Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து மில்லியன் ரூபாய் செலவில் வீடு கட்டுகிறார் தயா மாஸ்ரர்

Featured Replies

இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்குவதற்கு இடமின்றி பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் இருந்து துன்பப்படும் வேளையில், விடுதலைப்புலிகளின் முன்னாள் பேச்சாளராக இருந்து பின்னர் சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கிய தயாநிதி எனப்படும் தயா மாஸ்ரர் 5 மில்லியன் ரூபாய் (50,000 அமெரிக்க டொலர்கள்) செலவில் வீடு ஒன்றை புதிதாக அமைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

பருத்தித்துறையில் உள்ள தனது சொந்த ஊரான தம்பசிட்டி பகுதியில் தயா மாஸ்ரர் அமைத்துவரும் இந்த வீட்டை காணும் பொதுமக்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

மேலும் இவ்வளவு பெருமளவு பணம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1283259736&archive=&start_from=&ucat=1&

manithan.com தான் தயா மாஸ்ரரின் கணக்கு வழக்குகளை பாக்கிறாங்களோ!?

அவங்க எடுக்கும் வாந்தியை இங்கே கொண்டுவந்து கொட்டி மகிழ்வதில் என்ன சந்தோசமோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீடு கட்ட 50 லட்சம் (5 மில்லியன்) போதுமா தெரியவில்லை..

அவருக்கு உறவினர்கள் / நண்பர்கள் உதவலாம்தானே.

ஒன்றுமே செய்யாமல் இருக்கும் ஒரு கூட்டம் ஒரு காலத்தில் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடியவர்களை எல்லாம் எச்சில்தொட்டி இலையாக்குகின்றது. தமது வாழ்நாளின் முக்கியமான பருவத்தில் பல வருடங்களை ஒரு இலட்சியத்திற்காகத் தொலைத்தவர்களில் தயா மாஸ்ரரும் ஒருவர். அவர் கூட ஜெயசிகுறு படைநடவடிக்கையில் முன்னரங்கில் நின்ற ஒருவர்தான். அப்போது மரணமடைந்திருந்தால் இப்போதும் வீரவணக்கம் சொல்லிக் கொண்டிருப்பார்கள் இந்தக் கூட்டம்.

ஜெயசிகுறு படை நடவடிக்கையை வெற்றிகொள்ள ஆயுத வழங்கல் செய்தவர் இப்போது தேசியவாதிகளின் பட்டியலில் ஒரு ஒட்டுண்ணி. இன்னும் சில காலங்களில் மே 18 வரை புலிகளின் தலைமைப் பீடத்தில் இருந்தவர்கள் எல்லோரும் துரோகிகள் என்று இவர்கள் சொன்னாலும் ஆச்சரியமில்லை.

இதே ஆதங்கம்தான் என்னதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்டையை போட்டால் தியாகி

உயிரோடை இருந்தால் துரோகி

ஒரு குழந்தையை கஷ்டப்பட்டு வளர்த்த ஒருவர், பின்னாளில் தனது கள்ளக் காதலுக்கு அந்த பிள்ளை தடையாக இருந்ததால் கொலை செய்துவிட்டால், ஊராரும், நல்ல மனநிலை உள்ளவர்களும், ஏன் நீதி மன்றமும் அவரை கொலைகாரன் என்று தான் அழைக்கப் போகுது, தீர்ப்பளிக்கப் போகுது.

இந்த இணைப்பையும் பார்க்கவும்.: http://www.yarl.com/forum3/index.php?showtopic=74940

அந்தக் குழந்தையை அவர் தான் பெற்றவர், முன்பு உழைத்து வளர்த்தவர், அதனால் அவர் கொலைகாரர் அல்ல, தியாகி என்று விவாதிக்கும் ஒருசிலரும் இருக்கலாம். கள்ளக் காதலிக்கும் அவர் தியாகியாகத் தெரியலாம். அவர்களுக்கு ஊரார் வழங்கும் இடம், பெயர், அவர்கள் இருக்க வேண்டிய இடம் போன்றன நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நாட்டை விட்டு ஓடிப்போன ஒருசில ஓடுகாலிகளுக்கு இதுவே தொழிலாப் போச்சு.

முட்டாள்தனமான விளக்கங்களை வைப்பதை விட்டால் நல்லது. இணைக்கப்பட்ட விடயம் நீதிமன்றால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஊகத்தின் அடிப்படையில் ஒரு காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொச்சைப்படுத்திக் கொண்டிருப்பதுதான் தற்போது தேசியம் வளர்க்கும் செயற்பாடு என்பது தெரிந்ததுதான். நாட்டை விட்டு ஓடிப்போகச் சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்ததால் ஊரில் இருந்துகொண்டு நல்லது செய்கின்றேன் என்று தப்பிப் பிழைத்தவர்களுக்கும் கொள்ளிவைக்கும் செயல்களை நிற்பாட்டினால் நல்லது.

green 1 for u.

முட்டாள்தனமான விளக்கங்களை வைப்பதை விட்டால் நல்லது. .

:rolleyes:

one more .. green!

ஏதோ தெரியவில்லை ... இலங்கை அரசின் அடிவரிடிகள், இந்திய பயங்கரவாதிகளின் ஒட்டுண்ணிகள், ... போன்றன மிஸ்ஸிங்காக இருக்கிறது!! ... ஏன் விட்டுட்டீங்க??? ^_^

ஒரு குழந்தையை கஷ்டப்பட்டு வளர்த்த ஒருவர், பின்னாளில் தனது கள்ளக் காதலுக்கு அந்த பிள்ளை தடையாக இருந்ததால் கொலை செய்துவிட்டால், ஊராரும், நல்ல மனநிலை உள்ளவர்களும், ஏன் நீதி மன்றமும் அவரை கொலைகாரன் என்று தான் அழைக்கப் போகுது, தீர்ப்பளிக்கப் போகுது.

இந்த இணைப்பையும் பார்க்கவும்.: http://www.yarl.com/forum3/index.php?showtopic=74940

அந்தக் குழந்தையை அவர் தான் பெற்றவர், முன்பு உழைத்து வளர்த்தவர், அதனால் அவர் கொலைகாரர் அல்ல, தியாகி என்று விவாதிக்கும் ஒருசிலரும் இருக்கலாம். கள்ளக் காதலிக்கும் அவர் தியாகியாகத் தெரியலாம். அவர்களுக்கு ஊரார் வழங்கும் இடம், பெயர், அவர்கள் இருக்க வேண்டிய இடம் போன்றன நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நாட்டை விட்டு ஓடிப்போன ஒருசில ஓடுகாலிகளுக்கு இதுவே தொழிலாப் போச்சு.

நாட்டை விட்டு ஓடிப்போன ஒருசில ஓடுகாலிகளுக்கு இதுவே தொழிலாப் போச்சு.

ஊகித்து, முட்டாள்தனமாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களையும் தம்மைபோல நினைப்பது சரியில்லைத் தானே!!!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செய்தி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் வேலாயுதம் தயாநிதி என்கிற தயா மாஸ்டர். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு என்ற தினசரி பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்தவர்.

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தபோது இவரும், விடுதலைப்புலி இயக்கத்தின் மொழி பெயர்ப்பாளர் ஜார்ஜ் மாஸ்டரும் தப்பி ஓடி விட்டனர்.பிறகு, இலங்கை ராணு வத்திடம் சரண் அடைந்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர்கள் விசாரணைக்காக கொழும் புக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் இலங்கை அரசின் விசுவாசிகளாக மாறினர்.

எனவே அவர்கள் மீதான வழக்குகளை சிங்கள அரசு வாபஸ் பெற்றதன் மூலம் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது தயா மாஸ்டருக்கு “டான்” என்ற சிங்கள டி.வி.யில் தலைமை செய்தியாளராக வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. பிரான்சில் குடியிருக்கும் இலங்கை தமிழர்களால் நடத்தப்படுகிறது.

சிங்கள மந்திரி டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக செயல்படுகிறது. குறிப்பாக ராஜபக்சேவின் சிங்கள அரசுக்கு ஆதரவாக செய்திகளை ஒளிபரப்பி வருகிறது.விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேருவதற்கு முன்பு யாழ்ப்பாணம் அரசு பள்ளியில் இவர் ஆங்கில ஆசிரியராக இருந்தார். அவரது மனைவி கிளிநொச்சியில் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது அந்த பள்ளியில் அவருக்கு முதல்வராக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

விசுவாசியாக மாறியதற் காக இவருக்கு சிங்கள அரசு அன்பளிப்புகளை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் ரூ.50 லட்சம் செலவில் பிரமாண்ட பங்களாவை கட்டி கொடுத்துள்ளது. தயா மாஸ்டர் ஒரு இதய நோயாளி. சிங்கள அரசின் விசுவாசியான அவருக்கு கொழும்பில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரி யில் சிகிச்சை அளிக்கப் பட்டது. தற்போது அவர் யாழ்ப்பாணத்தில் இதய நோய் நிபுணர்களால் விசேஷமாக கவனிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு மே 19-ந் தேதி நந்தி கடல் பகுதியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் உடலை கருணா அம்மானுடன் சேர்ந்து அடையாளம் காட்டியவர்.

http://www.tharavu.com/2010/09/blog-post_4684.html

  • தொடங்கியவர்

சிங்கள டி.வி நிலையத்தில் யாரும் சொந்தக்காரர்கள் இருப்பினம் போல அவே தான் இலங்கை அரசின் விசுவாசியாக மாறியதற்கு பதிளா இந்த வேலைய போட்டு குடுத்திருப்பினம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=74930

Edited by KILI TIGER

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக விற்பன்களுக்கு இன்னொரு கே.பி

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலி இயக்கத்தின் மொழி பெயர்ப்பாளர் ஜார்ஜ் மாஸ்டரும் தப்பி ஓடி விட்டனர்.பிறகு, இலங்கை ராணு வத்திடம் சரண் அடைந்தனர்

எங்கள் தலைவர்கள் சரணடையவில்லை-ராணுவத்தால் பிடித்துச்செல்லப்பட்டுள்ளனர்: விடுதலைப்புலிகள்

புது மாத்தளன் பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தபோது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் 2 பேர் தங்கள் குடும்பத்தினருடன் சரண் அடைந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

அவர்களில் ஒருவரான வேலாயுதம் தயாநிதி என்கிற தயாமாஸ்டர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்தார்.

மற்றொரு தலைவரான வி.கே.பஞ்சரத்தினம் என்கிற ஜார்ஜ், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக பணிபுரிந்து போரில் கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனின் உதவியாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தயா மாஸ்டர் மற்றும் ஜார்‌ஜ் ஆகியோர் தாங்களாக முன்வந்து சரணடையவில்லை என்றும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து போது இலங்கை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக பிடித்து சென்றுவிட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7264

வீடு கட்டும் பணத்தில் கஷ்ட்டப்படும் வன்னி மக்களுக்கு உதவலாம்தானே

சும்ம இதில இருந்து வெட்டிபேச்சை விட இன்னும் மேலதிகமாக உழைத்து வன்னிமக்களுக்கு உதவலாமே? :lol:

ஊருக்குதான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே...! :lol::lol:

புலம்பெயர்ந்த சோறுகளையும் ஊரில் இருக்கும் பிந்தங்கிய கூட்டத்தையும் பிரிக்க உள்ளுர் தமிழ் அரசியல்வாதிகள் ''கூட்டாக'' சதி செய்வதாக கேள்வி..

கருத்தெழுத முதல் மூளையை பாவியுங்கள்.....

என்ன சனமோ..... சரியான எடுப்பார் கைபுள்ளையா திரியுதுகள்.... :lol:

Edited by Panangkai

ஊருக்குதான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே...! :lol::lol:

நானே சொன்னான் அவர் வீடு கட்டுற காசை வன்னி மக்களுக்கு கொடுக்க சொல்லி? நீங்க எனக்கு சொன்னதை நான் அவருக்கு அவர் பாசையில் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த சோறுகளையும் ஊரில் இருக்கும் பிந்தங்கிய கூட்டத்தையும் பிரிக்க உள்ளுர் தமிழ் அரசியல்வாதிகள் ''கூட்டாக'' சதி செய்வதாக கேள்வி..

இதுவும் யோசிக்க வேன்டியதுதான் :lol:

சும்ம இதில இருந்து வெட்டிபேச்சை விட இன்னும் மேலதிகமாக உழைத்து வன்னிமக்களுக்கு உதவலாமே? :lol:

நான் சொன்னது உங்களுக்கு ஏன் சுடுகுது?

நான் கொடுக்கவில்லையென நீங்கள் கண்டீர்களா?

மக்களுக்கென போராட வெளிக்கிட்டவர்கள் தற்பொழது என்ன செய்கிறார்கள்?

காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கிறார்கள்

காட்டிக்கொடுப்பவன் கொள்ளை அடிப்பவன் மக்களை ஏமாற்றுபவன்

அது யாராக இருந்தாலும் ஒரே தராசில் வைக்கப்படவேண்டியவர்கள்

காட்டிக்கொடுத்து இனத்தை விற்றுப்பிழைக்கும் ஒருவருக்கு

நீங்கள் வக்காலத்து வாங்குவது ஏன் என்பது புரியவில்லை

கருத்தெழுத முதல் மூளையை பாவியுங்கள்.....

என்ன சனமோ..... சரியான எடுப்பார் கைபுள்ளையா திரியுதுகள்.... :lol:

இத மூளையெ இல்லாதது வந்து சொல்லுறதுதான் வேடிக்கையாக இருக்கு

நான் சொன்னது உங்களுக்கு ஏன் சுடுகுது?

நான் கொடுக்கவில்லையென நீங்கள் கண்டீர்களா?

மக்களுக்கென போராட வெளிக்கிட்டவர்கள் தற்பொழது என்ன செய்கிறார்கள்?

காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கிறார்கள்

காட்டிக்கொடுப்பவன் கொள்ளை அடிப்பவன் மக்களை ஏமாற்றுபவன்

அது யாராக இருந்தாலும் ஒரே தராசில் வைக்கப்படவேண்டியவர்கள்

காட்டிக்கொடுத்து இனத்தை விற்றுப்பிழைக்கும் ஒருவருக்கு

நீங்கள் வக்காலத்து வாங்குவது ஏன் என்பது புரியவில்லை

இத மூளையெ இல்லாதது வந்து சொல்லுறதுதான் வேடிக்கையாக இருக்கு

தயா மாஸ்டரும் தான் இதுவரை செய்த சேவைகளுக்கு கணக்கு வைத்து இருக்கார் அது உங்களுக்கு அவர் சொல்லனுமா?

மூக்கில் சளி வடிபவன் சொன்னானாம் பாருடா உன் கண்ணில் பூளை வடியுது என்று..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.