Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரங்கேற்றம்

Featured Replies

எனது முன்னை நாள் நண்பனொருவன் போன கிழமை போன் பண்ணினான் தனது மகனுக்கு வாய்ப்பாட்டு அரங்கேற்றம் என்று. ஊரில் இருக்கும் போது எனது நண்பனும் எமது சந்தியில் உள்ள மடத்தில் இருந்து உள்ள பழைய பாடித் தீர்ப்பவன்.திகாகராஜ பகவதர்,சீ.எஸ் ஜெயராமன் தான் அவனது ஆதர்ச பாட்டுக்காரர்கள்.வழமையாக இப்படியான நிகழ்ச்சிகளுக்கு போகாத நான் பின்னர் அவனின் முகத்தில் முழிக்க முடியாது என்பதால் போனேன்.

நம்பவே முடியவில்லை படிப்பது வருடம் 11.ஒரு பெரிய சங்கீத வித்துவானின் தோரணையில் மூன்றரை மணித்தியாலம் வந்திருந்தோரை அசத்திவிட்டான்.சங்கீத ஞானம் எனக்கில்லாவிட்டாலும் கடைசி அரை மணித்தியாலம் பாரதியார் பாடல்கள்,தியாகராஜர் பாடல்கள் பாடி மெய்மறக்க பண்ணிவிட்டான்

எழுதி வைத்து கொள்ளுங்கள் இன்னமும் ஒன்று இரண்டு வருடங்களில் "மயூரன்" என்ற பெயர் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கப் போகின்றது.இந்த வயதில் இப்படி ஒரு பாடகனை நான் கண்டதில்லை.சுப்பர் சிங்கருக்கு போனால் சொல்லி முதலிடம்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் அண்ணா,

என்ன அடி,முடி விளங்கவில்லையே.

எங்கை அரங்கேற்றம் நடந்தது,யார் இந்த மயூரன்? விளக்கமாக எழுதுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் எம்மவர்கள் மத்தியில் இப்போ ஒரு புதிய தொத்து வியாதி ஆரம்பித்திருக்கிறது.

இவர்களுக்கு தங்களின் திறமைகள் மீதும் நம்பிக்கை இல்லை. அதுமட்டுமன்றி தென்னிந்திய தொலைக்காட்சிகள் நடத்தும் பொழுதுபோக்கு நிகழ்சிகளில்.. பெயர் வாங்குவதே தங்களின் திறமைக்கான அங்கீகாரமென்று இப்போ காட்ட வெளிக்கிட்டுள்ளதும் அன்றி.. அதற்கான போட்டியும் அதிகரித்துள்ளது.

அதன் வெளிப்பாட்டை இவரின் கருத்திலும் காணலாம்.

இந்தியாவில் எத்தனையோ சங்கீத அக்கடமிகள் இருக்கின்றன. முறையான வகையில் சங்கீதம் பயில்பவர்களுக்கு அவர்கள் பட்டப்படிப்புக்களைக் கூட வழங்குவதோடு அவர்களின் திறமையை அங்கீகரிக்கப்பட்ட அரங்குகளில் ஏற்றி தர நிர்ணயமும் பண்ணுகின்றனர்.

அதேபோல் ஈழத்திலும் தர நிர்ணய சங்கீத சபைகள் இருக்கின்றன. யாழ்பல்கலைக்கழகம்.. இதற்கென தனியான ஒரு பீடத்தையே கொண்டுள்ளது. இவையெல்லாம் கொடுக்காத தர நிர்ணயத்தை... தென்னிந்திய தொலைக்காட்சிகள் கொடுக்கும் என்பதாக இனங்காட்டுவது தவறாகும்.

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் உங்கள் திறமைகளைக் காண்பிப்பது தவறல்ல. ஆனால் அது ஒரு கலைஞனின் திறமைக்கான அங்கீகாரம் என்பது தவறானது. தொலைக்காட்சி நிகழ்சிகள் திறமையானவர்களை அடையாளம் காண உதவுகின்ற அதேவேளை பல திறமைசாலிகளை மனதளவில் பாதிக்கவும் செய்துள்ளன. அங்கு வியாபாரமும் பொழுதுபோக்குமே எத்தனை எப்பிசொட் நடத்திறம் என்பதுதான் முன்னிற்கிறது.

எனவே தவறான எண்ணங்களை மாணவர்கள் மத்தியில் விதைப்பதை தவிர்க்க முனையுங்கள். சரியான பாதையைக் காட்டுங்கள்..! அவர்களின் திறமையை மேலும் மேலும் வளர்த்த பின் அங்கீகாரம் நோக்கிப் போங்கள்.

ஈழத்தமிழர்களை அவர்களின் திறமைகளைப் பார்த்து வியந்தது போய் இன்று ஈழத்தமிழர்கள் மற்றவர்களைப் பார்த்து விழுந்தடிக்கும் நிலை வருவது நல்லதல்ல..!

அதற்காக தென்னிந்தியர்கள் மத்தியில் உங்கள் திறமையைக் காட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை. தாராளமாகக் காட்டுங்கள். ஆனால் அவர்களின் நிகழ்ச்சிகளை அங்கீகாரத்துக்கான அளவுகோலாக பயன்படுத்தாதீர்கள் காட்டாதீர்கள். :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

மயூரன் சுப்பர் சிங்கருக்கு போவாரோ போகமாட்டாரோ எனக்கு தெரியாது.சில வேளை தமிழ்நாடுபோய் சங்கீத கச்சேரியும் வைக்கலாம்.நான் அவரின் திறமையை கூறுவதற்காகத்தான் சுப்பர்சிங்கருக்கு போனால் முதலிடம் என எழுதினேன்.

இனி நெடுக்ஸின் கருத்துக்கு பதில்.சினிமாவிலும்,தொலைக்காட்சியிலும் வராமல் அங்கீகாரமும் பணமும் கிடைகாது.சும்மா சகட்டுக்கு எதுவும் எழுதலாம்.எங்களில் எத்தனை பேருக்கு ஜேசுதாசையும்,மதுரை சோமுவையும்,பால முரளி கிருஸ்ணாவையும்,நித்தியசிறியையும்,உன்னி கிருஸனையும்,பொம்பே ஜெய சிறியையும் தெரிந்திருக்கும் இவர்கள் சினிமாவில் பாட வராவிட்டால்.இவர்களில் பலர் இப்போ சுப்பர் சிங்கர் நடுவர்களாக வேறு வருகின்றார்கள்.அதைவிட' எம்மவரை பார்த்து அவர்கள் வியத்தை விட்டு" என்னத்தை சொல்ல வருகின்றீர்களென விளங்கவில்லை.எமது சினிமாவையா,தொலக் காட்சி நிகழ்சிகளையா,நாடகங்களையா,இலக்கியமா எதை பார்த்து அவர்கள் வியந்தார்கள்

அல்லது அரசியலில் எமது கரும்புலிகளின் சாகசங்களையா விளங்கவில்லை.

திறமை இருந்தால் அதற்கான அங்கீகரத்தை தேடுதலும் சந்தை படுத்தலும் மிக முக்கியம்.சும்மா வரட்டுக்கு கதை பேசலாம் அங்கே போக மாட்டேன் இங்கே போக மாட்டேன் என்று, அது நடை முறைக்கு உதவாது.முன்பும் ஒரு முறை இங்கு எழுதிய ஞாபகம் எழுத்தாளர் ஜெயமோகனை கனடாவில் சந்திக்கும் போது சொன்னார் எனது உயிர் போனாலும் சினிமாவிற்கு வர மாட்டெனென்று நான் கடவுளும்,அங்காடித் தெருவும் அவர்தான் வசனம்.

பணம் பாதாளம் வரை பாயும்.

நீங்கள் தென்னிந்திய தொலைக்காட்சிகளிலோ.. சினிமாக்களிலோ.. அரசியல் சாக்கடையிலோ.. திறமைகளைக் காட்ட வேண்டாம்.. குளிக்க வேண்டாம்.. நீந்த வேண்டாம் என்றல்ல சொல்லி இருக்கிறேன்.

அவைதான் திறமையை அளப்பதற்கான அளவுகோல் என்பதை காட்ட வேண்டாம்.. சொல்ல வேண்டாம் என்றே சொல்லி இருக்கிறேன்.

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் தோன்றாத பல திறமைசாலிகள் தமிழகம் உட்பட பல தேசங்களிலும் இருக்கின்றனர்.

திறமை உள்ளவன்.. தென்னிந்திய தொலைக்காட்சியில் தோன்றினால் தான் புகழ் என்றில்லை. தனது திறமையை சரியான வடிவில் வெளியிட்டால் அவன் உலகால் இனங்காணப்படுவான்.

12 வயதுச் சிறுவனாக தனது சங்கீதத்தை யு ரியுப்பில் வெளிவிட்டவன் எல்லாம் இன்று பாடகர்களாகி இருக்கிறார்கள். அதுவும் இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப உலகில் திறமையை வெளிக்கொணர பல மார்க்கங்கள் உண்டு.

தென்னிந்திய தொலைக்காட்சி மட்டும் தான் அதனைச் செய்யும் என்பது போலியானது.. வறட்டுக் கெளரவம் என்பது அதில் தான் பொதிந்து இருக்கிறது.. எமது கருத்தில் அல்ல.

போட்டி நிகழ்ச்சியில் முதலிடம் பிடிக்கத் தவறிய பாலசுப்பிரமணியம் தான் இன்று உலக சாதனையாளனாக இருக்கிறான்.

திறமை உள்ளவன் எங்கும் எந்தச் சூழலிலும் இருந்து தன்னை உலகுக்கு இனங்காட்டலாம். தமது திறமையில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு விளம்பரம் அவசியம்..! தேடிக் கொள்ளுங்கள்.. மறுக்கவில்லை.

சும்மா வந்து.. உங்கள் அளவுகோலை மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது. :D :D

Edited by nedukkalapoovan

வாழ்த்துகள்.

சந்தோசமான செய்தி.... தமிழர் எவரது திறமைகளையும் வாழ்த்துவோம், அங்கீகரிப்போம் அத்துடன் ஊக்குவித்து இன்னும் முன்னேற்றுவோம்

மயூரன் முன்னேறி இன்னும் பல சிகரங்கள் தொட என் அன்பான வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது முன்னை நாள் நண்பனொருவன் போன கிழமை போன் பண்ணினான் தனது மகனுக்கு வாய்ப்பாட்டு அரங்கேற்றம் என்று. ஊரில் இருக்கும் போது எனது நண்பனும் எமது சந்தியில் உள்ள மடத்தில் இருந்து உள்ள பழைய பாடித் தீர்ப்பவன்.திகாகராஜ பகவதர்,சீ.எஸ் ஜெயராமன் தான் அவனது ஆதர்ச பாட்டுக்காரர்கள்.வழமையாக இப்படியான நிகழ்ச்சிகளுக்கு போகாத நான் பின்னர் அவனின் முகத்தில் முழிக்க முடியாது என்பதால் போனேன்.

நம்பவே முடியவில்லை படிப்பது வருடம் 11.ஒரு பெரிய சங்கீத வித்துவானின் தோரணையில் மூன்றரை மணித்தியாலம் வந்திருந்தோரை அசத்திவிட்டான்.சங்கீத ஞானம் எனக்கில்லாவிட்டாலும் கடைசி அரை மணித்தியாலம் பாரதியார் பாடல்கள்,தியாகராஜர் பாடல்கள் பாடி மெய்மறக்க பண்ணிவிட்டான்

எழுதி வைத்து கொள்ளுங்கள் இன்னமும் ஒன்று இரண்டு வருடங்களில் "மயூரன்" என்ற பெயர் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கப் போகின்றது.இந்த வயதில் இப்படி ஒரு பாடகனை நான் கண்டதில்லை.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

நல்லதொரு பகிர்வு.

இப்படியான பகிர்வுகளை மற்றவர்களும் பின்பற்றினால் எமது சமூகத்தில் என்ன நடக்கின்றதென்பதை எல்லோரும் அறியக்கூடியதாக இருக்கும்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

மயூரன் மேன்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு.

இப்படியான பகிர்வுகளை மற்றவர்களும் பின்பற்றினால் எமது சமூகத்தில் என்ன நடக்கின்றதென்பதை எல்லோரும் அறியக்கூடியதாக இருக்கும்.

அண்ணா உங்களல மாதிரி நக்கல் அடிக்க ஒருதராலும் முடியாது.

அவர் நக்கல்தான் அடிச்சவர் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? எனக்கு அதை பார்க்கும்போது நக்கல் மாதிரி தெரிய இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நக்கல்தான் அடிச்சவர் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? எனக்கு அதை பார்க்கும்போது நக்கல் மாதிரி தெரிய இல்லை.

எனக்கும் குசா வின் கருத்தில் ஒரு மயக்கம் இருந்ததுதான்.ஆனால் உறுதியாக அவரின் நிலை என்ன என்று தெரியாததால் ரதியின் கருத்துக்கு பதில் எழுதவில்லை.கு.சா தான் வந்து விளக்கம் தர வேண்டும்.குசா வை அன்புடன் மேடைக்கு அழைக்கின்றோம். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு பகிர்வு.

இப்படியான பகிர்வுகளை மற்றவர்களும் பின்பற்றினால் எமது சமூகத்தில் என்ன நடக்கின்றதென்பதை எல்லோரும் அறியக்கூடியதாக இருக்கும்.

:D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D :D :D

தாத்தாவோட சிரிப்புக்கு எனக்கு அர்த்தம் தெரியுமே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:D:D:D

அதேதான்! :lol:

View Postகுமாரசாமி, on 02 August 2010 - 11:09 PM, said:

நல்லதொரு பகிர்வு.

இப்படியான பகிர்வுகளை மற்றவர்களும் பின்பற்றினால் எமது சமூகத்தில் என்ன நடக்கின்றதென்பதை எல்லோரும் அறியக்கூடியதாக இருக்கும்.

அண்ணா உங்களல மாதிரி நக்கல் அடிக்க ஒருதராலும் முடியாது.

அவர் நக்கல்தான் அடிச்சவர் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? எனக்கு அதை பார்க்கும்போது நக்கல் மாதிரி தெரிய இல்லை.

எனக்கும் குசா வின் கருத்தில் ஒரு மயக்கம் இருந்ததுதான்.ஆனால் உறுதியாக அவரின் நிலை என்ன என்று தெரியாததால் ரதியின் கருத்துக்கு பதில் எழுதவில்லை.கு.சா தான் வந்து விளக்கம் தர வேண்டும்.குசா வை அன்புடன் மேடைக்கு அழைக்கின்றோம். :lol:

கு ச அண்ணர் மிகப்பெரிய கடல் ஒற்றைவரியில் அவர் சொல்லும் கருத்தில் ஓராயிரம் அர்த்தங்கள் அடங்கியிருக்கும்

அவரின் எழுத்துக்கு நான் ஒரு ரசிகன்

அவரின் கருத்துக்களை புரிந்துகொள்ள ஒரு இது வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

கு ச அண்ணர் மிகப்பெரிய கடல் ஒற்றைவரியில் அவர் சொல்லும் கருத்தில் ஓராயிரம் அர்த்தங்கள் அடங்கியிருக்கும்

அவரின் எழுத்துக்கு நான் ஒரு ரசிகன்

அவரின் கருத்துக்களை புரிந்துகொள்ள ஒரு இது வேணும்

சரியா சொன்னீங்கள் அதை கலைஞன் என்னும் புரிந்து கொள்ளாதது வருத்தமே.

  • கருத்துக்கள உறவுகள்

மயூரன் மேன்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நறுக்கென்று உள் குத்து குத்துவதில் கு.சா சூரன்.

  • 2 weeks later...

சிங்கள, இந்திய பயங்கரவாதிகளின் எலும்புத் துண்டுகளுக்கும், சிங்கள, இந்திய பயங்கரவாதிகளின் வால்களின் போலிகளிலும் மயங்காமல், ஈழத் தமிழினத்துக்கு பயனுள்ள வகையில் மயூரனின் திறமை பயன்படுமானால் - நிச்சயமாக மகிழ்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.