Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்களை அழித்தவர்கள் சந்திக்கும் பேரழிவுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் சென்ற ஆண்டு எமக்கு எதிராக கொத்துக் குண்டுகளை வீசிய ரஷ்சிய தேசம் காட்டுத்தீயினால் பேரழிவுகளை சந்தித்துக் கொண்டுள்ளது. இதுவரை 48 பேர் கொல்லப்பட்டு பல ஆயிரம் பேர் வீடிழந்துள்ளனர். இந்த நூற்றாண்டிலேயே ரஷ்சியா சந்திக்கும் பெரும் காட்டுத்தீ இதுவாகும்.

http://www.bbc.co.uk/news/world-europe-10868482

எமக்கெதிராக பல்குழல் எறிகணை செலுத்திகள் உட்பட்ட கொடிய ஆயுதங்கள் மற்றும் படைத்துறை ஆலோசனை வழங்கிய பாகிஸ்தான் வெள்ளத்தில் சீரழிகிறது. 1,500 மேற்பட்டோர் கொல்லப்பட்டு 30 இலட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர்.

http://www.bbc.co.uk/news/world-south-asia-10874116

எமக்கெதிராக நயவஞ்சகம் புரிந்த இந்தியா காஷ்மீரில் அடிவாங்கும் அதேவேளை மாவோஸ்டுக்களின் இன்றைய தாக்குதலில் மட்டும் 12 பொலிஸாரை இழந்து 70 பேரை தொலைத்துவிட்டு நிற்கிறது.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7553317.stm

http://www.bbc.co.uk/news/world-south-asia-10870813

http://thatstamil.oneindia.in/news/2010/08/04/12-cops-killed-dantewada-naxal-ambush-70-missing.html

எமக்கெதிராக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் கீழ் படைநடவடிக்கை எடுக்க ஒத்துழைத்த நேட்டோ தலிபான்களோடு தோல்வியை சந்தித்துக் கொண்டிருப்பதாக பகிரங்கமாக பாகிஸ்தான் தலைவரால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.!

http://www.bbc.co.uk/news/world-south-asia-10853676

இன்னும் இன்னும் அழிவுகளை எமது தர்ம யுத்தத்தை அநீதி கொண்டு அழித்தவர்கள் எதிர்கொள்வார்கள்.

Edited by nedukkalapoovan

  • Replies 59
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இன்னும் அழிவுகளை எமது தர்ம யுத்தத்தை அநீதி கொண்டு அழித்தவர்கள் எதிர்கொள்வார்கள்.

ஆமென்

இயற்கைக்கும் மற்றும் இவற்றை செய்த அனைவருக்கும் எனது நன்றிகள்

இதைத்தான் சொல்லுறது, அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்று...

  • கருத்துக்கள உறவுகள்

.

சீனாவை விட்டு, விட்டீர்கள் நெடுக்ஸ்.

இரண்டு கிழமைக்கு முன் 150 பேர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டார்கள்.

800,000 ஆயிரம் மக்கள் வீடிழ‌ந்தோ அல்ல‌து இட‌ம் பெய‌ர்ந்தோ உள்ளார்கள்.

http://www.bbc.co.uk/news/world-asia-pacific-10696394

http://www.guardian.co.uk/world/2010/jun/20/china-devastated-floods

.

Edited by தமிழ் சிறி

மனித அழிவில் சந்தோசம் காணும் இனம் இங்குதான் நான் பார்க்கிகின்றேன்.இதனால் தானோ என்னவோ எல்லோரும் சேர்ந்து எம்மை அழித்தார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித அழிவில் சந்தோசம் காணும் இனம் இங்குதான் நான் பார்க்கிகின்றேன்.இதனால் தானோ என்னவோ எல்லோரும் சேர்ந்து எம்மை அழித்தார்கள்.

நீங்கள் இப்போதைக்கு கிணற்றை விட்டு வெளில வாற எண்ணம் இல்லைப் போல...??!

ஒவ்வொரு உலகப் போர் என்று செய்து மில்லியன் கணக்கில் கொன்று குவித்தார்கள்... அதில் ஒருவர் மற்றவரை வென்றதாக கொண்டாடிக் கொண்டும் இருக்கிறார்கள்..

ஏன்.. ஆப்கானிஸ்தானில்.. ஈராக்கில் பல்லாயிரம் மக்களை எம் கண்முன்னாலேயே தினமும் கொன்று குவிக்கிறார்கள்.. அதற்காக நீங்கள் ஓர் நாளாவது இரக்கம் வெளியிட்டிருப்பீர்களா..??!!

வெற்றிக்காக தினமும் ஆயுத பலம் படைத்தவர்கள் மனிதர்களைக் கொலை செய்து அந்த எண்ணிக்கையில்.. களிப்புறும் போது... அதே ஆயுத பலம் படைத்த கொடூரர்கள் மரணிக்கும் போது எந்த சாமானியனுக்கும் இரக்கம் வராது..!

ஒரு கொலைஞன் கொலையுண்டான்.. என்பதில் மனிதத்தை காட்ட முடியாது.. காரணம்.. அவன் மனிதத்தை உணரவோ மதிக்கவோ இல்லை. அவனிடம் மனிதம் காட்டுவது ஆபத்தானது.

நாம் அழிக்கப்பட்ட போது இவர்கள் ஒரு துளி கண்ணீராவது சிந்தி இருப்பார்களா..???! :D:lol:

உங்கள் சில பேருக்கு சொந்த இனத்தின் எதையோ நோண்டிப் பார்த்துக்கிறதில தான் பெருமை என்ற ஒரு தாழ்வு நிலை இருக்குது. மற்றவன்.. கொஞ்சம் கோட்டும் சூட்டும் போட்டு கொலை செய்தாலும்.. அதில உங்களுக்கு பளிச் என்று நியாயம் தான் தெரியும்..! :D

தர்மத்திற்கான யுத்தம் வேறு. அதர்மத்திற்கான அழிவு வேறு. தர்ம யுத்ததின் போது மனிதாபிமானமற்ற மனித உருவத்தில் உள்ள விலங்குகளோடு சாமானியன் தன்னை காக்க நடத்தும் யுத்தம்.. சிங்களவர்களோடு நாம் செய்த யுத்தம் போன்றது.. அதர்ம யுத்தம் என்பது.. பலம் மிக்க மனித உருவில் உள்ள கொடூர மிருகங்கள் சாமானிய மனிதன் கொல்ல நடத்தும் யுத்தம்.

இரண்டிலும் உருவத்தில் மனிதன் அழிவது போல இருந்தாலும்.. முதலாவதில் அழிவது மனித உருவில் உள்ள மிருகங்கள்.. மனிதர்கள் அல்ல..! எம்மை எந்த மனிதாபிமானமும் இன்றி அழித்த எவனையும் அல்லது அதற்கு துணை போன எவனையும் நாங்கள் மனிதர்கள் என்று பார்க்க மனம் இடம் கொடுக்காது. இதுதான் யதார்த்தம்.

நாம் சிங்களவர்கள் எம்மை அழிக்க முற்பட்ட படியால் தான்.. எதிர்த்து ஆயுதம் தூக்கினோமே தவிர.. நாமாக சிங்களவர்களை அடிக்கப் போகவில்லை. அடிக்கடி சிலருக்கு கடந்த காலத்தை நினைவூட்ட வேண்டி இருக்குது. இல்லாவிட்டால் நமக்கே கியுமன் ரைட்ஸ் பாடம் எடுப்பாங்க போல இருக்குது. :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசாங்கம் கூண்டோடு அழியனும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் அர்ஜன். நீங்கள் எல்லாம் புத்த வருடிகள். உங்களுக்குக் கோபம், வெறுப்பு, .... ஏன் மானம் ஒன்றும் வராது. நாங்கள் தான் பயங்கரவாதிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித அழிவில் சந்தோசம் காணும் இனம் இங்குதான் நான் பார்க்கிகின்றேன்.இதனால் தானோ என்னவோ எல்லோரும் சேர்ந்து எம்மை அழித்தார்கள்.

சிறிலங்காவுக்கு கிழமைக்கு ஒருகப்பல் ஆயுதம் எண்டு கணக்குப்பண்ணி குடுத்த பாகிஸ்தானை இண்டைக்கு நினைக்க..... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மனித அழிவில் சந்தோசம் காணும் இனம் இங்குதான் நான் பார்க்கிகின்றேன்.இதனால் தானோ என்னவோ எல்லோரும் சேர்ந்து எம்மை அழித்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவுக்கு கிழமைக்கு ஒருகப்பல் ஆயுதம் எண்டு கணக்குப்பண்ணி குடுத்த பாகிஸ்தானை இண்டைக்கு நினைக்க..... :o

1500 பேர் போய் செந்துட்டுதுகளாம் 25 மில்லியன் சன ஒரு உதவியும் இல்லாமல் தவிச்சு போய் நிக்கிதாம், எனக்கு ஒரு ச்ந்தேகல் உது 25 ஆயிராமா? 25 பில்லியனா பண்டி குட்டி போட்டது போல போட்டி பெருக்கி வச்சு இருக்கினம், அவய்ளீன்ர அனுஆயுத எடுப்பு என்ன மிடுக்கு என்ன அங்க சன் ரொட்டி துன்ண்டுக்கு காத்து இருக்குதுகளாம், சிறிலங்கவுக்கு இப்பிடு ஒரு அழிவு வந்திச்சு என்றால், கேபீ கோப்பி கடைக்குதான் போக வேனும் கோப்பி ஆத்த, :wub::D:D

ஆமாம் அர்ஜன். நீங்கள் எல்லாம் புத்த வருடிகள். உங்களுக்குக் கோபம், வெறுப்பு, .... ஏன் மானம் ஒன்றும் வராது. நாங்கள் தான் பயங்கரவாதிகள்.

அவர் எல்லாத்தையும் துறந்து நிர்வான நிலையில் நிர்கிறார் :D

சிங்கள அரசாங்கம் கூண்டோடு அழியனும்

கறுப்பி அக்கா உங்கட வாயில சக்கரை அள்ளி போட வேணும். :o

  • கருத்துக்கள உறவுகள்

மனித அழிவில் சந்தோசம் காணும் இனம் இங்குதான் நான் பார்க்கிகின்றேன்.இதனால் தானோ என்னவோ எல்லோரும் சேர்ந்து எம்மை அழித்தார்கள்.

ஆமாம்

நாம் திருந்திவிட்டோம் என்றால் நம்பவா போகின்றீர்கள்

எதற்கு வீண் நேர விரயம்

பயங்கரவாதியாகவே இருந்துவிடுகின்றோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித அழிவில் சந்தோசம் காணும் இனம் இங்குதான் நான் பார்க்கிகின்றேன்.இதனால் தானோ என்னவோ எல்லோரும் சேர்ந்து எம்மை அழித்தார்கள்.

நீங்கள் இந்த உறவுகளின் அழிவுக்கு காரணமாக இருந்தவர்களுக்கு என்ன பாவமன்னிப்பா அளித்திருக்கிறீர்கள். நீங்கள் செய்வீர்கள்.. ஏனெனில் உயிர் இழந்தது யாரோ தானே..! உங்க சொந்தங்கள் இல்லையே..! :wub::D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தோழர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும்.. :wub:

உங்களுக்குத் தான் பெரிதாகா ஏதும் (சுனாமி போல்) வர வேணும் என்று இங்கு பலர் தேங்காய் உடைக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குத் தான் பெரிதாகா ஏதும் (சுனாமி போல்) வர வேணும் என்று இங்கு பலர் தேங்காய் உடைக்கின்றார்கள்.

அடப்பாவமே ...அய்யா ...எனக்கு மரக்காணம்... செய்யூர்... பாண்டிச்சேரி ....கூனி மேடு... கடலூர் - தேவாமபட்டினத்தில் எல்லாம் உறவினரகள் உள்ளார்கள்... :wub::D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவமே ...அய்யா ...எனக்கு மரக்காணம்... செய்யூர்... பாண்டிச்சேரி ....கூனி மேடு... கடலூர் - தேவாமபட்டினத்தில் எல்லாம் உறவினரகள் உள்ளார்கள்...

தமிழ்நாடு கொஞ்சம் மாற்றி சிந்திக்கக் கூடியதாக இருந்து லோக்சபா தேர்தலில் காங்கிரஸையும் திமுக வையும் தண்டித்திருந்தால்.. ஈழத்தின் வலியை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

வோட்டுக் கேட்டு கரையோரக் கிராமங்கள் போன ராகுல் காந்தி.. தமிழக மீனவன் பாதிக்கப்பட்ட போது ஏன் என்று கூடக் கேட்கவில்லை. அப்படியா பட்ட காங்கிரஸிற்கும்.. ஆட்சியில் இருந்து கொண்டு மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் எதிர்கட்சி நிலையில் இருக்கும் திமுகவிற்கும்.. போர் என்றால் மக்கள் சாகத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டு.. தேர்தல் வந்ததும்.. இதோ இந்தியப் படைகளை அனுப்பி ஈழத்தமிழர்களை காக்கிறன் என்று தேர்தல் முடியும் வரை கத்திவிட்டு தேர்தல் முடிந்ததும்.. கொடநாடு போய் தோழி சசிகலாவோடு கட்டிப்புரண்ட ஜெயலலிதாவுக்கும் வாக்குப் போட்டவங்க.. எனியாவது சிந்திக்க இயற்கை தான் அவங்களுக்கு ஒரு வழியைக் காட்டனும்..!

எமக்காக உளமார உழைத்த இரங்கிய தமிழக சொந்தங்களின் புண்ணியத்தில் மேற்படி பாவம் செய்தவர்கள்.. தங்கள் பாவங்களைப் போக்க.. சட்டமன்றத் தேர்தலிலாவது பிரியாணிக்கும் ஒரு கட்டிங்கும் 500 ரூபாக்கும் வாக்குப் போடாமல்.. இனமானம் தன்மானம்.. தன் எதிர்காலம் கருதி வாக்குப் போட வழிகாட்டுங்கள் தோழர்களே..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனை மாதிரி மனித அழிவில் நான் சுகம் காண்பவனல்ல :D

ஆனால்........

சிங்களவனும் ஒருசில நாடுகளும் சேர்ந்து பயங்கரவாத அழிப்பு எனும் பெயரில் இன அழிப்பு செய்த

அண்மைக்கால சம்பவங்கள் என்னையும் என்னைப்போல் பலரையும் மிகவும் இறுகிய மனநிலைக்கு தள்ளி விட்டது.

இதேமாதிரி ஈழத்தமிழனும் சிங்களவனை அழிக்க நினைத்திருந்தால்......

சிங்களவனின் புல்பூண்டு கூட மிஞ்சியிருக்காது.

அதுவும்

சர்வதேசத்தின் உதவியில்லாமல்............. :wub:

இப்போது ............

பாவம்,மரியாதை, நியாயம்,மனிதாபிமானம் பார்த்து பாவியாய் நிற்கிறான் ஈழத்தமிழன் :D :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு கொஞ்சம் மாற்றி சிந்திக்கக் கூடியதாக இருந்து லோக்சபா தேர்தலில் காங்கிரஸையும் திமுக வையும் தண்டித்திருந்தால்.. ஈழத்தின் வலியை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

வோட்டுக் கேட்டு கரையோரக் கிராமங்கள் போன ராகுல் காந்தி.. தமிழக மீனவன் பாதிக்கப்பட்ட போது ஏன் என்று கூடக் கேட்கவில்லை. அப்படியா பட்ட காங்கிரஸிற்கும்.. ஆட்சியில் இருந்து கொண்டு மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் எதிர்கட்சி நிலையில் இருக்கும் திமுகவிற்கும்.. போர் என்றால் மக்கள் சாகத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டு.. தேர்தல் வந்ததும்.. இதோ இந்தியப் படைகளை அனுப்பி ஈழத்தமிழர்களை காக்கிறன் என்று தேர்தல் முடியும் வரை கத்திவிட்டு தேர்தல் முடிந்ததும்.. கொடநாடு போய் தோழி சசிகலாவோடு கட்டிப்புரண்ட ஜெயலலிதாவுக்கும் வாக்குப் போட்டவங்க.. எனியாவது சிந்திக்க இயற்கை தான் அவங்களுக்கு ஒரு வழியைக் காட்டனும்..!

எமக்காக உளமார உழைத்த இரங்கிய தமிழக சொந்தங்களின் புண்ணியத்தில் மேற்படி பாவம் செய்தவர்கள்.. தங்கள் பாவங்களைப் போக்க.. சட்டமன்றத் தேர்தலிலாவது பிரியாணிக்கும் ஒரு கட்டிங்கும் 500 ரூபாக்கும் வாக்குப் போடாமல்.. இனமானம் தன்மானம்.. தன் எதிர்காலம் கருதி வாக்குப் போட வழிகாட்டுங்கள் தோழர்களே..! :wub:

ஜெயலலிதா - விஜயகாந்து- வைக்கோ- இ.கம்னியுஸ்டு-ம.கம்யுனிஸ்டு-புரட்சிபாரதம்??

கருநாகம்- காங்கிரசு-ராமதாசு- குருமாவளவன் - முஸ்லீம் லீக்கு?

டி.ராஜேந்தர் -மமநெயக-புதிய தமிழகம்?

முமுக- பார்வெட் பிளாக் - சுயேட்சைகள்??

இந்த தேர்தலில் சீமான் நிற்கபோவதில்லையாம்... அட போங்கப்பா சுனாமி வேணாம்... ஈழத்திற்கும் பாதிப்பு உண்டு ... பூகம்பம் மாதிரி வேற ஏதாவது திங்க் பண்ணுவீர்களா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்குத் தான் பெரிதாகா ஏதும் (சுனாமி போல்) வர வேணும் என்று இங்கு பலர் தேங்காய் உடைக்கின்றார்கள்.

அதாகப்பட்டது கருணாநிதி சந்ததிக்கு மட்டும்.

Edited by குமாரசாமி

எல்லாம் சரி நெடுக்ஸ், நீங்கள் யாரை அழிச்சபடியால 2004 மார்கழி 26 சுனாமி மூலம் பேரழிவு ஏற்பட்டிச்சிது? ஒரு பாவம் அறியாத செஞ்சோலை குழந்தைகளையே கடல் காவுகொண்டு போச்சிதே.. பல்லாயிரம் உயிர்களும் உடமைகளும் நாசம் போனதே.. நினைவு இருக்கிதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரி நெடுக்ஸ், நீங்கள் யாரை அழிச்சபடியால 2004 மார்கழி 26 சுனாமி மூலம் பேரழிவு ஏற்பட்டிச்சிது? ஒரு பாவம் அறியாத செஞ்சோலை குழந்தைகளையே கடல் காவுகொண்டு போச்சிதே.. பல்லாயிரம் உயிர்களும் உடமைகளும் நாசம் போனதே.. நினைவு இருக்கிதா?

சரி நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் இனிமேலாவது நாம் எல்லோரும் ஒருமித்த சிந்தனையுடன் ஒன்றுபட்டிருப்போம்.

இங்கேயாவது ஒருமித்த கருத்துடன் ஒன்றுபடுவோம்.

ஈழ மண்ணில் தமிழினப் படுகொலைகளுக்கு உதவிய உலகளாவிய பயங்கரவாதிகளும் அழிவது நல்லது. உலகில் நீதி, தர்மம், சாந்தி, சமாதானம் நிலைக்க இதுவே ஒருவழி.

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியின் போது தான் அழிந்து தமிழகத்தைக் காத்தது தமிழ்ஈழமே. அதன் விடியலே சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்கும்.தமிழக மக்கள் அறியாமையினால் அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு 5 வருடத்திற்கு அரசியல் சாக்கடைகளைத் தெரிவு செய்வதை நிறத்தி சுய சிந்தனையில் என்று சிந்திக்கிறார்களோ அன்றுதான் நிம்மதி.

அவலத்தைக் கொடுப்பவர்கள் அவலத்தை அனுபவிப்பார்கள். என்னினம் அழியும் போது வேடிக்கை பார்த்தவர்கள் அதற்கு உடந்தையானவர்கள் அழியும் போது நான் ஏன் கவலைப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆ முதலில் இத்தாலி ... கேரளா... உ.பி ...காசுமீர்(பண்டிட்டு) அழியணும் தோழர் புலவர்...அடுத்து கோபாலபுரம்... அடுத்து சேப்பாக்கம்.... தாங்கள் ஏதோ உரிமையில் கூறுவதாக எனக்கு படுகிறது ஹி ஹி :):lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.