி சிங்களத்தை மேற்குலகநாடுகள் வற்புறுத்தக்காரணமாய் அமைந்தது?

அதுமட்டுமா? ‘வணங்காமண்’ கப்பல்நிறைய அவசர உதவிப் பொருட்களை அனுப்பிவைத்தார்களே!

அதைக்கூட, அவர்களுக்குக்கிடைக்கவிடாமல், உங்கள் ‘பெரியண்ணன் மகிந்தா’ தடுத்துவைத்ததை அறியாமலா இருந்தீர்கள்?

அக்கப்பல் சென்னைக்கும் வந்ததே! உள்ளூர்ச்செய்திகூடவா கிடைக்கவில்லை?

‘பிறர் கொடுப்பதைத்தடுப்பது பெரும்பாவம்’ என்பதற்கமைய, இப்பெரும்பாவத்தைப்புரிந்த அயோக்கியர்களுக் கெதிராகக்குரல் கொடுப்பது சான்றோர்களின் கடமை என்பது, தாங்கள் படித்த ஒரு புத்தகத்திற் கூடவா இல்லாமற்போயிற்று?

அவர்களின் சொந்தஉறவுகளின் மனநிலை, அவர்களைவிடவும், ஒரு நாள் போய் விருந்துண்ட உங்களுக்கு அதிகமாகப்புரியும் என்றுநினைக்கிறீர்களா?

ஈழமக்களைப்பொறுத்தவரை, கஷ்டங்கள்-துன்பங்கள் என்பது _ இன்றுநேற்றல்ல! காலங்காலமாகவே பழகிப் போன சங்கதி. ஒருவீடு மட்டுமல்ல! கிராமம்கிராமமாகவே வீடுகளைச்சிங்களரிடம் பறிகொடுத்தவர்கள்!

அவர்கள், வெளிநாட்டிலுள்ளவர்களின்வீடுகளை வாங்கித்தரும்படி, உங்களைத் தூதனுப்பியிருக்கிறார்கள் என்கிறீர்கள். இது நம்பக்கூடியதாகவா உள்ளது?

நிச்சயமாக நீங்கள் விருந்துண்டஇடம், ஒரு தமிழினத்துரோகியின் வீடாகத்தான் இருக்கவேண்டும்.

ஏனெனில் நாமறிந்தவரை, இத்துரோகிகள்தாம் ஈழத்தில் மட்டுமல்லாது அனைத்துலகமட்டத்திலும், இக்கட்டான இந்த நேரத்தைப்பயன்படுத்தி, மக்களின் தன்மான உணர்வுகளை மழுங்கடிக்கும் முயற்சியிலீடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்களும் ’யானைபார்த்த குருடனாக’ , துரோகிகளைமட்டும் தடவிப்பார்த்துவிட்டு துரோகத்துக்கொரு கருவியானமை துரதிஷ்டமானதே!

உங்கள் கருத்துப்படிபார்த்தால், தமிழகத்திலேயே வீடற்றவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்களல்லவா?

அவர்களில் ஒருவருக்கேனும் உங்கள்வீட்டுக்கொல்லைப்புறத்திலாவது இடங்கொடுத்திருக்கலாமே!

கோவணத்துக்கும் வழியற்ற அந்தமக்களுக்கு,தோளிலணிந்திருக்கும் துண்டையேனும் கொடுத்துவிட்டுப் போயிருக்கலாமே!

‘ஊருக்குபதேசம் உனக்கல்லடி’ என்றகதையாகத்தான் உள்ளது உங்கள்பேச்சு!

வெளிநாடுகளில் வாழ்வதுபற்றி இவ்வளவு ஏளனமாகப்பெசுகிறீர்களே!

சொந்தமக்கள் வெள்ளையனிடம் வதைபட்டுக்கொண்டிருந்த அந்தநேரத்தில்

உங்கள்காந்தியாரும் பட்டப்படிப்பும் பகட்டுவாழ்க்கையும் என்று இங்கிலாந்தில்இருந்தவர்தானே!

அதுமட்டுமன்றி, இந்தியாவில் இருந்தவரையிலும் சொந்தமக்கள்பட்ட துன்பங்களைக் கண்டுகொள்ளாமலிருந்துவிட்டு,

எங்கோ அந்நியதேசமான தென்னாபிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்காகக்குரல்கொடுத்தவர்தானே!

அதன்பிறகுதானே இந்தியாவைப்பற்றி நினைத்தார் ?

சீனாவுக்காகத் தான் இந்தியா சிங்களத்தோடு ஒட்டு உறவாடுகின்றதாம் அதனால் தான் தமிழர்களையும் கொன்றொழித்தது என்று சொல்லாமல் விட்டு விட்டார்

மீண்டும் உங்கள்பாணியிலேயே பதிலளிக்கிறேன்:

தாயகத்தைப்பிரிந்திருப்பது தவறாகாது;

மாறாக, தாயகத்தை மறந்திருப்பதுதான் மாபெரும்தவறு.

உங்கள் பெயருக்கேற்றவாறு தாராளமாக நீங்கள் சுகித்திருங்கள்.

ஆனால், தயவுசெய்து எமது விடுதலைப்போராட்டத்தை_ எமது இனஉணர்வை மட்டும் கொச்சைப்படுத்தாதீர்கள்.

அங்கே ஆடுகள்நனைகின்றன என்பது உண்மைதான்; அதற்காக நீங்களும் ஓநாய்களுக்குத் துணைநிற்காதீர்கள்!

இதுவே எமது விடுதலைக்கு நீங்கள் செய்யக்கூடிய மாபெரும் உதவி!

_ சிவம் அமுதசிவம் -

http://tamilmaravar.blogspot.com/

Edited by tamilsvoice

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.